👍வீடியோ பாருங்க✈️பாரின் கிளம்புங்க 🙏| cheap flight offer in tamil | backpacker kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 660

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +121

    இந்த அட்டகாசமான offer உங்களுக்காக...Book soon to grab the deal as seats get filled soon or offer gerts over in few days. Kindly share with all and let someone get benefitted.. நன்றி

    • @ThangaduraiEthirajoo-ut5ve
      @ThangaduraiEthirajoo-ut5ve ปีที่แล้ว

      It's really very cheap to Kazakhstan....Kumar must visit uralzk...it's a nice place to relaz

    • @vijaypunniyakotti3300
      @vijaypunniyakotti3300 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

    • @Official.Udhaya
      @Official.Udhaya ปีที่แล้ว

      Bro money exchange ?

    • @hotelcareers8644
      @hotelcareers8644 ปีที่แล้ว

      Bro SriLankankku eppdi bro

    • @robinr1711
      @robinr1711 ปีที่แล้ว +1

      Anna apdiyae indha airport Kulla poi ena pananumnu solirunga....adhukaaga Unga old videos la parunganu solathinga....na daily Unga videos pakuravandha from last season and this Korea series

  • @sathya-enjoy_lifetothefullest
    @sathya-enjoy_lifetothefullest ปีที่แล้ว +151

    finally one youtuber spoke the truth to book easily and cheap fare for flight, hotel etc etc .. salute to you Kumar Ji

  • @madhanmohanm2193
    @madhanmohanm2193 ปีที่แล้ว +97

    வாத்தியார் என்பதை.... மறுபடியும் நிரூபிய்தார் எங்கள் அண்ணா குமார்..... நன்றி அண்ணா.... தெளிவாக விளக்கி கூறியதுக்கு....

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 ปีที่แล้ว +42

    உங்கள் வீடியோவை பார்த்து வியந்தோம். எளிய மனிதராக இருப்பினும் செய்யும் செயல்கள் அனைத்தும் மகத்தானவை.
    கடவுளின் அருளால் தங்கள் சேவையும் நல்வாழ்வும் செழிக்கட்டும் தம்பி!!!💐💐💐

  • @su_esh4908
    @su_esh4908 ปีที่แล้ว +12

    அண்ணா
    வெளி நாடு என்பது எங்களுக்கு கனவாக இருந்தது. ஆனால் உங்களுடைய video அந்த கனவை உடைத்தது. நன்றி அண்ணா ..!

  • @suryasuri2504
    @suryasuri2504 ปีที่แล้ว +12

    கடவுள் அளித்த தெய்வ குழந்தை அண்ணா நீ ❤

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว +18

    Kumar bro❤you provided well cleared information for flights, rooms, visa, trains, and sightseeing. No one will give this much information to subscribers.
    You are always unique❤
    Thanks a lot!

  • @diyaapd5463
    @diyaapd5463 ปีที่แล้ว +8

    குமார் அண்ணா உண்மையாவே... பாரின் போகமுடியும் மானு யோசிச்சுட்டு இருந்தவங்களுக்கு, அருமையா புரியவைச்சீ சொன்னிங்க...ரொம்ப நன்றி கண்டிப்பா இந்த பதிவ பாத்துட்டு நெறைய நண்பர்கள் வெளிநாட்டுக்கு போய்ட்டு வரணும்.... ❤

  • @sarathevarajah283
    @sarathevarajah283 ปีที่แล้ว +16

    சுயநலம் உள்ள மனிதர்களில் தாங்கள் வித்தியாசமான வர்தான். உங்கள் நேர்மையும் எளிமையும் துணிவும் வீடியோ வை விறுவிறுப்பாக பார்வைக்கிறது.

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 ปีที่แล้ว +12

    Dear Mr. Kumar, Excellent informations. Not only you are showing the country and doing a Social Services. God Bless you. PPK RAO .

  • @pokerface816
    @pokerface816 ปีที่แล้ว +21

    YOU ALREADY MENTIONED SKYSCANNER BEFORE ......THANK U VERY MUCH FOR CLARITY AND GENUINENESS ......THE BEST TRAVEL TH-cam CHANNEL IN TAMIL .....UNMAILIYE RAW AND REAL CONTENT DHAAN BRO 🌍🌎🌎🔥🔥

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex ปีที่แล้ว +6

    யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் இந்த கொள்கையை கடைபிடிக்கும்நீங்கள்வாழ்க வளர்க

  • @vinothravi3158
    @vinothravi3158 ปีที่แล้ว +10

    இது வாத்தி காலம் நீங்க களக்குங்க வாத்தியாரோ🎉உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤

  • @etherajetheraj7477
    @etherajetheraj7477 ปีที่แล้ว +4

    நாங்களும் வெளிநாடு போகனும்னு நினைக்கிறீங்களே தெய்வம் குமார் நீங்க

  • @rathnadharanik2434
    @rathnadharanik2434 ปีที่แล้ว +7

    இத்தனை தகவல் தந்த குமார் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏💐

  • @moosaraja5064
    @moosaraja5064 ปีที่แล้ว +6

    Thanks for your information. Because of you i simply took my passport and went to Vietnam and came back. I followed the same steps of how you travel. Which gave me more confident and cheap trip!!

  • @allwinalley
    @allwinalley ปีที่แล้ว +8

    Very neatly explained bro thanks a lot for ur extra effort and very informative 😊

  • @josebernad9196
    @josebernad9196 ปีที่แล้ว +7

    Superb bro, I tell you one thing after seeing your travel videos, I applied for a passport my leaders told me to apply for a passport many times in the past but I didn't , your videos are my inspiration and I am about to get my passport..... your experience and knowledge helps a lot 😊 Thank you so much brother

  • @DrShivaaMohan
    @DrShivaaMohan ปีที่แล้ว +6

    Brother this will encourage other youtubers and people from lower economic forum willing to travel abroad at lower costs...congratulations on the wornderful work you are doing..God bless..wish you only the best

  • @thoufeekrahaman1326
    @thoufeekrahaman1326 ปีที่แล้ว +16

    Bro , continue like Kazakhstan, Kyrgyzstan, Uzbekistan etc.,
    Series will be great 🔥

  • @PradeepKumar-gg2hq
    @PradeepKumar-gg2hq ปีที่แล้ว +12

    To the Point, travel at its best🔥..kumaru when in Pittsburgh please let us know we would like to host you.. oru full east coast trip poduvom

  • @sureshvenkatraj8511
    @sureshvenkatraj8511 ปีที่แล้ว +2

    Super❤kumar sir...summa irunthalum assaya thoondi poga vachiduvenga pola...sema 😊

  • @vittalramaswami5318
    @vittalramaswami5318 ปีที่แล้ว +2

    தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் பகிர வேண்டும் என்ற மனம் அனைவருக்கும் வராது. தங்கள் subscriber என்பதில் பெருமை கொள்கிறேன். En மகன் தங்களுடைய ஆரம்ப கால subsciberகளில் ஒருவன். ஹவாய் சீரிஸ் முதலில் பார்த்தேன். அது முதல் நானும் தங்கள் விசிறி ஆகி விட்டேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @saroprabu
    @saroprabu ปีที่แล้ว +1

    அருமையான தேவையான பதிவு நண்பா...தனியாக செல்பவர்களும் உங்கள் பதிவினை பார்த்தாலே போதும்.. கண்டிப்பாக தைரியமாக மகிழ்ச்சியாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம்..... மிக்க நன்றி நண்பரே...🙏🏽💐

  • @deepakr428
    @deepakr428 ปีที่แล้ว +6

    You are really are a true person when its comes to your job! I am getting a big fan of yours from your first season anna! You reallly are a Vathi!!!😍

  • @theresajohn8885
    @theresajohn8885 ปีที่แล้ว +2

    Sir unga naala manasuku neega naala irupeega. Info share pana naala manasu iruku thank u sir

  • @monishkumar5327
    @monishkumar5327 ปีที่แล้ว +4

    So informative, thank you Kumaru ❤

  • @amsatheesh
    @amsatheesh ปีที่แล้ว +4

    Kumar Bro ,Sema information ❤Thanks a lot right time .nan already Delhi la thaan erukeen .so i will try .Mikka Nandri PBK bro ❤❤❤❤
    Sorry Fare increased to 23000 now 😂😂😂

  • @madgaming6810
    @madgaming6810 ปีที่แล้ว +2

    செம்ம தல ❤🎉🎉🎉🎉. பேக்கிரவுண்ட் சூப்பர்.. முதலில் நான் கம்ப்யூட்டர் எடிட்டிங்னு நினைச்சிட்டேன்

  • @premsangeethpitchai8802
    @premsangeethpitchai8802 ปีที่แล้ว +3

    Arumai 👌🏻 Thank you for sharing the deals. Appreciate it 🙏🏻

  • @gulftamilanexplores
    @gulftamilanexplores ปีที่แล้ว +1

    Vera level information kumar anna ❤️🤝 and plz welcome to இராக் ❤‍🔥 thrill ah irukum 🔥

  • @kumara4247
    @kumara4247 ปีที่แล้ว +4

    தெளிவாக விளக்கி கூறியதுக்கு....நன்றி ,குமார்..... 🤩✌💐💐

  • @djgamingsantosh4774
    @djgamingsantosh4774 ปีที่แล้ว +1

    உங்களை நினைச்சா பெருமையா இருக்கு அண்ணா 💜☺️

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im ปีที่แล้ว +2

    Kumar you are the greatest explorer and give information detailes in easy way heartiest thankfull and endevour success to your channel. Kumar diffrenta select interested subscriber group form panni tour kootitu ponga adula vara expense group share panni adu oru nalla beginerku experience irukkum

  • @shanmugasundaramp7922
    @shanmugasundaramp7922 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ அண்ணா ரொம்ப நன்றி

  • @sabas7575
    @sabas7575 ปีที่แล้ว +2

    Thank for your valuable information 🤩🤩🤩🤩

  • @janaranjania2537
    @janaranjania2537 ปีที่แล้ว +2

    Thank you sir 👍👍very helpful for future ✨️😇thanks sir

  • @siva7934
    @siva7934 ปีที่แล้ว +2

    Bro really thank you 😊 ..... it's really helpful. I never thought it's like this much easy to travel abroad.

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 ปีที่แล้ว +1

    Thanks Excellent demo. So far I have been traveling places thru group tours. I should try this too.

  • @shajsalim3208
    @shajsalim3208 ปีที่แล้ว +2

    தம்பி குமார் அருமையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏👌👌👌😁

  • @jiraiya6558
    @jiraiya6558 ปีที่แล้ว +3

    Super anna ... ur a kind and caring person 💗

  • @mjgramstories
    @mjgramstories ปีที่แล้ว +1

    Vazhthukal bro

  • @balajishetty1844
    @balajishetty1844 ปีที่แล้ว +2

    Booked bro…thanks for the information..going with family😊

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 ปีที่แล้ว

    அனைத்து தகவல்களும் ஓரே வீடியோவில்... அருமை அண்ணா

  • @sundar.m
    @sundar.m ปีที่แล้ว +2

    Good information mr.kumar..
    You are always highly energetic..can you reveal the secret

  • @manjushrri685
    @manjushrri685 ปีที่แล้ว +1

    Epothum eppadiyea simple la erugka kumar God bless you

  • @jagathamahendiran8841
    @jagathamahendiran8841 ปีที่แล้ว

    Super anna ❤❤❤❤❤❤
    You tube la first time niga than information fulla koduthathu...

  • @mkr_vlog
    @mkr_vlog ปีที่แล้ว +5

    சார்உங்கள்இந்தவீடியோஎல்லோரருக்கும்( வெளிநாடுகளுக்கு)செல்பவர்களுக்குஅதுஉதவியாகஇருக்கும்
    நன்றிசார்

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    Best information kumar wonderful

  • @MohanRaj-qe5fm
    @MohanRaj-qe5fm ปีที่แล้ว +1

    Knowledge sharing Really worth it for watching your videos.

  • @srpengineering8686
    @srpengineering8686 ปีที่แล้ว +1

    ❤super bro. Thank you guidance 😊

  • @mohammedibrahim2658
    @mohammedibrahim2658 ปีที่แล้ว +2

    Kumaru watching from Singapore 🇸🇬

  • @Githa446
    @Githa446 ปีที่แล้ว +1

    Best and clear explanation bro ... Semma 👍🏻

  • @venkatesankannan263
    @venkatesankannan263 ปีที่แล้ว +1

    என்ன குமாரு secret எல்லாம் உடைச்சு புட்டையே குமாரு. நான் இதையெல்லாம் கண்டு பிடிக்க மாத கணக்காட்சி. Superb Kumar 🎉🎉🎉🎉🎉. எல்லோரும் பயணடையும் வகையில் explain பன்னி யதற்கு நன்றி Bro Kumar 🎉🎉🎉🎉🎉Hats off

  • @vigneshwar391
    @vigneshwar391 ปีที่แล้ว +2

    brother ivalo transparent ah sonnathuilla , namalala mudimanu sila per ninachitu irupanga try panrangalo illayo but andha bayam pochu ,then kandipa try panuvanga thanks for this information 👌

  • @naveenmax4538
    @naveenmax4538 ปีที่แล้ว +1

    Thank you.. Now I am planning to go my first international trip because of u🙂

  • @Karthi_Kn1438
    @Karthi_Kn1438 ปีที่แล้ว +1

    Vera Level Information sirrr...❤❤❤

  • @CheckPostTamil
    @CheckPostTamil ปีที่แล้ว +1

    First view & first Comment Na Happy
    Thank you for your information Anna...

  • @dmurali9193
    @dmurali9193 ปีที่แล้ว

    ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @kalaiamuthanyuvarajiny6728
    @kalaiamuthanyuvarajiny6728 ปีที่แล้ว +13

    Bro Brazil 🇧🇷
    Thailand+ Indonesia +laos
    Italy + Portugal +Spain +Greece
    போன்ற series எதிர்காலத்தில் மேற்கொள்ள வாழ்த்துக்கள்

  • @PagalNixon
    @PagalNixon ปีที่แล้ว +1

    Its really tempting to go , i am an introvert, very shy to talk to strangers and none of my friends are travel enthusiasts. I should overcome my weakness and should just wing it once.

  • @rajarajarose15
    @rajarajarose15 ปีที่แล้ว +1

    Thank you Mr.Kumar🎉🎉 Clear explanation super..🎉

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 ปีที่แล้ว +1

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip 👌🎉

  • @chandanv5687
    @chandanv5687 ปีที่แล้ว +2

    Bro which niyo card you are using like debit or credit card and also tell whether it is equitos or dcb

  • @beingjohnny1
    @beingjohnny1 ปีที่แล้ว

    Unga genuine character enaku romba pudichiruku

  • @drfarookahmed1200
    @drfarookahmed1200 ปีที่แล้ว +1

    Amazing.. Very useful.. Thank you

  • @samganeshsam8841
    @samganeshsam8841 ปีที่แล้ว +1

    Vera leval ❤. And also unga voice mankatha pream g mathiri iruku😂

  • @senthilkumarjaganathan4040
    @senthilkumarjaganathan4040 ปีที่แล้ว +1

    Very good information, super Kumar

  • @rangeshwaran1209
    @rangeshwaran1209 ปีที่แล้ว

    Romba nanri anna, ungaloda antha transparent information sharing attitude ku ennoda paaratukal, ennum neraiya ooruku poi suthi paaka and engaluku suthi kaata ennoda nenjarntha vaalthukal.

  • @salmanafridi2197
    @salmanafridi2197 ปีที่แล้ว +3

    Pls continue uploading low budget tour flights

  • @deepavijay747
    @deepavijay747 ปีที่แล้ว +3

    Very useful video 🤗 uncle 🥰

  • @harisanthos1708
    @harisanthos1708 ปีที่แล้ว +1

    தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா ❤

  • @stanleypremkumar5402
    @stanleypremkumar5402 ปีที่แล้ว +4

    Dear Kumar i want some points to be clarified...Whether you are taking any International Travel Insurance and Medical insurance,and if it is mandatory??...How you manage disruption ,delay ,and sudden cancellations during travel...and finally how you manage any sickness,or indisposition howsoever minor it may be in a foreign country,since you travel alone...and whats your back up plan for any emergencies,financial,physical etc.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว

      I won't take insurance unless it is mandatory ( Schengen visa/ Antarctica etc) and if I had taken insurance I would have mentioned in the video itself anna..Nothing bad happened reg health till now..

  • @SRINATHSIVAKUMAR-cj7cx
    @SRINATHSIVAKUMAR-cj7cx ปีที่แล้ว +2

    I have booked tickets to Kazakhstan with your tutorial for December, Thank you, very helpful
    When are you traveling to Kazakhstan,
    I'm also from Erode, like to connect with you for some specks deals
    Thanks and Regards,
    Srinath Sivakumar

  • @jesukalainesan2121
    @jesukalainesan2121 4 หลายเดือนก่อน

    Nice information about travel searches Mr Kumar. I love to see your vlogs always.

  • @Suryacomrade
    @Suryacomrade ปีที่แล้ว +2

    This man stolen my heart recently ❤️😍with his good heart kumar bro love u core💯💯💯 your so genuine and beautiful creator inspiring meeee👏🏻👏🏻👏🏻

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว +1

      Thanks brother

    • @Suryacomrade
      @Suryacomrade ปีที่แล้ว

      waiting for the meetup bro update soon before next season @@BackpackerKumar ❤❤🤞🤞

  • @sathishkumarnaturelover8791
    @sathishkumarnaturelover8791 ปีที่แล้ว +1

    Thank you kumaruuuu❤

  • @rajeeshts985
    @rajeeshts985 ปีที่แล้ว +1

    the beauty of your knowledge about travel guidance is amazing. All the best for your travel bro...

  • @govindrajkaruppasamy9947
    @govindrajkaruppasamy9947 ปีที่แล้ว

    தம்பி குமார்.. இந்த மாதிரி நிறைய video போடுங்கள்..

  • @jaiganeshc3988
    @jaiganeshc3988 ปีที่แล้ว +1

    You are an open book Kumar ! 🎉👍 keep it up !

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 ปีที่แล้ว +1

    Super 👍❤u did a great job nanba thanks for your information ❤😊 thanks

  • @dhandhans6920
    @dhandhans6920 7 หลายเดือนก่อน

    Best video.. can't agree more u r best traveler and human 🥰 trip poitu vandha feel brother 😂.keep rocking and travel more🙌

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    Congratulations🎉🎉👏 kumar

  • @devendhirannagaraj9142
    @devendhirannagaraj9142 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு குமார் அண்ணா, நான் கத்தார்ல வேலை செய்கிறேன், எனக்கும் இந்த மாதிரி ஊர் சுத்தி பார்க்க வேண்டும் என்பது ஆசை, உள்ள பதிவு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @AbiRam-w1l
    @AbiRam-w1l ปีที่แล้ว

    Indha video paathea subscribe panta. Idha main ha wanted info. Thanks Thalaiva

  • @AdiKumar-oh3kk
    @AdiKumar-oh3kk ปีที่แล้ว

    Yes I liked it . Very nice explanation this one so many people don't do . Very helpful for everyone who wants to travel anywhere in world

  • @mohank7333
    @mohank7333 ปีที่แล้ว

    Super, intha kalathil yarum athum solrathu illai but you are open all talk super bro 🎉 congratulations you and your family 🎉 God bless you.

  • @NIROSHAE-hz1kh
    @NIROSHAE-hz1kh ปีที่แล้ว

    Last ta sonna two points neenga correct ta seiringa bro really antha feel la tharinga thank you so much bro

  • @veroformcnc3339
    @veroformcnc3339 ปีที่แล้ว +2

    U r all way different from the other utuber i like.

  • @Harsha_Musiqcreation
    @Harsha_Musiqcreation ปีที่แล้ว +1

    Bro...because of you I traveled to Thailand this Sep in Air asia....Thank you so much for useful information.....Only constrain to Khazakhastan is going to new delhi....so thinking bro !!

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว

      Thanks brother

    • @AGMS1234
      @AGMS1234 9 หลายเดือนก่อน

      What's the expense brother

  • @md_sathik
    @md_sathik ปีที่แล้ว +1

    Vera level is a word... Attakasam is an emotion ❤🥰

  • @ramyaregency5488
    @ramyaregency5488 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்.

  • @ravichandiranva8717
    @ravichandiranva8717 ปีที่แล้ว

    Dear Kumar ,God bless you .Hitherto nobody shared the booking details in so much clarity.keep it up, well-done!

  • @janardhanrb347
    @janardhanrb347 ปีที่แล้ว +1

    As usual loyal for viewers and subscriber's hat's off

  • @krishnantheerthagiri7202
    @krishnantheerthagiri7202 ปีที่แล้ว

    அருமையான தகவல் குமார் அண்ணா 🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    என்றென்றும் அன்புடன்
    திருப்பூர் தீர்த்தகிரி

  • @217arun
    @217arun 4 หลายเดือนก่อน

    I genuinely say that you have given your best in this video, and this is what we call a VALUE to all your subscribers. Keep inspiring everyone the same way you do now Kumar.

  • @rgvlogs1512
    @rgvlogs1512 ปีที่แล้ว

    இதுவரைக்கும் யாரும் வெளிபடையாக சொல்லாத பல விஷயத்த ரொம்ப அருமையா frnds kulla share பண்ற மாதிரி சொல்லிட்டீங்க bro ❤❤❤❤❤❤❤
    I'm proud to be ur subscriber ❤❤❤

  • @jkmobilej4684
    @jkmobilej4684 ปีที่แล้ว +1

    Good information thank you Mr Kumar ❤😊

  • @viyugunmj359
    @viyugunmj359 ปีที่แล้ว

    Some guys in TH-cam do show off. But you showed some ways to make their world trip possible. You giving really worthful information and guidance. Thank you. Wish you all success and reach more heighs.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว

      Thanks brother for ur feedback and support

  • @s.shiranjeevraj6737
    @s.shiranjeevraj6737 ปีที่แล้ว

    Thank you Mr.Kumar. for the useful information. Keep going good like this. Please explore more for us very informative and entertaining. Thanks lot