Congratulations all DKV Sonthangal vaalga valamudan. திமுக அரசும் காவல்துறையும் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என்பதை நீதியரசர் சரியாக குறையும் இன்னும் நம் சமூக மக்கள் திராவிடத்தை தூக்கிக் கொண்டு அவர்கள் பின்னால் இருப்பது வேதனைக்குரிய விஷயம் அல்லவா எப்பொழுது இந்த மக்கள் திருந்துவார்கள் அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும் நன்றி சகோதரர்.
Iyya Dr Krishna Samy hero of Tamil kudiyeen good people popular leader tamilnadu people leader tamil nadu people good support. Mr Sankar guru great speech
உங்கள் வாதம் எனக்கு பிடிக்காது.. நீங்கள் வேளாளர் கிடையாது என்பது அசைக்க முடியாத உண்மை.. ஆனாலும் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்கள் எல்லா பதிவுகளையும் தவறாமல் பார்க்கிறேன்..
ப்ரோ வேளாளர் என்றால் பொருள் என்ன தமிழ் விளக்கம் சொல்லுங்க, அதன் அடிப்படையில் உண்மை இருந்தால் இல்லை என்று ஏற்று கொள்வோம், வேளாண்மை கல்லூரி என்றால் என்ன? விவசாயம் என்பது தமிழ் இல்லை சமஸ்கிருதம், அதற்கு தமிழ் என்ன, ஏர் உழுவது,களை பரிப்பது, இந்த வேலை செய்வோற்கு என்ன பெயர்? சொல்லுங்க ப்ரோ
பிரதர் வணக்கம்❤❤❤
தமிழ் மண்ணில் திராவிடம் அழியும் வரை மக்கள் நிம்மதியாக வாழ இயலாது,,,,
விடுதலை நோக்கியே புதிய தமிழகம்,,,,,❤
ஒவ்வரு போராட்டதடைக்கும் வழக்கு தொடுக்க வேண்டும் அண்ணன் 🇧🇾🇧🇾🙏🙏
Dr always great leader
சூப்பர் பதிவு... வாழ்த்துக்கள் பல.... வாழ்த்துக்கள் பல... டாக்டர் அவர்கள்...
இதுதான் அரசியல்
Congratulations all DKV Sonthangal vaalga valamudan. திமுக அரசும் காவல்துறையும் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என்பதை நீதியரசர் சரியாக குறையும் இன்னும் நம் சமூக மக்கள் திராவிடத்தை தூக்கிக் கொண்டு அவர்கள் பின்னால் இருப்பது வேதனைக்குரிய விஷயம் அல்லவா எப்பொழுது இந்த மக்கள் திருந்துவார்கள் அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும் நன்றி சகோதரர்.
ஒற்றுமை வேண்டும்
❤
Iyya Dr Krishna Samy hero of Tamil kudiyeen good people popular leader tamilnadu people leader tamil nadu people good support. Mr Sankar guru great speech
🙏👌👍🌹❤️Tsi
என்றும் ஐயா டாக்டர் கிருஷ்ணசாமி வளியில்
எல்லாம் சரி தான் தென் மாவட்டத்தில் ஒரு கூட்டம் தியாகி இம்மானுவேல் சேகரனை தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள் புதிய தமிழகம் கண்டிக்கவே இல்லையே?
போலீஸ்காரர்கள் கிட்ட போய் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா போலீஸ்காரன் நியாயமா செயல்பட்ட நாட்டுல அமைதியா இருக்கும்
உங்கள் வாதம் எனக்கு பிடிக்காது.. நீங்கள் வேளாளர் கிடையாது என்பது அசைக்க முடியாத உண்மை.. ஆனாலும் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்கள் எல்லா பதிவுகளையும் தவறாமல் பார்க்கிறேன்..
நீங்கள்தான் வேளாளர் கிடையாது நீங்க வெள்ளாளர் இதை யாராலும் மாற்ற முடியாது.