தமிழ்நாட்டோட VIP முன்னாடி என்னை அடிச்சிருக்காங்க..! - மனம் திறக்கும் மூலிகை பெட்ரோல் Ramar Pillai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #ramarpillai #mooligaipetrol #petrol #ibctamil #tamilnadu
    தமிழ்நாட்டோட VIP முன்னாடி என்னை அடிச்சிருக்காங்க..! - மனம் திறக்கும் மூலிகை பெட்ரோல் Ramar Pillai
    ---
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 512

  • @baliahs8614
    @baliahs8614 ปีที่แล้ว +15

    உங்கள் நெடுங்கால முயற்சிகள் நிச்சயம் ஒரு
    நாள் வெற்றி அடைந்தே
    தீரும்...இன்னும் உறுதியான இதயம்
    நீங்கள் பெற இறைவன்
    துணை இருப்பார்.
    வாழ்த்துக்கள் இராமர்.

  • @vinothams
    @vinothams ปีที่แล้ว +96

    பல ஆண்டு போராட்டத்துக்கு பின் ஒரு நல்ல முடிவை எடுத்த ராமர்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்

    • @gowrishakila5562
      @gowrishakila5562 ปีที่แล้ว

      ,,,,

    • @vasu3146
      @vasu3146 ปีที่แล้ว +7

      இந்த வீடியோ பாக்கும் போது ஒரு சாங் கேக்குது
      ஓலா ஓலா ஓலா, ஓலா ஓலம்மா, ஓலா ஓலா ஓலா ஓலா, ஓலா ஓலம்மா
      உங்களுக்கு கேக்குதா, சொல்லுங்க பிரண்ட்ஸ்!!!

    • @MrArangulavan
      @MrArangulavan ปีที่แล้ว

      ​@@vasu3146உன்ன மாதிரி கார்ப்ரேட் கம்பேனி மூத்திரத்த குடிக்கும் வேசி பயலுகளுக்குதான் டா
      எல்லாமே ஒலாவா கேட்கும்.
      பீ பயலே😂😂😂😂😂😂😂😂

    • @deepanraj6585
      @deepanraj6585 ปีที่แล้ว

      இவன் ஒரு பொய்கார புண்டை...

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe ปีที่แล้ว +67

    சாதாரண மனிதர் சாதனை படைக்க விடமாட்டாங்க ராமர் க்கு வெற்றி கிடைக்க வாழ்க 🎉🎉🎉

    • @raguteaching472
      @raguteaching472 ปีที่แล้ว

      25 ஆண்டுகளாக இவர் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்

    • @rajesh0409.
      @rajesh0409. ปีที่แล้ว

      445rŕŕŕr

  • @goldberggoldberg6418
    @goldberggoldberg6418 ปีที่แล้ว +25

    சாதாரண மக்களாகிய நாங்கள் உங்களுக்கு என்ன மாமாதிரியாக உதவ முடியும் சொல்லுங்கள் ஐயா..❤❤❤

    • @subramanianss1467
      @subramanianss1467 ปีที่แล้ว +1

      உம் பொண்ணக் குடுத்து கோடீஸ்வரனாகிரு

    • @goldberggoldberg6418
      @goldberggoldberg6418 ปีที่แล้ว

      @@subramanianss1467 ukkum RAMARUKKUM THAAN ANTHA OTRUMAI IRUKKITATHUNU NINAYKIREAN IYYAA

    • @periyathambisampath
      @periyathambisampath ปีที่แล้ว

      ​@@subramanianss1467எப்படி உங்களுக்கு இப்படி யோசனை வருது.. ஒரு எழுத்து கூட போச்சு

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 ปีที่แล้ว +15

    பலவித கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த G D NAIDU அவர்களை யே நாம் விட்டுவைக்கவில்லை.

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj ปีที่แล้ว +8

    சிறப்பான எரிபொருள். ஆகச்சிறந்த அறிவியல் விஞ்ஞானி ராமர் பிள்ளை. அவர் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு, அவரை எரிபொருள் தயாரித்து விற்க அனுமதிக்க வேண்டும். நாடும் நாட்டு மக்களும் வளம் பெறவே !!!

  • @techeee9866
    @techeee9866 ปีที่แล้ว +67

    பேசுறானே தவிர பாம்ப வெளிய விடமாற்றனே 🤣🤣🤣

    • @mannu333
      @mannu333 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂

    • @vaseer453
      @vaseer453 ปีที่แล้ว +8

      வெளியே விட்டா யாராவது தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள்.

    • @mohankr3572
      @mohankr3572 ปีที่แล้ว +5

      ​@@vaseer453he has no snake at all!!!!!

    • @niranjanganesh8335
      @niranjanganesh8335 ปีที่แล้ว +2

      So true😂😂😂😂

    • @srisri2098
      @srisri2098 ปีที่แล้ว +1

      😄😄😃

  • @Tamilan731
    @Tamilan731 ปีที่แล้ว +45

    இந்த கண்டுபிடிப்பு உண்மை என்றால் கூடிய விரைவில் உங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும்... Truth never fails 🔥🔥🔥

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 7 หลายเดือนก่อน

      உலக அங்கீகாரம் கிடைக்க,அரசியலில் உள்ளவர்கள் ஆசிவாதம் கிடைக்க வேண்டும்,,,,!

  • @kothandanraman9636
    @kothandanraman9636 ปีที่แล้ว +50

    அரசு ஏற்றுகொள்ளவில்லை என்றால் வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள் மக்களே தயாரித்து கொள்ளட்டும் இதுதா‌ன் இறுதியான உறுதியான வழியாக இருக்கும்

    • @xyztamil4870
      @xyztamil4870 ปีที่แล้ว +3

      Scam bro.. He needs only money

    • @georgechelladurai4937
      @georgechelladurai4937 ปีที่แล้ว

      Kallakuthi rama kitta 10 yrs chollyum no result poda mayurku hu fr c

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 ปีที่แล้ว

      illai sako vidamaaddaanka pettolai vaithuthaan amerikkaavin panathukke mathippu neenka ellam seithu paavithaal ulakame ithai seiume saarayam ellorum veeddil seithu kudikka mudiumaa viduvaankalaa ada kulanthaiya veeddila pettu kolla payamuruthuraanka videokkal paarkkavillaiyaa

    • @ggghh8380
      @ggghh8380 ปีที่แล้ว +1

      உண்மை

    • @INDIA-123-
      @INDIA-123- ปีที่แล้ว +4

      Fraudங்க இவன்

  • @rajasekaran942
    @rajasekaran942 ปีที่แล้ว +7

    GT நாயுடுக்கும் இதே நிலைமைதான் இது இந்தியாவின் அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது

  • @isvipi5959
    @isvipi5959 ปีที่แล้ว +8

    ஐயாவுக்கு வெற்றி கிடைக்கட்டும்.
    " தமிழனென்று சொல்லடா- தலை நிமிர்ந்து நில்லடா"

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 ปีที่แล้ว +55

    அரசியல்வாதிகளுக்கு கொள்ளையடிப்பதும்,corporate காலில் வீழ்ந்துகிடப்பதுமே லட்சியம்.

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 ปีที่แล้ว +2

      இவர் சொல்வது உண்மை என்றால் உர்பத்தி செய்துவெளினாடு ஏற்றுமதி செய் லாம்

    • @saikrish3272
      @saikrish3272 ปีที่แล้ว

      ​@@raveeraveeravee6247😂

    • @nakarthikeyannakarthi5034
      @nakarthikeyannakarthi5034 ปีที่แล้ว +1

      .........அரசியல்வாதிகள் அப்படித்தானிருப்பர், இந்தியாவில் அவர்களை திருத்த முடியாது நம்மால்.... அதையெல்லாம் அப்புறம் பார்ப்போம்.... தேர்தல் நாளை நம்மக்கள் விடுமுறை நாளாக - திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.... நல்ல மக்கள் எங்கே இருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர் மக்களின் வாழ்க்கையை.... அதெல்லாம் யோசித்து முடிவெடுப்போம் சமுதாயப்பிரக்ஞையுள்ள நாம் பிறகு.... நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டுள்ள நம்ம "சப்ஜெக்ட் " தற்போது முற்றிய நிலையிலுள்ளதே, " இதை -இஇதற்கு "ஏதாவது பரிகாரம் தேடுவோம் முதலில்....

  • @sudhap8523
    @sudhap8523 ปีที่แล้ว +5

    மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா உங்கள் விடாமுயற்சிகு❤❤❤

  • @user-kw5sj3cw5r
    @user-kw5sj3cw5r ปีที่แล้ว +2

    வணக்கம் ஸ்ரீராமர் பிள்ளை அவர்களே வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வய்யகம் இது தானட என்றலும் உங்கள் முயற்ச்சி விடா முயர்ச்சியாக இருக்கட்டும்
    கடவுளின் அருள்

  • @kmsenthilkumar12
    @kmsenthilkumar12 ปีที่แล้ว +16

    நல்ல கதாசிரியர் 😅😅😅

  • @s.subash6603
    @s.subash6603 ปีที่แล้ว +5

    அய்யா உங்கள் கண்டுபிடிப்பை பொது உடைமை பண்ணிவிடுங்கள் அய்யா

  • @rajsu9294
    @rajsu9294 ปีที่แล้ว +5

    யூடிப்ல வருசா வருசம் இந்த ஆளோட வீடியோ பார்த்தாச்சு. திரும்ப திரும்ப ஐஐடி, பிரதமர் அலுவலகம், டிஆர்டிஓ, உச்சநீதிமன்றம், ஐநா சபை, வல்லரசு என்று பீலா மயம். தினத்தந்தி கன்னித்தீவு போல் முடிவற்ற கதை. இதுதான் பாக்டரி என்று மிளகு ரசம் வைக்கும் கிச்சன காட்டி பிப்ரவரி 30ந்தேதி உற்பத்தின்னாரு. ம்ஹூம். பேச்சு, பேச்சு, பேச்சு.

  • @alexdurai2559
    @alexdurai2559 ปีที่แล้ว +5

    நீர் சாகும் வரை இப்படி பேசிட்டே போக வேண்டியதுதான். அம்பானி இருக்கும் வரை, ஒரு முடியையும் புடுங்க முடியாது.

  • @kirubala
    @kirubala ปีที่แล้ว +3

    முயற்சியைக் கை விடாதீர்கள். ஒருநாள் வெற்றி வரும்

  • @allgodblessme
    @allgodblessme ปีที่แล้ว +1

    ஐயாவுக்கு வெற்றி கிடைக்கட்டும்.

  • @youtubersshelters
    @youtubersshelters ปีที่แล้ว +16

    இப்ப உங்களுடைய வயது 63 அல்லது 64 இருக்கும் நினைக்கிறேன், இன்னும் 10 வருடம் இப்படியே சொல்லிக்கிட்டே இரு "சோலி" முடிந்துரும்.

  • @user-ee7pj7nq9n
    @user-ee7pj7nq9n ปีที่แล้ว +23

    நாட்டுக்கு நல்லது செய்தால் இதுதான் நடக்கும்

  • @r.chakra6493
    @r.chakra6493 ปีที่แล้ว +51

    மக்களாகிய எங்களுக்கு சொல்லுங்க ஐயா எந்த மூலிகை என்று எங்களுக்கு தெரிவிங்கள் நாங்களே தயாரித்துக்கொள்கிறோம் இதுவே நீங்கள் மக்களுக்கு செய்யும் நல்ல விடயம் நாங்கள் உங்களுக்கு கோயில்கட்டி கும்பிடறோம்

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x ปีที่แล้ว

      இவன் திருடன்

    • @sathiyamoorthys9270
      @sathiyamoorthys9270 ปีที่แล้ว

      அதை எப்படி சொல்வான் .
      இவன் ஒரு சுயநலவாதி.
      டுபாக்கூர் நவீன கோயபல்ஸ்.

    • @syedrizwan9792
      @syedrizwan9792 ปีที่แล้ว +1

      He will not reveal it to the people saying we cannot able to handle it...his story will die with him..

    • @SuperParuthi
      @SuperParuthi ปีที่แล้ว

      ​@syedrizwan9792 media is trying to keep his fiction alive for views

  • @kcbalwin
    @kcbalwin ปีที่แล้ว +37

    இன்பநிதி பையன் ஆட்சிக்கு வரும் வரை இதையே சொல்லிட்டிரு

  • @vairam1977
    @vairam1977 ปีที่แล้ว +4

    அருமை ❤❤❤

  • @Eagleman763
    @Eagleman763 ปีที่แล้ว +16

    Nobody can stop an invention if it is genuine.

  • @sahayaraj9558
    @sahayaraj9558 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @esenpillai
    @esenpillai ปีที่แล้ว +15

    இன்னும் தலைவர் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை காட்டுவார்ன்னு நம்பி வந்து video பார்க்கும் நம் போன்றோர்களால், இவர் வண்டி ஒடிக்கிட்டே இருக்கும்

    • @user-kg1lk9xe7x
      @user-kg1lk9xe7x ปีที่แล้ว +1

      என் இனமடா நீ.... இந்த நாட்ல நீ ஒருத்தனாச்சும் புத்தியோட இருக்கியே. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இவனுக்கு கமெண்ட் ல கூஜா தூக்குறவன பாத்தா... என்ன சொல்றது. ஒன்னும் சொல்றக்கு இல்லை....

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl ปีที่แล้ว +12

    பல ஆண்டு உழைப்பு நிச்சயம் வெற்றி தான்.. வாழ்த்துக்கள் ஐயா

  • @vsshridarshan8173
    @vsshridarshan8173 ปีที่แล้ว +4

    !நெறியாளருக்கு புரிதல் அவசியம்.

  • @sugumarare
    @sugumarare ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉🎉

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 ปีที่แล้ว +4

    பிரைவேட்டா தயாரிக்க வேண்டியது தானே...ஏன் முடியவில்லை ராமர் ஐயா.

  • @KURINJISERVICE
    @KURINJISERVICE ปีที่แล้ว +2

    கார்பரேட் கண்டோல் உலகம் உள்ளது 🎉🎉🎉

  • @aayarpaadinatureyogarhesea3715
    @aayarpaadinatureyogarhesea3715 ปีที่แล้ว +7

    மக்களுக்கு உண்மை அறியும் உரிமை அமைப்புகள் உள்ளன
    உண்மை சொல்லுங்கள்
    தனி தனி யாக விபரம் பதிவு செய்ய வேண்டும்

  • @sureshr1992
    @sureshr1992 ปีที่แล้ว +1

    Wish you all the best. You have proved yourself.

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 ปีที่แล้ว +3

    Viraivil Nalla saithi varum mathippirkuriya Ramar pillai avargalukku, tharmam vellum🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏 29:36

  • @sgopalansellappan
    @sgopalansellappan ปีที่แล้ว +2

    அற்புதம்

  • @sriprasanna5692
    @sriprasanna5692 ปีที่แล้ว +9

    மூலிகை பெட்ரோல் பயன்பாட்டிற்கு வேண்டும்.
    அதாவது, விவசாயப் பயிர்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க, பவர் ஸ்பிரேயர் உபயோகத்திற்கு.
    கிடைக்குமா?

  • @garudanji5095
    @garudanji5095 ปีที่แล้ว +4

    பெயரை மாற்ற வேண்டும் . மூலிகை எரிபொருள்.நீங்கள் பெட்ரோல் என்று பெயர் வைத்ததால் பெட்ரோலின் தன்மை உள்ளதா என்று கேட்கிறார்கள்.

  • @Karankaran-qj1zl
    @Karankaran-qj1zl ปีที่แล้ว

    சார் மதிமிக்க வி விஞாணி உங்கள் வளர்ச்சி பணிகள் விரைவில் துவங்கும் ஆமென்

  • @murugesanasari2791
    @murugesanasari2791 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க.

  • @555MrVenkatesh
    @555MrVenkatesh ปีที่แล้ว +2

    நாம் உட்கொள்ளும் குளிர்பான வகைகள், நம் குழந்தைகளுக்கு கொடுக்கும் packet items தயாரிக்கும் எந்தவொரு நிறுவனத்திடம் ஃபார்முலா கேட்காத நாம், இவரிடம் மட்டும் ஏன் கேட்கிறோம். அவருக்கு விற்பனை செய்ய அனுமதி கொடுங்கள். வேண்டியவர்கள் வாங்கி உபயோகிக்கட்டும். அதை விடுத்து அவரை இவ்வளவு வருடங்கள் துன்ப படுத்துவது corporate சதி அன்றி வேறென்ன...

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy ปีที่แล้ว +6

    புதிய வீடியோ அப்லோடு பண்ணுங்க ஜாலி 20வருஷா உறுடிரா இன்னும் தொடரும்

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 ปีที่แล้ว +1

    தமிழன்டா

  • @vasanthim2531
    @vasanthim2531 ปีที่แล้ว +2

    Oru சாதாரண மனிதன்,ஒரு புதிய கண்டுபிடிப்பை இருக்கும் scientist விரும்ப மாட்டார்கள்.காரணம் ஈகோ பிரச்சினை

  • @vijaybabu1371
    @vijaybabu1371 ปีที่แล้ว +1

    Super sir

  • @pandiyarajmuniyasamy4551
    @pandiyarajmuniyasamy4551 ปีที่แล้ว +5

    சிறப்பாக இருந்தால் சந்தோசம் தான், ஆனால் இது பல காலமா கம்பி கட்டுற கதையாவே இருக்குதுப்பா 😢😢😢

  • @somethinginside8897
    @somethinginside8897 ปีที่แล้ว +2

    கொல்லிமலையில் பல தடவை நீரில் திரி போட்டு எரிய வைத்தார்.நீர் நாங்கள் கொண்டு சென்றனர் திரியில் மூலிகைகள் போட்டு எடுத்தனர்.பல நிமிடங்கள் எரிந்தது . விமானம் கண்டு பிடித்தது வட இந்தியாவில் சிவ்கார் இவரையும் சிறை அன்று ஆங்கிலேயர்.இன்று நம் நாட்டவர்கள்.நாடு முன்னேற முடியுமா?

  • @rajaharisha1243
    @rajaharisha1243 ปีที่แล้ว +1

    Welcome ramar Pillai

  • @pandi-yr6kq
    @pandi-yr6kq ปีที่แล้ว +1

    அனைவரிடம் வெளிப்படையாக மக்களுக்கு சொன்னா அழிந்து போன மூலிகையை மீண்டும் உருவாக்கலாம்

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam ปีที่แล้ว +32

    This fellow will appear before public, every year . Frad , we are believing even now.

    • @Dr.SonuEsvanthRao
      @Dr.SonuEsvanthRao ปีที่แล้ว

      😂

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 ปีที่แล้ว +3

      அப்படி என்ன குற்றம் செய்து விட்டார்????

    • @MrArangulavan
      @MrArangulavan ปีที่แล้ว

      நீ எந்த கார்ப்ரேட் கம்பேனியின் கைக்கூலி தே பையன்?

    • @Jagdtiger46
      @Jagdtiger46 ปีที่แล้ว

      ​@@gr.narmathangr.narmathan3794dei echa naaye...he is coming to media yearly twice or thrice with different lies and promises and disappears...he comes back again...he is bluffing whenever someone asks him a scientific explanation...check his activity for the last 4 years....full of lies

    • @pitquote
      @pitquote ปีที่แล้ว +3

      @@gr.narmathangr.narmathan3794 POIIIIIIII-PITHALATTAM-CHEAT

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 ปีที่แล้ว +1

    ஒண்ணுமே புரியலே உலகத்திலே ராமர் உட்பட

  • @eathefather8782
    @eathefather8782 ปีที่แล้ว +2

    வெற்றிபேறுவீர்கள்

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN ปีที่แล้ว +1

    Nice 👍

  • @murugavelganaganapathi931
    @murugavelganaganapathi931 ปีที่แล้ว

    Vazuthukal

  • @TimeToStart464
    @TimeToStart464 ปีที่แล้ว +1

    He is not fraud or scientist but intelligent.
    In other hand he source fund mobilelise (money).from publice or un aware people

  • @saravanakumarm7267
    @saravanakumarm7267 ปีที่แล้ว +5

    I want 50 liter Petrol 😂

  • @CR-Bhargav-Multi-Shop
    @CR-Bhargav-Multi-Shop ปีที่แล้ว +15

    வாழ்த்துகள் sir

  • @pattasbalu348
    @pattasbalu348 ปีที่แล้ว +2

    Frankly speaking in those days i was one among many who didn't trust this and called him a fraudulent. But after going through this interview feel there's something behind the scene which the government/ scientist community is hiding. Better the truth comes out now than never.

  • @justicewins5982
    @justicewins5982 ปีที่แล้ว +6

    Olu ramar😂

  • @ramsetm1501
    @ramsetm1501 ปีที่แล้ว +1

    Dubakur

  • @vksvks7901
    @vksvks7901 ปีที่แล้ว +13

    ராமர் பிள்ளை சார் கவலைப்படாதீர்கள் ஒரிசா பாலு என்பவன் தான் உங்களைப் பற்றி தவறாக பரப்புகிறான் எல்லாரிடமும்.
    இறைவன் துணை நிற்பார் ஐயா உங்களோடு...
    எல்லா விஐபி என்பவர்களும் அரசியல் பித்தலாட்டங்களும் ஒரு மனிதன் வாழ்க்கையை பாழடித்துவிட்டதே.
    தமிழன் முன்னேற விடுவானா அரசியல்வாதி!!!

    • @dhamendran
      @dhamendran ปีที่แล้ว +2

      😡😡😡

    • @hariharan2424
      @hariharan2424 ปีที่แล้ว +1

      ஒரிசா பாலு ஐயா பேர இழுக்காத. அவர் வேர லெவல் அவர் பேராசிரியர் உண்மையான ஆராய்ச்சியாளர்..

  • @durairajs2171
    @durairajs2171 ปีที่แล้ว +11

    அன்று dealership என்று உங்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து போனவர்கள் பலர்.ஏமாற்றியவர் தாங்களல்ல அரசாங்கம் என்றே சொல்லலாம், இன்றுவரை தங்களிடம் தரப்பட்ட பணம் எங்கு சென்றது .இதுவரை அது பற்றி ஒரு நீசும் இல்லை ..😂😂

    • @user-kg1lk9xe7x
      @user-kg1lk9xe7x ปีที่แล้ว

      அப்ப அவர் 50 கிலோ எடை இருந்தார். இப்ப 80 இருப்பார். டீலர்சிப் பணமெல்லாம் பத்தரமா வயித்துக்குள்ள இருக்கு... வெளிய திருட்டு பயம். யாரும் தூக்கிட்டு போயிர கூடாதுன்னு வயித்துக்குள்ள போட்டு வச்சிருக்கார். ஒரு மூலிகைய முழுங்குனா பணம் வட்டியோட வெளிய வந்திரும்.
      தமாசு தமாசு. பிளேனே ஏமாதுறதுதான் பா...

    • @raguteaching472
      @raguteaching472 ปีที่แล้ว

      டீலர் சிப்புக்கு பணம் கொடுத்தர் பலர் கொடுத்த அனைவருக்கும் பணத்தை திருப்பி அளிக்கவில்லை

  • @skraman69
    @skraman69 ปีที่แล้ว +31

    மூலிகை பெட்ரோல் எப்படி தயாரிப்பது என்பதை தவிர ஆகாயதின் கீழ் இருக்கும் எல்லா தேவை இல்லாததை பேசுகிறார் ராமர் பிள்ளை...

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว +1

      அதுதான் பிரச்சனையே.இவர் பேசுவதில் உண்மை இருப்பதாக நம்ப முடியவில்லை.இவர் கஸ்டங்களையேதான் சொல்லி சொல்லி பேட்டி கொடுக்ளகினறாரே ஒழிய எதையும் ஸ்ட்ராங்கா சொல்லமாட்டேன்கிறார்.

    • @user-kg1lk9xe7x
      @user-kg1lk9xe7x ปีที่แล้ว

      இருந்தா தானே சொல்வான் Thai lee

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว

      @@user-kg1lk9xe7x விடுங்க.சார்.

  • @justicewins5982
    @justicewins5982 ปีที่แล้ว +6

    Deii mudila da marpadium mothala irrutha 😂 mudila la da vittudunga da 😂

  • @babureality.6488
    @babureality.6488 ปีที่แล้ว +2

    உருப்படியா மூலிபெற்றோல் தமிழ்நாட்டில் கிடைக்க வழி செய்யவும்.

  • @nagasamyvijayakumar2564
    @nagasamyvijayakumar2564 ปีที่แล้ว

    very good sir

  • @saravanansaravanan5239
    @saravanansaravanan5239 ปีที่แล้ว +1

    இதை ஏரி பொருள் என்று விற்பனை செயுங்கள். நான் வாங்க தயாராக உள்ளேன்

  • @manoharanm6692
    @manoharanm6692 ปีที่แล้ว

    உங்கள் உள்ள உறுதிக்கு நல்வாழ்த்துக்கள்!!

  • @jaykay5552
    @jaykay5552 ปีที่แล้ว +23

    டேய் நீ திருந்தவே மாட்டியா .. நீ எந்த ஊருடா .

    • @godblessme3242
      @godblessme3242 ปีที่แล้ว

      போடா புண்ணாக்கு ஒழுக்கம் இல்லாத நாய் கருத்து எழுதத் தெரியாத தேவாங்கு அடுத்தவரை மதிக்கத் தெரியாத எருமை

  • @omkumarav6936
    @omkumarav6936 ปีที่แล้ว +1

    இவரிடம் பேச்சு தான் இருக்கிறது....
    ஒவ்வொரு தடவையும் ஒரு முடிவு சொல்கிறார்....
    பிறகு மீண்டும் முடிவை மாற்றிக்கொண்டு பேச ஆரம்பித்துவிடுகிறார்....
    வர வர யாரை நம்புவது என புரியவில்லை.
    இப்படி இவருக்கு எதிராக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது கேவலமான செயல்....
    வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க இந்த மோடி எவ்வளவோ நேரம் ஒதுக்குகிறார்....
    ஆனால் ஒரு தமிழ் நாட்டுக்காரன் தயாரித்த ஒரு விசயத்தை ஏன் கவனிக்க மறுக்கிறார்.....
    இங்கே எவன் தான் நல்லவன் இருக்கிறான்......
    நல்லதை வெளிக்கொண்டு வர ஒருவன் கூட இல்லையா..
    தூதூதூ.....😭😭😭

  • @muthulingams7661
    @muthulingams7661 7 หลายเดือนก่อน

    மூலிகை பெற்றோல் மக்களுக்கு கொண்டு செல்ல கடவுள் உங்களை இங்கு அனுப்பி உள்ளார் தனி கட்சி உருவாக்கி மக்களுக்கு மூலிகை பெற்றோல் கொடுப்பது வெற்றிகரமாகச் சென்றடையும்

  • @johnsukumar8340
    @johnsukumar8340 ปีที่แล้ว +1

    எதுவும் நம்புகிற மாதிரி தெரியவில்லை

  • @YeahItsJv
    @YeahItsJv ปีที่แล้ว +3

    📢📢📢 7:40 - 7:49
    மூலிகை பெயர்: பரங்கி சாம்பிராணி (குங்கிலியம்)
    Herb name : Boswellaa
    Start ur own petrol research from here.... 🔥🔥🔥🙏

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 ปีที่แล้ว

    When available market

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman ปีที่แล้ว +7

    You speak herbal petrol for the past 25 years but nothing fruitful has come out. If your petrol is easier to prepare and commercially viable
    why not you open a separate herbal petrol bunk at cheaper cost for vehicles?. You cannot . You seem to be a fake.

    • @sreenivasanduraipandian8584
      @sreenivasanduraipandian8584 ปีที่แล้ว

      Dear if you are brilliant but not having (Financial & power ) then you can't succeed in this kali world. Because of greedy politicians and geo tycoons it is very difficult to prove yourselves unless you have strong good politicians can bring these guys in front of world.

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 ปีที่แล้ว +1

    நாம் ஏன் இவருக்கு, இவரை முழுமையாக நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளிக்கக்கூடாது அல்லது இவர் தவறு செய்கிறார், ஏமாற்றுகிறார் என நிரூபிக்கக் கூடாது. இவரது கூற்று பாதி சரியெனில் மீதியை சரி செய்ய அரசே வழி செய்யலாம். அப்படி செய்தால் நமக்குத் தான் பெருமை.

  • @cplcni
    @cplcni ปีที่แล้ว +2

    ஐ. ஐ டி இல் இவரால் நிரூபிக்க முடியவில்லை. அன்று பணியில் நாங்கள் இருந்தோம்.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 ปีที่แล้ว +1

    இன்று பட்டங்கள் பல பெற்றும் திருக்குறளை போல ஒருநூலை எழுத இயலவில்லை என்றால் அந்த படிப்பு உயர் படிப்பு ஆகாதல்லவா அந்த உயர்படிப்பை நாம் எப்போது படிப்போம்

  • @gperiaswami3971
    @gperiaswami3971 ปีที่แล้ว +1

    LMES had called the bluff long back!

  • @gomasanthony6694
    @gomasanthony6694 ปีที่แล้ว

    Weldon sir

  • @sumi3421
    @sumi3421 ปีที่แล้ว +2

    மக்களுக்கு, உங்களோட உள்ளூர் மக்களுக்காவது தயாரித்து கொடுங்க, கம்மி விலையில பயனடையட்டும். ஒரு படி மேல போயி மக்களுக்கு தயாரிப்பு விசயத்தை சொல்லிட்டீங்கன்னா, புகழ் பரவும் ??

  • @govt.primaryschoollowercam2047
    @govt.primaryschoollowercam2047 ปีที่แล้ว

    Hello Prabhu anchor....
    Avaru 8std padiccha Chukkucoppie salesmanpaa.
    1978la sambrahnni kundirikkam sedi patcchaiya spark Pattu yeriyuradha yaedhaetchaiya kavanicchi adha oorukku konduvandhu Poonganikooda saerndhu 10 varushamaa try panni oil pirittcheduthadhu vigyanavaralaruppa.
    Poongani Antha aduppula Iruntha paanakkulla UppuPonjji oothinadhukkapuram Ist time ennai pirinjjidhu. Idhellam unnmay.
    Uppuponjjiyila 1.5volt current irukkum. Most powerful alkali.

  • @rameshgovindasamy2086
    @rameshgovindasamy2086 ปีที่แล้ว

    ராம பிரான் உங்களை வெற்றி அடைய வைப்பார்

  • @dudeawesome7096
    @dudeawesome7096 ปีที่แล้ว +6

    Fraud.avoid him for publicity.

  • @chidambaramkumar1815
    @chidambaramkumar1815 ปีที่แล้ว +9

    நம்பிக்கையை இழக்காமல் ரகசியமாக தயாரிக்கவேண்டும்

  • @subramaniyamkandasamy2811
    @subramaniyamkandasamy2811 ปีที่แล้ว

    இவா் பெட்ரோல் உண்மை என்றால், மக்களே இவருக்கு ஆதரவு தந்து இருப்பாா்களே,

  • @GunasekarM-ge6sb
    @GunasekarM-ge6sb ปีที่แล้ว +2

    😢he is genuine

  • @kalairubinvenkat8333
    @kalairubinvenkat8333 ปีที่แล้ว +1

    Aduthha part eppa da varum

  • @seeniinn1
    @seeniinn1 ปีที่แล้ว +4

    This case has to be reopened for fresh enquiry,since it involves an important subject embracing our economy

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 ปีที่แล้ว +5

    கலைஞரை அவருடைய அலுவலகத்தில் வைத்து முட்டாள் ஆக்கியது மறக்க முடியுமா என்ன? ராமர் ராமர் பிள்ளை சொல்வது அத்தனையும் பித்தலாட்டம்..

    • @subbiahandrian6365
      @subbiahandrian6365 ปีที่แล้ว

      கருணாநிதி செய்யாத பித்நதலாட்டமா. மனசாட்சியோட பேசுங்கள். நானும் 66 வருசமா பார்த்துக்கிட்டுதான் வருகிறேன்.

    • @jeevanandhamrajagopal741
      @jeevanandhamrajagopal741 ปีที่แล้ว

      @@subbiahandrian6365 அரசியல் பித்தலாட்டம் பற்றி பேசவில்லை .. ஒரு முதலமைச்சரை முட்டாள் ஆக்குவது என்பது தமிழக மக்களை முட்டாள் ஆக்குவதற்கு சமம்...

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm ปีที่แล้ว +1

    தரமான ப‌தி‌ல் திருவள்ளுவர் எந்த college போனார் ❤❤❤

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 ปีที่แล้ว

    இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பா

  • @Dr.SonuEsvanthRao
    @Dr.SonuEsvanthRao ปีที่แล้ว +4

    Ganja elai la pattha vechi iruparo🤔

  • @TechnoTamilPrime
    @TechnoTamilPrime ปีที่แล้ว

    Thalaiva nee en vandila oothu thalaiva.... Kanyakumari to ladakh na test pakran. Naduvla engaya ninnuchu vandhu un mandayya polakran. Nee ready pannivei thala.

  • @mohamedansari1914
    @mohamedansari1914 ปีที่แล้ว

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou

  • @Paulmeganathan2015
    @Paulmeganathan2015 ปีที่แล้ว +2

    தேவன் பாதுகாப்பு நடத்துவார் ✝️✝️✝️

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 ปีที่แล้ว +3

    Government support illai appadinnu,formula makkalukku solludaa,by Naattaraayan

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว +7

    சார்.இவர் பொய்யாக கதை விடுகிறார்.மக்களிடையே செய்து காட்டலாம்.இவர் பேசு பேசனு பேசுகிறாரே ஒழிய விசயத்திற்கே வரமாட்டேன்கிறார்.இவர் கொஞ்சம் சரியாக இல்லை.

  • @arunparamasivan81
    @arunparamasivan81 ปีที่แล้ว +1

    That's called karma .... Today sivashankar's company was by Suntv group 😂😂😂😂😂