Visually Impaired Lawyer: “எங்களையும் மனுஷங்களா பாருங்க… ” | கற்பகம் மாயவன் | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #disabilityrights #differentlyabled #tamilnadu #karpagammayavan
    கற்பகம் மாயவன் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரே பார்வையற்ற வழக்கறிஞர் ஆவார். 'குரலற்றவர்களின் குரல்' என்ற அறக்கட்டளை மூலமாக தன்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பல வகையான உதவிகளை செய்கிறார் கற்பகம். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பொது நல வழக்குகளையும் அவர் தொடர்ந்திருக்கிறார்.
    "சமூகம் என்னை வித்தியாசமாக பார்க்கும் வரை நான் வித்தியாசமாக இருக்கிறேன் என்பதை உணர்ந்ததில்லை", என்கிறார் கற்பகம். பொது மக்களுக்கு மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வையும் அவர் வழங்குகிறார்.மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தத்திற்காக போராடி , அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கற்பகத்தின் கதை இது.
    தயாரிப்பு - கிருத்திகா நாராயணன்
    ஒளிப்பதிவு - நந்தகிஷோர்
    படத்தொகுப்பு - அபிராஜ் குமார்
    நிர்வாக இயக்குநர் - டெபாராட்டி குஹா
    நிர்வாக தயாரிப்பு - அறவாழி இளம்பரிதி
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 22

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 ปีที่แล้ว +4

    ஞானக்கண் ஒளியால் நாலுபேருக்கு உதவும் நீயும் நீதி தேவதையும் ஒன்னு வாழ்த்துக்கள்

  • @smadasamy7522
    @smadasamy7522 ปีที่แล้ว

    Great job

  • @karthikkalathur7886
    @karthikkalathur7886 2 ปีที่แล้ว +1

    வணக்கம் என் பெயர் கார்த்திக் இந்த காணொளியை கண்டேன் பார்வை மாற்றுத்திறனாளி கற்பகம் சகோதரிக்கு வாழ்த்துக்கள் என் ஆசான் மகள் வழக்குரைஞருக்கு பயின்று வருவதால் கற்பகம் சகோதரிகளிடம் சந்தேகங்கள் கேட்பதற்கு அவருடைய தொலைபேசி எண்ணை தயவுசெய்து இந்த காணொளியை பதிவிட்ட நண்பர் அளித்த உதவினார் உதவியாக இருக்கும் நானும் ஒரு விசுவல் இன்பாக்ட் என்பதால் எனக்கு நம்பர் அளித்து உதவுங்கள்

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      நன்றி கார்த்திக்

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Hi Karthik, Happy that you like our video! Karpagam is on social media. She is very active on her social media accounts. You can reach out to her there!

  • @bharanisuccesser5155
    @bharanisuccesser5155 2 ปีที่แล้ว +1

    சிங்கப்பெண்🔥🔥🔥🔥🙏🙏
    SHE IS A LIONESS 🔥🔥🔥👏

  • @THAMIZHfromTHAMIZH
    @THAMIZHfromTHAMIZH 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு...
    தெளிவான சிந்தனை...
    தொலைநோக்கு எண்ணங்கள்
    தொடர்க ...வெல்க

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      நன்றி!

  • @vineethbalaji1465
    @vineethbalaji1465 2 ปีที่แล้ว

    Congratulations Karpagam Sister ! So Proud of You ❤️

  • @நெடுஞ்செழியன்-ந8ம
    @நெடுஞ்செழியன்-ந8ம 2 ปีที่แล้ว

    Super akka your role model ✌✌

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      நன்றி..!

  • @bhanusrinivasan2771
    @bhanusrinivasan2771 2 ปีที่แล้ว

    Ms.karpagam i felt am looking at my self when i listen to you.am a person with low vision.completed masters in finance.struggled a lot.

  • @மனிஷ்குமார்K
    @மனிஷ்குமார்K 6 หลายเดือนก่อน

    ❤😊

  • @surendarayyalraj1215
    @surendarayyalraj1215 2 ปีที่แล้ว

    Thanks for bringing such stories! ❤

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Thanks Surendar. What did you like about this video?

    • @surendarayyalraj1215
      @surendarayyalraj1215 2 ปีที่แล้ว

      @@DWTamil I could see the reality of the society and the real challenges when someone is different!

  • @nayakammurugesan
    @nayakammurugesan 2 ปีที่แล้ว

    CONGRATS THOZHAR KARPAGAM MAYAVAN

  • @divindra2393
    @divindra2393 2 ปีที่แล้ว

    Wishes and prayers for you good work karpagam 🙂

  • @rengaraju2392
    @rengaraju2392 2 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      நன்றி!