ரவுடி மாதிரி இருக்காருனு செந்தாமரையை திருமணம் செய்ய மறுத்தேன் | ACTRESS KOUSALYA | CWC | PART -1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 100

  • @porchelviramr4404
    @porchelviramr4404 ปีที่แล้ว +12

    இப்படிப்பட்ட சூது வாதற்ற மனிதங்களும் அந்தச் சூதுலகில் வாழ்ந்து வருகின்றார்கள். அற்புதப் பெண்மணி. 🙏🙏🙏🙏🙏

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +12

    அம்மா உங்கள் நடிப்பு அருமை.
    அம்மா உங்களுடைய வாழ்க்கை அனுபவம் அருமை

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +9

    சித்ரா சாருக்கு நினைவாற்றல் அதிகம் மட்டுறும் அருமை .💯👍

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +19

    அருமையான நடிகர் செந்தாமரை அவர்கள்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +27

    சித்ரா சார் உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இவரைப்பற்றி இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.. பழைய நடிகர் நடிகைகளை தேடி.கண்டுபிடித்து நேர்காணல் செய்து அவர்களை பற்றி அனைவருக்கும் தெரிந்து கொள்ள செய்யும் பணி மகத்தானது. முதலில் சொன்னது தான் தகும்.. செந்நாமரை ஐயா அவர்கள் எவ்வளவு பெரிய நடிகர் .. முக்கியமாக அலெக்ஸ் பாண்டியன்..தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்களில் அமர்க்களப்படுத்தி இருப்பார்..திருமதி.கௌசல்யா மேடம் இவ்வளவு வெள்ளேந்தியா உ ள்ளாரே. அவர்களின் மண.வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்கள்.. அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் எதிர்ப்பாக்கிறோம். தங்களை சினிமா பற்றிய நினைவாற்றல் அபாரம்.. அடியேன் ஏற்கனவே பகிர்ந்தது போல் தங்களின் தொடர்பு எண்ணை பகிரவும்..

  • @rajavij2978
    @rajavij2978 ปีที่แล้ว +9

    What a woman, what a courage.. you are really great Madam !!!

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +12

    கணவன் மனைவி இருவரும் இணைந்து இப்படித்தான் வாழ்க்கை நடத்த வேண்டும்!

  • @jairajj.m842
    @jairajj.m842 ปีที่แล้ว +4

    Legend Senthamarai, mundru mugam ekambaram was unforgettable. One of most brilliant actors in all roles!!
    Great to see Mrs Senthamarai!!

    • @sunwukong2959
      @sunwukong2959 ปีที่แล้ว

      neenga metti oli paarkalaiyaa? "my son" dialogue

  • @cviews1870
    @cviews1870 ปีที่แล้ว +11

    I like sendhamarai sir acting very much👍

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 ปีที่แล้ว +6

    Chitra sir... Super... You are documenting everything.. super interview.. we miss senthamarai...

  • @mohideenkhader727
    @mohideenkhader727 ปีที่แล้ว +15

    Very happy to hear Amma Kousalya associated my father actor M.K.Mustafa in MGR Nadaga Mandram those days and her memories shared to viewers is awesome. My father M K.Mustafa and Appa Senthamarai passed away on the same day on 14th August 1992. We all wish Amma Kousalya live for many more years healthy, wealthy and peacefully .

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 ปีที่แล้ว +3

      Sir, my grandfather and my mother's favorite actor is your father Mustafa ... his acting as chinna Maruthu was excellent. His tamil delivery was amazing. Your are blessed to have a legendary actor as father..

    • @mohideenkhader727
      @mohideenkhader727 ปีที่แล้ว +2

      @@sathiavathithiagarajan7476 Many thanks for your response and wishes Sister. Convey our heart felt thanks to your grandfather and mother for rememberence of my beloved father. God bless you sister.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 ปีที่แล้ว +3

      Tq for sharing sir.. your father very handsome and one of the fittest actor those days ..

    • @mohideenkhader727
      @mohideenkhader727 ปีที่แล้ว +2

      @@haarshanhaarshan7553 many thanks brother for observing my father's personality those days and remembering the same on date. Best wishes brother. Almighty bless you.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 ปีที่แล้ว +3

      @@mohideenkhader727 sir he will be always remember for his great contribution to tamil cinema ..how can we forget his acting in Manohara as a husband of vasanthasenai and many other wonderful movies ,his screen presence, dialogue pronunciation,and variety of roles will always cherish us..god bless you and your entire family sir..

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +14

    செந்தாமரை அவர்கள் சிறந்த நடிகர்.
    ஒருமுறை கல்பாக்கம் நெஸ்கோ அரங்கில் புகையே இல்லா நெருப்பு
    என்ற நாடகம் நேரில் பார்த்து ரசித்தேன். சிவாஜி எம்ஜிஆர் ரஜினி கமல் பாக்கியராஜ் மகேந்திரன் போன்ற ஜாம்பாவான் கள் இவரின் நடிப்பை நன்றாக பயன் படுத்தினர்

  • @sureshkumarthangavel9714
    @sureshkumarthangavel9714 ปีที่แล้ว +5

    Congratulations sir, avangha veetukku poi natural la interview edutha vitham super,

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +3

    Chitra sir interview adukum anaithu prabalangaum super super sir

  • @cviews1870
    @cviews1870 ปีที่แล้ว +5

    Sir, u have gt good memory and wide knowledge sir👌 hats off.
    Best person to take interview sir👍

  • @ganitravelagency8136
    @ganitravelagency8136 ปีที่แล้ว +4

    My next house No, 4 at that time Now no 9 Vanathi illam , Owner Thirunavakarsu chettiar , Vanathi Pathipakam

  • @ganitravelagency8136
    @ganitravelagency8136 ปีที่แล้ว +5

    My Father Khader Basha is the producer for the Film Muthama, Muthuraman Devila & Director The famous Dadamirasi at that time Puthya paravai release

  • @shrinivasnakkina284
    @shrinivasnakkina284 ปีที่แล้ว +4

    அந்தம்மா எம்புருஷன்ன்னு சொல்ற அழகே அழகு 🙏🙏

  • @raamaannamalai6010
    @raamaannamalai6010 ปีที่แล้ว +9

    Thank you sir
    Senthamarai
    Nalla actor

  • @v.rajendran7297
    @v.rajendran7297 ปีที่แล้ว +11

    அம்மா அருமையாக பேசுகிறார்கள் நேரம் போனதே தெரியவில்லை

  • @prabagarann8647
    @prabagarann8647 ปีที่แล้ว +4

    எத்தனை அனுபவங்கள் உள்ள ஒரு நடிகை. கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் இயல்பாக அலங்கார வார்த்தைகள் இல்லாமல் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பாராட்டுக்குறிய அம்மையார்.

  • @kavithaauro5082
    @kavithaauro5082 ปีที่แล้ว +4

    Senthamarai ayyava movie la paarthale bayama irrukum chinna vayasula.. apuram "kadal purathil" nu oru serial la nalavara act panniyerupaar. nala seriel. Amma pesuradhu interesting ah irruku.. waiting 😊

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 ปีที่แล้ว

    இயல்பான சரளமான பேச்சு அம்மா

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 ปีที่แล้ว +6

    செந்தாமரை சார் கொண்டாடத் தவறிய சிறந்த நடிகர் குறிப்பாக தூரல் நின்னு போச்சு,மூன்று முகம்,எங்க ஊரு பாட்டுக்காரன்,அதிசய பிறவி

  • @TheGanesh17
    @TheGanesh17 ปีที่แล้ว +3

    நன்று... அருமை..

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan ปีที่แล้ว +4

    Periya stars kitte kidaikkirathe vide niraya vishayangal chinna artist kitte irukku. Super

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 ปีที่แล้ว +3

    Nice interview.. Interesting and timepass

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq ปีที่แล้ว +5

    நல்ல மனிதர்கள்

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 ปีที่แล้ว +2

    Very interesting, thanks sir

  • @ganitravelagency8136
    @ganitravelagency8136 ปีที่แล้ว +2

    My Father own Film Mutthama, Hero Muthuraman Heroin Devils, Director Thathamirasi

  • @ganitravelagency8136
    @ganitravelagency8136 ปีที่แล้ว +4

    Muthama Film pair Muthuraman & Devika, This Muthama producer my Father Kadar Basha, Director Dadamirasi, The picture dropped & My Father Loss the Money & Our Tannery Business spoiled because of this film

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud ปีที่แล้ว +11

    ஜானகி அம்மாவையும் இதே போல் ஒரு பேட்டி எடுங்க சார் pls

    • @thayaparanaruppillai4734
      @thayaparanaruppillai4734 ปีที่แล้ว +3

      Yes. S .janaki Amma like God
      Please try

    • @komalaramesh4517
      @komalaramesh4517 ปีที่แล้ว

      ஆமா அவங்க மறுமடியும் பாடனும்

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 ปีที่แล้ว +2

    Super nalla husband wife great, movie la villan but nijathula hero , wow

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 ปีที่แล้ว +4

    Super interview..

  • @malarTHANIEL194
    @malarTHANIEL194 ปีที่แล้ว +1

    So innocent and interesting

  • @thinkrichlife786
    @thinkrichlife786 ปีที่แล้ว

    அருமையான நடிகர்

  • @sureshnatarajan4574
    @sureshnatarajan4574 ปีที่แล้ว +3

    Good interview. Keep continue sir...

  • @kvaralakshmi2115
    @kvaralakshmi2115 ปีที่แล้ว

    Varaverpu movie Jaishankar heroin nadigai evarthana? Please clear pannuga

  • @rajendramr9094
    @rajendramr9094 ปีที่แล้ว +1

    Nalla pathivu

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj ปีที่แล้ว +3

    செந்தாமரை கெத்தான பண்ணையார் 👌🏻

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +1

    Amma super 🙏

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +1

    அருமை

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +1

    Finest actor is Mr. Senthamarai.

  • @sureshkrishnaraj5369
    @sureshkrishnaraj5369 ปีที่แล้ว +1

    என் புருஷன் சூப்பர் மா

  • @ravis4136
    @ravis4136 ปีที่แล้ว +4

    மூன்று முகம் படத்தை மறக்க முடியுமா?

  • @rkmurthi7870
    @rkmurthi7870 ปีที่แล้ว

    One of commenter asked Janaki interview which Janaki??

  • @Amandaberry08
    @Amandaberry08 ปีที่แล้ว +2

    Very interesting 🎉

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +6

    Avar parvai kural meesai👏

  • @nambithirumalai3950
    @nambithirumalai3950 ปีที่แล้ว +21

    அம்மா குழந்தை. உங்கள் சூது வாது இல்லாத மணசு ,,🙏

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +1

      Yes 🥰

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 ปีที่แล้ว +2

      செந்தாமரை முதல் மனைவி கலைஞர் கருணாநிதி திருமணம் செய்துகொண்டார்

    • @chitrar2958
      @chitrar2958 ปีที่แล้ว

      ​@@poongavanamrave70551¹

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi ปีที่แล้ว +1

      @@poongavanamrave7055 உண்மையா?

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 ปีที่แล้ว

      @@tamiltholaikatchi கருணாநிதிக்கு 3 மனைவிகள் அதில் ஒருவர் செந்தாமரையின் முதல் மனைவி

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 ปีที่แล้ว

    K r ..vijaya mam meet pannuga sir

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว +2

    Super mam

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +5

    chithra sir oru nadamadum encyclopedia rather Chatgpt !!eduthu kodukkira vidham aparam

  • @Sixthsensesecular99928
    @Sixthsensesecular99928 ปีที่แล้ว +1

    K S Valuvan how are you

  • @sivasankaran1772
    @sivasankaran1772 ปีที่แล้ว +1

    Prabu sir petti edungasir.

  • @chaithanyasridharan943
    @chaithanyasridharan943 ปีที่แล้ว +1

    Vanakam

    • @hemavenkatesan5489
      @hemavenkatesan5489 ปีที่แล้ว

      அந்த ஆலு சினிமாவிலும் வில்லன் நிஜத்திலும்வில்லன் பாவம் இந்தஅம்மா லுசு.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 ปีที่แล้ว +1

    அடிச்சு விடாம‌ உள்ளபடி பேசறாங்க.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 ปีที่แล้ว

    Kaushalya amma naraya serial la villi ah pathruken

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @HariKrishnan-ms2fc
    @HariKrishnan-ms2fc ปีที่แล้ว +2

    Antha kaalathu rugged boy pola Senthamarai 😄

  • @akilganesh9322
    @akilganesh9322 ปีที่แล้ว +1

    செந்தாமரை சார். கிரேட்

  • @palanivelu5868
    @palanivelu5868 ปีที่แล้ว

    அப்புக்குத்தான் எம்.ஜி ஆர் துரோகம் செயதார்

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 ปีที่แล้ว +3

    செந்தாமரை க்கு கலைஞர் துரோகம் பணணியது உண்மையா

    • @vardhinisudhakar1382
      @vardhinisudhakar1382 ปีที่แล้ว

      முற்றிலும் பொய்ங்க! கௌசல்யா அம்மா வீட்டுக்கு நான் நேரடியாக சென்று சந்தித்து இருக்கிறேன். தன் கணவரின் மறைவிற்குப் பிறகு, அவருடைய காலணிகளை சந்தனம் இட்டு, குங்குமம் வைத்து…ஒரு தாம்பாளத்தில் வைத்து இருக்கிறார். அந்த காலனிகளை தினமும் கண்ணில் ஒற்றிக் கொள்வதை நான் கண்களால் பார்த்து இருக்கிறேன்.அந்த ஒரு செயலை வைத்தே,அவர் குணங்களைப் பற்றி உங்களுக்கு தெரிவித்து கொள்ளவிரும்புகிறேன்.. அது ஒரே ஒரு குழப்பமான போட்டோவை வைத்து தவறாக புரிந்து கொண்டு கற்பனை யாளர்கள் உருவாக்கிய கதை.

  • @ganitravelagency8136
    @ganitravelagency8136 ปีที่แล้ว

    Kausalya False news, Muthama our own Film , My Father Kadhar Basha the Producer, nearly 90 percent Film finished, But some reason film dropped, This film Direct by Dadamirasi, Kausalya lived Next to our House, Krishnasamy street , Abiramapuram, My Father spoiled the Money in Film, Our Company Gani & Co, Tannery Huge Loss , Because of this film

  • @ganitravelagency8136
    @ganitravelagency8136 ปีที่แล้ว +2

    Muttama Film Producer My Father, Kausalya information not true

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj ปีที่แล้ว

    10;14நாமும் பலரிடம் கன்னத்துல கைவைத்தால் சடாரென தட்டிவிடுவோம்

  • @kannakim1735
    @kannakim1735 ปีที่แล้ว +1

    லலிதா யா௫

  • @GEEKAY79
    @GEEKAY79 ปีที่แล้ว +8

    TP rajakanthan - மர்ம தேசம் சுருட்டு பாட்டி

    • @balaa15
      @balaa15 ปีที่แล้ว +1

      Legend காளி. N. ரத்னத்தின் மனைவி.

    • @dhanalakshmiramani3849
      @dhanalakshmiramani3849 ปีที่แล้ว

      அப்புறம் எப்படி செந்தாமரைய திருமணம் செய்தாங்க?

    • @balaa15
      @balaa15 ปีที่แล้ว

      @@dhanalakshmiramani3849இவங்க சொல்ற ராஜகாந்தம்தாங்க காளி N ரத்னத்தின் மனைவி.

    • @amiedn01
      @amiedn01 ปีที่แล้ว

      @@dhanalakshmiramani3849 yov, yaaruyyaa nee?

  • @GEEKAY79
    @GEEKAY79 ปีที่แล้ว +5

    செந்தாமரை விறைப்பா நிப்பாரு