காரணமே தெரியாமல் சிறுமி பரிதாபம்...கண்ணீர் விட்டு கதறும் தாய்! | FIR | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 366

  • @beniworld143
    @beniworld143 ปีที่แล้ว +790

    எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள், ஏதேனும் ஒரு அவசரம் என்றால் மருத்துவமனைக்கு செல்லுங்கள் ஆரம்ப சுகாதார நிலைக்கு செல்லதீர்கள், அங்கு அவர்களுக்கு எதுமே தெரியாது, வெறும் bp, சுகர் மட்டும் தான் அங்கு முறையாக பார்க்க படுமே தவிற வேறொன்றும் அங்கு கிடையாது, 🙏🙏🙏 ஒரு செவிலியராக நான் இதை சொல்கிறேன்

    • @LathaLatha-ys8gr
      @LathaLatha-ys8gr ปีที่แล้ว +28

      Thanks sister etha pathu achum oru vilipunarvu varadum

    • @yugathisekaran2314
      @yugathisekaran2314 ปีที่แล้ว +19

      Yes correct aa soniga

    • @babliappu3185
      @babliappu3185 ปีที่แล้ว +11

      Anga doctor irukieangale

    • @beniworld143
      @beniworld143 ปีที่แล้ว +9

      @@babliappu3185 doctors kuripitta sila days than irupaaga adhum just morning 9 to 12 thats it, sila time adhu kooda iruka maataga, patients ah poitu nalaiku va nalaanaiku va solluvaaga,

    • @dearthozhi
      @dearthozhi ปีที่แล้ว +5

      That’s true

  • @chellammals3058
    @chellammals3058 ปีที่แล้ว +99

    நல்ல வேலை செவிலியர் கீர்த்திகாதான் காரணம் என்று சொல்லி அவர் வேலைக்கு வேட்டு வைக்காமல் விட்டார்களே அதுவரைக்கும் நன்றி குழந்தைதான் பாவம்

  • @PraveenVijaya
    @PraveenVijaya ปีที่แล้ว +64

    😢 அந்த சிறுமியின் உடல் சாந்தி அடைய இறைவனைவேண்டுகிறேன்😢

    • @kannanm9724
      @kannanm9724 11 หลายเดือนก่อน

      99999o999999999o9999999999999

  • @padmanarayanasamy5878
    @padmanarayanasamy5878 ปีที่แล้ว +63

    அந்த குழந்தை ஆத்மா சாந்தி அடையட்டும் 😭😭😭😭

  • @savithirisathya5163
    @savithirisathya5163 ปีที่แล้ว +34

    அந்த குழந்தை ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்கிறோம்

  • @Staargk
    @Staargk ปีที่แล้ว +106

    தொடர்ந்து வாந்தி வந்தால் உடலில் நீர்ச்சத்து,உப்புச்சத்து குறைந்து விடும்....ORS கரைசல் கொடுப்பது அவசியம்.....

    • @chuttysugir
      @chuttysugir ปีที่แล้ว +9

      S salt sugar a water la mix pani kudukanum

    • @prabhuar3420
      @prabhuar3420 4 หลายเดือนก่อน +1

      அது என்ன ORS

    • @Staargk
      @Staargk 4 หลายเดือนก่อน +2

      Oral rehydration salt.
      Medical shop la kidaikum.

  • @anuRaj-c6j
    @anuRaj-c6j ปีที่แล้ว +27

    Onnum ariyatha patchilam kulanthai.... Paralogam poirukum.... Jesus Christ never fails ❤

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt ปีที่แล้ว +134

    வீட்டிலுள்ள மற்றவர்களும் அந்த சிறுமி சாப்பிட்ட உணவைத் தானே சாப்பிட்டிருப்பார்கள்???

  • @shahidhabegam3225
    @shahidhabegam3225 ปีที่แล้ว +117

    என்னுடைய அம்மாவுக்கும் இது போல் பிரச்சனை இருந்தது, எதை சாப்பிட்டாலும் தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டு இருந்ததார், பின்பு மயங்கி கீழே விழுந்து விட்டார், நாங்கள் உடனே ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று விட்டோம், அங்கே மருத்துவர்கள் அம்மாவின் ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் அம்மாவுக்கு மஞ்சள் காமாலை உள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள், எவ்வளவோ முயற்சித்தும் என் அம்மாவை எங்களால் காப்பாற்ற முடியவில்லை..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என்னோட அம்மா இறக்கும்போது அவருக்கு வயது 35 தான்..😭😭😭😭😭😭😭😭😭அதனால் நாம் விழிப்புணர்வுவோடு இருப்பது அவசியம்...

  • @tcjai6269
    @tcjai6269 ปีที่แล้ว +52

    Private hospital la docters 24 hours irrukagga but government hospital la irruka mattragga kasta padura makkal romba pavam😢😢😢

    • @ragubharathi6207
      @ragubharathi6207 ปีที่แล้ว +2

      Eana gh doctors la thaniya clinic vchrupanga

    • @perumala479
      @perumala479 ปีที่แล้ว

      @@ragubharathi6207 thani hospital vachirukkanga

  • @rajkumarr7972
    @rajkumarr7972 ปีที่แล้ว +9

    ஒரு செய்தி சொல்றிங்க உடல்குறாய்வு பன்னாங்க சொல்றிங்க அது எதும் தெரியாத
    சொல்றது தெளிவா சொன்னா இதை பார்த்த சிலர் முன் எச்சரிக்கையாக இருப்பார்கள்
    குழந்தை ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    • @shakthirajesh1931
      @shakthirajesh1931 ปีที่แล้ว

      PM report 1மாதம் ஆகும்

  • @maadhangi9479
    @maadhangi9479 ปีที่แล้ว +59

    Pls postmortem report vanthona nuws la sollunga sinna kuzhandha vachu irukavangaluku useful irukum please kuzhandha than paavam RIp 🙏

  • @sonisteve9579
    @sonisteve9579 ปีที่แล้ว +3

    Nalla amma kolantha erantha pinna video kku nalla kilampi pottu yeallam vachu superrrrrr

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +7

    பாவமே 😢😢😢😢

  • @aidashalom1309
    @aidashalom1309 ปีที่แล้ว +82

    பெற்றோர் அந்த சாப்பாடு தானே சாப்பிட்டால் அப்போ பாப்பா பக்கம் ஏதேனும் தவறு நிகழ்தி௫க்கலாம் பெற்றோர்க்கு கடவுள் தான் ஆறுதல் செய்யும்😓

    • @shanmuammu8234
      @shanmuammu8234 ปีที่แล้ว +1

      Palaiya 🥗 sapadu ellarukkum ottru pogathu.. kolanthaiku sapadu 🍳 cook pandi 3hrs varaikum vaithu kodukalam athukum mela kodukka koodathu... sapadu udaney thoongama 1/2hr appurum thoonganum... after food heavy play panda koodathu... babies konjam thudukuthanama thaa irrukum...

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no ปีที่แล้ว +100

    Food பாய்சன் ஆயிருக்கும் ஓடனே குழந்தை தெம்பிர்க்கு ஒரு குளுக்கோசு போட்டு இருக்கலாம் .அநியாயமாக ஒரு குழந்தை உயிர் பரிபோணதே கடவுளே😭😭😭😭😭

    • @kowsi97
      @kowsi97 ปีที่แล้ว +10

      100% unmaya solli erukinga ennoda kuzhanthaiku. 11/2 age same issue trips pottu sari pannom.

    • @shanmuammu8234
      @shanmuammu8234 ปีที่แล้ว +9

      Doctor enga ponanga? In all PHC only nurse available not Doctors no one is questioning...

    • @seethapadma89
      @seethapadma89 ปีที่แล้ว +1

      😢😢😢

    • @Sivapu43
      @Sivapu43 ปีที่แล้ว

      @@shanmuammu8234 yes

    • @yasothayasotha9089
      @yasothayasotha9089 ปีที่แล้ว

      correct

  • @sathyanarayanan-r2j
    @sathyanarayanan-r2j ปีที่แล้ว

    கடவுளே துணை

  • @surya3465
    @surya3465 ปีที่แล้ว +41

    Kadaisi varaikum ena reason nu theriyave ila.pavam antha papa Rip.

  • @arunprakash398
    @arunprakash398 ปีที่แล้ว +8

    நல்ல தகவல். நன்றிகள் . எதுக்கு நமக்கு வம்பு. இறால் சாப்பிட வேண்டாம். இதுவரை சாப்பிட்டதே இல்லை. இனியும் சாப்பிட மாட்டேன்.

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 ปีที่แล้ว +27

    இது போன்ற நிகழ்வு நிகழும் போது சுடுதண்ணீர் வைத்து அடிக்கடி குடிக்க வேண்டும் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் சுடு தண்ணீர் குடித்து வாந்தி மேலும் மேலும் எடுத்தாள் ஓரளவு கட்டுப்படும் இது எனக்கு மிகுந்துள்ளது

  • @meenakamesh686
    @meenakamesh686 ปีที่แล้ว +23

    இங்கு இருக்கும் அணைத்து comments um ரொம்ப useful 👏 RIP papa😔

  • @sparthasarathi5989
    @sparthasarathi5989 ปีที่แล้ว +35

    விளக்கெண்ணை தானே வைப்பாங்க. மன்னன் ஐயா 😮

  • @deepuddeepz4156
    @deepuddeepz4156 ปีที่แล้ว +24

    Nurse mattum irukardhuku edhuku hospital iruku ....yean doctor ellam hospital la irukamatangala adha kekardhu vittutu sambar pathiye pesitu irukinga

  • @sathyanarayanan-r2j
    @sathyanarayanan-r2j ปีที่แล้ว +56

    காலம் காலமாக நாம் சமைத்து உண்ணுகிறோம் அதை பரிசோதிக்கிறார்கள். திடீரென வந்ந கொரோனாவுக்கு பரிசோதனை செய்யாமல் நம் மீது கட்டாய படுத்தி போட்டான்கள். இன்று சோத்து குண்டானையும் கொழம்பு குண்டானையும் உருட்டுரான்கள். இதுல செறிவூட்டபட்ட அரிசி என்ற விஷத்தையும் கொடுத்துடூ இங்க நடிக்குராங்க யோசிங்க என் தமிழ் இனமே

    • @Adharsh85
      @Adharsh85 ปีที่แล้ว

      உண்மை 🤝

    • @kanitha5514
      @kanitha5514 11 หลายเดือนก่อน

      செரிவூட்டப்பட்ட அரிசிய அவனுங்க கிட்ட யார் கேட்டது வேண்டாத வேலைகளையெல்லாம் செஞ்சி உயிரை பறிக்கிராங்க

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว +7

    Gas and Undigestion it happened with me also 😮😢சளி இருக்கும் போது ஊசி போட கூடாது

  • @Ruby.......
    @Ruby....... ปีที่แล้ว +28

    Parents romba careless ah irunthurukanga.. konjam take care panirukalam.. pavam papa

    • @Adharsh85
      @Adharsh85 ปีที่แล้ว

      இப்படி parents ஐ குறை சொல்லாம gvt ரேஷன் அரிசி ல கலப்படம் கலக்குறத குறை சொல்லுங்க

  • @sheeladevakumari8713
    @sheeladevakumari8713 ปีที่แล้ว +115

    Humble request to the C.M.and the health minister of Tamilnadu, please make an arrangement to any one of the Doctor staying stable at primary health centres in the villages.Especially at night time.If it is possible sure avoid like these type of unwanted deaths.🙏🙏

  • @rohithsakshi2971
    @rohithsakshi2971 ปีที่แล้ว +4

    Plz apload next step about this

  • @BelintaSharon-lu3wy
    @BelintaSharon-lu3wy ปีที่แล้ว +8

    I hope the investigation goes well and the parents got their answer 😒😕...RIP Priyadarshini

  • @sweethome6513
    @sweethome6513 ปีที่แล้ว +155

    என் பையனுக்கு இதே மாதிரி தான், இறால் சாப்பிட்டு வயிறு வலி, அதிகமான வியர்வை, தொண்டை பகுதியில் கவ்வி பிடிப்பு, oxymeter ல 56 தான் இருந்தது, பிரஷர் ரும் குறைய ஆரம்பித்து, உடம்பு பூரா rashes வந்து, மூச்சு விட சிரமம், இதெல்லாம் இருந்தது, உடனே நரம்புல ஊசி போட்டு சரி செய்தோம், இதெல்லாம் symptoms, வாழ்நாள் பூரா இறால் எடுக்க கூடாது னு டாக்டர் சொல்லிட்டாரு, அடுத்த தடவை இதை விட severe றா வருமாம், இந்த தகவல் எல்லாருக்கும் உதவும், சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்

    • @velanstore
      @velanstore ปีที่แล้ว +2

      Tnq

    • @oneminuteplz7066
      @oneminuteplz7066 ปีที่แล้ว +4

      My sister in law also experienced this and till now she didn't touch sprawn

    • @oneminuteplz7066
      @oneminuteplz7066 ปีที่แล้ว +3

      @@chitrasubramani3480 don't worry me too eating every sunday.for some people only this happens.👍

    • @lakshmis6998
      @lakshmis6998 ปีที่แล้ว +1

      Thank u so much

    • @malarr2354
      @malarr2354 ปีที่แล้ว

      It happened to me once after eating prawns,same condition allergy rashes, i was hospitalized for 1 week.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 6 หลายเดือนก่อน

    ஆழ்ந்த இரங்கல்

  • @lillymary6342
    @lillymary6342 ปีที่แล้ว +36

    Amma va patha kolandhaya Bali kudutha mari theriyala ye sandhegama erukku enivey miss you pappa😭😭😭

    • @arudraarun6316
      @arudraarun6316 ปีที่แล้ว +3

      Correct sir

    • @auxshy
      @auxshy ปีที่แล้ว +10

      Mind your words. God takes account of every word. It's her unimaginable loss. Please be quiet if you don't have anything nice to say

  • @jkrfamily88
    @jkrfamily88 4 หลายเดือนก่อน

    Rest in peace 🕊️🕊️🕊️ kutty now with jesus and angels 😇😇😇

  • @boopathirajag5343
    @boopathirajag5343 ปีที่แล้ว +6

    இப்போது எல்லாம் வெளியில் கடையில் வாங்கி சக மாணவர்கள் உண்கிறார்கள் என்று தானும் வாங்கி உண்ண வேண்டும் என்று உணர்வு வந்து மிகுதியாகி வாங்கி உண்கிறார்கள் இதுதான் காரணம் காரணமே தெரியாமல் எப்படி இருக்கும் கடைக்காரர் ஆளும் கட்சி தொடர்பானவர் என்று மூடி மறைத்துவிட்டீர்கள் என்று தானே அர்த்தம்

  • @official-li1fj
    @official-li1fj ปีที่แล้ว +17

    கடைசி வரைக்கும் எதனாலனு சொல்லவே இல்ல

    • @chellammals3058
      @chellammals3058 ปีที่แล้ว +4

      அம்மாவின் செல்போனை கவனித்தால் தெரிந்துவிடும்

  • @sivaranjaniv6416
    @sivaranjaniv6416 ปีที่แล้ว +3

    அந்த அளவுக்கு விஷமான மருந்தா பூச்சி மருந்தாக விவசாய நிலங்களில் பயன்படுத்துகிறார்கள்.

  • @arunkumarm9882
    @arunkumarm9882 ปีที่แล้ว +17

    Plz after PM result recall this news.

  • @muthusamym9111
    @muthusamym9111 ปีที่แล้ว +108

    Mudinthalavuku private hospitalil kulanthaikaluku treatment parpathu nallathu...so sad 😔 rip 🙏

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +4

      Adhan plan ey indha govt. hospital savugalai matum news il dinamum kondu vara seidhu. Private hospital savugalai yen dinamum newsil poduvadillai, angeyum dinamum savu irukumbodu.

    • @maadhangi9479
      @maadhangi9479 ปีที่แล้ว +3

      ​@@TamilamudhuMuruga sariya sonninga ippalam government hospital la than nalla treatment edukuranga

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 ปีที่แล้ว

      Corona ku best treatment given by Government hospitals only.. Not by private hospitals..

    • @lotus5452
      @lotus5452 ปีที่แล้ว

      Aama dmk is kollai kollai is dmk.
      Govt hospital ipdi irunda Dan pvt hospital povom.

  • @sophiyaammu4998
    @sophiyaammu4998 ปีที่แล้ว +5

    Oh god payama iruku.....food poisen or paambu yedhuvum kadithu irukuma.....

  • @sankavipramith1154
    @sankavipramith1154 ปีที่แล้ว +13

    Hospitalukku pokurathukke payamma erukku

  • @Kanmanibalu007
    @Kanmanibalu007 ปีที่แล้ว +2

    Yanaku yanamo papa voda Amma Mela doubt ah iruku antha Patti um rombo feel pandra Mari theriyala

  • @SivaB-di9ui
    @SivaB-di9ui ปีที่แล้ว +5

    Rest peace papa😢😢😢😢😢😢🙏🙏🙏🙏

  • @sja505
    @sja505 ปีที่แล้ว +26

    Tamilnadu la..yarum... government hospital pakkam poidathinga....
    Ninga kaaaaali avlooo than...
    Nurses..doctors...bayangarama Vela panranga pa... Subramanian MINISTER ku...award kudukanum...

  • @monishasekar4716
    @monishasekar4716 5 หลายเดือนก่อน

    En papa arokya thayirla senja thayir sadam saptu oru 15 times vomit panna midnight la.😢 Hospital poi keta food poison thoonga vainganu sollitanga. Next day morning okay aita.

  • @murugesanmurugesh8901
    @murugesanmurugesh8901 ปีที่แล้ว

    பாவம் முருகா😮😅

  • @rifasheikrifasheik8931
    @rifasheikrifasheik8931 ปีที่แล้ว +27

    பாம்பு கடித்திருக்கும்... அதே சாப்பாடு தான் பெற்றோரும் சாப்பிட்டு இருப்பார்கள்...

  • @saikrish18272
    @saikrish18272 ปีที่แล้ว +2

    Correct time ku proper treatment panirunthal.antha kuzhanthai uyirodu erunthrkalam...

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว +5

    எனக்கு கத்தரிக்காய் நா அலர்ஜி 😢

  • @lakshminatarajann3478
    @lakshminatarajann3478 ปีที่แล้ว +8

    மீடியாவை அணுகுதல் எப்படி தயவுசெய்து கூறவும்

  • @Begamasan
    @Begamasan ปีที่แล้ว +10

    மண்ணெண்ணெய் ல முதலுதவி யா ?

  • @akshiarul1232
    @akshiarul1232 ปีที่แล้ว +2

    Idhu paambu kadi than enga appavuku paambu kadithadhu theriyamalayea indha symptoms than irundhadhu but irandhutanga😢😢😢

  • @sivaanusha6094
    @sivaanusha6094 ปีที่แล้ว +3

    Apadi sapadu a la than papa iranthucu apadi nu result vanthuchu na antha Amma manasu ena padu padum nama pilaiku namale visham kuduthutoma nu valkai full a vethanai paduvanga atha ninacha than kastam a iruku..

  • @jemimajoel1222
    @jemimajoel1222 ปีที่แล้ว +12

    சிலருக்கு தர்பூசணி பழம் கூட அலர்ஜி.

  • @THAAIMAGAN
    @THAAIMAGAN 9 หลายเดือนก่อน +1

    7 months after ...nooo result why she diying..😮

  • @fathimahaja169
    @fathimahaja169 ปีที่แล้ว

    Plz anyone reply, what happened to that girl finally?

  • @dhakshanethra7593
    @dhakshanethra7593 ปีที่แล้ว +30

    Nurse eruma sirichikkittu nikkira...eruma

  • @GValarmathi-um5ld
    @GValarmathi-um5ld ปีที่แล้ว +2

    So sad 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jasmeenbanu1442
    @jasmeenbanu1442 ปีที่แล้ว +2

    En papavum night fulla sometimes vomit eduppa before going to restroom she vomited but Nan edho kashayam sengu koduthen but adhu thanave dan ninnadhu

  • @smraifa
    @smraifa ปีที่แล้ว +37

    Amma mela santhegama iruku

    • @priya-jk
      @priya-jk ปีที่แล้ว +5

      I feel pity for your mother

    • @lillymary6342
      @lillymary6342 ปีที่แล้ว +3

      Yessssss💯💯

    • @dhivyasasmitha2379
      @dhivyasasmitha2379 ปีที่แล้ว +1

      S.

    • @rubenraj3873
      @rubenraj3873 ปีที่แล้ว +1

      Ama

    • @auxshy
      @auxshy ปีที่แล้ว +3

      Worst attitude. Manasu illaya ungalku.. Unga amma vesham kuduppangala ungalku? Yosichu pesunga.

  • @lakshmananlakshmanam9691
    @lakshmananlakshmanam9691 5 หลายเดือนก่อน

    Miss you thangam papa ku enna nadanthathu please

  • @ramdhanush6903
    @ramdhanush6903 ปีที่แล้ว +12

    Night ethacathu nala hospital poirukalam private

  • @SaiSaran-d1g
    @SaiSaran-d1g 9 หลายเดือนก่อน

    Miss u da ma😭😭😭😭

  • @charlescharles8383
    @charlescharles8383 ปีที่แล้ว +17

    Rest in peace Priyadharsini papa🙏🙏🙏😭😭😭pavam parents😭😭😭

  • @irfansettu8354
    @irfansettu8354 ปีที่แล้ว +24

    Vaithu vali vantha mannenai 1st vaithula thadavave kudathu🧐

  • @user_nila
    @user_nila 9 หลายเดือนก่อน

    Ithellam keta kodumaya iruku 😔

  • @rojav4123
    @rojav4123 ปีที่แล้ว

    Please seeing PMC report

  • @Beth-rw3om
    @Beth-rw3om ปีที่แล้ว +11

    Her mom nt even crying

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 ปีที่แล้ว +18

    குளுக்கோஸ் ஏத்திருந்தால்
    பிழைத்திருக்கும்.

  • @babykanithra25520
    @babykanithra25520 ปีที่แล้ว +4

    Autopsy report la ena sonanga?

  • @StarSiddharth
    @StarSiddharth ปีที่แล้ว +1

    Thaiyai nala விசாரிக்கவும்.. நல்லா

  • @TasleemaBanu-ne1sf
    @TasleemaBanu-ne1sf ปีที่แล้ว

    Enakku oru doubt postmodern report la thrinjirukkum la paapa apdi death aananga nu adha sollala😢

  • @dharmalingam9896
    @dharmalingam9896 ปีที่แล้ว +3

    மண்ணெண்நையில் எப்படி மதள் உதவி செய்வது

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 ปีที่แล้ว +30

    இதற்கு தான் நான் சாப்பிட்ட பின்பு ஒரு பிடி நாய்க்கு வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறினார்கள் அந்த உணவை நாய் சாப்பிட்டால் ஒரு சில வினாடிகளில் குள்ளேயே அதில் ஏதேனும் விஷயம் இருந்தால் நாய் பூனை போன்ற உயிரினங்களுக்கு உடனடியாக தெரிந்து விடும்

    • @bakiyabala6623
      @bakiyabala6623 ปีที่แล้ว +16

      Apo vaai ila jeevan sethu pona paravalaya

    • @mosesgrona8620
      @mosesgrona8620 ปีที่แล้ว +3

      Ada paavingala enna oru ennam ungalukku

    • @singleboy7199
      @singleboy7199 ปีที่แล้ว

      @@bakiyabala6623 🤦🤷athu sagathu🤷🤗🤗🤗🤗

    • @bakiyabala6623
      @bakiyabala6623 ปีที่แล้ว +1

      @@singleboy7199 yepudi solrigga sagathu nu vesham sapta saagatha

    • @singleboy7199
      @singleboy7199 ปีที่แล้ว

      @@bakiyabala6623 ninga cityya

  • @manimuthusneka2855
    @manimuthusneka2855 8 หลายเดือนก่อน

    I think papa ku paampu kaduchirukkum போல😢

  • @Priya-r4l9v
    @Priya-r4l9v 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @ApkYt12kBusMod
    @ApkYt12kBusMod ปีที่แล้ว +2

    Government Hospital not probably
    I go to 12:00 same reason only I take tablet is no end next I go to private hospital

  • @nature19thamilachi
    @nature19thamilachi ปีที่แล้ว +26

    ஏன் அந்த சாப்பாட வேறயாரும் சாப்டலயா? அப்புடி சாப்ட மத்தவுங்க நல்லாருக்காங்களா ?

    • @revs_revs
      @revs_revs ปีที่แล้ว

      Kids digestive power is comparatively lesser than adults. We've experienced similar at home too.

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd ปีที่แล้ว +1

      ​@@revs_revseven for a 8 year old kid ?

    • @auxshy
      @auxshy ปีที่แล้ว

      ​@@Alim-lw5hdyes.. Same food kids ah romba affect pannum .. Adults ah vida..

  • @Love_forever483
    @Love_forever483 ปีที่แล้ว +8

    Food poison airku parents neengalae nalla airum nu vitku kuptu poi savadichitingala... olunga treatment panirntha kapathirkalam

  • @ruthran481
    @ruthran481 ปีที่แล้ว +2

    So sad 😭😭

  • @lakshmim1888
    @lakshmim1888 ปีที่แล้ว +2

    Plz nit time mudiyalana maximum private hospital ponga gh la doctor irugamatanha

  • @babudeepa5889
    @babudeepa5889 ปีที่แล้ว +2

    Parents irresponsible

  • @padmavathym7472
    @padmavathym7472 ปีที่แล้ว +11

    Parents did wrong. Why used carosin.

  • @GetsysOfficialVlogs
    @GetsysOfficialVlogs ปีที่แล้ว +6

    Mango sambary very difficult to digest same problem I am faced that's food poison not taken mango sambar by night time

  • @sripriya4809
    @sripriya4809 ปีที่แล้ว +24

    Careless parents rest in peace

    • @SreeRam-fl6el
      @SreeRam-fl6el ปีที่แล้ว +13

      Udane parents ya kurai sollatheerhal entha parents um Petra pilaihal saahanum entru nenaika maatarhal vithi avlaovu than

    • @gayathrichellapandian1141
      @gayathrichellapandian1141 ปีที่แล้ว +1

      Ama enna nadanthune theriyama pesathinga...odane kilambi vanthudrathu Kora solrathuku...easy type panni patruvinga enna nandanthutane theriyma

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 ปีที่แล้ว +10

    அந்த அம்மா ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்கா

    • @thaneeshkarnan2712
      @thaneeshkarnan2712 ปีที่แล้ว

      Ne pathiya d avangalala pesa kuda mudila aruthal solla mudilana mudikitu po

    • @lakshmijamuna4672
      @lakshmijamuna4672 ปีที่แล้ว +2

      @@thaneeshkarnan2712 நீ
      அவளுக்கு வேண்டியவனா?

  • @meenanaughty-kk6mt
    @meenanaughty-kk6mt ปีที่แล้ว +3

    Sir ippo la govt ration rice la plastic rice mix panranga athuku nenga ration podamaiya irukalam

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 4 หลายเดือนก่อน

    Pls clean to house

  • @SarasawthiSarasawthi
    @SarasawthiSarasawthi 2 หลายเดือนก่อน

    🙈😘 3:17 😂

  • @hemajesy-jj7ye
    @hemajesy-jj7ye 8 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢.

  • @mekalagopal4098
    @mekalagopal4098 ปีที่แล้ว +7

    Take action with that nurses why the nurse should not admit the baby ?

  • @sasiraja1256
    @sasiraja1256 ปีที่แล้ว +3

    Muthalvar ayya avargalei ivargalukku veedu katti koduthalum punniya pena vikkarenga😢

  • @Kanmanibalu007
    @Kanmanibalu007 ปีที่แล้ว

    Yanaku ipdi oru saavu Vara matuthy

  • @rabiyathbaji4654
    @rabiyathbaji4654 9 หลายเดือนก่อน

    Enna karanam candupudichegala

  • @subalakshmivinod2782
    @subalakshmivinod2782 ปีที่แล้ว +4

    Report la ennadha kandupudichanga...pavum papa

  • @muthuteju8401
    @muthuteju8401 9 หลายเดือนก่อน

    ayyoo bavam papa

  • @Anwar-bx9bg
    @Anwar-bx9bg ปีที่แล้ว +1

    Yenna Karanam nu, antha news solluga pls

  • @deepasundaravadivelu7439
    @deepasundaravadivelu7439 ปีที่แล้ว +2

    Nurse injection potathakuda check panna solunga

  • @mathewprabhakaranofficial4943
    @mathewprabhakaranofficial4943 9 หลายเดือนก่อน +1

    Vomit panni panni dehydrate ayirukum😢

  • @feelvlog8458
    @feelvlog8458 ปีที่แล้ว

    What is the real cause for problem

  • @parimalapari3254
    @parimalapari3254 6 หลายเดือนก่อน

    நீங்க இவ்ளோ சொன்னதுக்கு சொல்லாம இருந்துர்களா ரிசல்ட் வந்தது சொல்லிர்களா