ความคิดเห็น •

  • @TamilNavigation
    @TamilNavigation 4 ปีที่แล้ว +53

    1.13-1.43 varai sound Mobile la keka matikuthu...
    Enanu therla but Tv / Laptop devices la pesrathu theliva ve kekutu..
    Naan ena sonen na ->
    பாதை சரியில்லை சீக்கிரம் சோர்வடையவைக்கும்.. அம்புக்குறிகள் இருக்கிறது.. வாங்க மேல போகலாம்

    • @centurybond4308
      @centurybond4308 4 ปีที่แล้ว +2

      Can you tell in English too. Anyone?

    • @BaluBalu-hb8nw
      @BaluBalu-hb8nw 4 ปีที่แล้ว +1

      anna nenka mount vlog panunka pls aralvaimoli near kanyakumari district

    • @kathirveladavan
      @kathirveladavan 4 ปีที่แล้ว

      ம் சரி தம்பி கர்ணா...

    • @parthasarathy9392
      @parthasarathy9392 4 ปีที่แล้ว +2

      Neraiya videos la kaluvetram pathi pesurenu solirukinga.. expecting from a long time. So seekiram panunga bro, after this covid19 issue

    • @GGgoldspear
      @GGgoldspear 4 ปีที่แล้ว +1

      @@centurybond4308 maybe the videographet can add English subtitles

  • @sureshennumnaan2299
    @sureshennumnaan2299 4 ปีที่แล้ว +43

    உங்களுடைய காணொளி எல்லாம் பொக்கிஷம். ! உங்களுடைய வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழரே👍

  • @warriorkarthick
    @warriorkarthick 4 ปีที่แล้ว +57

    Bro unga passion romba pidichrku சும்மா வீட்டுக்குள நடக்ற visayatha pesi pesi moka potu subscribersa kootra youtubers mathila ungala maari alunga great hatsoff karna... keep it up good job

  • @muruganpavi568
    @muruganpavi568 4 ปีที่แล้ว +4

    இந்த சித்த மகாலிங்கேஷ்வரா் நாங்கள் வணங்கும் குல தெய்வம் தம்பி.இந்த கல்வெட்டுகள் எங்களுக்கு புரியாமல் இருந்தது.
    நன்றி.உங்கள் channel பல subscribes உருவாக எல்லாம் வல்ல சித்த மகாலிங்கேஷ்வரா் வரம் தருவாா்தம்பி வாழ்த்துக்கள்.நான் subscribe பண்ணி விட்டேன்.

  • @user-kg2qx3zb7g
    @user-kg2qx3zb7g 4 ปีที่แล้ว +5

    நம் ஆதி கால தமிழர்களின் பெருமையை வெளி உலகிற்கு எடுத்து படம்பிடித்துக் காட்டி கொண்டுள்ள உங்களது சிறப்பான பணி என்றும் வளமுடன் இருக்க இறைவனின் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும்

  • @gomathim5360
    @gomathim5360 4 ปีที่แล้ว +27

    உங்களோடு எங்களையும் படிக்க வச்சீங்க நன்றி தோழர்

  • @jaffer741
    @jaffer741 4 ปีที่แล้ว +35

    மச்சான் கர்னா உனது வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @periyasamyperiyasamy3894
    @periyasamyperiyasamy3894 3 ปีที่แล้ว +2

    கோயில் வரலாற்று ரொம்ப அருமையாக உள்ளதே பின்னணி இசை மிக அழகாக

  • @vigneshwarik6479
    @vigneshwarik6479 4 ปีที่แล้ว +6

    உங்கள் பதிவுகள் மிகவும் பிடித்திருந்தது நான் வாடிப்பட்டி உங்களால் எங்கள் ஊரைச் சுற்றி உள்ள மலைகளை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி 🙏🙏🙏

  • @shanthimano1458
    @shanthimano1458 4 ปีที่แล้ว +4

    உங்கள் தேடலில் நம்முடைய வரலாற்று பொக்கிஷங்களைதெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணியம் கர்ணா நன்றிகள் பல👍👍

  • @mithuvibs5782
    @mithuvibs5782 4 ปีที่แล้ว +1

    இது எங்க ஊர் மலை தான் மிகப் பெரிய நன்றி அண்ணா அழகான விளக்கம் தந்ததற்கு 👍👍👍🙏🙏🙏

  • @HemachandranGnanavel
    @HemachandranGnanavel 4 ปีที่แล้ว +20

    1:13 To 1:43 sound kekavela naa ☹

  • @radhakrishnanm6151
    @radhakrishnanm6151 4 ปีที่แล้ว +13

    குகை காண கிடைத்தது சுவாரசியமாகவும், பயணம் போய் வந்த திருப்தியும் கிடைத்தது. தங்கள் உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +7

    Those details you have given - that makes it more and more interesting 🤝😃 Thanks got showing this 🤝

    • @mathivanankamar6943
      @mathivanankamar6943 4 ปีที่แล้ว

      எப்படி இருக்கீங்க சகோதரி .

  • @veera5521
    @veera5521 4 ปีที่แล้ว +11

    Hard work never fails

  • @user-tp8iq7ry1i
    @user-tp8iq7ry1i 4 ปีที่แล้ว +11

    இனிது நண்பா👌

  • @ajithkumart542
    @ajithkumart542 4 ปีที่แล้ว +11

    Karna squad❤️

  • @kaushikns8050
    @kaushikns8050 4 ปีที่แล้ว

    Awesome video... Hats off and keep it up ❤️🔥😊👍

  • @priyaj6294
    @priyaj6294 4 ปีที่แล้ว

    Super sir tq so much ungallothaaa ella vedio hum na pathu erukan fantastic eruku

  • @rajank5823
    @rajank5823 3 ปีที่แล้ว +2

    1800 Years முந்திய தமிழர் சமண குகை அருமை வரலாறு

  • @GavasVass
    @GavasVass 4 ปีที่แล้ว +4

    Arumai sagooo payanam thodaradum...

  • @karuppiahr9048
    @karuppiahr9048 3 ปีที่แล้ว +1

    வரலாற்றை படிக்காதவர்
    வரலாறு படைக்க முடியாது
    வரலாற்றை வெளிக்கொண்டு வரும் நீங்கள் ..........
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    நாம் தமிழர்

  • @pandiyarajan6647
    @pandiyarajan6647 3 ปีที่แล้ว

    Hai bro na inaiku than unga videos pakkuren . Unga videos explanation eallam arumai .kurippa antha drona short awesome..

  • @vijayalakshmivijayalakshmi1691
    @vijayalakshmivijayalakshmi1691 4 ปีที่แล้ว

    நன்றி சகோ பயணம் தொடர வாழ்த்துகள் ...

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 4 ปีที่แล้ว

    Fantastic karna great one of the unique vloger keep rocking👍

  • @kadampavam-7896
    @kadampavam-7896 4 ปีที่แล้ว

    உணர்வு மிக்க கவலை....அருமை தோழரே

  • @er.uthayakumarmuthu3625
    @er.uthayakumarmuthu3625 3 ปีที่แล้ว

    All top angles are too good with your excellent job brother....semmmma vera level

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 4 ปีที่แล้ว +3

    நன்றி கர்ணா !!!

  • @vlogthamila5871
    @vlogthamila5871 4 ปีที่แล้ว

    Archeologist Mr.Karna.. I think u update Ur self in this lockdown.. Awesome ma😍

  • @mesnathan4967
    @mesnathan4967 4 ปีที่แล้ว

    Vaithukkal bro video super then I waiting for next videos.....

  • @user-nh1he2hv3y
    @user-nh1he2hv3y 3 ปีที่แล้ว +2

    அண்ணா மிகுந்த வேதனை அளிக்கிறது .....இதை அரசுதான் கவனம் செலுத்த வேண்டும் ....ஆனால் இவங்களுக்கு ஒரு தமிழின் உணர்வு இல்லை

  • @krishunni9125
    @krishunni9125 4 ปีที่แล้ว +1

    Good. In future go with proper support to that kind of places, bro. 🤙👌👍

  • @starmadhu0704
    @starmadhu0704 4 ปีที่แล้ว +4

    நண்பா அருமை

  • @diabetesandpregnancy3900
    @diabetesandpregnancy3900 3 ปีที่แล้ว

    Excellent photo graphs and excellent oration, Thankyou for sharing this video

  • @arunkumaran3724
    @arunkumaran3724 4 ปีที่แล้ว

    அருமை மிக்க நன்றி வாழ்துக்கள்

  • @mythiliselvam3584
    @mythiliselvam3584 4 ปีที่แล้ว

    Bro really got inspired from ur videos and started learning tamili letters👍👍

  • @karunaanitha5762
    @karunaanitha5762 4 ปีที่แล้ว +1

    அருமை.....

  • @withank6211
    @withank6211 4 ปีที่แล้ว +1

    Super aayi chetta, continue

  • @arunkumara1326
    @arunkumara1326 4 ปีที่แล้ว

    அருமை கர்ணா வாழ்க வளமுடன் 👍👍👍🙏

  • @kavingarmuthu620
    @kavingarmuthu620 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 💐

  • @shanmugapriyas2499
    @shanmugapriyas2499 4 ปีที่แล้ว +1

    Really awesome 👍

  • @Recentupdatenet
    @Recentupdatenet 4 ปีที่แล้ว +1

    💪💪Good work bro.. 💥💥💥
    😎😎😎👊👊👊

  • @saipranav1118
    @saipranav1118 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா உங்கள் உடைய இந்த பயன்னா கண்ணா ஒளி மிகவும் பயன் உள்ளதாகவும் நாங்க போகமுடியாத பார்க்க முடியாத இடகள்ளை காண்பித்தாதுக்கு மிக்க நன்றி அண்ணா உங்களுடைய இந்த பயணம் தொடர என் வாழ்த்துக்கள் 👏👏

  • @vijayashanmugavelu3415
    @vijayashanmugavelu3415 4 ปีที่แล้ว

    உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது

  • @jayakumarp9648
    @jayakumarp9648 4 ปีที่แล้ว

    அருமை...அருமை...

  • @gowthamatlee4577
    @gowthamatlee4577 4 ปีที่แล้ว +1

    Nice info anna 👌

  • @archanesh
    @archanesh 4 ปีที่แล้ว

    Super Karana

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 ปีที่แล้ว

    அருமையான காணொளி..

  • @vaiyanans1995
    @vaiyanans1995 3 ปีที่แล้ว

    தம்பி
    கர்ணா வீடியோ ரெம்ப
    அருமை வால்துக்கல்

  • @arjunvinoth5017
    @arjunvinoth5017 4 ปีที่แล้ว

    உங்களின் சிறந்த தமிழ் உச்சரிப்பு சகோ

  • @amrithacreations
    @amrithacreations 4 ปีที่แล้ว

    உங்களுடைய வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழரே👍

  • @rajaveeramani2781
    @rajaveeramani2781 4 ปีที่แล้ว

    சூப்பர் இருக்கு கேங்க் இனிமயா இருக்கு

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 4 ปีที่แล้ว

    அருமை ...... கருணாகரன்.....

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 4 ปีที่แล้ว

    Cameraman Vijay done a good job.Nice content as usual.

  • @ramcreation880
    @ramcreation880 4 ปีที่แล้ว

    Super ji the next level of tourism..

  • @agilanag3117
    @agilanag3117 3 ปีที่แล้ว

    என் அப்பன் ஈசன் உங்களுக்கு பக்கபலமாக எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமசிவாய

  • @kapilrajwin
    @kapilrajwin 3 ปีที่แล้ว

    Nice Bro. Continue All the best

  • @maruthupandian5187
    @maruthupandian5187 4 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @user-dg5cn8ss6t
    @user-dg5cn8ss6t 3 ปีที่แล้ว

    சிறப்பு கர்ணன்

  • @subramanianmani3375
    @subramanianmani3375 3 ปีที่แล้ว

    God bless you. Thank you

  • @ManiKandan-ip8nr
    @ManiKandan-ip8nr 4 ปีที่แล้ว

    SUPER CAMERA MAN.... WELL DONE SUPER SUPER

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 ปีที่แล้ว

    Super Karna👌

  • @rajeshsonia2045
    @rajeshsonia2045 4 ปีที่แล้ว

    Super brother Karna

  • @sudarsan2622
    @sudarsan2622 4 ปีที่แล้ว +2

    Aassam bro Vera level bro love from karur 💞👌👌👌

  • @arunslifestyle5179
    @arunslifestyle5179 4 ปีที่แล้ว +1

    Good to see this place

  • @ManiKandan-dh3sq
    @ManiKandan-dh3sq 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @g5realestate280
    @g5realestate280 4 ปีที่แล้ว

    Excellent.
    Bats.... risk of Rabies.
    உங்கள் பயனம் தொடர வாழ்துக்கள்.

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 4 ปีที่แล้ว +22

    1000 வருடம் கழித்து, லிங்கம் அழகம்மாள் பற்றி வரலாறு பேசும்...😄😄😄

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 ปีที่แล้ว

    அருமை

  • @letchumananmahalingam6059
    @letchumananmahalingam6059 3 ปีที่แล้ว +2

    State government should maintain and take care this historical site

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 4 ปีที่แล้ว

    arumai

  • @m.ssudarguru8152
    @m.ssudarguru8152 3 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி நன்றி 🦅

  • @prabhakaran1028
    @prabhakaran1028 4 ปีที่แล้ว

    Tks for the production unit

  • @gvkengineering74
    @gvkengineering74 4 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி 😊

  • @abinayaramanan4541
    @abinayaramanan4541 4 ปีที่แล้ว +3

    U r blessed

  • @theebasenthilkumaran9434
    @theebasenthilkumaran9434 4 ปีที่แล้ว

    Bro u r simply rocking all of ur vedeos are thrilling ,and inspired me a lot.,I like adventures,but being a woman I am restricted by ,so by seeing ur vedeos imagine me to.go to the same place, expecting more thrilling and adventurous trekking vedeos

  • @madhavanjinesh8118
    @madhavanjinesh8118 4 ปีที่แล้ว +2

    Bro I’m ur biggest fan

  • @SURIYA-jq2pk
    @SURIYA-jq2pk 4 ปีที่แล้ว +1

    Bro Innum Mela ponal kovil irrukkum Mela Innum neraya irrukku.... நான் அந்த ஊரு தான்... 👌👌👌

  • @getraj123
    @getraj123 4 ปีที่แล้ว

    Bro super and well tried. Innum neraya pannunga. Pudukottai district la neraya samanar malai kugaigal iruku. Peraiyur pinadi samanar kugai mattum alla kudaivara kovil onrum ullathu. Ithu ippo kadaga irukirathu

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 4 ปีที่แล้ว

    Nice, congrats

  • @therealindiancitizen773
    @therealindiancitizen773 9 หลายเดือนก่อน

    Good job dude❤

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 ปีที่แล้ว

    Nice super beautiful place speech clearly good

  • @sathya1744
    @sathya1744 4 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு

  • @mariyathasmanuel4784
    @mariyathasmanuel4784 4 ปีที่แล้ว +1

    Great.

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 3 ปีที่แล้ว

    I love your theme music, bro... lots of love..

  • @arumugammech3728
    @arumugammech3728 4 ปีที่แล้ว +2

    Super

  • @kannathathsan2746
    @kannathathsan2746 4 ปีที่แล้ว

    Arumai

  • @adarshayyappa5502
    @adarshayyappa5502 4 ปีที่แล้ว +16

    From this video I guess the word மதிரை might have derived from Tamil word மாதிரை which means Big Wave மா (Big) Thirai ( wave)... which itself might have come from Kumari kandam 's destruction through big ocean waves where they would have renamed for 3 Rd Tamil sangam in tamilnadu. And Even the word Meenatchi is right instead of Meenakshi which means Meen(twin fish emblem of pandya ) and atchi( rule) ..just a guess . correct me if I'm wrong

  • @periyasamyvivek9445
    @periyasamyvivek9445 3 ปีที่แล้ว

    Super thank you

  • @sbssivaguru
    @sbssivaguru 4 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள செய்தி.அரசு இயந்திரம் சரியாக பராமரிக்க வேண்டும்.

  • @neelathangavel6960
    @neelathangavel6960 4 ปีที่แล้ว

    Super nanba neenga

  • @baheerathan5243
    @baheerathan5243 3 ปีที่แล้ว

    தமிழரின் அடையாளம் தொடரட்டும்.
    உங்களால் தமிழ் மொழியின் பழமை, மதவழிபாடு,கோயில்களின் வரலாறு தொடரட்டும்

  • @manivasan5518
    @manivasan5518 4 ปีที่แล้ว +2

    Bro kalvettukal patri padikka enna university irukku sollunka

  • @saravanakumarg140
    @saravanakumarg140 4 ปีที่แล้ว

    Super Nanba 👌

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 2 ปีที่แล้ว

    Super sir

  • @sakthibalar1339
    @sakthibalar1339 3 ปีที่แล้ว

    தம்பி super

  • @sivanjothi3001
    @sivanjothi3001 3 ปีที่แล้ว

    Super bro

  • @singledon2246
    @singledon2246 2 ปีที่แล้ว

    super nanba

  • @eshwarik7365
    @eshwarik7365 4 ปีที่แล้ว +1

    BGM very nice.. super