வேறு எந்த மொழியிலும் பூவுக்கும் இத்தனை பேர் இருக்கா? அதை ஒன்று விடாமல் நினைவில் வைத்து சபையில் கூறிய விதம் அருமை. வாழ்த்துக்கள் ஐயா. T. R. ம் சாலைத்தவர் அல்ல. சன் டிவி க்கு நன்றிகள் பலப் பல.
அய்யா தங்கவேல் உரை வீச்சு மிக மிக அருமை டி ஆர் அவர்கள் சமூக அக்கறையுடன் தமிழ் உரை வீச்சு தமிழ் சமூகம் எழுச்சி கொள்ளும் படி வீரு கொண்ட பேச்சு தொடரட்டும் தங்கள் தமிழ் பணி நன்றி அய்யா !
உடுமலை நாராயண கவி அதுபோல ஒரு கவிஞர் நம்மில் வாழும் கவிஞர் உடுமலை கவிராயர் தங்கவேலு அவர்கள் கவிக்கு. தலைவணங்கி வாழ் த்துக்கள். உடுமலை புகழ் வானொலி புகழ் தஙகவேல்.
I am so sorry. Some important sarakku items. Use it very less. Rum items. Old munk. Hercules. Contessa . Macdwel. Brandy item. Mension house. Doctor. Morpheus. Black and gold. Whiskey item. Back Piper. 100 Piper. Teachers. Vat 69. Peater scot. Black 🐶 dog. Amalgum . Black and white. Etc. Wine item. Grover. Read wine . Etc.
இந்த வீடியோவைப் பார்த்த நாளே எனக்கு இனிய நாள்.என்ன அருமையான தமிழ்ப் பேச்சு.வாழ்க தமிழ்.
சிறப்பான பேச்சால் அனைவரின் மனதையும் ஈர்த்த தங்கவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.டி ஆர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Arumaiyana karuthukkal
😅😅😅😅
1
@@mohamedthajudeenmamohamedt4464 N
@@alagualagu6872 சூப்பர்
வேறு எந்த மொழியிலும்
பூவுக்கும் இத்தனை பேர்
இருக்கா?
அதை ஒன்று விடாமல் நினைவில் வைத்து சபையில் கூறிய விதம் அருமை.
வாழ்த்துக்கள் ஐயா.
T. R. ம் சாலைத்தவர் அல்ல.
சன் டிவி க்கு நன்றிகள்
பலப் பல.
அய்யா சூப்பர் இந்த மாதிரி தமிழ் வார்த்தைகளை இதுவரை நான் கேட்டதில்லை
😊😊😊
தமிழ் உணர்வாளர்தங்கவேல் அய்யா அவர்களே வாழ்த்துக்கள்
அருமை ஐயா தமிழ் உச்சரிப்பு மிகமிக சிறப்பு ஐயா வாழ்த்துகள்....
தங்கவேல் அவர்களே தமிழ் தாய் பெற்றெடுத்த மாமனிதர் நீங்கள் வாழ்க வளர்க நின் புகழ்.
அய்யா தங்கவேல் உரை வீச்சு மிக மிக அருமை டி ஆர் அவர்கள் சமூக அக்கறையுடன் தமிழ் உரை வீச்சு தமிழ் சமூகம் எழுச்சி கொள்ளும் படி வீரு கொண்ட பேச்சு தொடரட்டும் தங்கள் தமிழ் பணி நன்றி அய்யா !
A😊
Lo@@baluarumugam2592
சூப்பர்🙋🌹🙏
தங்கவேல் ஐயாவின் பேச்சு மிக மிக அருமை !
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல நயம்பட நயாகரா நயில் நதியில் நல்ல தமிழ் காவிரியின் கருணை தமிழ் காதில் இனிதாக பாராட்டும் விழா நன்றி
ஐயா.தங்கவேல்.வாழ்கவளமுடன்...🙏🙏🙏💐💐👍👌👌👌👌👌ராஜாராணி.
ஜ. ஐயா. பேச்சு. சூப்பர்🌹🙏🙋
தங்களைப்போன்ற சான்றோர்களால் தமிழ் வாழும் வாழ்க ஐயா நீவீர் வாழ்கவளமுடன்
தங்கவேல் ஐயா, வாழ்த்துக்கள் 🌹🙏
உங்களது பேச்சு அருமை. சூப்பர்.
மிகவும் சிறந்த இரண்டு அறிஞர்கள்
மிக. மிக அருமையான பேச்சு தங்கவேல் அண்ணனும் TR rajendar pessum
உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
நமது தமிழின் இனிமைக்கு ஈடு இணை எது
ஐயா! வணங்கி தங்கள் வாழ்த்தைபெறுகிறோம் நன்றி
ஐயா நீர் வானொலி தங்கவேல் அல்ல. தொலைக்காட்சி தங்கவேல். அருமை
சூப்பர் அண்ணா. டி ராஜேந்தர்
அருமை அருமை வாழ்த்துக்கள்
சூப்பர்தங்கவேல்சூப்பர்
அருமையான நல்ல நிகழ்ச்சியாக ❤
இந்த மாதரி தமிழ் சொற்களை என் வாழ்நாளில் இதுவரைக் கேட்டதில்லை வாழ்த்துக்கள் அய்யா
விடாக்கண்டன் கொடாக்கண்டன்
போல யாரும் யாருக்கும் சளைக்கவில்லை....
வாழ்த்துகள்.....
சூப்பர்🙋🙏
உடுமலை. தங்கவேலு. ஐயா உங்களுக்கு. வாழ்த்துகள்
Super super super 👏👏👏
சுத்த தமிழன்டா நீடூழி வாழ்க
மறைந்த விசு அவர்களை பார்க்கின்றேன் அருமை
விசு. அற்புதமான. டைரக்டர்
சிறப்பான பேச்சு... தமிழ் எங்கள் உயிர் மூச்சு...
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
உடுமலை நாராயண கவி அதுபோல ஒரு கவிஞர் நம்மில் வாழும் கவிஞர் உடுமலை கவிராயர் தங்கவேலு அவர்கள் கவிக்கு. தலைவணங்கி வாழ் த்துக்கள். உடுமலை புகழ் வானொலி புகழ் தஙகவேல்.
என்.அப்பன்.ஶ்ரீ.பழனி.ஆண்டவரருள்.இருவருக்கும்.அள்ளி.அள்ளி.அருளை.வாரிவழங்கி.உள்ளார். வாழ்க..
Super. Thalaivaa
Ayya thangavelu neer tamil thangam ayyyaaaa❤
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பள்ளிக்கரணை ரவி மெடிக்கல் அருமை அருமை அருமை அருமை யான பதிவிறக்கி நன்றி வாழ்த்துக்கள்
Sir salute.you are a very great man
அருமையான பேச்சு
Very good
அய்யா நானும் உடுமலைப்பேட்டை தாலுகா சர்க்கார் கண்ணாடிப் புத்தூரில் பிறந்து வளர்ந்தவன்
Beautiful speech
அருமை ஐயா
Thanks for the useful message. Regards.
தங்கவேல் ஐயா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்❤
@@rajkumar-sy8bq எஸ்💫🙏🐦
வணங்குகிறேன் தங்கவேல் அய்யாவை
சூப்பர்🙏🙋🌹 ஐயா
Very nice.Super.Awesome.👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
ஏனுங்க நம்மூர் எது அருமை கொங்கு தமிழ் துள்ளி விளையாடு து.நன்றி
உடுமலை அய்யா.இங்கே சிறந்த பல ஆன்மீகப் பணிகளைச் செய்து கொண்டு அடக்கமாக அமைதியாக பக்தியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். நல்ல நண்பர்.
வாழ்க வளமுடன் 🙏
ஐயாவணங்குகிறேன்
தங்கவேல் அய்யாவின் தமிழுக்கு நான் மீளா அடிமை
வாழ்க வளமுடன்
Aduku mozhi ketruke , ni ennaya adukikitte pora 😅
Vazhthukkal
Nice speech
சூப்பர்
Thangavel sir suuuuuper o suuuuuper
Super anna
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ni thanya , unmayana pedchalar ❤
Weldon speach
Super
Longlife vazthukkal
En APPA ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
Super duper beautiful wonderful wow nice t Rajendra
Super 15:31
Verygood 12:55
ஐயா தங்கவேல் ஐயா என்னா கருத்து
தங்கவேல் அய்யா நீங்க யாரு சாமி,நன்றி
தமிழ் அருவி ஐயா தங்கவேல் அவரை வணங்குகிறேன்
😮namaste 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
TR equal to TR only. Thangal salute
தூய தமிழ் வளர்க தமிழ் தமிழ் அகராதி ஆகும் இதில் நான் ஒரு வன்
❤❤❤❤
👍👍👍
சிறந்த பேச்சாளர் அவர்களை வாழ்த்தும் போது நீங்கள் என்று சொல்லி இருக்கலாம். நீ என்று சொல்லி வாழ்த்தியது.தவறு.
7ñazthikklal ni
காந்தியை கொன்றது இந்தியன் இல்லை. பார்ப்பனன்,
❤😅
🙏🙏🙏🤝🤝😂😂😂
சிறப்பான பட்டி மன்றம்
ஐயா நீடுலீ வாழ்க
Supr
இதைபோல்பேசததல் இந்தநிலைஇப்போது
❤❤❤❤😂🎉😮
சந்திரபாபு வாழ்க்கையில்.... இவர் சில தவறான கருத்துக்கள் கூறுகிறார்.
உடுமலை தங்கவேல் வாழ்க
Radio தங்கவேல் udamalpet வாழ்த்துகள்
Naanadimai
Suber. Suber. Suber. Iya.budugai. shafi.
I am so sorry. Some important sarakku items. Use it very less. Rum items. Old munk. Hercules. Contessa . Macdwel. Brandy item. Mension house. Doctor. Morpheus. Black and gold. Whiskey item. Back Piper. 100 Piper. Teachers. Vat 69. Peater scot. Black 🐶 dog. Amalgum . Black and white. Etc. Wine item. Grover. Read wine . Etc.
குடிமகனே பெரும் குடிமகனே. நாளைமுதல் குடிக்கமாட்டான். இன்னிக்கு ராத்திரிக்கு தூக்கவேடும் வூதிக்கிறது கொஞ்சம். by kavi arasar கன்னட சான்.
இதமா இருககு
TR... எப்பா. சோழர்மண்
Ithuvarai intha thamizhuraiyai Pol nan kettathillai
***
வேற மாதிரி
V
அருமையான பேச்சு
Supper