சிறுகதை 331 | க.நா.சுப்ரமண்யம் (க.நா.சு.) எழுதிய “இரண்டாவது கல்யாணம்” | குடும்பச் சிறுகதை| 80 Years

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 9

  • @mangaik4302
    @mangaik4302 29 วันที่ผ่านมา +2

    இந்த கதை படித்ததில் பிடித்தது என்ற சேனலில் கேட்டேன் அப்போது நான் நினைத்தேன் மூன்று குழந்தைகள் உள்ள தந்தைக்கு பெண் யார் கொடுப்பார்கள் என்று நினைத்தேன் நீங்கள் கதையின் ஆரம்பத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு என்று சொன்னது😊😊😊😊❤❤❤❤

  • @ranjithamsubrmanian2468
    @ranjithamsubrmanian2468 29 วันที่ผ่านมา +3

    Sir your story selection and presentation is awesome.

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  29 วันที่ผ่านมา

      @@ranjithamsubrmanian2468 wow..... Thank you very much for your appreciation and motivation 🙏

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  29 วันที่ผ่านมา

      @@ranjithamsubrmanian2468 I'm one among all yourselves madam... My satisfaction is very important... If I'm not satisfied with any story, I will not upload....it.

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 21 วันที่ผ่านมา +1

    நான் பிறந்த ஆண்டில் எழுதப்பட்ட கதை.தமிழில் சிறந்த நாவல்களில் ஒன்றான
    பொய்த் தேவு எழுதிய க.நா.சு வின் இந்தக்கதை அருமை. நட் ஹாம்சனின் நொபல் பரிசு பெற்ற நாவல் "நிலவளம்" தமிழில் க.நா.சு மொழிபெயர்த்தது..படித்துக் கொண்டிருக்கிறேன். பிற்பகலில் படுத்தபடியே கேட்ட உங்கள் கதை மனத்தைத் தொட்டது.எழுந்து உட்கார்ந்து இதனைத் தட்டுகிறேன்.குரல் வளம் நன்று.இப்படிப் புதையல் கதைகளைத் தோண்டி எடுத்துத் தரும் உங்களை வாழ்த்துகிறேன்..

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  21 วันที่ผ่านมา

      @@SaravanaKumar-gm5on மிக மிக நன்றி ஐயா.... முடிந்த வரை நல்ல கதைகளாக தேடி எடுத்து... தேர்ந்தெடுத்து கொடுத்து வருகிறேன்.... தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி... பெரியவர் நீங்கள் வாழ்த்தினால் நாங்கள் வளர்வோம் 🙏🙏

  • @divyamanju4038
    @divyamanju4038 8 วันที่ผ่านมา +1

    Good 👍 reading

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks  8 วันที่ผ่านมา

      @@divyamanju4038 Thank you very much for your motivational words

  • @mangaik4302
    @mangaik4302 29 วันที่ผ่านมา +2

    இந்த கதை படித்ததில் பிடித்தது என்ற சேனலில் கேட்டேன் அப்போது நான் நினைத்தேன் மூன்று குழந்தைகள் உள்ள தந்தைக்கு பெண் யார் கொடுப்பார்கள் என்று நினைத்தேன் நீங்கள் கதையின் ஆரம்பத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு என்று சொன்னது😊😊😊😊❤❤❤❤