நன்றி அபிநயா நீங்கள் தான் சமீபகாலமாக டிஎன்பிஎஸ்சி க்கு படிக்கும் மாணவர்கள் கோரிக்கைகளை முன்னெடுத்து பேசுகிறீர்கள், அதே போல் நியூஸ்18 சேனல் தைரியமாக டிஎன்பிஎஸ்சி நோக்கி தங்களின் கோரிக்கைகளை கேட்கிறது
@@iswariyaj6349 tamil society subject... language vs language thana Inga problem...tamil society padikama Hindi society ka ne work pana pora....antha 4 questions poda nanga yethana book padikanum theriuma???...nokama 6-10 paduchu 100 vangiranuga English yedutha naiga
@@navsd9184 ஐயா சாமி ஆங்கிலத்தை தூக்குங்க நாங்களா போராட்டம் பண்ணி ஆங்கிலத்தை தூக்க வச்சோம்? நீங்க மன்றத் பார்த்த இனிமே தமிழ் மீடியம் மாணவர்களை 80-/- செலக்ட் பண்ணுங்கணு போராட்டம் செய்ய வேண்டும் போல ..
நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் பொது ஆங்கிலம் எளிமையாக இருந்தது, ஆனால் தமிழ் கேள்விகள் கடினமாக இருந்தது.இது தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிப்பு அடைவார்கள்.normalisation முறையை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவை வெளியிட வேண்டும்.இல்லையென்றால் பொது ஆங்கிலம் படித்தவர்கள் மட்டுமே முதன்மை தேர்வுக்கு செல்வார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நீதி வேண்டும். நியூஸ்18 நன்றி.
@@sureshraina487mind ur words bro ningalum oru aspirant ipadi publicla pesathinga ... Avanga kastatha avanga sonanga bcz eng medium only 7 books bt Tamil mediumku 16 book only fr tamil ithu evlo kastam theriuma
@@indianhuman143English questions are direct questions but Tamil questions are indirect questions and also lots of syllabus, last year I wrote english easy , but Tamil everytime difficult , this time too difficult .
தமிழ் தகுதி தேர்வில் 40/100 எடுத்தால் போதும் என்று கூறும் சில போட்டி தேர்வு academy கு சவால் விடுகிறேன்... தமிழ் மொழி தெரியாத வேறு மொழி மட்டும் தெரிந்த ஒருவனை 40/100 மதிப்பெண் எடுத்து உங்களுக்கு காட்ட நான் தயார். தமிழ் eligibility தான் தேவை என்றால் 80/100 பண்ணுங்க
இந்த gr2 ல கேட்ட இலக்கண கேள்வி தமிழ் eligibility தேர்வில் வைத்து இருந்தால் 100% english medium காலி... உங்கள் வன்மம் தமிழ் வழி மாணவர்கள் மீது மட்டும் ஏன்?
Same for GT students... English Grammar vacha neenga elam total a gaali.. Udane vandudatha ne tamilan a ilayanu?? Neum english padichirupala school la. . So vandu eludu...
@@Sharon1234-ht7tg ohh appadiya?? Gn English eandha question tough irrunchu question nu share pannuga parpom... Old book ka illama new book na ne sethuda
Tnpsc யை நம்பி 4 வருடம் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு அநீதி இழைத்து. Mains தேர்வுக்கு 3 மாதம் மட்டுமே ஆங்கிலம் 6-10 புத்தகம் கேட்ட கேள்விகளும் 3 ம் வகுப்பு தரதில் prelims கேள்வி கேட்டு english medium தேர்வர்களுக்கு எளிதாக அனுமதிக்கிறது வேதனை அளிக்கிறது
Ini vara exm la 50 qn tamil 50 qn english nu rendume vaikanum...apotha tamil english nu entha comparison um varathu....tamil ku syllabus change pananum....old books lam ethana varushathuku kettutu iruka poringa...ithula sirappu tamil vera...athulayu new old nu tu....
@@Admintnpsc I think so they are decent,, g 4 la English illa nu vantha apoovay avanga silent ah tan irunthanga,, they believe their hard work not normalisation 😂
தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆணையம் குரூப்- 2/2ஏ முதற்கட்ட தேர்வு 14.09.2024 அன்று நடத்தப்பட்டது. முதற்கட்டத் தேர்வு இரண்டு வகை, ஒன்று பொதுத் தமிழ் மற்றொன்று பொது ஆங்கிலம். ஆனால் பொதுத் தமிழ்த் தேர்வில் நடந்தது மிகவும் கடினமானது. அதே சமயம் பொது ஆங்கிலத் தேர்வு, மிக எளிதாக இருந்தது. இப்போது தமிழ் மீடியம் மாணவர்கள் குறைந்த கட் ஆஃப் மதிப்பெண் காரணமாக நிராகரிக்கப்படுகிறார்கள், ஏன் தமிழ் தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. தமிழ் மீடியம் மாணவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை புதிய தமிழ் புத்தகங்கள், பழைய தமிழ் புத்தகங்கள், சிறப்பு தமிழ் புத்தகங்கள் படிக்க வேண்டும். மொத்தம் 21 புத்தகங்கள் படிக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஒரு பொது ஆங்கில மாணவர் பழைய புத்தகங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தை மட்டுமே படிக்கிறார்.பொது ஆங்கில தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. இந்தப் பிரச்னையை தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆணையம் மற்றும் நமது அரசு முன்னிலைப்படுத்த வேண்டும். நாங்கள் ஆங்கில வழி மாணவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் அதே நேரத்தில் தமிழ் மீடியம் மாணவர்கள் மெயின் தேர்வில் நுழைய முடியாது. முதன்மைத் தாள் மதிப்பீட்டுப் பேராசிரியருக்குப் போதிய தமிழ் அறிவு இல்லாத காரணத்தால் இறுதித் தேர்வு எழுதும் தேர்விலும் தமிழ் மீடியம் மாணவர்களை நிராகரிக்கின்றனர். முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வில் நுழையும் தமிழ் வழி மாணவர்களும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தமிழ் வழி மாணவர்கள் தமிழில் முதன்மைத் தேர்வு எழுதுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தமிழ் மீடியம் காரணமாக குறைந்த மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆங்கில வழி மாணவர்களுடன் ஒப்பிடும்போது.தமிழ் மொழித் தேர்வு எழுதுவதால் தமிழ் வழி மாணவர்களுக்கு மெயின் தேர்வுக்கு நேரம் போதவில்லை. முதன்மைத் தாள் மதிப்பீட்டுப் பேராசிரியருக்குப் போதிய தமிழ் அறிவு இல்லாத காரணத்தால் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களை தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆணையம் நிராகரித்துள்ளது. குரூப்-1 மற்றும் குரூப்-2 முதன்மைத் தாள் மதிப்பீட்டுப் பேராசிரியர்கள் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வருகிறார்கள்.
its ok but want to cancel pstm for tamil medium students so that want to increase syllabus in english medium which is eqiuvalent to tamil medium subject . this is tie to tie for both. for tamil medium unit 8 is read along with tamil subject but english medium want to learn extra unit 8 like tholkappiyam,ettuthogai and paathupattu..etc
degree tamil romba kastam....nenga theriyama...pesathinga....nan english tha degree...but tamil la degree kastam nu yaarume atha edukala... so tamil degree la pstm romba kastam....degree pstm tha gr2 post ku
For tamil language choosen candidates :: # advantage PSTM # Only tamil in G4 # advantage in Unit 8 thirukural # advantage in some gs tamil oriented questions English medium students na nanga enna america or London la padichooma, enga appa amma padikala nu private school la join senjii vittu english padichitoom.,,,,
Some Random Questions to some General English Aspirants... 1. 2021 la GE ae Government G4 la irunthu remove pannitaanga. Athu vote bank politics oooo illa Tamil kaaga panaanglaaanu theriyaathuu but avanga pannathu dha Thappu dha neengalum ketu paatheenga aprm court ku ponnenga but workout aagala... Neenga Court pogum Pothu Tamil students edhochum case file pannanglaaa opposite la or Government pannathu dha crt nu Tnpsc ku mail pannanglaaa... Neenga matum yen ipo Tamil students Normalisation keta udanae Normalisation panna kudathu nu mail panreenga 2. Unit 8 is about History, Culture, Literature, etc of Tamilnadu... Grp Arguments la lam Naanglum Tamilars dha but Tamil Students lam English students ae Anti Tamilans maathiri paakraanga nu solreenga apo Tamilnadu Culture padika enna kastam bro... Athu common ah irka GS la irka onnu dhaneee. Apdi paatha Translation la error vantha English version is final nu irkae athu English students ku dhane advantage... All Tnpsc question papers la yum Translation error irunthutu dha irkuuu 3. Sila English students lam solraanga Grammar kastam Biography kastam engalayum palar Kammi marks dha nu solraanga Apo Normalisation panrathula enna problem avanglku... Neenga Court pogum Pothu Tamil students atha oppose panla... Aana ipo Tamil students Tnpsc ku mail panna Neenga atha oppose panni athuku oru mail panreenga... Enna logic friends ithuuuu
English medium padichalum tamil nu oru subject padichinga thaaney aprm epdi tamil varathu nu solringa?? Apdi tamil padikka kastama iruntha mistake is on your side...
@@manikandanmc1147 அப்படி என்றால் அதன் பொருள் என்ன என்று தங்களுக்கு தெரியாதா? ஒரு சந்தேகம் கேட்டால் கூட பதில் சொல்ல தெரியாதா? மன்னிக்கவும்- பதில் தெரியாத உங்களிடம் கேள்வி கேட்டதற்கு...... நன்றி.....
Public service commision ku nu oru certain code of conduct irukku. Notification la ulla vacancies increase agalam or decrease agalam adhu anda code of conduct la daan varum bcze adha pathi notification la mention panni iruppanga. But normalisation general ah pandra illa exam notification layum ada pathi mention panni iruppanga, normalisation eh illada oru notification la irundu normalisation panna adhu against code of conduct of examination. General tamil students ku lam inda exam tough okay, we understand but notification vidumbodhu ungalukku English easy tamil kastamnu teriyadha? Naanga enna hindi laya eludunon? Two language policy konda Tamil natla English la dana eludunom. Ungalukku normalisation fair but engalukku adhu unfair, Bcze it is against the notification code of conduct. The other remedies i suggest is cancel the examination, or increase the vacancy or increase the ratio
Mam for general English students unit8 is Tough. We are not eligible for pstm. We dont have group4. So please kindly make arrangements for that also...
@News18 neegalam enga irundhinga G4 la Eng Sub thookina appo. Evlo per badhikapattom. ENG OPTIONAL ASPARANTS lam g4 compulsory Tamil naalaiyum PSTM naalaiyum life la sila varusom waste aaiduchu. Apo enaga pochu unga Justice. Indhe tnpsc la General studies la unit 8 Tamil asparants ku dha favour ah iruku. Adhula almost 10+ question kekuranga. Adhukku ena solringa. Eng asparants ku question inno kuda tough pannalum naaga nalla dha score panuvom. Yena naaga idhudha engalukaana ore option nu padikurom. Mathavanga maari kora sollala. Ipo normalization panna adhu naanga kastapattu padichadhuku seira aneedhi. Naaga onum summa poi exam eludhala. Naagalum nalla padichi dha exam eludharom. Even solra maari Eng avlo easy la illainga. We worked hard and got the fruit. Don't take away our hard work. It will be a great injustice.
@@gurur8546 நான் கேட்ட கேள்வி இதற்கு முன்னர் எந்த தேர்வில் இயல்பாக்கம் இருந்தது என? நன்றாக வாசியுங்கள் தமிழில் தான் கேட்டு உள்ளேன்...... புரியவில்லை என்றால் பதில் அளிக்க வேண்டாம்..... நன்றி
@@Minigamingsocial நானும் ௬ முறை பொதுத் தமிழ் எழுதினவன் தான் நண்பரே. எனக்கு இயல்பாக்கம் என்றால் என்ன அதை கூறுங்கள். மேலும் இது இதர தேர்வுகளில் எந்த தேர்வில் இருந்தது என்று மட்டும் தான் கேட்டேன்? என்னுடைய கேள்வி புரியவில்லை என்றால் பதில் அளிக்க வேண்டாம்.... மன்னிக்கவும்..... நன்றி நண்பரே.....
News 18 tamil தேசிய மற்றும் பிராந்திய செய்திகளை அதன் முன்னுரிமைகேற்றவாறு தொகுத்து துரிதமாக வழங்குவதற்கு வாழ்த்துக்கள்! இது மற்ற செய்தி தொலைக்காட்சிகளுக்கு முன்னுதாரணமாகும்!
General english syllabus is minimum, standard of questions is low, in one month you can complete the whole syllabus thoroughly. But for tamil u need atleast 6 month. In english Question are very direct and simple in SSLC standard but in the case of tamil they ask degree standard
Some Random Questions to some General English Aspirants... 1. 2021 la GE ae Government G4 la irunthu remove pannitaanga. Athu vote bank politics oooo illa Tamil kaaga panaanglaaanu theriyaathuu but avanga pannathu dha Thappu dha neengalum ketu paatheenga aprm court ku ponnenga but workout aagala... Neenga Court pogum Pothu Tamil students edhochum case file pannanglaaa opposite la or Government pannathu dha crt nu Tnpsc ku mail pannanglaaa... Neenga matum yen ipo Tamil students Normalisation keta udanae Normalisation panna kudathu nu mail panreenga 2. Unit 8 is about History, Culture, Literature, etc of Tamilnadu... Grp Arguments la lam Naanglum Tamilars dha but Tamil Students lam English students ae Anti Tamilans maathiri paakraanga nu solreenga apo Tamilnadu Culture padika enna kastam bro... Athu common ah irka GS la irka onnu dhaneee. Apdi paatha Translation la error vantha English version is final nu irkae athu English students ku dhane advantage... All Tnpsc question papers la yum Translation error irunthutu dha irkuuu 3. Sila English students lam solraanga Grammar kastam Biography kastam engalayum palar Kammi marks dha nu solraanga Apo Normalisation panrathula enna problem avanglku... Neenga Court pogum Pothu Tamil students atha oppose panla... Aana ipo Tamil students Tnpsc ku mail panna Neenga atha oppose panni athuku oru mail panreenga... Enna logic friends ithuuuu
Tnpsc group 4 la English illayenu neenga sollalam. But grp 2la irunthu promote aga 10 varusam mela agum😢. 10 varusa ulaippu ungaluku satharnama theriutha. Tamil la 100 % ulaippu kuduthave eppovum 95 vangurathu kastam. Ithula intha time question paper romba tough ah irunthuchu. 85 ke kastam. English medium and tamil medium 2thum cut off difference vakkanum. Ini next grp 2la english syllabus increase pandromnu soldratho illa tamil syllabus decrease pandromnu soldratho intha group 2 eluthunavangalukku oru solution ah irukkathu. Theva illama 2 medium studentyaum adichikka vachi vedikka parkkuthu tnpsc. Pona group 2 mainsum enaku therincha vara yarume tamil medium select agala. Yellarum English medium than. 2A la than tamil medium students ponanga. 2 kum 2A kume salary difference athigam. So first intha grp 2 ku tamil medium students ku oru solution kudunga. Next vara pora examku syllabus decrease pannunga illa increase pannunga.
Tamil la syllabus koraika soli kelunga or english la increase pana soli kelunga. Adha vituti full tamil soli kekuranga. Pstm vachi oru plus point iruku. Govt school la padichitu pstm iladhavangalam enga poradhu
@@indianhuman143Some Random Questions to some General English Aspirants... 1. 2021 la GE ae Government G4 la irunthu remove pannitaanga. Athu vote bank politics oooo illa Tamil kaaga panaanglaaanu theriyaathuu but avanga pannathu dha Thappu dha neengalum ketu paatheenga aprm court ku ponnenga but workout aagala... Neenga Court pogum Pothu Tamil students edhochum case file pannanglaaa opposite la or Government pannathu dha crt nu Tnpsc ku mail pannanglaaa... Neenga matum yen ipo Tamil students Normalisation keta udanae Normalisation panna kudathu nu mail panreenga 2. Unit 8 is about History, Culture, Literature, etc of Tamilnadu... Grp Arguments la lam Naanglum Tamilars dha but Tamil Students lam English students ae Anti Tamilans maathiri paakraanga nu solreenga apo Tamilnadu Culture padika enna kastam bro... Athu common ah irka GS la irka onnu dhaneee. Apdi paatha Translation la error vantha English version is final nu irkae athu English students ku dhane advantage... All Tnpsc question papers la yum Translation error irunthutu dha irkuuu 3. Sila English students lam solraanga Grammar kastam Biography kastam engalayum palar Kammi marks dha nu solraanga Apo Normalisation panrathula enna problem avanglku... Neenga Court pogum Pothu Tamil students atha oppose panla... Aana ipo Tamil students Tnpsc ku mail panna Neenga atha oppose panni athuku oru mail panreenga... Enna logic friends ithuuuu
தமிழ்க்கு எத்தனை புத்தகம் படிப்பது😢புதிய மற்றும் பழைய புத்தகம் (6 to 12)இதில் சிறப்பு தமிழும் படிக்க வேண்டும்.. கேள்விகள் எங்கிருந்து எடுக்கப்படுகிறது? கேள்விகளுக்கு புத்தகத்தின் எல்லையை தெளிவுப்படுத்தவேண்டும்.. Group 4 25லட்சம் பேர் apply செய்து படிக்கின்றனர்... தீவிரமாக tnpsc மட்டுமே நம்பி எத்தனையோ மாணவர்கள் உள்ளனர்..
News 18 இப்பொழுது இருக்கின்ற செய்திகளில் நீங்கள் தான் முதலிடம் வாழ்த்துக்கள்
சங்க காலத்திற்கே சென்று படித்தால் கூட தமிழ் வழி மாணவர்கல் 90 மதிப்பெண் எடுக்க முடியாது😢😢😢
I'm 91 tha general Tamil
Correct
So what unneye maariye ellathukum luck irukkuma@@syedabdulkadher2340
Thank u abinaya and news18 team ❤️❤️
நன்றி அபிநயா நீங்கள் தான் சமீபகாலமாக டிஎன்பிஎஸ்சி க்கு படிக்கும் மாணவர்கள் கோரிக்கைகளை முன்னெடுத்து பேசுகிறீர்கள், அதே போல் நியூஸ்18 சேனல் தைரியமாக டிஎன்பிஎஸ்சி நோக்கி தங்களின் கோரிக்கைகளை கேட்கிறது
News18 TN Abhinaya madem Tnpsc students kku eppovume support pantranga.. Excellent Salute madem 🙏🙏🙏
Justice for tamil aspirants 🔥🔥🔥
We need normalisation ❤❤
Justice for English too ...Tamil society la .. tamil vanche... & What about group 4?????
Yes we need english in group 4 exam also..@@iswariyaj6349
👍
@@iswariyaj6349 tamil society subject... language vs language thana Inga problem...tamil society padikama Hindi society ka ne work pana pora....antha 4 questions poda nanga yethana book padikanum theriuma???...nokama 6-10 paduchu 100 vangiranuga English yedutha naiga
Neeum nogama padichirukalamea bro 😂@@manikandanmc1147
News18 சேனலுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏.
கிராமப்புற மாணவர்களுக்காக செய்தி வெளியிட்ட உங்களுக்கு நன்றி.
TNPSC தமிழ் வழி கல்விக்கு நீதி வேண்டும்....
Last ah nadantha gr 2 mains la Koda English la pannavanga dhaan poiruknaga
@@sk_official_tamil தமிழ் வெல்லும் னு அரசியல் பண்ணுவாங்க...
அப்புறம் தமிழ் படிக்கர பசங்கள சாவடிப்பாங்க...
Pstm 20% group 4 la english thookiyachu apo english pavam ilaya
@@navsd9184 80% neenga thaane varinga adhu nalla iruka ungaluku
@@navsd9184 ஐயா சாமி ஆங்கிலத்தை தூக்குங்க நாங்களா போராட்டம் பண்ணி ஆங்கிலத்தை தூக்க வச்சோம்?
நீங்க மன்றத் பார்த்த இனிமே தமிழ் மீடியம் மாணவர்களை 80-/- செலக்ட் பண்ணுங்கணு போராட்டம் செய்ய வேண்டும் போல ..
நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் பொது ஆங்கிலம் எளிமையாக இருந்தது, ஆனால் தமிழ் கேள்விகள் கடினமாக இருந்தது.இது தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிப்பு அடைவார்கள்.normalisation முறையை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவை வெளியிட வேண்டும்.இல்லையென்றால் பொது ஆங்கிலம் படித்தவர்கள் மட்டுமே முதன்மை தேர்வுக்கு செல்வார்கள்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நீதி வேண்டும்.
நியூஸ்18 நன்றி.
English easy nu eppdi sollalam ne eluthuniya illa athuku padichiya,,, unaku kastam la eppdi avangaluku easy nu unnala solla முடியும்
@@gobim1877 நான் பொது ஆங்கிலத்தில் ௮௯ மதிப்பெண்கள்..... எனக்கு முதன்மை தேர்வுக்கு வாய்ப்பு உள்ளதா?
@@indianhuman1436-10 paduchutu naiku pecha paru... tamilnatula thana iruka vantha tamil padi da...
@@indianhuman143easy illala..apro ean pathureenga? 99 pottinganu ninaikren..kastam na ethuku normalisation ku ethira pesureenga?
Pls everyone call, mail nd complaint to TNPSC 🙏🏻 normalisation method venum , launguage ku quality venum🙏🏻
We want justice for Tamil medium students😢
Oombu
@@sureshraina487 😡😡😡🗡️
@@sureshraina487mind ur words bro ningalum oru aspirant ipadi publicla pesathinga ... Avanga kastatha avanga sonanga bcz eng medium only 7 books bt Tamil mediumku 16 book only fr tamil ithu evlo kastam theriuma
@@user-jy9vz4yt3usir appo Group 4 General english remove panna appo athu injustice illaya english students ku one side ah mattum pakka kuduthu sir.
தவறான தமிழ் மொழிபெயர்ப்பை சரி செய்ய வேண்டும். சம நீதி வேண்டும்.
Yess.....
Asking for normalization... Then insert general english in group 4 exam tooo
@srinivasansrinivasan6842 general english remove pannapo yarum onnum solala ipo anniyayam panranga kekka alae ila 🥲
தமிழ் படித்தால் அறம் பெருகும் , ஒளி பெருகும் என்று பெருஞ்சித்திரனார் சொன்னாரே
எங்கள் வாழ்வில் இருள் தான் பெருகிருச்சு
News 18😊😊😊போட்டித் தேர்வர்களின் உரிமை குரல் நன்றிகள் பல🎉🎉🎉🎉
We need justice 😢tamil overload konjam clr syllabus kuduga
Intha exam ku normalisation method venum
We want justice for tamil medium students in grb 2
Thank you abinaya and new ls 18 nenga matum than apolerunthu ipo varaikum enga valiya vela kondu varinga romba thanks
நன்றி அபிநயா
தமிழ்நாடு மாநிலத்தில் தமிழ் மாணவர்களுக்கு செய்யும் அநீதி
Yen hindi la question kaytutangala,,,,, tamil la tana kaytanga, ne padikala nu sollu
@@indianhuman143ss
@@indianhuman143ama ivaru upsc clear panitaru ...periya dowser pesa vanthutan....
@@indianhuman143English questions are direct questions but Tamil questions are indirect questions and also lots of syllabus, last year I wrote english easy , but Tamil everytime difficult , this time too difficult .
Vaada domaru..........@@indianhuman143
தமிழ் தகுதி தேர்வில் 40/100 எடுத்தால் போதும் என்று கூறும் சில போட்டி தேர்வு academy கு சவால் விடுகிறேன்... தமிழ் மொழி தெரியாத வேறு மொழி மட்டும் தெரிந்த ஒருவனை 40/100 மதிப்பெண் எடுத்து உங்களுக்கு காட்ட நான் தயார்.
தமிழ் eligibility தான் தேவை என்றால் 80/100 பண்ணுங்க
ஆமா easy a 40% எடுக்க முடியும் 😊
இந்த gr2 ல கேட்ட இலக்கண கேள்வி தமிழ் eligibility தேர்வில் வைத்து இருந்தால் 100% english medium காலி... உங்கள் வன்மம் தமிழ் வழி மாணவர்கள் மீது மட்டும் ஏன்?
Correct , நண்பா.
Hahaha true
Same for GT students... English Grammar vacha neenga elam total a gaali..
Udane vandudatha ne tamilan a ilayanu??
Neum english padichirupala school la. . So vandu eludu...
Tamil la padichi neya gaali aita😂😂😂😂😂
@@Sharon1234-ht7tg ohh appadiya?? Gn English eandha question tough irrunchu question nu share pannuga parpom... Old book ka illama new book na ne sethuda
மிக்க நன்றி NEWS 18🙏 தமிழ் வழி மாணவர்கள்
Tnpsc யை நம்பி 4 வருடம் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு அநீதி இழைத்து. Mains தேர்வுக்கு
3 மாதம் மட்டுமே ஆங்கிலம் 6-10 புத்தகம் கேட்ட கேள்விகளும் 3 ம் வகுப்பு தரதில் prelims கேள்வி கேட்டு english medium தேர்வர்களுக்கு எளிதாக அனுமதிக்கிறது வேதனை அளிக்கிறது
4 years padichum ne tamil books mudikalaya 😂😂
@@indianhuman143 ipdi kelvi ketu ge ah mains ku anupuna 10 yrs analum padichidu tha irukanum da 😂
@@indianhuman143உன் ஆயா வந்தாலும் முடிக்க முடியாது ட
@@gurur8546 g4 eluthulaya,,, easy ya kastam ma
@@gurudev7506 ne padikala nu sollra,,,, yen unga aaiya kuda vilaiyaditu irunthiya
Thank u news 18 .., Tamil students ku oru neethi vendum..,
We need justice for tamil medium # we need normalisation #
Tamil
6to 12 new
6to 12 old
11 12 sirapu new
11 12 sirapu old
Pyq last 10 yr
Revison time 14 days
English
6-10 only 5 days enough for revision
இந்த சுயசரிதை மற்றும் சில ஆங்கில இலக்கண கேள்விகள் எந்த வகுப்பு பாடப் புத்தகத்தில் உள்ளது என விளக்கினால் பயன் உள்ளதாக இருக்கும்
@@சம்பூர்ணயோக்யன் 3 rd standard book la da
@@gurur8546 பருவம் மற்றும் பக்கம் கூறவும்......
Apoo ne English language eduthu padiichiirukalam la,,, 5 days revision nu
@@gurur8546 எந்த பருவம் பக்கம் எண் கூறவும்?
Na general English dha lkg to pg college varaiku but I love tamil so tamil la dha exam eludhuna😊❤🎉
Same sister
Superb
me too....superb sister🎉
Pls everyone call, mail nd complaint to TNPSC 🙏🏻 normalisation method venum , launguage ku quality venum🙏🏻
Nanum
Ini vara exm la 50 qn tamil 50 qn english nu rendume vaikanum...apotha tamil english nu entha comparison um varathu....tamil ku syllabus change pananum....old books lam ethana varushathuku kettutu iruka poringa...ithula sirappu tamil vera...athulayu new old nu tu....
Syllabus change thaan correct aa irukkum Tamil 50 /english 50
தமிழ் வழி மாணவர்களுக்கு நீதி வேண்டும்.
Yes we want normalisation.
தமிழ் வழியில் படித்தவர்கள் எல்லா விதத்திலும் வஞ்சிக்கப்படுகிறார்கள்
Justice for tamil medium💯✅
Tq mam.... Pls we want normalisation...
Thank you News 18 channel by TNPSC தமிழ் வழி மாணவன்
Today answer key released. Many of English students got 95+ marks in Language. But Tamil students just got 80+ marks in language 💔💔💔
Thanks for news 18 channel
General English Student இன்னும் கதற வரலயே😂😂😂😁😁😁🤣🤣
Nanga pudungurom nee wait panni parru last la neethan kathara porra@@boopathiraja2147
Varuvanunga bro kadhara😂😂😂😂
@@gurur8546I Am WAitiNG😂Bro❤
எதற்கு கதற வேண்டும் 😂😂😂௯௦+ அதிகம் எடுத்தவர்கள்
@@Admintnpsc I think so they are decent,, g 4 la English illa nu vantha apoovay avanga silent ah tan irunthanga,, they believe their hard work not normalisation 😂
எங்களுக்காக பேசிய நியுஸ் 18 ku நன்றிகள் பல.... 🎉🎉🎉
தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆணையம் குரூப்- 2/2ஏ முதற்கட்ட தேர்வு 14.09.2024 அன்று நடத்தப்பட்டது. முதற்கட்டத் தேர்வு இரண்டு வகை, ஒன்று பொதுத் தமிழ் மற்றொன்று பொது ஆங்கிலம். ஆனால் பொதுத் தமிழ்த் தேர்வில் நடந்தது மிகவும் கடினமானது. அதே சமயம் பொது ஆங்கிலத் தேர்வு, மிக எளிதாக இருந்தது. இப்போது தமிழ் மீடியம் மாணவர்கள் குறைந்த கட் ஆஃப் மதிப்பெண் காரணமாக நிராகரிக்கப்படுகிறார்கள், ஏன் தமிழ் தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. தமிழ் மீடியம் மாணவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை புதிய தமிழ் புத்தகங்கள், பழைய தமிழ் புத்தகங்கள், சிறப்பு தமிழ் புத்தகங்கள் படிக்க வேண்டும். மொத்தம் 21 புத்தகங்கள் படிக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் ஒரு பொது ஆங்கில மாணவர் பழைய புத்தகங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தை மட்டுமே படிக்கிறார்.பொது ஆங்கில தேர்வு மிகவும் எளிதாக இருந்தது.
இந்தப் பிரச்னையை தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆணையம் மற்றும் நமது அரசு முன்னிலைப்படுத்த வேண்டும்.
நாங்கள் ஆங்கில வழி மாணவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் அதே நேரத்தில் தமிழ் மீடியம் மாணவர்கள் மெயின் தேர்வில் நுழைய முடியாது. முதன்மைத் தாள் மதிப்பீட்டுப் பேராசிரியருக்குப் போதிய தமிழ் அறிவு இல்லாத காரணத்தால் இறுதித் தேர்வு எழுதும் தேர்விலும் தமிழ் மீடியம் மாணவர்களை நிராகரிக்கின்றனர்.
முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வில் நுழையும் தமிழ் வழி மாணவர்களும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
தமிழ் வழி மாணவர்கள் தமிழில் முதன்மைத் தேர்வு எழுதுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தமிழ் மீடியம் காரணமாக குறைந்த மதிப்பெண் வழங்கப்படுகிறது.
ஆங்கில வழி மாணவர்களுடன் ஒப்பிடும்போது.தமிழ் மொழித் தேர்வு எழுதுவதால் தமிழ் வழி மாணவர்களுக்கு மெயின் தேர்வுக்கு நேரம் போதவில்லை.
முதன்மைத் தாள் மதிப்பீட்டுப் பேராசிரியருக்குப் போதிய தமிழ் அறிவு இல்லாத காரணத்தால் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களை தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆணையம் நிராகரித்துள்ளது.
குரூப்-1 மற்றும் குரூப்-2 முதன்மைத் தாள் மதிப்பீட்டுப் பேராசிரியர்கள் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வருகிறார்கள்.
its ok but want to cancel pstm for tamil medium students so that want to increase syllabus in english medium which is eqiuvalent to tamil medium subject . this is tie to tie for both.
for tamil medium unit 8 is read along with tamil subject but english medium want to learn extra unit 8 like tholkappiyam,ettuthogai and paathupattu..etc
Yes
Super super super
Yes apdi panna sandhosam than.. Pstm eduthutu ungalku kastama ketta pothum
degree tamil romba kastam....nenga theriyama...pesathinga....nan english tha degree...but tamil la degree kastam nu yaarume atha edukala... so tamil degree la pstm romba kastam....degree pstm tha gr2 post ku
For tamil language choosen candidates ::
# advantage PSTM
# Only tamil in G4
# advantage in Unit 8 thirukural
# advantage in some gs tamil oriented questions
English medium students na nanga enna america or London la padichooma, enga appa amma padikala nu private school la join senjii vittu english padichitoom.,,,,
This is tamilnadu not london..inga ungla yaru englosh eduka sonna..
Tamil natla tamiluku than priority kudukanum
Oru thirukkural..tamil culture a therinjuka mudiathavanuku ethuku tamilnatla velai kekuthu..
Atlast normalisation than kekrom..athuku ean ungaluku valiku brother
Some Random Questions to some General English Aspirants...
1. 2021 la GE ae Government G4 la irunthu remove pannitaanga. Athu vote bank politics oooo illa Tamil kaaga panaanglaaanu theriyaathuu but avanga pannathu dha Thappu dha neengalum ketu paatheenga aprm court ku ponnenga but workout aagala... Neenga Court pogum Pothu Tamil students edhochum case file pannanglaaa opposite la or Government pannathu dha crt nu Tnpsc ku mail pannanglaaa... Neenga matum yen ipo Tamil students Normalisation keta udanae Normalisation panna kudathu nu mail panreenga
2. Unit 8 is about History, Culture, Literature, etc of Tamilnadu... Grp Arguments la lam Naanglum Tamilars dha but Tamil Students lam English students ae Anti Tamilans maathiri paakraanga nu solreenga apo Tamilnadu Culture padika enna kastam bro... Athu common ah irka GS la irka onnu dhaneee. Apdi paatha Translation la error vantha English version is final nu irkae athu English students ku dhane advantage... All Tnpsc question papers la yum Translation error irunthutu dha irkuuu
3. Sila English students lam solraanga Grammar kastam Biography kastam engalayum palar Kammi marks dha nu solraanga Apo Normalisation panrathula enna problem avanglku...
Neenga Court pogum Pothu Tamil students atha oppose panla... Aana ipo Tamil students Tnpsc ku mail panna Neenga atha oppose panni athuku oru mail panreenga...
Enna logic friends ithuuuu
English medium padichalum tamil nu oru subject padichinga thaaney aprm epdi tamil varathu nu solringa?? Apdi tamil padikka kastama iruntha mistake is on your side...
News 18 channel mattoum thaan tnpsc students 💯 support..kodana nandri.. I'm subscribed to the channel.
Same
Thanks a lot to News 18 and Abinaya mam ...
நன்றி News 18 தமிழ்...
News 18 neenga deivam maari❤❤❤
Thank u so much abinaya mam 🥺🥺
நன்றி news18🙏🙏🙏🙏
Tamil medium students 90+ mark edukka 18 books padikka vendiyathu irukku.... English medium just 5 or 7 books padicha 90+ poduranga😢😢😢
Justice for tamil medium students need normalisation
இதற்கு முன்னர் எந்த தேர்வில் அது இருந்தது?
@@சம்பூர்ணயோக்யன் horizontal, vertical reservation un new changes to tnpsc thaa . Ge ah gr 4 la thookunathum new changes itellm pandrangley
@@சம்பூர்ணயோக்யன்எந்த தேர்வுல இருந்தா உனக்கு எங்க வலிக்குது...அங்க காட்டு கம்பிய காச்சி சொருவுரோம்
@@manikandanmc1147 அப்படி என்றால் அதன் பொருள் என்ன என்று தங்களுக்கு தெரியாதா? ஒரு சந்தேகம் கேட்டால் கூட பதில் சொல்ல தெரியாதா? மன்னிக்கவும்- பதில் தெரியாத உங்களிடம் கேள்வி கேட்டதற்கு...... நன்றி.....
@@manikandanmc1147 பதில் தெரியவில்லை என்றால் தெரியாது என கூறுங்கள் 🤣🤣🤣
Public service commision ku nu oru certain code of conduct irukku. Notification la ulla vacancies increase agalam or decrease agalam adhu anda code of conduct la daan varum bcze adha pathi notification la mention panni iruppanga. But normalisation general ah pandra illa exam notification layum ada pathi mention panni iruppanga, normalisation eh illada oru notification la irundu normalisation panna adhu against code of conduct of examination.
General tamil students ku lam inda exam tough okay, we understand but notification vidumbodhu ungalukku English easy tamil kastamnu teriyadha?
Naanga enna hindi laya eludunon?
Two language policy konda Tamil natla English la dana eludunom.
Ungalukku normalisation fair but engalukku adhu unfair, Bcze it is against the notification code of conduct.
The other remedies i suggest is cancel the examination, or increase the vacancy or increase the ratio
Just bcze unga count adigama irukka nala , unga pblm illarukkum teriyudhu, but teliva paarunga😊
Mam for general English students unit8 is Tough. We are not eligible for pstm. We dont have group4. So please kindly make arrangements for that also...
Unit 8 tamil aspirants kume kastam
Tamil medium kuda pstm kuda kastam tha bro
Yes normalisation must.... give general english in next group 4...
Give questions in tougher level...
Justice for tamil student...
Tamil is very very tough 😭🥺
We want justice 😭⚖️
@News18 neegalam enga irundhinga G4 la Eng Sub thookina appo. Evlo per badhikapattom. ENG OPTIONAL ASPARANTS lam g4 compulsory Tamil naalaiyum PSTM naalaiyum life la sila varusom waste aaiduchu. Apo enaga pochu unga Justice. Indhe tnpsc la General studies la unit 8 Tamil asparants ku dha favour ah iruku. Adhula almost 10+ question kekuranga. Adhukku ena solringa.
Eng asparants ku question inno kuda tough pannalum naaga nalla dha score panuvom. Yena naaga idhudha engalukaana ore option nu padikurom. Mathavanga maari kora sollala. Ipo normalization panna adhu naanga kastapattu padichadhuku seira aneedhi. Naaga onum summa poi exam eludhala. Naagalum nalla padichi dha exam eludharom. Even solra maari Eng avlo easy la illainga. We worked hard and got the fruit. Don't take away our hard work. It will be a great injustice.
Normalisation legally not possible... don't worry
Yeanda Dei GRP 4 la General English Remove panna apo
Oruthan Keakala. 😂😂
Thank you news18 and ABINAYA MAM 🙏🙏
Thank you abinaya madam.
Apdiye group 4 la english add pananum ni solunga news 18 ! Group 4 la english thookure apo ena pudingitu irundhrnga news 18
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Tamil la 5 mark grace mark kudutha normalize pana mudium. But pana matanga. Ethume pana matanga😢
Than k u so much.. V need normalization
இதற்கு முன்னர் எந்த தேர்வில் அது இருந்தது?
@@சம்பூர்ணயோக்யன் horizontal, vertical reservation un new changes to tnpsc thaa . Ge ah gr 4 la thookunathum new changes itellm pandrangley
@@gurur8546 நான் கேட்ட கேள்வி இதற்கு முன்னர் எந்த தேர்வில் இயல்பாக்கம் இருந்தது என? நன்றாக வாசியுங்கள் தமிழில் தான் கேட்டு உள்ளேன்...... புரியவில்லை என்றால் பதில் அளிக்க வேண்டாம்..... நன்றி
@@சம்பூர்ணயோக்யன் itharku munna வர்ணாசிரம கொள்கை irunthathu.. atha ipovum follow pannuvana brother?
@@Minigamingsocial நானும் ௬ முறை பொதுத் தமிழ் எழுதினவன் தான் நண்பரே. எனக்கு இயல்பாக்கம் என்றால் என்ன அதை கூறுங்கள். மேலும் இது இதர தேர்வுகளில் எந்த தேர்வில் இருந்தது என்று மட்டும் தான் கேட்டேன்? என்னுடைய கேள்வி புரியவில்லை என்றால் பதில் அளிக்க வேண்டாம்.... மன்னிக்கவும்..... நன்றி நண்பரே.....
Thank you news 18🎉🎉
News 18 tamil தேசிய மற்றும் பிராந்திய செய்திகளை அதன் முன்னுரிமைகேற்றவாறு தொகுத்து துரிதமாக வழங்குவதற்கு வாழ்த்துக்கள்! இது மற்ற செய்தி தொலைக்காட்சிகளுக்கு முன்னுதாரணமாகும்!
General english syllabus is minimum, standard of questions is low, in one month you can complete the whole syllabus thoroughly. But for tamil u need atleast 6 month.
In english Question are very direct and simple in SSLC standard but in the case of tamil they ask degree standard
Need normalisation in Tnpsc group 2 exam
Some Random Questions to some General English Aspirants...
1. 2021 la GE ae Government G4 la irunthu remove pannitaanga. Athu vote bank politics oooo illa Tamil kaaga panaanglaaanu theriyaathuu but avanga pannathu dha Thappu dha neengalum ketu paatheenga aprm court ku ponnenga but workout aagala... Neenga Court pogum Pothu Tamil students edhochum case file pannanglaaa opposite la or Government pannathu dha crt nu Tnpsc ku mail pannanglaaa... Neenga matum yen ipo Tamil students Normalisation keta udanae Normalisation panna kudathu nu mail panreenga
2. Unit 8 is about History, Culture, Literature, etc of Tamilnadu... Grp Arguments la lam Naanglum Tamilars dha but Tamil Students lam English students ae Anti Tamilans maathiri paakraanga nu solreenga apo Tamilnadu Culture padika enna kastam bro... Athu common ah irka GS la irka onnu dhaneee. Apdi paatha Translation la error vantha English version is final nu irkae athu English students ku dhane advantage... All Tnpsc question papers la yum Translation error irunthutu dha irkuuu
3. Sila English students lam solraanga Grammar kastam Biography kastam engalayum palar Kammi marks dha nu solraanga Apo Normalisation panrathula enna problem avanglku...
Neenga Court pogum Pothu Tamil students atha oppose panla... Aana ipo Tamil students Tnpsc ku mail panna Neenga atha oppose panni athuku oru mail panreenga...
Enna logic friends ithuuuu
Enga valiya sonna ungalauku thank u
We want normalisation
Iyya rompa nandri retest vainga
Thanks 🙏🙏 journalist team ❤❤
We want normalisation in group 2
Thank you mam...we need normalisation
Thank you news 18 தமிழ் நாடு
Yes சமமற்ற தன்மை கொண்டது.. ஆங்கிலம் easy
Tamil is taff
Want to study all 6 to 12 old
New book
Advance tamil 😢
But English 6 to 10 only new books
Just 15 days pothum
English medium 10std வரைதான் question இருக்கு அதே போல் தமிழ் studentsக்கும் question எடுக்க வேண்டிதானே
Tnpsc group 4 la English illayenu neenga sollalam. But grp 2la irunthu promote aga 10 varusam mela agum😢. 10 varusa ulaippu ungaluku satharnama theriutha. Tamil la 100 % ulaippu kuduthave eppovum 95 vangurathu kastam. Ithula intha time question paper romba tough ah irunthuchu. 85 ke kastam. English medium and tamil medium 2thum cut off difference vakkanum. Ini next grp 2la english syllabus increase pandromnu soldratho illa tamil syllabus decrease pandromnu soldratho intha group 2 eluthunavangalukku oru solution ah irukkathu. Theva illama 2 medium studentyaum adichikka vachi vedikka parkkuthu tnpsc. Pona group 2 mainsum enaku therincha vara yarume tamil medium select agala. Yellarum English medium than. 2A la than tamil medium students ponanga. 2 kum 2A kume salary difference athigam. So first intha grp 2 ku tamil medium students ku oru solution kudunga. Next vara pora examku syllabus decrease pannunga illa increase pannunga.
Tamil Syllabus normalised pannuga and also add general English in Group 4 also.
Tamil la syllabus koraika soli kelunga or english la increase pana soli kelunga. Adha vituti full tamil soli kekuranga. Pstm vachi oru plus point iruku. Govt school la padichitu pstm iladhavangalam enga poradhu
podu thagida thagida.. ❤❤❤❤ Justice for Tamil students🔥🔥🔥🔥
Athuvum Tamil syllabus athigam 6 month agum padika... ana English syllabus padika 2 week pothum solraangaa..
TNPSC yenathaa panringlooooo....
Epomae Tamil padikraa aspirants kastam tha padeangaa..upsc nalum sari ...upsc nalum sari...
Super news தமிழ்..
News 18 channel la iruka ellarkum மிக்க நன்றி🎉❤
Thank you news 18 tamilnadu
Justice for general TAMIL 🙏🙏
Tamil medium ah pesama cancel panidunga😢. Kadamaiku nu yen suma vachitu 😢
Thank you 🙏 for news channel
இனி எழுதுனா Upsc விடுறா வண்டிய டெல்லிக்கு😂😂😂😂😂😂😂😂
Angutu poona tamil illanu sanda pooduvinga😢😢
@@indianhuman143Some Random Questions to some General English Aspirants...
1. 2021 la GE ae Government G4 la irunthu remove pannitaanga. Athu vote bank politics oooo illa Tamil kaaga panaanglaaanu theriyaathuu but avanga pannathu dha Thappu dha neengalum ketu paatheenga aprm court ku ponnenga but workout aagala... Neenga Court pogum Pothu Tamil students edhochum case file pannanglaaa opposite la or Government pannathu dha crt nu Tnpsc ku mail pannanglaaa... Neenga matum yen ipo Tamil students Normalisation keta udanae Normalisation panna kudathu nu mail panreenga
2. Unit 8 is about History, Culture, Literature, etc of Tamilnadu... Grp Arguments la lam Naanglum Tamilars dha but Tamil Students lam English students ae Anti Tamilans maathiri paakraanga nu solreenga apo Tamilnadu Culture padika enna kastam bro... Athu common ah irka GS la irka onnu dhaneee. Apdi paatha Translation la error vantha English version is final nu irkae athu English students ku dhane advantage... All Tnpsc question papers la yum Translation error irunthutu dha irkuuu
3. Sila English students lam solraanga Grammar kastam Biography kastam engalayum palar Kammi marks dha nu solraanga Apo Normalisation panrathula enna problem avanglku...
Neenga Court pogum Pothu Tamil students atha oppose panla... Aana ipo Tamil students Tnpsc ku mail panna Neenga atha oppose panni athuku oru mail panreenga...
Enna logic friends ithuuuu
@@indianhuman143loosu mathri pesathinga bro..anga normalisation method irukuthu..neengathan I mean english aspirants theva illama pesitu irukinga..
@@Minigamingsocial Mr brainless,,,,, unga kiita la paysaa mudiyathu yen na nenga brainless 😂😂😂
@@indianhuman143You the brains think that others are brainless. But we know very well that you are mindless😂
Thank you news18 channel and abinaya mam
Exactly the problem of tamil students... hats off news 18 for taking this issue and telecasting as the first news channel🎉
Thankyou news18 tamilnadu and thanks a lot abinaya🙏🙏🙏🙏🙏
Epome TNPSC news na Abinaya than💯 Thanks you🙌😍
Thank you so much News 18 and team... Keep supporting us... We keep supporting your Channel 😍
Thank u Justice for tamil aspirants need normalisation
Justice for tamil aspirants 😢
தமிழ்க்கு எத்தனை புத்தகம் படிப்பது😢புதிய மற்றும் பழைய புத்தகம் (6 to 12)இதில் சிறப்பு தமிழும் படிக்க வேண்டும்.. கேள்விகள் எங்கிருந்து எடுக்கப்படுகிறது? கேள்விகளுக்கு புத்தகத்தின் எல்லையை தெளிவுப்படுத்தவேண்டும்..
Group 4 25லட்சம் பேர் apply செய்து படிக்கின்றனர்... தீவிரமாக tnpsc மட்டுமே நம்பி எத்தனையோ மாணவர்கள் உள்ளனர்..
Thanks News18 Tamilnadu...
சரியான முறையில் நேர்மையான நபர்களை வைத்து ஆய்வு செய்ய வேண்டும்
English easy question na general English eluthuna ellarum cut off clear agiirukanum la,,,,,
want general English in g4
We need normalisation