அரிச்சந்திர பிரிவு காண்டம் என்ன ஒரு கதையம்சம் இவ்ளோனாள் பாக்காம இருந்துருக்கோம் 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 18

  • @sivasamisellaiyan
    @sivasamisellaiyan หลายเดือนก่อน +1

    கர்நாடக இசையில்.அரிச்சந்திரா நாடகத்தை இக்கழுவினர்கள் மக்கள் ரசித்து பார்க்கும் அளவிற்கு மககவும் சிறப்பாக நடிக்கிறார்கள் எனது பாராட்டுகள்

  • @muthuraja8809
    @muthuraja8809 2 ปีที่แล้ว

    Arumaisithappa

  • @SivaKumar-tk6he
    @SivaKumar-tk6he 2 ปีที่แล้ว +1

    பிரமாதம்.இந்த காட்சியை இது வரை பார்த்ததே இல்லை.

  • @vairamani9556
    @vairamani9556 3 ปีที่แล้ว +1

    அருமை அம்மா அவர்களின் மயான காண்டம் பல நாடகம் பார்த்து இருக்கின்றேன் இந்த நாடகம் இது தான் முதலில் பார்த்து வியந்து போனேன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை

  • @astadvocates5895
    @astadvocates5895 4 ปีที่แล้ว +1

    நான் சிறு வயதில் எங்கள் கிராமத்துக்கு பக்கத்து கிராமத்தில் அரிச்சந்திரன் நாடகம் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது பார்த்து ள்ளேன் இந்த நாடகத்தில் அனைவரும் அருமையாக நடித்துள்ளனர் அதிலும் குறிப்பாக அரிசந்திரன் சந்திரமதி சத்தியகீர்த்திஆகியோரின் நடிப்பு அருமை ஆர்மோனியம் வாசிப்பு குரல் மற்றும் தாளம் வாசிப்பு அருமைஇந்த நாடகக்கலையை இன்று வரை பேணிகாத்து வரும் அனைத்து நாடக கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ம. தமிழவேள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

  • @vairamani9556
    @vairamani9556 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி அரிச்சந்திரன் நாடகம் மூன்று பாகம் தெரிந்த மாபெரும் நடிகர்கள் ஒன்று வயல் சேரி கருப்புசாமி அவர்கள் மற்றொருவர் அப்பா என்று நான் அன்போடு அழைக்கும் வேப்பத்தூர் M S சோலைமலை அவர்கள்கலைத்தாயின்தவப்புதல்வர்கள் இருவரும் இன்று நம்மிடம் இல்லை இருவரின் நல் ஆசி என் போன்ற நடிகர்கள் அனைவருக்கும் கிடைக்கும் அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை

  • @srinathsrinath6141
    @srinathsrinath6141 4 ปีที่แล้ว +1

    Super

  • @suriyasonaiss482
    @suriyasonaiss482 4 ปีที่แล้ว +3

    Vayalchary RR karupuchami 1 2 3 pakamum podunga plees plees

  • @karthickk1335
    @karthickk1335 6 ปีที่แล้ว +4

    வயல்சேரி R.R. கருப்புச்சாமி.....சிவகங்கை மாவட்டம்....திருப்புவனம் வழி......அரிச்சந்திரா பானஸ்திரி ..பிரிவு..மயாண காண்டம் ஆகிய மூன்று காவியங்களும் ஆடக்கூடிய ஒரே மாமனிதர்......pls support frnds

    • @kkktamilan
      @kkktamilan  6 ปีที่แล้ว

      Thank q for ur support bro

    • @manohar.v5039
      @manohar.v5039 5 ปีที่แล้ว

      விளையாட்டு

  • @kalaimohankalaimohan104
    @kalaimohankalaimohan104 6 ปีที่แล้ว +1

    அருமை

    • @kkktamilan
      @kkktamilan  6 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @SARAVANAKUMAR-zv4dj
    @SARAVANAKUMAR-zv4dj 7 ปีที่แล้ว +2

    அரிச்சந்திரா நாடகம் அருமை

  • @kalidoss3580
    @kalidoss3580 4 ปีที่แล้ว +2

    தாமரை செல்வி அத்தை நடிப்பு எப்பொழுதும் அழகு தான்

  • @SARAVANAKUMAR-zv4dj
    @SARAVANAKUMAR-zv4dj 7 ปีที่แล้ว +1

    அந்த ஊர் அண்ணா

    • @kkktamilan
      @kkktamilan  7 ปีที่แล้ว

      THIRUPPOVANAM PAKKATHILA BRO OOR NAME GNAPAGAM ILLA SRY BRO

    • @astadvocates5895
      @astadvocates5895 7 ปีที่แล้ว +2

      KKK TAMILAN/ இயல்/இசை/நாடகம் super arichandra nadagam actors acting very super