Who is Kalamani Jaganathan | சீமானின் தங்கை.. கோவை NTK நம்பிக்கை யார் இந்த கலாமணி ? | NTK Candidate
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #elections2024 #naamtamilarkatchi #seeman #coimbatore #kalamani #ntk #thedebate
Who is Kalamani Jaganathan | சீமானின் தங்கை.. கோவை NTK நம்பிக்கையார் இந்த கலாமணி ? | Coimbatore NTK Candidate | Seeman | 2024 Lok Sabha Elections
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil
இவர் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் நம் தொகுதிக்கு மிகவும் நன்றாக இருக்கும் ....
*CONGRATULATIONS NTK ANNEN SEEMAN* -_overseas tamilan_ *ONLY IN NTK SIR SEEMAN THANGAIGAL Are VERY BEAUTIFUL And VERY HIGHLY EDUCATED CANDIDATES IN NTK KATCHI IS MOST APPROPRIATE FOR TAMIL MAKKAL*
3:25
Yaaru vandhalum maaradhu bro. Naamadha maaranum. Naamadha skills kathugitu grow aaganum. Government onnum pannadhu
Annamalai was a deserving candidate but it's dmk who won
தமிழ் தேசியத்தின் தங்கமகள் சீமானின் தங்கை
இந்த பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை அனைத்து உயிருக்கும் சொந்தம் என்று அரசியல் களத்தில் உயிர்மெய் நேயம் மற்றும் தமிழர் உரிமை பேசும் ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி தான்.! #vote_for_Mike 🎙️🎙️🎙️
அரசியல் என்ற எண்ணமே இல்லாதவன் மனிதனாகவே இருக்க முடியாது .
வாக்களியுங்கள்
மைக் சின்னத்தில் 🎙
Vote for NTK Mic....கலாமணி அவர்களுக்கு நல் உள்ளங்கள் வாக்களித்து ஆதரிக்கவேண்டும்,எப்பவும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க பேசும் NTK Mic தான் இனி நமக்கு தேவை, பிற ஏமாற்றுக்கள் தேவையில்லை
எங்கள் பிரதமர் மோடி .... உங்கள் பிரதமர் யார் ??
@@shanthoshsemmal4880உங்க பிரதமரால அதானி ஜக்கிக்கு வேணா மகிழ்ச்சி தரலாம், சொந்த மக்களுக்குள் பாசிச பகை வளர்க்கும் எதுவும் நாட்டுக்கே தேவையில்லை
@shanthoshsemmal 4880 rs.2 credited sanghi
@@shanthoshsemmal4880 pm candidate irukanum yendru sattam illa...
புரட்சிகர வெற்றி வாழ்த்துக்கள் தங்கை கலாமணி வெற்றி பெற ஒலி வாங்கி ஓங்கி ஒலிக்கும் தெரியுதா மைக் வெற்றி உறுதி ஒலி வாங்கி சொல்லுகிறது நன்றி நாம் தமிழர்
.ஒரு போன் வாங்க ....உணவு வாங்க ...பல "ரிவியூ " கள் பார்க்கும் நாம் .. நம்மை ஆள அனைத்து உரிமைகளைக் கொடுப்பவர்களின் தரத்தை அவர்களின் செயல்பாடுகளை பார்க்க வேண்டும்..நம் சாதி ...நம் மதம்... நம் கட்சி என்று பார்க்காமல் நாட்டு மக்களும் நிலமும் நலமுடன் வாழ ஆக்கப்பூர்வமாக செயல்களைச் செய்பவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்...
அன்பு சகோதரி அவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வாழ்த்துக்கள்
புரட்சிகர வாழ்த்துகள்
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சியின் தங்கமகள்
அருமையான வேட்பாளர்
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
உன் கட்சி தலைவன் செபாஸ்டியன் கிறித்தவன் எப்படி தமிழர் ஆவார்
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
மண்ணுக்காக போராடுகின்ற இப்படியான பிள்ளைகளுக்கு வாக்களியுங்கள்
Ntk ❤️
தமிழ் மக்கள் நன்றாக சிந்தித்து ஓட்டு போடுங்க யார் வந்தால் கோவை மாவட்டம் நன்றாக இருக்கும் கலாமணி தங்கை சிறப்பாக செயல்படும் மைக் சின்னம்
(#மாறுவோம், #மாற்றுவோம்). #ஓட்டு போடும் முன் #யோசிக்க வேண்டும் #மக்களே!! சிந்தித்து வாக்களியுங்கள் #சீமானுக்கு. நாம் தமிழர் சின்னம் #ஒலிவாங்கி🎙️நாம் தமிழர் 🐯🔥💪🙏
வெற்றி வெற்றி வெற்றி 👍
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் வெற்றி நிச்சையம்
60 வருடம் திராவிட ஆட்சி யில் ஏமாந்துபோதும் தமிழர்கள் இனியாவது ஏமாறாதீர்கள் தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் அவர்அவர் மாநிலத்தவர்கள் அவர்கள் மாநிலத்தவர் ஆளவேண்டும்
🐯நாம் தமிழர் கட்சி🐅💪🙏🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🙏💚
All the best sister Kalamani ❤.... Naam Tamilar ❤❤❤
கோவை மக்கள் கையில் தான் உள்ளது
Vaipulla raja 😂
புரட்டிப் போடுவதே புரட்சி! அதாவது, புரட்சி என்றால் 'பெரும் மாற்றத்தை' உண்டாக்கும் ஓர் நிகழ்வு.
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் வெற்றி உறுதி கோவையில்🎉🎉🎉🎉 ஆட்டு குட்டிய பலி கொடுத்து நாம் தமிழர் வெற்றி பெறும்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Ipdiyellaam pesaadhinga apram Seeman annanoda Ejamaan Modi Seeman ah kneeldown poda vachiruvaar...
என் தங்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்!
சீமானின் தங்கை ❤
நாம் தமிழர் வெல்லும்
யாப்பா 😨 என்ன இவளோ பெரிய ஒரு பேரழகி இந்த கலாமணி. அழகி 🌹 நான் அந்த ஊருல இருந்தா என்னோட வாக்கு உனக்கு தான்.
யாப்பா 😳 என்ன ஒரு என்ன ஒரு அழகியடா 🎶🎵
அருமை சகோதரி💯👌😍😍😍💪🏽
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் 💪💪🔥🔥🔥🔥🔥
Super thaye
🎤👍☝️
Super Candidate. Original
நாம்தமிழர் 🎉 வெற்றி🎉🎉🎉 கோவை
வாழ்த்துக்கள் சகோதரி🙏
வெல்லட்டும் நாம் தமிழர் 🇰🇬 கலாமணிஜெகநாதன்🙏
❤ நாம் தமிழர் 🐯
மிகச்சிறந்த வேட்பாளர் இவர் வெற்றி பெறவேண்டும்
வாழ்த்துக்கள்
GOOD
VOTE COMPLETED
நாம் தமிழர் கட்சியின் மைக் ஒலிவாங்கி சின்னத்தில் வாக்களிப்போம் நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்
வெற்றி பெற என் நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்கள்
congrats and best wishes to our respected and loveable candidate. Victory waiting for you. Nam Thamilar.
🔥🔥seeeman
ஓம் டம்ளர் 💪🏻💪🏻
🎙️🎙️🎙️🎙️ வெல்வது உறுதி.. அண்ணாமலை டெபாசிட் இழப்பார்
😂😂😂😂
🤣🤣 அண்ணி விஜயலட்சுமி வெற்றி உறுதி
எங்கள் பிரதமர் மோடி .... உங்கள் பிரதமர் யார் ??
@@shanthoshsemmal4880 எங்கள் பிரதமர் கேடி😂😂😂😂
@@teatimecomedy5015 sirappu sirripuu ... semman sollum karpanai kathaigal
❤❤எங்கள் ஆருயிர் அக்கா கலாமணி ஜெகநாதன் அவர்கள் புரட்சிகர வெற்றி பெற இந்த அன்பு தம்பியின் மனம் கனிந்த பாராட்டுக்கள் ❤❤
Ntk 🎙️ youngesters win
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
💛🎙️🎙️🎙️🎙️🎙️💛 vote for NTK நாம் தமிழர் கட்சி
அண்ணன் சீமான்
❤❤❤❤❤🎉
வாழ்த்துகள். மைக் சின்னம்.. நாம் தமிழர்
❤நாம் தமிழர்
நாம் தமிழர்❤❤❤❤❤
Vazhthukkal Sahodhari
சீமான் 🎤🎤🎤
வெற்றி நிச்சயம் 👍
ஒரு போன் வாங்க ....உணவு வாங்க ...பல "ரிவியூ " கள் பார்க்கும் நாம் .. நம்மை ஆள அனைத்து உரிமைகளைக் கொடுப்பவர்களின் தரத்தை அவர்களின் செயல்பாடுகளை பார்க்க வேண்டும்..நம் சாதி ...நம் மதம்... நம் கட்சி என்று பார்க்காமல் நாட்டு மக்களும் நிலமும் நலமுடன் வாழ ஆக்கப்பூர்வமாக செயல்களைச் செய்பவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்...அவர் வெற்றிபெறுவாரா என்று எண்ணாமல் உங்கள் மனசhட்சிக்கு நேர்மையாக வாக்களியுங்கள் ...நான் இராமநாதபுரம் நாம் தமிழர் வேட்பாளரின் தகவல்களை அறிந்துவைத்துள்ளேன் ..தற்போது உள்ள எம்பி " தான் உண்டு தன் வேலை உண்டு" என்று இருப்பவர் ...
ஓபிஸ் பற்றி சொல்லவே தேவை இல்லை பிஜேபி ஆள விட்டா போதும்
🎙️🎙️🎤🎙️🎙️🎙️🎙️அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி @2026. நாம் தமிழர் கட்சி வெல்லும் @2024 & 2026🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎤🎙️🎙️🎙️🎙️
ஆகச்சிறந்த வேட்பாளர் சகோதரி அன்பு கோவை மக்கள் சகோதரியை மாபெரும் வெற்றி பெற செய்வோம்
Love u akka ❤️💐 all the best 💐♥️
இத்தனை மக்கள் பிரச்சனைகளில் மக்களோடு நின்றவரை விட்டு அசிங்கமான மதச்சிந்தனையுடன் தான் மக்கள் வாக்களிப்பார்கள்
சீமான் 🔥
Akka I'm from Sulur thoguthi.. My family 3 votes for you.. நாம் தமிழர்.. நாமே தமிழர் 💪💪💪💪
🙏
Congrats sister
Kovai makkale..... ungal vote oru Proud kannadiga ka, illai maana thamizhachi ka.... think and vote.....
Naam Thamizhar ❤❤❤❤💪💪
எங்கள் பிரதமர் மோடி .... உங்கள் பிரதமர் யார் ??
@@shanthoshsemmal4880 தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாய் நிற்பவர் தான் எங்கள் பிரதமர்... அது Modi அல்ல
@@arunrl athaan ungal PM yaru??!!!
@@shanthoshsemmal4880 we don't care who becomes PM of the country... We see Congress and BJP as evil forces... Our intention is to have our voice represented in the parliament... PM எவனா இருந்த எனக்கென்ன 🙂
@@arunrl hahaha utopian thought .. by the by u ppl wont hit congress as hard as bjp bec u fear that if u drill cong too much u wont be in minorities' good books.
We tamils stand with BJP Modi ji and empower him in TN we need MPs who are to be ministers not just opposition MPs
அருமை
👌👌👌
அருமை சகோதரி...கோயம்புத்தூர் திமுக சைலண்டா இருந்த போது புலியாக மாறி ஆட்டுகுட்டியை குதறிய எங்கள் தமிழ்மகள்...நாதகவிலே இருங்கள் அக்கா..நல்ல எதிர்காலம் உண்டு
DAY thangachi valaga valamudan pallandugal manithanayamikka manathamilagargal ondrinivom ntk 🙏🙏🙏
❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥🎙️🎙️🎙️🎙️
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறப்பு
Vote for NTK ❤❤❤🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
Our votes are for Kalamani.....
Ntk
🎉🎉🎉🎉🎉
Ntk 🎙🎙🎙
👍
கோவை பாராளுமன்ற தொகுதி மக்களே நமது சகோதரி கலாமணிக்கு ஒலிவாங்கி என்ற மைக் சின்னத்திற்கு ஓட்டு போட்டு மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும் இது ஒட்டு மொத்த தமிழ் தேசிய இனத்தின் வெற்றி தமிழர்களின் வெற்றி
👌👌👌👌💯💯💯💯
❤️❤️👍👍🇩🇪🇩🇪
vera level🥰
சிங்க பெண்
🎉
🎉🎉🎉🎉❤❤❤❤❤
மீண்டும் பிரதமராக மோடி வந்தால் கொங்கு மண்டலம் வட மாநில மாக மாறும் கொங்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி
கோவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கலாமணி ஜெகநாதன் வெற்றி உறுதி 🔥🔥🔥
🎙️
Thanks TH-cam channel annakku naam tamiler
We voted Ntk 🎙🔥
...❤️💛 தன்மான தமிழர்களே வாக்களிப்பீர் ஒலி வாங்கி 🎙️ 🎙️ 🎙️ சின்னத்திற்கு (மைக்) வென்றாக வேண்டும் நாம் தமிழர் அதற்கு ஒன்றாக வேண்டும் 👨👩👧👦 நாம் தமிழராய்
❤ I don't know what i'm doing🎉😮😊
வாழ்த்துக்கள்
தங்கச்சி ❤
கோவை வெற்றி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 🎙️🎙️🎙️🎙️ வாக்களிப்போம் ஒலிவாங்கி சின்னத்தில் 🎙️🎙️🎙️🎙️ 💪💪💪💪🇰🇬🇰🇬🇰🇬
நல்ல திறமை உள்ளவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார்கள், ஆனால் சீமான் அவனை விட வேற யாரும் அந்த கட்சியில் முன்னேற கூடாது என நினைப்பவன்..அந்தக் கட்சியில் முடிவு என்பது சீமான் மட்டுமே எடுக்கப்படும் மற்றவர்களை கேட்டு எடுக்கப்படுவதில்லை