Priyamani Shares paruthiveeran Experience 🤩 | Karthi, Amir

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • 🎶 PRIYAMANI SONGS ❤️
    Listen to Priyamani Songs - www.raaga.com/...
    Listen to Paruthiveeran Songs - www.raaga.com/...
    Listen to Malaikkotai Songs - www.raaga.com/...
    Listen to Thotta Songs - www.raaga.com/...
    Listen to Vambu Songs - www.raaga.com/...
    Listen to Sathya - 2008 Songs - www.raaga.com/...
    👉🏽👉🏽 For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
    #priyamani #paruthiveeran #karthi #amir #varisu #thalapathyvijay #familyman #indiaglitz
  • บันเทิง

ความคิดเห็น • 224

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 ปีที่แล้ว +3325

    அதுக்குதான் தேசிய விருது கிடைச்சது

  • @priyadharsini5852
    @priyadharsini5852 ปีที่แล้ว +622

    கோவத்தில் சாப்பிட்ற சீன் செம. . My favorite

  • @subhasubha4659
    @subhasubha4659 ปีที่แล้ว +730

    கடைசி காட்சி மனதை கலங்க வைத்துவிட்டது உங்கள் நடிப்பு சூப்பர் 👍👌👏⭐🔥🔥🔥🔥🔥

    • @Thalapathy-g1t
      @Thalapathy-g1t 11 หลายเดือนก่อน +4

      Correct.

    • @umartamil1215
      @umartamil1215 10 หลายเดือนก่อน +1

      நடிச்சது படுப்டோய்

    • @nagarajnagaraj8123
      @nagarajnagaraj8123 8 หลายเดือนก่อน

      😢

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 ปีที่แล้ว +1328

    மிகச்சிறந்த நடிப்பை பிரியாமணி வெளிபடுத்திருப்பார்...
    இன்னமும் பிரியாமணி நடிப்பை திரும்ப திரும்ப வியந்து பார்க்குறேன்...

  • @akhildamodharan8231
    @akhildamodharan8231 ปีที่แล้ว +320

    In this movie she deserves an oscar

  • @KrackJack-d3p
    @KrackJack-d3p 10 หลายเดือนก่อน +56

    She is one of the most underrated artists in thensouth film industry...Priya mani❤❤❤

  • @ragavspritz2625
    @ragavspritz2625 ปีที่แล้ว +492

    முத்தழகு‌...❤️

  • @nelsonjailer
    @nelsonjailer ปีที่แล้ว +179

    bro she had national award for that...

  • @kaviyarasanchandrasekar
    @kaviyarasanchandrasekar ปีที่แล้ว +325

    We want பருத்திவீரன் Re Release

    • @arsasna4989
      @arsasna4989 ปีที่แล้ว +36

      Ade athe thaan kalinger TV la daily panrangale

    • @minieangel6263
      @minieangel6263 ปีที่แล้ว +9

      Yaru parpa
      Athan tv la podara galey

    • @kaviyarasanchandrasekar
      @kaviyarasanchandrasekar ปีที่แล้ว +8

      @@arsasna4989 @minute angel
      நான் திரை அரங்கில் கூறினேன்

    • @vettaiyankarthick9140
      @vettaiyankarthick9140 ปีที่แล้ว +3

      Yes yes 💯💯💯

    • @abishek8083
      @abishek8083 ปีที่แล้ว +1

      @@kaviyarasanchandrasekar 😂na vera ennamonu ninachiten re-release

  • @vijayr1705
    @vijayr1705 ปีที่แล้ว +114

    இருவரும் நடிப்பு சூப்பர் இந்த சீன் அந்த பாடல் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் கிராமத்தில் உச்சி வெயிலில் படம் எடுக்க பட்டது

  • @mariselvam2282
    @mariselvam2282 8 หลายเดือนก่อน +3

    Last seen மனதை உழுக்கியது first time பார்க்கும் போது 3 நாள் தூங்கள 😢 my fev movie 🦋🩸

  • @sonavaan
    @sonavaan 9 หลายเดือนก่อน +14

    Such a talented actress almost she worked in 5 languages but underrated

  • @rmarunprakash
    @rmarunprakash ปีที่แล้ว +26

    She deserves all the praise for that movie

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 11 หลายเดือนก่อน +7

    🌹ப்ரியாமணி ! வெறித்தன மான நடிப்பை,வெளிப்படு த்தி உள்ளீர்கள்.மனமாற பாராட்டுகிறேன்.😝🤗😍😎😘🙏

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 ปีที่แล้ว +17

    மிகச்சிறந்த நடிப்பை பிரியாமணி வெளிபடுத்திருப்பார்...
    இன்னமும் பிரியாமணி நடிப்பை திரும்ப திரும்ப வியந்து பார்க்குறேன்

  • @segarmv6871
    @segarmv6871 ปีที่แล้ว +30

    the best performance from a female lead in Tamil cinema in this century

  • @nevergiveupofficial2188
    @nevergiveupofficial2188 ปีที่แล้ว +35

    Kaithi 2 backstory heroin ah irundha veralevel ah irukkum💥💥💥

    • @AnanthNat
      @AnanthNat 10 หลายเดือนก่อน +2

      Adhu vera sizeu pa. Ippa chance eh illa

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 9 หลายเดือนก่อน +2

    It is one of the best performances by an artist in the fimls ever! Well done, Ms. Priyamani! The entire film is a masrerpiece! Well deserved national award! 👍🏻💐

  • @almiafsalabu601
    @almiafsalabu601 10 หลายเดือนก่อน +41

    அமீர் சிறந்த இயக்குனர்

    • @manimegalaim6515
      @manimegalaim6515 10 หลายเดือนก่อน

      ப்ரியாமணி அலட்டல்.

  • @sanglimoorthy5792
    @sanglimoorthy5792 ปีที่แล้ว +129

    That scene shooting Location Narikudi❤️

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 10 หลายเดือนก่อน +3

    awesome actress ப்ரியாமணி

  • @asaivalavana679
    @asaivalavana679 9 หลายเดือนก่อน +4

    இது காரணம் அமீர் தான் ❤❤

  • @sanjaya4536
    @sanjaya4536 ปีที่แล้ว +60

    மதுரை🔥🔥

  • @Thiyakarajan-q6f
    @Thiyakarajan-q6f 4 วันที่ผ่านมา

    இந்த படம் டீவியில் அடிக்கடி பார்ப்பேன் ஆனால் கடைசி காச்சி மட்டும் பார்க்கவே மாட்டேன் மனதை கலங்க வைத்த நிகழ்வு 😢😢😢

  • @user-Prischar
    @user-Prischar 8 หลายเดือนก่อน +2

    She killed it ❤

  • @k7shorts11
    @k7shorts11 ปีที่แล้ว +49

    Ipo tha movie patthudu varen ❤️💥💥💥💥💯💯❤️‍🔥❤️‍🔥

    • @homo_sapien
      @homo_sapien 9 หลายเดือนก่อน +1

      Naan koode 😂❤

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy ปีที่แล้ว +42

    ப்ரியாமணி அவரது நடிப்பு திறமையை சரியாக வெளிப்படுத்தினார்

  • @dencylobo1875
    @dencylobo1875 ปีที่แล้ว +6

    Priyamani semma👍🏽

  • @srinivassubrmanian
    @srinivassubrmanian 10 หลายเดือนก่อน +1

    Paruthiveeran - An one of my most favourite movie in my life which cannot be forgotten till the end of my life, especially the actors who lived as the characters in the movie ❤

  • @kavimfd242
    @kavimfd242 ปีที่แล้ว +35

    Dedication 🔥🔥🔥🔥

  • @Kingsinvagos
    @Kingsinvagos ปีที่แล้ว +36

    பருத்திவீரன்🔰

    • @BATMAN-kh2iy
      @BATMAN-kh2iy ปีที่แล้ว +14

      dai adha symbol Japan la car L board🔰 symbol da 🤣

    • @greensand7366
      @greensand7366 ปีที่แล้ว +4

      Dabor ayya boys😂

  • @siriusful1
    @siriusful1 10 หลายเดือนก่อน +184

    நன்றிகெட்ட ஒரு இனம் ஒன்று உண்டென்றால், அது இதுதான். தேசிய விருது வாங்கி கொடுத்தவருக்கு, அதற்கு பிறகு போன் செய்து கூட பேசவில்லை.

    • @AJ-qr6zi
      @AJ-qr6zi 10 หลายเดือนก่อน +7

      இவ நடிச்சதுக்கு ஆட்டு புருசன் தான் போய் இவ கால்ல விழுந்து கிடக்கனும்

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 ปีที่แล้ว +10

    The best scene . Super acting

  • @vijaysharmi5249
    @vijaysharmi5249 9 หลายเดือนก่อน +5

    National Award pa❤❤❤❤

  • @manjukutty3839
    @manjukutty3839 10 หลายเดือนก่อน

    Love her as Muthazhagi😍😍karthi & priyamani nailed it❤️‍🔥❤️‍🔥❤️‍🔥whole team🔥🔥

  • @pjcontentbox1331
    @pjcontentbox1331 9 หลายเดือนก่อน +1

    Underrated heroine ❤❤❤😢

  • @manojkothwal3586
    @manojkothwal3586 7 หลายเดือนก่อน

    She is a fantastic actor. ❤❤❤❤

  • @karthikak9579
    @karthikak9579 10 หลายเดือนก่อน +1

    That hard works gives you pride

  • @alagarrajb9130
    @alagarrajb9130 10 หลายเดือนก่อน +1

    அருமையான நடிப்பு அருமை 💞💞😘💞😘

  • @NithyaSaran2010
    @NithyaSaran2010 5 วันที่ผ่านมา

    அமீரின் முத்தழகு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @otpsandiyar7804
    @otpsandiyar7804 5 หลายเดือนก่อน

    கார்த்தி ரசிகன் ✨

  • @AmmuAJT
    @AmmuAJT 3 หลายเดือนก่อน

    My favourite movie❤❤ paruthiveeran Muthalzhaguu ❤❤

  • @rahmanazeez8012
    @rahmanazeez8012 9 หลายเดือนก่อน +1

    Lovely actress, my favourite 😊

  • @jalan.j9960
    @jalan.j9960 10 หลายเดือนก่อน +1

    17வருசமா சீனுக்குள்ள கொண்டு பொகலையாடா ஒன்ன...
    ❤❤❤

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 ปีที่แล้ว +9

    One of the finest actress ❤️❤️❤️❤️❤️❤️

  • @leemass
    @leemass ปีที่แล้ว +10

    I love this movie ❣️💯

  • @suresharjun5179
    @suresharjun5179 3 หลายเดือนก่อน

    Some missed actress in Tamil cinema ❤

  • @sathishsathishkumar5691
    @sathishsathishkumar5691 ปีที่แล้ว +1

    Super acter priyamani
    Clymax la kanneer vanthu vitathu

  • @DivyaD-ks8cc
    @DivyaD-ks8cc 3 หลายเดือนก่อน

    All time fav 🥰 movie .... Yesterday kuda parthan ❤

  • @pavithra960
    @pavithra960 ปีที่แล้ว +17

    Inniku thn antha padam kalainger (08.02.23)tv la paathen atha pathi think pannitu iruthen ...paaha

  • @muthukumar9776
    @muthukumar9776 11 หลายเดือนก่อน +1

    En life nadantha Vali varum pothulam paruthiveeran climax parpom en Vali Vida anthaaa Vali perisaa theriyum

  • @ananthihariharan
    @ananthihariharan 9 หลายเดือนก่อน +1

    All credits goes to the director 👏🏼👏🏼

  • @RAMKUMAR-be7ep
    @RAMKUMAR-be7ep ปีที่แล้ว +11

    நிஜமாவே நடந்தது தான்.

  • @kovaiboys7212
    @kovaiboys7212 ปีที่แล้ว +4

    My darling முத்தழகு செல்லம்

  • @nivethithaa1178
    @nivethithaa1178 8 หลายเดือนก่อน

    Neenga inum neraya flim panuga ❤❤

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz ปีที่แล้ว +3

    All time favorite movie 😀❤️👍

  • @arula9794
    @arula9794 10 หลายเดือนก่อน +1

    The last big actress performance in Tamil 🎉

  • @thirukumar2001
    @thirukumar2001 11 หลายเดือนก่อน

    Priyamani ❤

  • @suriyasharma7206
    @suriyasharma7206 9 หลายเดือนก่อน

    கார்த்திக் உடன் படப்பிடிப்பு shooting அருமையான அனுபவம்
    அதை விட திரைக்கு பின்னால் இயக்குனர் தயாரிப்பாளர் உடன் ஷூட்டிங் நன்றாக அனுபவம் தந்தது.
    ஒன்லி ஷூட்டிங் தான் நடிகைக்கு முக்கியம்
    அப்படி ஷூட்டிங் cooperation இருந்ததால் தான் நான் பெரிய நடிகையாகி பெயரும் புகழும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் என்று சொல்கிறார் அம்மணி

  • @Franklin-Rhythm-0301
    @Franklin-Rhythm-0301 10 หลายเดือนก่อน

    Un karpai kaptriya avanuku enna parisu kuruthal edagum 😢❤

  • @msbasic6557
    @msbasic6557 2 หลายเดือนก่อน

    voice very nice in movie ❤

  • @thalapathyjagan9626
    @thalapathyjagan9626 10 หลายเดือนก่อน

    Best lady actor

  • @raftone123
    @raftone123 10 หลายเดือนก่อน +30

    இப்பதான் புரியுது நீங்களெல்லாம் எவ்வளவு நன்றி கெட்டவங்கனு. அதான் காணாமல் போனீங்க

  • @NawasKhan-w6n
    @NawasKhan-w6n 10 หลายเดือนก่อน

    என்னத்த சிறந்த நடிப்பு நடித்து இருந்தாலும் நன்றி கெட்ட தனமும் திமிரும் வாழ்க்கையில் உயர முடியாது அதற்கு உதாரணம் பிரியாமணியை

  • @subramanig3
    @subramanig3 ปีที่แล้ว +4

    முத்தழகு அழகு தான்

  • @keyeskathir861
    @keyeskathir861 8 หลายเดือนก่อน

    Love You Muthazhagi ❤

  • @bluebird357
    @bluebird357 8 หลายเดือนก่อน +1

    No one else would have done justice to the role tham her

  • @anandkanakasundram4802
    @anandkanakasundram4802 ปีที่แล้ว +25

    டைரக்டர் அமீர் அமீர் தான் பா

  • @gowthamanjaiganesh3210
    @gowthamanjaiganesh3210 ปีที่แล้ว +3

    Underrated

  • @gobiknathakmr8529
    @gobiknathakmr8529 10 หลายเดือนก่อน

    விருது கேட்ட படம் தான் இந்த படம்

  • @AbdulMajeed-wd8br
    @AbdulMajeed-wd8br หลายเดือนก่อน

    அமீர் ரோட்டுல நிக்காறா❤

  • @ArvilraitArvilrait
    @ArvilraitArvilrait 10 หลายเดือนก่อน

    Nice story god bless you

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 หลายเดือนก่อน

    பிரியாமணி ய திரைக்கு அறிமுக படுத்தியவர் பாரதிராஜா

  • @vinothpermal8223
    @vinothpermal8223 6 หลายเดือนก่อน +1

    On the morning and your family and friends 😊😉

  • @mathivannanalrenganathan4998
    @mathivannanalrenganathan4998 ปีที่แล้ว

    I love u my dear sweet heart baby Priya mani.

  • @tamillifetnpsc5400
    @tamillifetnpsc5400 10 หลายเดือนก่อน

    semmma movie 💥💥💥💥💥💥

  • @visukvn3534
    @visukvn3534 9 หลายเดือนก่อน +2

    after Amir sir interview i watched this now... andhe ponnu innaiku varaikum vanthu pesale solli manushan soldraru award vangitu guilty illame exp share pandrangeh...

  • @sathamsatham7290
    @sathamsatham7290 10 หลายเดือนก่อน

    Underratted heroine

  • @Karthick3191
    @Karthick3191 2 หลายเดือนก่อน

    ஒரு படம்... தரமான படம் ❤

  • @prithivirajmadhesan836
    @prithivirajmadhesan836 ปีที่แล้ว

    Congratulations 🙏❤

  • @prabhaharg6802
    @prabhaharg6802 ปีที่แล้ว +88

    கண்ணீர் வரும்....

  • @ManojRajendran-x2p
    @ManojRajendran-x2p 16 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤ mano priya

  • @abikuttyabi5697
    @abikuttyabi5697 2 วันที่ผ่านมา

    Neththutha pathe salikatha movie❤

  • @muthu.559
    @muthu.559 ปีที่แล้ว +3

    Priyamani talented person..
    Nature colour alagu avanga...
    But ipo mackup athigama potu vitrukanga
    Priyamani alaga korchitu antha makeup 😊
    I like Priyamani mam❤

  • @ashwinkannan4652
    @ashwinkannan4652 ปีที่แล้ว +2

    Superb scenes 👌 👏 👍

  • @remoram111
    @remoram111 9 หลายเดือนก่อน

    Good movies🎥🎥🎥🎥🎥❤❤❤

  • @mageshawarivinothk8203
    @mageshawarivinothk8203 ปีที่แล้ว +3

    Voice nice

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n 10 หลายเดือนก่อน

    எல்லாம் இயக்குனர் அமீர்

  • @Urmom_957
    @Urmom_957 ปีที่แล้ว +22

    Yuvan music 😩❤️

  • @suriyasiva2279
    @suriyasiva2279 8 หลายเดือนก่อน

    Highlevel makeup

  • @nammachannel279
    @nammachannel279 ปีที่แล้ว +2

    Yellama nejam ma clemax rap scene 😂

  • @travelindia4611
    @travelindia4611 10 หลายเดือนก่อน

    Ana new year party la kudikka poga... Padhi dubbing mudikkama pona DVD nee dhana😅😅

  • @Swami_ji_96
    @Swami_ji_96 ปีที่แล้ว +3

    Athan national award vangitaye...

  • @SubakarSubakar-h9u
    @SubakarSubakar-h9u 3 หลายเดือนก่อน

    Sama🎉

  • @Thalapathy-g1t
    @Thalapathy-g1t 11 หลายเดือนก่อน

    Muthalagu muthu-alagu.

  • @insaners2420
    @insaners2420 ปีที่แล้ว +1

    Underrated actress.

  • @Ajith___Kumar
    @Ajith___Kumar 10 หลายเดือนก่อน +1

    படம் பயங்கரமான படம் பங்கு.

  • @vetri5454
    @vetri5454 10 หลายเดือนก่อน

    Super seen

  • @divya_darshan_mani
    @divya_darshan_mani ปีที่แล้ว

    Good actors

  • @tamiltimes32721
    @tamiltimes32721 ปีที่แล้ว +3

    முத்தழகு