ருத்ராட்சம் அணிந்தவர்கள் கட்டாயம் பாருங்கள் |who can wear rudraksham |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2023
  • ருத்ராட்சம் அணிந்தவர்கள் கட்டாயம் பாருங்கள் |who can wear rudraksham #aanmeega #thagavalgal in tamil| it provide #athma gnana to mind | #spiritual #speech in tamil | namma bhoomi namma samy or sami whatsapp status video channel |be proud | it tells to attain spiritual #enlightment and #awakening inside us
    To support Sivapithan Trust :
    Account name: SIVAPITHAN TRUST
    Account number: 615705006534
    Ifsc code:ICIC0006157
    Bank ICICI
    Current account
    Branch: Puliyur
    **visit sivapithan trust site for more details
    (Our services Thiruvasagam book distribution, Annathanam, Providing oils to our temples ,etc...)
    ஆன்மீக தகவல் : • Aanmeega thagavalkal (...
    சிவபெருமானின் சிறப்புகள் : • Lord shiva story and s...
    ஆன்மீக துணுக்குகள் : • Aanmeegam Tips in tami...
    சக்திவாய்ந்த விரதங்கள் : • Hindu Vrat (Tamil)
    ஆரோக்கியம் : • Health Tips
    கனவுகளின் பலன் : • Kanavugalin palangal
    சித்தர்கள் : • Siddhar(siththargal) R...
    Thadaasal Channel : / @thadavaasal
    Siva pithan Channel : / @sivapithan

ความคิดเห็น • 296

  • @tamilwhatsappstatus8407
    @tamilwhatsappstatus8407 ปีที่แล้ว +81

    என் அப்பன் ஈசன் எப்போதும் அவரே துணை🙂என் ஐயன் அருலால் நான் ருத்ராட்சம் அணிந்துள்ளேன் எனக்கு வயது 20 இந்த வயதில் எனக்கு கிடைத்த பாக்கியம் 🙏இருப்பினும் எனக்கு சோதனை களை கொடுப்பார் அதை கடக்க அவரே வழி கொடுப்பார் சிவாய நமக🙏

    • @sivamayam613
      @sivamayam613 ปีที่แล้ว +3

      ௐ நமசிவாய ௐநமசிவாய ௐநமசிவாய ௐநமசிவாய🙏🙏🙏🙏🙏

    • @amudhan1957
      @amudhan1957 ปีที่แล้ว +1

      ஐயன் அருளால்

    • @rajendiranp460
      @rajendiranp460 ปีที่แล้ว

      Mmmmjn. just hhhh

    • @malarkodi421
      @malarkodi421 ปีที่แล้ว +1

      I am also a 18 year old teen I am blessed to say shivaperumaan's name and I am a devotee of him.i am also wearing rudhraksham Thennaatin sivane potri ennatavarkum iraiva potri

  • @Jayantan846
    @Jayantan846 ปีที่แล้ว +35

    நான் ஒரு கிறிஸ்தவன்!!!
    வெளிநாட்டில் வசித்து வருகிறேன்
    என் நண்பனிடம் இந்தியாவிலிருந்து வரும் போது வாங்கி வரச்சொன்னேன்
    அவரும் வாரணாசிலிருந்து வாங்கி வந்தார் நான் இருக்கும் நாட்டிற்கு!
    2019ல் இருந்து அணிந்து வருகிறேன்!!!!!.🙏

  • @nivetha9062
    @nivetha9062 ปีที่แล้ว +30

    மிக பெரிய ஆபத்துல இருந்து என்னை காப்பாற்றியது சிவன் தான்👍👍👍

  • @ramchandran1606
    @ramchandran1606 ปีที่แล้ว +69

    ஓம் நமசிவாய🙏🙏🙏
    உண்மையான பதிவு சிவமே நான் ருத்திராட்சம் தொடந்து அணிந்து இருக்கிறேன் நான் மாமிசம் உண்ணுவதை நிருத்தி விட்டு தினமும் காலையில் குளித்து விட்டு ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி தினமும் விபூதி பட்டை இட்டால் தான் எனது மணம் மகிழ்ச்சி அடையும் ஆனால் எனக்கு சோதனை மேல் சோதனை செய்து அதிலும் என்னை கைவிடாமல் பாதுகாத்து வருகிறார் இன்னும் எனக்கு அவரது கடைக்கண் பார்வை படவில்லை என்மீது என்றாவது ஒருநாள் எனக்கு நல்ல வாழ்க்கை தருவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன் ஓம் நமசிவாய🙏🙏🙏

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 ปีที่แล้ว +2

      அப்பன் சிவன் விரைந்து ஆசிர்வதிக்கட்டும் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

    • @sureshkumarb8574
      @sureshkumarb8574 ปีที่แล้ว +1

      OM NAMASIVAYA Sivaaya nama 🙏🙏🙏🙏🙏

    • @karups9992
      @karups9992 ปีที่แล้ว +2

      நற்றுணையாவது நமசிவாயவே

  • @shanthamanin5825
    @shanthamanin5825 ปีที่แล้ว +37

    கேலிபேசினால்இன்னொருருத்ராடசம்அணியத்தோன்றும்.ஓம்நமசிவாய.

  • @kamatchiviswanathan1680
    @kamatchiviswanathan1680 ปีที่แล้ว +27

    ஓம் நமசிவாய.. ஐயா நான் தை பூசம் அன்று ருத்திராட்சம் அணிய இருக்கிறேன். மிக்க நன்றி ஐயா

  • @user-cu4xe3xp4h
    @user-cu4xe3xp4h ปีที่แล้ว +32

    ஐயா எனக்கு வயது 55 . நான் 2008 நம்ப தகுந்த இடங்களில் ஒரு ருத்ராட்ச மாலை வாங்கி அனிந்தேன்.
    2017 இல் ஒரு 150 நபர்கள் இருந்த ஒரு டைனிங் ஹாலில் என் கை பட்டு மாலை அருந்து அதில் இருந்த 108 ருத்ராட்சங்கள் சிதறி விட்டது.நான் உடனே அதை சிரத்தை எடுத்து 108 யையும் எடுத்து கோர்த்து அனிந்து விடவேண்டும் என்று தேடி எடுத்தேன்.அந்த மாலையை விட எனக்கு மனம் இல்லை.இழக்க கூடாததை இழந்து விட கூடாது என்பதை என் மனம் சொன்னது.
    எடுத்து ஆவலோடு என்னி பார்த்தால் அதில் 106 தான் இருந்தது.மீண்டும் தேடி பார்த்தேன் பாக்கி 2 கிடைக்கவே இல்லை.
    மனம் வேதனை அடைந்தது.இருந்தாலும் எளிதாக சமாதானம் அடைந்து விட கூடியவன் நான்.சரி போகட்டும் வேறு ஒன்று வாங்கி அனிந்து கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டேன்.என் வேதனைக்கு காரணம் பணம் கொடுத்து இன்னோரு மாலை வாங்க வேண்டுமே என்பதை பற்றி அல்ல.விலை மதிப்பிள்ளாத பொருளை இழந்ததால்.
    வீட்டில் பனியனை கழட்டினேன்.வீட்டில் உள்ள வெள்ளை மார்பில் தரையில் இரண்டு ருத்ராட்சங்கள் பனியனில் இருந்து உருண்டோடியது.மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து சிவன் அருளால் இது நடந்தாக என்னி.அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற சிந்தனை அப்போது எனக்கு ஏற்பட்டது.
    கடைக்கு சென்று நல்ல தரமான நரம்பு வாங்கி வந்து அதில் 108 ருத்ராட்சங்களை கோர்த்து இன்றும் என் கழுத்தில் என்னை காத்து நின்று கொண்டு இருக்கிறது.
    நீங்கள் சொல்லும் வார்த்தைகள் தேனாக இனிக்கிறது அய்யா.
    ஓம் நமச்சிவாய வாழ்க .
    நாதன் தாள் வாழ்க.
    நொடி பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க.🙏
    சிவபெருமானை நான் விட நினைத்தாலும் அவன் என்னை விட தயாராக இல்லை.இந்த தகுதி அனைவருக்கும் உண்டு.அனைத்து உயிர்களுக்கும் உண்டு.

    • @murugeshmurugesh2073
      @murugeshmurugesh2073 ปีที่แล้ว +1

      Rudraksham enga vanguninga Ayya??
      Ayya enakum Rudraksha podanum romba asaiya iruku
      Ayya ennoda problem nan romba shy type kocham subhavam. nan entha mugam Rudraksha aninthal enaku thairiyam varum?? Shy type koocha subhavam Enna vittu poga nan ethanai mugam Rudraksham Aniya vendum?????

    • @user-cu4xe3xp4h
      @user-cu4xe3xp4h ปีที่แล้ว +2

      @@murugeshmurugesh2073 தம்பி வணக்கம்.
      நான் ருத்ராட்ச மாலை ஈஷா யோக மையத்தில் வாங்கினேன்.அங்க சொந்தமாக பயிர் செய்து ஒரிஜினல் ருத்ராட்சம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று செய்கிறார்கள்.அங்கே சென்று விசாரித்து வாங்கி கொள்ளலாம்.
      நீங்கள் shy type என்று சொல்லி இருக்கிறீர்கள்.அதை நீக்க ருத்ராட்சம் உதவி செய்யுமா? என்று கேட்டால் கண்டிப்பாக உதவி செய்யும்.ஆனால் ஒரு supporting prosess ஆக செயல் படும்.பிரதானம் நாம்தான்.அதாவது மேட்டில் வண்டியை ஒரு நபர் இழக்க முடியாமல் இழந்து செல்கிறார் அந்த வழியாக வந்த நாம அவருக்கு ஒரு சப்போட்டாக பின்னால் வண்டி தள்ளிவிட்டாரல் அவர் கொஞ்சம் சுலபமாக இழத்துவிடுவார்.
      உங்க உள் நிலை, உங்கள் மனநிலை மாறினால் தான் தீர்வு வரும்.ருத்ராச்சம் தெய்வமாக துனை செய்யும்.ஒரு positive vibration உங்களுக்கு வரும்.positive vibration நமக்கு நாமே உருவாக்கி கொள்ள முடியும் என்றால் அது தான் விசேஷம்.
      நான் இந்த உணர்வு, மகிழ்ச்சி,அமைதி,ஆனந்தம் இதெல்லாம் என்னனே தெரியாம எனக்குள் வரவும் பின்பு மறையவும் இப்படியாக இருக்கும் போது அந்த அமைதி,ஆனந்த உணர்வு எனக்குள் மறை பெருளாக பல வருடங்கள் இருந்து.அந்த எண்ணம் எனக்கு தேடுதலாகவே இருந்தது.அந்த தேடுதலோடு எங்கள் ஊரில் நடந்த ஈஷா யோக வகுப்பில் சேர்ந்து உண்மையாக follow செய்தேன்.எனக்குள் விடை கிடைத்தது, இன்றும் விடை கிடைக்கிறது.அமைதி ஆனந்தம் என் வாழ்க்கையாக மாறி போனது.அதர்க்கு ருத்ராட்ச மாலை உருதுனையாக இருக்கிறது.
      நீங்களும் உங்களுக்குள் இருக்கும் வினாவை தீவிர படுத்துங்கள் விடை கண்டிப்பாக கிடைக்கும்.உங்கள் shy type நீக்கி கொள்ளலாம் ,தேவை பட்டால் வரவழைத்தும் கொள்ளலாம்.
      மகிழ்ச்சி 🙏

    • @tslover3379
      @tslover3379 ปีที่แล้ว

      ருத்திராட்சத்தை அணிந்து கொண்டு அசைவ உணவுகளை சாப்பிடலாமா..... சொல்லுங்க please🙏🙏

    • @user-cu4xe3xp4h
      @user-cu4xe3xp4h ปีที่แล้ว

      ​​@@tslover3379 ருத்ராத்சத்தை அணிந்து கொண்டு அசைவம் சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டே ஆகவேண்டும் என்றால் ருத்திராட்சத்தை கழட்டி பூஜை அறையில் ஆனி அடித்து சுவரில் படாமல் மாட்டி வைக்க வேண்டும். தரையில படுக்கை வசத்தில் வைக்க கூடாது.
      மறுநாள் காலையில் குழித்த பின்பு மீண்டும் அனிந்து கொள்ளலாம்

  • @krishnaveni2711
    @krishnaveni2711 ปีที่แล้ว +13

    உங்கள் குரல் இனிமை தெய்வீக குரல்ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை ஆகா அற்புதம்ஆணந்தம்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz ปีที่แล้ว +43

    ஐய்யா நான் சிவன்கண் ருத்திராச்சம் போட்டுக்கிடாடேன் என்னையறியாமலே நான்எல்லாவிதமான அசைவத்தையும் விட்டுட்டேன் எனக்கே எப்படீன்னு தெரியலப்பா நல்லாயிருக்கேன் ஓம்நமசிவாயா

  • @kalpanakalpana9990
    @kalpanakalpana9990 ปีที่แล้ว +21

    தெளிவான விளக்கம் ஐயா ஓம் நமசிவாய 🙏 🕉️🌿🌾

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p ปีที่แล้ว +31

    அய்யா அடியேன் அனிந்து இருக்கிறேன் 🙏

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 ปีที่แล้ว +13

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம நன்றி ஐயா நன்றிகள் கோடி

  • @gobinathr6569
    @gobinathr6569 ปีที่แล้ว +5

    தங்களின் மூலமாக அய்யன் எனக்கு அந்த பாக்கியத்தை வழங்கியுள்ளர் 🙏🙏🙏 தங்களுக்கும் மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
    சிவ சிவ ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 ปีที่แล้ว +20

    ஓம் நமச்சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @maruthai2551
    @maruthai2551 ปีที่แล้ว +14

    என் சிவன் அருளால் நாங்கள் நன்றாக இருக்கிறோம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @mugunthanmuga3881
    @mugunthanmuga3881 ปีที่แล้ว +4

    ஐயா மிக அருமையா சொன்னிங்க ஓம் நமச்சிவாய வாழ்க 🌺

  • @mandodari4037
    @mandodari4037 ปีที่แล้ว +28

    ஓம் சிவாய நமஹ 🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @rajeswaripalani6615
    @rajeswaripalani6615 ปีที่แล้ว +27

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @yogiji5492
    @yogiji5492 ปีที่แล้ว +15

    சிவா தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான பதிவு மிக்க நன்றிகள் சிவா நிறைய எதிர்பார்கிறோம்

  • @veeramani195
    @veeramani195 ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 ปีที่แล้ว +17

    🔱நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க🌿🙏🙏🙏🙏🙏

  • @padmahari6797
    @padmahari6797 ปีที่แล้ว +5

    சிவாய நம 🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 நானேயோ தவம் செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன் 🙏

  • @jayaveeranmani8371
    @jayaveeranmani8371 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கம் நன்றி அய்யா ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏

  • @subhakarthik8811
    @subhakarthik8811 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய 🕉️🙏🕉️

  • @treecaretreecare9080
    @treecaretreecare9080 ปีที่แล้ว +11

    ஒம் நமசிவாய போற்றி அப்பா 😭📿🔱🔱📿😭😭

  • @suruthik8510
    @suruthik8510 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய துணை 🙏🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 ปีที่แล้ว +18

    🌹🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏🌹 நன்றி அய்யா அருமை 🙏🙏❤️

    • @dinudinu8953
      @dinudinu8953 ปีที่แล้ว

      ஓம்நமசிவாய

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய

  • @manjutharma2200
    @manjutharma2200 ปีที่แล้ว +4

    ஈசனே ஓம் நமசிவாய அப்பா

  • @DineshKumar-vj1tb
    @DineshKumar-vj1tb ปีที่แล้ว +9

    நன்றி, ஓம் நமசிவாய 🙏🏻

  • @kogilakogila1300
    @kogilakogila1300 ปีที่แล้ว +14

    🙏 வணக்கம் ஓம் நமசிவாய

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 ปีที่แล้ว +9

    Anna...makes me feel wow...how kind is he to me. Feeling blessed. Thiruchitrambalam Anna

  • @krishnaveni2711
    @krishnaveni2711 ปีที่แล้ว +13

    ஐயா நானும் உத்திராட்ச்சம் அனிநுது இருக்கிறேன் உத்திராட்ச்சம் அனிந்தபிறகுதான் எண்மணம் நிம்மதியாக இருக்ககு. ஓம் நமசிவாயா சிவாயநமக

  • @sundaramram8988
    @sundaramram8988 ปีที่แล้ว +3

    Naan theeviramana Shiva bhathan Om namaha shivaya 💕💗💕💞💓💗 o

  • @user-zv8lh9sy8n
    @user-zv8lh9sy8n ปีที่แล้ว +7

    ஹர ஹர ஹர சிவ சிவ சிவ ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 ปีที่แล้ว +8

    உண்மை நூற்றுக்கு நூறு உண்மை ஐயா நன்றி

  • @poovaneswarygovindasamy42
    @poovaneswarygovindasamy42 ปีที่แล้ว +6

    🙏ஓம் நமசிவாய🙏
    நன்றி குருவே 🙏🙏🙏🙏

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 ปีที่แล้ว +12

    ஓம் அருணாசல சிவா🙏

  • @krishnanvenkatraman1413
    @krishnanvenkatraman1413 ปีที่แล้ว +10

    Really it is mahadevji gave me the Rudraksh Mala at his place of chithambaram. I was really in doubt whether I would be able get a good redraksha Mala. He called me and gave me this. I am still wearing daily. It gives me immense peace of mind. Om namasivaya.

  • @vallimuniandy9775
    @vallimuniandy9775 ปีที่แล้ว +15

    ஓம் நமசிவாய 🙏

  • @kumarkumar5776
    @kumarkumar5776 ปีที่แล้ว +15

    ஓம்நமசிவாய❤️

  • @suthavicky8036
    @suthavicky8036 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய போற்றி என் அப்பன் ஈசனே போற்றி போற்றி

  • @madhan988
    @madhan988 ปีที่แล้ว +15

    ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️

  • @srimithun812
    @srimithun812 ปีที่แล้ว +5

    அப்பன் அடியேனுக்க் எல்லாம் பாக்கியத்தை கொடுத்து உள்ளனர் அப்பன் கடைசி வரை அருள் வேண்டும்🙏🙏🙏🙏🌹😭

  • @senthilmuruganmurugan3677
    @senthilmuruganmurugan3677 ปีที่แล้ว +15

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @periyathambythevarkaruppia8089
    @periyathambythevarkaruppia8089 ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாய. 💐💐💐

  • @g.neelamanikandang.neelama2475
    @g.neelamanikandang.neelama2475 ปีที่แล้ว +14

    சிறந்தபதிவு அண்ணா ஓம் நமசிவாய

  • @bhaskarans8551
    @bhaskarans8551 ปีที่แล้ว +26

    ஓம் நமசிவாய
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    நற்றுனையாவது நமசிவாயமே...
    அவனின்றி அனுவும் அசையாது
    சிவனின்றி எதுவும் நடவாது....
    திருச்சிற்றம்பலம்.. பதிவுக்கு நன்றி
    முற்றிலும் உண்மை....

  • @sanjuwithnavinvlogs
    @sanjuwithnavinvlogs 11 หลายเดือนก่อน +1

    I m so much happy to say this recently i got rudraksha in my hands in a temple on pradosam day. A lady gave me tat n she too a devotee of lord shiva n she wore a long rudraksha in her neck. She gave rudraksha n say to me tat lord shiva told her to give me d rudraksha. Only a few minutes ago there i speak to my husband about rudraksha in front of lord shiva. Just in few second a panchamuga rudraksha was in my hand. I have cried there on keeping in hand n there i feel d god. Still i was so excited. On tat day itself i wore tat in my neck. Really a good feel tat god was always with me after tat. How many can got like this straightly from god i dont know. But i got from god itself n its a very big blessing in my life. Its a gift for true love on god i think. Om Namashivaye

  • @sankarraja7752
    @sankarraja7752 ปีที่แล้ว +12

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว +7

    🙏om namasivaya 🙏 om Sai ram 🙏 Guruve saranam 🙏

  • @mahesk6898
    @mahesk6898 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sivakumarsubramanian2751
    @sivakumarsubramanian2751 ปีที่แล้ว +2

    Nandri ayya sivame om namashiaya

  • @nagalingam7939
    @nagalingam7939 ปีที่แล้ว +2

    Sar very good advice valka valamudan nandri

  • @kirusanthandanusan7229
    @kirusanthandanusan7229 ปีที่แล้ว +8

    Na ippo 2 varusham aa rudraksham anindu saivam aga irukiren❤️

  • @NaveenNaveen-md6mt
    @NaveenNaveen-md6mt ปีที่แล้ว +1

    Super nice 👌 sir sivaya namaga nanri

  • @Indianscholargd
    @Indianscholargd ปีที่แล้ว +4

    *BEAUTIFUL CAPTION.!*

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா. வாழ்த்துக்கள்

  • @balasubramaniyan6852
    @balasubramaniyan6852 ปีที่แล้ว +5

    ஓம் நம சிவாய🙏🙏🙏

  • @bhavania1498
    @bhavania1498 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாயா!..... நன்றி!... ஐயா

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p ปีที่แล้ว +6

    நன்றி அய்யா 🙏

  • @anjal927
    @anjal927 ปีที่แล้ว +2

    Neenga soldradhu ellame unmai dhan iya nandri iya 🙏🙏🙏🙏🙏🙏om nama sivaya🙏🙏🙏🙏🙏

  • @sethuraman.m7128
    @sethuraman.m7128 ปีที่แล้ว +12

    அருமை அய்யா ஓம் நமச்சிவாய🙏 🙏 🙏

  • @murugesanmurugesan9996
    @murugesanmurugesan9996 ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏 🙏🙏

  • @kowsalyakarthikeyan8307
    @kowsalyakarthikeyan8307 ปีที่แล้ว +1

    சிறந்த பதிவு அய்யா மிக்க நன்றி🙏🙏🙏

  • @sivammano8052
    @sivammano8052 ปีที่แล้ว +2

    நன்றி சிவ🙏🙏🙏

  • @mithraathish2360
    @mithraathish2360 ปีที่แล้ว +2

    Rompa rompa nandri ayya

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நன்றி

  • @srimurgan2761
    @srimurgan2761 ปีที่แล้ว +1

    சிவாயநம நன்றி ஜயா

  • @poonkodipoonkodi6393
    @poonkodipoonkodi6393 ปีที่แล้ว +2

    Unga moolama adiyenum neengal kodutha rurthaksham aninthullean nandri om namachivaya

  • @asstickerskeyshop7000
    @asstickerskeyshop7000 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்....

  • @babudevibabudevi7291
    @babudevibabudevi7291 ปีที่แล้ว +2

    ஒம் நமச்சிவாய நன்றி

  • @maragathavelvel3008
    @maragathavelvel3008 ปีที่แล้ว +2

    Super anpe sivam 💙

  • @ganeshmurugan2681
    @ganeshmurugan2681 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவய நமக

  • @janujohn1721
    @janujohn1721 ปีที่แล้ว +2

    அருமை

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 ปีที่แล้ว +2

    ஓம் சிவாய நம 🔱🙏🏼🙏🏼🙏🏼
    🌺🌺🌺🌺🌺🌺

  • @sangeethageetha5405
    @sangeethageetha5405 ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய 🙏💙💙💙💙

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 ปีที่แล้ว +2

    Om Namah Shivaya Vaazhga....♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏

  • @umasevugan7132
    @umasevugan7132 ปีที่แล้ว

    I Love Shiva Peruman 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அன்புள்ள குருஜி திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ShaggySjit0414
    @ShaggySjit0414 ปีที่แล้ว +5

    OM Namah Shivaya

  • @rathiharathiha8376
    @rathiharathiha8376 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏🙏🙏Anna thanks a lot🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 ปีที่แล้ว +2

    எல்லாம் சிவமயம்
    நான் 5 வருடமா ருத்ராட்சம் அணிய பாக்கியம், ஆனால் பல விஷயம் பாரதன்

  • @monishamonisha2248
    @monishamonisha2248 ปีที่แล้ว +1

    Naan 9 th padicumodha potan rudhratcham ippa clg pogaporan ennaku roomba santhosham neenga athu girls kuda podalam athuvum appovum podalam sonnathuku thnx anna om nama sivaya..🙇❤️

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய.........

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🥺

  • @induindu4159
    @induindu4159 ปีที่แล้ว +2

    Sivayanama

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 ปีที่แล้ว +2

    Om nama shivaya..
    Naan daily poojai seium pothu aninthu kolkiren ayya...aruputham...nala eruku ayya....shivaya namaha.🙏

    • @lathikaeditingchannel3769
      @lathikaeditingchannel3769 ปีที่แล้ว

      Omnamachivaya ayyapathiveigu natri🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @jjnanthu6186
    @jjnanthu6186 ปีที่แล้ว +1

    ⚘️🙏🙏🙏⚘️
    நன்றி ஐயா

  • @hippie141
    @hippie141 ปีที่แล้ว +6

    OM Namashivaya 🙏🙏🙏

  • @Archutm1627
    @Archutm1627 ปีที่แล้ว +3

    Om namah shivaya namah Om 🙏🙏🙏♥️

  • @ananththiyagarajan1308
    @ananththiyagarajan1308 ปีที่แล้ว +1

    சிவாய நம

  • @senjulamohan9062
    @senjulamohan9062 ปีที่แล้ว +2

    Om nama Sivaya

  • @rajamanickam7061
    @rajamanickam7061 ปีที่แล้ว +1

    🙏சிவய நம 🙏

  • @GunaGuna-fq1yo
    @GunaGuna-fq1yo ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @rohithkumar7793
    @rohithkumar7793 ปีที่แล้ว +3

    Om namah shivaya

  • @jaisaidevardevar7287
    @jaisaidevardevar7287 ปีที่แล้ว +6

    Omnamashivaya 🙏

  • @vivienleigh2745
    @vivienleigh2745 ปีที่แล้ว +3

    🌿🪔ஓம் நமசிவாய 🪔🌿

  • @vanimmpandian390
    @vanimmpandian390 ปีที่แล้ว +3

    🙏🙏thiruchitrampalam 🕉 🙏

  • @dhivyamadhan9972
    @dhivyamadhan9972 ปีที่แล้ว +3

    🕉🕉Om Namaha Shivaya 🕉🕉