naan anga last month ponean... two things i found...yaravathu notice pannangal theriyala... kovil oppositela 30 degrees right sidela oru periya mala irukum, mala uchila oru kovil irukum padikattu irukum aparam yoga marketing pannitu irunthanga... and digestive problem oru churanam sale pannitu iruangha @@NithilanDhandapani
@@NithilanDhandapani திருச்சிற்றம்பலம் ஐயா உங்கள் காணொளி எல்லாம் சிறப்பாக இருக்கிறது ஞான மார்க்கத்துக்கு வேண்டியதெல்லாம் உங்கள் காணொளியில் உள்ளது திண்டுக்கல்லில் தான் நாங்கள் வசிக்கிறோம் கோயில்களை குறையாக சொல்லாதீர்கள் அவர்களுக்கு என்ன விதித்தது அவர்கள் மனநிலையில் வழிபாடு செய்கிறார்கள் அவர்கள் உடைய நல்ல கர்மா அதன்படி செல்கிறார்கள் குற்றம் குறை சொல்லாதீர் என்று சித்தர்கள் நமக்கு கூறியுள்ளார்கள் சமீபகாலமாக யூடியூப் மூலமாக பேமஸ் ஆகி வருகிறது அந்தப் புகழ் நிரந்தரம் அல்ல உண்மைதான் ஏதாவது ஒரு உருவத்தில் ஆன்மீகம் பக்தி மார்க்கம் வளரட்டும் வாழ்க வளமுடன்
திருவண்ணாமை மாவட்டம் போளூர் அருகே, பர்வதமலை என்கின்ற சிவன் கோவில் உள்ளது, நீங்கள் சொல்லும் கொண்டரங்கி மலை போலவே இருக்கும். ஒரு முறை நான் சென்றுள்ளேன், மிக கடினமான பயணம். அங்குள்ளவரும் மல்லிகார்ஜுனர். என்ன ஒரு ஒற்றுமை.
I went last week after your guidance 😊 It was okay and the idol was nice...many tourists from other state were more... Karungali mala was available, various range..2000,1400 and 1000...sembu rings and kappu were a little costly... It's an okay place to visit if you are passing by on kannivadi road .but just for this temple..don't travel from long distance.
Hi !nithilan nanum kondarangi malai poirukan. Romba pure ah na vibration.mela irukum.. but pora paathai la mid la neraya trees iruku.. poi rest edukalam. Evg mela yera mudiyathu. Please morning 10maniku kula sekiram poitu , evg 3 mani mela return aidanum Light porathuku kula. Heavy wind irukum mela so alrdy trek ponenga na try panalam. Beginner be safe. .finaly mela gugai kovil, mallishwar sivan worth bro. Athu oru thani ulagam. Poi experience pani parunga.
அண்ணா நானும் சென்றிருந்தேன் உங்கள் முன் வீடியோ பார்த்த பிறகு தான் சென்றேன்…Etho pona bayangara vibration apdi ipdi nu niraya per solranga aana ennamo ethum anga unarvu varala
பூ வியாபாரி பூ வாங்குங்கனு சொல்லத்தான் செய்வான்... சிறு குறு வியாபாரிகள்தான அங்க அதிகமா இருக்காங்க... நான் 6 ஆண்டுகளுக்கு முன்பு செல்லும்போதும் கருங்காளி விற்றார்கள்... நீங்கள் இப்ப போயிட்டு இப்புடி சொல்றீக்கலே பாஸ்...
Kondaranki தனசேகரன் very good person.....still now I am following.. him.. more than8 years.......his instructions change my life.....the truth is I follow. ...if we believe and follow it, gives miracles.... I follow yr words bro too .......God bless you
Hi Anna nanum antha ooruku pakkathu oorutha. Yenaku anga murugar erukurathea theriyathu.. Ipotha ivlo famous akiruchu.. Any way my favorite god murugan. Om saravana pava.. Then kontraiga malai La My marriage nadathuchu..kadavul yellaam pakkamum erukaru.. Sila makkal than athan viyaparam Ah mathura ga..
Car irukuravunku kastam irukatha ah...?? Kasu irukavanga ellam car la dhan varuvangala ah enna ? Car la varan ellam kasu venumnu varathu illa. Don't say like that.
Murugar be like: Sari neenga Malai vithuttu irunga na aprm ah varen. Sk and dhanush vandha andha kovil powerful murugaperuman irukkar nu illa. Thiruchitrambalam 🙏🙏🙏
முன்னாடி இருப்பது அய்யனார் சிலை இல்லைங்க ! கருப்பண்ணசாமி !
ஆமாங்க. மன்னிக்கவும். Commentல பின் செய்துவிடுகிறேன்
athu karupanna swamy ellainga... athu sudalaimada swamy@@NithilanDhandapani
naan anga last month ponean... two things i found...yaravathu notice pannangal theriyala... kovil oppositela 30 degrees right sidela oru periya mala irukum, mala uchila oru kovil irukum padikattu irukum aparam yoga marketing pannitu irunthanga... and digestive problem oru churanam sale pannitu iruangha @@NithilanDhandapani
@@NithilanDhandapani திருச்சிற்றம்பலம் ஐயா உங்கள் காணொளி எல்லாம் சிறப்பாக இருக்கிறது ஞான மார்க்கத்துக்கு வேண்டியதெல்லாம் உங்கள் காணொளியில் உள்ளது திண்டுக்கல்லில் தான் நாங்கள் வசிக்கிறோம் கோயில்களை குறையாக சொல்லாதீர்கள் அவர்களுக்கு என்ன விதித்தது அவர்கள் மனநிலையில் வழிபாடு செய்கிறார்கள் அவர்கள் உடைய நல்ல கர்மா அதன்படி செல்கிறார்கள் குற்றம் குறை சொல்லாதீர் என்று சித்தர்கள் நமக்கு கூறியுள்ளார்கள் சமீபகாலமாக யூடியூப் மூலமாக பேமஸ் ஆகி வருகிறது அந்தப் புகழ் நிரந்தரம் அல்ல உண்மைதான் ஏதாவது ஒரு உருவத்தில் ஆன்மீகம் பக்தி மார்க்கம் வளரட்டும் வாழ்க வளமுடன்
Ok bro orginal enga eruku
"எத்த தின்னா பித்தம் தெளியும்"😂😅 வீடியோ முழுவதும் நகைச்சுவை 🤣😁ரசித்து மகிழ்ந்தோம் நித்திலன் 🌹🥰🙏
Super your speech is true bro
His signature dialog and Absolute Truth - சாமி நம்மள காப்பாத்துமா? இல்ல, சாமிய நம்ம கிட்டேர்ந்து காப்பாத்தனும். 🙏
அருமை சகோ உங்களை போல் விளக்கமளிக்க எவராலும் முடியாது.அதிலும் எத்தை தின்றால் பித்தம் தனியும் மிகச்சிறப்பு👌💐🙏
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மற்றும் அந்த கோவிலில் உள்ளே உள்ள வடிவுடைநாயகிஅம்பாள் , 2000 வருட பழமையான வன்னிமரம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் !
இதுவும் ஒரு அனுபவம் தானே....
எல்லாம் நன்மைக்கே.....
நன்றி அண்ணா
திருவண்ணாமை மாவட்டம் போளூர் அருகே, பர்வதமலை என்கின்ற சிவன் கோவில் உள்ளது, நீங்கள் சொல்லும் கொண்டரங்கி மலை போலவே இருக்கும். ஒரு முறை நான் சென்றுள்ளேன், மிக கடினமான பயணம். அங்குள்ளவரும் மல்லிகார்ஜுனர். என்ன ஒரு ஒற்றுமை.
Iruvarumay onru than🙏🙏
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வாருங்கள்.
நல்ல என்னம இல்லை என்றால் எங்க போனாலும் உறுப்பினர் மாட்டோம் .❤❤❤
எம் பெருமான் முருகனை வைத்து !🎉 Don't play ..pls to All....❤...
உள்ளத உள்ளபடி சொல்றிங்க bro இதான் உங்கிட்ட புடுச்ச விஷயம் நல்ல ஒரு தகவல் கண்டிப்பா நம்மகிட்ட இருந்துதான் முருகர் காப்பாத்தனம்
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
நமஸ்காரம் நிதிலன் அடியேனும் இதுபோல் கறுத்துகளை நண்பர்களிடம் கூரியுள்ளேன் ,,எல்லோரும் ஒதுக்கி வைத்துள்ளனர் என்னை😊
மனித சொந்தம் மாறுமடா.. தெய்வ சொந்தம் நிலைக்குமடா.. சொத்து சுகமே மாயமடா.. சிவமே மயமே உலகமடா.. நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்.
நமக்காக அவர் ஒருவர் எப்பவும் இருக்கிறார் நாராயணா ❤️
@@ChandruChandru-xd6yx நன்றி நண்பரே
@@PraveenKumar-dt9uj அன்பே சிவம் ❤️
I went last week after your guidance 😊
It was okay and the idol was nice...many tourists from other state were more...
Karungali mala was available, various range..2000,1400 and 1000...sembu rings and kappu were a little costly...
It's an okay place to visit if you are passing by on kannivadi road .but just for this temple..don't travel from long distance.
நிதிலன் சகோ நீங்கள் முதலில் போட்ட வீடியோ பாதாள செ முருகன். அன்றே தெரிந்து கொண்டோம். பணம் செம்பு முருகன் கோவில் என்று. நன்றி சகோ
கல்வி, மருத்துவம், இப்ப ஆன்மீக நல்ல தொழில்...செய்யறாங்க...மிகப்பெரிய சவாலாக உள்ளது...முருகா காப்பாத்துங்க
Sir, ph.D நாகராஜன் துறவி திருவண்ணாமலை_இல் இருக்கிறார் அல்லவா.. அவர்களை interview பன்னி போடமுடியுமா? அல்லது அவர் பற்றி நீங்கள் பேசுங்கள் sir.🙏
உண்மை மட்டும் இனிமேல் பேசுங்க (ஆர்) சொல்லுங்க... வாய்மை வெல்லும்... அண்ணா... நீங்க சொல்வது உண்மையில் உண்மை...
கொண்டரங்கி மலை நா ஏறிருக்க.....நல்ல அனுபவம் Trekking ku good places
Super bro..... Correct..
You are only very gentle youtuber
அடிக்கடி கோவில் சென்று பதிவு போடவும். மிக்க நன்றி 😅🙏
Hi !nithilan nanum kondarangi malai poirukan. Romba pure ah na vibration.mela irukum.. but pora paathai la mid la neraya trees iruku.. poi rest edukalam. Evg mela yera mudiyathu. Please morning 10maniku kula sekiram poitu , evg 3 mani mela return aidanum Light porathuku kula. Heavy wind irukum mela so alrdy trek ponenga na try panalam. Beginner be safe. .finaly mela gugai kovil, mallishwar sivan worth bro. Athu oru thani ulagam. Poi experience pani parunga.
nanum intha place ku poirunthe........same feel ta enakum.........enaku oru veetla murugara set Panni vasa mathiri thonusu
Bro honesta pesringo வாழ்த்துக்கள்
Why did you not meet Arulmigu Gopinathar and Kathir Narasinga perumal at Reddiyarchatram. ????
அரசியல். சிந்தித்து பார்தால் காரணம் புரியும் .வரலாறு இல்லாத, தற்போதைய கட்டுமான தொழிலை கொண்டு கட்டப்பட்ட கோ வில்
உங்களுடைய கடைசி தலையாட்டல் சூப்பர் சகோ, 👌👌👏
Super review anna jammunu irrukku poga... 😊😊😊
Thanks for your valuable time!
Thanks for the information.
Valga valamudan
😂 starting itself 🤣
Super Nithilaa thanks for sharing bro 😊ana antha puthu pondatti konjam......😂
அண்ணா நானும் சென்றிருந்தேன் உங்கள் முன் வீடியோ பார்த்த பிறகு தான் சென்றேன்…Etho pona bayangara vibration apdi ipdi nu niraya per solranga aana ennamo ethum anga unarvu varala
6 mm கருங்காலி மாளை இப்போது எவ்வளவு அண்ணா
Good message 🙏
Vanakkam anna
Saravana bava
8 மணிக்கு போடுங்க
பூ வியாபாரி பூ வாங்குங்கனு சொல்லத்தான் செய்வான்... சிறு குறு வியாபாரிகள்தான அங்க அதிகமா இருக்காங்க...
நான் 6 ஆண்டுகளுக்கு முன்பு செல்லும்போதும் கருங்காளி விற்றார்கள்...
நீங்கள் இப்ப போயிட்டு இப்புடி சொல்றீக்கலே பாஸ்...
Mambarai muniyappan kovil unmayil palaya kovilthan ninga sonnathu kondrangi maliyilabisegam senja porasa mara ayyan kovil irukku anga varum abisega thirtham varumam
After seen your yoga vasishtam,ellame dream ah than thonuthu including sembu murugan
அதன் அருகில் சோமலிங்கேஸ்வர் கோயில் உள்ளது.அதையம்
பார்க்கவும்.
Hi brother, konnichiwa 👋
வாழ்க வளமுடன்
சாதாரண தோட்டம் முருகப்பெருமான் பெயரை வைத்து பக்கா பிசினஸ் இடமாக மாறியுள்ளது. தயவு செய்து ஏமாற வேண்டாம்
S correct 10years tha akkutu intha temple na local tha pa
உள்ளது உள்ளபடி கூறிவிட்டீர்.... 😅😅 நீங்கள் சொன்னதால் போன வாரம் போய் வந்தேன். ..
உங்களுடைய பதிவு சரியானது.பண்ட்ஸ் பவுடர் கலந்த விபூதி.
ji that is jalagandeswar swamy
Anna karungali maalaiya pathi unmaiya therunju oru video podungana pls. Rompa puluvuranga atha
Thanks Nithilan for your information.
Pulitarai karupasami arulvakku epadi nu solunga
1300 இப்போ கிடையாது
தற்போது விலை 1800
வணக்கம் அண்ணா 🙏👌
Arpudam ayya 🙏
சிறப்பு.
வணக்கம் நித்திலன்🙂🙏
Pls thayavu seithu korakkar siddathar kovilukku vannga
Nalla pathivu nantri sago
நானும் நம்பி போய்... உங்களை மாதிரி...???
நீங்க , வீடியோ போடும. முன்னதாக தங்களுடைய நேரடி
அனுபவத்தைப் பெற்றபின் போடவும்
Na today tha ponom family athum vangala 10 rs ku poo madum tha vankidu ponom.. om muruga...
Kondaranki தனசேகரன் very good person.....still now I am following.. him.. more than8 years.......his instructions change my life.....the truth is I follow. ...if we believe and follow it, gives miracles.... I follow yr words bro too .......God bless you
Hi Anna nanum antha ooruku pakkathu oorutha. Yenaku anga murugar erukurathea theriyathu.. Ipotha ivlo famous akiruchu.. Any way my favorite god murugan. Om saravana pava.. Then kontraiga malai La My marriage nadathuchu..kadavul yellaam pakkamum erukaru.. Sila makkal than athan viyaparam Ah mathura ga..
முருகா...
Sir super azhagana unmai 🎉
Super sir
Nice video❤
@nithilan dhandapani Na sema fun uh 😅😅
Fake is very power but real is unvaluble
Spirit world knowledge la vandha aprom romba bayam eruka mari eruku naraya things la
Sir thiruvannamalai girivalam pathi ungalugu therindha Sila varigal..
hi nithi bro yoga vasistham book engaiyum kedaika matinguthu online out of stock le irukku
Very good Sago ❤🎉😊
Arumai❤
Unmai, nanum anubavithen...mudiyala
உண்மை
Nandri Nandri💥💙🙏
செம பாஸ்
Thank you anna🙏
Can anyone what is he saying even i have taken maala
கருங்காலி மாலை 500.00மட்டும் தான் sir
Today tue and visakam star so kuduthurukanga bro. Povirnami, amavasai, sashti, tue la matum kudupanga
True fact
Unmaiyil intha kovil sakthi vainthathu
Car irukuravunku kastam irukatha ah...?? Kasu irukavanga ellam car la dhan varuvangala ah enna ? Car la varan ellam kasu venumnu varathu illa. Don't say like that.
ஓம் ஶ்ரீ பாதாள செம்பு முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
வியாபாரநோக்கம்தெய்வம்இல்ல😊😊😊😊😊😊😊😊😊
Car 🚗... thaan ka😂😅
Murugar be like: Sari neenga Malai vithuttu irunga na aprm ah varen. Sk and dhanush vandha andha kovil powerful murugaperuman irukkar nu illa. Thiruchitrambalam 🙏🙏🙏
கருங்காலி மாலை 500 ருபாய் மட்டுமே தான் மதுரை
Where ???
Next palani
I appreciate yr ghats
Thanks for the information
🙏❤️😊
Ayyanar illai anna.. karupar
Yes thambi. Varum pothu Iyanar koviluku poitu vanthen. ANtha niyabagathula oru flow va vanthuruchu
@@NithilanDhandapani oh fine .. I vet it anna ☺️☺️
😊😊😊😊😊😊😊😊
Like mookuthi amman story ,murugan has to come as a human being to kick these people.
money mind people creating the temple....
Anna nanum samyarga poren😂😂😂enga thottthuku pakkam gugai irukku adha valachu pottu fame aga poren 😂