Thalapathy Vijay | 234 தொகுதிகளிலும் ஏற்பாடு - விஜய் மக்கள் இயக்கம் அதிரடி அறிவிப்பு | Breaking News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Thalapathy Vijay | 234 தொகுதிகளிலும் ஏற்பாடு - விஜய் மக்கள் இயக்கம் அதிரடி அறிவிப்பு | Vijay Makkal Iyakkam announcement
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Tamil News | Actor Vijay | Vijay Makkal Iyakkam News
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 299

  • @RobinSingh-zn5oh
    @RobinSingh-zn5oh ปีที่แล้ว +25

    உணவு அளிப்பவனே சிறந்த நல்ல உள்ளம் உள்ள மனிதன் வாழ்க விஜய் சார்👍👍

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l 7 หลายเดือนก่อน

      Avan millionaire edhu avanukku periya vidayamille

  • @jayajaya4274
    @jayajaya4274 ปีที่แล้ว +7

    Congrats thalapathy Vijay

  • @jkeditz8404
    @jkeditz8404 ปีที่แล้ว +47

    சூப்பர்... ஏதோ சும்மா அவன் இவன் மாதிரி போக்கு காமிக்காம... ரியாளா அரசியல் காலத்தில் இப்படித்தான் - மாஸா இறங்கி செய்யணும்... very very good... உள்ளம் குளிர்ந்த பாராட்டுக்கள்...
    வரவேற்கிறோம். வாழ்த்துக்கள் - நன்றி Mr.விஜய்.

    • @issacjayakumar4186
      @issacjayakumar4186 ปีที่แล้ว +2

      Ennada arasiyal la irangittan ithu mass nu sonna nee loosu

  • @jayr4991
    @jayr4991 ปีที่แล้ว +26

    உங்கள் தலைவனுக்கு அடையாளம் தந்த மனிதர் இன்று அடையாளமே இல்லை 😢😢😢

  • @jeevanathi6124
    @jeevanathi6124 ปีที่แล้ว +6

    All the best Thalapathy vijay

  • @arockiajebasing4830
    @arockiajebasing4830 ปีที่แล้ว +18

    நல்லது நடந்தால் நல்லது
    இருக்கும் காலங்களில் நல்லது செய்வது நல்லது

  • @kolipannai8564
    @kolipannai8564 ปีที่แล้ว +64

    பணம் ரசிகர்கள் உடையாதா விஜய் உடையதா

    • @urssugan
      @urssugan ปีที่แล้ว +1

      Kolipannaila irunthu koli mutta pottu tharum bro....

    • @SundaramoorthyElangovan
      @SundaramoorthyElangovan ปีที่แล้ว +1

      Vijay vulathathu . Neega nadinga padam odutha parpom thalivre vetri varthai velaiku agatuu 😂😂

    • @elayarajagamings524
      @elayarajagamings524 ปีที่แล้ว

      Unga aaya kuthe thu

    • @md.salavudeen8554
      @md.salavudeen8554 ปีที่แล้ว

      2000rps note pa

    • @SundaramoorthyElangovan
      @SundaramoorthyElangovan ปีที่แล้ว

      @@md.salavudeen8554 sir than enni koduthu irukaru parunga

  • @comedyexpress6237
    @comedyexpress6237 ปีที่แล้ว +27

    தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் அவர்கள் நல்லவர்களாக இருந்தால் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @srirangaagencies7323
    @srirangaagencies7323 ปีที่แล้ว +35

    அய்யா தளபதி அவர்களே திரைப்படத்தில் எப்படி ஆளுமை இருந்தது அதேபோல தமிழகத்தையும் ஆளுவான் தமிழன்

  • @chellapandi726
    @chellapandi726 ปีที่แล้ว +18

    தான் ஏழை எளிய மக்களின் தலைவன் என்பதை மீண்டும் ஒரு முறை அண்ணன் விஜய் அவர்கள் நிரூபித்து விட்டார். வாழ்த்துக்கள்.

  • @moovmoo9357
    @moovmoo9357 ปีที่แล้ว +54

    அப்பறம் என்ன கொஞ்சம் அரசியல் அப்டியே Cm, அப்பறம் டெல்லி, அப்பறம் அமெரிக்க சனாதிபதி.. அதானே 🤣😂🤣😜😂🤣

  • @simply-kodaivlog
    @simply-kodaivlog ปีที่แล้ว +10

    ஆயிரம் தான் எங்கள் மக்கள் இயக்கத்தை குறை சொல்ல madum தான் therium எங்களா மாதிரி செய்ய முடுயாது எங்கள் தலைவர் அவர்கள் வழியில் எங்கள் மக்கள் இயக்கம் திராவிட கட்சிகளுள் மாற்று இயக்கம் எங்கள் தளபதி மக்கள் இயக்கம்

  • @manojkumars189
    @manojkumars189 ปีที่แล้ว +5

    ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் தமிழ்நாட்டில் யாரும் இல்லை

    • @lonelyman4184
      @lonelyman4184 ปีที่แล้ว +1

      Appadinu ni ninaikkura veliya poi paru eththana peru kastaparranganu

  • @devdasdevdas295
    @devdasdevdas295 ปีที่แล้ว +4

    மொழி‌ மதம் சாதி இல்லாமல்‌ அனைவருக்கும்‌ உங்கள் நற்பனிகள்‌ கிடைக்கட்டும் உங்கள் ‌ அரசியலும்‌ அனைவருக்குமானதா‌ இருக்கே‌ வாழ்த்துக்கள்

  • @sureshe_15
    @sureshe_15 ปีที่แล้ว +14

    ரொம்ப நாள் கழித்து நீங்கள் ஒரு நல்ல செய்தி வந்ததுள்ளது இன்னும் வளர்ந்து கொண்டே தான் வர வேண்டும் 🎉

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 ปีที่แล้ว +13

    அரசியலுக்கு வந்திறதீங்க. சினிமா வேறு.அரசியல் வேறு.சிவாஜி sir சிறந்த உதாரணம்

    • @vasanth164
      @vasanth164 ปีที่แล้ว +2

      MGR jayalalitha yenga irunthu. Vanthanga 😂

    • @silambarasanm4389
      @silambarasanm4389 ปีที่แล้ว

      Kena p vayamutu

    • @abimerlinmerlinabi5668
      @abimerlinmerlinabi5668 ปีที่แล้ว +1

      அப்போ கமல்?,சிவாஜி, விஜயகாந்த் இவங்க அங்கிருந்து தான் வந்தாங்க

    • @lonelyman4184
      @lonelyman4184 ปีที่แล้ว

      @@abimerlinmerlinabi5668 MGR next Jayalalitha next thalapathy 🔥

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 ปีที่แล้ว +27

    காருக்கு வரி கட்ட முடியாதுபோடா

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 ปีที่แล้ว +12

    நல்ல தர்மம் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா

    • @Commondo-r7r
      @Commondo-r7r ปีที่แล้ว

      Tharmamna ennanu Theriuma unaku...

  • @haritharan7891
    @haritharan7891 ปีที่แล้ว +35

    எல்லாம் கிழிச்சிட்டாங்க....இப்ப இவர் வரப்போகிறார்...தமிழன் திருந்தவே வாய்பில்லை....

    • @sssultan2642
      @sssultan2642 ปีที่แล้ว

      தம்பீ தேவையில்லாத வேலை வேணாம்பா சம்பளத்தை குறைச்சி தயாரிப்பாளருக்கு உதவுபா..யூனிட்ல வேலை செய்ற கூலி ஆளுக்கு குடும்பத்துக்கு உதவுபா...வீணா போயிடாதே தம்பீ

    • @wilsonraj4757
      @wilsonraj4757 ปีที่แล้ว +3

      சார் நீங்களும் நம்மில் ஒருவர்தான். நீங்கள் இதுவரை என்ன சமுதாயத்திற்கு செய்தீர்கள். எல்லாவற்றையும் எதர்மறையாய் சிந்திக்காதீர்.

    • @vdurgaprasadh
      @vdurgaprasadh ปีที่แล้ว

      Free means particles

    • @ARUNKUMAR-md2je
      @ARUNKUMAR-md2je ปีที่แล้ว

      ஏழைகள் ஒரு வேலை சாப்பாடு கிடைக்கும் அது ஏன் பிடிக்கலையா உங்களுக்கு

    • @gnanireddy5568
      @gnanireddy5568 ปีที่แล้ว

      Vijay king

  • @jeevanathi6124
    @jeevanathi6124 ปีที่แล้ว +1

    May God bless you Thalapathy vijay

  • @artdreams9290
    @artdreams9290 ปีที่แล้ว +12

    Thalapathy cm🎉🎉🎉🎉🎉
    All the best ❤

  • @miltonarokeiaraj4669
    @miltonarokeiaraj4669 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சார் என்று அன்புடன் மில்ட்டன்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 ปีที่แล้ว +3

    வாங்க சோசப்பு

  • @umabalacreation6990
    @umabalacreation6990 ปีที่แล้ว +10

    Vijay sir always great person 👍

  • @mastergameing8607
    @mastergameing8607 7 หลายเดือนก่อน

    Thalapathy Vijay thada❤

  • @rajam9935
    @rajam9935 ปีที่แล้ว +8

    தளபதி நல்ல சோறு எல்லா இடத்திலும் கிடைக்குது ஆன நல்ல சரக்கு எங்கேயுமே கிடைக்கல , எத்தனால் , மெத்தனால் , சைனடு லா கலந்த விச, கள்ள சரக்கு தான் கிடைக்குது , எல்லாத்துக்கும் நல்ல சரக்கு குடுத்த எல்லா தேர்தல்லயும் உங்களுக்கே ஓட்டு போடுறேன்

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      உயர் தர சரக்கு வேண்டும் என்றால் மோடியின் நண்பர் அதானியை தான் அணுக வேண்டும். ஒரு வேளை அதற்காக நீங்கள் ஏற்கனவே பாஜகவில் இருக்கிறீர்களோ?

    • @vijay27643
      @vijay27643 ปีที่แล้ว +2

      😂😂😂🤣🤣

    • @selvakumarr9500
      @selvakumarr9500 ปีที่แล้ว +1

      😀😀😀🤣🤣🤣🤣🤣

  • @santhakumardhanyayamuna1135
    @santhakumardhanyayamuna1135 ปีที่แล้ว +2

    இன்றைய சூழ்நிலையில் இரண்டு கட்சிகளின் மீது மக்களுக்கு அதிருப்தியே உள்ளது. விஜய் அரசியலுக்கு வந்தால் மக்களிடம் வரவேற்பு இருக்கும்

  • @t.ramachandran4173
    @t.ramachandran4173 ปีที่แล้ว +1

    Next CM

  • @vanilokesh5053
    @vanilokesh5053 ปีที่แล้ว +1

    Welcome I am waiting

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 ปีที่แล้ว +1

    இலவச உணவு முழுக்க முழுக்க விஜய் சொந்த பணம் விஜய் அவர்களே நன்றி 👍🏻

  • @bhuvaneshbhuvanesh1599
    @bhuvaneshbhuvanesh1599 ปีที่แล้ว +2

    எம்.ஜி.ஆர் மாதிரி இல்ல
    அதுக்கும் மேல!!!!...
    விஜய் அண்ணனுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்குவார்!!!!
    பொருந்திருந்து பாருங்கள்!!!!

    • @RajaRajan726
      @RajaRajan726 ปีที่แล้ว

      Vaipilla Rajaa

    • @bhuvaneshbhuvanesh1599
      @bhuvaneshbhuvanesh1599 ปีที่แล้ว

      @@RajaRajan726 பாக்காதானே போறே!!
      தளபதி ஆட்டத்தை!!!!

  • @jayadurgaoilmills5151
    @jayadurgaoilmills5151 ปีที่แล้ว +1

    King 👑 thalapathy

  • @devdasdevdas295
    @devdasdevdas295 ปีที่แล้ว +1

    நல்ல விஷயம் ‌ தோடரட்டும் உங்கள் ‌ சேவைகள்

  • @palpandipandi949
    @palpandipandi949 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி 🤗

  • @sudhakar6462
    @sudhakar6462 ปีที่แล้ว

    Thalapathy 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sanjayr5072
    @sanjayr5072 ปีที่แล้ว +2

    234 தொகுதியிலும்
    தொகுதிக்கு ஒருவர்
    வீதம்
    மொத்தம்234 பேருக்கு
    மட்டும்
    இலவச சாப்பாடு

  • @chandrakumar3484
    @chandrakumar3484 ปีที่แล้ว +4

    Thalapathi 👌🙏

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 ปีที่แล้ว +10

    கிட்ட தட்ட சீமான் கட்சி மாதிரி இன்னொரு கட்சி விஜய் கட்சி only சவடால் மட்டும் தான் இருக்கும்😅

  • @mahasanthosh7673
    @mahasanthosh7673 7 หลายเดือนก่อน

    இவரை இன்று இந்த ஊடகங்கள் இன்று புகழும் நாளை கேவலமாக சித்தரிக்கும்.நல்ல மனிதர் விஜயகாந்தை கேவலப்படுத்தியதைப் போல் இதை இந்த மக்களும் நம்பி கேவலப்படுத்துவார்கள்..ஊடகங்கள் பணத்திற்காக எதையும் செய்யும் ..இன்று உயர்த்தி சொல்லும் ஊடகங்கள் நாளை தாழ்த்திச்சொல்லும் ஆனால் மக்கள் நன்கு சிந்திக்கவேண்டும் நல்லவர்களை எல்லாம் இழந்துவிடாதிர்கள்..இழந்துவிட்டு பிறகு புகழாதீர்கள் விஜயகாந்த் ரசிகன்

  • @vv-ls1mz
    @vv-ls1mz ปีที่แล้ว +1

    நடிப்புக்கு வேண்டும் என்றால் சரியாக இருக்கும்

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 ปีที่แล้ว +4

    1.அரசியல் ஆசை காரணத்தால் ஒருநாள் ஒருவேளைமட்டும் சோறுபோட முன்வந்துள்ளர்.
    2.அது யார்பணம்?

  • @padmaraj8210
    @padmaraj8210 ปีที่แล้ว +19

    தமிழர் தேசியம் மட்டுமே
    தமிழனை காப்பாற்றும்
    விஜய் தமிழ் தேசினாக தன்னை உணரவேண்டும் 👍

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk ปีที่แล้ว +2

    VA thaliava vaa thalaiva... Vanthu arasiyal adi vangu thalaivaa

  • @vengatrajv3103
    @vengatrajv3103 ปีที่แล้ว

    Welcome Vijay

  • @karnananips555
    @karnananips555 ปีที่แล้ว +2

    நடிகர் அனைவரும் எம் ஜி ஆர் ஜெயலலிதா என்று நினைத்தால் எப்படி இருக்கும்

  • @user-nb8fy2um2d
    @user-nb8fy2um2d ปีที่แล้ว +2

    2000 ரூபாய் நோட்டு அதிகமாக இருக்குமோ 😊

    • @NallaS-oe7fc
      @NallaS-oe7fc ปีที่แล้ว

      இருக்கும்

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 ปีที่แล้ว +1

    Biriyani pottu koottam serkirathey Vijay ku vellaya pochu paavam avar enna seivar appathaney oru paththu peravathu serka mudiyum.

  • @kanthan3952
    @kanthan3952 ปีที่แล้ว +1

    ஆக அவர் நடித்து வரும் படத்தின் சம்பளத்திலிருந்து அன்னதானம் செய்கிறாரா அல்லது ரசிகர்தலையில. மிளகாய் அரைக்கிறாரா என்று பார்ப்போம்.

  • @somasundaram3137
    @somasundaram3137 ปีที่แล้ว

    விஜய் ஒரேயொரு பிரஸ்மீட் செய்யுங்கள்.

  • @nwschandru216
    @nwschandru216 ปีที่แล้ว +12

    மக்களிடம் வாங்கியது மக்களுக்கே.... பரவாயில்லை..

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +1

    எல்லோரும் வேலைக்கு போறாங்க நல்லா சாப்பிடறாங்க ஆனால் ரோட்டில் ஒரு வேளை சாப்பிட இல்லாதவர்களுக்கு கொடுங்கள்

  • @sdinfotamilan4409
    @sdinfotamilan4409 ปีที่แล้ว +2

    Ennda, makkal ellam eppa sappitamala irrukkanka, waste, waste, No required this type of programme.

  • @Mohamedali-zp9gy
    @Mohamedali-zp9gy ปีที่แล้ว +2

    ஒருவேளை சாப்பாடு போடுவது இதுதான் நடிப்பு

    • @lonelyman4184
      @lonelyman4184 ปีที่แล้ว

      Atha Koda arasiyalvathinga panna mattakiranunga bro

  • @PraDeep-wo2cg
    @PraDeep-wo2cg ปีที่แล้ว +1

    தலைவர்

  • @jayakumarps8778
    @jayakumarps8778 ปีที่แล้ว +1

    உங்க அப்பா அம்மா யார் சொல்லுங்க

  • @Athinarayanansasikumar
    @Athinarayanansasikumar ปีที่แล้ว +16

    விஜய்க்கு இப்பதான் ஞயானம் பிறந்திருக்கிறது

    • @K_K129
      @K_K129 ปีที่แล้ว

      எப்படியோ பா ஜ க விற்கு சிறப்பு சேர்ப்பதை வரவேற்போம்

  • @user-yp2rf6og3w
    @user-yp2rf6og3w 6 หลายเดือนก่อน

    Í love you Vijay anna

  • @mohammedsait1073
    @mohammedsait1073 ปีที่แล้ว

    Next cm varuga.

  • @kannanp553
    @kannanp553 ปีที่แล้ว +1

    Great thanks 🙏🙏🙏

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 ปีที่แล้ว +3

    வாய்ப்பு இல்லை ராஜா 😂😂😂😂😂😂 முதல்வர் கனவு

  • @RajRaj-ow6uk
    @RajRaj-ow6uk ปีที่แล้ว

    விஜய் ரசிகர்மன்ற தலைவர்கள் அனைவரும் திமுகவில் தான் இருக்கிறார்கள்

  • @riyazali270
    @riyazali270 ปีที่แล้ว +3

    தல ஆரம்பித்த bike நிறுவனத்துக்கு இது பெட்டர்

  • @Sam-uc1ng
    @Sam-uc1ng ปีที่แล้ว

    கோடி கோடி யான மக்கள் பணத்தில் துளி அளவு செலவு செய்து வருங்காலத்திற்கு வழி தேடுகிறான்.மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்.ஏனெனில் நம் மக்கள் அப்படி.வாழ்க தமிழகம்.

  • @vijayadevaraj
    @vijayadevaraj 7 หลายเดือนก่อน

    Anbu thambi ❤

  • @naveenkumararumugam5795
    @naveenkumararumugam5795 ปีที่แล้ว +1

    2000 note coming out

  • @sureshg9225
    @sureshg9225 ปีที่แล้ว +1

    Vera level

  • @sureshramasamysureshramasa5050
    @sureshramasamysureshramasa5050 ปีที่แล้ว

    Good Business well profit strat

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh ปีที่แล้ว +1

    வைத்திருக்கும் பணத்திர்க்கு கணக்கு காட்டுவதர்க்காகவே
    இந்த ஏற்பாடா?

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 ปีที่แล้ว +1

    பசியால் வரும் சோமாலியா கா
    பசியால் வாடும் சோமாலியா நாட்டிற்கு உதவி செய்யலாம் அனாதை ஆசிரமத்திற்குக் கொடுக்கலாம்

  • @GovindarajanKishore-yv4ex
    @GovindarajanKishore-yv4ex 7 หลายเดือนก่อน

    உயர்திரு விஜய் அவர்கள் ரொம்ப மதிப்பு மிக்கவர்கள் நல்ல ஒரு நல்ல உதவிகளை செய்து வருகிறார் அஜித்தும் நல்லா செய்து வருகிறார் என்று நான் நிறைய திறன் ஆசைப்பட்டேன் ஆனால் இப்பொழுது தான் புரிந்து கொண்டேன் உங்களை விட அஜித் ரொம்ப திறமையானவர் என்று

  • @skcreationstn29
    @skcreationstn29 ปีที่แล้ว +1

    Love you thalapathy❤❤❤

  • @pethusamy7638
    @pethusamy7638 6 หลายเดือนก่อน

    வாவ் செம்ம கலக்குங்க .... ! TVK

  • @nila9199
    @nila9199 ปีที่แล้ว

    Thank Anna 😀 today saptan nalla irunchu

  • @vimalpradeepkumar2711
    @vimalpradeepkumar2711 ปีที่แล้ว +2

    Spending of 2000 notes 🤔

  • @jayr4991
    @jayr4991 ปีที่แล้ว +2

    அவ்வளவு பெரிய ஆளு விஜயகாந்த் இன்று எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை இவனுங்க வேற மாதிரி காமெடி செய்து கொண்டு இருக்கானுங்க 😢😢😢

  • @maxienMjj
    @maxienMjj ปีที่แล้ว

    No thalapathy arasiyal varakudathu please God only movie pothum

  • @rajachennai9028
    @rajachennai9028 ปีที่แล้ว +1

    Paavam vijay

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy 11 หลายเดือนก่อน

    All state chair safe

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 ปีที่แล้ว

    விஜய் தமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யா இருப்பாருனு பாத்தா அரசியலில் தான் இருப்பாரு

  • @thangarajm4633
    @thangarajm4633 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 ปีที่แล้ว

    நல்ல ஹைடியா

  • @t.ramachandran4173
    @t.ramachandran4173 ปีที่แล้ว

    Super

  • @ananthanbaskaran7719
    @ananthanbaskaran7719 ปีที่แล้ว

    For people one day Happy

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 ปีที่แล้ว +4

    புது அறிவு வந்து இருக்கு

  • @kaviyarasan1741
    @kaviyarasan1741 ปีที่แล้ว +2

    Avan than thangam

  • @SathishKumar-lw8np
    @SathishKumar-lw8np ปีที่แล้ว +3

    Sema

  • @latharameshramesh5442
    @latharameshramesh5442 ปีที่แล้ว

    விஜய் முடிந்த உன் வாழ்நாள் முழுவதும் செய்

  • @thiruvalluvarastrology8721
    @thiruvalluvarastrology8721 ปีที่แล้ว

    ஏழை எளிய மக்களுக்கு தமிழகம் முழுவதும் உணவு வழங்கல் சிறப்பு
    # அது என்னடா 234 தொகுதி?

  • @Robinson-hr7vj
    @Robinson-hr7vj 6 หลายเดือนก่อน

    En vote annaku

  • @vijayankp9995
    @vijayankp9995 ปีที่แล้ว +1

    Vijaykanth nelamaye nalla paru thalapathy

  • @manavalaganr9327
    @manavalaganr9327 ปีที่แล้ว +1

    ஏண்டா தமிழர்கள் பிச்சைக்காரர்களா?

  • @aananthk2588
    @aananthk2588 ปีที่แล้ว

    👍👍👍

  • @vanitk5078
    @vanitk5078 ปีที่แล้ว +1

    Let yur social service grow bigger bro!

  • @suryasurya7142
    @suryasurya7142 ปีที่แล้ว

    First cinema erukuravanaku seinga and nadarsangam kadani Adinaga apparum next Chandrasekar Vijay sir

  • @subash8921
    @subash8921 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @nilaasorusamaiyal..8726
    @nilaasorusamaiyal..8726 ปีที่แล้ว +1

    ஒரு நாள் சாப்பிட்டா போதுமா..

  • @A.jaheerHussain
    @A.jaheerHussain ปีที่แล้ว +1

    Suuuper

  • @stanleyabraham4420
    @stanleyabraham4420 ปีที่แล้ว +2

    சினிமாவ பாத்துக்கோடா தம்பி; திரிஷாவுக்கு நெக்லேசு வாங்கிக்கொடு; தேவைப்பட்டா இந்த news7 staff களை , நல்லா கவனிப்பா

  • @b.sharukkhanbsc435
    @b.sharukkhanbsc435 ปีที่แล้ว +6

    ThalapathY 🌟🔥🔥

  • @RajeshR-kc2st
    @RajeshR-kc2st ปีที่แล้ว +2

    அண்ணன் சீமான் மட்டுமே தமிழ் மக்களின் தலைவர்