மிதுனம் - புத்தாண்டு ராசிபலன் 2025 || mithuna rasipalan ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 130

  • @GobiCool-channel
    @GobiCool-channel 21 วันที่ผ่านมา +5

    நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்தால் நல்லது ஐயா இறைவன் துணை நிற்கட்டும் நன்றி ஐயா

  • @Indian_Orbiter
    @Indian_Orbiter หลายเดือนก่อน +36

    2019 இல் இருந்தே நாய்படாத பாடுபட்டு நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன்! வாழ்க்கையே வெறுத்துப்போச்சு! இனி என் பாதை சிங்கப்பாதை!

  • @bhakiyalakshmil
    @bhakiyalakshmil หลายเดือนก่อน +41

    அதுக்குள்ள என்னிடமே உதவி கேக்குறாங்க மிதுனத்தில் பிறந்தா நாம உதவி கேட்க வேண்டாம் அவர்களே நம்ம வீட்ல வந்து ஒரு நா‌ள் தங்கியிருந்து வாங்கி போவாங்க❤❤❤

    • @cutsiepumpkin..668
      @cutsiepumpkin..668 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @kalyanivajravel8259
      @kalyanivajravel8259 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 நானும் மிதுனம் தான்

    • @kalyanivajravel8259
      @kalyanivajravel8259 หลายเดือนก่อน +2

      எனக்கும் வாழ்க்கை யே அப்படி தான் 😂😂😂😂😂

    • @archusivu
      @archusivu หลายเดือนก่อน

      🤣🤣😂😂😂😂🤣

    • @krishnaveniramachandran9952
      @krishnaveniramachandran9952 หลายเดือนก่อน

      It's truth..

  • @SathyaSathya-gz9xd
    @SathyaSathya-gz9xd หลายเดือนก่อน +10

    எனக்கு அம்மா, அப்பா இல்ல உங்களை பார்த்த என் அப்பா ஞாபகம் வருது 😢😢😢உங்கள் பேச்சு எனக்கு தைரியம் தருது 🎉🎉

  • @kalyanivajravel8259
    @kalyanivajravel8259 หลายเดือนก่อน +12

    நிஜமாகவே நடக்கும் ங்களா சார்.கேட்கவே சந்தோஷமா இருக்கு ங்க சார் . நன்றி ங்க சார்

  • @Gunalank-cy1me
    @Gunalank-cy1me หลายเดือนก่อน +8

    வாழ்க்கை என்பது எப்படி வாழ வேண்டும் என்று புரிந்து கொண்டு வாழ இறைவன் கொடுத்த
    தைகண்கலங்கியநிலையில்தான்வாழ்ந்துவந்தோம்இனியவாழ்க்கைஎப்போதுவரும்என்றுதான்கண்கள்தேடுகிறதுஐயா

  • @malavaran7313
    @malavaran7313 23 วันที่ผ่านมา +2

    உங்கள் வாக்கு பலிக்கும் என நம்புகின்றேன் ஐயா🎉 நன்றி நற் செய்தி🇩🇰👩🏼‍🦰🙏🌈

  • @rajarathinampvr1112
    @rajarathinampvr1112 หลายเดือนก่อน +6

    ஐயா, தங்கள் வீடியோ பதிவிற்க்கு மிக்க நன்றி 🙏💖

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 หลายเดือนก่อน +7

    நல்ல காலம் பிறக்கட்டும் ஐயா🙏🙏🙏

  • @hymabodhidasa6831
    @hymabodhidasa6831 6 วันที่ผ่านมา

    I am Thiruvathirai. Mithunam . I agree to what you say sir . Regarding 2024. Waiting for 2025.

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 หลายเดือนก่อน +6

    om kamachi ammave thunai om appa perumaley thunai om anpe shivam rompa nandri ayya ❤ methuna rasi kâranga nalla velaki poi nalla sâmpthithu âvrukana sâving pannanum om shiva om shiva

  • @a.m.valarmathiprakasam3666
    @a.m.valarmathiprakasam3666 หลายเดือนก่อน +4

    Vanakkam guru ji.
    Neenga solvathu appadie nadakkuthu . Thanks a lot.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 หลายเดือนก่อน +2

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @NandhiniBalasubramanian-x2e
    @NandhiniBalasubramanian-x2e 17 วันที่ผ่านมา +1

    நல்லா plan போடுறாங்க selfish sa இருக்காங்க

  • @IndhuMathi-c4b
    @IndhuMathi-c4b หลายเดือนก่อน +5

    எங்க சாமி நல்லது நடக்குது எனக்கு திருமணம் முடிந்து 4 வருடம் அகுது இரண்டு அழகான குழந்தைகளை இருக்கு ஆன என்னுடைய கணவரை பிரித்து வைத்து ஆட்டம் போடுறாங்க என் மாமியார் வீட்டுல நா அம்மா வீட்டுல இருக்க என்கிட்டையும் என் குழந்தைங்க கிட்ட ஒரு போண் கூட பேச விடமாட்டேன் இருக்கங்க பாவம் என் குழந்தைங்க அப்பா பாசத்துக்கு அவ்வளவு ஏங்குறங்க எங்க வாழ்கையே நிம்மதி இல்லமா எங்கள அவ்வளவு கஷ்டப்பட வைச்சி எங்கள வேதனை படுத்தி பாக்குறாங்க சாமி அவங்க என்னுடைய கணவரை அவங்களுக்கு மாட்டுமே இருக்குனும் நினைக்கிறங்க என் கணவருக்கு மனைவி குழந்தைங்க குடும்பமாக வாழ கூடாதுனும் வாழ விடாம பன்னுறங்க ... 🙏 கடவுள அப்படி தான் கும்பிடுவேன் கடவுள் என்னையும் என் குழந்தைகள கண் திறந்து பாக்க மாட்டாருக்கு என் குழந்தைக்கங்க அவங்க அப்பா பாசத்துக்கு ஏங்கி வேதனை படுறத என்னால தாங்கி முடியால மிதுனம் ராசி பிறந்து போதும் எந்த அளவுக்கு கண்ணீர் கஷ்டம் வேதனை அவமனம் படனுமோ பட்டாச்சி உயிர் ‌மட்டும் தான் மிச்சம் இருக்கு

    • @SudhaSudha-bq3hm
      @SudhaSudha-bq3hm หลายเดือนก่อน

      கவலை படாதீர்கள் சகோதரி இனி எல்லாம் சரியாகிவிடும் பா உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதார வலி படுங்க வேண்டிக்கோங்க பா இழுப்பை எண்ணெய் வாங்கி 5 மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டால் 7 வாரத்தில் நல்லது நடக்கும் வெள்ளிக்கிழமை நாளில் செய்யவும் கோவில் ல

    • @savithrim946
      @savithrim946 หลายเดือนก่อน

      Don't Worry Sister. All Is Well. 🙂

  • @Tamilkrish2330
    @Tamilkrish2330 หลายเดือนก่อน +4

    I am crying while watching this😢mithunam punarpoosam

    • @gopinathan2135
      @gopinathan2135 หลายเดือนก่อน

      Ama 2019to 2024 nalathu nadagura mathiri poi nadagala

    • @gopinathan2135
      @gopinathan2135 หลายเดือนก่อน +2

      2024 starting la oru decent income iruthuchu ana idailala 5month total loss ipa tha mitum muyarchi seira pakalam ayya solra mathiri nadatha nallatha irugum ellam kadavul seiyal

  • @gayathrireshu5752
    @gayathrireshu5752 หลายเดือนก่อน +2

    Nambikkai yoda 2025 kaga wait pandra kandipa nalladhe nakadakkum😊 nandri sir

  • @kriishdesmond9632
    @kriishdesmond9632 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉 Beautifully said🎉🎉🎉. Thank you DR. God bless you 🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 26 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா 🙏

  • @rover-l1x
    @rover-l1x หลายเดือนก่อน +2

    ஓம் நமோ நாராயணாய 🙏

  • @VanithaRamar-y8u
    @VanithaRamar-y8u หลายเดือนก่อน +1

    நல்ல வார்த்தைகள் புரிதல்களோடு எடுத்து உரை தீர்க் கல் ஐயா 🙏🙏🙏

  • @jothijothi5716
    @jothijothi5716 29 วันที่ผ่านมา

    Hi sir.....nice to hear positive vibes words...thanks a lot

  • @thuginatixxx2329
    @thuginatixxx2329 หลายเดือนก่อน

    Thank you aiya🙏you are soooo right. I'm moving into a new house in Dec by the grace of Shiva2 n Guru🤲🤲🤲🙏 I hv everything🤲🙏 my kalam now is aanmigam...tq for yr positive note..succeed in self realisation🤲🙏vetri nitchayam🙏 mithuna rasi, Thiruvathirai natchatram ❤ fr Malaysia.

  • @SukanthanSukanthan-o6n
    @SukanthanSukanthan-o6n 13 วันที่ผ่านมา

    அருமை ஐயா

  • @Gopi-f8b
    @Gopi-f8b 29 วันที่ผ่านมา

    ❤ ஓம் சக்தி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PiravindiyaBandara
    @PiravindiyaBandara 17 วันที่ผ่านมา

    thanks ayya❤❤🎉🎉🎉🎉

  • @Chennaicrafts
    @Chennaicrafts หลายเดือนก่อน +2

    Romba nandri appa....vaalkaila nallathu nadantha ley podhum....aasa padavey payama irukku...

  • @kcmuthu7654
    @kcmuthu7654 หลายเดือนก่อน +3

    போங்க.... போங்க..மதியாதவன் வீட்டை 🏠 மிதியாமல் இருப்பது கோடி புண்ணின்னு சொன்னாங்களே....😊 இப்ப நான் என்ன சொல்றது....😂 நல்லது...நடக்கன்னும் ன்னா.....அதுடக்கட்டுமே... சார்😢

  • @selvasubbu
    @selvasubbu 4 วันที่ผ่านมา

    Tq appa🙏🙏

  • @vsivasankar3386
    @vsivasankar3386 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ❤

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 19 วันที่ผ่านมา

    Omdurkayainamaga 🌹🔱🌹

  • @natarajans1216
    @natarajans1216 หลายเดือนก่อน +1

    Al ways supper sir😊

  • @chandimasuresh2796
    @chandimasuresh2796 หลายเดือนก่อน

    Vanakam aiya rombe Nandri Ayya 🙏🙏

  • @Sasi-h4z
    @Sasi-h4z หลายเดือนก่อน

    Sir 🙏 unga video always give energy Tq sir 😭😭😭🙏

  • @rameshji-j1j
    @rameshji-j1j หลายเดือนก่อน

    நன்றி

  • @MaheshKumar-mt7nd
    @MaheshKumar-mt7nd หลายเดือนก่อน

    Nallathu nadakattum ayyaa❤

  • @indiragandhi1772
    @indiragandhi1772 หลายเดือนก่อน

    Your videos always give energy to us.

  • @karthiakarthia5541
    @karthiakarthia5541 27 วันที่ผ่านมา +1

    நானும் 2024-ல் வீடு கட்டணும் சார் பாதியில் நிக்குது ரொம்ப கஷ்டமா இருக்கு சார்

  • @SakthiSamu-l6f
    @SakthiSamu-l6f 21 วันที่ผ่านมา

    ஐயா.நிங்கள்100உண்மைஉங்கள் பதிவுஅணைத்தும்உண்மைஐயா🙏🙏🙏

  • @jaikarthik3557
    @jaikarthik3557 หลายเดือนก่อน +2

    Good 👍❤

  • @hemamalini8370
    @hemamalini8370 หลายเดือนก่อน +1

    Today weather condition this rasi.Thank you. 2025 cyclonic realease.

  • @daisyitech9727
    @daisyitech9727 19 วันที่ผ่านมา

    That's true sir

  • @VaniVani-iv2pu
    @VaniVani-iv2pu หลายเดือนก่อน

    நன்றி ❤🙏❤️🌹🙏🌹

  • @VengiSundar-tq1ok
    @VengiSundar-tq1ok หลายเดือนก่อน

    Videokaga wait pannirunthom guruji

  • @danivina2501
    @danivina2501 หลายเดือนก่อน

    Hi vanakam.. ur speech I noted sir.. thank you, god bless u ❤

  • @anusaisai
    @anusaisai หลายเดือนก่อน

    Nee sollratha kekkum pothu konjam Aaruthal irukku ayyaaa 🎉🎉

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 หลายเดือนก่อน

    நன்றி swami❤

  • @வசந்திமணி
    @வசந்திமணி หลายเดือนก่อน +1

    ஐயா 🙏.நான் எதவது ஒரு தொழில் செய்யலாம் என்று நினைத்தேன். அதற்கு உங்கள் ஆசிர்வதம் வேண்டும் ஐயா...

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t หลายเดือนก่อน +1

    🎉 NIS SR 🎉 good 🎉 SR 🎉

  • @vsivasankar3386
    @vsivasankar3386 หลายเดือนก่อน

    Motivate speech unga Chanel la Na follow panra❤

  • @RajaRaja-zf5tp
    @RajaRaja-zf5tp หลายเดือนก่อน

    ஓம்நமசிவாய

  • @NandhakumarSn
    @NandhakumarSn หลายเดือนก่อน

    🙏🙏🙏 Nanri iyya 🙏🙏🌹🌹⚘⚘⚘

  • @aasaithambysumetharan1351
    @aasaithambysumetharan1351 หลายเดือนก่อน +1

    Kadavule eppadyjavathu enkala nalla irukkanum 🙏🙏🙏

  • @pechiganesh2948
    @pechiganesh2948 หลายเดือนก่อน

    Vanakkam Ayya Nallate nadakattum

  • @malakathiresan4718
    @malakathiresan4718 หลายเดือนก่อน

    Thank you sir really no words

  • @soundramani61gmailcom88
    @soundramani61gmailcom88 หลายเดือนก่อน

    Nandri anna

  • @Revathi90
    @Revathi90 10 วันที่ผ่านมา

    Ayya ias akavendum sariyaka padikka mudiyavillai yeppoluthu kidaikkum ias job please tell me sir

  • @kavithak8812
    @kavithak8812 หลายเดือนก่อน

    🎉Tq Sir😊

  • @JKumarguru
    @JKumarguru หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @girijagirija7015
    @girijagirija7015 หลายเดือนก่อน

    Ayya entha year nallathu nadakum nu belive pannara.🙏🙏

  • @SureshSsy-jp1ts
    @SureshSsy-jp1ts หลายเดือนก่อน

    Super

  • @PathaKhan-e9w
    @PathaKhan-e9w วันที่ผ่านมา

  • @sumathisumathi906
    @sumathisumathi906 25 วันที่ผ่านมา +1

    ❤🙏🙏🙏😭

  • @HariHari-gq4qz
    @HariHari-gq4qz หลายเดือนก่อน

    Thank you sir

  • @DeepaDeepa-v8y
    @DeepaDeepa-v8y หลายเดือนก่อน

    Athuma marala romba kasadam last year uryitha pogala life kasadama erku life partner kuda illa allama maraum illa uryi pogaum pothum

  • @alagiril185
    @alagiril185 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @vsivasankar3386
    @vsivasankar3386 หลายเดือนก่อน

    Unmai Yana வரிகள்

  • @Janani-zz5mi
    @Janani-zz5mi หลายเดือนก่อน +2

    நான் மிதுனம் ராசி திருவாதரை நட்சத்திரம் இப்போ நீட் 2025 எழுத போறேன் 2024 வேஸ்ட் பனிதேன் எனக்கு எட்டாவது சொல்லுங்க 😢

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ วันที่ผ่านมา

    Midunam veguli but end la jaipanga

  • @pavithrasenthil7351
    @pavithrasenthil7351 หลายเดือนก่อน +1

    Varusham varusham nalatha soldringa ana varusham enavo maruthu thavara life enavo apdiye entha matram ilamatha pothu..... But intha varusham namburom nalathe nadakkum nu

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb หลายเดือนก่อน

    Sir can sport for health promblem ah sir can inprove

  • @DeviBala-AB
    @DeviBala-AB หลายเดือนก่อน

    Samy,varusam than kadanthu poguthu,kastam kadanthu poga matithu.

  • @shanbatchaa8107
    @shanbatchaa8107 หลายเดือนก่อน

    🎉

  • @emeldavinu555
    @emeldavinu555 11 วันที่ผ่านมา

    Baby kidaikuma sir

  • @thevi3892
    @thevi3892 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 หลายเดือนก่อน

    5:09 அது

  • @Revathi90
    @Revathi90 หลายเดือนก่อน +1

    Karthikai 1 live vanka please ayya

  • @ramank1526
    @ramank1526 หลายเดือนก่อน

    Vanakam ayya.
    Romba santhoshama iruku unga video partha.
    Irukaruthu ellam poyi enna pannarathu teriyama iruku😢

  • @harinia5128
    @harinia5128 หลายเดือนก่อน +1

    Kadavule nxt yr govt job kedaikanum 🥺🥺

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  หลายเดือนก่อน +1

      Nitchayamaga nallathe nadakkum

    • @harinia5128
      @harinia5128 หลายเดือนก่อน

      @sivasrimanikandasivam Romba nandri sir 🙏

  • @thilagambalaji5805
    @thilagambalaji5805 2 วันที่ผ่านมา

    Ungal pechu puthunarva irunthathu neenga sonnathu nadanthal santhosam

  • @blackheart8992
    @blackheart8992 หลายเดือนก่อน

    Unmai😂😂😂😂😂 onu avanga problems solli polambuvanga ila help kepanga bt mithunam namba help panuvom namaku oru help venumnu keka avlo thayakkam irukum😢

  • @SathyaSathya-gz9xd
    @SathyaSathya-gz9xd หลายเดือนก่อน

    ஐயா எதுவும் இல்லை

  • @kamalskamal8474
    @kamalskamal8474 หลายเดือนก่อน

    Sir apdi onnume nadakala

  • @Gomathi.mGomathi.m-xq6ge
    @Gomathi.mGomathi.m-xq6ge หลายเดือนก่อน

    எல்லா வருசம் அப்படியே தான் சொல்லுறிக நடக்க மாட்டுது

  • @reejasaravanan8796
    @reejasaravanan8796 หลายเดือนก่อน

    Swamy nana 8 years roompa kasatama irruki enka baby ella marriagea 8 years baby ella 4 times abortion achie Thiruvartha nachtrium mithnum rasi pls sollu swamy

  • @suja2442
    @suja2442 หลายเดือนก่อน +1

    என்னமோ போங்க சார், நீங்களும் எப்பவுமே நல்லது நடக்கும் நூ சொல்லுவீங்க, ஒன்னும் நடக்காது சார்.
    எங்க பொறதுநே தெரியல. கடல்லா தான் குதிகணும்.

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  หลายเดือนก่อน +2

      Kavalai vendam viraivil nallathu nadakkum

    • @suja2442
      @suja2442 หลายเดือนก่อน

      @sivasrimanikandasivam நன்றி Sir 🙏

    • @poruloviyavijayakumar8723
      @poruloviyavijayakumar8723 หลายเดือนก่อน

      Velaiye ketikkala sir. 😢 6 yrspatikkuren

  • @VASANTHAM1980
    @VASANTHAM1980 หลายเดือนก่อน

    முடியல சாமி

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 หลายเดือนก่อน

    Unga kadhsi kettu thookkam vandhuduthu. Orey reela irukku. Modhalla octoberlendhu happynneenga. Apram ippo jan ledhu. Aaha oho beshbesh. Ungal peela thodarattum. Epdiyo ungal kalla nirambinal sari

  • @pandiEeswari-po8wi
    @pandiEeswari-po8wi หลายเดือนก่อน +1

    Thanks 👍🙏

  • @saranyakumar8120
    @saranyakumar8120 หลายเดือนก่อน

    ❤ Nandri Ayya 🙏

  • @dhanapriya1627
    @dhanapriya1627 หลายเดือนก่อน

    Nandri Ayya

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 หลายเดือนก่อน

    Thank you so much ayya

  • @sangaviloganathan8536
    @sangaviloganathan8536 หลายเดือนก่อน

    Thank you 😊

  • @RamamoorthyMoorthy-b5w
    @RamamoorthyMoorthy-b5w หลายเดือนก่อน

    Good ❤❤❤❤❤

  • @Spriya-xo6rm
    @Spriya-xo6rm หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo หลายเดือนก่อน

    Thank you guruji ji your great

  • @subbulakshmimanickavasagam3779
    @subbulakshmimanickavasagam3779 9 วันที่ผ่านมา

    Thanks sir

  • @Thangaraj-zd7pj
    @Thangaraj-zd7pj หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kadherfeminakadherfemina
    @kadherfeminakadherfemina หลายเดือนก่อน

    Thank you sir 🎉