குற்றவாளியைப் போல் அவரை நடத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே பெண்ணை இழந்து நியாயம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் வருடங்கள் கழிந்தும் நீதி கிடைக்காத இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து, இப்போது இழுத்தும் செல்வது அநியாயம்.
Then why didn't he come for Inquiry if he have nothing to hide. Public outrage, sensationalism cannot eclipse facts. Let the investigation reveal the truth.
அய்யா அறிவுத் திலகமே! அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் 48 நாட்கள் இருந்து விட்டு பிணையில் விடுதலை ஆகி வந்துள்ளார்கள். செவ்வாய் கிரகத்தை விட்டு பூமிக்கு வந்து கமெண்ட் போடு.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கைது செய்வது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.....உயிர் சேதத்தை விட பொருள் சேதம் உயர்வானதா என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றாதா?
திட்டமிட்டு கலவரம் செய்ததே பள்ளி தரப்பினர்தான்... ! அதன் மூலம் முக்கிய கொலைத் தடயங்களை அழித்துவிட்டார்கள். ஆனால், கைபேசி அழைப்புகளின் அட்டவணையும், பள்ளி கண்காணிப்பு காமிராவில் உள்ள படங்களையும் இதுவரை ஸ்ரீமதி தரப்பிற்கு அளிக்கவில்லை. ஆக, நேர்மையான முறையில் வழக்கு நடக்கவில்லை என்று தெரிகிறது.
பள்ளி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு பிணையிலும் வெளியே வந்து விட்டார்கள். குற்றப் பத்திரிக்கையில் அந்தப் பெண்ணின் மரணம் தற்கொலைதான் என்றும் பள்ளித் தரப்புக்கு இதில் சம்பந்தமில்லை என்றும் முடிவு செய்து விட்டார்கள். இந்த உலகத்துக்கு வந்து கமெண்ட் போடவும்.
தப்பு செஞ்சவனை விட்டு விடுவீர்கள் புள்ள பூச்சியை பிடித்து கொடுக்கு இருக்கிறதா என்று பார்க்கும் காவல்துறையினரே உங்களுக்கு வெக்கமாக இல்லையா குற்றவாளிக்கு துணை போகும் காவல்துறை
கொலைகார்கள் எல்லாரும் ஜாலியாக வெளியில் இருக்கிறார்கள் பிள்ளையைப் பறிகொடுத்ததும் அல்லாமல் அவர்களை ஏன் வேதனை மேல் வேதனைப்படுத்துறீர்கள் கடவுள் பார்வையில் யாரும் தப்பமுடியாது நீதி செய்யும் தேவன் இருக்கிறார் கண்டிப்பாக நியாயம் செய்வார் அவர்கள் கண்ணீர் வீண்போகாது. justice for srimathi.
இது தான் பள்ளியின் முதல் வெற்றி. இனிமே எல்லாம் வெற்றி தான். இது போலவே செல்வி யை சீக்கிரமா அரெஸ்ட் பண்ணனும். அரெஸ்ட் செல்வி அரெஸ்ட் செல்வி, அரெஸ்ட் செல்வி...........
ஶ்ரீமதி விசயத்தில் நேர்மையா நீதி கிடைக்காது அண்ணா, வன்முறை ஒன்றே சாத்தியம் ஏண் என்றால் அரசியலும் பண செல்வாக்கும் அதிகமாக செயல் பட்டு உள்ளதால் வாய்ப்பு இல்லை. ஶ்ரீமதி அம்மா மனதெய்ரியம் பாராட்ட வேண்டிய அவசியம் நன்றி.
வழக்கயே.. தலைகீழாக மாற்றி விட்டது இந்த நாட்டில் அரசு😢😢 பாவம் அந்த அம்மா.. அவர்களும் மக்களும் என்ன கேக்கின்றோம் இங்கே சட்டம் யாரை தண்டிக்க வேண்டும்😢😢😢😢😢
பள்ளி நிர்வாகத்தை இவ்வாறு நடத்தினீர்களா? பாதிக்கப்பட்ட குடும்பத்தையே இப்படி கைது செய்வீர்களா? ஏன் காவல்துறை அவர்கள் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தியிருக்கலாமே?
இது தான் தமிழ் நாட்டின் நிலமை! பணம் 💰 இருப்பவனுக்கு ஒரு சட்டம்.? இல்லாதவனுக்கு ஒரு சட்டம்? பணம் 💰 பாதாளம் வரைக்கும் பாயும் என்பது! தமிழ் நாட்டில் தான்!
அவன் பாவம் இல்லை; மடையன். தனது சகோதரியால் சிக்கலுக்கு ஆளானவன். அவனுடைய மனைவியும் மாமியாரும் செல்வியிடம் சென்று உன்னால்தான் எங்கள் குடி கெட்டது என்று சண்டை போட்டதாக செய்தி.
குற்றவாளியைப் போல் அவரை நடத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே பெண்ணை இழந்து நியாயம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் வருடங்கள் கழிந்தும் நீதி கிடைக்காத இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து, இப்போது இழுத்தும் செல்வது அநியாயம்.
Appo na visaranai ku Vara vendiyadhu dhaana nga sir.. avanga veetu ponnu problem ku dhaana cbi try panraanga
Then why didn't he come for Inquiry if he have nothing to hide. Public outrage, sensationalism cannot eclipse facts. Let the investigation reveal the truth.
@@jjaannaannii5 years kazhichu visaranaiya sago....andha school aalungalala gowravama bathrama paathuknu yaaravadhu relation mela pazhi potu othuka vaika plan pota Evan varuvan visaranaiku....kaasu vaangitu naainga nanri visuvamdhana kaatum
பள்ளி நிர்வாகிகளை இப்படி கைது செய்திருந் தால் மிழ்ச்சியாக இருந்திருக்கும்.
அங்கு பணம் இருக்கிறது... எப்படி கைது செய்வார்கள்
அய்யா அறிவுத் திலகமே! அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் 48 நாட்கள் இருந்து விட்டு பிணையில் விடுதலை ஆகி வந்துள்ளார்கள். செவ்வாய் கிரகத்தை விட்டு பூமிக்கு வந்து கமெண்ட் போடு.
அங்க பணம் இருக்கு அவங்களை கைது பண்ண முடியாது பணம் இல்லாதவர்களை தாங்க போலீஸ் கைது பண்ணனும் கடவுள் தான் அவரை காப்பாத்தணும்
யாரை கைது பண்ணச்சொன்னா? யாரை கைது பண்ராங்க??? ஆண்டவா.
Onga kamanthan manathirku magizchiyaga irundadu nanbaa
Ivinga thiruntha mattanga
பணமுள்ளவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏழைகள் மூச்சுகூட சத்தமா விடக்கூடாது.
Don't believe police allways police 🚓 fake
உன் சொந்தமா? தப்பு செய்தால் தண்டனை உறுதி. ஊளை விடவேண்டாம் 😅😅😅😅😅
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கைது செய்வது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.....உயிர் சேதத்தை விட பொருள் சேதம் உயர்வானதா என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றாதா?
திட்டமிட்டு கலவரம் செய்ததே பள்ளி தரப்பினர்தான்... ! அதன் மூலம் முக்கிய கொலைத் தடயங்களை அழித்துவிட்டார்கள். ஆனால், கைபேசி அழைப்புகளின் அட்டவணையும், பள்ளி கண்காணிப்பு காமிராவில் உள்ள படங்களையும் இதுவரை ஸ்ரீமதி தரப்பிற்கு அளிக்கவில்லை. ஆக, நேர்மையான முறையில் வழக்கு நடக்கவில்லை என்று தெரிகிறது.
பள்ளி தாளாளர்மீது இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது கண்ணும் மர்மமாகஉள்ளது அப்படியே மூடி விடுவார்கள் போல் உள்ளது
🌟இவரது உயிருக்கும் இறைவன் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் 😇
குற்றம் இளளைத்தவர்களுக்கு பாதுகாப்பு...
நியாயம் கேட்பவர்களுக்கு தண்டனை.. இது தான் இன்றைய நிலை.. பணம் பத்தும் செய்யும் என்பது உறுதியாகிறது
பள்ளி. தாளளர்.எப்போ. கைது. பண்ணுவிங்கள்.நீதி. எப்போ. கிடைக்கும்
வாய்ப்பில்லை ...கலவரம் பண்ணியது தான் தவறாம் அந்த புள்ள செத்தது தவறு இல்லையாம்
நிதி கிடைத்து விட்டது. அதனால் நீதி கிடைக்காது ... ஏனெனில் நடப்பது கரு நா நிதி ஆட்சி
உங்கள் மாதிரி அரசியல் வாதிகள் இருக்கும் வரை உண்மை ஜெய்காது
Nalaiku kadikum
பள்ளி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு பிணையிலும் வெளியே வந்து விட்டார்கள். குற்றப் பத்திரிக்கையில் அந்தப் பெண்ணின் மரணம் தற்கொலைதான் என்றும் பள்ளித் தரப்புக்கு இதில் சம்பந்தமில்லை என்றும் முடிவு செய்து விட்டார்கள். இந்த உலகத்துக்கு வந்து கமெண்ட் போடவும்.
ஏன்டா ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கிடைக்மென்று நினைத்தால், கலவரத்திற்கு நீதி தேடுகிறார்கள். ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.
சுடலை இருக்கும் வரை நீதி கிடைக்காது
குற்றவாளியே செல்வி தான் சீக்கிரம் அவர் கைது செய்யப்படுவார்..
நீதி தானே? ஸ்ரீமதி அனிதா இல்லையே?
Idhu visarikka alla vapas vanga
அவள் கை தொலைபேசி எங்கே? அவ ஆத்தா எங்கே ஒளிச்சி வச்சா? எதுக்கு பள்ளி தலைமை கிட்டே மிரட்டி காசு வாங்கினாள்? பதில் இருந்தா சொல்லுங்க 😂😂😂😂😂😂
பணத்திற்காக பிணந்தின்னி கழுகுகள் இருக்கும் வரை இந்த மண்ணில் நீதி நிலை யாது தர்மம் அவர்களை நின்று கொள்ளும்
சுடலை ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
உண்மை தான் 😢😢
நின்று கொல்லும்.
Pinathinni kalugugal thuthukudi sambavam
💯
தப்பு செஞ்சவனை விட்டு விடுவீர்கள் புள்ள பூச்சியை பிடித்து கொடுக்கு இருக்கிறதா என்று பார்க்கும் காவல்துறையினரே உங்களுக்கு வெக்கமாக இல்லையா குற்றவாளிக்கு துணை போகும் காவல்துறை
Yes. 100 percent true.
💯%correct
அய்யா தப்பு செய்தது அந்தப் பெண்ணின் தாய். அவளிடம் இருக்கும் குற்றப் பத்திரிக்கை நகலை உன்னிடம் காட்டச் சொல் பார்க்கலாம். காட்ட மாட்டாள்.
🔥🔥😂👌🏾
கொலைகார்கள் எல்லாரும் ஜாலியாக வெளியில் இருக்கிறார்கள் பிள்ளையைப் பறிகொடுத்ததும் அல்லாமல் அவர்களை ஏன் வேதனை மேல் வேதனைப்படுத்துறீர்கள் கடவுள் பார்வையில் யாரும் தப்பமுடியாது நீதி செய்யும் தேவன் இருக்கிறார் கண்டிப்பாக நியாயம் செய்வார் அவர்கள் கண்ணீர் வீண்போகாது. justice for srimathi.
100%
நாயம் கேட்டால் இதான் நிலமை
நல்ல அரசாங்கம்.இறந்து போன பிள்ளைக்கு நீதி கொடுங்கடா. அவனுக்க school ள அடச்சு மூடுங்கடா
Kantiba
பணத்திற்க்கு விலை போகும் அரசு (அரசு அதிகாரிகளும்)
இந்த நாட்டில் ஏழைக்கு என்றைக்கு நீதி கிடைத்திருக்கு
இறைவனிடம் கை ஏந்துவோம்.
திசை திருப்பும் முயற்சி.
கண்டனம்
நீதி வேண்டும் உண்மை குற்றவாளி களை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ம் பிடிக்க முடியாமல் உள்ளது
அவரை எதுக்காக விசாரிக்கணும்? வழக்கை திசை திருப்ப தான் இப்படி.
பணம் பேசும் போது உண்மை உமை யாகி வீடுகிறது
நல்லா இருக்குடா உங்க நடவடிக்கை
நாதியேத்தவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை, ஸ்ரீமதிக்கு இல்லை நீதி, நாளைக்கு நமக்கும் இதெ கதிதான் 😭
School owner arrest pannu paakalam
Correct.
சுடலை ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
இது தான் பள்ளியின் முதல் வெற்றி. இனிமே எல்லாம் வெற்றி தான். இது போலவே செல்வி யை சீக்கிரமா அரெஸ்ட் பண்ணனும். அரெஸ்ட் செல்வி அரெஸ்ட் செல்வி, அரெஸ்ட் செல்வி...........
Enda porattam panni palliku setharam nu avangala arrest panringa atha kuda marupatium vanga mudium avanga vittu ponna konannavanuku onnum thanada illa
@@KAVITHA1819Yaru di Nee thevedyia koothi 😂
2019 illa da 2022 அய்யோ சூப்பரா இருக்கு உங்க நியூஸ்
Yes
Ama
Yes , newsum olunga solamatranga olaruranga, etho news podanumaenu podurangapola
ஆமாம்
Ama idhu thappu 🗞️ kuda ipo 2022 namba mudiyala
குற்றவாளிகளை கைது செய்யாமல் அப்பாவிகளை கைது செய்கிறது கொடுமை
ஒரு அழகு தேவதையை பறி கொடுத்து விட்டு அவர்கள் படும் வேதனை கடவுளே தப்பு செய்தவங்களுக்கு சீக்கிரமாக கூலி கொடு இறைவா
அந்த அழகு தேவதையின் இறப்புக்குக் காரணமே அவளின் தாய்தான். அவளுக்கு கட்டாயம் தண்டனை கிடைக்கும்.
உனக்கு மனசாட்சி என்ற ஒன்று இல்லையா???
@@velusamysivan-dt2ul Epdi bro sringa... Enna problem nu theriyuma? 🤔
ஏழை நேர்ந்தது. அரசியல். Vip ஒன்னும் இருக்காது. சீக்கிரம் அழிந்து விடும். நம் நாடு.
ஶ்ரீமதி விசயத்தில் நேர்மையா நீதி கிடைக்காது அண்ணா, வன்முறை ஒன்றே சாத்தியம் ஏண் என்றால் அரசியலும் பண செல்வாக்கும் அதிகமாக செயல் பட்டு உள்ளதால் வாய்ப்பு இல்லை. ஶ்ரீமதி அம்மா மனதெய்ரியம் பாராட்ட வேண்டிய அவசியம் நன்றி.
ஶ்ரீமதி. நாயம். கிடை க்கவெல்லை.பாவம்.ஶ்ரீமதி.மாமா😢😢😢😢😢
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் திமுக காரர்கள் இருக்கும் அதுதான் இன்னும் அவர்களை கைது செய்யவில்லை
என்ன இது மனசாட்சி இருக்கா 😮
அடப்பாவிகளா😢... பிள்ளை க்கு நாயம் கேட்டா இப்படி பண்ணுவீர்களா😢
அவரா ஸ்ரீமதியை கொன்றார்? இதெல்லாம் ஓவரோ ஓவர்.
Listen carefully and talk.
உயிர் போனதுக்கு கைது இல்லை school போனதுக்கு கைதா? என்ன நடக்குது நாட்டுல
உயிர் போனதுக்கு கைது செய்வதென்றால் அந்தப் பெண்ணின் தாயைத்தான் கைது செய்ய வேண்டும்.
வழக்கயே.. தலைகீழாக மாற்றி விட்டது இந்த நாட்டில் அரசு😢😢 பாவம் அந்த அம்மா.. அவர்களும் மக்களும் என்ன கேக்கின்றோம்
இங்கே சட்டம் யாரை தண்டிக்க வேண்டும்😢😢😢😢😢
திராவிட மாடல் கள்ளச் சந்தை கல்வி வியாபாரம். 😢😢😢 எங்கே நீதி அன்பு மகள் ஸ்ரீ மதிக்கு...
செய்தியை முதலில் சரியா வாசி கபோதி உலரத 😂😂😂
Correct 💯
😅😅😅
😅😅😅😂
2019 nu solraan loosu paiyan 🤡
🤣
நல்லா தெரிந்துவிட்டது. தெய்வம் உங்களை நின்று கொள்வது உறுதி.
நாட்டில் அரசியல் அராஜகம் பெருகி விட்டது. நீதி செத்துக்கொண்டடிருக்கிறது.
கேஸ் ஆஹ் திசை திருப்ப இப்படி பன்றாங்க
குற்றவாளியை இப்படி கைது செய்யுங்கள்
இறைவன் பார்த்து கொள்வார்
பள்ளி நிர்வாகத்தை இவ்வாறு நடத்தினீர்களா? பாதிக்கப்பட்ட குடும்பத்தையே இப்படி கைது செய்வீர்களா? ஏன் காவல்துறை அவர்கள் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தியிருக்கலாமே?
அந்தப் பிள்ளை இறந்தப்ப எந்த நாயையும் இப்படி அரெஸ்ட் பண்ணல
ஒருவருக்கு நீதி கிடைக்க பல வருடங்கள் போராட வேண்டிய நிலையை எண்ணி பார்க்கும் போது நீதிமன்றம் வெட்கப்பட வேண்டும்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது இது தாங்க
ஏற்கனவே சிறுமியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு இப்படி ஒரு டார்ச்சர் தேவையற்றது....☝️
ஸ்ரீமதி இறந்தது 2022. 2019 அல்ல
Yes👍😞
அதான் எனக்கும் 22 correct
Correct
Yes atha nanu ninacha
@@Aadhiraa584 apdiya
நியாயம் எங்கே??? நீதி எங்கே???உண்மைக்கு தோல்வியா???
கொவை செஞ்சவன விட்டுட்டு என்னத்த சொல்லுறது .
கபோதி தவறு செய்தவனை கைது பன்னுங்கடா
சிசிடிவி ல அந்த பொண்ணு மனமுடைந்து
வருகிறது அந்த புட்டேஜ்க்கு முன்னாடியே ஏதோ நடந்திருக்கிறத
எத்தன நாள் பிளான்
திராவிட மாடல் வாழ்க rss பள்ளி நிர்வாகம் வாழ்க, திமுக rss கள்ள உறவு வாழ்க
வீரமணி மணியம்மை உறவு வாழ்கன்னு சொல்லுய்யா 😂😂😂😂
Correct.
RssJaalra
@@Hellbound-wp7rr குற்றவாளியே செல்வி தான் சீக்கிரம் அவர் கைது செய்யப்படுவார்..
பாப்பனும் (rss) தெலுங்கணும் (Dmk) கூட்டு களவாணிகள்.
தமிழக காவல்துறை ஒரு காலத்தில் எப்படி இருந்தது.
இப்போது ஏன் இப்படி தரம் கெட்டுப் போச்சி.
தமிழ் நாட்டில் நீதி நியாயம் சத்திய
தர்மம் எல்லாம் பணத்தால்
விலை போனது
நம்மள மாதிரி தமிழ்நாட்டில் உள்ளவங்க எல்லா பேரும் சேர்ந்து ஒரு பொது நல்ல வழக்கு போட்டா நியாயம் தர்மம் எல்லாம் கிடைக்கும்
ஹாய்
எல்லாத்தையும் கண்டுபுடிக்குறானுங்க ஆனா உண்மையா என்ன நடந்ததுன்னு சொல்ல மாட்டேங்குறானுங்களே
மிக அழகாக செய்தி வாசிக்கிறாய்!.. கொடுமை டா..
சொன்னதையே சொல்லினு இருக்கான்.
😂😂
என்னதான் சொள்ளவரிங்க🤔
எதுக்குடா கைது பண்ணுநிக ❔
பள்ளிக்கூட முதலாளி எங்கடா ஏண்டா நீதிபதி நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தால் நீ என்னடா திருடனா இருக்க
School owner arast pannuda
நல்ல நாயம் கடவுளே😮
Nalla Government
அரசியலும் அரசியல்வாதிகளும் இன்று சூழ்ச்சி இப்ப என்னால ஒன்னும் பண்ண முடியாது
ஏன்டா சாகடித்தவனை விட்டுட்டு அவங்க வீட்டில் உள்ளவர்களை எதுக்கு கைது செய்யணும்
Justice for srimathi
Please support for srimathi
சிறப்பு சில வருடம் ஆகியும் இன்னும் வழக்கு நடைபெற்று கொண்டு இருக்கிறதே🙏
சீக்கிரம் தீர்ப்பு வழங்குங்கள்
இது தான் தமிழ் நாட்டின் நிலமை! பணம் 💰 இருப்பவனுக்கு ஒரு சட்டம்.? இல்லாதவனுக்கு ஒரு சட்டம்? பணம் 💰 பாதாளம் வரைக்கும் பாயும் என்பது! தமிழ் நாட்டில் தான்!
Worst... Ena aniyayam karma is waiting.....
onnum nadakaathu
Tvk is waiting. 2026
குற்றவாளியே செல்வி தான் சீக்கிரம் அவர் கைது செய்யப்படுவார்..
இரண்டுவருஷமாயாரு ஏமாந்தவங்கனு தேடுனானுங்க போல நல்ல நியாயம் ஆனா அதுக்கு காரணமான நாய்நல்லாவேஇருக்காது
பொண்ணு சாவு பிறகு தானே கலவரம் ஆச்சு, அப்போ மொதல்ல என்த கேஸ் முடியணும் , கலவரம் கேஸ்க்கு முக்கியம் கொடுக்கிறீங்க என்னப்பா உங்க நியாயம்
Dai நல்லாவே இருக்க மாட்டிங்க பாவம் ஶ்ரீமதி மாமா. 😢
அவன் பாவம் இல்லை; மடையன். தனது சகோதரியால் சிக்கலுக்கு ஆளானவன். அவனுடைய மனைவியும் மாமியாரும் செல்வியிடம் சென்று உன்னால்தான் எங்கள் குடி கெட்டது என்று சண்டை போட்டதாக செய்தி.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை keta மந்தாரை நினைத்து vital அய்ய்யோ ஆண்டவா
Justice for Srimathi.Arrest that Culprits.Why do you divert the Case.
உண்மையான குற்றவாளிக்கு தண்டனை வழங்க துப்பு இல்லை ஏழைகளுக்கும் அப்பிராணி இலுக்கும் தான் சட்டம்
சூப்பர் தாலாளர் மகன்களை விசாரணை பனிடீங்களா புலனாய்வு போலீஸ்
காசு இருந்தா என்ன வேணாலும் பண்ணலாம்
தமிழ்நாடு கவர்மெண்ட் க்கு அடுத்த பலியாடு கிடைச்சிருச்சு😢😔😔😔
பாவம் அவர்
Firstla school owner arrest pannunkada
CM Sir Please Please
தப்பு செய்தவனுக்கு தண்டனை இல்லை இது படைத்தவனுக்கே கண் தெரியவில்லை காது கேட்கவில்லை
குற்றவாளிய புடிக்க சொன்னா, பாதிக்கப்பட்டவங்களையே விசாரணை பன்னிட்டு இருக்கானுங்க
இதெல்லாம் நல்லா செய்ங்க ஆனா செய்யவேண்டிய எதையும் சரியா செய்யாதீங்க
கலிகாலம்.
சட்டம் தன் கடமையை செய்யும் பணம் உள்ளவருக்கு மட்டும்
இது நாட இல்லை சுருக்கமாக என்னட நடக்கின்றது ஸ ஒன்று புரியவில்லை
Keduketta Tamil nadu
அந்த பிள்ளைய கொண்டவைங்கல கண்டுபிடிக்க துப்பில்ல ஒன்னுமே செய்யாதவங்க புடிச்சு உள்ள போடுங்க
வலைபோய்ட்டானுங்க இந்த காக்கி
2019 wrong she is dead date after 2022
Correct
அதிகாரம் ஜாதி வைத்து தான் நீதிமன்றம் நீதி கிடைக்கும்.
அவர் sc இல்லை bc
இங்கு பணம்தான்
True
என்னப்பா உங்க சாதனை சூப்பர்
ஏன் சார் இப்படி அராஜகம் பண்றிங்க உங்களுக்கு காலம் தான் பதில் சொல்லனும்
நா ஒரு நாள் வரேண்டா அப்போ தமிழ்நாட்டுல , ஒரு குற்றமும் நடக்காது,இருக்குடா எல்லாருக்கும் ஒரு நாள்
🐦⬛ 😂
Yaru anna neega tamil nadu ga vandam
Tamil nadu very bad
Yaru sami neee
Vijay 😮
மிகுந்த
வீரமும்,
நேர்மையும் ,
நியாமமும் ,
கடமை ,
கன்னியம் நிறைந்த காவல்துறை 🤭🤭🤭
ஆமாம் ஏழைக்கு mattum
Money
Ungaluku nadakum pothu Vali purium