பாடல் வரிகளை கேட்காமலே ,, Stephen இவரின் பாடல் எப்போதும் நன்றாக தான் இருக்கும் நினைத்து முதலில் Like பன்னிகிட்டு பிறகு Song கேட்பவர்கள் சங்கம் 🤙🤙🤙🙋♂🙋♂🙋♂
எத்தனையோ சினிமாவில் எவ்வளவு பாடல்கள் கேட்டிருக்கிறேன் ஆனால் எந்த ஆணின் குரலும் இவ்வளவு ஈர்க்கவில்லை உங்கள் குரலில் ஏதோ ஒரு மயக்கம் love you Stephen ❤️❤️❤️❤️❤️❤️❤️
2:03 பெண்னே அழியாத பேரன்பை நான் காட்டுவேன் உன்னை இழக்காமல் போர் செய்து பரிசாக்குவேன்2:11 உன் கைரேகை மேல் எந்தன் உயில் தீட்டுவேன்...மரணம் நேர்ந்தாலும் உனக்காக உயிர் மீட்டுவேன்... My favorite lyrics ❤❤❤
நான் கேட்கும் பாடல் நீ ஆகவா? நீயாக மாறும் வரம் வாங்கவா? These lyrics hit so different, admiring him more than she admire her. Stephen brings the Adi Penne touch with the soulful lyrics, the beat and the violin interlude :) Melting.
VA EN uyire..VA EN urave..unnale en kadhal vaazhudhe...enna song ya.. enna oru feel ..Stephan and Srinisha combo voice❤❤❤Wow again oru hit song..😢 waiting for the future songs too from you Stephen 👍👍👍
Hi Guys., This is Vignesh Ramakrishna., Lyricist of this Beauty by Zec Bro ❤️ We had a love blast while making this track! Hope u all like the song and Lyrics ❤️.. Do comment your fav lines and feedbacks ❤️❤️
SZ:-என்னை கொள்ளாமல் கொள்ளாதே தாங்காது நெஞ்சம்...💙 என் உயிரெல்லாம் உன் வாசம் தான் மெல்ல வீசும்...💙 SN:-அட என் சுவாசம் உன் சுவாசம் ஒன்றாக சேரும்...❤️ அந்த நொடி போதும் என் ஆசை சொல்லாமல் தீரும்...❤️ SZ:-உன் இதழோடு சேர்த்து என்னை முழுதாக கோர்த்து...💙 பகல் இரவெல்லாம் பார்த்தாலே அது போதுமே....💙 SN:-உன் விழி ரெண்டும் கூச புது வெட்கங்கள் பேச...❤️ என்னை பிரியாமல் அணைத்தாலே உயிர் நீளுமே...❤️ SZ:-வா என் உயிரே வா என் உறவே உன்னாலே என் ஜீவன் வாழுதே...💙 SN:-வா என் உயிரே வா என் உறவே உன்னாலே என் காதல் வாழுதே...❤️ உன்னோடு தான் என் மனம் வாழுதே...❤️ அது சொல்லாமலே உன் வசம் ஆனதே...❤️ SZ:-உன்னோடு தான் என் நிழல் போகுதே...💙 என் கண்ணோடு தான் உன் இமை மூடுதே...💙 தாலாட்டும் பார்வை நீ வீசவா...💙 உன் மாரோடு நான் சாய்ந்து தூங்கவா...💙 SN:-நான் கேட்கும் பாடல் நீ ஆகவா...❤️ என் உயிரெல்லாம் இசையாக சேரவா...❤️ SZ:-பெண்ணே அழியாத பேரன்பை நான் காட்டுவேன்...💙 உன்னை இழக்காமல் போர் செய்து பரிசாக்குவேன்...💙 SN:-உன் கைரேகை மேல் எந்தன் உயில் தீட்டுவேன்...❤️ மரணம் நேர்ந்தாலும் உனக்காக உயிர் மீட்டுவேன்...❤️ SZ:-வா என் உயிரே வா என் உறவே உன்னாலே என் ஜீவன் வாழுதே...💙 SN:-வா என் உயிரே வா என் உறவே உன்னாலே என் காதல் வாழுதே...❤️ SZ:-தீராமலே விழி கதை பேசவா முகம் பாராமலே உன் மனம் சொல்லவா...💙 SN:-கண்ணாளனே என் விதி மீறவா உன் இதழின் வரிகள் வழியே என்னை தேடவா...❤️ நீயாக மாறும் வரம் வாங்கவா தினம் கண்ணாடி பார்த்தே நான் வாழவா...❤️ SZ:-மருதாணி போல் உன் கை சேரவா...💙 உன் சிவப்பான வெட்கங்கள் பூசவா...💙 SN:-அன்பே கடிகார எண்ணாக நீயாகவே...❤️ தினமும் உன்னை சுற்றும் முள்ளாக நானாகிறேன்...❤️ SZ:-நீயும் கடலாக வந்தால் நான் அலையாகிறேன்...💙 உன்னை பிரியாமல் உனக்குள்ளே அழைப்பாய்கிறேன்...💙 என்னை கொள்ளாமல் கொள்ளாதே தாங்காதே நெஞ்சம்...💙 என் உயிர் எல்லாம் உன் வாசம் தான் மெல்ல வீசும்...💙 SN:-அட என் சுவாசம் உன் சுவாசம் ஒன்றாக சேரும்...❤️ அந்த நொடி போதும் என் ஆசை சொல்லாமல் தீரும்...❤️ SZ:-உன் இதழோடு சேர்த்து என்னை முழுதாக கோர்த்து...💙 பகல் இரவெல்லாம் பார்த்தாலே அது போதுமே...💙 SN:-உன் விழி ரெண்டும் கூச என் கூச்சங்கள் பேச...❤️ என்னை பிரியாமல் அணைத்தாலே உயிர் நீளுமே...❤️ TGTR:-வா என் உயிரே வா என் உறவே உன்னாலே என் ஜீவன் வாழுதே...💜 வா என் உயிரே வா என் உறவே உன்னாலே என் காதல் வாழுதே...💜
Neeyum kadalaga vanthal naan alaiyagirean ... unnai piriyamal unakulle alaipaigirean ... Intha lyrics irukey adada loop mode la keka keka oru oru line ah yum lyricist epdi eluthiruparu and namma Stephen epdi atha rasichu compose paniruparu and namma Srinisha evlo love oda padirukanga appa sema
" Unodu than yen manam vazhuthey athu sollamaley un vasam anathey"🥰vera level feeling semma lines ultimate Stephen bro 😍srinisha voice chance ae illa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kannalane en vidhi meerava ... un idhazhin varugai vazhiye enai thedava ... 💙💙💙Anbe kadikara ennaaga nee aagave thinamum unai sutrum mullaga naan aagirean 💙💙💙amazing lyrics and I'm addicted to these lines and for song also amazing lyrics 😍😍😍 I'm always a slave for his voice 🎉🎉❤❤
பிரிந்து இருந்து மீண்டும் சேர துடிக்கும் இரு இதயங்கள் பேசும் மொழியோ இந்த பாடல் பாடல் வரிகள் வலி கலந்த காதலை சொல்கிறது என்றால் அதை கண்ணுக்குள் நிறுத்தி இருக்கிறது இருவரின் குரல் காட்சியும் அருமை 😍😍😍😍
Whenever Stephen zachariah releasing a song am always getting addicted to it.... And by me my mom also getting addicted to his song humming behind it.... Always my favourite music director and i hear his songs only in my playlist... Am addicted with his voice... And am Addicted to this song also... Humming the song and vaa en uyire is only running in my mind... ❤❤❤❤
My heart melted 🤍😩 what a voice.. what a lyrics.. what a acting.. MAINLY, MUSIC.. OMGG I HAVE NO WORDS TO SAY.. I OFFICIALLY FALL IN LOVE WITH THIS SONG🤍 love youu guyss🎉
தாலாட்டும் பார்வை நீ வீச வா...❤ உன் மாரோடு நான் சாய்ந்து தூங்கவா!!? ❤💖❤ நான் கேட்கும் பாடல் நீ ஆகவா... என் உயிரே நாம் இசையாக சேரவா!!?...❤ 01:47 Nailed it💝
தூய்மையான காற்று போல தூய்மையான தமிழ் வரிகள் மதியின் மத்தியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.இனிவரும் காலங்களில் இது போன்ற பாடல்களை கேட்பதரிது.உங்களின் கூட்டு முயற்சி பாராட்டுக்குரியது.❤❤❤
Neeyaga maara varam vaagavaa ..... Dhinam kaanadi parthu naa vaazhavaaa ..... What a lyrics ❤️❤️❤️❤️ song is out standing....... Thank you zec darling.....
neeyum kadalaga vandhal naan alaiyagiren 🌊 Unai piriyaamal unakulle alai paaigiren >>> ❤️🩹 Enai kollamal kollatha.. thangathu nenjam 💔 En uyirellam un vaasam thaan mella veesum😭🌬️>>> 3:57 {listen} the depth in these lines and the soul in his voice gives you the magical listening experience❤️🩹😮💨
Starting dialogue ~ naa uyirooda irukaennu ellaarukum theriyum aanaa andha uyir un kuudadhaan irukunnu yaarukum theriyaadhu !! Vaan varu vaan seriesla vaera oru jenmathula arjun uyirooda dhaan irukaarundradhooda hintaadhaan idha naa paakuraen soo I definitely believe this series had a season 2 ❤ !!!
❤உன்னோடுதான் என் மனம் வாழுதே அது சொல்லாமலே உன் வசம் ஆனதே❤ ❤உன்னோடுதான் என் நிழல் போகுதே என் கண்ணோடு தான் உன் இமை மூடுதே ❤ ❤ தாலாட்டும் பார்வை நீ வீசவா உன் மாரோடு நான் சாய்ந்து தூங்கவா ❤ ❤ நான் கேட்கும் பாடல் நீ ஆகவா என் உயிர் எல்லாம் இசையாக சேரவா ❤ Heart❤ touching lines 1:30 😍 Another Goosebumps after நீதானே ❤ from Stephen
@@LyricistVigneshRamakrishna உண்மையாகவே இப்போதெல்லாம் தமிழ் படங்களுக்கு தமிழ் தலைப்பு, பாடல் வரிகள் மற்றும் வசனங்கள் இல்லை, ஆனால் இது தமிழ் படம் என்று சொன்னார்கள்.
Wowwwwwwwwwwwwwwwww just amazing keep rocking stay blessed forever Stephan Zechariah and srisha voice lyrics just amazing how many times I heard this song magical melting voice congratulations team specially Stephan Zechariah
நான் உயிரோடு இருகிறது
எல்லாருக்கும் தெரியும்...
ஆனா, அந்த உயிர்
உங்கூடதான் இருக்குன்னு
யாருக்கும் தெரியாது...
உன்ன தவிர.... ❤❤
Soulful Line.......... ❤❤
யாருக்கெல்லாம் ஸ்டீபனின் அனைத்து பாடல்களும் பிடிக்கும் 👇👇👇
Me
Me
Me.
Me❤❤❤❤❤❤❤
Ennaku
ஸ்டீபன் செழியனின் பாடல் என்று வந்தாலே அந்தப் பாடலைக் கேட்பதற்கு முன்பே லைக் செய்பவர்களில் நானும் ஒருத்தன்.
Nanum oruthan
❤❤❤❤❤
பாடல் வரிகளை கேட்காமலே ,, Stephen இவரின் பாடல் எப்போதும் நன்றாக தான் இருக்கும் நினைத்து முதலில் Like பன்னிகிட்டு பிறகு Song கேட்பவர்கள் சங்கம் 🤙🤙🤙🙋♂🙋♂🙋♂
SZ❤
Yes bro 🙋
🙋
Yes
Thalaivaa❤❤....
எத்தனையோ சினிமாவில் எவ்வளவு பாடல்கள் கேட்டிருக்கிறேன் ஆனால் எந்த ஆணின் குரலும் இவ்வளவு ஈர்க்கவில்லை உங்கள் குரலில் ஏதோ ஒரு மயக்கம் love you Stephen ❤️❤️❤️❤️❤️❤️❤️
உருட்டு உருட்டு
🎉j🎉j🎉🎉j🎉j🎉j🎉k😢🎉🎉jjuh😢jyhyyt😂🎉🎉jj🎉🎉jj🎉j🎉🎉🎉j🎉j🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉jj🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉jjjj🎉🎉🎉j🎉🎉🎉🎉kj🎉k🎉🎉jjj🎉jj🎉🎉🎉🎉🎉🎉🎉jj🎉jjj🎉jJ@@Rajrasi347Jj
Nalla oombura,un purusa solluva
பாடல் வரிகள் அற்புதம். பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணன் க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
நன்றி
நானும் என் காதலியும் தொலைவில் இருக்கும் போது எங்கள் இருவருக்கும் காதலை அதிகரிப்பது Stephen bro குரல் தான்......
தொலைவின் தூரல் மண் வாசனை தாரா
❤
உண்மை தான் ❤❤❤❤❤
❤ absolutely right 👍 200./. true words 🤞🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🌹
2:03 பெண்னே அழியாத பேரன்பை நான் காட்டுவேன்
உன்னை இழக்காமல் போர் செய்து பரிசாக்குவேன்2:11 உன் கைரேகை மேல் எந்தன் உயில் தீட்டுவேன்...மரணம் நேர்ந்தாலும் உனக்காக உயிர் மீட்டுவேன்...
My favorite lyrics ❤❤❤
Thank you
@@LyricistVigneshRamakrishna😊😊😊
Stephen and srinisha voice la etho iruku... Heart touching ah iruku❤
💙
அடடா என் சுவாசம் உன் சுவாசம் ஒன்றாக சேரும் அந்த நொடி யில் என் அசை தீரும்❤ இந்த வரி பிடித்தவர்கள்❤
❤️❤️❤️
❤
❤
🎉🎉🎉🎉
3:41 Maruthani pol un kai serava..!Un sivapana vekkangal poosa vaa..!😭🤍SZ🛐
❤️❤️❤️
😢
இந்த பாடல் எப்படியும் பெரிய அளவில் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் 🎉🎉 வா என் உயிரே🎉
நான் கேட்கும் பாடல் நீ ஆகவா?
நீயாக மாறும் வரம் வாங்கவா?
These lyrics hit so different, admiring him more than she admire her.
Stephen brings the Adi Penne touch with the soulful lyrics, the beat and the violin interlude :)
Melting.
Vaa En Uyire Lyrics
Male: Enai kollamal Kollathei Taangathu Nenjam
En Uyirellam Un Vaasam Thaan Melle Veesum
Female: Ade En Swasam Un Swasam Ondrage Serum,
Anthe Nodi Pothum En Aasai Sollamal Theerum
Male: Un Ithazhodu Serthu, Enai Muzhuthage Korthu, Pagal Iravellam Paarthale Athu Pothumey
Female: Un Vizhirendum Koose
Puthu Vedkangal pese, Enai Piriyamal Anaithale Uyir Meelumey
Male: Vaa En Uyire, Vaa En Urave
Unale En Jeevan Vaazhuthey
Female: Vaa En Uyire, Vaa En Urave, Unnale En Kaadhal Vaazhuthey
MUSIC
Female: Unnoduthaan En Manam Vaazhuthey, Athu Sollamele Un Vasam Aanethey
Male: Unnoduthan En Nizhal Poguthey, En Kannodu Thaan Un Imai Mooduthey
Thaalathu Paarvai Nee Veeseva, Un Maarodu Nan Saainthu Thoongevah?
Female: Naan Kedkum Paadal Nee Aagevah? En Uyirelam Isaiaage Serevah?
Male: Pennai Azhiyathe Peranmbai Nan Kaathuvehn, Unnai Izhekamal Por Seithu Parisakuvehn
Female: Un Kai Regai Mel Enthan Uyil Theeduvehn, Maranam Nernthalum Unakage Uyir Meethuvehn
Male: Vaa En Uyire ...
Female: Vaa En Uyire ...
MUSIC
Male: Theeramale Vizhi Kathai Pesevah? Mugam Paaramele Un Manam Sollevah?
Female: Kannaleney, En Vithi Meerevah?
Un Ithalin Varigal Valiye Enai Thedava?
Neeyage Maare Varam Vaangeva?
Thinam Kannadi Paarthe Nan Vaazheva?
Male: Maruthani Pol Un Kai Sereva?
Un Sivappane Vedkangal Poosevah?
Female: Anbe Kadigaaram Ennage Nee Aagaveh, Thinamum Unnai Sutrum Mullage Naan Aagiren
Male: Neeyum Kadalage Vanthal Naan Alai Aagiren, Unai Piriyamal Unakulle Alai Paigiren.
Male: Enai Kollamal Kollathei Taangathu Nenjam
En Uyirellam Un Vaasam Thaan Melle Veesum
Female: Ade En Swasam Un Swasam Ondrage Serum,
Anthe Nodi Pothum En Aasai Sollamal Theerum
Male: Un Ithazhodu Serthu, Enai Muzhuthage Korthu, Pagal Iravellam Paarthale Athu Pothumey
Female: Un Vizhi Rendum Koosa, En Koochangal Pese, Enai Piriyamal Anaithale Uyir Meelumey
Both: Vaa en uyire ...
🎉🎉
Awesome
❤
❤❤❤
VA EN uyire..VA EN urave..unnale en kadhal vaazhudhe...enna song ya.. enna oru feel ..Stephan and Srinisha combo voice❤❤❤Wow again oru hit song..😢 waiting for the future songs too from you Stephen 👍👍👍
சிவா அண்ணே ஸ்டோரி பாத்துட்டு வந்தது யாரெல்லாம் 🎉
Yaar adha siva
🙋🏻🙋🏻♥️♥️
Naanu😅😁
Nanum
🙌❤
Hi Guys., This is Vignesh Ramakrishna., Lyricist of this Beauty by Zec Bro ❤️ We had a love blast while making this track! Hope u all like the song and Lyrics ❤️.. Do comment your fav lines and feedbacks ❤️❤️
You are amazing! Almost every lines are favourite❤
@@kanagaselvarajah459 Thank you
@@kanagaselvarajah459 🧐
All the time your words are making me feel so real in my life whatever happened to me
வாழ்த்துக்கள் 💐bro ❤
SZ:-என்னை கொள்ளாமல் கொள்ளாதே
தாங்காது நெஞ்சம்...💙
என் உயிரெல்லாம் உன் வாசம் தான்
மெல்ல வீசும்...💙
SN:-அட என் சுவாசம் உன் சுவாசம்
ஒன்றாக சேரும்...❤️
அந்த நொடி போதும் என் ஆசை
சொல்லாமல் தீரும்...❤️
SZ:-உன் இதழோடு சேர்த்து
என்னை முழுதாக கோர்த்து...💙
பகல் இரவெல்லாம் பார்த்தாலே
அது போதுமே....💙
SN:-உன் விழி ரெண்டும் கூச
புது வெட்கங்கள் பேச...❤️
என்னை பிரியாமல் அணைத்தாலே
உயிர் நீளுமே...❤️
SZ:-வா என் உயிரே
வா என் உறவே
உன்னாலே என் ஜீவன் வாழுதே...💙
SN:-வா என் உயிரே
வா என் உறவே
உன்னாலே என் காதல் வாழுதே...❤️
உன்னோடு தான் என்
மனம் வாழுதே...❤️
அது சொல்லாமலே உன்
வசம் ஆனதே...❤️
SZ:-உன்னோடு தான் என்
நிழல் போகுதே...💙
என் கண்ணோடு தான் உன்
இமை மூடுதே...💙
தாலாட்டும் பார்வை
நீ வீசவா...💙
உன் மாரோடு நான் சாய்ந்து
தூங்கவா...💙
SN:-நான் கேட்கும் பாடல்
நீ ஆகவா...❤️
என் உயிரெல்லாம் இசையாக
சேரவா...❤️
SZ:-பெண்ணே அழியாத பேரன்பை
நான் காட்டுவேன்...💙
உன்னை இழக்காமல் போர் செய்து
பரிசாக்குவேன்...💙
SN:-உன் கைரேகை மேல் எந்தன்
உயில் தீட்டுவேன்...❤️
மரணம் நேர்ந்தாலும் உனக்காக
உயிர் மீட்டுவேன்...❤️
SZ:-வா என் உயிரே
வா என் உறவே
உன்னாலே என் ஜீவன் வாழுதே...💙
SN:-வா என் உயிரே
வா என் உறவே
உன்னாலே என் காதல் வாழுதே...❤️
SZ:-தீராமலே விழி கதை பேசவா
முகம் பாராமலே உன் மனம் சொல்லவா...💙
SN:-கண்ணாளனே என் விதி மீறவா
உன் இதழின் வரிகள் வழியே என்னை தேடவா...❤️
நீயாக மாறும் வரம் வாங்கவா
தினம் கண்ணாடி பார்த்தே நான்
வாழவா...❤️
SZ:-மருதாணி போல் உன்
கை சேரவா...💙
உன் சிவப்பான வெட்கங்கள்
பூசவா...💙
SN:-அன்பே கடிகார எண்ணாக
நீயாகவே...❤️
தினமும் உன்னை சுற்றும் முள்ளாக
நானாகிறேன்...❤️
SZ:-நீயும் கடலாக வந்தால் நான்
அலையாகிறேன்...💙
உன்னை பிரியாமல் உனக்குள்ளே
அழைப்பாய்கிறேன்...💙
என்னை கொள்ளாமல் கொள்ளாதே
தாங்காதே நெஞ்சம்...💙
என் உயிர் எல்லாம் உன் வாசம் தான்
மெல்ல வீசும்...💙
SN:-அட என் சுவாசம் உன் சுவாசம்
ஒன்றாக சேரும்...❤️
அந்த நொடி போதும் என் ஆசை
சொல்லாமல் தீரும்...❤️
SZ:-உன் இதழோடு சேர்த்து என்னை முழுதாக
கோர்த்து...💙
பகல் இரவெல்லாம் பார்த்தாலே
அது போதுமே...💙
SN:-உன் விழி ரெண்டும் கூச என்
கூச்சங்கள் பேச...❤️
என்னை பிரியாமல் அணைத்தாலே
உயிர் நீளுமே...❤️
TGTR:-வா என் உயிரே
வா என் உறவே
உன்னாலே என் ஜீவன் வாழுதே...💜
வா என் உயிரே
வா என் உறவே
உன்னாலே என் காதல் வாழுதே...💜
🎉❤
Thank you
கேட்க காத்திருந்த பாடல்.. Promo song கேட்டதிலிருந்தே தலையில் ஏறியது. ஒவ்வொரு முறையும் வா என் உயிரே னு வரும் போதுலாம் goosebumps.
💜💜💜💜💜💜💟💟💟💟💟💟💟
Yes very nice song 🎉🎉🎉🎉🎉🎉
Neeyum kadalaga vanthal naan alaiyagirean ... unnai piriyamal unakulle alaipaigirean ... Intha lyrics irukey adada loop mode la keka keka oru oru line ah yum lyricist epdi eluthiruparu and namma Stephen epdi atha rasichu compose paniruparu and namma Srinisha evlo love oda padirukanga appa sema
வா என் உயிரே...
வா என் உறவே...
உன்னாலே
என் ஜுவான் வாழுதே...❤
வா என் உயிரே...
வா என் உறவே...
உன்னாலே
என் காதல் வாழுதே...❤❤
Srinisha ❤ you are such a talented and soulful singer. God bless you. What a lovely voice you have !
❤
உன்னோடு தான் என் மனம் வாழுதே❤❤goosebumps 💞🔥
Vera level song Stephen always Super❤❤
இந்த பாடலை 10 தடவைக்கு மேல் கேட்டவரகள் 💥
Me
Stephen And Srinisha voice>>>>💘💞💞
This combo❤...Audio pair =srinisha+ Stephen,video pair=❤🥰
Adi penne song maari intha song um oru massive hit adikkum nu nenaikkiran❤Wonderful song😌All the best whole team🔥
Spotify release pannuga bro
நீயாக மாறும் வரம் வாங்கவா
தினம் கண்ணாடி பார்த்தே நான் வாழவா❤
Soulful lyrics 😢
❤️❤️❤️
" Unodu than yen manam vazhuthey athu sollamaley un vasam anathey"🥰vera level feeling semma lines ultimate Stephen bro 😍srinisha voice chance ae illa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Semma
Stephen and Srinisha comba creates magic with their vocal. Vicky & Stephen chemistry as always a pleasure to watch.
4:38 literally goosebumps 😭😭😭
Kannalane en vidhi meerava ... un idhazhin varugai vazhiye enai thedava ... 💙💙💙Anbe kadikara ennaaga nee aagave thinamum unai sutrum mullaga naan aagirean 💙💙💙amazing lyrics and I'm addicted to these lines and for song also amazing lyrics 😍😍😍 I'm always a slave for his voice 🎉🎉❤❤
Thanks
@@LyricistVigneshRamakrishna naanga than ungaluku thank you solanum ipdi oru lyrics eluthunathuku thank you so much sir ❤️❤️
Who watched more than 50 times
Ah last 04:05 😢😢😢😢
50 illa 100times
Mee ❤️
Meeeeee
@@bhargava-ug6jc❤❤❤❤❤
Here after SivaKarthikeyan naa's Insta Story on this Song!
Rock it Stephen Zec bro...♥️
பிரிந்து இருந்து மீண்டும் சேர துடிக்கும் இரு இதயங்கள் பேசும் மொழியோ இந்த பாடல் பாடல் வரிகள் வலி கலந்த காதலை சொல்கிறது என்றால் அதை கண்ணுக்குள் நிறுத்தி இருக்கிறது இருவரின் குரல் காட்சியும் அருமை 😍😍😍😍
❤️
Song is DEFINITELY ON LOOP !! 🔥🔥🔥🔥
Whenever Stephen zachariah releasing a song am always getting addicted to it.... And by me my mom also getting addicted to his song humming behind it.... Always my favourite music director and i hear his songs only in my playlist... Am addicted with his voice... And am Addicted to this song also... Humming the song and vaa en uyire is only running in my mind... ❤❤❤❤
This combo Always Vera level Stephen Zechariah🎹🎙️❤️🎶 + Srinisha🎙️❤️🎶🎧
நீயாக மாறும் வரம் வாங்கவா தினம் கண்ணாடி பார்த்தே நான் வாழவா ...💔🥀🥺
Heart touching lines Miss you Pappu 😢
Same line...I made comment on this song, it's hilarious. 😂😂😂"
Vignesh Ramakrishna 😍 Ennana Vera Level Panra Enga Paathalum Neeyave Irukkiyena Recent Best Lyricist ❤️😍
Nandrigal Pala ❤️
தன்னையே மெய் மறந்து கேட்க வைக்கும் ஒரு அழகான குரல் மற்றும் பாடல் வரிகள் 🤍💫🎧🥹
நன்றி
Kannaaleney, en vithimirava... Un ithal lin varigal valiye ennei thedevaa😍😍😍
❤️❤️❤️
@@LyricistVigneshRamakrishna we are expecting more lyrics from you 😍😍
@@jananiselvarajah3608 Sure., Good day..
Sivakarthikeyan Anna story paarthu vanten 🤍
My heart melted 🤍😩 what a voice.. what a lyrics.. what a acting.. MAINLY, MUSIC.. OMGG I HAVE NO WORDS TO SAY.. I OFFICIALLY FALL IN LOVE WITH THIS SONG🤍 love youu guyss🎉
Yarellam stephen and srinisha Voice ku addict❤❤
Me
It's me
Me to bro ❤😊
Who all came after watching live❤
Am
Me
🙌🙌🙌
Me
Iam
❤️🫂Thalatum parvai ne veesava 🥺 Un Marodu na saindhu thungava🥹 you are an amazing 🦋 definitely you are a perfect gem for fans💎 always GODFIDENCE💥
3:50 anbe kadikara ennaga nee agave thinanum unai sutrum mullaga nan agiraen
❤️❤️❤️
Awwww😭🤌🏻
Fav line
தாலாட்டும் பார்வை நீ வீச வா...❤
உன் மாரோடு நான் சாய்ந்து தூங்கவா!!?
❤💖❤
நான் கேட்கும் பாடல் நீ ஆகவா...
என் உயிரே நாம் இசையாக சேரவா!!?...❤
01:47 Nailed it💝
❤️❤️❤️
@@LyricistVigneshRamakrishna tq bro😌💝
Anne voice ku adimai ❤❣️💞
என்ன song da இது ! o my god totally loved it ❤,😍🥰💯 sema trend ஆகும்
Kannaalaney en vithimirava ….un ithal lin varigal valiye ennei thedava…❤❤👌
❤️❤️❤️
Stephen Anna unga voice ku na adimai 🤗unga songs lam Kettu na allukatha natkal ila feel panni kepen😥 love you 😇💖dailyum unga song matum tha 😍
Maruthani pola adhula irudhu lines very nice ❤❤❤
2k வின் இளையராஜா ❤❤❤
The final #vaa en uyire has my soul ❤ The way srinisha and zech anne sing certain lines. They give me the purest happiness ❤
தூய்மையான காற்று போல தூய்மையான தமிழ் வரிகள் மதியின் மத்தியில்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது.இனிவரும் காலங்களில் இது போன்ற பாடல்களை கேட்பதரிது.உங்களின் கூட்டு முயற்சி பாராட்டுக்குரியது.❤❤❤
❤️❤️❤️
Sivakarthikeyan Instagram Story After Watch This Song Melted❤❤
Always fav combo Stephen and Srinisha 🎉🎉❤❤❤❤💙💙💙💙
உன் விழி ரெண்டும் கூச
புது வெட்கங்கள் பேச
எனை பிரியாமல் அணைத்தாலே உயிர் நீளுமே❤❤
Stephen song thara magic ah entha song kudukula.
Va en uyire that line was awesome 👍🏻 vocal 👑 king 😍😘😘🥰
Intha song 💞100M mela reach aahanum...aahum🔥
வெறித்தனமாக வேலை
அருமையானா பாடல் ❤🎉
Neeyaga maara varam vaagavaa ..... Dhinam kaanadi parthu naa vaazhavaaa ..... What a lyrics ❤️❤️❤️❤️ song is out standing....... Thank you zec darling.....
❤️❤️❤️
🎉🎉❤❤🌏🌏🌊🌊பாடல் இசை 🎉🎉சூப்பர் 🎉🎉ஸ்டீபன் ஸ்ரீ நிஷா வாய்ஸ் சூப்பர் 🎉🎉வீடியோ பாடல் சூப்பர் 🎉🎉❤❤
Album song❌ Pre wedding shoot ✅
Realy
@@FathiramzaRamza nope its looking like that check out their chemistry in their songs
neeyum kadalaga vandhal
naan alaiyagiren 🌊
Unai piriyaamal unakulle alai paaigiren >>> ❤️🩹
Enai kollamal kollatha..
thangathu nenjam 💔
En uyirellam un vaasam
thaan mella veesum😭🌬️>>>
3:57 {listen}
the depth in these lines and the soul in his voice gives you the magical listening experience❤️🩹😮💨
Thanks
Lost for words! What a video and song! Best wishes to you and the team Stephen bro! ❤
Achoooo yellam words um yan heart ha touch pannuthuu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Starting dialogue ~ naa uyirooda irukaennu ellaarukum theriyum aanaa andha uyir un kuudadhaan irukunnu yaarukum theriyaadhu !! Vaan varu vaan seriesla vaera oru jenmathula arjun uyirooda dhaan irukaarundradhooda hintaadhaan idha naa paakuraen soo I definitely believe this series had a season 2 ❤ !!!
Stephen Annen Voice ku eppomae adimai...🙋🛐😍Srinisha voice Always Spl...❤
❤உன்னோடுதான் என் மனம் வாழுதே
அது சொல்லாமலே உன் வசம் ஆனதே❤
❤உன்னோடுதான் என் நிழல் போகுதே
என் கண்ணோடு தான் உன் இமை மூடுதே ❤
❤ தாலாட்டும் பார்வை நீ வீசவா
உன் மாரோடு நான் சாய்ந்து தூங்கவா ❤
❤ நான் கேட்கும் பாடல் நீ ஆகவா
என் உயிர் எல்லாம் இசையாக சேரவா ❤
Heart❤ touching lines 1:30 😍
Another Goosebumps after நீதானே ❤ from Stephen
Ada en swasam,un swasam ondraga serum andha nodi podhum en aasai sollamal theerum❤ ....un idhalodu serthu, enai muludhaaga korthu pagal iravellam paarthaley adhu podhumey😍...vun vili rendum koosa ,pudhu vetkangal pesa enai piriyaamal anaithaley uyir neelumey😘..........paaaa chance ae ila, enamaadhiri lines 🫡...Indha varigalai kaadhalil serpadha...alladhu kaamathukku vuvamai aakuvadha💥🥳🔥
Thanks ❤️
Super 👌 songs வரிகள் மிக அழகாக உள்ளது
அண்ணா சிறப்பு
மலேசியா
Un kai reghai mel endhan uyil theetuven .. maranam nernthaalum adharkaga uyir meeduven ... ❤❤
Thank you for writing this soulful lines Mr.lyricist sir
Thank you ❤️
Lyrics+voice=heaven bro 🤌
2:03 பெண்ணே அழியாத பேரன்பை நான் காட்டுவேன்..! உன்னை இழக்காமல் போர் செய்து பரிசாக்குவேன்..!🤍🤌🏻😭
Really touchable music great combo of stephen and srinish❤
All the best team members❤
The voice of Stephen bro ❤️❤️❤️always magical
Stephen Zechariah voice always extraordinary ❤
வந்து விட்டார் என் இசை பாடல் தலைவர் லவ் யூ stephen sir
Anneyyyyyy the same day 2 years ago naan Unga kita pesnen and today neenga en dream la vanthinga and this song inaiku release iam very happy ❤️
சிறந்த தமிழ் வரிகள் ❤❤❤❤❤
நன்றி
@@LyricistVigneshRamakrishna உண்மையாகவே இப்போதெல்லாம் தமிழ் படங்களுக்கு தமிழ் தலைப்பு, பாடல் வரிகள் மற்றும் வசனங்கள் இல்லை, ஆனால் இது தமிழ் படம் என்று சொன்னார்கள்.
Just bowing the head.... superb feeling..... And those lyrics ❤
Thanks ❤️
So happy sir that u have texted for my comment... Really awesome lyrics...
Wowwwwwwwwwwwwwwwww just amazing keep rocking stay blessed forever Stephan Zechariah and srisha voice lyrics just amazing how many times I heard this song magical melting voice congratulations team specially Stephan Zechariah
❤️❤️❤️
Damn zec and srinisha is back 🤩❤
Stephen has separate fan base for... beautiful voice and wonderful music ❤️🎶❤❤
Stephen voice>>>>🤌💕🦋
Neyaga mara varam vangava 😊 thinam kannoda parthey nan vazhava ❤❤❤❤ sema line ❤❤❤❤❤❤❤
Intha jenmathuku vidai perugiren PRINCESS VARALAKSHMI 👸 💖
Idhu Inna story bro
Adu idu onna 😢 Yara shami neeenu 😂
@@VjJai-yt9oo 😁😁😁😂
@@VjJai-yt9oo If you watch web series you can understand 👍
@@keerthikeerthi167 This song is from a web series "vaan varu vaan"... And this dialogue is from that series....
Blockbuster_Meterial 💯🔥🎉
I watch this song more than 53 times sometimes special in your voice anna♥️💯😍
A very quickly ❤️ 1m❤my dear king of legend 💖 Stephan Zachariah 🤴❤❤❤❤❤❤❤
Lyrics,vocals,music,and cinematography are extraordinary 🫴🏻✨🤍
Thanks
எப்போதும் என்ன வனின் இசை என்னும் பூவியில் தேன் உண்டு மயங்கும் தேனீ போல போதையின குரல் அவன் மட்டுமே❤
Stephen's song will always be my therapist 🤍
Kindly famous this song...What asong what a lyrics yar.....❤❤❤
❤️❤️❤️