மெல்ல அழியும் மேற்கு தொடர்ச்சி மலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • தமிழகத்தின் குமரி முனை முதல் குஜராத் மாநிலம் வரை
    1,600 கி.மீ., தூரத்திற்கு படர்ந்திருக்கிறது மேற்குத்தொடர்ச்சி மலை.
    இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா.,வின் யுனெஸ்கோ நிறுவனம்,
    மேற்குத்தொடர்ச்சி மலையை பாரம்பரிய சின்னமாக 2012ல் அறிவித்தது.
    அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்று,
    இந்த மலைத்தொடரில் மோதுவதன் மூலமாக
    தமிழகம் மற்றும் கேரளாவிற்கு சரியான நேரத்தில்
    பருவமழை கிடைத்து வந்தது.
    ஆனால் இயற்கையான இந்த மலையின் தன்மை
    மனித செயல்பாடுகளால் மாறி
    தற்போது பருவமழை பொய்த்து,
    நிலத்தடி நீர்மட்டமும் கேள்விக்குறியாகியுள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சமநிலையை காக்க
    தற்போது முயற்சி எடுக்காவிடில்
    பெரும் அசம்பாவிதங்களை சந்திக்க நேரிடும் என
    புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
    மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள
    கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் கல்குவாரிகள், செங்கல் சூளைகள் அதிகரித்துள்ளன.
    இதற்காக, டன் கணக்கில் மலைப்பாறைகள், செம்மண் வெட்டி எடுக்கப்படுவதால்
    இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீரோட்டமும் பாழ்படுகிறது.
    குவாரி பயன்பாட்டை குறைத்து மலைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென
    இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
    இது ஒருபுறம் இருக்க மலைத்தொடரில் மரங்களை வெட்டுதல்,
    வனங்களை அழித்தல் போன்ற செயல்களால் மழைப்பொழிவு குறைந்துள்ளது.
    மேற்குதொடர்ச்சி மலைத்தொடரை காக்க
    கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை அளித்துள்ளது.
    ஆனால் அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள்
    மெத்தனம் காட்டி வருகின்றன.
    இயற்கையை அழித்ததால் பருவமழை பொய்த்தல்,
    நிலத்தடி நீர்மட்டம் குறைதல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.
    இனியும் இயற்கையையும், பொக்கிஷமான மேற்கு தொடர்ச்சி மலையையும்
    காக்க நடவடிக்கை எடுக்காவிடில், நாம் பேராபத்தை சந்திப்பது நிச்சயம்!#Western_Ghats #Hills For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 40

  • @விஜயகவி
    @விஜயகவி 2 หลายเดือนก่อน +1

    யாரெல்லாம் வயநாடு நில சரிவுக்கு பின் பார்த்தீர்கள்

  • @marimuthumuthu1968
    @marimuthumuthu1968 5 ปีที่แล้ว +12

    மேற்குத் தொடர்ச்சி மலையை எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் பாரம்பரியமாக வசித்து பராமரித்து வருகிறோம்*** வனத்துறை என்ற ஒரு துறை இல்லையென்றால் எந்த மரத்தையும் யாரும் வெட்ட முடியாது****... என் காடு அழிந்ததற்கு காரணமே வனத்துறையும் அரசும் தான்

  • @greenraider2209
    @greenraider2209 4 ปีที่แล้ว +6

    இயற்கை சீற்றம் வந்தால் தான் இந்த பண முதலைகள் ஆட்டம் அடங்கும் அல்லாஹ் போதுமானவன் இறைவன் அவன் இயற்கையை பாதுகாப்பான

  • @ktmlover2829
    @ktmlover2829 3 ปีที่แล้ว +3

    காரணம் அரசியல் அமைப்பு. அவர்களின் பேர்அசை

  • @munnaji2736
    @munnaji2736 6 หลายเดือนก่อน +1

    இனி மேற்கு தொடர்ச்சி மலை வெட்டி கேரளா வர்த்தகம் செய்ய முடியும் நியூட்ரினோ திட்டம் ஆய்வு வெடி சக்தி மத்திய ஆராய்ச்சி மையம் சாதனை கடினபாறை பிளக்கும் சக்தி நியூட்ரினோ ஆய்வு கேரளா அணை நிலநடுக்கம் நில அதிர்வு இனி தமிழ்நாட்டடு கேரளா பாதுகாப்பு இல்லாத சுழல் தொடரும். தமிழ்நாடு கேரளா பாதுகாப்பு பகுதி இல்லாத சுழல் இனி தொடரும். ஆளும் கட்சி மலை வெட்டி சாதனை தொடர வாய்ப்பு உண்டு.

  • @MariMuthu-nx4hg
    @MariMuthu-nx4hg ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭😭

  • @mnajdo
    @mnajdo 5 ปีที่แล้ว +3

    உண்மை சொன்னதற்கு நன்றி

  • @rameshradha1165
    @rameshradha1165 5 ปีที่แล้ว +12

    மலைகள் காக்கபட்டால் பெட்டி நிறைய பணம் சம்பாதிக்க முடியுமா பணம் இருந்தால் இங்கே எவன் செத்தா என்ன பொழச்ச என்ன நம்ம வெளிநாட்டில் போய் வாழலாம் என்று அரசியல் வாதிகள் கல்குவாரி நடத்தி வருகின்றனர்.

  • @msms9146
    @msms9146 5 ปีที่แล้ว +14

    We have such a beautiful climate in India...
    USA n European countries have both extremes of climate... Snow in winter n hot climate in summer.
    We are gifted with all good things that we can ask for...
    But we fail to realise it.
    Some countries have volcano eruptions, frequent earth quakes, Tsunami , land slides, hurricanes, storms etc...
    As long as Hinduism thrives in India , it's in safe hands...
    If Hindus let go off their pride and rituals, things will change ...

  • @sriraj3043
    @sriraj3043 5 ปีที่แล้ว +7

    மலைகளும்
    மரங்களையும்
    கொள்ளை அடிக்கும்
    கட்சிகள்
    இனி துரத்த பட வேண்டும்

  • @rajeshkannan7614
    @rajeshkannan7614 3 ปีที่แล้ว +3

    வீரப்பன் இருந்து இருந்தா இப்படி நடந்தது இருக்கது

  • @விஜயகவி
    @விஜயகவி 2 หลายเดือนก่อน

    சரி யாக சொன்னீர்கள் அய்யா 5 வருடம் கழித்து இன்று அனுபவிக்கிறோம் 30/07/24 வய நாடு

  • @vivekkumarksv
    @vivekkumarksv 5 ปีที่แล้ว +4

    We have to take this issue serious...😣😣

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 5 ปีที่แล้ว +4

    ஆட்டைய போட்டுவிட்டார்கள் பண முதலைகள்

  • @sabarinathan154
    @sabarinathan154 5 ปีที่แล้ว +8

    கன்னியாகுமரி. மாவட்டத்தில் மூன்று மலைகளை. காணவில்லை. அதை ஆட்டைய போட்டவர்கள்.யார்.

    • @rahuljr973
      @rahuljr973 4 ปีที่แล้ว

      வேற யாரு நம்ம பொரி உருண்டை தான்

  • @ushakomagan4005
    @ushakomagan4005 5 ปีที่แล้ว +3

    Pl save nature

  • @akashlatha4955
    @akashlatha4955 5 ปีที่แล้ว +4

    Enaku oru kelvi ene kalu venana v2 apudi katurathu

    • @travelinggeo6052
      @travelinggeo6052 2 ปีที่แล้ว +1

      எனக்கும் ஒரு சந்தேசம் தண்ணீர் எப்படி கிடைக்கும் சாக்கடை தண்ணிரை தான் குடிக்க வேண்டும்

  • @sarans3480
    @sarans3480 5 ปีที่แล้ว +5

    Intha idam Enga area tha

  • @petersathiyaraj4252
    @petersathiyaraj4252 5 ปีที่แล้ว +3

    Who will put an end to this extreme exploitation by people.

  • @prabuss1974
    @prabuss1974 5 ปีที่แล้ว +6

    Save nature and human being...

  • @muthuraj3847
    @muthuraj3847 5 ปีที่แล้ว +4

    Pls save

  • @sundaramoorthyvijayarangan8842
    @sundaramoorthyvijayarangan8842 5 ปีที่แล้ว +2

    Nice information news. But yenna daan scientific ha sonnalum this government kandipa help pannadhu. Naama kastam pada povadu uruthi.

  • @ThinkSports90s
    @ThinkSports90s 5 ปีที่แล้ว +1

    Very good awareness but what are you doing for this