சூப்பர் வாய்ஸ் ❤ ஓரிஜனல் பாட்டு விட உங்க பாட்டு செம்ம சூப்பர் ❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻✨✨👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻 என்னுடைய ஸ்டேடஸ் ல அதிகமா இது உங்க ஸ்டேடஸ் தான் போடுவேன் Love you Anna ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊
உங்களுடைய இந்த பாடலில் இருந்து உங்களுடைய குரலுக்கு அடிமையாகி விட்டேன்... உங்கள் குரலில் பதிவு செய்யபட்ட அனைத்து பாடல்களையும் கேட்டு விட்டேன்... மென்மேலும் வளர்வதற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரா❤❤❤❤❤❤❤
அரவிந்த் உங்களுடைய மீனம்மா பாடலை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை மீண்டும் மீண்டும் கேட்க எங்களை தூண்டுகிறது. உங்கள் காந்தக் குரலில் ஓசை ஒவ்வொரு இதயத்தையும் தட்டி எழுப்புகிறது. புத்துயிர் பெறுகிறது உங்கள் குரல்வாண்மைக்கு தலை வணங்குகிறேன்.
அரவிந்த் உங்கள் குரலில் ஏதோ ஒரு காந்தசக்தி இருக்கிறது. இந்தப்பாடலால் உங்கள் குரல் இனிமையாய் இருக்கிறதா,இல்லை உங்கள் குரல் இனிமையாய் இருப்பதால் இந்த பாடல் இவ்வளவு இனிமையாய் இருக்கிறதா.ஏதோ ஆனால் தனிமையில் ஹெட்போனில் இரவு நேரத்தில் கேட்கும் போது ஏதோ மனம் புத்துணர்வு பெற்று பறப்பது போல இருக்கிறது.
இந்த பாடல் நீங்க பாடியது மிகவும் அருமை. இந்த பாடல் இதற்கு முன் எனக்கு பிடித்ததில்லை. நீங்க பாடி கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
தேனினும் இனிமையான குரலை ....ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ....உள்ளம் இனிக்கும் போது உணர முடிகிறது .....இனிமையான இந்த இசைக்கு சொந்தமான குரலோன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !
இந்த குரலில் இருந்து வருகிற அந்த ஓசை காதிற்க்குள் ஒரு விதமான உணர்வாக இருக்கிறது. அதை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை. உணரும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. Super singer இலும் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது குரல் இன்னும் மெருகு ஏறி இருக்கிறது. தொடர்ந்து பாடவும். ❤️your voice.
It's so addictive. Haven't heard of this song before. But now after watching this video, have played it more than 100 times. This video is much better than original song.
ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு (இசை) ஆண் : ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா.. பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமங்காரன் தானே மாலை போட்டு தானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா...மழை உன்னை நனைக்கும் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும் (இசை)
Hi Arvind, my husband use to listen this song when I was pregnant, really I use to scream why this song at all time.. Now my 4 month old son favourite song is the same.. this song makes his cranky mood to calm down.. ❤thank you for such a lovely song 🎉
Arvind you have brought Vaali Sir's lyrics to everyones attention by singing in a slow and magical voice. Hats off to Vaali Sir. If not for Arvind these lyrics would have got faded in the original fast pace song
மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும் இரு மாதங்கள் நாட்கள் செல்ல ஆஆஆ நிறம் மாறிடும் பூக்கள் அல்ல ஆஆஆ. மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா
its like a mountain full of beautiful flowers,that just feels fresh, and that line mazhai unnai nenaitha inga enaku Alva kulur kaichal varum isssss goosebumps,!!!
I wish any music director in the world to pick him and make him sing as many songs as he can to relish the souls of people like us.. Please continue to sing songs for us here always.. You are born to give this gift of yours to others.. Thank you so much❤😊
Yov ennaya enna soldrathu... ennavoa pandra ya...nanae confused state la irukkan...nee vera.. en x photo after 5yrs aprm innaiku even pathan...ungaluku paraturatha..enna ippadi feel panna vachitiye varatha padavaanu kuda thrla
அந்த பாடலுக்கு மீண்டும் உயிர் குடுத்த நண்பருக்கு வாழ்த்துகள்😍
🥰
😍😍
↗️🥰
Voice super bro
Super
உண்மையான பாடலை விட இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. இது வரை 1000 முறைக்கு மேலே கேட்டிருப்பேன்
❤❤❤❤
uruttu uruttu
Naan 10 thadave keterupeen
Me also
Me too❤
ஒரிஜினல் பாடல் கூட இவ்வளவு பீலிங் இல்லை நண்பா.உண்மையிலேயே எப்பேர்ப்பட்டவனையும் காதல் செய்ய வைக்கும் மிகவும் அருமையான வரிகள் பாடல்
🤗❤
True!
Enna oru voice enna feel ppppaaaa
Bro original is a different feel , especially with the bass voice
💯
சூப்பர் வாய்ஸ் ❤ ஓரிஜனல் பாட்டு விட உங்க பாட்டு செம்ம சூப்பர் ❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻✨✨👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻 என்னுடைய ஸ்டேடஸ் ல அதிகமா இது உங்க ஸ்டேடஸ் தான் போடுவேன் Love you Anna ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊
❤❤❤❤
ஒரிஜினல் பாடலை விட நீங்கள் பாடிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது.உங்கள் குரல் நன்றாக இருக்கிறது.❤
❤❤❤❤❤❤
அருமை👌❤
ஒரிஜினல் பாடலை விட ரொம்ப அழகாய் உள்ளது நீங்கள் பாடியது, நீங்கள் பாடிய பிறகு தான் இந்த பாடல் வரிகளை அதிகமாக கேட்டு ரசித்தேன்...
😢
@@felcitaasirwatham4306ko ki
நீங்கள் பாடியதால்தான் இந்த பாடலே எனக்கு பிடித்தது
❤❤
Yes its really true
Yes
Same
Yes
இந்த பாடலுக்கு இன்னும் பல நூற்றாண்டுக்கு உயிர் கொடுத்துட்டீங்க.......❤❣️❣️❣️Melting
❤❤❤❤❤
Super
எத்தனை தடவை கூட கேட்டும் ஆசை தீர வில்லை மீண்டும் மீண்டும் கேட்கின்றேன்
❤😍
True
எத்தனையோ தடவை கேட்டும் சலிக்கவில்லை அண்ணா
😍
Exactly
S
💯
Enakku rombe pudicha song👌🏻👌🏻
உங்களுடைய இந்த பாடலில் இருந்து உங்களுடைய குரலுக்கு அடிமையாகி விட்டேன்... உங்கள் குரலில் பதிவு செய்யபட்ட அனைத்து பாடல்களையும் கேட்டு விட்டேன்... மென்மேலும் வளர்வதற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரா❤❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️
நானும்
Me too............JJ
Me too♥️
@@aravindkarneeswaran6479yi hjhko
ZP90 tggy
பாடலை ரசித்து சிரித்து கொண்டே பாடுறீங்க அண்ணா கேட்டு கொண்டே இருக்கலாம் போல உள்ளது மிகவும் நன்று
❤❤❤❤
Ulitimate 👌 யார்க்கு எல்லாம் அவங்க lover ஞாபகம் வந்தது இந்த song ah கேக்கும்போது ❤
😍💖
லவர் இல்லாதவங்களுக்கு
Me
@@anthonyraj2313 even if there is no lover, the feeling would be there
எனக்கும்
மனுசன் என்னமா feel பண்ணி பாடுறார். வேற level feel அண்ணா
😍❤
Hi Aravind excellent pa... I m great fan of you... Original song keten but your singing is superb
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே இல்லை
❤❤❤❤
தம்பி உங்கள் வாய்சில் இந்த பாடலை கேட்ட பிறகு இந்த பாடல் பிடிக்க ஆரம்பித்தது.உண்ணுடைய குறலில் ஒரு வசிகரம் உள்ளது
❤❤❤❤
Original ah vida intha song unga voice la kekum pothu super ah iruku bro. ❤️ really magical voice🤩
😍❤
❤️❤️❤️
th-cam.com/users/shortsiHl0p2wPOkE?feature=share
Ys vry beautifully
Yes bro ❤
என்றும் இந்த பாடல் கேட்ப்பவர்கள் யார் இருக்கிங்க
Me
Me
Me
Me
After listing in face book arvind i came to listen the real one
இந்த பாட்டை இந்த குரலில் பாடியது யாரென்று தெரியாமல் இருந்தேன்...
தற்செயலாக பார்த்துவிட்டேன் ...
Love u lots....super voice ...
😍❤
Unnikrishnan sir song
Me also
S
பலமுறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் உள்ளது. 💐💐❤️❤️❤️👍👍
❤❤❤❤
Original song ah vida unga voice makes something special.....and the views also more then a original....keep rocking bro ❤️🔥
❤😍
Yes vera level voice love u bro
Yes
@@priyarajendhran4190 l0
Padunavare i bro tha
அரவிந்த் உங்களுடைய மீனம்மா பாடலை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை மீண்டும் மீண்டும் கேட்க எங்களை தூண்டுகிறது. உங்கள் காந்தக் குரலில் ஓசை ஒவ்வொரு இதயத்தையும் தட்டி எழுப்புகிறது. புத்துயிர் பெறுகிறது உங்கள் குரல்வாண்மைக்கு தலை வணங்குகிறேன்.
❤😍
👌🏻
👌anna sema vioce
1st time ~ Not Bad😻
2nd time ~ Good Song🥰
3rd time ~ Sema🤩
4rth time ~ Vera level💥
5th time ~ Addicted🕺💯
❤❤❤❤❤
Same Feel Bro 😍
Super 👍
Super
5
அருமையான பதிவு சகோதரா
❤❤❤❤
தினமும் ரசிகின்றேன்....தங்களின் குரலில் இந்த பாடலை.....
Magic voice....🎤🤗 eththana time kedalum salikatha voice .......🎧💉☺️
❤😊
Super voice
இந்த பாடலை ரசித்து, உணர்ச்சி பூர்வமாக பாடுறீங்க. சூப்பர்.👍 திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் பாடல். 💐💐 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் பா.💐🌷👍💐🌷.
😍❤
Superrr unga kuralai ketta piraga thirumbi thirumbi ketkiren god bls u
உங்கள் குரலில் உறைந்த தருனம் மிக சிறப்பு சகோ வாழ்த்துக்கள் ❤
❤❤❤❤❤
i love you bro
Super bro nice song
எத்தனை தடவை கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல்...
இனிமையான குரல் வாழ்த்துக்கள்.
❤❤❤❤
Supper bro
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்க வில்லை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். உங்கள் குரல் சூப்பர் பிரதர்.
❤😊
Magic voice❤️
சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கே இருக்கலாம் excellent voice am atticted
❤❤❤❤❤❤❤
Nanum
I love this song your voice 👌🏻👏🏻❤❤❤
❤❤❤❤
அரவிந்த் உங்கள் குரலில் ஏதோ ஒரு காந்தசக்தி இருக்கிறது. இந்தப்பாடலால் உங்கள் குரல் இனிமையாய் இருக்கிறதா,இல்லை உங்கள் குரல் இனிமையாய் இருப்பதால் இந்த பாடல் இவ்வளவு இனிமையாய் இருக்கிறதா.ஏதோ ஆனால் தனிமையில் ஹெட்போனில் இரவு நேரத்தில் கேட்கும் போது ஏதோ மனம் புத்துணர்வு பெற்று பறப்பது போல இருக்கிறது.
❤❤❤❤
உங்கள் குரலில் இந்த பாடல் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது
❤
Yes
Yes
I too feel the same bro lovely voice 👌💐 you tube channel start pannunge bro 🙏🏻 today itself I saw more than 50 times
I kept on watching u the same song 🎵
இந்த பாடல் நீங்க பாடியது மிகவும் அருமை.
இந்த பாடல் இதற்கு முன் எனக்கு பிடித்ததில்லை.
நீங்க பாடி கேட்கும் போது மிகவும்
இனிமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
🌝❤
நீங்கள் ரசித்து பாடுவது அருமை 👍🙏🏻admired voice☺️
❤❤❤
மனமேடைக்கு அழைத்து சென்று கல்யாணம் ஆகாதவர்களும் கற்பனையில் தன் மனைவியை நேசிக்கும்படி செய்துவிட்டாய் 😇🔥😇👏👏
❤😍
♥️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super Anna..👍👍👍
❤❤❤ super anna mesmerizing song....
தேனினும் இனிமையான குரலை ....ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ....உள்ளம் இனிக்கும் போது உணர முடிகிறது .....இனிமையான இந்த இசைக்கு சொந்தமான குரலோன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !
❤😍
❤
அரவிந்த் குரலில் இந்த பாடலை கேட்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது பாலு சார் ஏசுதாஸ் சார் போல இசையின் உச்சத்தை அடைய வாழ்த்துக்கள் 💐
Super Arvind enga verttil dinamun oru muraiyavadu ketpom very nice voice❤
❤❤❤
இந்த குரலில் இருந்து வருகிற அந்த ஓசை காதிற்க்குள் ஒரு விதமான உணர்வாக இருக்கிறது. அதை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை. உணரும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. Super singer இலும் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது குரல் இன்னும் மெருகு ஏறி இருக்கிறது. தொடர்ந்து பாடவும். ❤️your voice.
❤😊
It's so addictive. Haven't heard of this song before. But now after watching this video, have played it more than 100 times. This video is much better than original song.
Means a lot to me . Thank you ❤️
Better than original song ??🙄
Typical 2k kid 😂
Super voice anna 👏👏👏👏👏👏👏👏
@@RajeshKumar-xl1kg am also a 2k kid but i like both original nd this. I enjoyed these songs on buses nd i always like the originality
This version is the bestest than original ❤
❤😍
Yes
Yess😍😍😍
Invention most powerful than discover...
Deva sir Aravind kaga ve intha song ready panna maadri irukku😊❤ultimately superb voice
❤❤❤❤
ஆண் : அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது
பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது
ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு (இசை)
ஆண் : ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர்
புது வித்தை காட்டிடவா..
பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா
ஆண் : மாமங்காரன் தானே மாலை போட்டு தானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய்
தொடலாம்
மீனம்மா...மழை உன்னை நனைக்கும்
இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
பெண் : அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால்
இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும் (இசை)
❤❤❤❤
அருமையான குரல் நண்பா 😊😊
😍❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது கேட்கலாம்.. உங்களது குரலில் ஒரு magic உள்ளது... ❤️ ❤️ ❤️... What a feel when we hear this song... God bless u.... ❤️
💯true
What a feel when we hear this song....I 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰nice voice.....God bless you....
Yes you are right!
Yes you are right!
@ARAVIND KARNEESWARAN 🔥🔥🔥
Super anna❤❤ voice super irruku anna ❤❤❤
❤❤❤❤
நான் தினமும் பல முறை இப்பாடலை கேட்கிறேன்.... அருமை thambi. வாழ்க வளமுடன்
🥰
சாங் இறுதியில் மீனம்ம்மா மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கு அல்லவா குளிர் காய்ச்சல் வரும் 😍😍😍 இந்த வரிகள் செம்ம 🔥🔥🔥🔥
Anna roja roja song padunga anna
❤️❤️❤️❤️❤️❤️❤️
@@tamilkingtamilking2122 sure 😊❤️
Yes 👌🥰
With acting
Hi Arvind, my husband use to listen this song when I was pregnant, really I use to scream why this song at all time.. Now my 4 month old son favourite song is the same.. this song makes his cranky mood to calm down.. ❤thank you for such a lovely song 🎉
❤❤❤❤❤❤❤
சூப்பரா இருக்கு உங்கள் குரல் நான் 10 தடவ கேட்டேன் சலிக்கவே இல்ல செம்ம வாய்ஸ் பிரதர் உங்களுக்கு சூப்பர் சூப்பர் சூப்பர்
😊❤
My favourite song original ah vida beautiful ah paduringa kekkurapa neraya memories recollect aaguthu💗💗💗
Chinna Chinna Vannakuyil for Priyanka!..Meenamma for Arvind Karneeswaran...Wt a Voice man!!!..Pls Try to do More..
Enne pa panrink ... Paaah semme
❤❤❤❤
Ungaluku semma voice anna... Super singer la irunthu nan ungala follow panitu ituken... Ungaloda periya fan nan💖💖💖💖
Unga voice ku intha song semmaya irukku addicted this voice😍
❤❤❤❤❤
Yes this song and his voice is made for eachother😊💯🎶
செம்ம voice sir உங்களுக்கு. கேட்கும் போது மெய் மறக்கிறேன்
Vunga kural then pola irukku, so sweet
❤❤❤❤
Enga Amma mela promise pani soluran anna intha voice and vedio va 100 Time aachum parthu irupan ...... Realy melting voice anna 💯❤️
❤❤
நாள் முழுதும் பாடக் கேட்கலாம்..super voice ....💕
❤
Deeply Addicted.... Even u listen 100000 Times.... i cant change the song😍
😍❤
No words super bro
Ketute irukalam bro epavume
❤❤❤❤
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத வரிகள் மெய்சிலிர்க வைக்கும் குரல் அண்ணா
❤❤❤❤
@@rameshmoorthy6965!
ஒரிஜினல் பாடல் கூட இவ்வளவு பீலிங் இல்லை.. உண்மையில் எப்பேர்ப்பட்ட மனிதரையும் காதலில் விழ வைக்கும் ❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
❤
உங்க குரலில்தான் இந்த பாடல் மிகவும் ரசனையுடன் உள்ளது. சகோதரா வாழ்த்துக்கள்.
❤😍
Yes❤
Semma voice , intha padal ungalal matume ivalavu arumaiyaga pada mudiyum
❤❤❤
எவ்வளவு கேட்டாலும் சலிக்கவில்லை அண்ணா
semma anna nice...
😍
😍
அண்ணா உங்க voice romba super ah இருக்கு very nice 👍👌 👍👌 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
❤❤❤
என் காதல் நினைவுகளை பசுமையாய் கொண்டுவந்து, கண்களில் கண்ணீர் வரவைக்கிறது இந்த குரல்....வாழ்த்துக்கள் தலைவா..
😍
Aaha!!! Aaha!!!! Migavum inimai👏👏👏 God bless you 💐👍
❤❤❤❤
❤❤❤
அண்ணா உங்க வாய்ஸ் ரொம்ப சூப்பரா இந்தப் பாட்டு கேட்டாலே உங்க ஞாபகம் தான் வருது
❤😍
Arvind you have brought Vaali Sir's lyrics to everyones attention by singing in a slow and magical voice. Hats off to Vaali Sir. If not for Arvind these lyrics would have got faded in the original fast pace song
True
Exactly
Thank you 🤗❤️
காந்தக்குரல் மேலும் மேலும் இனிமை
🤍
Unmai than onga voice kku iam attitude...ur voice very nice..
❤❤❤❤❤
❤❤❤❤❤❤உண்மையாலுமே இந்த பாட்டு இவரு பாடுனதுனால தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
❤❤❤❤
எத்தனை தடவை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் ஒரு குரல்....... என்னுடைய பிளேலிஸ்ட்ல இது தான் முதல் பாடல்.....👌👌👌❤️
❤
உங்கள் குரலால் மீண்டும் உயிர் பெற்று விட்டது இந்த பாடல்
❤
Yes
Unga voice adhu vida smile❤❤❤❤❤
❤❤❤❤
Original song vida ennaku இதுதான் என் மனதை என்னமோ செய்கிறது .. Super அரவிந்த்.....
😍
I also bro
இந்த பாடல் பலமுறை கேட்டுள்ளேன். உன்னுடைய குரலில் கேட்ட போது இனம்புரியாத சந்தோஷம். வாழ்த்துக்கள்.
❤❤❤❤❤
I love Unni Krishnan voice. Now I like ur voice and I hear this song repeatedly. Heart touching voice
Supar ❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
Enna voice bro.naan ethanaimurai indha Songai Unga voicela kettalum ennai maikiradu.Thanks bro
❤
Vera level🔥🔥🔥🔥 original a Vida Unga song semma Anna😍😍😍 super👌👌👌👌👌👌👌👌👌
😊❤
Very underrated singer..he may not knw classic or carnatic jargons...but his voice is amazing...😍🤩love u Aravind
🥰
My 11-month-old kid fan of this song, she always wanted to hear meenamma and say meenamma, eat, sleep everything with your song. Happy bro.
❤❤❤❤
மீனம்மா...
மழை உன்னை நனைக்கும்
இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்.... Intha lines padekka oru sinna expression❤
sooperrr..... N voice omg ❤
மீனம்மா
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே
அம்மம்மா
முதல் பாா்வையிலே
சொன்ன வாா்த்தை
எல்லாம் ஒரு காவியமே
சின்னச் சின்ன
ஊடல்களும் சின்னச்
சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து
வந்து போகும்
ஊடல் வந்து மோதல்
வந்து முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி
வாழும்
இரு மாதங்கள்
நாட்கள் செல்ல ஆஆஆ
நிறம் மாறிடும்
பூக்கள் அல்ல ஆஆஆ.
மீனம்மா
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே
ஒரு சின்னப்
பூத்திாியில் ஒளி சிந்தும்
ராத்திாியில் இந்த மெத்தை
மேல் இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல்
அங்கிருக்கு தென்றல்
எட்டிப் பாா்ப்பதற்கு அதை
மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா
Aravind ungala enakku romba pudikum...super singer la neenga eliminate anathu kastama irunthuchu ...such a wonderful voice 💕💕✨✨
😍❤
எப்போ இந்த Video வ பார்த்தாலும்..நம்மால மறந்து ஒரு சந்தோஷம் & நம்ம 1st Love நியாபகம் கண்டிப்பா வருது 💕
😍❤
Yes.
Neegalum azhagu unga voice um azhagu......👌👌👌
❤❤❤❤
Original song Veda unga voice super ireka Bro❤
🤍
Semma bro 💜💜💜💜 semma voice 😍😍😍🥰😍😍😍😇😇😇😇😇😇 nice song 🤗🤗
❤😊
its like a mountain full of beautiful flowers,that just feels fresh, and that line mazhai unnai nenaitha inga enaku Alva kulur kaichal varum isssss goosebumps,!!!
Ayyooo❤❤❤ supper 👌👌❤
❤❤❤❤
I wish any music director in the world to pick him and make him sing as many songs as he can to relish the souls of people like us.. Please continue to sing songs for us here always.. You are born to give this gift of yours to others.. Thank you so much❤😊
❤😍
நீங்கள் பாடியதால் இந்த பாடல் அருமையாக இருக்கு எந்தன முறைகேட்டால்லும் சலிக்கவே இல்லை மிகவும் அருமை அருமை
❤❤❤❤
அருமையான வரிகள் மற்றும் நல்ல குரல் நீங்கள் மேலும் மேலும் உயர எனது வாழ்த்துகள் Bro💐👍🏻
நீங்க இந்த பாடல் பாடும் போது திருப்ப திருப்ப கேக்கணும் தோணுது ப்ரோ ❤
❤❤❤❤
Vera level Anna.. உங்களுடைய திறமையை வாழ்த்துகின்றேன்.......
❤❤❤❤
Enna voice daa...enga Amma unga paatta than poattu keattutte irkaanga....ur voice really awesome....🥰😍✨
❤❤❤❤
Your voice stirs up all buried emotions of a lifetime..Pls bring out all unknown melodies which deserve to reach millions❤️
❤️❤️❤️❤️
Yes
Yov ennaya enna soldrathu... ennavoa pandra ya...nanae confused state la irukkan...nee vera.. en x photo after 5yrs aprm innaiku even pathan...ungaluku paraturatha..enna ippadi feel panna vachitiye varatha padavaanu kuda thrla
Plz upload full song
What a fantabulous voice u have Aravind my fav singer , way to go