நண்பரும்... விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான... திரு.அன்னியூர் சிவா அவர்களின் கன்னிப் பேச்சு மிகவும் அருமை. மென்மேலும் வளர நல் வாழ்த்துக்கள் 🙌.
Excellent speech.nobody expected such type of speech. First of all thanks to my MLA Anniyur Siva for highlighting of Nandan Canal project for irrigation for farmers.
நந்தன்கால்வாய் திட்டம் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும் சாத்தனூர் நந்தன்கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினர் அவர்கள் பேசியதாவது மிக்க மகிழ்ச்சி இதற்க்கு முதல்வர் பதில் என்ன? நுற்றாண்டு கேவிந்தசாமி முயற்சி அவருக்கு மணிமண்டபம் திறப்பு விழாவும் நந்தன்கால்வாய் முழுமையாக சீரமைப்பது தான் இந்த அரசு அவருக்கு செய்யும் மகத்தான மரியாதை ஆகும் இந்த அரசு செய்யவும. ?????????????
கன்னி பேச்சு என்பதன் பொருள் தெரியாமல் பதிவு இடாதே . அவர் தன் தொகுதி சார்ந்த கோரிக்கை அடுத்த கூட்ட தொடரில் வைக்கலாம் . சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடம் சந்தித்து கேட்டு பெறலாம் இது நடைமுறை வழக்கம். சட்ட மன்ற பேச்சுக்கள் ஒவ்வொன்றும் பதிவு செய்ய படுகிறது. அது ஒவ்வொரு உறுப்பினர்கள் செயல்பாடுகள் அறிய உதவும்
1000₹ பணம்' பட்டியில் டைனமித்து பிரியாணி'' குவாட்டர் ' இன்னும் பல பெற்ற வாக்குகளில் ஜெயித்து பெற்ற அன்னியூர் சிவாmla வாழ்க வளமுடன். இனி அங்கு தேனும் பாலும் ஓடும்.
இது, கண்ணிப் பேச்சு இல்லை, "காவடி தூக்கும் "பேச்சு, எதிர் கட்சி தலைவர் பேசும் போது, தவறுகளை சுட்டிக்காட்ட அனுமதி இல்லை, ஆனால் mla வின் வரலாறை பேச அதிக நேரம், இது தேவையா 😂😂
உணர்ச்சி மிக்க உளப்பூர்வமாக.
பேசிய முதல் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது
அன்னியூர்சிவா!நீ கழகத்தின் உயிர்நாடி!கழக;உடன்பிறப்புகளின்இதயமே!உனதுகன்னிப்பேச்சு!எங்கள் நெஞ்சில் நிலைத்துவிட்டது!வாழ்த்துகிறோம்.!சிவகங்கையிலிருந்து..!
அருமை
நண்பரும்...
விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான...
திரு.அன்னியூர் சிவா அவர்களின் கன்னிப் பேச்சு மிகவும் அருமை.
மென்மேலும் வளர நல் வாழ்த்துக்கள் 🙌.
கலைஞர் வைத்துவிட்டு சென்ற பேச்சாற்றல் பொக்கிஷம் லட்சோபலட்சம் பேரில் இவரும் ஒருவர் ❤❤❤🎉🎉🎉
அருமை❤❤😊
அன்னியூர் சட்டமன்ற வாக்களர்களை பொரும் மக்களை வாழ்த்து பேசிய எங்கள் அண்னன் அவர்களுக்கு உங்களின் ஒருவனாக நன்றி 🙏🙏🙏
Mass speech
Super sir
அருமை சார்
Supper
l தலைவரை நம்பினோர் கைவிடப்படார் வாழ்க தம்பி அன்னியூர் சிவா என்றும் உறுதுணையாக தலைமைக்கழகம் இருக்கும் வாழ்ததுக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னுடைய இனிய நண்பர் அன்னியூர் சிவா வாழ்க வளமுடன் நலமுடன்.
அண்ணா... உள்ளதை உள்ள படி சொன்னீர்கள்.... நல்ல கோரிக்கைகளும் வைத்தீர்கள்... வாழ்க வளமுடன்... நலமுடன் அண்ணா... தங்கள் மக்கள் பணி சிறக்கட்டும் அண்ணா ❤❤❤
அற்புதமான கன்னி பேச்சு அருமை பாராட்டுக்கள்.
அண்ணா அருமை ❤
அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நீங்கள் அமைச்சராக வருவீர்கள் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
Excellent speech.nobody expected such type of speech. First of all thanks to my MLA Anniyur Siva for highlighting of Nandan Canal project for irrigation for farmers.
அண்ணா மிகவும் கண்ணியமான பேசசு. . ❤️ வாழ்க வளமுடன்...
சூப்பர் அருமையான பேச்சு
அன்னியூர் சிவாவின் கண்ணிய பேச்சு
DMK win
அண்ணனின் அருமை யான கன்னி பேச்சு சுப்பர்🎉🎉🎉🎉
Beautiful 👏
Arumai arumai arumai porumai porumai anbu visvasam nambikai anniur Siva MLA vazthukal pallandu pallandu
வாழ்த்துக்கள் sir 💐💐💐💐💐
அன்னியூர் சிவா அவர்கள் அருமையான பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது.....
விழுப்புரம் மாவட்டம்.... விக்கிரவாண்டி......
❤ arumai anna
பணி சிறக்க வாழ்த்துகள்.....
super mama
So great of you MLA
👍🎉
Super 👌
அருமை
Super.speech.anna
கழகத்தின் செயல்வீரராக இருந்த சிவா இன்று சட்ட மன்ற உறுப்பினராக பேசிய தருணம் சூப்பர்.
நந்தன்கால்வாய் திட்டம் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும் சாத்தனூர் நந்தன்கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினர் அவர்கள் பேசியதாவது மிக்க மகிழ்ச்சி இதற்க்கு முதல்வர் பதில் என்ன? நுற்றாண்டு கேவிந்தசாமி முயற்சி அவருக்கு மணிமண்டபம் திறப்பு விழாவும் நந்தன்கால்வாய் முழுமையாக சீரமைப்பது தான் இந்த அரசு அவருக்கு செய்யும் மகத்தான மரியாதை ஆகும் இந்த அரசு செய்யவும. ?????????????
❤❤
Super sir
EnthandaDmk super Thaliva ❤❤❤
திருப்புமுனை.சிவா.வாழ்க.வளமுடண்.
அருமையான பேச்சு
Thiru. Anniyur Siva MLA .... Vikravandi Speech fire 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 .... Honourable Chief Minister of Tamilnadu Thiru
Mk. Stalin a powerful leader 💪💪💪💪💪
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
Super super very good speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌
08:50 அரியலூர் அரிமா அண்ணன் எஸ் எஸ் சிவசங்கர் ❤️🖤🔥
எழுதி கொடுத்தவர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் ஐயா
வன்னியர் சமுதாயம் 10.5/ ஒதுதுக்கீடுவாங்கி கொடுத்து பேசுங்கள் தோழரே🎉தமிழ்குடிவாழவழிகாணுங்கள்🎉என்றும்அடிமைவாழ்வுவேண்டாம்🎉
வீடியோவை முழுமையாக ஸ்கிப் செய்துவிட்டு கடைசி 1 நிமிடம் மட்டும் பார்க்கவும், அதில்தான் அண்ணன் மக்கள் நலன் திட்டத்தை பற்றி பேசிருப்பார் 😂
😂😂
சூப்பர்😂
@@kspdpm6309 😂😂😂
எஸ் ஆர் கரெக்டா சொன்னீங்க
🎉🎉🎉🎉DMK. ❤❤
Super..A.siva.g
Very excellent speech thanks very much Siva
Great of you. Nicely drafted😊
Super 👌 👍
Hats off to your impressive speech 😅 Sir
THIS IS NOT POLICATICAL MEETING THIS IS ASSAMBLI
இப்படி உங்க புகழ் நீங்களே 1மணி நேரம் பேசினால் மக்கள் குறை யார் பேசுவார்கள்... வேஸ்ட் ஆப் டைம்
கன்னி பேச்சு என்பதன் பொருள் தெரியாமல் பதிவு இடாதே . அவர் தன் தொகுதி சார்ந்த கோரிக்கை அடுத்த கூட்ட தொடரில் வைக்கலாம் . சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடம் சந்தித்து கேட்டு பெறலாம் இது நடைமுறை வழக்கம். சட்ட மன்ற பேச்சுக்கள் ஒவ்வொன்றும் பதிவு செய்ய படுகிறது. அது ஒவ்வொரு உறுப்பினர்கள் செயல்பாடுகள் அறிய உதவும்
Thanks very much ayya Dr pounmudi minister of Forest
இதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கும் ஆனால் மக்கள் பிரச்சனையை பேச நேரமில்லை வெட்கக்கேடு...
தளபதியின் வெற்றிக்கு வெற்றி கிடைத்துள்ளது....
EPSIPA..வழக்கறிஞர்
🙏🙏🙏
சட்டமன்றத்தில்...நன்றியுரை...!!!ஐஸ்..!!கப் ஐஸ்..!!பால் ஐஸ்...!!!😅😅
👍
சட்ட சபையா? கட்சி கூட்டமா? சந்தியுங்கள்,
After 4 year, இப்போதுதான் சட்டமன்றத்தில் பேசுகிறார?
ஏன்டா நீ தமிழ்நாட்டில் தான் இருக்கியா,, விக்கிரவாண்டி இடைதேர்தல் நடந்ததும்,, அதில் சிவா வெற்றி பெற்றது தெரியாதா
Nanum Anniyour than sir
Seems a loyal soldier in DMK. Heard that he is keen to develop the panchayat, union and hope he will do lot more for the entire constituency.
Super DMK
அப்பாடா
1000₹ பணம்' பட்டியில் டைனமித்து பிரியாணி'' குவாட்டர் ' இன்னும் பல பெற்ற வாக்குகளில் ஜெயித்து பெற்ற அன்னியூர் சிவாmla வாழ்க வளமுடன். இனி அங்கு தேனும் பாலும் ஓடும்.
ஒரு mla பதவிக்கி நல்லா கூவுற
இது, கண்ணிப் பேச்சு இல்லை, "காவடி தூக்கும் "பேச்சு,
எதிர் கட்சி தலைவர் பேசும் போது, தவறுகளை
சுட்டிக்காட்ட அனுமதி இல்லை,
ஆனால் mla வின்
வரலாறை பேச அதிக நேரம், இது தேவையா 😂😂
Greatsiva
Ungaludaiya pechu arumai.
சிவா நீ ஒரு புதிய சூரியன் கழகத்திற்கு கிடைத்த பொக்கிசம்
Siva next mavatasayalar
அருமையான சரவெடி கன்னிப்பேச்சு,
இவரைப் போன்ற உண்மைத் தொண்டர்களால் தான் கழகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது,வாழ்க திராவிடம்
😂😂😂😂😂😂😂😂😂😂😂❤
இவரிடம் வந்துட்டு போன புயலின் பெயர் என்னன்னு பேச சொல்லுங்கப்பா😅
1:56
Opsதண்ணிர்போனமுதல்வர்
திமுகவின் உண்மை தொண்டன்.💥💥💥💥
ஊர்ல போயி பாரு உதை கிடைக்கும்
😊
Wasting time of so many valuable time
வாழ்க திராவிடம் 🖤❤️
Epadi ivarku mattum ivala neram kudukerenga mr spekar...
ராஜ குலோத் துங்க வை விட்டு விட்டான் கவனித்தீரா...
திமுக🎉
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🖤🖤🖤🖤
What do you need for vikravandi?
This is the stage to ask questions? you wasted time 😢😢😢
எல்லா தத்திகளும் துண்டு சீட்டு தான் போல. இதில் வேற பெருமை.
ஆணியூர் சிவா இதோட காலி,
இவர்சுயசரிதையைசொல்லிசட்டமன்றநேரத்தைவீணடிக்கவேண்டுமா
Ponmudikku aappu vanthaachi.....villupuram dt future minister.....
😅😅😅
Etha kuta paper pathu pesathiga sir
அன்னிய ர் சிவா..திமுக வெற்றி ஜாதியை உடைத்த மக்கள் நாயகர்...
3000 ரூபாய் வெற்றி
Un nalla neram apapayu ila
மூச்சி விடாமல் பேசியது உன் சாதி என்ன சொல்வதக்கா
வன்னிய கவுண்டர்