All lyrics are super. My most favorite line is அய்யோ. அய்யய்யோ.. என் மீசைக்கும் பூவாசம் நீ தந்து போனாயடி.. It just infused in my mind. Smile automatically when hear this line. I just love it 😍
I'm so glad I found this song again! One of my favorites! Hello from Australia (I used to live with Tamils in Hobart, Australia, so I heard their music. Unfortunately I don't know the names of other favourites. I can't really look it up by the llyrics as I know the words, but not how to spell it at all 😢 ).
@dragon fly Dude i got no idea what your talking about & what the hell that has to do with my comment and you sound pretty obnxious. I am an Australian and my mates were Tamil Indian. I said Tamil because this song is in Tamil (i think anyway) and so that is relevant because they listened to Tamil music mostly and then i did too.
Used to be chartbuster back in my college days! And now I remembered this movie and song and surprised with lack of views!! Where are all the college guys from those days
Maddy just killed all the girls with that smile. Dont think anyone in Indian cinema had that killer smile. Maddy drove all women crazy during that time.
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடகர்கள் : யுகபாரதி பெண் : நா நன னா நா நன னா னா னா னா ன னா நா நன னா நா நன னா னா னா னா ன னா ஆண் : காதல் பிசாசே காதல் பிசாசே ஏதோ சௌக்கியம் பரவாயில்லை காதல் பிசாசே காதல் பிசாசே நானும் அவஸ்தையும் பரவாயில்லை ஆண் : தனிமைகள் பரவாயில்லை தவிப்புகளும் பரவாயில்லை கனவென்னை கொத்தி தின்றால் பரவாயில்லை இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை ஆண் : காதல் பிசாசே லவ் லவ் லவ் லே காதல் பிசாசே லவ் லவ் லவ் லே காதல் பிசாசே லவ் லவ் லவ் லே காதல் பிசாசே உல்லே லே லே லே லே லேலோ உல்லே லே லோ உல்லே லே லே லே லே லேலோ உல்லே லே லோ உல்லே லே லே லே லே லேலோ உல்லே லே லோ உல்லே லே லே லே லே லேலோ லேலேலே லோ 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல் ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ பெண் : கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல் கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ ஆண் : அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும் பூவாசம் நீ தந்து போனாயடி பெண் : பையா ஏ பையா என் சுவாசத்தில் ஆண் வாசம் நீயென்று ஆனாயடா ஆண் : அடிபோடி குறும்புக்காரி அழகான கொடுமைக்காரி மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை ஆண் : காதல் பிசாசே காதல் பிசாசே பெண் : ஏதோ சௌக்கியம் பரவாயில்லை ஆண் : காதல் பிசாசே காதல் பிசாசே பெண் : நானும் அவஸ்தையும் பரவாயில்லை ஆண் : காதல் பிசாசே காதல் பிசாசே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய் வெட்கக்கவிதை நீ நீ நீ பெண் : கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய் ரெட்டை பிறவி நீ நீ நீ ஆண் : அம்மா அம்மம்மா என் தாயோடும் பேசாத மௌனத்தை நீயே சொன்னாய் பெண் : அப்பா அப்பப்பா நான் யாரோடும் பேசாத முத்தத்தை நீயே தந்தாய் ஆண் : அஞ்சு வயதுப் பிள்ளைபோலே அச்சச்சோ கூச்சத்தாலே கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை பெண் : காதல் பிசாசே காதல் பிசாசே ஆண் : ஏதோ சௌக்கியம் பரவாயில்லை பெண் : காதல் பிசாசே காதல் பிசாசே ஆண் : நானும் அவஸ்தையும் பரவாயில்லை பெண் : தனிமைகள் ஆண் : பரவாயில்லை பெண் : தவிப்புகள் ஆண் : பரவாயில்லை கனவென்னை கொத்தி தின்றால் பரவாயில்லை இரவுகளும் பெண் : பரவாயில்லை ஆண் : இம்சைகளும் பெண் : பரவாயில்லை ஆண் : இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை லே லே உல்லே லே லே லே உல்லே லே லே லே உல்லே லே லே லே உல்லே லே லே லே உல்லே லே லே லே உல்லே லே லே லே உல்லே லே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
When this song I came I was 5 years old thinking kadhal pissasu means some kind of ghost and used to tell my mom that kadhal pissasu will come at night and I’m scared lol 😂 those glorious days 😂😂😂😂😂😂😂😂😂
இந்த பாடல் உருவான கதையை யுகபாரதி sir சொன்னதை கேட்டுவிட்டு இந்த பாடலை பார்க்க வந்தவங்க like பண்ணுங்க🙂
Ohhh
பாடலாசிரியர் யுகபாரதி இந்த பாடல் உருவான பின்னணியை அவ்வளவு அழகாக சொல்லி இருப்பார்...
அழகாக உள்ளது
Yes yes I heard that speech
I listening after his speech abt vidayasagar...
After hearing that, I came here..😂😂😂
@@viveksuganya2402 me to
யுகபாரதி பேசுனத கேட்டுட்டு வந்தவங்க 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
th-cam.com/users/shortsGZSOgFG8asQ?feature=share
Mee
நானும் 🙃🙃🙃
Meeeeeee
Nanum ✋
இசை மற்றும் மொழி இவை இரண்டும் மிகசிறப்பு ✌ தமிழன்ஸ் போட்றா லைக்க 🇮🇳 😍
All lyrics are super.
My most favorite line is அய்யோ. அய்யய்யோ.. என் மீசைக்கும் பூவாசம் நீ தந்து போனாயடி..
It just infused in my mind. Smile automatically when hear this line. I just love it 😍
யுகபாரதி Speech kedutu Song keka vanthavanga???
Meera Jasmine my favourite. Still remember her performance in Sandakozhi and she nailed it!
Aazhutha Ezhuthu also
Iyo maddy 3:51 omg what a smile sethuten phaaa🤩😍😍😍😍😍
what an amazing song. Vidyasagar is one of the most underrated music director in Tamil Cinema. He did give many chartbuster songs
Udit sir. That "paruva yile" 😂
♥️😂
What a catch ❤️😂
Who's listening in 2020..college days nostalgia
Kathal pesasu nanum avasthaum paravaellai 🥰🥰🥰
I'm so glad I found this song again!
One of my favorites!
Hello from Australia (I used to live with Tamils in Hobart, Australia, so I heard their music. Unfortunately I don't know the names of other favourites. I can't really look it up by the llyrics as I know the words, but not how to spell it at all 😢 ).
Ohhh feel sorry
Wow it's heart touching to see your comment here.. and it was about 15 years ago released movie's song.
@dragon fly Start by not belittling your own people if you want any respect. Whomever you are.
dragon fly sootha moodu
@dragon fly
Dude i got no idea what your talking about & what the hell that has to do with my comment and you sound pretty obnxious.
I am an Australian and my mates were Tamil Indian. I said Tamil because this song is in Tamil (i think anyway) and so that is relevant because they listened to Tamil music mostly and then i did too.
Enthiran could be inspired from here😜😆
why?
What
vasee mehhhh
😂😂
😂😂
Used to be chartbuster back in my college days! And now I remembered this movie and song and surprised with lack of views!! Where are all the college guys from those days
Maddy just killed all the girls with that smile. Dont think anyone in Indian cinema had that killer smile. Maddy drove all women crazy during that time.
Damn true..
Not that time still it kill me
Antha Paravala Word la etho onu iruku It's some magic only Udit Narayanan can Do it 😍❤
Omg Maddy smile At 3:51 😍😍
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகி : சுஜாதா மோகன்
பாடகர் : உதித் நாராயண்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடகர்கள் :
யுகபாரதி
பெண் : நா நன னா நா நன
னா னா னா னா ன னா நா
நன னா நா நன னா னா னா
னா ன னா
ஆண் : காதல் பிசாசே காதல்
பிசாசே ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை காதல் பிசாசே
காதல் பிசாசே நானும்
அவஸ்தையும் பரவாயில்லை
ஆண் : தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகளும் பரவாயில்லை
கனவென்னை கொத்தி தின்றால்
பரவாயில்லை இரவுகளும்
பரவாயில்லை இம்சைகளும்
பரவாயில்லை இப்படியே
செத்துப் போனால் பரவாயில்லை
ஆண் : காதல் பிசாசே லவ்
லவ் லவ் லே காதல் பிசாசே
லவ் லவ் லவ் லே காதல்
பிசாசே லவ் லவ் லவ் லே
காதல் பிசாசே உல்லே லே
லே லே லே லேலோ உல்லே
லே லோ உல்லே லே லே லே
லே லேலோ உல்லே லே லோ
உல்லே லே லே லே லே லேலோ
உல்லே லே லோ உல்லே லே
லே லே லே லேலோ லேலேலே
லோ
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : கொஞ்சம் உளறல்
கொஞ்சம் சிணுங்கல் ரெண்டும்
கொடுத்தாய் நீ நீ நீ
பெண் : கொஞ்சம் சிணுங்கல்
கொஞ்சம் பதுங்கல் கற்றுக்
கொடுத்தாய் நீ நீ நீ
ஆண் : அய்யோ அய்யய்யோ
என் மீசைக்கும் பூவாசம் நீ
தந்து போனாயடி
பெண் : பையா ஏ பையா
என் சுவாசத்தில் ஆண்
வாசம் நீயென்று ஆனாயடா
ஆண் : அடிபோடி குறும்புக்காரி
அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால்
பரவாயில்லை
ஆண் : காதல் பிசாசே
காதல் பிசாசே
பெண் : ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை
ஆண் : காதல் பிசாசே
காதல் பிசாசே
பெண் : நானும்
அவஸ்தையும்
பரவாயில்லை
ஆண் : காதல் பிசாசே
காதல் பிசாசே
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : கொஞ்சம் சிரித்தாய்
கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ
பெண் : கொஞ்சம் துடித்தாய்
கொஞ்சம் நடித்தாய் ரெட்டை
பிறவி நீ நீ நீ
ஆண் : அம்மா அம்மம்மா
என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்
பெண் : அப்பா அப்பப்பா
நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்
ஆண் : அஞ்சு வயதுப்
பிள்ளைபோலே அச்சச்சோ
கூச்சத்தாலே கொஞ்சிக்
கொஞ்சி என்னைக் கொன்றால்
பரவாயில்லை
பெண் : காதல் பிசாசே
காதல் பிசாசே
ஆண் : ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை
பெண் : காதல் பிசாசே
காதல் பிசாசே
ஆண் : நானும்
அவஸ்தையும்
பரவாயில்லை
பெண் : தனிமைகள்
ஆண் : பரவாயில்லை
பெண் : தவிப்புகள்
ஆண் : பரவாயில்லை
கனவென்னை கொத்தி தின்றால்
பரவாயில்லை இரவுகளும்
பெண் : பரவாயில்லை
ஆண் : இம்சைகளும்
பெண் : பரவாயில்லை
ஆண் : இப்படியே செத்துப்
போனால் பரவாயில்லை
லே லே உல்லே லே லே
லே உல்லே லே லே லே
உல்லே லே லே லே உல்லே
லே லே லே உல்லே லே
லே லே உல்லே லே லே லே
உல்லே லே
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
O
I
🙋🏻♀️2023...30 Sep
கேட்டுன்டு🎶🎼🎵இருக்கேன்🎧
90 கிட்ஸ் Childhood memories❤...
Childhood favourite movie and watched in VCD more than 10 times
When this song I came I was 5 years old thinking kadhal pissasu means some kind of ghost and used to tell my mom that kadhal pissasu will come at night and I’m scared lol 😂 those glorious days 😂😂😂😂😂😂😂😂😂
A.R Naidu so dumb ..
@@Chandala_bhikshuki it's not dumb... It shows how innocent she was when she was a kid.
nah that’s pretty dumb 😭
Vidyasagarin vithiyasamana isai...fan from Malaysia. Love u Sir!
Yes miss his track nowdays. Me too from 🇲🇾
Hye.. Bro
Ayyo ayyayo en meesaikum
Poovaasam nee thanthu poanaayadi
Payya aye payya
En swaasathil aan vaasam
Neeyendru aanaayada😁😁😁
Vidyasagar magical ❤❤❤❤
Vidhyasagar 😍😍😍
Nice song eanakku rompa pudicha song Eppidiyea seaththu ponal paravaai ellai😊😊😊 nice line ❤❤❤❤
கொல்லும் பாட்டு அழகு மியுசிக்😉
15 year after watching ☺️ I feel something happy or sad I don’t know how to say😐
Nostalgie
Yes me too 😭😊
Me to
enlum dan. edayo elanda madiri irku. thirumba kedakadu
நானும் தான்
Tamil is best...recalling so many memories...love from Sri lanka...
Hi im also srilankan
Anyone in 2019? Those were times wow ! 90s-2005..miss those times ..
90s to 2010 era of good music 🎶
@@hamoodrajudin7363 don't know what happened after 2010..
@@sln7839 they started making films and songs for the sake of profit ☹
@@sln7839 appothaan Anirudh vode entry😁😁
After barathi interview only i come to listen this song again
Udit ji voice its killing me
Parvah illaiiii
R. Madhavan is such a funny 😄 😆 😁 man 👨!
One favorite album during that time from my childhood time the udit ji voice so good
So nice to hear him call my name!!❤️❤️🥰🥰
Maddy will always be the heartthrob with that amazing smile
Nostalgic memories 💓 💖 💕 😌 💛
I'm here 2004 to till 2019 favorite movie ever
Anyways it's nostalgic
இந்த பாடலை எழுதியவர் யுகபாரததி💯💯❤️
Dedicated to Fans of "Meera Jasmine".
Watching this while this song performing in Vidyasagar concert❤️😭😂
Maddy so handsome on this time 😍 really love with this song since my childhood ..❤
Appudiya aunty ❤
Udith Narayan sir sound super
2020
Madhavan fans like 👍👍👍
Vidyasahar sir 😍😍😍
Who came after watching yugabharti interview ...
He explains how he written the song..
මරු ඩා ❤🎉
Palani Ramesh theatre la 5 times parthen, I miss those days
Sujatha mohan 😍
❤❤❤ from Sri Lanka ❤❤❤
ரன் பட பாடல்களை மறக்க
முடியுமா?
இப்ப இப்படி பாடல்கள் எங்க
வித்யாசாகர் சேர் திரும்ப வாங்க .இப்படி பாடல்கள் தாங்க.
I love this song
2018 ??
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵
2019
Paruvayillai😂😂
வலி நிறைந்த பாடல்😢
Semma Jodi
Vidyaaaji❤❤
Today I remember my college days 2002 years
Lovely madhavan
2021 and still going strong. Love this song
Udit Narayan 😲☺️😄 my favorite singer, either my favorite song nowdays
2024 la yarellam song kekuringa❤
School pogum pothu ketta pattu 🥺😍
soo nice😍😍
What bike Madhavan sir riding..
நன்றி
Meera jasmine is cute in this song and movie
Super song 👌👌👌👌
very nice song
പൊളി...ഓർമ വരുന്നത്. ഹേയ് മൂള
After யுகபாரதி sir speech
I recall my college life
இந்த song ல சுஜாதா mam voice style கொஞ்சம் different ah இருக்கும். Bcz, vidyasagar sir இந்த song ah asha bonsle ji மாதிரி பாட சொல்லி இருக்காரு.
My fav song....
2019😍😍may
I usually listen to Udit Narayan songs in Hindi but, this one is my favorite. I like it better than his Hindi ones.
2019 yet awesome
Even in 2050 this song would be awsm
2023 රසවිදින අය 👍 දමුද 👍❤🇱🇰
Hero honda passion...honda cbz .......lml freedom....tvs..victor glx...ohhhh. nostu ❤❤❤🎉
All time chocolate boy MADDY❤️
Udit Narayan ❤️
Mee also udit ji fan bro 💞💞💞
Vidya G 😍😍
I want to stop listening to this song and go to office now. God please help me..
Ok
I miss meera jasmine she is such a fawless actress Nyanthara can't beat her
Maddy 😍
It's 2023 still vibing..😍😍😍 Tell me who listing this still
Yes Im here
Favorite ❤😮😮😮😮❤❤❤❤😊😊😊
Nice song
2024 who here
Me also
🙋
I so like maddy movie
Vidyasagar . Miss him
Its 2023 ❤️
Today I learnt: It’s “moochu mutta mutham thandhal paravayillai” 😂😂 Udit sir!!
I like music and song
Sujatha ma'am ❤️🔥
From Srilanka 🇱🇰
2021 End 🔚
Song ❤️
👌
Not #Nayanthara & #Asin ; #MeeraJasmine , #Bhavana & #Nazriya were the most cutest mallu heroines in Tamil...
In 29 june 2024 from dubai❤😍