பால் சொசைட்டி || பால்சொசைட்டி வைப்பது எப்படி || பால் கொள்முதல் செய்யும் முறை || MMD MILK CENTRE ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 69

  • @RajendranRajendran-y2q
    @RajendranRajendran-y2q 3 หลายเดือนก่อน

    நன்றி உங்கள் தகவல் தொடர்புக்கு

  • @SelviSelvi-nk7rk
    @SelviSelvi-nk7rk 5 หลายเดือนก่อน +1

    Naan ariyalur district ,sendirai tk,paranam village.neengal arugil ulla paal society vilasam kodungal ,naanum vaikka vendum

  • @SelviSelvi-nk7rk
    @SelviSelvi-nk7rk 4 หลายเดือนก่อน +1

    Anna neegal phonenil thagaval sonnatharkku nantri

  • @mathanraginicookingchannel6689
    @mathanraginicookingchannel6689 ปีที่แล้ว

    Very good sharing dear friend

  • @Sakku_pokku
    @Sakku_pokku 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @sreerajk6758
    @sreerajk6758 ปีที่แล้ว +1

    Good vdo brother

  • @sowjanyachalasani7958
    @sowjanyachalasani7958 ปีที่แล้ว

    very nice sharing

  • @siddiqSH
    @siddiqSH ปีที่แล้ว

    Arumai

  • @sakthiro
    @sakthiro 11 หลายเดือนก่อน

    Bro enga urla inum pal vilai 30 31 rs tha podranga ivangala eppadi mati vidrathu eppadi rate ethurathu nu romba nal yosichitu irukan idea sollunga brother please reply ella urlaum 40 podranga

  • @TamilinParis
    @TamilinParis ปีที่แล้ว

    Very nice thank you for sharing 👌👌👌 I am your new subscriber

  • @amaalsoofi1444
    @amaalsoofi1444 ปีที่แล้ว

    Nice video

  • @archuvlog4264
    @archuvlog4264 ปีที่แล้ว

    சூப்பர்

  • @murugansudha1932
    @murugansudha1932 2 หลายเดือนก่อน

    Sir snf 7.3 fat2.6 varuthu enna reit varum sir

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  2 หลายเดือนก่อน

      25 க்கும் குறைவாக வரும்

  • @partheebanshanmugani
    @partheebanshanmugani 10 หลายเดือนก่อน

    Anna 1nalaikku 50 Litres milk kolmuthal seithal monthly evvalo income varum please sollunga sir

  • @konguvellalar701
    @konguvellalar701 ปีที่แล้ว +2

    brother. நான் சொந்தமா 10 மாடுகள் வைத்திருக்கிறேன். பால் சொசைட்டில் விலை குறைவாகவே கொடுக்கிறார்கள். செந்தமாக சொசைட்டி வைக்க யாரை எப்படி அணுக வேண்டும்
    .எந்த கம்பெனி விலை அதிகம் கொடுக்கிறார்கள்?
    சொசைட்டியில் நாம் கலெக்சன் பன்னி கொடுக்கும் பாலுக்கு நமக்கு ஊக்கத்தொகை 1 லிட்டருக்கு எவ்வளவு தருவார்கள்? இன்னும் தெரியாத பல விவரங்கள் சொல்லுங்கள்

  • @yesuraj8538
    @yesuraj8538 ปีที่แล้ว

    Tata ace paal vandi details podunga bro

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว

      உங்கள் மாவட்டம் எது நண்பா?

    • @yesuraj8538
      @yesuraj8538 ปีที่แล้ว

      Kallakurichi anna

  • @bharathiraja9134
    @bharathiraja9134 ปีที่แล้ว +1

    Anna neenga v2la milk center vachurukkingala athukku commercial eb line vanganuma illa v2 current use pannikalama Naa pls reply me na

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว

      தம்பி! பால் நிறுவனமே நமக்கு சோலார் மின்சாரம் கொடுத்து விடுவர்.

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว

      நான் மளிகைக்கடை வைத்துள்ளதால் கமர்சியல் இணைப்பும் உள்ளது.நீங்கள் செனடர் வைப்பதாக இருந்தால் ஆரம்பத்தில் வீட்டு இணைப்பையே பயன்படுத்தலாம்.

    • @sabapathi9543
      @sabapathi9543 ปีที่แล้ว

      @@Revasvillagekitchen kandipa commercial irukanum illana EB la fine poduvanga....

    • @bharathiraja9134
      @bharathiraja9134 ปีที่แล้ว

      ​@@Revasvillagekitchen நன்றி அண்ணா

  • @nithyanandhame1089
    @nithyanandhame1089 ปีที่แล้ว

    Anna milky mist ungalluku evlo tharuvanga 1 liter ku
    Minimum Morning Evening Evlo Milk Collect Pannanum

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว +1

      ஒரு லிட்டர்க்கு நமக்கு 1.50 ரூ.
      காலையில் 20,மாலையில் 20 குறைந்தபட்ச அளவு. ஆரம்பித்து ஒரு மாதம் தாண்டினால் காலை 40 மாலை 40 லிட்டர் அனுப்பவேண்டும்

    • @onlycopyvideoediting760
      @onlycopyvideoediting760 ปีที่แล้ว +1

      Bro naga oru nalaiki 550 liter anupurom ga❤

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว

      @@onlycopyvideoediting760 good

    • @SivaVetrri
      @SivaVetrri ปีที่แล้ว

      ​@@onlycopyvideoediting760unga number

  • @prakasamrajendiran3938
    @prakasamrajendiran3938 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் மாவட்டம்?

  • @explorewithjack
    @explorewithjack ปีที่แล้ว

    எப்படி பால் கொள்முதல் நிலையம் அமைப்பது என்று கூறுங்கள்

    • @explorewithjack
      @explorewithjack ปีที่แล้ว

      நீங்கள் எந்த நிறுவனத்திடம் பால் கொள்முதல் செய்து அளிக்கிறீர்கள்

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக வரும் நாட்களில் கூறுகிறேன்.

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว +1

      MILKY MIST DAIRY.

    • @explorewithjack
      @explorewithjack ปีที่แล้ว

      @@Revasvillagekitchen number plz

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว

      9843991833 மலையப்பசாமி

  • @manikandann8108
    @manikandann8108 ปีที่แล้ว

    bro how to get this society kindly assist me

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว

      வணக்கம்.உங்களுக்கு ஆர்வம் இருந்தால் போதும்.முதலில் உங்களிடம் பசு உள்ளதா?
      உங்களிடம் பால் கொடுக்க அன்பர்கள் 5 பேராவது வேண்டும்

    • @manikandann8108
      @manikandann8108 ปีที่แล้ว

      @@Revasvillagekitchen I don't have cow, more over I plan to start since around me no one ter people are moving next village. Hence I plan to do this

  • @shankarmani2068
    @shankarmani2068 ปีที่แล้ว

    Anna mobile no send pannunga

  • @arunm431
    @arunm431 ปีที่แล้ว

    Edhuku 100ml paal neegalae vachikiranga. Degree check panitu marubadiyum customer can laiyae utanum. Fraud pandreenga da ellarum

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว

      Bro konjam respect koduthu pasuga na school teacher k ennoda wife that society pathukaraga k

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว +1

      எந்த ஒர பால் கொள்முதல் நிலையத்திலும் பால் வாங்கி வண்டிகளின் மூலம் குளிரூட்டும் நிலையம் சென்று அங்கு எடையிடும்போது நம் அனுப்பிய பாலுக்கும் அங்கு வரும் பாலுக்கும் 500 மில்லி. வரை எடை வேறுபடலாம்.அதனால் நான் 100 மில்லிக்கு பதில் 60 மில்லி எடுப்பேன்.அதில் 400 மில்லி எனக்கு.மீதி 500 நிறுவனத்துக்கு.

    • @arunm431
      @arunm431 ปีที่แล้ว

      @@Revasvillagekitchen Enga ooru societyla aniyayam pandraga.200 mledukuraru. 20 members paal kondu varom.per day ku 8 liters. Monthly 240 liters.Edhukaga paal ivlo edukuringanu ketta olunga badil solla matendraru. Andhakovathula than konjan respect illama pesitan.

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen  ปีที่แล้ว

      அருண் நீங்கள் எந்த ஊர்? நான்

    • @arunm431
      @arunm431 ปีที่แล้ว

      @@Revasvillagekitchen Tirupathur district anna

  • @Mayavan-uw7df
    @Mayavan-uw7df 9 หลายเดือนก่อน

    Hi ann unga number anupuga please