Thoppur Kanavai Road விபத்துகளுக்கு காரணம் அமானுஷ்யமா அஜாக்கிரதையா? | Vikatan Ground Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 80

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்
    @ரவிஎன்டர்டெயின்மென்ட் 2 หลายเดือนก่อน +35

    இந்தியாவில் லாரி டிரைவர்கள் நாங்கள் அனைவரும் இதைவிட ஆபத்தான மலை பாதையில் எல்லாம் ஓட்டி தான் வருகிறோம் இங்கு விபத்து நடப்பது சிறிய வண்டிகள் எங்க பக்கத்தில் வந்து பிரேக் அடிப்பது ஓவர்டேக் செய்யும் போது இந்த மாதிரி செய்யும் போது நாங்கள் பிரேக் அதிகமாக பிடிக்கும் போது வேட்கம் குறைந்து லாரி விபத்தில் சிக்கி விடுகின்றனர் எந்த ஓரு லாரி டிரைவர்களும் விபத்தை விரும்புவது இல்லை
    விகடன் நீயூஸ் ரொம்ப சீன் போடாதே

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 2 หลายเดือนก่อน +2

      Sariya sonneenga Anna.. 🫂

  • @ManiKandan-y9r
    @ManiKandan-y9r 2 หลายเดือนก่อน +36

    20 ஆண்டுகள் விபத்து நடக்கிறது ஆனால் சாலை சரி செய்ய வில்லை ஆனால் toll வசூல் உண்டு

    • @nkumar4573
      @nkumar4573 2 หลายเดือนก่อน

      Slow va pona no accident..... Diesel save panren nu neutral la pona sangu

    • @jawakarjawakar5081
      @jawakarjawakar5081 2 หลายเดือนก่อน

      Ungalukku purthal illai murayaga driving kattru otturavangalukku prchinai illai

    • @ManiKandan-y9r
      @ManiKandan-y9r 2 หลายเดือนก่อน +1

      @jawakarjawakar5081 20 வருடம் இதே சாலையில் பயணம்...

  • @MUTHAMIZHAN.KANAGARAJ
    @MUTHAMIZHAN.KANAGARAJ 2 หลายเดือนก่อน +5

    சரி செய்ய அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நேரம் இல்லை . எந்த ஓட்டுனரும் விபத்தை விரும்பவில்லை . அவர்கள் வாகனத்தை அணைத்துவிட்டு ஓட்ட மாட்டார்கள்

  • @rameshrk9770
    @rameshrk9770 2 หลายเดือนก่อน +11

    சீனாவில் 180 கிலோமீட்டர் தொலைவிற்கு உயர் மட்ட சாலை அமைத்திருக்கிறார்கள்
    இங்கு 6 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையை அமைக்க முடியவில்லை

    • @AntiSanghies
      @AntiSanghies 2 หลายเดือนก่อน +2

      அது டிஜிட்டல் சீனா இல்லை.... அதனால் முடிந்தது...😂😂😂

    • @Ram-jd5xp
      @Ram-jd5xp หลายเดือนก่อน +2

      Atha pathi ninga nama modiji kita than kaekunum

  • @umaselvam7864
    @umaselvam7864 2 หลายเดือนก่อน +5

    Venkat bro very useful news for all vehicles drivers.Thanks to vikatan.

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 2 หลายเดือนก่อน +3

    அந்த அளவு வொர்த் இல்லை... கவனமாக வண்டி ஓட்டணும், அவ்ளோதான்.... Im driver ❤

  • @lokanathanlokanathan2970
    @lokanathanlokanathan2970 หลายเดือนก่อน +4

    கார்களுக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும்

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY 2 หลายเดือนก่อน +15

    மலையில் நெடுஞ்சாலை போட தெரியாத அதிகாரிகளை வைத்து நேர்கோடாக ஒரு சாலை?

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 หลายเดือนก่อน +7

    ரோடு ஆபத்தா இருக்கும் போது டோல் கேட் போட்டு காசு மட்டும் பரிப்பாங்க

  • @kumarp7440
    @kumarp7440 2 หลายเดือนก่อน +3

    பயனுள்ள தகவல்

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 2 หลายเดือนก่อน +2

    இந்த வீடியோவை பாருங்க அந்த வீடியோவில் அந்த கார் தான் லாரியை உரசுகிறது அதனால் தான் லாரி டிரைவர் கார் மீது மோதாமல் இருக்க முயற்சி செய்தபோது தான் விபத்து பெரிதாக மாறி விட்டது.

  • @vmsrinivas6230
    @vmsrinivas6230 หลายเดือนก่อน +2

    Overspeeding is the main reason for so many accidents on Thoppur road. It is common knowledge that on curves a vehicle should slow down otherwise it will go out of control. I drive often on this road and I have seen people overspeeding on curves also. TN police is doing whatever it can but it is the road users who have to cooperate with the police and follow their instructions otherwise accidents will continue to occur.

  • @sk-dr8zu
    @sk-dr8zu หลายเดือนก่อน +2

    இந்த roadக்கு safety clearance குடுத்த அதிகாரி யார்?
    சரிவு பாதையில் slide mitigation செய்யாமல் வளைவு குடுத்து, அந்த வளைவில் திடீர் அகலம் ஒடுக்கம் என முறையில்லாமல் விளையாட்டாக போடப்பட்ட ரோடாக இருக்கிறது.. பாவம் அதில் பயணம் செய்யும் மக்கள்.
    சமன் செய்ய பயன்படுத்த டெண்டர் எடுக்கப்பட்ட மன் எங்கே? அங்கு உள்ள toll plaza வசூல் செய்த பணம் எங்கே.? சாலையை பாதுகாப்பாக ஒழுங்கு படுத்த முடியாத அந்த சுங்க சாவடி எங்கே?
    சாலையை முறைகேடாக, very very basic safety concepts கூட follow பண்ணாம மக்களை கவனமாக வர சொல்வது மிக பெரிய அராஜக, திமிர் மிக்க செயல்.

  • @Veerayadavtn65
    @Veerayadavtn65 2 หลายเดือนก่อน +1

    Good news sir🎉🎉🎉🎉

  • @jiosuryasurya927
    @jiosuryasurya927 2 หลายเดือนก่อน +1

    Good communicator proper pronunciation excellent explanation

  • @srinivasankalyankumar8084
    @srinivasankalyankumar8084 หลายเดือนก่อน +1

    எல்லா லாரிகளும் இடப்புறமாக சென்று,வலப்புறத்தில் மற்ற வாகனங்கள் முந்திச்செல்ல வழிவிட்டாலே போதும் விபத்துகள் குறையும்,ஆனால் மற்ற வாகனங்கள் முந்திச்செல்ல முடியாமல் லாரிகள் முழு சாலையிலும் ஓட்டுகிறார்கள்.

  • @SudhaSudha-fr8om
    @SudhaSudha-fr8om หลายเดือนก่อน

    என்னை கேட்டால் முடிந்தவரை சாலையில் செல்வதே தவிர்த்து விடுங்கள் ஒரு லாரி விபத்து ஏற்படும்பொழுது எத்தனை கார்களில் இருக்கும் உயிர்கள் சேதாரம் ஆகிறது முடிந்தவரை வேற ஒரு சாலையை உபயோகப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 หลายเดือนก่อน +2

    புதிய ரோடு அமைத்து ஓன்வே பண்ணி விடலாம். By Naattaraayan

  • @RK-zd8bq
    @RK-zd8bq หลายเดือนก่อน +2

    Road nalathan iruku nama than carefull ah poganum

  • @dhanraj1310
    @dhanraj1310 2 หลายเดือนก่อน +3

    Athan instructions iruku. Drive in 2nd gear and go slow.
    Last week, I drove on this road.
    I don't know this mysterious road.

  • @j.anandan
    @j.anandan 2 หลายเดือนก่อน +1

    Super add ga ana vikkuradhu adhe tamilaga arasu dhana adha en ya endha channel la first add la poda matrenga
    Epdi edhaiume podama Suma pesitu pona epdi velangum ayya solunga

  • @இராசிஅந்தோணி
    @இராசிஅந்தோணி 2 หลายเดือนก่อน +5

    நாம சரியில்லாமல்வாகனத்தைஇயக்கிவிட்டு அதிகாரிகளைகுறைசொல்வதுசரியா?

  • @harshavardhannayaka6257
    @harshavardhannayaka6257 15 วันที่ผ่านมา

    Video only made for tamil people including subtitles. Keep it up.

  • @TheUnlockr5
    @TheUnlockr5 2 หลายเดือนก่อน +2

    இது போன்ற மிக மோசமான நெடுஞ்சாலை பல நாடுகளில் உள்ளது! குறிப்பிட்ட சில பகுதிகளில் அந்தந்த நாட்டின் அரசு மிக அழகாக எச்சரிக்கை பலகை வைத்திருப்பார்கள் சிலது ஒளிரும் விளக்குகளாகவும் சிலது சிகப்பு கலர் பெயிண்ட் அடித்த பெரிய பலகையாக இருக்கும் ! இது மட்டுமல்லாது சாலையின் நடுவில் 500 மீட்டருக்கு முன்கூட்டியே சிறிய சிறிய விளக்குகள் விட்டு விட்டு எரியும் ! நமது ஊரில் எந்த அரசு வந்தாலும் இதை செய்யாது ! சாலையை குறை சொல்வதை விட்டுவிட்டு அரசு அதுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லுங்கள் !

  • @raghud2292
    @raghud2292 2 หลายเดือนก่อน +2

    Road around the Ghat section to be constructed, that's the proper solution, #NHAI pls look into this issue. Honorable Minister of Road Transport #NitinGadkari

  • @vasanth23in
    @vasanth23in 2 หลายเดือนก่อน +1

    @editor 8:21 wrong information, the heavy vehicle should always go in left lane. Please correct

  • @R_Srividhya.25
    @R_Srividhya.25 2 หลายเดือนก่อน +12

    இந்த By pass ல பயணம் செய்த Lorry ஓட்டுநர்கள் யாரவது இருக்கீங்களா...?

    • @JohnJesuraja-j2l
      @JohnJesuraja-j2l 2 หลายเดือนก่อน +3

      வாரம் இரு முறை பயணிக்கிறேன் சகோதரி💪

    • @ரவிஎன்டர்டெயின்மென்ட்
      @ரவிஎன்டர்டெயின்மென்ட் 2 หลายเดือนก่อน +6

      இருக்கோம் ஆனால் விபத்து எங்களால் நடப்பது இல்லை சில கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் செயலால் தான் எங்களை போன்ற லாரி டிரைவர்கள் விபத்தில் சிக்கி விடுகின்றனர் ஆனால் லாரி டிரைவர் தான் பிரச்சினை போல இவர்கள் முடிவு செய்து விடுகின்றனர்

    • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
      @தாய்.தமிழ்இனிய.தமிழ் 2 หลายเดือนก่อน

      லாரிகள்தமக்குமுன்னால்இடைவெளிவிட்டுத்தான்செல்வார்கள்ஆனால்அந்த. இடைவெளியில்கார்ஓட்டத்தெரியாமோட்டார்வாகனவிதிதெரியாத2 சக்கர வாகன. ஓட்டிகள்
      இடையில்சென்றுமுன்னால்இடைவெளியில்லாததால்
      உடனேபிரேக்பிடிப்பதால்தான்விபத்துக்கள்ஏற்படுகிறது

  • @vivinvijay1778
    @vivinvijay1778 2 หลายเดือนก่อน +3

    Mukkiayam ah karnataka cars drivers romba rash drive panranga
    Tamilnadu drivers ah respect panrathe ila
    They are rushing and rash driving
    Which no one notices
    Camera feed paathale theriyum
    Kindly address that too

  • @Sathish_90
    @Sathish_90 2 หลายเดือนก่อน +1

    heavy fine for over speeding should be implemented. no change of lane policy.

  • @bashokvalanmobile676
    @bashokvalanmobile676 2 หลายเดือนก่อน +4

    Why there is no speed camera ( rador camera)?

  • @anandsubramanian1181
    @anandsubramanian1181 2 หลายเดือนก่อน +1

    Ask the lorry drivers to keep extreme left...not only here, everywhere

  • @Dhanush-zq9qs
    @Dhanush-zq9qs 2 หลายเดือนก่อน +2

    New bridge is coming soon for this accident prone zone

  • @munirajarathinaveltp599
    @munirajarathinaveltp599 19 วันที่ผ่านมา

    Heavy vehicles should always be un left lane. This is not a special rule. I am driving in this road for 15 years. It's not about the road its all about irresponsible people driving vehicles.

  • @Sankar-u6f
    @Sankar-u6f 2 หลายเดือนก่อน +1

    அருகருகே இரண்டு டோல்கேட் அமைத்து கட்டணத்தை இரண்டாக பிரிக்கலாம்.

  • @rajkumarbharathi3139
    @rajkumarbharathi3139 2 หลายเดือนก่อน +1

    Build new road from scratch with lower gradients

  • @soundarajant5402
    @soundarajant5402 2 หลายเดือนก่อน +1

    இதுவரை நடந்த விபத்துக்களை படமாக எடுத்து நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்புங்கள்! இதை வியாபாரமாக்காதீர்கள்!

  • @venkateswarandakshinamurth4067
    @venkateswarandakshinamurth4067 2 หลายเดือนก่อน +1

    New proposed High bridge is total useless. Waste of public money as usual.

  • @sudhakar35gm
    @sudhakar35gm หลายเดือนก่อน

    Lorries are the reason for all accidents. They never give way to the buses and two wheelers. Lorry permit rules must be strict. 12th standard pass must be made compulsory.

  • @Veerayadavtn65
    @Veerayadavtn65 2 หลายเดือนก่อน

    7மாசத்துக்கு முன்னாடி தான் news போட்டுட்டுறிக்கிங்க தல 😂😂இதுக்கு முன்னாடியே 7லச்சம் கார்&இதர வாகனம் வாங்கிட்டாங்க தமிழர்கள் 🎉🎉🎉 but டிரைவர் மேலதான் தப்பு 🎉🎉🎉

  • @mrnkking9178
    @mrnkking9178 2 หลายเดือนก่อน +1

    Antha road final end la slope more than 45 degree mela iruku may be atthunala than accident nadaka vaipu iruku

  • @edap421
    @edap421 2 หลายเดือนก่อน

    Put a road sign to reduce the gear to avoid accidents. Why not reduce the gear and avoid breaking? Follow road rules. Stay safe.

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 23 วันที่ผ่านมา

    You are wrong. Long back it was. Nowadays not much. I travelled to my native Bhavani from Bangalore in all type of 2 wheelers ( from old Vespa, Priya, Kinetic Honda, Yamaha Crux to now latest RE Thunderbird from 1994 till date every 2,3 months) Don't panic people.

  • @herowaptv
    @herowaptv 18 วันที่ผ่านมา

    Masanagudi to ooty kallati road poi paru most dangerous

  • @prabhuraja4778
    @prabhuraja4778 2 หลายเดือนก่อน

    NHAI has to keep average speed camera like abroad, it's checks the vehicle speed by entry and exit time. For vehicles to cross the dangerous zone by 30kmph it's needs particular time, if vehicles cross the zone in shorter time then it is over speed, so the can charge the drivers.

  • @rajk2078
    @rajk2078 2 หลายเดือนก่อน +2

    So overloading is not a reason ?

  • @soundararajan22
    @soundararajan22 2 หลายเดือนก่อน

    Only rash and negligent driving is the reason for accidents. The geometrics, gradient, minimum stopping distance, minimum sight distance as per i.r.c., standards are in existence in this stretch.

  • @nagarajm5701
    @nagarajm5701 2 หลายเดือนก่อน +1

    Most of the them doesn't know how drive car in this route because of steep curves we have more dangerous routes ghat road in india here the media is giving a big marketing whenever whete there is a heavy vehicle suchas lorry, bus car,bike should not overtake the vehicle need to maintain distance to control the vehicle or else sangu thaan

  • @K00711
    @K00711 2 หลายเดือนก่อน

    Road olunga potu irrukanum, curved road lam rules padi slanding ah podanum

  • @sreetravelvlogsoffical
    @sreetravelvlogsoffical 2 หลายเดือนก่อน

    😂😂😂 Marybadiyuma Aavi Aamanusham idhellam Fake Drivers are Careless while Driving the Vehicle 😂😂😂😂😂😂

  • @rajk2078
    @rajk2078 2 หลายเดือนก่อน +1

    So too old vehicle condition is not a reason?

  • @JackRose-m4j
    @JackRose-m4j หลายเดือนก่อน

    Rode sari ila atha therinjikonha

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 2 หลายเดือนก่อน +2

    What the fools of nhai engineer doing

    • @graghunath2106
      @graghunath2106 2 หลายเดือนก่อน +1

      More toll for collection

  • @Indtami
    @Indtami 2 หลายเดือนก่อน +2

    I have heavy licence, my family runs transportation business.. I am a very experienced driver.. Recently moved to corporate iT field.. Oru time.. When I was on the way to Coimbatore near thoppur, some thing white kind of a fog smashed on my windshield.. My sleeping friend woke up in shock.. Acceletator la irunthu kal eduka mudiyala.. Steering freeze achu.. Turn panna mudiyala..ennala body kooda move panna mudiyala.. After some 50 seconds.. I got the control.. Stopped in the first tea shop..ellarum silent ah irunthanga.. Antha tea kadailara anna vanthu thanni kudinga thambi.. Onnum illa.. Ukarunga.. Tea eduthutu varan poitaru.. Pogum bothu.. Inniku enna enna nadaka bothu nu theriyala.. Nu sollita ponaru.. Anga oru 10 lorry drivers irunthanga.. Oruthar westbengal.. La. Irunthu vararu.. Sila drivers Gujarat bombay.. La irunthu varanga.. Antha perukum atha madri nadathu iruku..we went on but we met an accident next to chengapalli toll plaza.. Booked kallada bus from perundurai.. Same night.. Bus erumbothu drivers romba sogama irunthanga.. Appurum than therinjuthu.. Intha bus ku munnadi pona bus.. Thoppur la accident achu.. 19 people died including driver.. My friend my sales always argue me.. Thag he always go to salem from banglore nothing happened.. I don't have an answer.. But enaku nadantuchu.. Moreover all the drivers are well experienced.. They came thru worst roads and hills from all over india.. Thoppur ellam sada road.. Ithula sila per neutral.. Second gear.. Vaccum nu therinja madri comedy pandranunga.. Anga nadakirathu vera.. Neenga drive pannumnothu.. Sudden ah car unga control la irukathu.. Steering turn panna mudiyathu.. Unga body ah move panna mudiyathu.. Pai adicha madri irukum..

    • @leslinnnn
      @leslinnnn 2 หลายเดือนก่อน

      Bro im using this road from almost seven years once im travelling through bike to bengaluru while crossing thoppur around 1:30 Am my bike got battery issue and stopped midway but nothing happened to me

    • @Indtami
      @Indtami 2 หลายเดือนก่อน

      @leslinnnn My friend also say the same thing brother.. That he uses the same road every week to salem from banglore.. I don't have an answer.. Unless we experience it.. We don't believe it.. If its only me..i understand that's.. But what about the truck drivers who drove all over from India experienced the same losing control of vehicle.. thoppur road is nothing when compare to ghat section in pune Gujarat and North East.. We all believe in God but refuse to trust these things.. I hope no one has to experience the same..

  • @jbfrancis2727
    @jbfrancis2727 หลายเดือนก่อน

    Unga Views kaga Thumpnail appadi podathinga.....Manum Andha road la drive panniruken ...Konjam Careful ah Ponum avalothan

  • @RK-zd8bq
    @RK-zd8bq หลายเดือนก่อน

    Road construction sarilla

  • @kimyangKo
    @kimyangKo 2 หลายเดือนก่อน

    road not in same level da keyku

  • @ronaldraj4802
    @ronaldraj4802 2 หลายเดือนก่อน +1

    வெளிநாடுகளில் உள்ளது போல வேக காட்டுப் பாடு கேமிராக்கள் வைத்து வேகத்தை காட்டுபாடுத்தினால் இன்னும் விபத்து குறையும்.

  • @navina2731
    @navina2731 หลายเดือนก่อน

    Ippo recent a acc nadanthucha illa na enna mayethuku unaku content illa nu video podathu

  • @maheshna6376
    @maheshna6376 2 หลายเดือนก่อน

    Poor driving skills

  • @Harris24plus
    @Harris24plus 2 หลายเดือนก่อน

    😂😂😂👻👻👻👎💯💯💯🤭🤭🤭🤭😹😹😹😹😹

  • @RK-zd8bq
    @RK-zd8bq หลายเดือนก่อน

    Romba over ah built up panringa

  • @vijayabharathisambasivam1483
    @vijayabharathisambasivam1483 2 หลายเดือนก่อน

    India should study and implement the concept of runaway truck ramp. Which is an international standard and it should solve the issue.
    th-cam.com/video/C0BxORWTD7s/w-d-xo.html&ab_channel=Engineeringandarchitecture

  • @maxxxxx004
    @maxxxxx004 หลายเดือนก่อน

    Nee etha nerathula video potiyo theriyala...last week 6 per death..enda ipadi irukinga