அதான் தாத்தா சொல்லிட்டாருல்ல கிளம்புங்க கோபி 🤨 | Baakiyalakshmi - Episode Preview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ค. 2023
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • บันเทิง

ความคิดเห็น • 192

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +2407

    யாரெல்லாம் செழியன் உடைய கோபம் முற்றிலும் நியாயமானது தான் என்று நினைக்கிறீர்கள் 👍💯🙋‍♂️💖

    • @raagavasylum46
      @raagavasylum46 ปีที่แล้ว

      அடுத்தவன் like கேட்டு வந்தா மட்டும் வயிறு எரியுது ல ?? நீ மட்டும் இப்போ வந்து like வாங்குற 🤬🤬. வெக்கம் கெட்டவனே 🤦🏻🤦🏻

    • @thirtyoners
      @thirtyoners ปีที่แล้ว +9

      அஸ்வினி உன்னை தான் தேடிக்கிட்டு இருந்தேன்

    • @thirtyoners
      @thirtyoners ปีที่แล้ว +10

      பைத்தியம்

    • @psgdinesh2009
      @psgdinesh2009 ปีที่แล้ว +18

      யாரெல்லாம் இவன் முழு Likes பைத்தியம் மாறிட்டேன் னு நினைக்கிறிங்க 👍👌

    • @susiviji9126
      @susiviji9126 ปีที่แล้ว +3

      🙋‍♀

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +1151

    செழியன் இப்போது தான் எல்லோருக்கும் பிடிக்கும் படி நடிக்கிறார் அவரும் கோபி போல் மாறிவிட கூடாது 👍💯🙋‍♂️

    • @psgdinesh2009
      @psgdinesh2009 ปีที่แล้ว +8

      இவன் இப்போ தான் எல்லாருக்கும் பிடிக்கும் படி Likes பிச்சை எடுக்கிறான் ..

    • @Dhanaselvi-ge1sm
      @Dhanaselvi-ge1sm หลายเดือนก่อน

  • @jjentertainments851
    @jjentertainments851 ปีที่แล้ว +251

    செழிய நீ இந்த நாடகத்துல செஞ்ச ஒரே நல்லது இதுதான் 🔥🔥🔥

  • @nowsathali2305
    @nowsathali2305 ปีที่แล้ว +776

    எதிர் பார்க்கலை cheziyan அடிக்க வருவான் எதிர் பார்க்கலை 😅😅😅

    • @Rahul-Rocky1995
      @Rahul-Rocky1995 ปีที่แล้ว +6

      Ana cheliyan already innoru ponnu oda love song poittu irukku serial la athu koodi sikaram Gopi maari ivanum marriage pannuvan.......

    • @nowsathali2305
      @nowsathali2305 ปีที่แล้ว +1

      @@Rahul-Rocky1995 அதுக்கும் கமெண்ட் potachchu

    • @lavramesh3428
      @lavramesh3428 ปีที่แล้ว +1

      ​@@Rahul-Rocky1995 anta ponnu ta chezhian kita vantu vantu pesutu married nu therinjum not chezhian oda mistake

  • @nowsathali2305
    @nowsathali2305 ปีที่แล้ว +206

    Chezhiyan Rocked
    Bakkiya எழில் shocked
    நம்ம cheziyana இது 😅

  • @bluesea5534
    @bluesea5534 ปีที่แล้ว +279

    Gopi: Sethulayum adivaangiyachi Sothulayum adivaangiyachi. 😑
    Thatha: Mariyadhaya poiru. 🤨
    Gopi: Mudiyadhu.😤
    Thatha: Adutha Round Nila papa Varum Paravallaya.😏
    Gopi: Kelambitten.😅

  • @veeraman3524
    @veeraman3524 ปีที่แล้ว +12

    தாய்க்கு தலை மகன் என்பதை சொன்ன விதம். Super super super

  • @gomathit.s5031
    @gomathit.s5031 ปีที่แล้ว +172

    கடைசி யில் ராதிகாவிற்கு சரியான செருப்படி கொடுத்தார் தாத்தா.

  • @gomathit.s5031
    @gomathit.s5031 ปีที่แล้ว +32

    இதை மகன்கள் இரண்டு பேரும் கோபி ராதிகா கதை தெரியும் போதே இரண்டு பேரையும் பொளந்து கட்டி இருக்க வேண்டும். இப்பவாது வந்ததே

  • @balasaraswathis2854
    @balasaraswathis2854 ปีที่แล้ว +25

    Slipper shot answer to Radhika. Superb thatha.

  • @magicalvoice9508
    @magicalvoice9508 ปีที่แล้ว +72

    இப்ப தான் செழியனுக்கு ரோஷம் வந்துருக்கு... இப்போ கூட பாக்கியாவுக்கு அவ்ளோ ரோஷம் வரல.. அதுக்கு ஒரு வருஷம் ஆகுமோ... போன வாரம் கும்பிட்டு பிச்சை எடுத்தது.. இப்ப ஒரே dialogue Naa enna Panna ungalukku enna..

  • @janeashima9785
    @janeashima9785 ปีที่แล้ว +57

    Cheziyan on fire 🔥🔥🔥🔥🔥.

  • @saravanankittysaravanansar3827
    @saravanankittysaravanansar3827 ปีที่แล้ว +18

    செழியன் நி இப்படியே இரு அம்மாவ வீட்டுக்குடுக்காத எழிழ் போல ♥️♥️♥️♥️♥️♥️♥️💞💞💞💞💞💞

  • @sree5031
    @sree5031 ปีที่แล้ว +47

    Baakiya's reply in this whole scene was superb.

  • @usharajeswari126
    @usharajeswari126 ปีที่แล้ว +67

    Bhagya innum kovama pesirkanum. Radhika cheap behavior 🤮🤮

  • @sudhaprakash7123
    @sudhaprakash7123 ปีที่แล้ว +20

    Radhika..anga irunthu kelambrathu tha avangaluku mariyathai...

  • @sumiwaran8972
    @sumiwaran8972 ปีที่แล้ว +80

    That's how sons must be towards their mother...That particular scene was unexpected and at the same time very touching ..Kudos to the director. I take this wonderful opportunity to wish 🙏 Bhagya , other co actors , viewers and the entire 🌎 " Happy Mothers day 💐💐💐❤️ "..

  • @NareshKumar-sr9bp
    @NareshKumar-sr9bp ปีที่แล้ว +34

    செழியன் 100% சரி

  • @devardevar1345
    @devardevar1345 ปีที่แล้ว +38

    இதுல இராதிகா எந்த தவறும் செய்ய வில்லை இதை புரிந்து கொள்ள யாரும் இல்லை கோபியின் நடிப்பு எதார்த்த மான ஒன்று Super

    • @kgayathry2318
      @kgayathry2318 ปีที่แล้ว

      கோபியை தூண்டி விடுவதே ராதிகா தான்

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 ปีที่แล้ว +6

    இப்போ தான் செழியனோட திறமைக்கு ஒரு வாய்ப்புக் குடுத்து இருக்காங்க
    நல்லா நடிச்சு இருக்கார் இதே போல் அவருக்கு வாய்ப்புக் குடுங்க

  • @user-mj7bc4gt5t
    @user-mj7bc4gt5t ปีที่แล้ว +11

    Chezhiyan on 🔥
    Gopi shocked😮
    chezhiyan rocked 🎉

  • @lalithasri7241
    @lalithasri7241 ปีที่แล้ว +7

    செழியன் character ippothaan super..

  • @big_family2
    @big_family2 ปีที่แล้ว +5

    வயசுக்கு நாம் மரியாதை கொடுத்து குடும்பத்தை நடத்தலாம் அதுதான் நம்ம பிள்ளைங்க கிட்ட நமக்கு கிடைக்கிற

  • @revjaan
    @revjaan ปีที่แล้ว +81

    Cheziyan entry unexpected ♥️🔥🥳 Poduu thakidaaa 🔥 Vera level acting Cheziyan 🔥 perfomance 😻🥳

  • @pradikshamuddu7282
    @pradikshamuddu7282 ปีที่แล้ว +21

    Please please keep Chezhiyan away from that nonsense flirty woman from his office. He's a better person now. Don't let him indulge in illegal affairs and hurt Jenny. Chezhiyan should give slipper shot answer to that shameless lady.

  • @dontmesswithme5
    @dontmesswithme5 ปีที่แล้ว +7

    Thatha crta kettaaru, "ungala yaaru inga ieukka sonna, kelambi poga vendiyathu thaana...."😂🤣

  • @sandhiyakannan1928
    @sandhiyakannan1928 ปีที่แล้ว +38

    Thatha was alwz ultimate at scolding

  • @assupushpa6794
    @assupushpa6794 ปีที่แล้ว +14

    Awww, mansuku ipodhan nimmadhiya iruku, today super episode.

  • @vanitharose2058
    @vanitharose2058 ปีที่แล้ว +10

    எம்மா அடுத்தவர் வீடு போய் மரியாதை வேண்டும் னா எப்படி மா

  • @InquisitiveMind23
    @InquisitiveMind23 ปีที่แล้ว +31

    Super Question at the end... He can marry second wife and have affair behind his first wife's back when it comes to wife he questions even when she didn't do anything.

  • @subhavs777
    @subhavs777 ปีที่แล้ว +2

    Cheziyan super appava adikara mathiri kamichuruntha Vera level ah irunthurukum appdiye antha radhikavaiyum thittiruntha ennum super ah irukum next time athu mathiri podunga pls eppa tha avanga appa patthi therunchurukan avanga appa evalavu kevalamanavanu eppa tha story super

  • @catty988
    @catty988 ปีที่แล้ว +31

    2அற குடுத்து இருந்தா நல்லா இருக்கு 😮😮😮

  • @anmigaulagam9773
    @anmigaulagam9773 ปีที่แล้ว +14

    Chezhiyan acting really very very super,👌👌👌👌

  • @divyaseralkrithick3243
    @divyaseralkrithick3243 ปีที่แล้ว +1

    Chezhiyan ippo than en kannukku handsome hero madhiri theriyaran, ivlo nal comedy piece madhiri therinjithu.

  • @Vembu1406
    @Vembu1406 ปีที่แล้ว +14

    Chezhiyan rocked.....

    • @user-yx8ct1uz2k
      @user-yx8ct1uz2k ปีที่แล้ว

      Cghnmj CT y. Yu😊hhhbhh\9bhy gghh

  • @vedhanayagi4146
    @vedhanayagi4146 ปีที่แล้ว +24

    Thatha character super

  • @theewashers162
    @theewashers162 ปีที่แล้ว +4

    Thatha speech sema great

  • @rajapradeepikardn8358
    @rajapradeepikardn8358 ปีที่แล้ว +4

    இந்த அவமானம் தேவையா கோபி உங்களுக்கு

  • @vetrivelvetrivel-ly7fs
    @vetrivelvetrivel-ly7fs ปีที่แล้ว +30

    ராதிகா இந்த வீட்டுல இருந்து எதுக்கு அசிங்க படனும் கோபிய கூட்டிட்டு கிளம்புங்க

  • @nareshk6569
    @nareshk6569 ปีที่แล้ว +3

    செய்யன் செஞ்சது சரியான பதிலடி எந்த புள்ளையும் அம்மாவை தப்பா பேசினா கோவம் வருவது தான் வேணும்

  • @sashmithun
    @sashmithun ปีที่แล้ว +2

    Mariyathai illatha idathula neenga yenda irukeenga.. Serial la thalla mudila nu serupadi vaangureenga😂

  • @wonderpurplegames
    @wonderpurplegames ปีที่แล้ว +9

    Unlogical dialogue by radhika, baakiyava yaarum ethuvum solla matanga. Ana enna mattum solranga. 😮‍💨 2nd wife nu kuchame illama kekura intha radhika. Maamanar maamiyar ethuknum nu nenaikalam but original mother veliya anupittu, elil um cheliyanum ivala amma nu ethuka nenaikurathu.. worst.

  • @JafferSadik-ro6rp
    @JafferSadik-ro6rp ปีที่แล้ว +28

    Cheziyan today episode super. Ur scene is awesome ❤❤

  • @anjus7456
    @anjus7456 ปีที่แล้ว +12

    செழியன் 🔥🔥🔥🔥

  • @Sabrinasabri123
    @Sabrinasabri123 ปีที่แล้ว +5

    Bakiya yar kuda pesuna Gobi ku yena vanthuchu.. Inume pormai, na nimmathi ila ava happy-a irukalenra poramai..

  • @shanshan2691
    @shanshan2691 ปีที่แล้ว +27

    Today is the best episode❤❤❤

  • @RajaRam-jd1qz
    @RajaRam-jd1qz ปีที่แล้ว +23

    Semma bakya🔥🔥🔥..

  • @thalapathy3069
    @thalapathy3069 ปีที่แล้ว +13

    Super chezliyan👍

  • @selvamkuttiyan9268
    @selvamkuttiyan9268 ปีที่แล้ว +8

    Supper chezhiyan 💕💕💕👌👌👏👏👏👏👏

  • @vanitharose2058
    @vanitharose2058 ปีที่แล้ว +5

    அப்படியே 18 laks கொடுத்து விட்டு வெளியே அனுப்பி விடுங்கள் செழியன்

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 ปีที่แล้ว +11

    செழியன் எதிர்பாக்கல ஆனால் சூப்பர்.ராதிகா நீஙக ஒன்னும் பண்ணல பண்ணலன்னு ,பாக்கியாவதானே கார்னர் பண்ரீங்க.அவங்க ஏன் வீட்ல இருக்காங்க, அவங்களதா மதிக்கிராங்க,மருமகன்னு சொல்ராங்கன்னு சும்மா இருக்கர பாக்கியாவே டார்கெட் பண்ரீங்க

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 ปีที่แล้ว

      ராதிகா கோபியை நம்பவில்லை, மறுபடியும் பாக்யா வை தேடி போய்விடுவார் என்று நினைக்கிறார் 😀

  • @incredibledestiny4538
    @incredibledestiny4538 ปีที่แล้ว +5

    Cheziyan stole the show😎

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei ปีที่แล้ว +9

    அப்படி போடு 👏👏👏

  • @suganthiv319
    @suganthiv319 ปีที่แล้ว +7

    Cheziyan acting super...........
    .
    And thatha sonna varthai correct

  • @saraswathiramakrishnan4604
    @saraswathiramakrishnan4604 ปีที่แล้ว +1

    What chezhiyan did was correct. Kovam varavendiya idathil.vara vendum. Adhudan gnyayam. Gopi should go out with radhika. Radhika should know correct character and cunningness of Gopi. Gopi is only culprit. Radhika atleast should know now.

  • @user-pi1hy4uy2d
    @user-pi1hy4uy2d 25 วันที่ผ่านมา +1

    Ippathan serial soodu pidichirukku

  • @subhavs777
    @subhavs777 ปีที่แล้ว +1

    Cheziyan eppa tha super ah pesiruka but cheziyan life nalla pogum pothu innoru girl varathu nallave ille eppdi potta pakkave mattom serial pls avangala sister ah poduga atha nalla irukum

  • @sstrendingmusic3919
    @sstrendingmusic3919 ปีที่แล้ว +1

    ippathaan cheliyana romba pidikkuthu🥰😍🤩😘

  • @DurgaDevi-wl9yw
    @DurgaDevi-wl9yw ปีที่แล้ว +7

    Vaa Chezhiya Ahh Vaa chezhiya vaa 🥳😆

  • @rainaquatech3729
    @rainaquatech3729 ปีที่แล้ว +1

    பாக்கியா பார்த்து தப்பா பேசாதீங்க கோபி

  • @Jack-cv1io
    @Jack-cv1io ปีที่แล้ว +1

    தாத்தா செம்ம. யோவ் டைரக்டர் கொஞ்சம் vibrantaa டயலாக் பாக்கியாவுக்கு கொடுப்பா. பேசுற பேச்சில் ரப்பர் வாய் ராதிகா பொட்டி தூக்கி ஓடநும்

  • @vanitharose2058
    @vanitharose2058 ปีที่แล้ว +6

    போன வாரம் ராதிகா நல்லது பண்ணாங்க.

  • @RKmemez
    @RKmemez ปีที่แล้ว +1

    ப்ளீஸ் செழியன் ரோல் இப்போ தான் பாசிட்டிவ்வா இருக்கு பார்க்க நல்லா இருக்கு அப்படியே இருக்கட்டுமே கோபி மாதிரி செழியனுக்கு இரண்டாவது affair ellam vendam

  • @saranyapaulraj7884
    @saranyapaulraj7884 ปีที่แล้ว +1

    Ethuku da samanthamey ilama ezhil adika pogumbothu avana thaduthu chezhiyan sandaiku ponan.. 🤣

  • @maryannshalini2447
    @maryannshalini2447 ปีที่แล้ว +10

    Chezliyan 👏👏👏 u should have slapped the mongrel Gopi

  • @ramyavittal8420
    @ramyavittal8420 ปีที่แล้ว +1

    I think only daughter in laws can understand the part of Radhika. She didn't tell anything bad about bhagya, she didn't tune him. All gobi himself cooked up stories and fighting with his assumptions. But that paati and thath (inlaws) accusing her for the cause of fight. Indian families doesn't show empathy towards each person. If one earns money for the family, they are being worshipped equal to God though their characters are cheap and spittable, whereas even though without any toxic thoughts daughterinlaws are being blamed, despite of their sacrifices for the family doing house chores and leaving their brought up family behind for this for whole life.

  • @meenatchin2710
    @meenatchin2710 ปีที่แล้ว +1

    Nee romba nallavana gopi

  • @abinayam-jq5gu
    @abinayam-jq5gu ปีที่แล้ว +2

    Correct thatha. Ungala yar iruka sonna

  • @ramaniraji5781
    @ramaniraji5781 ปีที่แล้ว +1

    Please vijaytv stop 2பொண்டாட்டி serials.

  • @balasaraswathis2854
    @balasaraswathis2854 ปีที่แล้ว +2

    Radhika is too irritating. Chase her out of the house

  • @gopalelumalai708
    @gopalelumalai708 ปีที่แล้ว

    மிக மிக சரியானது.

  • @sivamathynv7639
    @sivamathynv7639 ปีที่แล้ว +2

    Baagiya Is divorce. She can talk to anyone. When Radika was divorced with Rajesh. She was talking to Gopi. Whatever lie he told about Baagiya, she listens to Gopi. She wanted to married Gopi, ever he is married.

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk ปีที่แล้ว +11

    நாம் தமிழர் கட்சி சர்பகா இந்த வீடியோ வெற்றி அடைய வாழ்த்துகள். என் வாக்கு நாம் தமிழர்க்கு

  • @cheetha_edidz-
    @cheetha_edidz- ปีที่แล้ว +7

    Zeliyan super

  • @ranic4497
    @ranic4497 ปีที่แล้ว +1

    பெரிய பெரிய மகன்கள், பொண்ணு, மருமகள்கள் இவ்வளவு பேர் இருக்காங்க ன்னு தெரிந்தே கல்யாணம் பண்ணி வந்த ராதிகா இந்த குடும்பத்துக்கு என்ன செய்து விட்டேன் என்று மரியாதை எதிர் பாக்கிற, உன் பெண் மயூவை வளர்க்க துப்பில்லை, அதான் உன் முதல் புருஷன் குடிக்கிறான் என்று diverce வாங்கினே இப்ப Gobi குடிக்கிறான் என்ன செய்ய போற இது சரிதானே viewars like பண்ணுங்க

  • @Nishasasi-vp9mj
    @Nishasasi-vp9mj ปีที่แล้ว +3

    Super thatha

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 ปีที่แล้ว +2

    WELL DONE GUYS

  • @priyasasi8664
    @priyasasi8664 ปีที่แล้ว

    Thaththa correct 👍🔥 super ah pesurega thaththa

  • @thilshamandhra8204
    @thilshamandhra8204 ปีที่แล้ว +1

    Slipper shot question by thatha

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 ปีที่แล้ว +1

    இவன் ராதிகா கூட இருக்குற வரைக்கும் உருப்படவே முடியாது 😂😂😂🤦🏻‍♀️😡😡😡

  • @srimathu8598
    @srimathu8598 ปีที่แล้ว

    Vijay tvla serial intha mathiri kevalama etukurega

  • @azhagirisubash9179
    @azhagirisubash9179 2 หลายเดือนก่อน

    Arumai baghya

  • @kalaivel4199
    @kalaivel4199 ปีที่แล้ว +1

    Chezhiya super

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu ปีที่แล้ว +2

    Semma cheliyen❤

  • @anithakumaresan9861
    @anithakumaresan9861 ปีที่แล้ว

    Antha ponu onu chezhiyan mrg anavanu sonalum ipd vazhiuthu che intha mari ponugalala ..

  • @nesannesan6257
    @nesannesan6257 ปีที่แล้ว +5

    How come stupid gopi can talk vadi podi to bhakiya... What right he has to bhakiya to talk like that... Gopi and radhika not going to live happy and let others to be happy... Both going to look at others life snd compare themself...

  • @tamiljeni-zb9pg
    @tamiljeni-zb9pg ปีที่แล้ว +2

    Ipatha amma oda arumai theriuthu

  • @blessingabiblessingabi1390
    @blessingabiblessingabi1390 ปีที่แล้ว

    Chittiku kovam vanthuruchu... 😂

  • @user-jf9ux8xs1z
    @user-jf9ux8xs1z ปีที่แล้ว

    Super

  • @glaryjohn9544
    @glaryjohn9544 ปีที่แล้ว

    Thaatha super🎉

  • @jesudasonsuganthamalar6989
    @jesudasonsuganthamalar6989 ปีที่แล้ว

    Super appa

  • @manikarthi1745
    @manikarthi1745 ปีที่แล้ว

    Super sezhiya

  • @rajeshwaris1179
    @rajeshwaris1179 ปีที่แล้ว +4

    👌👌👌👏👏

  • @priyavictor8837
    @priyavictor8837 ปีที่แล้ว

    Thedeernu sealiyanuku eppidi amma meala ivlo pattru vanthathu ...puriyalaiyae

  • @neshanesha905
    @neshanesha905 ปีที่แล้ว

    Super 👌👌👌👌

  • @margaretjosephmargaret2313
    @margaretjosephmargaret2313 ปีที่แล้ว

    Hahaha 😅🤣🤣🤣🤣🤣🤣Why still Gopi in bhagyalakshmi serial he says want qiute.

  • @akhiavi2524
    @akhiavi2524 ปีที่แล้ว

    ஆனாலும் பெத்த புள்ள அடிக்க வரும் போது கோபி ய பார்த்தா பாவமா தான் இருந்துச்சி....

  • @sivajitheboss1982
    @sivajitheboss1982 ปีที่แล้ว

    Super grama

  • @jannoor2910
    @jannoor2910 ปีที่แล้ว

    Super tatha

  • @gloryesther-2
    @gloryesther-2 ปีที่แล้ว

    சூப்பர் செழியன்