Maya 2 lam varathu avloatha yana ithu yappayoa 2018 la poatta serial ippa 2021 appa 2018 larnthu 2020 varaikkum maya serial season 2 yadukkala so athunala Maya serial season 2 varathu inima maya 2 yaduththatha ok
Superb serial . . Katula irukum samiyar & Pura vedathil cute girl and acting simply superb 🔥🔥🔥. Dharshini and Arvind And Sulthan Bai semma 🔥🔥🔥🔥 Very very interesting .
Bye Ayesha in Maya serial and Hello in Sathya serial. All in world have two sides good and bad. No one change anything. Your life is not in your hand so till u live, live a happy and good life. WISH U ALL A HAPPY EVERLASTING LIFE. BE U BE HAPPY
இவ்ளோ சிறிய கதை கொண்ட நாடகத்தை இப்போ தான் பார்க்கிறேன்.....முடிவு பகுதி மிகவும் துயரம் 😰..... ஆனால் மாயா பகுதி 2 விரைவில் தொடங்கி எக்ஸா மற்றும் தர்ஷினி இவர்களுக்கான பகையை முடித்து வையுங்கள்..... pls..... தர்சினி ரொம்ப பாவம் 😰
27 ஜென்மங்களாக ராணி சிம்மரத்னா அவருக்கும் ராணி லட்சுமி பிரபா ராஜா விக்ரமர் அவர்களுக்கும் நடந்த போர் தற்பொழுது யக்ஷா தர்ஷினி அரவிந்த் சண்டையில் முடிவடைந்துள்ளது.... 2000 வருடத்திற்கு முன்பிருந்து தற்பொழுது வரை ஒரு முனிவர் பாதமூல ரகசியத்தை பாதுகாத்து வருகிறார்! இறுதி வரை அந்த பாதமூல ரகசியம் என்னவென்று தெரியாமலே தொடரை முடித்துவிட்டார்கள்...
இந்த கதையை இப்ப தான் நான் முழுசா பாத்து முடிசன்... இதுவரைக்கும் நான் இந்த கதைக்குண்ணு எந்த ஒரு கருத்தும் பதிவிடாததுக்கு காரணம் இந்த கதையோட கதையா நான் ஐக்கியம் ஆனதனாளதான் .... ஆனா இந்த கதை இப்படி இவ்வளவு சீக்கிரம் முடியும்னு நான் எதிர்பார்க்கவில்லை ... இந்த கதை என் அடி ஆழ்மனசுல அப்படியே படிஞ்சி போச்சி.... இதுவரைக்கும் என் வாழ்நாளில் எத்தனையோ தொடர்கதைகள பாத்திருக்கேன் ஆன இந்த கதைல வர ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வசனமும் ... என்ன மிகவும் கவர்ந்ததோட மட்டுமில்லாம மனசு சில சமயம் வேதனையையும் குடுத்தது .. காரணம் அரவிந்த் தர்ஷினியொட பிரிவும் யக்ஷாவோட திருமணமும் தான்.... அரவிந்தின் நடிப்பும் இயல்பும் என்னை மிகவும் கவர்ந்தது, அதுளையும் இவர்களின் பிரிவும் தார்ஷினியொட அந்த வெகுளிதானம் எனக்கும் மிகவும் பெருங்கோவத்தை வரவழைத்தது , காரணம் இந்த கலி யுகத்தில் ஒரு பெண் அல்லது மனிதன் எப்படியிருக்க கூடாது என்பதற்கு , பிறகு தர்ஷினியின் தெளிவு யக்ஷாவின் நடிப்பு நல்ல நிறைவை எனக்கு தந்தது ... ஆனால் இவர்களது மரணம் இப்படி எளிதில் முடியும் என்று நான் நினைக்கவில்லை.... இருப்பினும் இந்த கதையின் , இதர முக்கிய பகுதியான அந்த பாத மூல ரகசியம் என்ன என்பதை இந்த உலகிற்கு கூறியிருக்கலாம் .... அந்த குழந்தையின் ஜனனம் அதன் வளர்ச்சி பிறகு அதன் கண்டுபிடிப்பு என்று பல விதங்களில் இக்கதையின் மூலம் காண்பித்து இருக்கலாம் ... எது எப்படியோ, ஒருவழியாக கதையை முடித்து விட்டு, இதன் விளக்கத்தை குடுத்துவிட்டீர்கள் ... இதன் அடுத்த தொடரியை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.... இன்னொரு முக்கிய அம்சங்கள் இந்த கதையில் வருகின்ற கதாபாத்திரங்கள் மிகவும் கன கச்சிதமாக நகைச்சுவை உணர்வோடு நடித்து வெளிப்படுத்தியது மிகவும் அருமை... இந்த கதையை அளித்தமைக்கும் நடித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி அன்பர்களே..... 😌😌😌😌😌😌😌💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sad ending
Miss you maya serial😭
In this last episode baby acting awesome ❤️❤️❤️❤️😍❤️❤️❤️❤️😍😍😍😍😍😭😭🥺🥺🥺🥺
Yes
It's an interesting story.I like this historical mystery.
Indha serial last episode nalla illa sad ending 😂😂😂
Pls maya 2 create pannunka, enakku paithiyam pitija mathiri irukku pls miss you😭😭 tharshini💕aravind 😭😭😭😭😭😭
Maya part2 yeduga . With same hero and heroines. With continues concept.please
Yes I agree please
Yes
Yes
Very nice please get a heart you
Maya 2 parkkanum nu neenaikkaravangga like pannungga ok friends
0
Maya 2 I'm waiting ❤❤❤
I am waiting....🤗
Maya 2 eppo varum
Very nice supper
ஆயிஷா முகம் 👍👍👍👍👍👍👍👌👌👌👏👏👏👍👍👍👍👍
Sathya fans
Wow super awasome serial
We want season 2 of MAYA very interesting
@@milan8071 no jyothi is Nandini series 👍
Maya 2 lam varathu avloatha yana ithu yappayoa 2018 la poatta serial ippa 2021 appa 2018 larnthu 2020 varaikkum maya serial season 2 yadukkala so athunala Maya serial season 2 varathu inima maya 2 yaduththatha ok
@@tastyfoodrecipes1067 maya serial is not gonna come it came in 2018 and is reuploded right now
But it doesn't mean it cant come
It can take time
Thanks
Ayeshu so cute ❤️
Maya serial super pro
Enrenrum punnagai, sathya. Super
Miss you maya serial 😭😭
Nandini mega hit serial
Maya and arundhati serial not bad ,
Nandini 2 am waiting
Wow Maya serial supar 👌 maya-2 varuma
Miss you these serial 😭
Miss u maya
Vaipilla raja ennaa kadahai apadyy kondu poganum thariyallaa
Serialana seeman na irupan pola
Maya serial Nandini maathiri
Ayesha is so cute😘
Yes
tharshini paavam, laksha sema villi,Aravind marupadi paakkanum
Superb serial . . Katula irukum samiyar & Pura vedathil cute girl and acting simply superb 🔥🔥🔥. Dharshini and Arvind
And Sulthan Bai semma 🔥🔥🔥🔥
Very very interesting .
Dharshini 😭 arvind
Miss this serial soo much 😭😭😭😭
Bye Ayesha in Maya serial and Hello in Sathya serial. All in world have two sides good and bad. No one change anything. Your life is not in your hand so till u live, live a happy and good life. WISH U ALL A HAPPY EVERLASTING LIFE. BE U BE HAPPY
My cute ayesha akka sathya serial
@@kidsdrawingandsamayal1046 ss
Mm
Miss u so much.. Maya serial..
This is the Last Episodes Of Maya
Spr serial
Maya
Super ❤🎉🎉❤❤😮😮😊😊😂😂😂😂😢😢😢
Woo oo...so interesting🤯
Duowqc.l
We want second part of Maya
இவ்ளோ சிறிய கதை கொண்ட நாடகத்தை இப்போ தான் பார்க்கிறேன்.....முடிவு பகுதி மிகவும் துயரம் 😰..... ஆனால் மாயா பகுதி 2 விரைவில் தொடங்கி எக்ஸா மற்றும் தர்ஷினி இவர்களுக்கான பகையை முடித்து வையுங்கள்..... pls..... தர்சினி ரொம்ப பாவம் 😰
Super👌👌👌👌😍😍
Hero super
please maya 2 podunka
Maya2 venoo adhuvooo Ayesha dha dharshinii 💘💘💘........I love dharshinii ❤️❤️❤️❤️❤️
First In Maya l Love ayesha sister now I love her in sathya
வாழ்க்கையில படிப்படியாதான் முன்னேறனும்..அந்த படியதான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்...யார் வீட்டுல இருக்குனே தெரியல 💣கருப்புரோஜா💣
Evalu sekiram oru serial mudiuma
Sun tv maya serial continue next part MAYA2 pls i am waiting for serial pls
Next part iruka. Athukulla epdi episode mudiyum
We want next season pls update this story very interesting pls
Super serial but end is so sad 😢
Yes
Iam like it maaya seriel season to iam waiting
Sad end ayesha akka eranthara mathiri episode midichurukkanga i love ayesha akka 😢😢😢😢😢😢😘😘😘😘😘
Maaya 2
Waiting for nandini 2
Please intha sun tv lum podunga
Maya and nandhi part 2 podunga
Sathya fans😍😍
this story is very small but cute love story 😊
Maya 2 epa varum
Bigg Boss Ayesha
Is a sad ending can u guys do part 2 and have the same actors and can u do it after Corona if u cant do it rn how
27 ஜென்மங்களாக ராணி சிம்மரத்னா அவருக்கும் ராணி லட்சுமி பிரபா ராஜா விக்ரமர் அவர்களுக்கும் நடந்த போர் தற்பொழுது யக்ஷா தர்ஷினி அரவிந்த் சண்டையில் முடிவடைந்துள்ளது....
2000 வருடத்திற்கு முன்பிருந்து தற்பொழுது வரை ஒரு முனிவர் பாதமூல ரகசியத்தை பாதுகாத்து வருகிறார்!
இறுதி வரை அந்த பாதமூல ரகசியம் என்னவென்று தெரியாமலே தொடரை முடித்துவிட்டார்கள்...
87 laye end ah... Innum konjam eduthurukalam...😞
Part 2 venan
Iyo mutinjita
I'm miss you Maya serial i am waiting for maya serial season 2
❤❤❤🎉🎉🎉😢😊
It is a tragedy serial but at ending darshini acting awesome ❤❤❤
Part 2 edunga
Pls part 2....
Illa maya 2
Part 2 poduga please
Varadu this is end ini inime vaaradu
@@aparnak9891
But ending la idhu mudivalla meendum thodarum nu sonnanga . . Serial ending la soldranga
நன்றி
Maya 2 veduim please
மீண்டும் வருமா???😢
Epdi oru serial suntv la epa potanga🤔🤔🤔
Maya 2 naku velu ?????????
Super serial chance yeah illa romba nalla iruku season 2 yappa varum I have so eagerly waiting
இந்த கதையை இப்ப தான் நான் முழுசா பாத்து முடிசன்... இதுவரைக்கும் நான் இந்த கதைக்குண்ணு எந்த ஒரு கருத்தும் பதிவிடாததுக்கு காரணம் இந்த கதையோட கதையா நான் ஐக்கியம் ஆனதனாளதான் .... ஆனா இந்த கதை இப்படி இவ்வளவு சீக்கிரம் முடியும்னு நான் எதிர்பார்க்கவில்லை ... இந்த கதை என் அடி ஆழ்மனசுல அப்படியே படிஞ்சி போச்சி.... இதுவரைக்கும் என் வாழ்நாளில் எத்தனையோ தொடர்கதைகள பாத்திருக்கேன் ஆன இந்த கதைல வர ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வசனமும் ... என்ன மிகவும் கவர்ந்ததோட மட்டுமில்லாம மனசு சில சமயம் வேதனையையும் குடுத்தது .. காரணம் அரவிந்த் தர்ஷினியொட பிரிவும் யக்ஷாவோட திருமணமும் தான்.... அரவிந்தின் நடிப்பும் இயல்பும் என்னை மிகவும் கவர்ந்தது, அதுளையும் இவர்களின் பிரிவும் தார்ஷினியொட அந்த வெகுளிதானம் எனக்கும் மிகவும் பெருங்கோவத்தை வரவழைத்தது , காரணம் இந்த கலி யுகத்தில் ஒரு பெண் அல்லது மனிதன் எப்படியிருக்க கூடாது என்பதற்கு , பிறகு தர்ஷினியின் தெளிவு யக்ஷாவின் நடிப்பு நல்ல நிறைவை எனக்கு தந்தது ... ஆனால் இவர்களது மரணம் இப்படி எளிதில் முடியும் என்று நான் நினைக்கவில்லை.... இருப்பினும் இந்த கதையின் , இதர முக்கிய பகுதியான அந்த பாத மூல ரகசியம் என்ன என்பதை இந்த உலகிற்கு கூறியிருக்கலாம் .... அந்த குழந்தையின் ஜனனம் அதன் வளர்ச்சி பிறகு அதன் கண்டுபிடிப்பு என்று பல விதங்களில் இக்கதையின் மூலம் காண்பித்து இருக்கலாம் ... எது எப்படியோ, ஒருவழியாக கதையை முடித்து விட்டு, இதன் விளக்கத்தை குடுத்துவிட்டீர்கள் ... இதன் அடுத்த தொடரியை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.... இன்னொரு முக்கிய அம்சங்கள் இந்த கதையில் வருகின்ற கதாபாத்திரங்கள் மிகவும் கன கச்சிதமாக நகைச்சுவை உணர்வோடு நடித்து வெளிப்படுத்தியது மிகவும் அருமை... இந்த கதையை அளித்தமைக்கும் நடித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி அன்பர்களே..... 😌😌😌😌😌😌😌💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
pls part 2
No part 2
I miss this serial
Part 2 varuma varatha
Next episode upload pannunka pls
Avovltha
Very interesting serial ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥
Emotional climax
Aduththa story waruma. Waiting 🤔🤔🤔🤔🤔
Illai varadhu maya 2 😶
@@aparnak9891 yen 😭😭
Nandhini 2 waruma???? Eppa warum???
Enakum teriyala
@@aparnak9891 hmmmmmmm
Maaya 2 wandaalum ok thn ..👌
Pls maya season 2 pls 😙
😍👌👍
Pls upload pannunga maya serial 2ണ്ട് part
Yes I know this serial came on 2018 but still doesn't mean they won't put season 2 even if it takes time they can so please put season 2
Where is kalandakan?
I'm waiting maya 2 serial
Mudive illama epdiyum mudiyum athanala sikkirama next 88 epiosed podungkA pls
Super
Miss you aravind dharsni yaksa
How your actoring sathya serial sathya serial only Best l like it
Epo maya part 2varum I'm waiting this serial
Maya super🥰
I miss you
I am missing maya serial😭
Chandra kumari serial full episode tamila poduga
Episode mudinchi
Mmmm yes
Maya serial in Telugu
Dear Suntv Network
Plz Uploads Again Chandrakumari Daily 2 Episodes In TH-cam Channel
Yes please