தன்னம்பிக்கை தரும் வெற்றி நிச்சயம் பாடல் From அண்ணாமலை-1992 !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 230

  • @piramuthunambi511
    @piramuthunambi511 ปีที่แล้ว +55

    உழைத்தால் என்றும் வெற்றி நிச்சயம்

  • @englishchattingchannel
    @englishchattingchannel หลายเดือนก่อน +12

    எதை இழந்த போதிலும் தன்னம்பிக்கை இழக்காமல் இருந்தால் வாழ்வில் ஒரு நாள் வெற்றி உண்டு

  • @senthilpalani2443
    @senthilpalani2443 ปีที่แล้ว +42

    என்னை வெற்றி நோக்கி ஓட வைத்த பாடல் மற்றும் படம்

  • @MuthuS-k6t
    @MuthuS-k6t 3 หลายเดือนก่อน +11

    இப்படி ஒரு படமும் பாடலும் எந்த கொம்பனுக்கும் அமையாது உலகில்

  • @jaishankar9038
    @jaishankar9038 3 หลายเดือนก่อน +23

    இந்த பாடல் எண் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல் எனக்கு வைராக்கியம் காரணமாக அமைந்த பாடல் ரஜினி ரசிகன்

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 ปีที่แล้ว +472

    இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம் வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம் உண்மையான வரிகள்.

    • @anandkrishnan7316
      @anandkrishnan7316 ปีที่แล้ว +15

      Absolutely correct 💯

    • @shanmugamr1184
      @shanmugamr1184 ปีที่แล้ว +6

      ஃ ஒரு நாள் இரவு முழுவதும் உள்ளS ஒரு |ஒரு நாள் இர ஒரு நாள் இரவு முழுவதும் உள்ள கட்டணங்களை

    • @shanmugamr1184
      @shanmugamr1184 ปีที่แล้ว +1

      ஃ ஒரு நாள் இரவு முழுவதும் உள்ளS ஒரு |ஒரு நாள் இர ஒரு நாள் இரவு முழுவதும் உள்ள கட்டணங்களை

    • @hai2chathai2chat47
      @hai2chathai2chat47 ปีที่แล้ว

      அருமை 🙏

    • @MohanPolice-ji7ym
      @MohanPolice-ji7ym ปีที่แล้ว

      😊😊👍

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em ปีที่แล้ว +78

    இந்த படம் ரிலீஸ் ஆன போது திருச்சி மாரிஸ் 70 mm தியேட்டரில் 1278 சீட் கொண்ட தியேட்டரில் டிக்கெட் 50 நாட்கள் 203 housefull shows ரிசர்வேசன் முதல் வகுப்பு மட்டும். சரித்திரம் படைத்த படம். 120 நாட்கள் அந்த தியேட்டரில் ஓடியது இன்று வரை யாரும் முறியடிக்க முடியவில்லை.

    • @sbaskar7119
      @sbaskar7119 6 หลายเดือนก่อน +1

      🎉 super

    • @suriyanarayananjanakiraman1127
      @suriyanarayananjanakiraman1127 6 หลายเดือนก่อน

      Apoorva sagorathargal shows at same Trichy Maris theatre complex had a record number of days around 170+ days

  • @saravanans5387
    @saravanans5387 9 หลายเดือนก่อน +40

    என் செல்போனில் ரிங்டோன் இதுதான் அதுபோல் ஒவ்வொரு படியும் வெற்றிப்படி ஆக்கினேன் தலைவரை நினைத்தாலே எனர்ஜி

  • @sakthi6298
    @sakthi6298 ปีที่แล้ว +134

    என் வாழ்க்கையில் தோல்வியை தழுவியது போது எனக்கு ஒரு பாடமாக அமைந்த பாடல்

  • @kavidhai6526
    @kavidhai6526 4 ปีที่แล้ว +218

    துரோகத்தின் வலியும்
    வெற்றி காெள்ளும் வெறியும் நிறைந்த பாடல்...

    • @anandkrishnan7316
      @anandkrishnan7316 ปีที่แล้ว +4

      Super 💯

    • @MageswarimageMagesmahes
      @MageswarimageMagesmahes ปีที่แล้ว

      Nambikai thoragam

    • @gillmat2021
      @gillmat2021 ปีที่แล้ว +1

      அருமை அண்ணா உண்மை ஆனா நம்ம கையில இல்ல ஈசன் கையில

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 ปีที่แล้ว +113

    நிஜ வாழ்க்கையில் இறைவன் நாடினால் மட்டும்மே இவை சாத்தியம், மற்றப்படி கற்பனைக்கு நலம்.

  • @jayavelremo4720
    @jayavelremo4720 ปีที่แล้ว +33

    மெய் சிலிற்க வைத்த வரிகள் மற்றும் இசையும் அருமை

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up ปีที่แล้ว +37

    துரோகிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் பாடல்.அடுத்தவர்களுக்கு துரோகம் செய்யும்முன் இந்தப் பாட்டை ஒருதடவை கேட்கவும்.கேட்டு திருந்தினால் அவன் மனிதன்.திருந்தாதவன் மிருகத்துக்கு சமம்.

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 ปีที่แล้ว +179

    இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே 32 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே!

  • @VenkatesanJ-j3z
    @VenkatesanJ-j3z ปีที่แล้ว +10

    Super thalavare ungala mathiri nanum varuven all over India yum ennai parkum

  • @rajkumarp3421
    @rajkumarp3421 ปีที่แล้ว +7

    ஓமேஸ் வாழ்த்துக்கள் மேலும் புகழ் பெற கடவுளை பிராத்திகிறேன்

  • @irsadahammd4648
    @irsadahammd4648 หลายเดือนก่อน +3

    எத்தனை பேருக்கு இந்த பாடல் பொருந்தும்

  • @XavierRobert30
    @XavierRobert30 7 หลายเดือนก่อน +10

    என்னை மதிதால் என்னுயிர் தந்து காபென், என்னை மிதிதால் இரண்டில் ஒன்று பார்பென்

  • @அருள்திருப்பதி
    @அருள்திருப்பதி ปีที่แล้ว +11

    காவேரி தாயை கும்பிடுகிறேன் ஜெய

  • @gurushankar6946
    @gurushankar6946 2 หลายเดือนก่อน +4

    உண்மையில் சிறிய வயது நண்பர்களிடம் துரோகப் பட்ட என்னை போல் உள்ளவர்களுக்கு தெரியும் வலி 💔💔💔

  • @arckaysuresh2400
    @arckaysuresh2400 ปีที่แล้ว +35

    3:28 எனது நடையில் உனது படைகள் பொடி படுமே 🔥

    • @bhuvaneshwaran3740
      @bhuvaneshwaran3740 วันที่ผ่านมา

      உண்மை தான் அண்ணா 🙏🌹🌹

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl ปีที่แล้ว +17

    1:44 இமயமலை
    ஆகாமல் எனது உயிர்
    போகாது சூரியன்
    தூங்கலாம் எனது விழி
    தூங்காது
    வேர்வை மழை
    சிந்தாமல் வெற்றி மலர்
    பூவாது எல்லையைத்
    தொடும் வரை எனது
    கட்டை வேகாது
    ஒவ்வொரு
    விதையிலும் விருட்சம்
    ஒளிந்துள்ளதே ஒவ்வொரு
    விடியலும் எனது
    பேர் சொல்லுதே
    பணமும் புகழும்
    உனது கண்ணை
    மறைக்கிறதே அடே
    நண்பா உண்மை சொல்வேன்
    சவால் வேண்டாம்
    உன்னை வெல்வேன்..!"

  • @m-y-k
    @m-y-k 2 หลายเดือนก่อน +2

    வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்... எனது வாக்கியம்

  • @muralikarthick2256
    @muralikarthick2256 ปีที่แล้ว +33

    that thalaivar walking style 3:27 speaks of his victory🥰.....andrum indrum endrum orey SUPERSTAR💥💥💥💥

  • @MohanrajRas
    @MohanrajRas ปีที่แล้ว +30

    I just watched this sang before going for the Oracle interview. Got selected.. reality.. gives you the required thumbs-up for the mindset.

  • @krishnashankar2595
    @krishnashankar2595 ปีที่แล้ว +38

    Motivational song for those who got hurt by traitors, cheaters, who lost self confidence because of getting betrayed. This creates more positive vibration

    • @anandp.r2067
      @anandp.r2067 ปีที่แล้ว +1

      U said it and I download this song as mp3 player format

  • @wilsonrozario6319
    @wilsonrozario6319 ปีที่แล้ว +4

    ❤ My Favorite Song. Very sportive and encouraging song for Life's Next Step developing song. So I like / Like ❤️ My Thalivar ❤

  • @be_happy_341
    @be_happy_341 3 หลายเดือนก่อน +2

    வணக்கம்

  • @MELVINARULBABL
    @MELVINARULBABL ปีที่แล้ว +25

    சரத் பாபு Rest in peace😢😢😢

  • @kirankumar2691
    @kirankumar2691 ปีที่แล้ว +4

    Na win Panna romba nall aguthu paralvalla kandipa win panuvan andha nall ku than waiting

  • @jayanthisuresh2769
    @jayanthisuresh2769 ปีที่แล้ว +5

    Sathipathurkku mun intha padalai parkkiren kudiya viraviel vetri nichiyam..

    • @kannan0519
      @kannan0519 4 หลายเดือนก่อน +1

      👍

  • @venkataramarao6726
    @venkataramarao6726 ปีที่แล้ว +5

    Super star ..super star. What yae stail. Action veraye level

  • @Yellow-Queen03
    @Yellow-Queen03 3 หลายเดือนก่อน +1

    என்னோட வாழ்க்கையை பார்த்த மாதிரியே இருந்தது

  • @yovanjacob694
    @yovanjacob694 ปีที่แล้ว +15

    My Name ANNA MALAI 💪💪💪

  • @abuthahirk6039
    @abuthahirk6039 ปีที่แล้ว +19

    Emotional songs Deva sir music veraleval

  • @vekneswariganasundram399
    @vekneswariganasundram399 3 หลายเดือนก่อน +1

    One of my favourite and motivation song..meaning full words

  • @Bharath-m4d
    @Bharath-m4d ปีที่แล้ว +4

    En vaazkaiyila clg friends athuvum en department EEE pasanga enna kandukka maattanka enna kavanikka maattanka😡😡😡....Avanka munnadi yaarunu kaattavatharkku intha paadal oru maaperum sagaaptham🔥🔥🔥🔥🔥🔥....... Muraikira edhiriya edhirthu jeikkalam aanal nanban nanban solli kootathoda jaalra poduravanka kadaisila udavi ketta atha seiyaa kooda manasu illama emaathura drohikala namma nabave koodathu.... Naan SSC exam ku padikiren emotion irunthaal thaan romba naal saathikka vendiyatha seekaramave mudiyum.. Because That is spirit of emotion and revenge the fake friends of the power... Intha paadalukku endrum samarppanam vaazhka vaazhka

  • @XavierRobert30
    @XavierRobert30 7 หลายเดือนก่อน +1

    என்றும் தலைவரின் வழியில்

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi ปีที่แล้ว +6

    Super star 🌟 Thalaivar Rajinikanth 🌟

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 3 หลายเดือนก่อน +2

    Vetri namadhae ❤

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi ปีที่แล้ว +5

    This song is giving more extra energy to get success in our life.

  • @subramanyamusha4995
    @subramanyamusha4995 ปีที่แล้ว +8

    Deva Na Deva Thapa supr music

  • @kurukuru4141
    @kurukuru4141 ปีที่แล้ว +36

    ❤❤❤❤வெற்றி நிச்சயம்

  • @wilsonrozario6319
    @wilsonrozario6319 3 หลายเดือนก่อน +2

    My life also comes to true like this by god bless 💖 and my hard work 🙏

  • @balajishiva489
    @balajishiva489 ปีที่แล้ว +6

    Best motivational song to pep up life chance eh illa enna song superb

  • @anandp.r2067
    @anandp.r2067 ปีที่แล้ว +4

    I download as mp3 player format. Because of motivation song. It will feel that u are recharging ure energy while hearing this song ✊✊👏👏✌️✌️🖖🖖💪💪😠😠

  • @wilsonrozario6319
    @wilsonrozario6319 ปีที่แล้ว +11

    Motivation song i like so much and thalaivar also.

  • @dineshvkanth9814
    @dineshvkanth9814 ปีที่แล้ว +9

    Vetri nichiyam ❤

  • @vinodkumarg8197
    @vinodkumarg8197 ปีที่แล้ว +4

    Nice. Song

  • @NACHAMMAIN-l3i
    @NACHAMMAIN-l3i 2 หลายเดือนก่อน +1

    Mig Thavarana varigal VairaMuthu Kavingharey, Aan Pillayo MANAM Agum varai, PEN Pilayo UYIR pogum varai.

  • @kannan0519
    @kannan0519 หลายเดือนก่อน +1

    East or west, Rajini sir is the best.....

  • @wilsonrozario6319
    @wilsonrozario6319 11 หลายเดือนก่อน +2

    ❤my favorite song❤ i can ❤

  • @akarthik1934
    @akarthik1934 ปีที่แล้ว +4

    Nice

  • @Fsjdbcizx
    @Fsjdbcizx 2 หลายเดือนก่อน +3

    My motivation song❤😎😎😎

  • @sasidharansengottaiyan7297
    @sasidharansengottaiyan7297 2 หลายเดือนก่อน +2

    My favourite song

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 6 หลายเดือนก่อน +1

    Great Songs
    My favourite song 🙏🙏🙏🙏

  • @rameshjayaraman2705
    @rameshjayaraman2705 ปีที่แล้ว +8

    Super

  • @VigneshVignesh-os4jz
    @VigneshVignesh-os4jz 29 วันที่ผ่านมา +1

    நான் கார் வாங்கும் போது என்னோட ரிங்க்டோன் இதுதான்

  • @sairaguram202
    @sairaguram202 ปีที่แล้ว +8

    Rajni best movies. Anamalai

  • @Praveenraj-x4f
    @Praveenraj-x4f 2 หลายเดือนก่อน +2

    Supersonglamsirpi

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 7 หลายเดือนก่อน +3

    4:06 உண்மை சொன்னால் வெற்றி நிச்சயம்.

  • @sasidharansengottaiyan7297
    @sasidharansengottaiyan7297 2 หลายเดือนก่อน +2

    Very good movie song

  • @MASTERVINOTH1706
    @MASTERVINOTH1706 ปีที่แล้ว +2

    Good morning sir

  • @A.SHENBAGARAJAN.RAJANSHENBAGAR
    @A.SHENBAGARAJAN.RAJANSHENBAGAR 3 หลายเดือนก่อน +1

    SUPER. STAR. 1.

  • @abdulam8246
    @abdulam8246 2 หลายเดือนก่อน +1

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilselvantamilselvan9328
    @tamilselvantamilselvan9328 8 หลายเดือนก่อน +1

    Super. Sachin

  • @itsmecatlovers8142
    @itsmecatlovers8142 ปีที่แล้ว +6

    🎉🎉supper song .1.5.2023

  • @revasuji129
    @revasuji129 3 หลายเดือนก่อน +1

    Still i 'm hearing this song..❤ . School days la purila meaning .but ipa throgam na enna nu ... 😂

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi ปีที่แล้ว +1

    This song music is excellent.

  • @naveenraj.k2604
    @naveenraj.k2604 6 หลายเดือนก่อน +1

    Vera level voice for spb

  • @AsaiKumar-q2q
    @AsaiKumar-q2q 21 วันที่ผ่านมา

    VETTRI 💪💪💪💪💪🔥👑

  • @lakshmirajendran9363
    @lakshmirajendran9363 3 หลายเดือนก่อน +1

    SPB Love 💋💋 SPB SPB Love 💋💋💋😘😘😘 👌👌🎶👌👌👌

  • @sairaguram202
    @sairaguram202 ปีที่แล้ว +8

    Rajnikant VIP icon status of India

  • @harshithlogu9552
    @harshithlogu9552 4 หลายเดือนก่อน +2

    Super star ⭐⭐⭐

  • @rpmuthurpitchamuthu4627
    @rpmuthurpitchamuthu4627 ปีที่แล้ว +3

    Super🎉🎉🎉

  • @abudhahirsheik1831
    @abudhahirsheik1831 ปีที่แล้ว +3

    Great song

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em ปีที่แล้ว +3

    இந்த படம் ரிலீஸ் ஆனா போது ஒரு மாதம் கழித்தும் TV.ல் ஓலியும ஒளியும் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஒளிபரப்பாததால் மதுரையில் ஒரு ரசிகர் டவர் மீது ஏறினார்.

  • @G.muralidharan
    @G.muralidharan ปีที่แล้ว +2

    Aandru Kanda avamanam endru thrum vgumanm

  • @madhavanmani1987
    @madhavanmani1987 ปีที่แล้ว +6

    One of the best motivational songs ever.....

  • @vigneshperumal4240
    @vigneshperumal4240 8 หลายเดือนก่อน

    Yes really good super songs

  • @SivaKumar-zf8tm
    @SivaKumar-zf8tm หลายเดือนก่อน +2

    Sir.single.❤

  • @naveenkamal4383
    @naveenkamal4383 ปีที่แล้ว +6

    Super star 🌟🌟🌟🌟

  • @ManiKandan-vl3be
    @ManiKandan-vl3be ปีที่แล้ว +4

    Unmai Oru naal vellum

  • @veluvelu2952
    @veluvelu2952 ปีที่แล้ว +5

    சரத் பாபு sir Rip 😭😭😭

  • @varshu548
    @varshu548 9 หลายเดือนก่อน +1

    Thalivaa only one star Super star than da

  • @jayeshk7453
    @jayeshk7453 ปีที่แล้ว +2

    FDFS @Kamala cinemas.. I still remember..

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 3 หลายเดือนก่อน +1

    வைரமுத்துவின் வைர வரிகள்🎉

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi ปีที่แล้ว +1

    This song music is excellent

  • @narpavi5878
    @narpavi5878 4 หลายเดือนก่อน +1

    Deva and spb thaan mass

  • @muthuraj7248
    @muthuraj7248 3 หลายเดือนก่อน +1

    மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்.

  • @leonardodavinci2590
    @leonardodavinci2590 ปีที่แล้ว +9

    Anyone watching in 2023?🔥

  • @BaluJanu-zw5rp
    @BaluJanu-zw5rp 4 หลายเดือนก่อน +1

    Deva sir salute

  • @kannandashan8207
    @kannandashan8207 8 หลายเดือนก่อน +1

    Bro its.... True be confidence your self

  • @ProgramerThoughts
    @ProgramerThoughts 4 ปีที่แล้ว +9

    Good song

  • @GANESHKUMAR-ri7sv
    @GANESHKUMAR-ri7sv ปีที่แล้ว +1

    Let's Listen this Mater piece 💪 Move Forward ❤

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi ปีที่แล้ว +1

    This song is dedicated to my Amma,appa.

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 ปีที่แล้ว +5

    Super star ⭐❤️❤️❤️⭐🙏

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi ปีที่แล้ว

    This song is dedicated to my husband.

  • @HahaHahah-hn9rn
    @HahaHahah-hn9rn 7 หลายเดือนก่อน +1

    Motivation song deva sir rajini sir🙏

  • @ajithnisar8395
    @ajithnisar8395 8 หลายเดือนก่อน +1

    நான் நிரந்தரம்