இயேசுவை விசுவாசிப்பது இந்த உலக தேவைகளுக்கா அல்லது ஆவிக்குரிய தேவைக்கா? ▶️1கொரிந்தியர் 15:19 "இந்த உலக காரியங்களுக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்." பவுலின் வாழ்க்கையை பார்க்கும் போது (1கொ 4:9-13, 2கொ 11:23-30), இந்த உலக தேவைகள் எதுவுமே நமக்கு இயேசு வாக்களிக்கவில்லை என்று தெளிவாகிறது. மேலும், மனித முயற்சியால் இந்த உலக தேவைகளை (எல்லா மதத்தினரும்) பூர்த்தி செய்து கொள்ளலாம், இதற்கு எந்த விசுவாசமும் தேவை இல்லை. மாறாக நம் முயற்சியால் பூர்த்தி செய்ய முடியாத ஒரே தேவை: இரட்சிப்பு. நற்கிரியைகள், நியாயப்பிரமானங்கள், சட்ட திட்டங்கள், ஒழுங்குகள் இவை எதை செய்தும், பழைய ஏற்பாட்டு பெரும் விசுவாசிகள் (மோசே, தாவீது, ஆபிரகாம் etc.), பெற முடியாத இரட்சிப்பை, இலவசமாய், சுயநீதி முயற்சியால் தகுதி பெறவே முடியாத நமக்கு இயேசு கிறிஸ்து பெற்று கொடுத்திருக்கிறார். இதை மட்டும் விசுவாசிப்பதுதான் விசுவாசம். அந்த மனிதன் தான் விசுவாசி. இப்படி இயேசுவின் நீதியை மட்டும் விசுவாசிக்கும் விசுவாசி வருகையில் உறுதியாக போக முடியுமா முடியாதா? இதற்க்கு தான் இயேசுவின் உதவியும் (வருகைக்கு ஆயுத்தமாக இயலாத நமக்கு), கிருபையும் (வருகைக்கு ஆயுத்தமாக தகுதியில்லாத நமக்கு) தேவை, (சோத்துக்கும், சொத்துக்கும், சுகத்துக்கும், சொந்தத்துக்கும் அல்ல). ▶️கலாத்தியர் 2:15,16 "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே" "புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப் படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்"
Thanks appa. Amen
Really great privilege to hear from anointed servant of God 😭😭
God has given Grace to hear this message in 2024 Jan 01
Sthotiram, blessings to listen to this great saint
Praise the Lord
God bless you brother.
Great prevelige to hear Pastor.joel (late message)
Golda.N.Tpm Nagercoil Beleiver.
Praise the Lord 🙏
2009-ம் வருடத்தின் புது வருட செய்தி..
Praise the Lord
சானலை மானடைஸ் செய்து அதினால் உலகப் பிரகாரமான விளம்பரங்கள் செய்தினிடையே வருவதற்கான அனுமதியைத் தரவேண்டாம். அத்தகைய அற்ப ஆதாயம் நமக்கு வேண்டாம்.
இயேசுவை விசுவாசிப்பது இந்த உலக தேவைகளுக்கா அல்லது ஆவிக்குரிய தேவைக்கா?
▶️1கொரிந்தியர் 15:19
"இந்த உலக காரியங்களுக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்."
பவுலின் வாழ்க்கையை பார்க்கும் போது (1கொ 4:9-13, 2கொ 11:23-30), இந்த உலக தேவைகள் எதுவுமே நமக்கு இயேசு வாக்களிக்கவில்லை என்று தெளிவாகிறது.
மேலும், மனித முயற்சியால் இந்த உலக தேவைகளை (எல்லா மதத்தினரும்) பூர்த்தி செய்து கொள்ளலாம், இதற்கு எந்த விசுவாசமும் தேவை இல்லை.
மாறாக நம் முயற்சியால் பூர்த்தி செய்ய முடியாத ஒரே தேவை: இரட்சிப்பு. நற்கிரியைகள், நியாயப்பிரமானங்கள், சட்ட திட்டங்கள், ஒழுங்குகள் இவை எதை செய்தும், பழைய ஏற்பாட்டு பெரும் விசுவாசிகள் (மோசே, தாவீது, ஆபிரகாம் etc.), பெற முடியாத இரட்சிப்பை, இலவசமாய், சுயநீதி முயற்சியால் தகுதி பெறவே முடியாத நமக்கு இயேசு கிறிஸ்து பெற்று கொடுத்திருக்கிறார்.
இதை மட்டும் விசுவாசிப்பதுதான் விசுவாசம். அந்த மனிதன் தான் விசுவாசி.
இப்படி இயேசுவின் நீதியை மட்டும் விசுவாசிக்கும் விசுவாசி வருகையில் உறுதியாக போக முடியுமா முடியாதா? இதற்க்கு தான் இயேசுவின் உதவியும் (வருகைக்கு ஆயுத்தமாக இயலாத நமக்கு), கிருபையும் (வருகைக்கு ஆயுத்தமாக தகுதியில்லாத நமக்கு) தேவை, (சோத்துக்கும், சொத்துக்கும், சுகத்துக்கும், சொந்தத்துக்கும் அல்ல).
▶️கலாத்தியர் 2:15,16
"நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே"
"புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப் படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்"
Amen
This 2009 mag ?
Dear brothers and sisters, May i know the name of interpreter?
Praise the Lord 🙏🙇🙏
Praise The Lord
Praise the Lord. Amen
Praise the Lord