நெல் அரைத்து வரும் தவிடை இடித்து அடுப்பு எரிப்பார்கள் இதற்கு தவிட்டு அடுப்பு என்று பெயர்.... நாங்கள் குயவர் தவிட்டு அடுப்பு செய்து விற்பனை செய்தோம் இப்போது விற்பனை ஆவது இல்லை
@@naavirkiniyaunavugal121 I bought one because of your guidance. Thank you please post all healthy and traditional recipes and lifestyle for us to adapt.
Semaiya panringa
This is exactly how to Rajasthani woman has done.south adupu looks beautiful with கோலம்.
Akka ninga kuyavara
அக்கா அருமையா பன்னிட்டீங்க வாழ்த்துகள்
மிக்க நன்றி.
Hi
akka neenga nilgiri a
First Nilgiris la irunthom ippa dindigul.
அருமை
super stove....👌👌
Thank you so much Paru.
Migavum arumaiyana video akka👍👍👌👌👌spr
Thank you so much ma.
super adupu kudurenga by mnm samayal
Thank you so much sister.
Very nice sis 👌👌
Thank you so much sister.
Very super madam
Thank you so much brother.
சூப்பர்
Thank you so much.
1st comment, Super climate in the background my friend best wishes
Thank you so much brother.
Nice
Thank you so much Anni
superup.........maini'''''''
Thank you so much.
நெல் அரைத்து வரும் தவிடை இடித்து அடுப்பு எரிப்பார்கள் இதற்கு தவிட்டு அடுப்பு என்று பெயர்.... நாங்கள் குயவர் தவிட்டு அடுப்பு செய்து விற்பனை செய்தோம் இப்போது விற்பனை ஆவது இல்லை
இந்த அடுப்பு பற்றி இப்போது யாருக்கும் தெரிவது இல்லை. எங்கள் வீட்டில் அதிகமாக இந்த அடுப்பு பயன்படுத்தி இருக்கிறோம். எனக்கு ரொம்ப பிடித்த அடுப்பு.
Akka supper akka
Thank you so much Thambi.
All the best for your channel
Thank you so much.
Akka how to off that adupu if we finished cooking just water sprinkle is enough . Will it reduce the flame. ??
Remove the firewood from the aduppu then make the hot water with remaining heat if you went away sprinkle water to off.
@@naavirkiniyaunavugal121 thank you so much
@@naavirkiniyaunavugal121 I bought one because of your guidance. Thank you please post all healthy and traditional recipes and lifestyle for us to adapt.
அக்கா, வைக்கோல் வைப்பதன் காரணம் என்ன?
ஒரு பைன்டிங்காக தான். வைக்கோல் இல்லாமலும் செய்யலாம். இந்த வீடியோ பாத்ததுக்கு ரொம்ப நன்றி.
@@naavirkiniyaunavugal121 ok thanks
Super akka.thank you .
Thank you so much ma.
அருமை
நன்றி.
அருமை
மிக்க நன்றி 🙏 🙏🙏.