S Pass, E Pass வழியாக சிங்கப்பூர் வருபவர்களை ஏமாற்றும் ஏஜென்ட்கள்!தெளிவான விளக்கம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Hey KingArun Family
    ◦ The link of previous video

    ◦ சிங்கப்பூர் வருவதற்கு இனிமேல், இந்த தவறுகளைச் ❌❌செய்யாதீர்கள்!❌‼️
    ◦ • சிங்கப்பூர் வருவதற்கு ...
    ◦ எல்லாருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு😍😍‼️‼️- எப்படி Apply பண்ணுவது⁉️-தெளிவான விளக்கம்
    ◦ • Video
    King Arun 2.0 Start புதிதாக சிங்கப்பூர் வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும்| எனது அனுபவம்
    • King Arun 2.0 Start பு...
    கறி வெட்ட எதுக்குடா BE படிச்சு இருக்கணும்🤦‍♂ 😤 சிங்கப்பூர் கொடுமைகள் 🥲 Subscribe கதறல்😭😭‼️
    • கறி வெட்ட எதுக்குடா BE...
    சிங்கப்பூர் வேலை வாய்ப்பு! சிங்கப்பூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர்!காரணம் என்ன? தெளிவான விளக்கம்!
    • சிங்கப்பூர் வேலை வாய்ப...
    சிங்கப்பூர் S Pass/E Pass/Work Permit அப்ளை பண்ணியாச்சா இல்லையானு MOM Website இல் பார்ப்பது எப்படி?
    • சிங்கப்பூர் S Pass/E P...
    சிங்கப்பூர் New Rules! தெளிவான விளக்கம்‼️‼️
    • சிங்கப்பூர் New Rules!...
    MAY BE THIS IS MY LAST VIDEO 💔❌ #tamil #youtube #singapore
    • MAY BE THIS IS MY LAST...
    PSA Driving Job! PSA Lashing Job! -Singapore Jobs Vacancy ‼️
    • PSA Driving Job! PSA L...
    Singapore to India எப்படி டிக்கெட் புக் பண்ணுவது?என்ன வாங்குவது எப்படி வரலாம் எப்படி Backing செய்வது
    • Singapore to India எப்...
    சிங்கப்பூரில் யாரெல்லாம் டெஸ்ட் அடிக்கலாம்|எப்படி டெஸ்ட் அடிப்பது எவ்வளவு செலவாகும்..
    • சிங்கப்பூரில் யாரெல்லா...
    சிங்கப்பூர் செல்வதற்கு மே மாதத்திற்கான டாக்குமெண்ட்| May month document details
    • சிங்கப்பூர் செல்வதற்கு...
    சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசியின் புதிய விதிமுறைகள்!
    • சிங்கப்பூரில் கொரோனா த...
    சிங்கப்பூர்ல இப்படியா?😱😱😱
    • சிங்கப்பூர்ல இப்படியா?😱😱😱
    Singapore Job Vacancy|Singapore Free Job
    • Singapore Job Vacancy|...
    தடுப்பூசி போடாமல் சிங்கப்பூருக்குள் நுழையலாமா? கூடாதா? #tamil #singapore #kingarun
    • தடுப்பூசி போடாமல் சிங்...
    Our Telegram channels link
    KingArun - t.me/kingaruny...
    SGTamilan -t.me/tamilansg
    Our Facebook pages link
    KingArun - www.facebook.c...
    SGTAMILAN- www.facebook.c...
    #tamil #treanding #info #india #indian #indianwedding #incredibleindia #indianphotography #photographers_of_india #indianfood #tiktokindia #indiapictures #indianfashion #indiana #indianbride #indianhair #indiaclicks #storiesofindia #indianwear #writersofindia #indianapolis #indianmemes #indianblogger #india_gram #streetphotographyindia #yourshot_india #indianjewellery #indianfashionblogger #lonelyplanetindia #foodtalkindia #indianocean #indiagram #ig_india #indians #indianjokes #indianweddings #indianarmy #indiangirl #travelindia #travelrealindia #india_clicks #indianjewelry #streetsofindia

ความคิดเห็น • 437

  • @pandiyangovindasamy1606
    @pandiyangovindasamy1606 ปีที่แล้ว +11

    தம்பி.நீஙக ஒரு டாக்டர்.வயிற்று வலி இருப்பவர்கள் உங்களிடம் வருவார்ள். நன்றாக இருப்பவர்கள் உங்களிடம் வர மாட்டார்கள்..குவைத்திலிரு...

  • @kaviyarasan254
    @kaviyarasan254 ปีที่แล้ว +4

    எண்ணம் போல் வாழ்க்கை... ❤❤👏👏👏💯💯💯💯💯💯

  • @TheArun123arun
    @TheArun123arun ปีที่แล้ว +2

    Bro i have 10 years exp in warehouse operation. I am trying job in singapore from last 3 years. Few agents are cheated money. If you know any opening in warehouse job. Kindly help me bro

  • @Vithyavithyavithya-jp2sf
    @Vithyavithyavithya-jp2sf 10 หลายเดือนก่อน +1

    Sir yenna direct ah company LA idukuranga new salon apdingrathu 1000 dollar kudukranu solranga but service charge 280000lack kekuranga

  • @sathishkumar-lu4uw
    @sathishkumar-lu4uw ปีที่แล้ว

    Hi bro I am trying to Singapore job everybody fake in tamilnadu agents but your video most important for all life

  • @j2bshadow973
    @j2bshadow973 ปีที่แล้ว +2

    Unga help kandipa naraya nanbarku thevai bro

  • @devaprasath3987
    @devaprasath3987 ปีที่แล้ว +1

    Bro I’m completed bsc computer science I have 3 years experience in administration department any job vacancy sir

  • @kalidas823
    @kalidas823 9 หลายเดือนก่อน +1

    Hiiii Anna Nan ipo than first time Singapore TEP la varathuku try pannitu iruken Anna hotel field la....pls give me a some suggestions,,,,,,,, agent kitta 3000 thousand apply panrathuku amount kudthu iruken anna

  • @SanjaySanjay-th6sb
    @SanjaySanjay-th6sb ปีที่แล้ว +2

    Bro Intha video va fulla pathachi ok bro super

  • @mathesha421
    @mathesha421 10 หลายเดือนก่อน

    அண்ணே நான் சிங்கப்பூர்ல தான் இருக்கேன் எஸ் பாஸ் சொல்லி கூட்டி வந்தாங்க ஆனா நான் சப்ளை கம்பெனிக்கு தான் போயிட்டு இருக்கேன் இத மாத்த முடியுமா ஐடியா சொல்லுங்கண்ணே கொஞ்சம் வேலை எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணே கொஞ்சம் அத பாத்து சொல்லுங்கண்ணே

  • @vkr6604
    @vkr6604 11 หลายเดือนก่อน

    Sir, ennota husband MBA mutisiruganga. Car showroom la working experience irugu. Sir help pannunga

  • @carpenterwork6346
    @carpenterwork6346 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா... நான் ITI படித்து விட்டு ...இங்கு கார்பெண்டர்(ஆசாரி) வேளை பார்கிறேன்...4 வருடம் அனுபவம் உள்ளது..home all interior, furnitures Work தெரியும் அண்ணா...நான் சிங்கப்பூர் செல்ல நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்...

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว

      Will try bro

    • @carpenterwork6346
      @carpenterwork6346 ปีที่แล้ว

      @@Kingarunsingapore 2 வாரமாக உங்கள் வீடியோ மட்டும் தான் அண்ணா பார்கிறேன்.. அதன் பிறகு தான் சிங்கப்பூர் பற்றி தெரிந்து கொண்டேன் அண்ணா....நான் உங்கள் பதில்லகாக எப்போதும் காத்திருக்கேன் அண்ணா.. மறந்துடாதீங்க இந்த தம்பியை

  • @singaravel2091
    @singaravel2091 10 หลายเดือนก่อน +1

    Diploma EEE HOUSE WIRING பன்றன்எனக்குவேலைகிடைக்குமா

  • @u.r1657
    @u.r1657 ปีที่แล้ว +1

    Bro epss panna mudiyama all ready 2 years 7 month work panni irukken Singapore la

  • @snssundhar722
    @snssundhar722 10 หลายเดือนก่อน +1

    Bro ungala epdi contact pannurathu ennoda brother cartring degree and diploma pannirukan 2 yr + experience iruku epdi Singapore la job porathu plz guide me anna

  • @shinojpr4983
    @shinojpr4983 ปีที่แล้ว +1

    மல்டிப்ளை விசா என்றால் என்ன, சிங்கப்பூரில் என்ன வகையான பாஸ்கள் உள்ளன, எத்தனை வகையான வேலை பாஸ் உள்ளது?

  • @savithadevim8864
    @savithadevim8864 11 หลายเดือนก่อน

    Sir எனக்கு வயது 40 நான் டிகிரி முடிசிருகென் எனக்கு ஒரு வேளை வாங்கி தர இயலுமா pls agent களை நம்ப பயமாக இருக்கிறது pls sir can you help me

  • @PMAANBUD
    @PMAANBUD 2 หลายเดือนก่อน +1

    E pass ethNa varusathuku permit tbaruvanga....

  • @kt.vinothkaasi6088
    @kt.vinothkaasi6088 ปีที่แล้ว +2

    பொது வாழ்க்கை நா இப்படி தா நம்ம வேலை யே சிறப்பாக செய்வோம் சகோ...

    • @u.r1657
      @u.r1657 ปีที่แล้ว

      Yes

  • @gokulsharma8012
    @gokulsharma8012 ปีที่แล้ว

    Bro how to convert wp to Spass.. i have SG expireance 4 year 6 month. 3 Year expireance of Safety coordinator.

  • @shinojpr4983
    @shinojpr4983 ปีที่แล้ว +4

    பழைய பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் ஐந்து மாதங்கள் மட்டுமே, எனவே பழைய பாஸ்போர்ட்டில் விசா முத்திரை பதிக்கப்பட்டுள்ளது, பழைய பாஸ்போர்ட்டை புதுப்பித்து, இரண்டு புதிய பாஸ்போர்ட்டுகளுடன் சிங்கப்பூர் வர முடியுமா?

  • @abkk1989
    @abkk1989 ปีที่แล้ว +1

    அண்ணா தற்பொழது நான் Pcm
    ல் உள்ளேன் .எனக்கு construction permit ல் வேலை.கிடைத்து உள்ளது
    நான் உருக்கு போனல் திரும்ப வந்து விடலமா .என்னிடம் low leavy இல்லை ஆனால் அந்த வந்து சிங்கப்பூரில் முடித்து கூடுங்கள் என்கிறார்கள்

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว

      Yes bro

    • @abkk1989
      @abkk1989 ปีที่แล้ว +1

      @@Kingarunsingapore கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว

      Yes maralam but india poitu varathu best

  • @jarvisarunkumar
    @jarvisarunkumar ปีที่แล้ว +1

    Bro நான் Class4. லைசெஸ் எடுத்துட்டேன் 2022 நான் இந்தியா வந்துட்டேன் 2017 இருந்து 2022 வரை நான் ஸ்பாஸ் டிரைவிங்ல இருந்தேன் இப்ப எஸ் பாஸ் டிரைவிங் அப்ளை பண்ணா கோட்டா இல்லைன்னு சொல்றாங்க எங்கிட்ட ஸ்கில் டெஸ்ட் எதுவும் இல்லை இப்ப நான் எப்படி சிங்கப்பூர் வரது

  • @womencollection758
    @womencollection758 8 หลายเดือนก่อน

    Depend pass enku apply pannunanga but enku pending la irku enku Jan 22 la apply pannunanga but enku pending irku bro

  • @VijayKumar-sy2si
    @VijayKumar-sy2si ปีที่แล้ว +1

    Bro chippiyarla kappala oil work sonna ga bro athukku eye class pottu varalama bro

  • @thiyahudx
    @thiyahudx ปีที่แล้ว +1

    Hi bro.. employment visa cancel agiduchu company close pannitanga... Mom special pass kuduthurukanga vera company la s pass or E pass maaralama.. but passport mom office la eruku

  • @silambarasansimbu8876
    @silambarasansimbu8876 ปีที่แล้ว +1

    அண்ணா நான் சிங்கப்பூர் ல தான் இருக்கேன் நாண் பிளாஸ்டர் 13 வருசம் அனுபவம் இருக்கு ஆனா நான் இங்க இழக்ரிசியன் நா இருக்கேன் எனக்கு பிளாஸ்டர் வேல கிடைக்குமா

  • @Ganesh-jw7rg
    @Ganesh-jw7rg ปีที่แล้ว

    Driving la 8years experience iruku tamilnadu la... Singapore la vagacy iruka bro..

  • @ananthamurugan7979
    @ananthamurugan7979 ปีที่แล้ว +1

    Bro, nan Bsc completed, i am working as a Graphic Designer(10 Years Experience) in software Company in chennai. looking Singapore job, pls inform if any opening is available

  • @007gomu9
    @007gomu9 ปีที่แล้ว +1

    Company s pass tharanga bro,service charge frist yethum vangla,but salary la deduction pannurenu solluranga yeppadi bro

  • @RAnitha-p8w
    @RAnitha-p8w ปีที่แล้ว

    Anna na girl சிங்கப்பூர் ku e pass ku vanthuruke 6 laks katti vanthe but sonna time 12 but inga 13 athu kuda ok but billing solitu 2 boys pakura 1 super market wrk ah ena matum pakka solldranga salary 1500 na roomku 500 food ku 200 poga onum kedaikala enaku Ethachum help panugana plss🙏

    • @abdulji6065
      @abdulji6065 11 หลายเดือนก่อน

      Agent yaru bro.enoda frnd apply panalam nu erukan.Unga details help ah erukum

  • @lakshimipoongothai
    @lakshimipoongothai ปีที่แล้ว +1

    வணக்கம் நா உங்க வீடியோ பார்ப்பன எல்லாத்தையும் கேட்பேன் ஏஜென்ட் கிட்ட போறதுக்கு எனக்கு பயமா இருக்கு எங்க ஊர்ல வந்து ஒரு ஏஜென்ட் கிட்ட விசாரிச்சேன் அவங்க pcm permit போவதற்கு மூன்று லட்சம் கேட்கிறார்கள் அவ்வளவு தட்டி செல்லலாமா மாதம் 35 ஆயிரம் வீட்டிற்கு அனுப்பலாம் என்று சொல்கிறார்கள் இதை நம்பி நான் கொடுக்கலாமா நீங்கள் இந்தப் பிரமிட்டில் செல்வதற்கு வேக்கன்சி இருந்தால் சொல்லுங்கள் நான் அப்போ சென்று இரண்டு வருடம் கழித்து ஸ்கில் டெஸ்ட் அடித்து மாறிக் கொள்கிறேன்

  • @jprakashjprakash3379
    @jprakashjprakash3379 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி..நன்றி

  • @AjithKumar-fo1cs
    @AjithKumar-fo1cs ปีที่แล้ว +1

    Bro yanku oru agent sonnaga E pass la hotel room attended job iruku nu sonnga... Naa 2 years mudinji return Singapore ku vanta E pass la than vara mudiyuma. Sollunga

  • @babubeula5114
    @babubeula5114 ปีที่แล้ว +1

    Bro my son pcm or shipyard job or any vacancy pls told me in my life we are not forget present sriparumbuthur foxcon, flextronick, Samsung and ranipet tractor company where job getting tempari work last year Dubai going the agent cheating 45 days after I re call India no hope present i saw yr video i feel in my soul any work get my son if no any inconvince you do favor my son. I waiting yr reply. Thank you bro.

  • @southindiantamilvlog9973
    @southindiantamilvlog9973 ปีที่แล้ว

    அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள் அது மிகவும் செயல் . அதே சமயம் உங்களை பின்னடைவு செய்யும் எதுவும் செய்ய வேண்டாம்.

  • @harleydavidsonarun6964
    @harleydavidsonarun6964 ปีที่แล้ว +1

    Bro enakku romba nal doubt, work permit la irunthu , ange BE patikka mutiyima, please reply pannunga bro.

  • @jprakashjprakash3379
    @jprakashjprakash3379 ปีที่แล้ว +1

    நண்பா டிரைவர் வேலைக்கு( S..pass) சில் வரலாமா..???
    நான் இப்ப குவைத்தில் டிரைவராக இருக்கிறேன்..!
    Please answer ..& reply ..thank u..Brother

  • @suresh.s1226
    @suresh.s1226 ปีที่แล้ว +2

    அண்ணா சிங்கப்பூர் வருவதற்கு தமிழ்நாட்டின் ஸ்கில்டு டெஸ்ட் அடிக்கலாமா கோட்டா எப்போ ரிலீஸ் பண்ணுவாங்க

  • @elangor3128
    @elangor3128 11 หลายเดือนก่อน

    Dear Brother, I am Electrical engineer tendering manager ,age 54. Can I get e pass in Singapore?

  • @gokul6184
    @gokul6184 ปีที่แล้ว +1

    Bro, enaku IT field la 2 years experience, IT job vaccancy Singapore la irundha post pannunga..

  • @Naga-bs7bv
    @Naga-bs7bv 10 หลายเดือนก่อน +1

    அண்ணா பிசிஎம் பாரி வீட்ல வரணும் எவ்வளவு ரூபாய் பணம் கட்டலாம் ஏஜென்ட்

  • @balanmathematics2495
    @balanmathematics2495 ปีที่แล้ว +1

    I have to understand your feelings brother

  • @DharmaSindhu-v3u
    @DharmaSindhu-v3u ปีที่แล้ว +1

    Bro nan Singapore vanthu 4 month achi 1 month ah room la eruken ,nan ippo india poittu thirumpa vara mudiuma ,work ella bro supply company, nan fresh works bro 32age bro,pls tell me

  • @vijayganasan9863
    @vijayganasan9863 ปีที่แล้ว

    அண்ணா நான் கொத்தனார் வேலை பார்க்கிறேன் எனக்கு விசா கிடைக்குமா எவ்ளோ பணம் கட்டணும் சம்பளம் எவ்ளோ கிடைக்கும் அண்ணா என் வயது 36

  • @balakdl4298
    @balakdl4298 8 หลายเดือนก่อน

    அண்ணா E pass மூன்று மாதம் பர்மிட்டுக்கு போட்டு நா எக்ஸ்சேஞ் பன்னி தாரேன் சொன்னாங்க அது எப்படி

  • @rajavasantha59
    @rajavasantha59 ปีที่แล้ว +1

    Bro 2nd dose podanum enga podranganu sollunga bro tamil nadula...my location cuddalore

  • @ThalaPandi-zm5vd
    @ThalaPandi-zm5vd ปีที่แล้ว

    Anna na Malaysia la iruken protta master work,vandhu 2months aguthu,enaku Inga set aagala,so Singapore varathukku oru agentkitta pesiruken,3,90,000 kekuraru ,
    S pass la polamnu,solraru qualification 10 th than salary 80,000 nu solraru ,unmaiya annan,sollunga annan pls

  • @zang5999
    @zang5999 ปีที่แล้ว +1

    Make a video about west bengal many of our boys are undergoing training please reject everyone's visa from chennai in your india in my india people think about us pls help

  • @saravanakumar-sf3lr
    @saravanakumar-sf3lr 10 หลายเดือนก่อน

    Gold factory la irukka pro,19 years experience

  • @chef020
    @chef020 ปีที่แล้ว +1

    Anna na BSC hotel management mudichierukka 2year experience in South Indian cuisine s pass or E pass

  • @StellaJas
    @StellaJas ปีที่แล้ว

    Pls rply sollunga i am stella ippo nan firts step enna pannum super market or houe velai solla mudiuma bro

  • @krelaya4333
    @krelaya4333 ปีที่แล้ว

    Brother i am completed Diploma in hotel management so how to get job

  • @krishnakrishna-ew5px
    @krishnakrishna-ew5px ปีที่แล้ว

    Hi bro nan BE mechanical mudichu iruken bro nan vmc machine operater ra 2 years work panni iruken india la ippo family kasdama iruku bro singapore poi work pakkura intrest iruku bro any s pass job ready panni kodunga bro already forine job ku amount pay panni loss akiten bro neenga hlp pannunga bro life la maraka matten ongala my native ariyalur dt bro

  • @kamala2300
    @kamala2300 ปีที่แล้ว

    Bro, I have 18 years experience working as customer support Manager in India. Good communication skill, team handling, will I get job in Singapore. I completed B C A.

  • @rajuu1015
    @rajuu1015 11 หลายเดือนก่อน

    Bro driving jobs please tell me I'm driving Bangalore 10 year expression

  • @shathirisha7327
    @shathirisha7327 ปีที่แล้ว +1

    Bro Singapore la jwellery shope la vela kidaikurathuku enna basic venum

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว

      Degree an experience

    • @shathirisha7327
      @shathirisha7327 ปีที่แล้ว +1

      @@Kingarunsingapore evalo years experience venum bro 1 degree muduju iruntha pothuma

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว

      Yes bro minimum 2 year

  • @duraidurai248
    @duraidurai248 ปีที่แล้ว +2

    Super market la vacancy iruka annan irùntha sollu annan plz...

  • @sekarsha3493
    @sekarsha3493 ปีที่แล้ว +1

    Singapore la warehouse jobs vacancy irukkuma brother

  • @rajveeeran
    @rajveeeran ปีที่แล้ว +1

    Anna na e pass apply pannuna first rejection aaittu again appeal pannunanga innum application pending LA tha irukku Anna 2 montha application pending Tha irukku Anna enna pandrathunu theriyala. Please help me Anna

  • @thalapathijeeva2554
    @thalapathijeeva2554 ปีที่แล้ว +1

    Test problem என்ன ஆச்சு pro 1 year ஆகுது இனம் கூப்பிடல தெரியல

  • @vjedit6052
    @vjedit6052 ปีที่แล้ว

    Na diploma mudichi 1 year bank la data entry job patha Anna etha mari job vacancy eruka Anna

  • @gowthambalaji4319
    @gowthambalaji4319 ปีที่แล้ว +1

    Anna epass toda apply panna pending status odane kammikuma illa time aguma anna

  • @ramyaperumal2235
    @ramyaperumal2235 ปีที่แล้ว +1

    Kitchen appliance service technician factory work irukkuma anna

  • @Thiruprakashcb
    @Thiruprakashcb ปีที่แล้ว +1

    Hi bro. I'm in Singapore now. Spass holder. I have some questions and problem. How to message you. Telegram la unga channel la iruken but eapdi message panradhu nu theriyala

  • @arshadahamed988
    @arshadahamed988 ปีที่แล้ว +1

    electronics and instrumentation engineer bro 1 y quality exp irruku bro singapore la opening irrukuma bor

  • @ajmeerkajakaja4653
    @ajmeerkajakaja4653 ปีที่แล้ว +1

    Hi na anna yennaku s pass ku ready pannithara aptinu solli 55k advance kekkurangana ip realise ana apram 2,95k kekkuranga nampalama na

  • @dharmaraj6280
    @dharmaraj6280 ปีที่แล้ว +1

    Bro ippo company transfer pannanumna enna bro keppanka , inge irunthe maaralama illai oorukku pokanuma bro ,

  • @rameshkathiresankathiresan5019
    @rameshkathiresankathiresan5019 ปีที่แล้ว +1

    Vanakkam Anna ramesh

  • @HVv-d1u
    @HVv-d1u ปีที่แล้ว +1

    Hii anna na Unga video va kuwait la irunthu paththudu iruken ☺️

  • @azaralne4032
    @azaralne4032 ปีที่แล้ว +1

    Unskilled job la singapore varatha irunthal amount evalo spend panra mathiri irukum bro

  • @tamizhatrendingcreations6845
    @tamizhatrendingcreations6845 ปีที่แล้ว +1

    Anna na vivasaya famillna rompa kasta Patra family na BE mechanical engineering mudichukure 3Yrs design feilda wrk panniruken then 1yr wind Milla supravicer a wrk panniruken ... Ipo relaincela assistant Store manager a wrk pantren family la rompa kadan iruku... Nalla jobs venu... Request anna.. unga channal video yepothum papen

  • @VijayKumar-sy2si
    @VijayKumar-sy2si ปีที่แล้ว +1

    Bro eye 👁️ chinna letters theriya la bro Singapore Vara mudiuma

  • @umapups6472
    @umapups6472 ปีที่แล้ว +1

    Hi bro இன்னைக்கு தான் apply பண்ணுருக்கேன்

  • @RabinRaj-w7j
    @RabinRaj-w7j 2 หลายเดือนก่อน +1

    Bro certificate verification panna evalo naal avum

  • @naveenmuthu7023
    @naveenmuthu7023 ปีที่แล้ว +1

    Bro ippo situation eppadi irruku bro test adicha odaney result varudha especially in Electrical job

  • @babubeula5114
    @babubeula5114 ปีที่แล้ว +1

    Bro my son ajith iti electricians course completed sorry I forget tell.

  • @saranraj936
    @saranraj936 ปีที่แล้ว +1

    Bro...am Diplome ece completed., enaku online ups and solar service feild la irukan. Job vacant irundha solunga ji

  • @Tamiltopz
    @Tamiltopz ปีที่แล้ว

    Bro singapore evlo kattanum amount

  • @sologaming5206
    @sologaming5206 ปีที่แล้ว +1

    Bro Naa already singapore erukkan.... S bass scores eppadi pandikkirathu...... Class enga erukkum Naa tuas erukkan

  • @SSivasudhan
    @SSivasudhan ปีที่แล้ว +1

    Bro, job vacany post pannunga please cnc production field. 10 years exp eruku. Help pannunga life romba worst a pokudu

  • @balavigneshwaranm2118
    @balavigneshwaranm2118 ปีที่แล้ว +1

    Anna na BE mechanical engineering mudichu iruken anna..two yrs experience in quality supervisor(mechanical field)anna..any vacancy iruntha refer pannunga bro..

  • @NJ.86
    @NJ.86 ปีที่แล้ว

    Bro, ஒரு மாதத்திற்கு மேல் வேலை வாய்ப்பு சம்பந்தமாக telegram ல் எதுவும் போடவில்லை ,என்ன காரணம் bro.

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว +1

      So many karanam

    • @NJ.86
      @NJ.86 ปีที่แล้ว +1

      @@Kingarunsingapore bro அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் please 🙏

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว +1

      Ok

  • @RubanStr
    @RubanStr ปีที่แล้ว +1

    Bro naa pcm permit apply Panni polaam nu ready Panna sonna oruthar ta 10 days aachu inun wait Panna slraga

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว

      Polam apply panitankalanu mom website la check panuka

  • @elangovishva1429
    @elangovishva1429 ปีที่แล้ว

    Bro , Enaku oru Singapore job solli irukanga 1Lake ippo pay pannitu company la join pannathu Aprm 2Lake pay panna solli irukanga ,itha nambalaama

    • @Gokul_Rithik
      @Gokul_Rithik 11 หลายเดือนก่อน

      Salary evlo? Don't believe

  • @Tamiltopz
    @Tamiltopz ปีที่แล้ว

    Ungala eppati contact pannurathu

  • @arumugams5425
    @arumugams5425 ปีที่แล้ว +1

    Bro, Na. Mba padichukuren , na admin job pakuren, admin job s pass or workpermit

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว

      Morethen 2 years u r follow my channel but still u r not come Singapore

    • @arumugams5425
      @arumugams5425 ปีที่แล้ว +1

      Nalla agent kidaikila bro , na online apply paren last interview varai poren, monthly 400 company's apply panren, no quota nu soluranga

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว

      Um bro 😐 😳 😕 👀

    • @arumugams5425
      @arumugams5425 ปีที่แล้ว +1

      Solradha words la solunga bro

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว

      Bro 2 years a even 1 job u r never get I think u r qualification my telegram channel also give job but u r never follow?

  • @yuvaraja42
    @yuvaraja42 ปีที่แล้ว

    Pcm permit safety tha bro sollunga

  • @g.t.s.nathan9092
    @g.t.s.nathan9092 ปีที่แล้ว +1

    Anna na B.E civil engineering padichuruken eppo three years work panren tamilnadu la
    Role of experience Site engineer, Land surveyor ( total station, auto level), Rebar detailing in US standard
    ethum work iruntha refer panunga anna

  • @DineshBabu-pj9mn
    @DineshBabu-pj9mn ปีที่แล้ว +1

    Bro bakery job soluga 12 year experience

  • @dharmaraj6280
    @dharmaraj6280 ปีที่แล้ว +1

    Bro company putikkalana mathalama bro , na vanthu one week akuthu bro overtime illai Sunday work um illai bro ethavathu vazhi irukka

  • @balapselvi
    @balapselvi ปีที่แล้ว +1

    Bro I'm MBA graduate and having 4 years experience in banking sector . Now looking for Job in Singapore so kindly refer me to your agencies for bank Job in Singapore. Kindly help me please.

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  ปีที่แล้ว

      Please follow telegram channel

    • @mageshbabu7357
      @mageshbabu7357 ปีที่แล้ว

      ​@@Kingarunsingaporeplease share your telegram link

  • @faruk78696
    @faruk78696 ปีที่แล้ว

    bro e pass la 1.70 katti vandha 1.20 salary soldreanga 4 month job ok va bro

  • @SrinathSrinath-tu1ii
    @SrinathSrinath-tu1ii 11 หลายเดือนก่อน

    Bro BSc Radiographer vacancy pathi oru vedio podunga

  • @manirajselvan109
    @manirajselvan109 ปีที่แล้ว +1

    சலூன் ஜாப் வாய்ப்பிருக்கா ப்ரோ?

  • @tamilupcomingnews6559
    @tamilupcomingnews6559 ปีที่แล้ว

    Bro na Singapore la 5years work panirugan telecom work bro s passr la iruntha ipa s pass kedakkuma

  • @menakaalagar700
    @menakaalagar700 ปีที่แล้ว

    Anna ean husband DME paduchurukanga machine operator ah irukunga vacancy sollunga na

  • @rajuu1015
    @rajuu1015 ปีที่แล้ว

    Hi Bro I'm Raju I'm Bangalore
    I'm driving jobs in singapore
    Please Tell me Bro

  • @dharmaraj6280
    @dharmaraj6280 ปีที่แล้ว +1

    Nalla salary illai AANA enakku Saturday 1.5pay Sunday double pay nu sonnanga bro AANA Inga vanthu Partha overtime illai Sunday work um illai bro, company transfer pannanum bro ethana naal aakum bro company maruvatharku

  • @patrickgaming6049
    @patrickgaming6049 ปีที่แล้ว

    Broo ungala naa yepti bro contact pandradhu plss bro naa unga kitta pesanum bro