Call Taxi Drivers-ன் கவலை நிலை! | Award Winning Emotional short film Iyakki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 6K

  • @bavabava3915
    @bavabava3915 5 ปีที่แล้ว +2679

    எங்கள மாதிரி டிரைவறை கவுரப்படுத்திய இந்த படம் அருமை எங்களலுக்கும் உணர்ச்சிகள் உண்டு

  • @epcijohncy7885
    @epcijohncy7885 5 ปีที่แล้ว +443

    Not only for drivers...dedicate for all men's who working hard for their families...hatts off...🙇

    • @venkateshvenkat7364
      @venkateshvenkat7364 5 ปีที่แล้ว +3

      Thanks

    • @ancy70
      @ancy70 5 ปีที่แล้ว +21

      Dedicate this to all PEOPLE who work hard for the family...which include men and women

    • @nishas.6055
      @nishas.6055 5 ปีที่แล้ว +15

      Dedicate to each and everyone who work hard for their families either men or women or even a transgender... God bless!

    • @venkateshvenkat7364
      @venkateshvenkat7364 5 ปีที่แล้ว +5

      @@nishas.6055 true

    • @ShanSerif
      @ShanSerif 5 ปีที่แล้ว +3

      well said

  • @sureshbalan8844
    @sureshbalan8844 4 ปีที่แล้ว +393

    He acted very well. He shows driver's pain in his action.

    • @Topideas40
      @Topideas40 4 ปีที่แล้ว +4

      இங்க சொல்றதுக்கு மன்னிக்கவும்..
      என்னுடைய youtube chanelல கண்டிப்பா subscribe பண்ணுங்க நண்பா... உங்க support கண்டிப்பா வேணும் நண்பா... pls check my chanel...,''''

  • @ravikanth181
    @ravikanth181 4 ปีที่แล้ว +161

    முதல் முறையாக நான் ஒரு குறும்படத்தைப் பார்த்து அழுதேன். இது ஒரு குறும்படம் அல்ல பல ஓட்டுநர்கள் வாழ்க்கை. மிகவும் சோகமான முடிவு

    • @abilash8157
      @abilash8157 3 ปีที่แล้ว +1

      Same same bro.... Really hurted

    • @g0piezhil614
      @g0piezhil614 3 ปีที่แล้ว

      ன்

  • @vanniyanserv1995
    @vanniyanserv1995 5 ปีที่แล้ว +365

    நானும் ஓர் இயக்கியின் மகன் தான் இந்த 26 நிமிடங்கள் என் தந்தையின் வழியை உணர்த்தியது, Respect Drivers !😥

  • @DrMohanavel
    @DrMohanavel 5 ปีที่แล้ว +178

    Really a heart touching short film .. Respect Drivers

  • @jerindr7091
    @jerindr7091 5 ปีที่แล้ว +115

    first time i cry after seeing the short film.....hats off u cab drivers...dedicated to all ola uber drivers....this short film director deserved a award

  • @niveditharao11
    @niveditharao11 5 ปีที่แล้ว +294

    My heart goes out to these guys 😔 still remember the day after demonetisation. Since all bookings were on paytm, the driver didn't even have money to eat. I handed over my lunchbox to him. He thanked me with tears in his eyes. Sigh!

    • @niveditharao11
      @niveditharao11 5 ปีที่แล้ว +6

      @Sona You wouldn't probably like this reply. But as harsh as it sounds, the fact is "It what's called collateral damage".

    • @aurokris4182
      @aurokris4182 4 ปีที่แล้ว

      @@niveditharao11 i agree, can't expect 0 collateral damage from new decisions. It was bitter it gave us a hard time. But i think demonetisation was a good thing as it helped cease atleast a bit of black money in the market which as a whole including tax returned back to the government.

    • @aurokris4182
      @aurokris4182 4 ปีที่แล้ว

      @@niveditharao11 👏👏

    • @sunilthamizhkumar3623
      @sunilthamizhkumar3623 4 ปีที่แล้ว +2

      nice to see a woman for a change who is caring for others for a min, without wanting anything in return

    • @nurhisham415
      @nurhisham415 4 ปีที่แล้ว +1

      Bless u

  • @muthuraman2327
    @muthuraman2327 5 ปีที่แล้ว +531

    இந்த குறும்படத்தில் வந்தது அனைத்தும் நான் உண்மையாகவே அனுபவித்தவை கண்ணீர் வழிகிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

  • @தமிழ்செல்வன்-ட6ள
    @தமிழ்செல்வன்-ட6ள 5 ปีที่แล้ว +429

    இதைபடைத்த இயக்குனர்க்கு கோடி நன்றி 😭😭😭😭

    • @Ajkingzz
      @Ajkingzz 4 ปีที่แล้ว +2

      The same guy who acted in this short film is a director.

  • @baskhans6327
    @baskhans6327 5 ปีที่แล้ว +95

    தரமான குறும்படம்...
    நல்ல நடிப்பு என்பதை விட உண்மையாகவே ஒரு ஓட்டுநராக வாழ்ந்து இருக்கிறார்...... வாழ்த்துக்கள்

  • @dhanaselvandhana
    @dhanaselvandhana 4 ปีที่แล้ว +88

    ஓட்டுநர்கலின் வலியை மென்மையான கதையம்சத்தோடு காட்சிபடுத்திய இயக்குநர் மற்றும் நடிகருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👏

  • @newsu_tamil
    @newsu_tamil 5 ปีที่แล้ว +1246

    முதல்முறையாக ஒரு ஷார்ட் பிளிம் பார்த்து கண்ணீர் வந்தது. நானும் இனிமேல் கார் ட்ரைவர்களை மதிப்பேன். எல்லை நம்மை பாதுகாக்கும் ராணுவ வீரன் மட்டுமல்ல, பாதுகாப்பாக நம்மை அழைத்து செல்லும் ஓட்டுநர்களும் ஹீரோக்கள் தான்.

  • @Vijay-on-drive
    @Vijay-on-drive 5 ปีที่แล้ว +545

    many days we didn't eat anything.. only water and tea.. that only our Food.. night drive we r not close our eyes.. because u people want to slp.. proud to be a driver.. engineering graduate.. tq

    • @AA-el3kj
      @AA-el3kj 5 ปีที่แล้ว +1

      Thank you for the service you provide brother

    • @ahmedfared383
      @ahmedfared383 5 ปีที่แล้ว

      @AKSETT 777 i am waiting for ur..

    • @Amrithaathma
      @Amrithaathma 5 ปีที่แล้ว +2

      Well, in my city, Girl Uber drivers are also there. Night drives are more smooth with less traffic and high pays. It's a trend to buy a good car on loan and repay the EMI with night drives. U enjoy life re.. If u can't find time for food and sleep its only coz of mis management of available time and setting of priorities. If u guys choose money over Health, there you go. PS: iv relative n frnds who r Uber guys :) Never heard them complaining about their choice.

    • @athikaasiya3867
      @athikaasiya3867 5 ปีที่แล้ว

      AKSETT 777 😢😢😢

    • @anseenajeena6755
      @anseenajeena6755 5 ปีที่แล้ว +2

      proud of you brother....good luck...from kerala....

  • @arivazhagan.2010
    @arivazhagan.2010 5 ปีที่แล้ว +128

    உண்மையில் கண்ணீர் வந்து விட்டது. நான் பார்த்த குறுபடகளில் மிக சிறந்த படம். உண்மையான பதிவு. கார் டிரைவர்களை நாம் கண்டிப்பாக மதிக்க வேண்டும்

  • @dhanushgunashdg1023
    @dhanushgunashdg1023 4 ปีที่แล้ว +83

    I have watched many short films but this film affected emotionally and sentimentally. I got tears.

  • @r.thilaka2546
    @r.thilaka2546 5 ปีที่แล้ว +71

    100 படம் பார்த்தாலும் கிடைக்காத வலி அருமை அருமை உண்மை

  • @arasubalakrishanan7880
    @arasubalakrishanan7880 5 ปีที่แล้ว +161

    Thanks director sir.உங்களுக்காச்சும் தோணுச்சே டிரைவர் பற்றிய படம் எடுக்கணும்னு உங்களுக்கு எங்கள் டிரைவர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி... நாங்களும் சராசரி மனிதர்கள் தான் மரியாதை கொடுங்கள்.Respect drivers...

    • @diva6477
      @diva6477 5 ปีที่แล้ว +3

      Arasu balakrishanan ninga ellam deivam anna

    • @arasubalakrishanan7880
      @arasubalakrishanan7880 5 ปีที่แล้ว +6

      @@diva6477 சார் வணக்கம் உங்கள் பதிவுக்கு நன்றி நான் தெய்வம் அல்ல சாதாரண மனிதன். சராசரி மனிதன்.இந்த நாட்டில் தினம் தினம் ஒரு வேளை உணவுக்காக போராடிக் கொண்டிருக்கும் எத்தனையோ இந்திய குடிமக்களின் நானும் ஒருத்தன். நன்றி

    • @nishas.6055
      @nishas.6055 5 ปีที่แล้ว +1

      Kandipa anna...

    • @arasubalakrishanan7880
      @arasubalakrishanan7880 5 ปีที่แล้ว +1

      @@nishas.6055 நன்றி

    • @rettanairocky9620
      @rettanairocky9620 5 ปีที่แล้ว

      @@diva6477 venaam Philips😂😂😂

  • @pavipavi1850
    @pavipavi1850 5 ปีที่แล้ว +137

    I can totally understand their situation that's why I never shout at them even when they are late or arrogant.. I always give them 5 stars.. don't treat them like they are your slave...this is for food delivery executives too.. pls be frndly ppl they r human too.. heart touching movie.. applauds

    • @vigneshsk3730
      @vigneshsk3730 5 ปีที่แล้ว +1

      Paviya Ammu ...Thanks for treating them as humans.....👍👍

    • @aravindhdeva1022
      @aravindhdeva1022 5 ปีที่แล้ว +1

      Very Correct

    • @onlineworld6969
      @onlineworld6969 5 ปีที่แล้ว

      Awesome Pavi. salute 2 u. but unfortunately nobody r a like u

    • @ss.2727
      @ss.2727 5 ปีที่แล้ว

      I try and do the same thing as far as possible......sometimes they are really rude....but 99% of them are very understanding.....

  • @stephenrajan5302
    @stephenrajan5302 4 ปีที่แล้ว +40

    அடுத்த நிமிடம் நம்முடையது இல்லை சக மனிதனை மனிதனாய் மதிப்போம் நானும் ஒரு ஓட்டுநர் தான் அருமையான படைப்பு

  • @kanioviya1299
    @kanioviya1299 5 ปีที่แล้ว +70

    அருமையான குறும்படம்...கதாநாயகன் ஓட்டுநராகவே வாழ்ந்திருக்கார்....படக்குழுவினருக்கு வாழ்த்துகள்...

  • @lifestyles1988
    @lifestyles1988 5 ปีที่แล้ว +332

    நான் ஒரு ட்ரைவர் என்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன். உங்கள் விழிகள் நிம்மதியுடன் உறங்குவதற்காக நாங்கள் கண் விழித்து பாதுக்காப்பான பயணத்தை தரிகிறோம்.

    • @glebharathi1491
      @glebharathi1491 5 ปีที่แล้ว +2

      En appa driver enru solvathil santhosamaga ullathu😂😂😂😂😂

    • @rammaruthirammaruthi7946
      @rammaruthirammaruthi7946 5 ปีที่แล้ว

      Adhu ellarukkum theriyanumla yedho charge kudutha avanga periya idhu panranga appa unga body labour kku mariyadhai enna

    • @venkatkumarsivaprakash2096
      @venkatkumarsivaprakash2096 5 ปีที่แล้ว

      sir Karunanidhi sethappa our driver than padukaapa setharu. I appreciate drivers...

    • @jkfamily6545
      @jkfamily6545 5 ปีที่แล้ว

      Riyas Creation yes neega really grat

    • @COIMBATORE_PAIYAN
      @COIMBATORE_PAIYAN 5 ปีที่แล้ว

      Bro i need u r numbr

  • @rahulmohan5874
    @rahulmohan5874 5 ปีที่แล้ว +170

    I felt guilty of giving low rating to drivers who arrived late to my location earlier.... Need to understand their situation
    Thanks for this short film which displayed the back end story of cab drivers.

    • @dominicmikelsamy6539
      @dominicmikelsamy6539 5 ปีที่แล้ว

      ubla in india ....I m grab driver in malaysia .....the company shld be blamed for not educating the public on drivers problems but blindly take passengers comments n demotivate the drivers with ratings ....many passengers take advantage of drivers ....they want us to come n take them fast but its also the same passenger who go and complaint if we speed to send them ....

  • @ganesan.r2129
    @ganesan.r2129 3 ปีที่แล้ว +19

    ஒவ்வொரு ஓட்டுநரின் மனவலியை மிக அற்புதமாக காட்சிபடுத்தியுள்ளீர்கள் ........respect drivers.....♥️

  • @Anonymous-xy6nh
    @Anonymous-xy6nh 5 ปีที่แล้ว +53

    நடக்கும் உண்மையை உண்மையாக சொன்ன இயக்குனருக்கு நன்றி! 👏👏👏

  • @bharathselvam5117
    @bharathselvam5117 5 ปีที่แล้ว +25

    எங்கள் வாழ்க்கையில் நடக்கும் காஸ்ட்டங்களை படமாக எடுத்து சொன்ன இயக்குனருக்கு மனமார்ந்த நன்றி.

  • @mithunprakash3288
    @mithunprakash3288 5 ปีที่แล้ว +230

    Ennda short film me ippdi eduku ringa.. .... Sikirama tamil cinema ku vanga.... We are waiting..

  • @p_r_i_y_a_boutique
    @p_r_i_y_a_boutique 3 ปีที่แล้ว +151

    This short flim is not only for taxi drivers...This flim is dedicated for all swiggy,uber eats,Zomato,rabido,and all bike and taxi drivers 🥺🥺

  • @shankar6563
    @shankar6563 5 ปีที่แล้ว +74

    கண் கலங்கி விட்டது ஓட்டுனர்களின் இன்றைய நிலை இது தான்😭😭😭
    ஓட்டுனர்களை மதிப்போம்....🙏

  • @sathishkumar8936
    @sathishkumar8936 5 ปีที่แล้ว +201

    நானும்‌ ஒரு கார் ஓட்டுநர் என்பதில் பெருமையடைகிறேன்.. 😍😍

    • @sadiqsariq8037
      @sadiqsariq8037 4 ปีที่แล้ว +3

      enga naala itha like panna mattu tha na mudiyum, vera onnu kilika mudiyathu.....

  • @saironaldo2886
    @saironaldo2886 5 ปีที่แล้ว +187

    its really heart touching one hats off drivers🙏🙏🙏

  • @brnbasha3929
    @brnbasha3929 4 ปีที่แล้ว +9

    I just had tears in my eyes at the end of the act.... Very well enacted by the person..... Hereafter I promise that I respect the drivers properly.... 💖Hats off to the director who frst thought to bring out the problems faced by our dearmost drivers...... 💝🙏👍🏻Thanks for everyone behind this short film for bringing us the awareness on the driver's problems..... 🙏🙏💖

  • @sureshjai1992
    @sureshjai1992 5 ปีที่แล้ว +849

    Idhu muluka muluka na anubavichen sir......plz support the driver

  • @sundar11
    @sundar11 5 ปีที่แล้ว +50

    மிகவும் அருமை. இயக்கியாக நடித்தவரின் நடிப்பு மிகவும் அருமை. இது போன்ற குறும் படங்கள் மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

  • @vigneshbalaji4980
    @vigneshbalaji4980 5 ปีที่แล้ว +187

    😭😭😭 ena flim da chance ahh illa...Ellorom respect pananum

  • @muthukumarguru7442
    @muthukumarguru7442 3 ปีที่แล้ว +9

    இது குறும் படம் அல்ல..உண்மை நிலைமை...தலைநகரத்தில் வாழும் என் போன்ற ஓட்டுநர்களின் உண்மை நிலைமை..குடும்பத்திற்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வாழ்கிறோம்..😭😭😭😭😭

  • @chandraskitchen
    @chandraskitchen 5 ปีที่แล้ว +89

    Romba alagana unmaiyana vazhkai ... en friends car drivers sa erukanga entha mathuri naraya time soli erukanga.. entha short film pakura vanga please give respect to our brothers pa...

    • @sff5669
      @sff5669 3 ปีที่แล้ว +2

      OK aunty

  • @SalmanKhan-uc9ln
    @SalmanKhan-uc9ln 5 ปีที่แล้ว +41

    கண் குழமாகிவிட்டது தரமான நடிப்பு👍 ப்ளீஸ் ஓட்டுனருக்கு மதிப்பு கொடுங்க நன்பர்களே அவர்களுக்கும் குடும்பம் இருக்கு😢

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 5 ปีที่แล้ว +150

    Driver aaga act pannuna guy..too good...that too ..his eyes pours out.... sollamudiyatha valimiguntha unarvugal...., feelings ....v.very touching...😭😭😭😭😩😩😩😩....No value for humanity...in this fast world... 😭😭😭😭😭 For youngsters in this generation....it's very much paining to watch ...I'm in tears..😭😭😭😭..

    • @mohammedksadiq8013
      @mohammedksadiq8013 5 ปีที่แล้ว +1

      Its my first comment of using 2 years of youtube experience,Superb superb superb

    • @sadamrizu-jo87qt
      @sadamrizu-jo87qt 5 ปีที่แล้ว +1

      karthika karthika it's very awesome drive job is good ones time but not now 2011 la ennoda per day income 12000.. 8000 5000 above tha but now 600rs 800rs earn panrathulla omg

    • @sadamrizu-jo87qt
      @sadamrizu-jo87qt 5 ปีที่แล้ว +1

      I'm a anchor magician racer stunt Master traffic rider bike auto car racer

    • @karthikakarthika9619
      @karthikakarthika9619 5 ปีที่แล้ว +2

      @@sadamrizu-jo87qt oh..

    • @sadamrizu-jo87qt
      @sadamrizu-jo87qt 5 ปีที่แล้ว +1

      karthika karthika hi

  • @shanmugapriyar1083
    @shanmugapriyar1083 3 ปีที่แล้ว +3

    ஓட்டுனர்களின் உணர்ச்சிகளை இவ்வளவு அழகாக உணர்த்தி காட்டிய இப் படக்குழுவினருக்கு இந்த தங்கையின் மனமார்ந்த வாழ்த்துகள் 🤝 💙💙

  • @VikiMakes
    @VikiMakes 5 ปีที่แล้ว +37

    All people should watch this film compulsory and its not about a driver its about our society.... And especially that emotional background music just killed my hearts...mind blowing. Hats off 👍👌👌👌

  • @antonylivilan9532
    @antonylivilan9532 5 ปีที่แล้ว +549

    நானும் 1 வருசம் கோயம்பத்தூர் ல ஊபர், ஓலாவுக்காக சொந்த வண்டிய அட்டாச் பண்ணி ஓட்டுனேன் (இப்ப இல்ல), நானும் இந்த கதைல வர மாதிரி சிவில் தான் முடிச்சேன், இதுல காட்டிருக்கத விட அதிக கஷ்டத்த அனுபவிச்சுருக்கேன், வண்டில உக்காந்து அடிக்கடி அழுதுருக்கேன், வண்டில கஸ்டமரா வரவங்க கொஞ்சம் டிரைவரையும் புரிஞ்சி நடந்துக்கோங்க..

    • @rms2058
      @rms2058 5 ปีที่แล้ว +9

      உண்மை நண்பா....

    • @theboral1932
      @theboral1932 5 ปีที่แล้ว +10

      God bless you brother. Let all that you lost be restored threefold.

    • @bagiyalakshmit2781
      @bagiyalakshmit2781 5 ปีที่แล้ว +2

      Your life can change

    • @samregan7307
      @samregan7307 5 ปีที่แล้ว +3

      Dont worry ur life will change pray well

    • @venkateshr8905
      @venkateshr8905 5 ปีที่แล้ว +3

      Don't feel nanba.. God bless you

  • @isath5299
    @isath5299 5 ปีที่แล้ว +40

    I respect all drivers 🙏 intha video patha ellarum kandipa pannuvanga

  • @mathusarveshtravels2136
    @mathusarveshtravels2136 4 ปีที่แล้ว +53

    I will give 5 stars for this movie.... Hats off🙏

  • @yuvasridinesh2623
    @yuvasridinesh2623 5 ปีที่แล้ว +49

    Its very heart touching...Iyakki role semma...you did a good job bro....Good team work as well..👌Friends please when ever you reach your place safely just tell them (Thanks Sir / Nandri na) really they will feel happy...even you can see the smile on their face as i am doing it i know...just do that then you know....☺

  • @akshayadurinti9271
    @akshayadurinti9271 5 ปีที่แล้ว +182

    This raised my respect for cab drivers.

    • @ckarthik1245
      @ckarthik1245 5 ปีที่แล้ว +2

      Ya exactly going on like that only...had few frnds ..now came to know abt them...hero acting super and expression seems original driver

    • @rafeeqbashafathi2412
      @rafeeqbashafathi2412 5 ปีที่แล้ว

      This film is very important to all of us

  • @devidevi-nk6bn
    @devidevi-nk6bn 5 ปีที่แล้ว +88

    Hero acting very nice. Semma film

  • @nithyanithya5361
    @nithyanithya5361 3 ปีที่แล้ว +13

    One of the best short film I seen ever...... My hubby is also uber driver..... I can really compare to us....... I proud about him.......

  • @seenukumar1725
    @seenukumar1725 5 ปีที่แล้ว +23

    இதில் வரும் கதை டிரைவர்களை மட்டுமல்ல வெளியில் சென்று வேலை செய்யும்போது ஆண்களையும் குறிக்கிறது இது வருவது கதை அல்ல ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வருத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை கதை. இதை பார்த்து நான் சிலிர்த்து போனேன் மிக மிக அருமை.

  • @jasliya222
    @jasliya222 5 ปีที่แล้ว +16

    அருமையான குரும் படம் ஹீரோ வாக நடித்தவர் ரெம்போ எதர்த்தமா நடிசுருக்கர் driver வாழ்க்கை எவ்ளோ கஷ்டம்னு இந்தா படத்துல வெளிவடுத்துன director Shan சார் மற்றும் இந்த கதைக்கு உயிர் கொடுத்த பட குழுவினர் எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Amizlachusworld123
    @Amizlachusworld123 5 ปีที่แล้ว +443

    my Husband is a good driver,, i am proud of my Love ♥

  • @RameshKumar-rf5pu
    @RameshKumar-rf5pu 4 ปีที่แล้ว +19

    Its not a short film. Its touch my emotional feelings 😢😢

  • @Santhoshkaruppaiya
    @Santhoshkaruppaiya 5 ปีที่แล้ว +245

    நானும் டிரைவர் தான் ஆனால் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்ததில்லை கண்கலங்கி விட்டேன் ஓட்டுநரை பார்க்கும்போது ஏதோ அவன் வீட்டு வேலைக்காரன் மாதிரியே பார்ப்பார்கள் எப்ப தான் இந்த நாடு திருந்துமா

    • @madhusrinivasan8488
      @madhusrinivasan8488 5 ปีที่แล้ว +14

      I was not brought up so. My children used to call drivers as uncle. We give due respect to every profession

    • @sakthidhoni2539
      @sakthidhoni2539 5 ปีที่แล้ว +7

      Ana niraiya peruku nenga ivalo kasta paduringanu theriyathu bro..enake intha movie pathathuku aparam tha theriyuthu..

    • @someone_9991
      @someone_9991 5 ปีที่แล้ว +3

      Hero looks very handsome 😍

    • @ppgkumara5369
      @ppgkumara5369 5 ปีที่แล้ว +1

      எனக்கு நடந்ததுல பாதிகூட இல்ல இதெல்லாம்

    • @Santhoshkaruppaiya
      @Santhoshkaruppaiya 5 ปีที่แล้ว +1

      @@ppgkumara5369 😥😥

  • @Prao92
    @Prao92 5 ปีที่แล้ว +129

    Respect ✊ all taxi drivers and auto drivers extra 10 to 30 rs kaeta please kudunga, periya periya mall poi avan Ena rate solra I Atha GST oda pay panraen pavam🙏 respect to all drivers

    • @gokulnathg8337
      @gokulnathg8337 5 ปีที่แล้ว

      Thanks ma

    • @mohanchinnaiah9323
      @mohanchinnaiah9323 5 ปีที่แล้ว

      Hi I'm a taxi driver and now I'm working in Ola cab and I wanna tell about this all ..... And share to all
      1 .Ola corporate company cheats and benefits
      2 .Ola customers cheats and benefits
      3 .Ola driver's cheats and
      4 .Ola driver's profits and losses and all about ...but ...I can't tell here because it's just a comment box and it's not reach to all persons but I'll tell here to the rate fares only ....
      1 . Micro : 6.40 rs per km for driver's. Minimum fare 28 rs.
      2 . Mini : 6.40 rs per km for driver's. Minimum fare 40 rs.
      3 . Prime sedan : 8 rs per km for driver's. Minimum fare 40 rs.
      4 . Prime play : 9 rs per km for driver's. Minimum fare 40 rs.
      5 . SUV : 12 rs per km for driver's. Minimum fare 50 rs.
      6 . One minute 1 rs for all categories.
      Gst : goods service tax : 18 percent maximum.
      7 . Ola commission 20 percent .
      8 . No pickup charges maximum 7 km .
      9 . And finally I'll tell u one Tamil Nadu government fixed rate fare for Auto's
      Per km 12 rs .and minimum fare 25 .for first 1.8 Kms .and every 5 minutes 3.50 rs.and 11pm to 5am 50 percent more than the daytime fare .
      10 . Hmm this why our educatedddddd people's r not using auto's because Ola cabs r giving so cheap ...who's giving a cheap price to you Ola corporater r driver's ? that's r the driver's money .....our educatedddddd people's and Ola corporaterrrrrr r both ...thefting a driver's money that's not a illegal but that's a legal.... I hate our educatedddddd people's because they only the main reason ...... Because 90 percent educated people's r using cabs others 10 percent only and I salute our driver's because they r giving a cheap price to our cab customers .so they don't put a money to beggers ......and go go Ola share is also cheap go and bookk........ Thuuuuuuu......

  • @riderkarthick9120
    @riderkarthick9120 5 ปีที่แล้ว +91

    இதுஎன் தந்தையின் வலி இது தான் உண்மை 😢😢

    • @anithagunasekar2080
      @anithagunasekar2080 5 ปีที่แล้ว +2

      Plss feel panadheenga bro....ellam maarum koodiya seeikram..

    • @aayshaoffl3447
      @aayshaoffl3447 5 ปีที่แล้ว +1

      mah dad tooo 😌😌😌

  • @இனியகுரல்
    @இனியகுரல் 3 ปีที่แล้ว +2

    சூப்பர் கண்கலங்க வைத்த கதை. இது போலவே எங்களின் உண்மை வாழ்க்கை

  • @DhanushVeL1624
    @DhanushVeL1624 5 ปีที่แล้ว +317

    Uber+Ola=UBLA💥
    Hats off direct
    vera leval concept 😭😭😭😭

  • @afterdark2452
    @afterdark2452 5 ปีที่แล้ว +124

    குறும்படத்தைப் பார்த்த பிறகு உணர்கிறேன்... நான் பார்க்கும் ஓட்டுநர்களின் வாழ்க்கையின் வலி என்னவென்று...!!!!
    @இஹ்வான் முன்னா

  • @Myleader_Rahulgandhi
    @Myleader_Rahulgandhi 5 ปีที่แล้ว +525

    Vera level short film ya ...short film ipdi edukanum.....che nanum sila perku star kammiya kuduthu irukan ...ippa thaan thappunu purithu

    • @elizasabi6167
      @elizasabi6167 5 ปีที่แล้ว +3

      Uber is frod company

    • @tnsfah
      @tnsfah 5 ปีที่แล้ว +4

      Dai corporate COMPANY. Enndaa short movie .parttu DRIVER life paa
      ruuu

    • @RajaRaja-nk6lt
      @RajaRaja-nk6lt 5 ปีที่แล้ว +3

      Semma bro

    • @Gjfjbhnkg
      @Gjfjbhnkg 5 ปีที่แล้ว +1

      Not all cab drivers are good as the guy shown here. I have very very bad experience with few cab drivers.. .rash driving..keeping high volume..never mind on what we say

    • @balajin1249
      @balajin1249 5 ปีที่แล้ว

      Use ULA bro

  • @anandn3862
    @anandn3862 3 ปีที่แล้ว +41

    என்னோட அப்பாவும் டிரைவர் தான்....அவரோட கஷ்டத்தை இது வரைக்கும் எங்க கிட்ட சொன்னதில்லை...இந்த காணொளியை பார்த்தபின் அவர் மீதுள்ள மரியாதையும்...🙏 அன்பும் ❤️ இன்னும் அதிகமாகிறது...

  • @nairsandesh
    @nairsandesh 5 ปีที่แล้ว +26

    Hats off to the patience and confidence a driver has...don't know why people behave stupid while they are in a cab...as if they own the car as well as the driver...!!!

  • @jebamech7797
    @jebamech7797 5 ปีที่แล้ว +42

    பார்த்து கண்கலங்கி விட்டேன்... எதற்காக யாருக்காக வாழ்கிறோம் என்று தெரியாமலே வாழ்கிறோம் கார்ப்ரேட்க்காக

  • @sarojini9951
    @sarojini9951 5 ปีที่แล้ว +60

    Omg..really stressful life for all drivers..need to be alert all time....Thanku somuch to all drivers who bringing us safely ..nice short flim😊

  • @divyaradhakrishnan855
    @divyaradhakrishnan855 4 ปีที่แล้ว +7

    The real pain of taxi drivers is shown clearly in this short film. . Acting was too good

  • @chefinu5007
    @chefinu5007 5 ปีที่แล้ว +57

    Amazing Short Film.. Kudos to the Actor who acted really well..Keep going👍🏻

  • @rajamohamed429
    @rajamohamed429 5 ปีที่แล้ว +17

    மிகச்சிறந்த குறும்படம்
    அருமையான நடிப்பு...
    ஓட்டுனர்களின் துயரம் தீர
    இறைவனிடம் வேண்டுகிறேன்
    திரு. சான் அவர்களுக்கு நன்றி

  • @kannamma1432
    @kannamma1432 5 ปีที่แล้ว +283

    pls respect drivers😢......this is not a order it's request....😭😭😭

    • @vikramathithansankar4893
      @vikramathithansankar4893 4 ปีที่แล้ว +3

      And then who are you to give order

    • @sanjay_3129
      @sanjay_3129 4 ปีที่แล้ว +4

      @@vikramathithansankar4893 ethukuda lusu mari pesura.... Kiruku payaley... Avnga ena thappa soltanga... And manishana iruntha emotions iruka thaa seiyum... Neenga epudiiii... Manishan thaana...

    • @sanjay_3129
      @sanjay_3129 4 ปีที่แล้ว

      @@vikramathithansankar4893 actually without understanding from their perspective, u r taking it seriously from u r perspective only... And u have only replied somewhat harshly... U can see those smilies there na, is it representing any harsh or disrespectful thing... Its a kind of sad emotion, which they have commented... Without knowing or getting into their shoes u r arguing now... She said its not an order... And thats it, it ends there... It means its just a request... Understand the context bro.

    • @Dr.Soniya_k
      @Dr.Soniya_k 4 ปีที่แล้ว

      Kadipa Amma

    • @govindsawmi7814
      @govindsawmi7814 4 ปีที่แล้ว

      @@vikramathithansankar4893 correct

  • @swarnasamy
    @swarnasamy 4 ปีที่แล้ว +12

    இதை பார்த்தேன் ஓட்டுனர் வாழ்க்கை மிகவும் கவலையாக இருக்கு
    சிங்கபூரில் மிகவும் திறமையாக இதை நடத்துகிறார்கள் டரைவர்களை நன்றாக பாதுகாக்க வேண்டும்

    • @mareeseaswaran4406
      @mareeseaswaran4406 3 ปีที่แล้ว

      மேடம் வணக்கம் நீங்க சொல்றது சரிதான் இப்ப இருக்கிற சூழ்நிலையில தமிழ்நாட்டுல டிரைவர்ஸ் இனம் அழிந்து கொண்டு வருகிறது டீசல் டோல்கேட் மற்றும் இது போன்ற கார்ப்பரேட் கம்பெனியால் நமது தமிழக ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வைக்கப்பட்டு நிறைய பேரு பீல்ட் அவுட் ஆயிட்டாங்க நன்றி🙏

  • @rajajoesph2407
    @rajajoesph2407 5 ปีที่แล้ว +15

    என் மனதில் உள்ள வலிகளை படமாக எடுத்திருக்கிறார் நன்றி டைரக்டர்

  • @chithravelchithravel6482
    @chithravelchithravel6482 5 ปีที่แล้ว +30

    என் நண்பன் ஓட்டுநர்தான் அவன் படும் கஷ்டம் இம்பதான் புரியுது. மதிக்கப்படவேன்டியவர்கள் ஓட்டுநர்கள்

  • @mohammedrahmaan3802
    @mohammedrahmaan3802 5 ปีที่แล้ว +9

    they showed us the real stress of cab drivers... here after we have to respect them...hats off to the this video created team

  • @sunilthamizhkumar3623
    @sunilthamizhkumar3623 4 ปีที่แล้ว +14

    i made a grave mistake too recently. i rudely cancelled a booking because the driver didnt show up at the booked time and called me with 5mins late. i could have waited for 5mins and saved a trip for him to help saving his family. this movie made me to realize that. kudos to the movie team.

  • @prabakarann2823
    @prabakarann2823 5 ปีที่แล้ว +34

    My name is PRADEEPAN am also ola driver in coimbatore ...
    Nice flim na rombave feel pani alunthuta. Intha drivers pain yarukkum puriyathu ini puriya porathum illa. Yenu ketingana. Naama after all driver thana apdinu soldra antha vartha. Natla ivlo problem la namma problem yarum purinjuka matanga bro .
    Ena keta inaiku solli mudikka mudiyathu....manasula iruntha ella pain um normal aayiduchu.but this flim is realy superb. Nice try

  • @karthickk284
    @karthickk284 5 ปีที่แล้ว +77

    Very nice ....Hereafter I won't use ola money....I will try to give cash hereafter.....Hats off

  • @madhus6447
    @madhus6447 5 ปีที่แล้ว +34

    semma movie.... chanceae illa.. real pain of a call taxi driver well directed. kudos to the entire team... superb and realistic acting by the hero....

  • @dii4555
    @dii4555 4 ปีที่แล้ว +2

    இந்த ஒரு கன்டன்ட் வச்சிருந்தேன் அதையும் எடுத்துட்டிங்களா சூப்பர்,,உன்மையிலே அப்படியே படமாக்கியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்

  • @selvamb3064
    @selvamb3064 5 ปีที่แล้ว +54

    I salute Drivers,
    Since they are Behind the God

  • @rammohanrammohan151
    @rammohanrammohan151 5 ปีที่แล้ว +202

    என் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்தது சவுகார்பேட்டையில் என்னை கூட்டிக் கொண்டு சென்று என்னை படாதபாடு படுத்தி விட்டார்கள் அதற்குள் டூ வீலர் ஆட்டோ ரிக்ஷா தவிர வேறு எதுவும் செல்லாது ஆனால் நாம் உள்ளே போகாவிட்டால் நமக்கு ஸ்டார் வெட்டிங் கம்மியாகி விடும் அதனால் கஷ்டப்பட்டு அந்த ஏரியாவில் வண்டி ஓட்டிய அனுபவம் இருக்கிறது சகோதரரே உங்கள் நடிப்பைப் பார்க்கும் பொழுது நாங்கள் எங்களையே பார்க்கிறோம் நன்றி இப்படிக்கு டிரைவர் வேதநாயகம் துறை

    • @Killerguycbe
      @Killerguycbe 5 ปีที่แล้ว +2

      Antha mathri alunga elam nenga keta varthila thiti anupunga rating kamiya kuduthalum paravala next driving la pathukonga nenga apidi panama irunthinga avanga els drivers kittayum epidi tan panuvanga en friend uber la tan irukan avan elam sangadapadama thitruvan

  • @Jas28142
    @Jas28142 5 ปีที่แล้ว +32

    Rarely get touched and tears in eyes while seeing a film … this made it happen 🙁
    Sema script & direction
    Protagonist acting outstanding! Nammala romba connect panni travel panna vechiduchu …! A big salute to all the Drivers out there 🙏🏽 🙏🏽

    • @pramilapriyanka6799
      @pramilapriyanka6799 5 ปีที่แล้ว +1

      Enga bro ungluku padikave time erunthurukathu ....engineers nale ipdi tha

  • @minithavraj4980
    @minithavraj4980 4 ปีที่แล้ว +46

    I feel its a social responsibility of every person to respect all jobs! Let it be a driver, garbage cleaner, housemaid etc. Everyone has a life, family, a home to go back so lets all be more humane, spread love & peace✌❤

    • @ricviewz1
      @ricviewz1 4 ปีที่แล้ว

      Hope everybody thinks this way

  • @rajur5084
    @rajur5084 5 ปีที่แล้ว +110

    இந்த படத்த பாத்தாச்சும் ஓட்டுநர்களுக்கு மரியாதை கொடுங்கள் மக்களே
    😢😢

  • @farookbadusha9917
    @farookbadusha9917 5 ปีที่แล้ว +14

    Heyyyyyy.. . Shan superb yar..... Drivers daily padra kastam, drivers oda porumai, avangaloda family situation ,family centiment, traffic fine, customer trouble, customer care mistakes Yellamey superb ah solli irukeenga finally seat belt msg awesome bro... Men melum valara vaazhthukal. Unga team kum Vaazthukal

  • @muruganramasamy2021
    @muruganramasamy2021 5 ปีที่แล้ว +72

    Real acting , I like the acting of hero

  • @s.rajeshwarisrinivasan4358
    @s.rajeshwarisrinivasan4358 4 ปีที่แล้ว +3

    என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே அகப்படாமல் போனது அவ்வளவு அருமையான பதிவு!!

  • @renushri3528
    @renushri3528 5 ปีที่แล้ว +56

    உண்மையா இருக்கிறவிங்க கஷ்டபடறாங்க அண்ணா.ஏமாத்தி சம்பாதிக்கிறவிங்க நல்லா இருக்காங்க....😢

  • @gowthamprasad4730
    @gowthamprasad4730 5 ปีที่แล้ว +23

    Really very good short film !! Minimum request is Should respect drivers and pay only cash to them 👍🏻

  • @Little_Grey_Cells
    @Little_Grey_Cells 5 ปีที่แล้ว +59

    One of the Best shortfilm...lead actor did a great performance. .
    what a climax😱
    all the best to the team..

  • @lvb3296
    @lvb3296 4 ปีที่แล้ว +5

    My opinion for cab drivers have increased significantly with this film. Will henceforth do all the support to the cab drivers in the cab journeys viz. Cash payment, highest rating and understanding their situation. Must thank the director and his team for bringing such a sensible film to the public. Good work.

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 5 ปีที่แล้ว +13

    ஓட்டுனர் அனைவருக்கும் எங்கள் நன்றி.மற்றும் அந்த நடிகருக்கு வாழ்த்துக்கள். இனி ஒவ்வொரு கால் டாக்ஸி டிரைவர்களை பார்க்கும் போது கண்டிப்பாக மதிப்போம். உண்மையில் கண்கள் கலங்குது. இப்படத்தின் இயக்குனருக்கு நன்றிகள் பல. டிரைவர்களின் வருத்தங்களை புரிய வைத்ததற்கு

  • @riyasweety3879
    @riyasweety3879 5 ปีที่แล้ว +17

    Wow... an excellent short film...felt very emotional... real cab drivers oda situation ipo itha.... his acting is very natural..congracts to the whole team👏👏👏👏

  • @user-raja792
    @user-raja792 5 ปีที่แล้ว +61

    என் மனதில் இருக்கும் ஆதங்கம் இப்படைப்பு மிக்க நன்றி

  • @krishnang6983
    @krishnang6983 4 ปีที่แล้ว +2

    கண்களில் கண்ணீர் நிற்கவில்லை... வாழ்க்கை போராட்டம் வலி மிகுந்த உண்மை.. நடுத்தர குடும்பத்தலைவன் தவிப்பு... அருமையான பதிவு...உண்மையிலே ஓட்டுனர்கள் பாவம்..

  • @divyabharathi4041
    @divyabharathi4041 5 ปีที่แล้ว +42

    Great salute to cab drivers. I will never forget the cab drivers who took utmost care and diligence while I was pregnant and used to travel in the cab on daily basis. Even now I feel grateful to the cab driver who safely dropped me and my 5days old newborn at my home on the day of my discharge from hospital.

  • @imshivag4764
    @imshivag4764 5 ปีที่แล้ว +21

    Brooo...Semma acting Broo👍 Emotions laam Superb 👌 Life ah pathina Bayam ipo taaan varuthu😥 #Respect_Drivers👍

  • @hariharanselvaraj671
    @hariharanselvaraj671 5 ปีที่แล้ว +28

    When ever I am travelling through a cab after my trip I can always says thanks to him....i know that thanks won't enough to them.... Even for their smile at least we have to say thanks to him.... Please try this once.... And if possible 10 RS 20 rs ku ellam kanakku paakama kudukalam

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar6316 3 ปีที่แล้ว +1

    Respect to the director and the actor who brought a great awareness about the taxi drivers , they too are humans ,have families....I cried bitterly! Good acting

  • @thenmozhim7261
    @thenmozhim7261 5 ปีที่แล้ว +238

    Best flim... I made my mind not use ola money. Instead I'm gonna pay them in cash.... At least they LL have something in their hand for emergency...

    • @iamdk6354
      @iamdk6354 5 ปีที่แล้ว +5

      Thank u

    • @nishas.6055
      @nishas.6055 5 ปีที่แล้ว +10

      I never pay by any online app. I always pay cash only

    • @pravinalbie202
      @pravinalbie202 5 ปีที่แล้ว +1

      yes me too never pay by ola money or online just only cash with exact change i.e if my trip is 342 i pay 342 to them not 350 as i seen nearly 9 out 10 driver don't give the change back

    • @bossa5926
      @bossa5926 5 ปีที่แล้ว +5

      Thenu Hny Thanks you so much for Understanding their feelings and situations, May GOD bless you Abundantly.

    • @thenmozhim7261
      @thenmozhim7261 5 ปีที่แล้ว +3

      @@bossa5926 thank you Ji...

  • @AjayKumar-jw5ie
    @AjayKumar-jw5ie 5 ปีที่แล้ว +47

    Romba thanks bro engaloda kastangala apdiyey solirkinga 😔😔😔😔🙏

  • @alathurprabhu6994
    @alathurprabhu6994 5 ปีที่แล้ว +8

    Salute The Real Hero'S(Drivers)...🙏I Love Drivers....😘❤️😍

  • @sujathadhanapalan3808
    @sujathadhanapalan3808 3 ปีที่แล้ว +7

    Driverகளின் யதார்த்தமான வாழ்க்கையை படமாக்கிய விதம் அருமை.