ராவுத்தர் அவர்கள் சொல்வது உண்மைதான்,, ஆதவ அர்ஜுனை நம்ப வேண்டாம்,, விஜய் அண்ணனுக்கு ஒரு தொண்டனா என்னோட வேண்டுகோள்,,, சரிக்கி விடாதீர்கள் விஜய் அண்ணா, உங்களை நம்பிதான் நாங்கள் நம் மக்கள் இருக்கோம்,,, ஆழ்ந்து சிந்திச்சி செயல் படுங்கள், விஜய் அண்ணா,,🙏🙏🙏🙏🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
Oh my God! My Dear IBRAHIM Anna❤, really your Fantastic. Really, Thank you so so so so so.....much for giving an Wonderful clearness about politician planning Na❤. Really, your Great na❤. Thank you so so so much Anna❤.
இல்லை தலைவா, தளபதி கூட்டணி வைச்சாலும் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக வின் பண்ணுவார். மக்கள் அந்தளவுக்கு கொந்தலுப்பில் இருக்கிறார்கள். ஆல்ரெடி மக்கள் ஒரு முறை DMK, ஒரு முறை ADMK க்கு மாறி மாறி ஓட்டு போடுவார்கள் இப்பொழுது கண்டிப்பாக TVK வுக்கு தான் ஓட்டு.
முன்பு ஏற்கனவே ஒரு தவறு நடந்தது மக்களுக்கு தெரியும் அதாவது விஜயகாந்த். அண்ணனுடன் கூடவே இருந்து குழி பறிக்க அவங்கதான் எதிர்க்கட்சி துணை ஆளர்கள் என்பதை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்❤❤
ஒவ்வொரு தொலைக்காட்சியும் திரு. விஜய் அவர்களுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு உள்ளது என்பது குறித்து கருத்து கணிப்பு என்ற பெயரில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதற்கான அவசியம் இப்போது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. பல்வேறு கோணங்களில் திரு. விஜய் அவர்களை பலவீனப்படுத்தும் பணிகளை கையில் எடுத்து செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஊரெல்லாம் தண்ணி ஓடுது தமிழக அரசு நாலாயிரம் கோடி முழங்குது அடக்குமுறை ஆட்சி முறை இயந்திரம் இயங்குது துரு பிடிச்ச போன பின்பும் இன்னும் ஆட்சி நடக்குது தமிழ்நாட்டில் பாதி பணம் எங்க கொட்டி கிடக்குது பாதுகாத்த அதிகாரிகளும் அரசாங்கமும் பங்கு போட்டு தின்கிது ஜாதி வெறி ஆட்சி வெறி நடக்கும் நாட்டுல ஒரு ஒருத்தனும் சட்டத்தை மதிக்க தேவை இல்ல நம்ம நாட்டுல நீ திருந்த சட்டம் போட்டு அவங்க தப்பு பண்ணலாம் அவங்க திருந்த சட்டம் கொண்டு வர அதே சட்டம் தடுக்கலாம் மன்னராட்சி மக்களாட்சி இங்க ஒன்னும் நடக்கல தமிழ்நாட்டு சட்டத்தை எவனும் ஒழுங்கா எழுதல நாட்டில் நடக்கும் தவறுகளுக்கு மக்கள் பொறுப்பல்ல தவறு செய்யும் பழக்கத்திற்கு நாடு துணை நின்றாள் எவனும் இங்கு திருந்தல நாட்டில்சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்தாலும் தவறு இல்லை அடுத்த தலைமுறை வாழ இந்த தலைமுறை செய்யலாம் தவறில்லை
விஜய் ஒருபோதும் பொது வெளியில் வர மாட்டார் ஒரு மாநாட்டுக்கு தனியா பாதுகாப்பு கேடர் பாதுகாப்புடன் வந்தார் கேரளாவுக்கு முக்கியமான ஒரு இடம் கேரவனை வைத்து ஆட்சி செய்ய முடியாது அவர் ஒரு அதிசயப் பிறவியாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் ஆச்சி பிடிக்கவும் முடியாது ஆட்சி நடத்தும் யோக்கியம் அவருக்கு கிடையாது பெத்த தாய் தகப்பனோடு ஒத்துப்போக முடியாத ஒரு நபர் நாட்டு மக்களை எல்லாம் எப்படி தாயாக தந்தையாக பார்ப்பார் ஒரு கேவலமான தனிப்பட்ட விரோத அரசியலுக்கு வந்துள்ளார் அவர் அதிக நாளைக்கு நினைக்க மாட்டார் தனியே நின்ற
சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களின் நற்பணி தொடரட்டும்
சூப்பர் பேச்சு நீங்கள் பேசினது எல்லாமே உண்மை அண்ணா 🇪🇦👌👌👌👌👌👌
ராவுத்தர் அவர்கள் சொல்வது உண்மைதான்,, ஆதவ அர்ஜுனை நம்ப வேண்டாம்,, விஜய் அண்ணனுக்கு ஒரு தொண்டனா என்னோட வேண்டுகோள்,,, சரிக்கி விடாதீர்கள் விஜய் அண்ணா, உங்களை நம்பிதான் நாங்கள் நம் மக்கள் இருக்கோம்,,, ஆழ்ந்து சிந்திச்சி செயல் படுங்கள், விஜய் அண்ணா,,🙏🙏🙏🙏🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
மக்களுக்காக, பேசும் நண்பர் இப்பிராகிம் என்றும் வாழ்க
va thalaiva your speech ku than waiting
Well said bro💯🔥💥🔥💥🔥
Semma speach bro💯🔥🔥🔥
👑😍😍TVK🐯💪❤️🔥❤️🔥💯
தளபதி தானியா தான் முதல்வர் பதவிய வெல்ல வேண்டும் தளபதி விஜய் அண்ணா ❤❤❤❤❤❤ தளபதி விஜய் அண்ணா தான் 2026. முதல்வர்
சூப்பர் காமெடி 😂😂😂😂😂😂😂😂
@@amaran-ue4xn correct. 200 rs kum, quater , biriyani kum , thiral nithi kum naam kothu adimaiya irukanum. mannar aatchi ku thaan katharugirom. sanki kooda thirutu kootani thaan naanga aatharipom. sotha thinguravan yevanum kothadimaiyaga iruka aasa pada maatan
kandippaga 👌👌👌
விஜய் முன்பு திருமாவோ ஆதவோ ஒரு ஆளேயில்லை.
❤️❤💛💛❤️❤️
Correct ah சொல்றீங்க
Oh my God! My Dear IBRAHIM Anna❤, really your Fantastic. Really, Thank you so so so so so.....much for giving an Wonderful clearness about politician planning Na❤. Really, your Great na❤. Thank you so so so much Anna❤.
உண்மை தான்
Well said sir. You are very correct sir.
நன்றி அண்ணா நீங்க தெளிவாக எடுத்துச் சொல்கிறீர்கள் மக்களுக்கு புரிந்திருக்கும் என்று நான் உண்மையாகவே நம்புகிறேன்❤❤❤❤
The best political advisor 🎉
அன்பு சகோதரர் அவர்களின் கருத்து மிகவும் உண்மையானதும் பிரயோஜனமானதும் கூட. காலத்தை பயன்படுத்தவும் வேண்டும்
TVK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தளபதி விஜய் அண்ணா 👑 2026 தமிழக முதலமைச்சர் 💯👑💯💯 வெற்றி நிச்சயம் 💐💐💐💐
நீங்க சொல்றது தான் உண்மை
Please sir .. JOIN VIJAY AND GIVE YOUR ADVICE
Its tru sir
Intha doubt enaku appave vanthathu ithai makkaluku thelivu paduthiya iprahim avargaluku kodana kodi nandrigal
Super poem.
Arasial vatthigal nadathum naadagathai nangal oru kannotathil parthal neengal oru kannotathil parthu yeangalukku theayriya viththadarku nandri❤❤❤
Va thalaiva
Thalapathy யோசித்து எந்த முடிவும் எடுப்பார்❤❤❤TVK 👍🙏
Ungal nerkanal anaithilum nidhanamana thelivana nadaimurail nadakindra vishayathai pagirndhu varugindrirgal anna nandri❤❤❤❤❤❤❤
Kavithai Super Sir 👌👌
Tvk
Tvk.massssssssss❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் கவிதை அண்ணா 👌👌👌👌👌👌👌💯💯💯💯💯
👌👌👌 super
Unmai sir
தலித் அல்லாத ஒருவர் இந்த அளவுக்கு சொல்லும் போது, நீங்க எந்த அளவுக்கு பாதிக்க ப்பட்டிருப்பீங்கன்னு என்னால் உணர முடிகிறது.
Sir, vijay have last movie responsibility, so he can't come as normal. Once he finished he will come definitely.
Sir u great sir,
Thalapathi 🔥🔥🔥🔥🔥
இல்லை தலைவா, தளபதி கூட்டணி வைச்சாலும் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக வின் பண்ணுவார். மக்கள் அந்தளவுக்கு கொந்தலுப்பில் இருக்கிறார்கள். ஆல்ரெடி மக்கள் ஒரு முறை DMK, ஒரு முறை ADMK க்கு மாறி மாறி ஓட்டு போடுவார்கள் இப்பொழுது கண்டிப்பாக TVK வுக்கு தான் ஓட்டு.
Tvk❤
Kavidhai arumai anna❤❤❤❤❤
Right anna
முன்பு ஏற்கனவே ஒரு தவறு நடந்தது மக்களுக்கு தெரியும் அதாவது விஜயகாந்த். அண்ணனுடன் கூடவே இருந்து குழி பறிக்க அவங்கதான் எதிர்க்கட்சி துணை ஆளர்கள் என்பதை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்❤❤
தளபதி TVK
Thalapathy with congress
சுப்பர் Sir
Vijay anna thanithu nirpathe siranthathu 😢
Yes
💯💯👍👍❤❤❤❤❤❤❤
தமிழக வெற்றிக் கழகம் 🔥❤️💛
Sir join vijay party
தளபதி அவர்கள் மிக கவனமா இருக்கணும் நல்லா பேசிட்டு வரவனை எல்லாம் நம்ப கூடாது
Edhatha nanum naenachen💯
ஒவ்வொரு தொலைக்காட்சியும் திரு. விஜய் அவர்களுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு உள்ளது என்பது குறித்து கருத்து கணிப்பு என்ற பெயரில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதற்கான அவசியம் இப்போது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. பல்வேறு கோணங்களில் திரு. விஜய் அவர்களை பலவீனப்படுத்தும் பணிகளை கையில் எடுத்து செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
Tvk pmk ❤
If he alone,.... can't win (like Seeman),
TVK+PMK+ADMK+++
🎉🎉🎉
ஊரெல்லாம் தண்ணி ஓடுது
தமிழக அரசு நாலாயிரம் கோடி முழங்குது
அடக்குமுறை ஆட்சி முறை இயந்திரம் இயங்குது
துரு பிடிச்ச போன பின்பும் இன்னும் ஆட்சி நடக்குது
தமிழ்நாட்டில் பாதி பணம் எங்க கொட்டி கிடக்குது பாதுகாத்த அதிகாரிகளும் அரசாங்கமும் பங்கு போட்டு தின்கிது
ஜாதி வெறி ஆட்சி வெறி நடக்கும் நாட்டுல ஒரு ஒருத்தனும் சட்டத்தை மதிக்க தேவை இல்ல நம்ம நாட்டுல
நீ திருந்த சட்டம் போட்டு அவங்க தப்பு பண்ணலாம் அவங்க திருந்த சட்டம் கொண்டு வர அதே சட்டம் தடுக்கலாம்
மன்னராட்சி மக்களாட்சி இங்க ஒன்னும் நடக்கல தமிழ்நாட்டு சட்டத்தை எவனும் ஒழுங்கா எழுதல
நாட்டில் நடக்கும் தவறுகளுக்கு மக்கள் பொறுப்பல்ல தவறு செய்யும் பழக்கத்திற்கு நாடு துணை நின்றாள் எவனும் இங்கு திருந்தல
நாட்டில்சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்தாலும் தவறு இல்லை அடுத்த தலைமுறை வாழ இந்த தலைமுறை செய்யலாம் தவறில்லை
Neenga En சார்.. TVK la இணைய கூடாது
Rawther sir.. ப்ளஸ் Give அட்வைஸ் டு விஜய்..
Pls meet him directjy and Speak சார்
Adimai thaioli press meet first DMK BJP vekka Sollu da thaioli Thondu site illa pesa sollu da landaraoli
Fact that u used tvk
4:31 aruni groups
Nalla yosichi patha ivar sollvathu unmaithan
விஜய் ஒருபோதும் பொது வெளியில் வர மாட்டார் ஒரு மாநாட்டுக்கு தனியா பாதுகாப்பு கேடர் பாதுகாப்புடன் வந்தார் கேரளாவுக்கு முக்கியமான ஒரு இடம் கேரவனை வைத்து ஆட்சி செய்ய முடியாது அவர் ஒரு அதிசயப் பிறவியாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் ஆச்சி பிடிக்கவும் முடியாது ஆட்சி நடத்தும் யோக்கியம் அவருக்கு கிடையாது பெத்த தாய் தகப்பனோடு ஒத்துப்போக முடியாத ஒரு நபர் நாட்டு மக்களை எல்லாம் எப்படி தாயாக தந்தையாக பார்ப்பார் ஒரு கேவலமான தனிப்பட்ட விரோத அரசியலுக்கு வந்துள்ளார் அவர் அதிக நாளைக்கு நினைக்க மாட்டார் தனியே நின்ற
Antha golti naiyae dmk sleeper cell makkal thalaivar vijay be carefull about golti roti not induct tvk party it's backfoot for tvk party
Tvk❤❤❤