ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

#Plot

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2023
  • #Plot எப்படி எல்லாம் இருந்தால் வாங்க கூடாது,

ความคิดเห็น • 69

  • @priyakarthic1406
    @priyakarthic1406 2 หลายเดือนก่อน

    Gud explanation Sir👏👏

  • @valarmathig8547
    @valarmathig8547 22 วันที่ผ่านมา

    கிழக்கு பார்த்த மனையின் மேற்கு பகுதியில் மனையை ஒட்டி கிணறு இருக்கிற மணையை வாங்கலாமா தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @johnrajendran7430
    @johnrajendran7430 18 วันที่ผ่านมา

    Ungaloda munnorgal eppadiellam house building vasthu partharkal enpathai sollungal

  • @jagadeeshbabuav5458
    @jagadeeshbabuav5458 5 หลายเดือนก่อน

    Supper brother My doubts cleared🙏🙏🙏

  • @d.rajathi8378
    @d.rajathi8378 4 หลายเดือนก่อน +2

    Sir இருக்கிற காசுல இடம் வாங்கறது மிக கஷ்டம் இதுல இப்படி சொன்னா ஏழை மக்கள் என்ன செய்ய 😢😢😢

    • @Tksnd-zc5gw
      @Tksnd-zc5gw 2 หลายเดือนก่อน

      நீங்க சொல்றது கரெக்ட் ஆனா நீங்க பிளாட் வாங்குனதுக்கு அப்புறம் நீங்க இன்னும் நிறைய கஷ்ட படக்கூடாது அதுக்கு தான் அவரு எப்படி பட்ட பிளாட் வாங்க கூடாதுனு சொல்றாரு சரியா?

    • @antonetjoana1927
      @antonetjoana1927 2 หลายเดือนก่อน

      ​@@Tksnd-zc5gwI

    • @kimyangKo
      @kimyangKo 24 วันที่ผ่านมา

      Ne vangave vangatha😂

  • @suryamet
    @suryamet 4 หลายเดือนก่อน

    Super sir excellent Clarifications

  • @user-lt8hw9gr1l
    @user-lt8hw9gr1l 7 หลายเดือนก่อน +3

    ஐயா,நான் பார்த்த மனை வடகிழக்கில் சற்று நீண்டு உள்ளது.மனையை ஒட்டி கிழக்கு பக்கமாக தென்வடலாக 40அடி தார்சாலை செல்கிறது.தார்சாலைக்கு கிழக்கு பக்கம் கோயில் கோபுரம் உள்ளது.அவ்விடத்தை வாங்கலாமா என்பதை கூறுங்கள்.

  • @user-gk3gu2oj4j
    @user-gk3gu2oj4j 10 หลายเดือนก่อน

    சிவ ஆனந்தமாகுக எல்லாம்

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 11 หลายเดือนก่อน +1

    சார் நான் வாடகை வீட்டில் குடி இருக்கிறேன் சொந்த வீடு இருந்தும் அதில் என்னால் இருக்க முடியவில்லை தற்போது ஒரு வாடகை வீட்டிற்கு வந்தோம் அது முக்கு சாய்த்து சாய்த்து இருக்கு அப்புறம் தென்மேற்கு பகுதியில் உள்ள பெட்ரூமை மிகுந்த பள்ளம் அமைத்து அதில் படி இறங்கி கீழே போவது போல அமைத்து இருக்கிறார் எனக்கு மனசு சரியில்லை சார் இது சரியா😢😢

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  11 หลายเดือนก่อน

      வாடகை வீடு என்பதன் அவசியமாக மாற்றம் வீடு மாற்றம் செய்வோம்

  • @subbaiahr373
    @subbaiahr373 27 วันที่ผ่านมา

    Hi sir good morning sir . Nanga vangi irukum manaila,,then kelaku 1/2. Adi neendu varuthu sir vedu kattalama epadi sir pls help me sir

  • @Tksnd-zc5gw
    @Tksnd-zc5gw 2 หลายเดือนก่อน

    சார், வீட்டு மனைஅடி சாஸ்திரம் அளவுகள் வீட்டு மனை உள்ளேயே கட்டப்படும் அறைகளுக்கா அல்லது பிளாட் மனை அளவுகளா?

  • @priyankaragu104
    @priyankaragu104 8 หลายเดือนก่อน +2

    ஈசான்ய மூலை வீட்டிற்கு சரியாக உள்ளது plot ல் வளைந்து உள்ளது... வாஸ்து வீட்டிற்கு பார்க்க வேண்டுமா வீடு உள்ள நிலத்திற்கு பார்க்க வேண்டுமா ஐயா....

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  8 หลายเดือนก่อน

      வீடு தான் பார்க்க வேண்டும்

    • @priyankaragu104
      @priyankaragu104 8 หลายเดือนก่อน

      வீடு உள்ள நிலத்தில் ஈசான்ய மூலை வளைந்து இருந்தால் எதுவும் பிரச்சனை இல்லையா ஐயா

    • @jacksparrow842
      @jacksparrow842 7 หลายเดือนก่อน

      Ayya.
      Enveedu.
      Vadakilaku desai partha veedu..
      30 x 60 size
      Ithu nala plot ah

  • @g.a.dhanush3102
    @g.a.dhanush3102 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் Sir🙏.இன்றைய தகவல் அருமை. ❤

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  11 หลายเดือนก่อน

      நன்றிகள் 🙏🏻

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan7791 2 หลายเดือนก่อน

    Iya ninka pota west plot to eastto kamiya irukarathu itula kani molai gap vidama katitu adutha room west roomvida east room 5adi kamiya vaithu katalama ple riplay sir

  • @Hema-mw1tc
    @Hema-mw1tc 2 หลายเดือนก่อน

    North side park site, east road, south sideum road.. itha vaangalama sir

  • @muthukumar2031
    @muthukumar2031 7 หลายเดือนก่อน +1

    Ayya, plot la panai maram irunthal vangalama?

  • @SarathaRavi-yx6bm
    @SarathaRavi-yx6bm 6 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் நான் மேற்கு பார்த்த மனை வாங்கியுள்ளேன் அதில் கிழக்கு 31, மேற்கு 31,வடக்கு 52, தெற்கு 41அடி உள்ளது இதில் வீடு கட்டலாமா மூன்று திசையிலும் மனைகள் உள்ளன பதில் கூறுங்கள் அய்யா

  • @karthi348
    @karthi348 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் sir,
    வடக்கு பார்த்த மனை. Cross -ஆக உள்ளது.வடக்கு - 25 அடி , தெற்கு - 30 1/2 அடி , கிழக்கு - 55 அடி (வடகிழக்கு 5 அடி cut ஆனதால் ),மேற்கு - 60 அடி. இந்த மனையை வாங்கலாமா ஐயா. தயவு செய்து கூறவும்.

    • @user-mi5hk6wd3q
      @user-mi5hk6wd3q 8 หลายเดือนก่อน

      இதற்கு பதில் எனக்கும் தேவை ஐயா

    • @rajendransamy4978
      @rajendransamy4978 5 หลายเดือนก่อน

      எனக்கும் தேவை ஐயா தயவுசெய்து கூறுங்கள்

    • @rajendransamy4978
      @rajendransamy4978 5 หลายเดือนก่อน

      ஐயா எனது வடக்கு பார்த்த மனையில் கிழக்குப்பக்கம் 2 அடி நீண்டுள்ளது. வாங்கலாமா தயவுசெய்து பதில் போடவும்

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 11 หลายเดือนก่อน +1

    சார் கிழக்கு பார்த்த வீட்டில் ஒரு பெட்ரூமை தென் மேற்கு மூலையில் படிக்கட்டுகள் போட்டு பள்ளமாக அமைத்துள்ளனர் அதில் இருக்கலாமா😢😢😢

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  11 หลายเดือนก่อน

      கண்டிப்பாக அது போல் அமைக்க கூடாது

  • @RagupathykRk
    @RagupathykRk 5 หลายเดือนก่อน

    அக்னி மூலை பெருத்து இருக்கலாமா தயவு செய்து பதில் கூறவும் ஐயா. 🙏🙏

  • @asentertainment8910
    @asentertainment8910 7 หลายเดือนก่อน +1

    Sir vadaku partha plot merku pakkam river pokuthu vaangalama

  • @stylishtamizhar5739
    @stylishtamizhar5739 11 หลายเดือนก่อน

    Apartment ku vastu pakanuma?? Northwest is 1 feet more than south west but all corners are 90 degree

  • @sureshpsuresh
    @sureshpsuresh 11 หลายเดือนก่อน +1

    Sir my plot South facing plot but south west 220 degree irukku sir veedu kattalama epdi plan podurathu sir 😢

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  11 หลายเดือนก่อน

      Call 9344100694

  • @user-vc5iv8iq1s
    @user-vc5iv8iq1s 4 หลายเดือนก่อน

    ஐயா ஜல மூலை ரோட் குத்தாக இருக்கு அந்த வீடு வாங்கலாமா

  • @senthilvelu568
    @senthilvelu568 11 หลายเดือนก่อน +1

    Sir 433 1/2 sq.feet, East faceing ,approximately full square.... All the 3 side there is house except east...can we duy this land?

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  11 หลายเดือนก่อน +1

      Ok proceed 🙏🏻

  • @PriyaPeriysamy-oo1db
    @PriyaPeriysamy-oo1db 8 หลายเดือนก่อน

    சார் வடக்கு பார்த்த மனை செவ்வக வடிவில் உள்ளது ஆனால் வடக்கு மற்றும் மேற்கு புரத்தில் ரோடு உள்ளது புதிதாக டெவலப் ஆகும் ஏரியா அந்த வாங்க லாமா சார் வீடு கட்டி காம்போண்ட் போட்டாலும் முச்சந்தி பாதிப்பு வருமா சார் இல்லை பாதிக்காதா சார்

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  8 หลายเดือนก่อน

      Call me mam 9952166706

  • @anandsigns
    @anandsigns 11 หลายเดือนก่อน +1

    சாய்சதுரம் சாய் செவ்வகம் Plot பற்றி விளக்கம் சொல்லவும்

  • @EchoEdge_Empower
    @EchoEdge_Empower 11 หลายเดือนก่อน

    ஐயா எங்கள் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சாலை மற்றும் வடகிழக்கு பகுதியில் நீட்டிக்கப்பட்டுள்ளது, ஆனால் அரசாங்க விதிகளால் வடகிழக்கு மூலையில் splay is that ok... pls give me suggestions.

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  11 หลายเดือนก่อน

      Contact:9952166706

  • @sureshpsuresh
    @sureshpsuresh 11 หลายเดือนก่อน +1

    Sir soluga

  • @PriyaPriyaP-sv5xt
    @PriyaPriyaP-sv5xt 6 หลายเดือนก่อน

    Sir...base potta flat vaangalama sir?

  • @RagupathykRk
    @RagupathykRk 5 หลายเดือนก่อน

    25 ku 50 வாங்கலாமா sir

  • @shajahanfathima6014
    @shajahanfathima6014 8 หลายเดือนก่อน

    26*42 sauth vashal vangalama

  • @nadinadi5537
    @nadinadi5537 11 หลายเดือนก่อน +1

    Vanakkam sir vadakku vasal veettirku sukkiranil nilaivasal amainthullathu...ithu seriyanga sir

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  11 หลายเดือนก่อน +1

      Miga sari 🙏🏻

    • @nadinadi5537
      @nadinadi5537 11 หลายเดือนก่อน

      @@Lingam_Vasthu Thank you sir 🙏

  • @user-em3hs8kz3m
    @user-em3hs8kz3m 7 หลายเดือนก่อน

    Sir உங்கள் சகோதரர் பெயர் பிரேமச்சந்திரன் சரியா அய்யா

  • @abdulkadher2519
    @abdulkadher2519 11 หลายเดือนก่อน +1

    Veetukku munnal athukal irukkalama sir

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  11 หลายเดือนก่อน

      நன்றாக இருக்கலாம்

    • @abdulkadher2519
      @abdulkadher2519 11 หลายเดือนก่อน

      Thank you sir

    • @abdulkadher2519
      @abdulkadher2519 11 หลายเดือนก่อน

      West facing house athan sir water pogalamanu kettan

    • @abdulkadher2519
      @abdulkadher2519 11 หลายเดือนก่อน

      Sir please intha masam sentring date sollunga

  • @tanziaraj1135
    @tanziaraj1135 11 หลายเดือนก่อน +1

    தென் கிழக்கு மூலை நீண்டுள்ளது சார் 🙏

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  11 หลายเดือนก่อน +2

      சரி செய்து வீடு கட்டவும்

    • @karthikkumararaja9959
      @karthikkumararaja9959 หลายเดือนก่อน

      Is south east facing plot., good ? There is a small water canal in front of east

  • @KVEntertainment38
    @KVEntertainment38 11 หลายเดือนก่อน +1

    East-14,
    West-47
    North49
    South57
    Vangalama

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  11 หลายเดือนก่อน

      Contact:9952166706

  • @arulpunitha6404
    @arulpunitha6404 2 หลายเดือนก่อน

    குழி உக்காருமானா? புரியல...

  • @selvakumar4667
    @selvakumar4667 7 หลายเดือนก่อน

    Sir south and west corner plot Breadth 31FT
    length one side 36.6FT
    length other side 40FT
    Total sqft 1186
    vangalama

  • @sindhuvidyadaran605
    @sindhuvidyadaran605 4 หลายเดือนก่อน

    South East corner plot vangalama sir

  • @DineshDinesh-qb3qe
    @DineshDinesh-qb3qe 3 หลายเดือนก่อน +1

    Unga number kadikumaa