உன் கிரியைகளுக்கு பலன் உண்டு || Walk with Jesus | Bro. Mohan C Lazarus | July 30

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july30 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 2.8K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  หลายเดือนก่อน +212

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 หลายเดือนก่อน +6

      Thank you JESUS

    • @VictorVictoriaVelu
      @VictorVictoriaVelu หลายเดือนก่อน +4

      En kanavar kudi pazhakathilirunthu viduthalai kodutha jesus nandri 🙏🙏🙏🙏

    • @karthikeyan-io7pb
      @karthikeyan-io7pb หลายเดือนก่อน +2

      😊

    • @vinothjacob252
      @vinothjacob252 หลายเดือนก่อน

      Yesuappa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave cmc hospital vellore communication engineering department junior engineer k vinoth jacob

    • @Lsuthalsls
      @Lsuthalsls หลายเดือนก่อน

      Amen.....thank you jesus❤

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +31

    எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +29

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @ArchanaPraveen-jb1mt
    @ArchanaPraveen-jb1mt หลายเดือนก่อน +58

    இயேசப்பா இந்த ஜெபத்தை கேட்க ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குடும்பங்களிலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆசிர்வாதம் பன்னுங்கா

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +17

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 หลายเดือนก่อน +18

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @manojg1947
    @manojg1947 หลายเดือนก่อน +96

    இயேசுவே இந்தியாவில் எழுப்புதலை தாரும்

  • @TamilSelvi-bh2qy
    @TamilSelvi-bh2qy หลายเดือนก่อน +22

    ஆண்டவரே நீர் கொடுத்த இந்த வாக்குத்தத்திற்காக ஸ்தோத்திரம் அப்பா❤எங்கள் கிரியைகளுக்கான பலனை தந்து எங்களை ஆசிர்வதிங்கப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 หลายเดือนก่อน +57

    இயேசப்பா நல்ல வாக்குத்தத்த வசனத்துக்கு ஸ்தோத்திரம் 🙏இயேசப்பா உங்க பிள்ளைகளாகிய நாங்க திட மனதாய் இருப்போம் சோர்ந்து போக மாட்டோம் எங்க கிரியைக்கு தக்கதாய் எங்களுக்கு பெலன் உண்டு விசுவாசிக்கிறோம்🙏 நீங்க ஜீவன் உள்ள தேவனாய் இருப்பதால் வாக்குறுதியை நிறைவேற்ற வல்லமையுள்ள தேவனாய் இருப்பதால் அற்புதம் செய்ய உம்மால் கூடும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 หลายเดือนก่อน +3

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Nandri Yesuve Soththiram Appa

  • @user-zr7pe7er1q
    @user-zr7pe7er1q หลายเดือนก่อน +7

    கர்த்தர் நாமத்திர்க்கு ஸ்தோத்திரம் இந்த மாதத்தில் 30.வது நாளை காண செய்த கிருபைக்காக உமக்கு கோடான கோடி நன்றி ஏசப்பா உங்க அறிவை கொன்டு என்னை ஆலுகய் செய்யும் ஆமேன்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 หลายเดือนก่อน +28

    திடன்கொள்ளுங்கள் உன் கிரியைகளுக்கு தக்க பலன் தருவேன் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🧡🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @margerats6567
    @margerats6567 หลายเดือนก่อน +24

    இயேசப்பா என்னுடைய அப்பா அம்மா உடம்பு சரியில்லை இயேசப்பா அதிலிருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா என்னுடைய அப்பாவுக்கு ஆஸ்மா ப்ராப்ளம் இயேசப்பா அதிலிருந்து விடுதலை குடுங்க இயேசப்பா என்னுடைய அம்மாவுக்கு நரம்பு பிரச்சனை இயேசப்பா அதிலிருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா நீங்கள் விடுதலை கொடுக்கப் போவதற்காக நன்றி இயேசப்பா😢

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez หลายเดือนก่อน +20

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த நாள்முழுவதும் எங்களை காத்து கொள்ளும் இயேசப்பா

  • @missumissu8714
    @missumissu8714 หลายเดือนก่อน +2

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐🙏🙏🙏🙏🙏

  • @pharishkumar9286
    @pharishkumar9286 หลายเดือนก่อน +6

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே ✝️✝️✝️✨✨✨

  • @sanjaya6630
    @sanjaya6630 หลายเดือนก่อน +115

    ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 หลายเดือนก่อน +1

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @senthilmangai7047
    @senthilmangai7047 หลายเดือนก่อน +52

    இயேசுப்பா ஸ்தோத்திரம் ஹைப்போதைராய்டு முடக்குவாத நோயிலிருந்து விடுதலை தந்து ஆசிர்வாதிங்கப்பா.உம்முடைய தழும்புகளால் சுகமாக்குங்கப்பா

    • @abrahaamabrahaam2531
      @abrahaamabrahaam2531 หลายเดือนก่อน +2

      அர்த்தமுள்ள வேண்டுதல் எனவே,
      நிச்சயமாக மாகவே விடுதலை அடைவீர்கள்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @saravananperiyasamy7509
      @saravananperiyasamy7509 หลายเดือนก่อน

      God will heal 🙏

  • @user-oj3yh4nn6d
    @user-oj3yh4nn6d หลายเดือนก่อน +15

    நன்றி அப்பா கிரிகைகளுக்கு பலன் உண்டு சொன்னிரே நன்றி அப்பா எங்களை சோர்ந்து போகாதபடி பலன் தருபவரே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென்

  • @user-ys1uq4rm4j
    @user-ys1uq4rm4j หลายเดือนก่อน +12

    இயேசுவே என் உடல் முழுவதும் நரகத்தின் ஆவிகளிடமிருந்து முழு விடுதலை வேண்டும் ஆவி ஆத்துமா சரீரம் இயேசுவிடம் சரணடைய வேண்டும் ஜெபியுங்கள் 😂😂😂😂

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +8

    எல்லாரும் இந்த மாதம் வழி நடந்ததற்காக உமக்கு நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx หลายเดือนก่อน +39

    மனதுருக்கம் உடையவரே மன்னிக்கும் தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உலகத்தை ஆளும் இரட்சகரே

  • @selvajothi8653
    @selvajothi8653 หลายเดือนก่อน +26

    ஆண்டவரே நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @NanthiniNanthini-dn7bx
      @NanthiniNanthini-dn7bx หลายเดือนก่อน

      Brother neenga coment pandradha vittutu jebo pannunga kandippa nadako yena yenacku nadandhu irucku

    • @sujathag4815
      @sujathag4815 หลายเดือนก่อน +1

      Amen கர்த்தர் உங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார் நல்லபடியாக படிப்பில் கவனம் செலுத்துங்கள் praise the lord jesus🙏🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 หลายเดือนก่อน +13

    ஆண்டவரே என் அண்ணனுக்கு வேலை கிடைத்ததுக்கு உமக்கு நன்றி அவன் வேலை செய்யும் இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @user-ob9vx9uq2t
    @user-ob9vx9uq2t หลายเดือนก่อน +2

    இயேசப்பா பெலவீனங்களை நீக்கி போடுங்கப்பா நல்ல சுகம் கொடுங்கபா கை வலி நீங்கனும்பா நோய குணப்படுத்துங்கபு நீர் அப்படி செய்யபோவதற்காக நன்றி இயேசபா ஆமென்

  • @maryhilda5765
    @maryhilda5765 หลายเดือนก่อน +5

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். என் கூட இருங்க அப்பா. பெலவீனம் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ளுங்க நன்றி அப்பா. உங்க நாமம் மட்டும் மகிமைப்படட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @VimalseltonEto
    @VimalseltonEto หลายเดือนก่อน +9

    Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்மணி போல் காத்துவருகிற இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @Priya-zw7gh
    @Priya-zw7gh หลายเดือนก่อน +16

    ஆமென் அப்பா என் கிரியைகளுக்கு பலன் உண்டு ❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน +2

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Felciyaselvi
    @Felciyaselvi หลายเดือนก่อน +2

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @venkatgamer6170
    @venkatgamer6170 หลายเดือนก่อน +16

    இயேசப்பா எவ்வளவு கவலைகள் வந்தாலும் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கஷ்டங்கள் வந்தாலும் கடன் வாங்காத படி பாதுகாத்து வழிநடத்துங்கள் தகப்பனே ஆமென்

  • @jsjo2791
    @jsjo2791 หลายเดือนก่อน +11

    15 ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப்பின் அவர்களுடைய சந்ததியாராகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.
    உபாகமம் 10:15
    ❤😊amen appa

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 หลายเดือนก่อน +9

    இயேசுப்பா என் கூடவே இருந்து என்னை என் குடும்பத்தையும் நடத்துங்கள் ஆசீர்வதியும்
    ஆமென் ஆமென் ஆமென்

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi หลายเดือนก่อน +32

    ஆண்டவரே ஆண்டவரே காலைதோறும் புது கிருபை தருகிறேன் தருகிறான் ஆண்டவரே புது கிருபை புது பெலன் தாங்க ஆண்டவரே ஆமென்

  • @pathmaperera6332
    @pathmaperera6332 หลายเดือนก่อน +1

    இயேசுராஜாவே உம்முடைய கிருபை அன்பு இரக்கம் எங்களுக்கு தாங்கப்பா. மகனுக்கு கிருபை இரக்கம் காட்டி அவர் தேவைகளை சந்தித்து நிறைவேற்றி கொடுங்கப்பா கொடுங்க நன்றியப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx หลายเดือนก่อน +5

    Sosithiram Sosithiram Sosithiram AmenAppa

  • @rajihm1063
    @rajihm1063 หลายเดือนก่อน +9

    Appa en thanimai maranum engal kudumba marumankal ratchikkappadanum Aseervathingappa amen

  • @neetadaniel7389
    @neetadaniel7389 หลายเดือนก่อน +5

    🙏Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏 you💕 JESUS🙏.

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 หลายเดือนก่อน +1

    Amen Hallelujah Amen Appa Soththiram Raja Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve

  • @SeemonAnnal
    @SeemonAnnal หลายเดือนก่อน +17

    அப்பா பிதாவே இயேசப்பா உங்களுக்கு இந்த நாளில் கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே இயேசப்பா என் மகன் தேர்வு எழுத உள்ளான் ஆண்டவரே இயேசப்பா என் மகனுக்கு துணையாக இருந்து உங்கள் கிருபையால் நடத்துங்கள் ஆண்டவரே இயேசப்பா என் மகனுக்கு நூறூ சதவீதம் மார்க் கிடைக்க உதவி செய்யுங்கள் ஆண்டவரே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்கள் ஆண்டவரே என் தேவனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @Lsuthalsls
    @Lsuthalsls หลายเดือนก่อน +19

    என் கணவர் செய்கிற வியாபாரத்தில் தக்க பலனைத் தாங்க இயேசப்பா என் மகன்கள் இரண்டு பேரும் இந்த வருடம் state board 10& +2 தேர்வு எழுத இருக்கிறார்கள் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ண உதவி செய்யுங்க இயேசப்பா .....என் கணவர் & என் பிள்ளைகளின் படிப்பின் காரியங்களில் கிரியைகளில் பலனை தாங்க இயேசப்பா......ஆமென் அல்லேலுயா❤❤❤❤❤

  • @ritamurugan6210
    @ritamurugan6210 หลายเดือนก่อน +192

    இயேசு அப்பா என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் என் பெண் பிள்ளைகள் நல்ல வாழ்க்கை கிடைக்க உதவி செய்யும் நான் யாரிடமும் போய் கடன் வாங்க கூடாது நீர் உம்முடைய கிருபை ‌தான் என்னை தாங்க வேண்டும் ஆமென் அல்லேலூயா ❤❤❤

    • @rajasekarr2477
      @rajasekarr2477 หลายเดือนก่อน +5

      Amen

    • @erulayiapramalingam1993
      @erulayiapramalingam1993 หลายเดือนก่อน +4

      En kanarei madriayathukaga nadri yesuappa,en kudumbam racikke pada uthavi seinga yesappa

    • @jeyashanthi6315
      @jeyashanthi6315 หลายเดือนก่อน +2

      Yesappa kandippa seivanga.
      Our heavenly Father Jesus Christ is so good

    • @divyamuniyandi2595
      @divyamuniyandi2595 หลายเดือนก่อน +2

      Lord Jesus please help me 😭😭😭😭😭😭, na vetkappattu poga koodadhu pa ennala sammalika mudila 😢😢😢😢 plz neenga erangi vanga, today super natural miracle en vaazhvil nadakanum, sry for lying 😢😢😢😢, manniyum appa... All wants to get resolved today pa.. happy day va maathi kudunga,

    • @umakarna5958
      @umakarna5958 หลายเดือนก่อน +1

      Amen

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி மன சமாதானம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-se6pq5wy5g
    @user-se6pq5wy5g หลายเดือนก่อน +3

    என் குடும்பத்தில் சமாதானம் இல்லை கர்த்தர் சமாதானம் ஆசீர்வாதத்தை நிறைவாய் தந்து ஆசீர்வதிக்க வேண்டும் அதற்காக ஜெபம் பண்ணவும் கர்த்தர் கொடுத்த பிள்ளைகள் ஜீவன் டயானா படிப்பில் வேலையில் சிறந்து விளங்க வேண்டும் படிப்பில் வேலையில் உயர்வை கொடுத்து அநேகருக்கு அதிபதியாக உயர்த்தி வைக்க வேண்டும் மேன்மை

  • @selvajothi8653
    @selvajothi8653 หลายเดือนก่อน +15

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @Raavanan_savin
    @Raavanan_savin หลายเดือนก่อน +5

    Appa ante makkalude paddippil asirvatham tharum Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Raavanan_savin
    @Raavanan_savin หลายเดือนก่อน +5

    Appa ante kudubathile Samthanm tharum Appa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d หลายเดือนก่อน +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் என் பேரனின் உடல்நிலையை உமது கைகளில் ஒப்புக்கொடுத்து விடுகிறேன் நீங்களே அவருக்கு பூரண சுகத்தை அருள கிருபை செய்ய வேண்டுமாய் உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் இயேசப்பா இனி நீங்களே அவருக்கு உதவி செய்ய வேண்டும் அவர் எல்லாக் குழந்தைகள் போல எல்லா செயல்பாடுகளும் செய்ய கிருபை தரும்படி உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமேன் 🛐 இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🛐 இயேசப்பா உமக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🛐

  • @vin3746
    @vin3746 หลายเดือนก่อน +7

    Yesuappa thank you Yesuappa daily your hands mylife family work ways helpme Yesuappa daily struggling ways somuch problem ways helpme Yesuappa Helluiazh Yesuappa

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi หลายเดือนก่อน +16

    , ஆண்டவரே என் பலவீனத்திலும் பெலன் சம்பூர்ண மாதிரி இருக்கும் ஆண்டவரே இயேசப்பா நான் ஒவ்வொரு நேரம் பலவீனமா இருக்கும்போது உங்க பலத்தை கொடுத்து என்னை தாங்கி விடுவே தா தூக்குறேன் எந்திரி ஆண்டவரே நன்றி ராஜா

  • @vishalchandran43
    @vishalchandran43 หลายเดือนก่อน +4

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா Amen Hallelujah 💯💖🙇‍♂🕊👑

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @johnsonsamraj678
    @johnsonsamraj678 หลายเดือนก่อน +16

    சவுதியில் வேலைக்கு சென்ற என் மகளுக்கு நடைபெற்ற தகுதி தேர்வின் முடிவு இன்று வருகிறது. தேவன் ஒரு அற்புதமான வெற்றியை தர அனைவரும் ஜெபியுங்கள்

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 หลายเดือนก่อน +7

    கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @gideonbeulalydiaJESUS
    @gideonbeulalydiaJESUS หลายเดือนก่อน +5

    அன்பின் ஆண்டவரே குழந்தை பாக்கியத்தை எங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதித்து தாரும் தகப்பனே. எங்கள் வாழ்நாள் முழுவதும் நீர் எங்கள் பக்கத்திலே நிழலாய் இருந்து நாங்கள் கையிட்டு செய்யும் எல்லாம் வேளையிலும் நீர் எங்களை ஆசீர்வதியும் கர்த்தாவே. எந்த நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக நாங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ எங்களுக்கு அனுக்கிரகம் தாயும் இயேசப்பா 🙏🙏🙏✝️✝️✝️🛐🛐🛐😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @victorani5466
    @victorani5466 หลายเดือนก่อน +7

    திடன் கொள் உன் கிரியைகளுக்கு பலன் உண்டு என்று வாக்கு தந்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம் .நான் பெற்று கொள்ள ப்போகிறதற்காக நன்றி இயேசுவே ஆமென்.

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw หลายเดือนก่อน +6

    என் பெயர் அனிதா எனக்கு தலையில் அரிப்பு அதிகமாக இருக்கிறது சுகம் தாரும் இயேசுப்பா என் பெயர் அனிதா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ஞானம் தாரும் இயேசுப்பா சுகம் தாரும் இயேசுப்பா 😭😭😭😭😭😭😭😭😭😔😔😔😔😔😔😔😔

    • @Rajadhurai-r3p
      @Rajadhurai-r3p หลายเดือนก่อน

      Im praying for Anita. Jesus is healing you. A. Rajadhurai

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c หลายเดือนก่อน +7

    Pisasu porattam irukku viduthalai kodukka yesappa

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் இந்தா பொல்லாதா மனிதர் விடுதலா தாங்கா இயேசுப்பா ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Raavanan_savin
    @Raavanan_savin หลายเดือนก่อน +5

    Appa ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @prabajcb3237
    @prabajcb3237 หลายเดือนก่อน +4

    இயேசப்பா எனக்கு வர வேண்டிய பணம் வர உதவி செய்யுங்க நன்றி இயேசப்பா

  • @jayaruby5591
    @jayaruby5591 หลายเดือนก่อน +4

    Praise Jesus
    Please rectify my financial problems
    Please rectify my financial problems
    Please rectify my financial problems

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview หลายเดือนก่อน +10

    இயேசுவே உமது வாக்குதத்தத்தின் படி எமது கிரியைகளுக்கு பலன் உண்டு என்பதை அறிந்து கொண்டிருக்கிறேன். உமது அற்புதங்களை காணப்போவதற்காக கோடிக்கோடி ஸ்தோத்திரம். ஆமென். ❤❤❤❤❤❤

  • @Raavanan_savin
    @Raavanan_savin หลายเดือนก่อน +5

    Appa ante Veettukkkarude kudi palakkathil ninnu viduthalai thaga appa🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @logeshg9226
    @logeshg9226 หลายเดือนก่อน +6

    இசுவே உங்கள் தழும்புகளால் எங்களை குணமாகும் ஆண்டவரே எங்கள்ளுக்குசுகம்தங்ப்பா

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 หลายเดือนก่อน

    இயேசு கிறிஸ்துவே எங்கள் கிரியைகளுக்குபலன்தருபவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 หลายเดือนก่อน

    என் தேவனே 👏🏿👏🏿என்னுடைய உடல் சோர்வை போக்கி நல்ல ஆரோக்கியத்தை தாரும் இயேசுவே 👏🏿👏🏿ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿

  • @MrudhulaManii
    @MrudhulaManii หลายเดือนก่อน +5

    Plzz yesappa en mani enkita thirupu kuduga enaku en mani venumm appa
    Plz enakumanikum intha year kalyanam nadakanum.
    Plsss pray fr mee😭😭😭😭😭
    Amen🤗🤗🤗

  • @Raavanan_savin
    @Raavanan_savin หลายเดือนก่อน +5

    Appa ante veettukkkarkku government valai kidakkam Appa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt หลายเดือนก่อน

    Nandri Yesu Appa engalai kapatrum Swamy engalai Asirvadhiyum Yesu Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ramadevi12345
    @Ramadevi12345 หลายเดือนก่อน

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு இன்றும் பல் கிளின் பண்ண போக வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் என் அருகில் அமர்ந்து வலி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா எனக்கு வலியை தாங்கும் சக்தி தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எந்த வித நோய் நொடி இன்றி நல்ல படியாக வாழவைக்க வேண்டும் இயேசு அப்பா எனக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எனக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் எங்களுக்கு நன்மையை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @Raavanan_savin
    @Raavanan_savin หลายเดือนก่อน +4

    Appa ummakku sothiram🙏🙏🙏🙏

  • @neevi272
    @neevi272 หลายเดือนก่อน +5

    இயேசப்பா என்னை தெரிந்து கொண்டவரே உனக்கு நன்றி என் கிரியைகளுக்கு பலன் உண்டு ஆமேன் ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா

  • @VictorVictoriaVelu
    @VictorVictoriaVelu หลายเดือนก่อน +4

    En kanavar kudi palakathilirunthu viduthalai kodutha jesus nandri nandri

  • @savithagopi4139
    @savithagopi4139 หลายเดือนก่อน

    அன்பின் தகப்பனே கர்ப்பத்தின் கனியை கட்டளை இடுங்கள் அப்பா. உமக்கு நன்றி அப்பா.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @raniveronica8260
    @raniveronica8260 หลายเดือนก่อน +5

    Jesus Christ heal the sick people lord

  • @Raavanan_savin
    @Raavanan_savin หลายเดือนก่อน +5

    Appa ante magnude friend vayattil katti gunamakkum Appa 10 th padikkkunnu Appa🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 หลายเดือนก่อน +5

    அன்பின் ஆண்டவரே, என்மகளுக்கு பூரணசுகம்தந்தகிருபைக்கு நன்றி.அப்பா எங்களின் வேதனைகளையும்,சோதனைகளையும் உம்பாதம் ஒப்புவிக்கின்றேன்.அப்பா கடையில் விதாபாரம் சுனங்கிபோயுள்ளது.துனையாகவாருங்க. பணத்தேவைகளைசந்திக்காருள்தாருங்க.கடைக்கு மிட்டாய்கள் ஸ்நாக்சுகள் வாங்கிடவும்,அத்தியவசியபொருட்கள் வாங்கிடவும் அருள்தாருங்க.ஆலயத்தில் மீண்டும் இனைந்துசெயல்பட அருள்தாருங்க.ஆமென்

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz หลายเดือนก่อน

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @SamuelGladson-o8v
    @SamuelGladson-o8v หลายเดือนก่อน

    ஆமென்
    இயேசு அப்பா நீர் என்னையும் திடப்படுத்தி பலன் தருகிறதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏

  • @benjaminbenzbenz3239
    @benjaminbenzbenz3239 หลายเดือนก่อน +4

    Amen...🙏🏻🙏🏻🙏🏻
    Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻
    Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻

  • @Draffinasaron
    @Draffinasaron หลายเดือนก่อน +5

    Ilovewalkwithjesus😊

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k หลายเดือนก่อน +5

    இயேசுவே படிப்புக்காக வழி திறந்து தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @thishongaming951
    @thishongaming951 หลายเดือนก่อน +2

    இயேசுவே ஸ்தோத்திரம் நானும் சோர்ந்து போய்டேன் என் கிறிகைக்கு பெலன் உண்டு என் பிள்ளைகள்படிப்பில் தோல்வி ஊழியத்தில் தோல்வி கடன் என் கிரியைக்கான நான் பலனைக் காண்பேன் ஆமென்

  • @clariclara6390
    @clariclara6390 หลายเดือนก่อน

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @antonyselvi1857
    @antonyselvi1857 หลายเดือนก่อน +4

    இந்த நிகழ்ச்சி மூலம் சந்தோஷம் உண்டாகிறது

  • @SivaKumar-rs8de
    @SivaKumar-rs8de หลายเดือนก่อน +4

    Jesus I need your help please help My family in Jesus name I pray amen amen

  • @thankaperumal8350
    @thankaperumal8350 หลายเดือนก่อน

    உமக்கு சித்தமான எங்கள் பிரயாசங்களை வாய்க்கப் பண்ணும் இயேசப்பா .... ஆமேன்🙏

  • @ssangeetha8033
    @ssangeetha8033 หลายเดือนก่อน

    தேவன் எங்களை பாதுகாப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊😊😊😊😊😊

  • @sureshachu2580
    @sureshachu2580 หลายเดือนก่อน +4

    இயேசப்பா நானும் என் கணவரும் ஒரு சிறு துணி வியாபாரம் தொடங்கலாம் என முடிவு எடுத்துள்ளோம் . இயேசப்பா நாங்கள் செய்ய போகும் தொழிலை ஆசீர்வதித்து நீங்க தான் கூடவே இருந்து நல்ல பலனை தர வேண்டும் அப்பா.... ஆமென்.... 😊

  • @manimasi7941
    @manimasi7941 หลายเดือนก่อน +4

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு நன்றி

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน

    இயேசப்பா தங்கை இதய துடிப்பு சீர் செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy หลายเดือนก่อน

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்