Silambam | Vel kambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2017
  • Vel kambu Silambam Demo by Jayaram Master and Kamatchi Master
    Silambam or Silambattam is a weapon-based Indian martial art from Tamil Nadu, but also traditionally practised by the Tamil community of Malaysia. It is similar to Kalaripayat from Kerala. It derives from the Tamil word silam meaning "hill" and the word perambu from which the English "bamboo" originates. Silambam referred to the sound derived from swinging of the perambu a particular type of bamboo from the Kurinji hills in southern Indian sub continent.Thus silambam was named after its primary weapon, the perambu. The related term silambattam often refers specifically to stick-fighting.
    There are numerous styles of silambam but the nillaikalakki discipline (from nillai meaning posture and kalakki meaning to disturb or shuffle) is the most widespread style outside India, and is best known in Malaysia. The styles differ from one another in grip, posture, foot work, length of the stick, etc.[1] Silambam may either be practiced for the purpose of combat por silambam or purely for demonstration alangara silambam. Masters are called asaan while grandmasters are addressed as periyasaan, iyan or annaavi.

ความคิดเห็น • 56

  • @parambariyam359
    @parambariyam359 6 ปีที่แล้ว +5

    மிக அருமை. தமிளர்வாலும் தமிழ் வீர கலைகளும் எழுச்சி பெறட்டும்

  • @AL-oi1cl
    @AL-oi1cl 4 ปีที่แล้ว +2

    உங்கள் வேல் சிலம்பம் பயிற்சியை மேலும் எல்லாரும் பயின்று கலை பரவவேண்டும்.

  • @user-db3rt4vw7z
    @user-db3rt4vw7z 5 ปีที่แล้ว +1

    அருமை ...
    வாழ்க சிலம்பாட்டம் ... வளர்க சிலம்ப தற்காப்புக் கலை.
    .

  • @selvarasanmoses8567
    @selvarasanmoses8567 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @hameedshahul923
    @hameedshahul923 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 💝💐🌹👍👌

  • @user-sr3wv9bm5y
    @user-sr3wv9bm5y 6 วันที่ผ่านมา

    Super Anna 💐💐💐💐🤝👌

  • @MuthuKumar-jc7rw
    @MuthuKumar-jc7rw 7 ปีที่แล้ว +9

    வேலும் வாளும் தாங்கிய வீரதமிழர் பரம்பரை வாழ்க வாழ்க தர்மவழியில் வளமுடன் வாழ்க. வெற்றிவேல் வீர வேல்.

    • @Godsown
      @Godsown  7 ปีที่แล้ว

      +Muthu Kumar நன்றி

  • @555VEL
    @555VEL 6 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள்... இதை பாகம் பாகமாக பிரித்து கானோலியக பதிவேற்றி பிறர் கற்கும்படி செய்தால் நமது பாரம்பரிய கலை அழியாமல் வளரும்...
    பல கலைகளை மற்றவர்களுக்கு கற்றுகொடுக்காமல் விட்டதினால் அழிந்தது.. இன்னும் சிலபேர் பழைய காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்து கற்றுக்கொண்டு போய் அவர்கள் நாட்டில் அதை பயிற்சி செய்து அதில் புது மாற்றத்தை ஏற்படுத்தி அது தங்கள் கலைகள் என்று சொல்லிக்கொள்கிறேன்... இந்த நிலை மாறவேண்டும்.. பழைய கலைகளை நாம் புத்துயிர் கொடுத்து வாள வைக்க வேண்டும்.. இது எனது தாழ்மையான வேண்டுகோள்..
    நன்றி.. குருவுக்கு வணக்கம்.. 🙏

  • @rajudandi1640
    @rajudandi1640 4 ปีที่แล้ว

    అన్నా చాలా బాగుంది సూపర్

  • @user-iy3yw7mw9p
    @user-iy3yw7mw9p 4 ปีที่แล้ว +1

    அருமை

    • @Godsown
      @Godsown  4 ปีที่แล้ว +1

      நன்றி

  • @manikandang1424
    @manikandang1424 3 ปีที่แล้ว

    Super

  • @renjithdeshabimani5264
    @renjithdeshabimani5264 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰👏👏👏👏👏👏❤️❤️❤️

  • @sasasaza
    @sasasaza 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை நண்பரே

  • @manikandang1424
    @manikandang1424 3 ปีที่แล้ว

    Nalla pandringa

  • @r.surendhar5038
    @r.surendhar5038 6 ปีที่แล้ว +2

    very very super sir👌

  • @maduraisofi3946
    @maduraisofi3946 2 ปีที่แล้ว

    Super anna

  • @jaggaraochitrada2949
    @jaggaraochitrada2949 4 ปีที่แล้ว +1

    Exellent, talented Master

  • @kannanak8381
    @kannanak8381 4 ปีที่แล้ว +1

    Sema mass

  • @manojkumarcricketclubmanoj8779
    @manojkumarcricketclubmanoj8779 4 ปีที่แล้ว +1

    Sirappu

  • @akash_bn
    @akash_bn 6 ปีที่แล้ว +2

    Awesome.....

  • @sundarhari7479
    @sundarhari7479 6 ปีที่แล้ว +2

    Super I like it

  • @kannanak8381
    @kannanak8381 4 ปีที่แล้ว +1

    Ada namma ooru

  • @tomcat1583
    @tomcat1583 4 ปีที่แล้ว +1

    Happy to see many Tamil Martial Art Silambam practitioner's in youtube..

  • @soundarapandianrathinasamy7454
    @soundarapandianrathinasamy7454 5 ปีที่แล้ว +1

    திடமான சுழல் மற்றும் வீச்சு

  • @santhoshKumar-xp5qq
    @santhoshKumar-xp5qq 7 ปีที่แล้ว +2

    super sir

  • @gnanagurusamygunasekaran7193
    @gnanagurusamygunasekaran7193 6 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க நமது கலை

  • @kannanak8381
    @kannanak8381 4 ปีที่แล้ว +1

    Anna nan vanniyampatty than srivilliputhur pakkathula

  • @mahakanimehandiandrangolis5154
    @mahakanimehandiandrangolis5154 3 ปีที่แล้ว

    My dad age was 45 but he will play silambam Kalai ku vayathu thadaiyilai

  • @veluvelu1751
    @veluvelu1751 6 ปีที่แล้ว +1

    Sama na

  • @gokul4824
    @gokul4824 3 ปีที่แล้ว

    கெத்து 💪💪💪

  • @anil-bn8xl
    @anil-bn8xl 5 ปีที่แล้ว +2

    Give some classes on TH-cam sir

  • @mahiramvevo
    @mahiramvevo 7 ปีที่แล้ว +1

    upload more tamil martial arts please

  • @sjayamurugan2074
    @sjayamurugan2074 6 ปีที่แล้ว +2

    Vel entha kambu la puttirigha aya

    • @Godsown
      @Godsown  5 ปีที่แล้ว +3

      Karungaali

  • @vivekraja4663
    @vivekraja4663 5 ปีที่แล้ว +1

    Plz give step by step instructions sir

  • @sridharm8186
    @sridharm8186 5 ปีที่แล้ว +2

    Sir my age 28 now is possible to learn silambam...kindly guide me sir...

  • @cholasaravanan1769
    @cholasaravanan1769 6 ปีที่แล้ว +3

    Ithu muraiyana Vel kambu alla

  • @rvstudio4913
    @rvstudio4913 5 ปีที่แล้ว +1

    pinnal theriera koil nanguneriya?

    • @Godsown
      @Godsown  4 ปีที่แล้ว

      ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @bunthoeunorm6085
    @bunthoeunorm6085 4 ปีที่แล้ว +1

    can you teacher me?

  • @rvstudio4913
    @rvstudio4913 5 ปีที่แล้ว +1

    arumai

  • @soundararajanraja1524
    @soundararajanraja1524 5 ปีที่แล้ว +2

    TH-cam everyday class poding sir summa TH-cam show pannathenga

  • @saravanandhakshinamoorthy3542
    @saravanandhakshinamoorthy3542 ปีที่แล้ว

    Super Master mobile no.

  • @kalaivani8218
    @kalaivani8218 6 ปีที่แล้ว +1

    Oiii

  • @kasipaulraj760
    @kasipaulraj760 5 ปีที่แล้ว +1

    கம்பு சுற்றும் முறை தான் இது வேல் கம்பு முறை அல்ல .நல்லா முயற்சி செய்யுங்கள்

  • @user-lq1zn7vn9l
    @user-lq1zn7vn9l 6 ปีที่แล้ว +2

    ஒன்னும் சொல்லும் அளவுக்கு இல்லை

    • @user-lq1zn7vn9l
      @user-lq1zn7vn9l 6 ปีที่แล้ว +1

      கம்பு சுழற்றுவதாக மட்டுமே உள்ளது சண்டை போட்டால் தாக்க தடுக்க கூடியதாக தெரியவில்லை

    • @vsaravanan6898
      @vsaravanan6898 6 ปีที่แล้ว

      +Antonydavid David ungaluku theriyala

    • @JoJo-ob4rq
      @JoJo-ob4rq 6 ปีที่แล้ว

      Antonydavid David. Enna onnum ella

    • @sathiya494
      @sathiya494 4 ปีที่แล้ว +2

      Ayutha vichu ethu kedayathu velkambu muraiye veru.. Ethu silambam than

  • @pariventhank587
    @pariventhank587 6 ปีที่แล้ว +2

    அருமை