எனக்கு மிகவும் பிடித்த பாடல் காபிராகத்தில் அமைந்திருக்கிறது மிகவும் இனிமையாக பாடினார் இசையும் மிக மிக அருமை ஆண்டவர இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர் வதிப்பாராக நன்றி
இயேசு இராஜா எனை ஆளும் நேசா - 4 இயேசு இராஜா 1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2 மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் - இயேசு இராஜா 2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2 சதானந்தா வானந்தா உவந்தாள் மிக வந்தனம் வந்தனம்! - இயேசு இராஜா 3. ஐயா என் மனம் மாற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2 குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி மெய்ப் பாக்கியம் கொடு - இயேசு இராஜா 4. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே -2 பரிசுத்தனே கரி சித்தெனை - இரட்சித் தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! - இயேசு இராஜா 5. மங்களம் ஈசாவே வளம் மிகும் சங்கையின் ராசாவே-2 நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே உமக் கோசன்னாவே!-இயேசு இராஜா
அக்கா உங்களுக்கு இந்த பாடல் பரிசு தந்த தேவனுக்கு நன்றி1000🔥? - குரல் லுக்குள் ஜீவன் இருக்கிறது - ராகத்திற்குள் அமைதியா இருந்து ஜீவா வாசனையாக இருக்கிறார் ஜீவன் வாசனை நதியாக உலகம் முழுவதும் பாய்ந்து கொண்டு இருக்கிறது❤🙏🔥🙏
God's name is glorified by the songs written by the legend respected Vedanayagam Sasthriya. I had an opportunity to attend his live concert when I was a boy.
I was looking for sasthriyar songs in Tamil. Thanks God bless you Brother. Although sometimes I don't understand the words. I studied Tamil till 11th in Chennai in 1976
Respected music Minda's all teams praise to the Lord, I am not believe my Jesus music company's are very biggest but now I am beloved yes my Jesus music company in world very best and thank you for this wonderful workship song Amen
I HAD BEEN LISTENING THIS SONG FROM MY CHILDHOOD WITHOUT KNOWING FULL MEANING,Thank you LORD JESUS TO MAKE ME UNDERSTAND THIS SONG TODAY WHEN I WANTED TO KNOW THE MEANING,THANKS TO ALL WHO HAS DONE THIS PROGRAMME.
Praise the lord glory to God especially this song I really feel the anointing of holy spirit and the special thanks to sastriyar who has written golden songs for the god almighty I really heard all the songs and enjoy it. I doesn't see sastriyar grandpa I think so many songs are there so kindly upload the songs 🙏🙏🙏🙏🙏
இயேசு இராஜா எனை ஆளும் நேசா - 4
இயேசு இராஜா
1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2
மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே
இங்கெனின் மேலே அன்பு செய் - இயேசு இராஜா
2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2
சதானந்தா வானந்தா உவந்தாள்
மிக வந்தனம் வந்தனம்! - இயேசு இராஜா
3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2
குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி
மெய்ப் பாக்கியம் கொடு - இயேசு இராஜா
4. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே -2
பரிசுத்தனே கரி சித்தெனை - இரட்சித்
தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! - இயேசு இராஜா
5. மங்களம் ஈசாவே வளம் மிகும் சங்கையின் ராசாவே-2
நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே
உமக் கோசன்னாவே!-இயேசு இராஜா
Evaga full song lyrics irrukka ?
@@dhuraiselvam8832 send me ur id bro.. will mail it
Super...
@@DanielKishore enakum send pannunga broo..... rrajasuriya1999@gmail.com
@@rajasuriyar9136 sent bro
ஏசு ராஜா எனை ஆளும் நேசா.உமது ஆளுகை சீக்கிரம் வரவேண்டும் எங்கள் கண்கள் காணவேண்டும் ராஜா.🙏🏼
இசைக்கருவிகளும் இனிய குரலும் நம்மை இயேசு ராஜனின் ஆட்சிக்குள்ளாக்குகின்றன.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் காபிராகத்தில் அமைந்திருக்கிறது மிகவும் இனிமையாக பாடினார் இசையும் மிக மிக அருமை ஆண்டவர இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர் வதிப்பாராக நன்றி
இயேசு இராஜா எனை ஆளும் நேசா - 4
இயேசு இராஜா
1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2
மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே
இங்கெனின் மேலே அன்பு செய் - இயேசு இராஜா
2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2
சதானந்தா வானந்தா உவந்தாள்
மிக வந்தனம் வந்தனம்! - இயேசு இராஜா
3. ஐயா என் மனம் மாற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2
குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி
மெய்ப் பாக்கியம் கொடு - இயேசு இராஜா
4. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே -2
பரிசுத்தனே கரி சித்தெனை - இரட்சித்
தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! - இயேசு இராஜா
5. மங்களம் ஈசாவே வளம் மிகும் சங்கையின் ராசாவே-2
நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே
உமக் கோசன்னாவே!-இயேசு இராஜா
அக்கா உங்களுக்கு இந்த பாடல் பரிசு தந்த தேவனுக்கு நன்றி1000🔥? - குரல் லுக்குள் ஜீவன் இருக்கிறது - ராகத்திற்குள் அமைதியா இருந்து ஜீவா வாசனையாக இருக்கிறார் ஜீவன் வாசனை நதியாக உலகம் முழுவதும் பாய்ந்து கொண்டு இருக்கிறது❤🙏🔥🙏
பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. அன்பு சகோதரியே இது போன்ற மேலும் பல பாடல்கள் பாடுங்கள். தேவன் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
இந்த பாடலின் வரிகளை மிக அழகாகவும் ,தெளிவாகவும் விளக்கினீர்கள், சகோதரர் , சகோதரி இருவருக்கும் நன்றி . ஆமென் .
அக்கா சொல்ல வார்த்தை இல்லை .உங்க பாட்டு என் கவலைகளை மறக்க செய்கிறது புத்துணர்ச்சி தருகிறது
Nalla uruttaatha makka
Manam maatri yennai thetri Mey paakkiyam kotu ❤❤❤
*எல்லா கனமும் மகிமையும் மாட்சிமையும் துதியும் வல்லமையும் ஸ்தோத்திரமும் சதா காலமும் அவருக்கே உண்டாவதாக...ஆமேன்* 🙏
Sis.Beryl nice voice..
Glory to our Jesus christ
இயேசு இராஜா எனை ஆளும் நேசா..
Beautiful Lines..
Good singing from Beryl sister..
சூப்பர்
மிகவும் அருமையானா பாடல் 🌲🎄🙏❤️🌲
he is defenitely a ruler..... praise be to the king jesus
ஆமென் அல்லேலூயா இயேசு சாமி😊
Super beryl Natasha akka semmaiya iruku unga voice👌👌👌👌
Wow.....superb...beril acca
அருமையான பாடல்.எனைக் கவர்ந்துக் கொண்ட காதல் கீதம் இது. வாழ்த்துக்கள்.
கடவுள் கிருபை உங்கலுடன் இருப்பதாக ஆமென்❣️❣️❣️❣️❣️👌🙏
Super velakam& song Music
I fell down before my lord .this lyrics + music says im nothing....excellent music brings his presence all glory to god.cont this ministry tq
God's name is glorified by the songs written by the legend respected Vedanayagam Sasthriya. I had an opportunity to attend his live concert when I was a boy.
It's really nostalgic to hear these Traditional Gospel song.. Amen
I was looking for sasthriyar songs in Tamil. Thanks God bless you Brother. Although sometimes I don't understand the words. I studied Tamil till 11th in Chennai in 1976
PRAISE BE TO LORD, ஆமென்
Nice Song
Thank u clement shasthriar💝💝💝💝
Respected music Minda's all teams praise to the Lord, I am not believe my Jesus music company's are very biggest but now I am beloved yes my Jesus music company in world very best and thank you for this wonderful workship song Amen
Inspiring thank you I got tears to my Eyes I am Pastor Benedict Vedhanayagam Fro Sri Lanka
Yesuraja ennai aalum nesa......super sister song
Sasthiriyar.. the generation for christ.. thank you anna...
Jotham bro vera level
I HAD BEEN LISTENING THIS SONG FROM MY CHILDHOOD WITHOUT KNOWING FULL MEANING,Thank you LORD JESUS TO MAKE ME UNDERSTAND THIS SONG TODAY WHEN I WANTED TO KNOW THE MEANING,THANKS TO ALL WHO HAS DONE THIS PROGRAMME.
Very very thanks CLEMENT SIR
என்ன ஒரு மகிமை நிறைந்த பாடல் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
நீங்க இசை பிரியர் என்றால் 3:56 ல வரும் இசை தாண்டாவத்தை ரசியுங்க... நல்லா இருந்தா லைக் பண்ணுங்க
Exactly intha music (3:56)Ultimate
Keyboard,guitar ,thabela , flute, violin totally super god bless you all
நல்ல வரிகள்
🙏இனிமை💗மிகவும் அருமை👋
enge appa adikadi padine paadal, inde paatu kekumpodu 😢 varum.
CSI CHURCH MARAKKAMUDIYATHEY SONG IS VERY BEAUTIFUL
Fantastic and beautiful to ur whole team glory to god god bless u
Super song sister & group s
Nice... glory to God
Good singing beautiful voice
Superb in every way.What a pleasure to listen to this song!
Tabla abishek fantastic. So happy to hear.
Beautiful song 🎉🎉🎉❤
அருமை. அர்த்தம் பொதிந்த பாடல்.
Bass is fantabulous 😍
Thanks for your nice songs and music. glory to jesus christ. God bless you all.
Original version was composed by my grandfather J. Samraj who was a great musician and composer and I'm really proud of him❤️
god bless you ma your voice very nice thank you
Such a great song to praise our good God. Explanation after the song was fantabulous. Praise the Lord!
Always touching song beautiful voices nice team work congratulations blessings everyone Amen 🙏 Glory to Lord Jesus Christ Amen 🙏
Amazing song...great vocals and instrumentation...cannot stop listening to it. I have it on repeat. :)
Fav always ❤️❤️❤️❤️
Super Super 👍🙏🙏🙏
What a blessing of our almighty to you
Superb song,superb singer.May God bless u.
Beautiful song God bless you 🙌
Super praise the lord
Violin performance superb Bro
Praise the lord glory to God especially this song I really feel the anointing of holy spirit and the special thanks to sastriyar who has written golden songs for the god almighty I really heard all the songs and enjoy it. I doesn't see sastriyar grandpa
I think so many songs are there so kindly upload the songs 🙏🙏🙏🙏🙏
Wow nice song ❣️❣️❣️❣️❣️👌🙏
Explaining is very useful...Really fantastic
God bless you akka
such a rare talent Abhishek is, God liked him more than us😭😭😭
Very nice 🌹🙏❤️
Nice song I like somuch
Praise God.... Nice (my mom and sister used to sing this song long back little bit slowly)
A nice song, sung very nicely. Wonderful voice Natasha!👌
Praise God for your voice.
Good song
Awww,repeated treats to all music lovers..
Supper song
Dear Brother i remember your dad's voice in you , Grate work my humble request please give a try for othe Keertanai songs
Woow... What a great god we all worship
All your songs so.... Nice...
Excellent song
Praise the Lord Jesus👏
Keep going on 🔥❤
God is great 😍
Songs &music super
Very good song
Very nice
Sissy bayangrama padi erknga god bless u sis🤩🤩
Wounderfull lyrics ,
Lovely singing
Honey flows in my ears
Nice songs
Really mesmerizing sissy..👏
Great sir good explained
Great team
Very nice sister God bless you
God bless you nice voice sister
Great singing
Excellent voice
Amen amen amen
Good song ☺️
🙏🙏 Ameen Halleluiyah
Nice💐💐💐💐