குடியரசு தின விழாவையொட்டிஆம்பூர் நகர மன்ற தலைவர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அளித்தார்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- குடியரசு தின விழாவையொட்டி
ஆம்பூர் நகர மன்ற தலைவர். பி.ஏஜாஸ்அஹமத்
கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழாவையொட்டி கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர் ஆம்பூர் நகர மன்ற தலைவர்.பத்தேகான் பி.ஏஜாஸ்அஹமத்
கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் நகராட்சி பொறியாளர் தாமோதரன், மேலாளர் ரவிச்சந்திரன்
அனைவரும் பங்கேற்றினார்கள்.
நிகழ்ச்சியில்
நகராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.