ความคิดเห็น •

  • @sakthivelc3301
    @sakthivelc3301 7 วันที่ผ่านมา

    நன்றி பிரதர்

  • @ranjitndr_tn_34
    @ranjitndr_tn_34 7 หลายเดือนก่อน +3

    5 HP 0.9 swg truns 55
    Delta
    Swg 1.1 truns 36 star

  • @jeevankanesalingam1228
    @jeevankanesalingam1228 หลายเดือนก่อน +1

    Good

  • @kannanvkp884
    @kannanvkp884 10 หลายเดือนก่อน +1

    அருமை நன்பரே
    நான் கோவையில் வைண்டிங் செக்சனில் வேலை பார்த்தேன் 2003 to 2013 வரை

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k 10 หลายเดือนก่อน +1

      Thank u bro தற்போது என்ன செய்கிறீர்கள்

  • @jeevankanesalingam1228
    @jeevankanesalingam1228 หลายเดือนก่อน +2

    எனக்கும் கற்று தர முடியுமா?

  • @gopalt7789
    @gopalt7789 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍 💐

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 ปีที่แล้ว +5

    Coil top paper not required, water cooking is important, some loose is required

  • @sathishveera2965
    @sathishveera2965 3 หลายเดือนก่อน +1

    Bro openwell stage vertical motor winding podunga

  • @mahasewansivam6453
    @mahasewansivam6453 9 หลายเดือนก่อน +1

    Sir please explain with development diagram easier to understand
    Thanks

  • @muthukrishnanr.4712
    @muthukrishnanr.4712 4 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @godblessme3242
    @godblessme3242 4 หลายเดือนก่อน +1

    முதல் பிரச்சினை இந்திய இளைஞர்களுக்கு சீராக கற்றுக் கொடுக்கத் தெரியாது

  • @satheshkumarv8985
    @satheshkumarv8985 ปีที่แล้ว

    நன்றி அன்னா

  • @Eswaramoorthi-tz1fn
    @Eswaramoorthi-tz1fn 4 หลายเดือนก่อน

    Anna openwell sub and borewell sub former length yappadi anna set pandrathu

  • @mansureee9449
    @mansureee9449 2 ปีที่แล้ว +1

    Super bro👍

  • @kannadhasankuppan9131
    @kannadhasankuppan9131 ปีที่แล้ว

    Sama thala

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 2 ปีที่แล้ว +1

    Coil tare kept in stand ,good practice

  • @logeshlokir3077
    @logeshlokir3077 ปีที่แล้ว +1

    55 turns எப்படி கன்டுபிடிக்கிரிங்க... Any calculation iruntha sollunga bro...

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k ปีที่แล้ว

      Motor remove pannum pothyea athula iruthu calculation winding data connection turns ellamea pakanum bor pathu than pirikanum ovaru motor Kum ovaru mathiri irukum

  • @elumalaika9887
    @elumalaika9887 ปีที่แล้ว

    அருமை புரோ இதைவிட யாரும் தெலிவா சொல்லமுடியாது புரோ வைன்டிங் பிட்டிங் 2023 இப்ப லேபர் எவ்வளவு புரோ நான் 2015 அப்ப 450 ரூபாய் வாங்கினேன் 7ஆண்டு வைன்டிங்செய்யவில்லை புரோ

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k ปีที่แล้ว +1

      நன்றி சகோதரரே பிட்டிங் லேபர் தனியா வாங்குவதில்லை வைண்ட்டிங் ஓட சேர்த்துத் தான், நீங்கள் ஏன் வைண்டிங் செய்வதில்லை

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 11 หลายเดือนก่อน

    நண்பரே நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் முக்கியமான குழப்பம் வரும் விசயம் தெளிவுபடுத்த வேண்டுகிறேன் நண்பரே தங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களின் மொபைல் போன் எண் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எனக்கு மிகவும் பிடித்த வேலை இது உதவவும்

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k 11 หลายเดือนก่อน

      நன்றி 9942527487

    • @nirmalkumar-ns5lg
      @nirmalkumar-ns5lg 11 หลายเดือนก่อน +1

      @@MPMrewindingworks100k இனிய நல் மதியம் வணக்கங்கள் பல வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் உங்களுடைய உதவி மிகவும் நன்றி சந்தோசம்

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 2 ปีที่แล้ว +1

    R phase,y phase,b phase first set coils erakkittu,second set coils erakkuringa,
    R phase rendu set coil erakkittu,y phase rendu set coil erakki,aprama b phase rendu set coil erakkalama bro

    • @Allinone-iz8uq
      @Allinone-iz8uq 2 ปีที่แล้ว

      Bro coil alavu coir length+80mm ethu Ella motorukkuma illa open well ku mattuma

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k 2 ปีที่แล้ว

      Hmm apdiyim iraakka lam bro
      Nan coil irakina method chain winding வரிசையா வரும் nenga solra மாதிரி coil irakina ovaru phase coila irakanum அது book winding ovaru set aa oppsite opposita irakitteyea varuanum bro ரெண்டு method laymum irakalam bro

    • @Allinone-iz8uq
      @Allinone-iz8uq 2 ปีที่แล้ว +1

      @@MPMrewindingworks100k thanks bro for ur feedback

    • @mohanrock2457
      @mohanrock2457 ปีที่แล้ว

      @@Allinone-iz8uq you measure the core of your job

  • @mahamahalakhmi2028
    @mahamahalakhmi2028 ปีที่แล้ว +1

    5hp openwell submersible motor , empty la 7amps poguthu bro enna problem .aluminium rotor than rotor Good condition

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k ปีที่แล้ว

      Empty la na single phase or three phase ethula run panni pathinga 7 amps edukurthanala ena complaint aa iruku ethum problem aa

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k ปีที่แล้ว

      5hp 10 amps varai pogum three phase la

    • @mahamahalakhmi2028
      @mahamahalakhmi2028 ปีที่แล้ว +1

      3phase supply la than run pannunen . 5hp aquatex openwell. economic type ASM 6N

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k ปีที่แล้ว

      Water nalla pressure aa varutha bro

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்
    @பசுமைதென்றல்பழனிமுருகன் 11 หลายเดือนก่อน +1

    5 hp மோட்டார் காயில் கட்ட ஆகும் செலவு எவ்வளவு ஆகும் சார்

  • @chandrakumarank8260
    @chandrakumarank8260 2 ปีที่แล้ว +4

    காயல் வசம் சரியான முறையில் காட்டமாட்டிரிங்க

  • @sreenimaha1764
    @sreenimaha1764 ปีที่แล้ว +1

    Vanakam brother unga shop enga iruku

  • @SamyugthasKitchen-oi5tm
    @SamyugthasKitchen-oi5tm 6 หลายเดือนก่อน

    How much for coil Change amt

  • @muthukumar-if4ey
    @muthukumar-if4ey 7 หลายเดือนก่อน

    சிலாட் 1 -10...1-12 எப்படி கண்டுபிடிக்க

  • @ilayarajaraja4217
    @ilayarajaraja4217 ปีที่แล้ว

    Bro ஒரு செட் ல 4காயில் வருது 1செட் 2காயில் (1to10)(1to12)இது திரும்ப 4வது செட்டா வைக்கும் போது கயிளோட out லீடு (1to10)ல தான வருது.

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k ปีที่แล้ว

      Coil posison marirukum

    • @dhanushuniquevideos559
      @dhanushuniquevideos559 ปีที่แล้ว

      @@MPMrewindingworks100k Anna A2 possison la coil podumpothu right side la podanuma illa ella coil vasam left tha podanuma doubt clear pannunga Anna

  • @SekerS-vg5je
    @SekerS-vg5je 9 หลายเดือนก่อน

    7. 5hp. Revindng. Gatsl

  • @DhanasekeranDhanasekaran
    @DhanasekeranDhanasekaran 9 หลายเดือนก่อน

    இந்த காயில் கட்டும் மி சின் எங்கு கிடைக்கும் அண்ணா

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k 9 หลายเดือนก่อน

      Nan Madurai Inka madurai la kidikum ella things or material machines

  • @muthukumar-if4ey
    @muthukumar-if4ey 7 หลายเดือนก่อน

    55சுத்துனு எப்படி கண்டுபிடிப்பது

  • @rajvel8409
    @rajvel8409 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு பிரதர் ஆனால் ஸ்லாடை கணக்கு செய்துcoil பொருத்துவது எப்படி என்று கொஞ்சம் தெளிவாக சொல்லி இருந்தால் வசதியாக இருக்கும்

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k 2 ปีที่แล้ว

      Next video la solren bro

    • @karthikmadurai3044
      @karthikmadurai3044 ปีที่แล้ว

      ஓபன் வெல் மோட்டர் 24 ஸ்லாட் மட்டும்தான் இருக்கு

  • @thirumalaithirumalai5487
    @thirumalaithirumalai5487 ปีที่แล้ว

    Suparna

  • @chandrakumarank8260
    @chandrakumarank8260 2 ปีที่แล้ว +1

    Delta connection solluga pro

    • @MPMrewindingworks100k
      @MPMrewindingworks100k 2 ปีที่แล้ว

      A1+C2 B1+A2 C1+B2 Intha mathiri connection kudtha athu delta connection

  • @kannadhasankuppan9131
    @kannadhasankuppan9131 ปีที่แล้ว

    Kadavulukkum mela niga