Garudan Movie Review😱 உண்மையா நல்லா இருக்கா? Soori, Sasikumar | Yuvan | Durai Senthilkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand TH-cam Channel

ความคิดเห็น • 670

  • @sdgussing.channel6633
    @sdgussing.channel6633 3 หลายเดือนก่อน +1249

    சூரி ஹீரோ ஆனதை யாரெல்லாம் விரும்புறீங்க

    • @kaviyaREN
      @kaviyaREN 3 หลายเดือนก่อน +5

      Yes ❤❤

    • @johnsonaro5969
      @johnsonaro5969 3 หลายเดือนก่อน

      Een uumba poriya pidichu..suri manuchan ,nee like thevidiya puuklaika porantha porampokku

    • @gilbilgaming439
      @gilbilgaming439 3 หลายเดือนก่อน +3

      Ullen aiya

  • @saravanankumarasamy21
    @saravanankumarasamy21 3 หลายเดือนก่อน +399

    கருடன் படம் நினச்சதை விட பயங்கரமா இருக்கு உண்மையா சொல்லணும் அப்படினா தரம் 💥💥💥💥

  • @Revathi-zf2er
    @Revathi-zf2er 3 หลายเดือนก่อน +41

    கருடன் படத்தில் சூரி நடிப்பு மிக அருமை ❤️❤️ மிக சிறந்த நடிகர்..... தரமான படம் 😍

  • @Aswin778
    @Aswin778 3 หลายเดือนก่อน +2304

    யாரெல்லாம் லியோ படத்தை விட பல மடங்கு கருடன் படம் சிறந்த படம் என்று சொல்கிறீர்கள்👍👌🙋‍♂️🔥💖

    • @Mathesh28
      @Mathesh28 3 หลายเดือนก่อน

      Likes picha thayoli 😂😂

    • @vinothinisankar3441
      @vinothinisankar3441 3 หลายเดือนก่อน +200

      Ungalukku etha vaelaiyaa

    • @Lone_With_Ride656
      @Lone_With_Ride656 3 หลายเดือนก่อน +134

      நீ யாருனு எனக்கு தெரியும்

    • @drivethedream902
      @drivethedream902 3 หลายเดือนก่อน

      Poda thevudiya payalae

    • @Androidphonere
      @Androidphonere 3 หลายเดือนก่อน +141

      Etho comment pannanum pannnathada baadu 😂

  • @masterpiece288
    @masterpiece288 3 หลายเดือนก่อน +111

    Im waiting for விடுதலை 2 and கொட்டுக்காளி

  • @sathu6415
    @sathu6415 3 หลายเดือนก่อน +581

    விடுதலை பாகம் 2 ku யார் எல்லாம் wait pannuringa❤🔥

    • @Ramcharan123-e8e
      @Ramcharan123-e8e 3 หลายเดือนก่อน +6

      Yarum wait pannala

    • @hrithick7767
      @hrithick7767 3 หลายเดือนก่อน +12

      ​@@Ramcharan123-e8e nan wait panran

    • @RamKumar-zr8sv
      @RamKumar-zr8sv 3 หลายเดือนก่อน

      Me da

    • @newtongang1829
      @newtongang1829 3 หลายเดือนก่อน +4

      ​@@hrithick7767 ippadi possukkunu sollittaye😂

    • @manojkumars189
      @manojkumars189 3 หลายเดือนก่อน +6

      ​@@Ramcharan123-e8eஉன்ன யாரும் படம் பாக்க சொல்லல

  • @jayasatheshramajaya3802
    @jayasatheshramajaya3802 3 หลายเดือนก่อน +186

    சூரி இப்படி நடிக்கிறத பார்த்தா எனக்கு ஆட்சிரியமா இருக்கு,இப்படிலாம் நடிக்க தெரியுமான்னு😮
    இப்போதாவது இவரோட திறமைய வெளி கொண்டுவந்த வெற்றிமாறனுக்கு என் வாழ்த்துக்கள்❤

  • @jayaraj8379
    @jayaraj8379 3 หลายเดือนก่อน +52

    2:00 intrevel schene is vera level

    • @johnsonaro5969
      @johnsonaro5969 3 หลายเดือนก่อน +4

      Trailer paathutu vanthitya da

  • @-Liyash-
    @-Liyash- 3 หลายเดือนก่อน +176

    ஓடமும் ஒரு நாள் தண்ணீரில் ஏறும் தண்ணியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்...
    சசிகுமார் படத்தில் சூரி காமெடி செய்த காலம் போய்
    இப்ப சூரி ஹிரோவா நடிக்கும் படத்தில் சசிகுமார் நடிக்கிறார்.
    வாழ்க்கை ஒரு வட்டம்😂😂😂

    • @reader1672
      @reader1672 3 หลายเดือนก่อน +11

      படத்தைப் பாருங்க... சூரி கேரக்டருக்கு இணையான முக்கியத்துவம் இருக்கக்கூடிய கேரக்டர்தான் சசிக்குமாரோடது.

    • @jaimurugan.s4256
      @jaimurugan.s4256 3 หลายเดือนก่อน +3

      சசிகுமார் இல்லனா கருடனே இல்லடா😊🎉

    • @-Liyash-
      @-Liyash- 3 หลายเดือนก่อน

      @@jaimurugan.s4256 அது எனக்கும் தெரியும்டா வெண்ண? ஆனா படத்துல யாருடா ஹீரோ??? உங் கொன்ன சசிக்குமாரா????

  • @Kalai_Writings
    @Kalai_Writings 3 หลายเดือนก่อน +256

    Soori Acting Super....Movie Good ❤🎉

  • @KrishnaKrishna-nu2ir
    @KrishnaKrishna-nu2ir 3 หลายเดือนก่อน +217

    3:40 yuvan talaivanda❤

  • @Manikandanbala403
    @Manikandanbala403 3 หลายเดือนก่อน +22

    3:40 Thalaivan yuvan ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @creativetimes755
    @creativetimes755 3 หลายเดือนก่อน +151

    Karudan nalla irrukku ❤

  • @BAIRAVANs-cc5bc
    @BAIRAVANs-cc5bc 3 หลายเดือนก่อน +91

    3:38 yuvan sambavam start

    • @BloodySweetLeo-or1il
      @BloodySweetLeo-or1il 3 หลายเดือนก่อน +1

      Thaman > Yuvan Joker 🤡

    • @thirulochandc
      @thirulochandc 3 หลายเดือนก่อน

      Arr yuvan Harris>>>>>ani, thaman 2k kids pundainga😂😂😂😂​@@BloodySweetLeo-or1il

    • @sanjaisin3468
      @sanjaisin3468 3 หลายเดือนก่อน

      King always king👑

    • @lingesh8592
      @lingesh8592 3 หลายเดือนก่อน +6

      ​@@BloodySweetLeo-or1ilyuvan pathi unakku ennada theriyu
      Unknowledgeable person

    • @AGR_EXE
      @AGR_EXE 3 หลายเดือนก่อน +1

      ​@@BloodySweetLeo-or1ilWake up to reality thaman 🤡< yuvan 😈🔥

  • @HappyMan-atoz
    @HappyMan-atoz 3 หลายเดือนก่อน +109

    Movie review nale empty hand than😂😂😂

  • @gopitharsan8692
    @gopitharsan8692 3 หลายเดือนก่อน +45

    U1 fans assamble here❤❤

    • @lingesh8592
      @lingesh8592 3 หลายเดือนก่อน +1

      ❤❤

    • @thangaraj6169
      @thangaraj6169 3 หลายเดือนก่อน +1

      🙋🙋🔥👥❤️

  • @GurujeeGuruv
    @GurujeeGuruv 3 หลายเดือนก่อน +7

    One time watchable movie- soori,sasi kumar & unni mukundan oda performance and yuvan ods music ithu ellame thaan intha parathoda main plus ee❤️‍🔥🦅

  • @s.parvathiparvathi1058
    @s.parvathiparvathi1058 3 หลายเดือนก่อน +24

    ❤️🙏 வணக்கம் தம்பி ரொம்ப நாள் கழிச்சி திரை விமர்சனம் நல்லா இருந்தது நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏❤️❤️👍

  • @Jeevaganesh_404
    @Jeevaganesh_404 3 หลายเดือนก่อน +8

    Bro maharaja review poduga
    Padam nalarku 👀

  • @baladirects
    @baladirects 3 หลายเดือนก่อน +6

    யோவ் படம் worth watching... எதிர்பார்த்தத்தை விட செமயா இருக்கு

  • @SAMAYALWITHJOHNNYSINS
    @SAMAYALWITHJOHNNYSINS 3 หลายเดือนก่อน +8

    குதிரை 🐎 விரும்பும் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி
    1:ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும். அதனுடன் சீரகத்தைச் சேர்த்து இறக்கவும்.
    2:இத்துடன் பூண்டு, இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
    வெங்காயத்தைச் சேர்த்து 2 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் வதக்கவும்.
    அதில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
    முருங்கை இலைகளை சேர்த்து 4 முதல் 5 நிமிடங்கள் வரை வதக்கவும்.
    தண்ணீரில் சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும். உப்பு மற்றும் மிளகுத்தூள்.
    சூடாக பரிமாறவும்

    • @LEOsquadop360
      @LEOsquadop360 3 หลายเดือนก่อน +6

      Daii yaara nee 😂😂

    • @loganathanv6271
      @loganathanv6271 3 หลายเดือนก่อน

      😆😆😄😄😍😍😍😍😍

  • @stevesaravana9562
    @stevesaravana9562 3 หลายเดือนก่อน +6

    மக்களை திரையை விட்டு கண் எடுக்க விடாதது இயக்குனரின் வெற்றி அந்த வகையில் இயக்குனர் வெற்றி அடைந்தார்..

  • @Piraithedum
    @Piraithedum 3 หลายเดือนก่อน +2

    இன்னைக்கு நான் இந்த படத்த பார்த்த...நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் சூரி அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தரமான படம்

  • @umaadeviperimal4004
    @umaadeviperimal4004 3 หลายเดือนก่อน +45

    Suri mass action 🎉

  • @mrpravinpravim230
    @mrpravinpravim230 3 หลายเดือนก่อน +3

    விக்ரம் நடிச்ச சேது படத்துக்கு ஒரு review போடுங்க bro 🤔

  • @MohamedNawahir-q9o
    @MohamedNawahir-q9o 3 หลายเดือนก่อน +34

    3:59 Adunaala taan Avaru BGM king 😎😎💥💥

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 3 หลายเดือนก่อน +7

    GARUDAN ALL TIME BLOCKBUSTER MOVIE 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 SOORI ANNA MASS ❤❤❤❤❤❤❤

  • @SAHUL_VLOGS
    @SAHUL_VLOGS 3 หลายเดือนก่อน +98

    All Eyes on Rafah People 😔🤲🇵🇸

    • @badboy-gl2eq
      @badboy-gl2eq 3 หลายเดือนก่อน +10

      Meanwhile Israeli 😮: ada paavingala meendum meendumaah 😅

    • @Explore-world-
      @Explore-world- 3 หลายเดือนก่อน +8

      உப்பு தின்னா தண்ணி குடிச்சாகணும், சும்மா இருந்தவனை சொரிஞ்சு விட்டுட்டு இப்போ குத்துது கொடையுதுன்னு சொல்றது

    • @shannmugam1623
      @shannmugam1623 3 หลายเดือนก่อน +6

      Aamada, ingge all eyes on rafah people poothe, un channel-leh biriyani shorts pothereh.

    • @__mr_weirdo___
      @__mr_weirdo___ 3 หลายเดือนก่อน +1

      Ena nadanthuuchunu theriyama pesitu erukatha daa ​@@Explore-world-

    • @NadeemKhan-vk6si
      @NadeemKhan-vk6si 3 หลายเดือนก่อน +1

      ​@@Explore-world-ithukku thaan schoolukku poganum....

  • @Karnan582
    @Karnan582 3 หลายเดือนก่อน +34

    ரத்னம் மூவி ரோஸ்ட் போடுங்க ப்ரோ

  • @starmusic806
    @starmusic806 3 หลายเดือนก่อน +7

    Yuvan bgm fire nu thumbnails podunga bro ...views niraya pogum

  • @PrakashManjula-gf7rp
    @PrakashManjula-gf7rp 3 หลายเดือนก่อน +15

    Coming thalaiva super

  • @Anuprasadh123
    @Anuprasadh123 3 หลายเดือนก่อน +54

    Soori Anna Vera level ❤

  • @Manikarthirasu
    @Manikarthirasu 2 หลายเดือนก่อน +7

    யாரெல்லாம் வலிமை படத்தை விட பல மடங்கு கருடன் படம் 🎥🎬👀சிறந்தது என்று சொல்கிறீர்கள்

  • @Sivakumar-yd8tr
    @Sivakumar-yd8tr 3 หลายเดือนก่อน +4

    Soori anna acting vera level🔥🔥🔥

  • @buetyparlour9994
    @buetyparlour9994 3 หลายเดือนก่อน +9

    Yenga Anna sonna sariyathan erukkum... 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @BBNIGOKU
    @BBNIGOKU 3 หลายเดือนก่อน +15

    One of the best video போன vaaram வந்த dance video,, pls athuku part 2 podunga bro❤❤

  • @xbd2269
    @xbd2269 2 หลายเดือนก่อน +1

    Super padam enakku romba pudichirukku

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 3 หลายเดือนก่อน +5

    THE PEAK OF THE MOVIE IS SOORI VERIYHANAMANA PERFORMANCE 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 SAMBAVAM 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SRIRAMCREATIONS007
    @SRIRAMCREATIONS007 3 หลายเดือนก่อน +3

    Neraiya namba paatha adae story dhan iruku idula, aana konjam change pani screenplay nalla iruku.. Aagamothathula padam Niceee 🙌🏻🔥❤️
    Interval & second half 🤍🔥
    First half sema slow

  • @deadpool4912-m5f
    @deadpool4912-m5f 3 หลายเดือนก่อน +5

    U1 BGM 🔥🔥

  • @Kadhaigalinகுரல்
    @Kadhaigalinகுரல் 3 หลายเดือนก่อน +5

    All Eyes On Rafah

  • @adithiya___varma2616
    @adithiya___varma2616 3 หลายเดือนก่อน +8

    Bro romba naalaikum appuram unga movie review paakan bro ❤

  • @MirrorMirror-c5s
    @MirrorMirror-c5s 3 หลายเดือนก่อน +5

    Anna food asmr apdini sila kolaruga video podraga. Athu related a video pani poduga anna

  • @YuvanShankarRaja-i2t
    @YuvanShankarRaja-i2t 3 หลายเดือนก่อน +7

    Serial Kodaikanal podunga Anna

  • @Emptyhandfanboy
    @Emptyhandfanboy 3 หลายเดือนก่อน +2

    0:41 ❤❤thaliva 🎉❤❤

  • @JasplayingETS
    @JasplayingETS 3 หลายเดือนก่อน +1

    சூரி அண்ணா என்ன மாற்றம் ❤ இப்படியே போகணும் அவரு

  • @GurujeeGuruv
    @GurujeeGuruv 3 หลายเดือนก่อน +5

    Perfect review for the movie bro❤️‍🔥🦅🫡

  • @EzhuTamizha
    @EzhuTamizha 3 หลายเดือนก่อน +1

    படத்தை Mobilea kooda பார்க்க முடியல. Sasikumar தான் Real Hero.

  • @NarpaviRaja
    @NarpaviRaja 3 หลายเดือนก่อน +1

    உண்மை உண்மையை சொல்லனும்.படம் சூப்பர் இடைவேளை மெகாசூப்பர் மாஸ். யுவன் பின்னனி இசை சூப்பரோ சூப்பர்

  • @Yogaraja2701
    @Yogaraja2701 3 หลายเดือนก่อน +2

    Karudan move nenachatha vida rombave nallairuku ellarum poi paruga family kuta 💯🔥⚡

  • @ramarajp5096
    @ramarajp5096 3 หลายเดือนก่อน +29

    படங்களையும், மட்டைப்பந்தையும் ஒரு ஒரு வருடம் பார்க்காமல் இருந்தால் அவர்கள் நன்றாக இருப்பார்கள் ❤❤

    • @N0B0DWHY
      @N0B0DWHY 3 หลายเดือนก่อน +3

      Nee enna bundaiku utube paakra 😂😂😂

    • @ramarajp5096
      @ramarajp5096 3 หลายเดือนก่อน

      @@N0B0DWHY தமிழ் தெரியாத தற்குறி 😜😜

    • @bxdboysajith
      @bxdboysajith 3 หลายเดือนก่อน

      ​@@N0B0DWHYcrt bro🤣

    • @ramarajp5096
      @ramarajp5096 3 หลายเดือนก่อน

      @@N0B0DWHY தமிழ், ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதவும் 🍼🍼

  • @geethans3539
    @geethans3539 3 หลายเดือนก่อน +3

    Interval la Semma Goosebumps Bro...💯🔥🥵

  • @ashictions2001
    @ashictions2001 3 หลายเดือนก่อน +8

    PT sir review podunga

  • @thangam.d9070
    @thangam.d9070 หลายเดือนก่อน

    படம் இப்போதுதான் சில தினங்களுக்கு முன் பார்த்தேன் ஆஹா ஓஹோ எனும் சொல்லும் அளவிற்கு எல்லாம் இல்லை சுமாராக தான் உள்ளது சூரியை நாயகனாக மக்கள் மனதில் திணிக்க முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணம் தான் முளைக்கிறது மனதில்.....

  • @yazhinis6942
    @yazhinis6942 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ഉണ്ണി മുകുന്ദന്‍ ❤❤❤❤❤❤

  • @safnaliyona7290
    @safnaliyona7290 3 หลายเดือนก่อน +4

    Please Rafah Gaza pathi pesunga EMPTY HAND

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 3 หลายเดือนก่อน +21

    எனக்கு இந்த படத்துல
    சசிகுமார் நடிப்பு ரொம்ப பிடித்துள்ளது
    & சூரியும்

  • @kumaran6598
    @kumaran6598 3 หลายเดือนก่อน +2

    Garudan Blockbuster 😊

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 3 หลายเดือนก่อน +6

    U 1🔥

  • @bharathi5414
    @bharathi5414 3 หลายเดือนก่อน +3

    Soori acting super

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 3 หลายเดือนก่อน +47

    வணக்கம் அஜித் அண்ணா.. இதுக்குமேல காமெடியனுக்கு தான் டிமெண்ட் அண்ணா பேசாமல் நீங்க காமெடியனா வெள்ளித்திரைக்கு வந்த சூப்பரா இருக்கும் அண்ணா🥰🥰🥰🥰🥰

    • @MathewFernanto
      @MathewFernanto 3 หลายเดือนก่อน +3

      Ama nalla thaa irugum😂😂😂

    • @gaming...7850
      @gaming...7850 3 หลายเดือนก่อน

      Nee gaya iruntha nallairukkum😂😂

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 3 หลายเดือนก่อน

      @@gaming...7850 ஹலோ மைண்ட் யுவர் வேர்ட்ஸ் 😡😡😡

    • @MathewFernanto
      @MathewFernanto 3 หลายเดือนก่อน

      @@gaming...7850 yethuku bro na ungala yena panenu epudi solurenga 😔😔😔✌️✌️

    • @thangammani4230
      @thangammani4230 3 หลายเดือนก่อน +1

      ​@@gaming...7850 ava actor ajith ah sollalada😂😂
      intha channel ajith ah soldrapola 😅😅

  • @abinaveen4944
    @abinaveen4944 3 หลายเดือนก่อน +1

    Garudan movie romba nalla irukku na pathuten ❤

  • @mithusings4750
    @mithusings4750 3 หลายเดือนก่อน +10

    Few lags but worth for the money to watch in theatres. Soori acting+ Sasi Kumar asusual friendly supportive role + Yuvan Music = Blockbuster. 🔥🔥🔥🔥
    En Thalaivan Empty Hand Ajith review dhan epavum mass... Thanks for your positive review Thala

    • @atf56
      @atf56 3 หลายเดือนก่อน +1

      How's unni mukund?

    • @mithusings4750
      @mithusings4750 3 หลายเดือนก่อน +1

      @@atf56 He was the main antagonist of the plot

    • @atf56
      @atf56 3 หลายเดือนก่อน

      @@mithusings4750 how's his performance

    • @mithusings4750
      @mithusings4750 3 หลายเดือนก่อน +2

      @@atf56 Good acting 👌👌👌

  • @kissalasoruvudhukannu
    @kissalasoruvudhukannu 3 หลายเดือนก่อน +4

    Yuvan sambavam🔥

  • @vetventures7
    @vetventures7 3 หลายเดือนก่อน +7

    bro aavesham review poduinga bro😊

  • @harish-fw6cw
    @harish-fw6cw 3 หลายเดือนก่อน +5

    Unaku tha bro waiting ehh

  • @YasarArafath-v7n
    @YasarArafath-v7n 3 หลายเดือนก่อน +7

    Goosebumps ♥️🔥🎉

  • @aadhil1764
    @aadhil1764 3 หลายเดือนก่อน +7

    Hi bro how are you ? t shirt semma😊

  • @sabarish.t
    @sabarish.t 3 หลายเดือนก่อน +3

    Vanakkam Ajith Sri bro

  • @narmadha_official280
    @narmadha_official280 3 หลายเดือนก่อน

    Evlovo comedian hero va maari irukkanga athula enakku pudichathu vadivelu sir in 23am pulikesi, inthiralogathil naan Azhagappan athukku aprom naa like pandra hero soori Anna tha
    Anna comedian venam hero vave pannanum
    All the best soori bro 🎉❤

  • @Aswin778
    @Aswin778 3 หลายเดือนก่อน +49

    யாரெல்லாம் பீஸ்ட் , வலிமை , வாரிசு போன்ற குப்பை படங்கள் பார்ப்பதற்கு கருடன் படம் நன்றாகவே உள்ளது என்று சொல்கிறீர்கள்❤🔥👌

    • @ramarajp5096
      @ramarajp5096 3 หลายเดือนก่อน

      படமே பார்க்க வேண்டாம் என முடிவெடுத்தது 2009❤❤

    • @JOJEBA
      @JOJEBA 3 หลายเดือนก่อน +12

      கருடன் படம் நல்லா இருக்கா இல்லையா அத மட்டும் சொல்லுங்கடா அத விட்டுட்டு அஜித் விஜய் படம் பத்தி பேசுறீங்க

    • @REDDRAGON-x4n
      @REDDRAGON-x4n 3 หลายเดือนก่อน +1

      Vanduta baaadu onaku Vara velai Ellaya mairu

    • @venki795
      @venki795 3 หลายเดือนก่อน +3

      Yar Ellam karudan movie review sollma Vijay Ajith poola kadika vanthavanga sollunga

    • @DEMON.-ID471
      @DEMON.-ID471 3 หลายเดือนก่อน +4

      Po da BOOMER கூ 🔥
      👑தல🔥தளபதி 👑
      👑 விஜய் 🔥 அஜித்👑

  • @prabhasmiley
    @prabhasmiley 3 หลายเดือนก่อน +2

    அடங்கொம்மால சசிகுமார் வில்லன் என்று சொல்லி ரிவில் பண்ணிட்டியா டா

  • @MohamedHarshath
    @MohamedHarshath 3 หลายเดือนก่อน +1

    கருடன் படம் சூரி காமெடி சுப்பர் மாஸ்❤

  • @909RG
    @909RG 3 หลายเดือนก่อน +6

    5:40 varisu, Leo thaakapattadhu🤣🤣🤣

    • @Vishnuofficial5
      @Vishnuofficial5 3 หลายเดือนก่อน

      Kunivu,kusuvasam ah solluraru da baadu😂😂😂

    • @909RG
      @909RG 3 หลายเดือนก่อน

      Also valimai 🤮

    • @RajaSekar-ke4ef
      @RajaSekar-ke4ef 3 หลายเดือนก่อน

      Dei tharkuri🐢 viswasam, valimai, thunivu lam sethu than da solierukan😂😂😂

    • @SelvaKumar-jh7fj
      @SelvaKumar-jh7fj 2 หลายเดือนก่อน

      Kunivu soothadika paatathu🐢🐢🐢🐢🐢😂

    • @SelvaKumar-jh7fj
      @SelvaKumar-jh7fj 2 หลายเดือนก่อน

      ​@@Vishnuofficial5Amma Saaptu Aaru naal aachu😂🤣🐢🐢🐢

  • @legendarycrew-pc2ed
    @legendarycrew-pc2ed 3 หลายเดือนก่อน +2

    Vera maari acting 🤘🏻🔥

  • @j2vlog711
    @j2vlog711 3 หลายเดือนก่อน +2

    Unni mukundhan super machi

  • @eesanflex4300
    @eesanflex4300 3 หลายเดือนก่อน

    இன்றுடன் சேர்த்து 3 வது முறை பார்த்துள்ளேன் சிறப்பான படைப்பு இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @Xxxxvijay
    @Xxxxvijay 3 หลายเดือนก่อน +5

    Un video ku than wait pannitu irunthen anna❤😊

  • @rolexsaravanan6151
    @rolexsaravanan6151 3 หลายเดือนก่อน +3

    சசிகுமார் கொன்னு போட்டாங்க யா 😢😢😢😢😢

    • @johnsonaro5969
      @johnsonaro5969 3 หลายเดือนก่อน

      Nalla oruthan nadikuran

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 3 หลายเดือนก่อน +1

    GARUDAN -(50 CRORES) BOX OFFICE CONFIRM 💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 SEMMA PADAM 💥💥💥💥💥💥💥

  • @user-sm5lo8lb2s
    @user-sm5lo8lb2s 3 หลายเดือนก่อน +1

    Worth movie varmaaaaa....❤️🫨

  • @RDX1409
    @RDX1409 3 หลายเดือนก่อน +1

    My opinion. Padam average soori nadippu very 👍🏿

  • @kavinmoses1390
    @kavinmoses1390 3 หลายเดือนก่อน

    5:40 like annathe, ipo aranmanai 4 star Vida antha padam nalla irunthuchanu thaan enaku doubt , yaaravathu konjam sollungale

  • @BalaDivya-ql5ql
    @BalaDivya-ql5ql 3 หลายเดือนก่อน

    Soori acting vera level thalaivan 🔥

  • @Synthiya-h3z
    @Synthiya-h3z 3 หลายเดือนก่อน +2

    Nalla iruku illa romba nalla iruku

  • @mosamanagamer5536
    @mosamanagamer5536 3 หลายเดือนก่อน +1

    Total movie Goosebumps

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv 3 หลายเดือนก่อน +1

    MAKKAL.THOZHAN
    SOORI.sir❤❤❤

  • @janarthananprabhakar007
    @janarthananprabhakar007 3 หลายเดือนก่อน +2

    Va thalaiva va thalaiva

  • @manimks
    @manimks 3 หลายเดือนก่อน +7

    Super anna😊

  • @funpantromfriends4187
    @funpantromfriends4187 3 หลายเดือนก่อน +1

    Bro Hit list movie paarunga Semma movie
    Semma crime thriller+twist+emotional+sentiment+background bgm ( padam semma mass) hit list worth🔥🔥🔥🔥🔥

  • @SakthisakthiSakthivel-m7b
    @SakthisakthiSakthivel-m7b 3 หลายเดือนก่อน +1

    இன்னிக்கு தானே பாத்தான் நல்லா இருந்துச்சி 😊

  • @gengatharandineshwaran8909
    @gengatharandineshwaran8909 3 หลายเดือนก่อน

    அண்ணா சொன்னத விட படம் நல்ல இருக்கு ❤❤❤ கட்டாயம் thitar meterial ஆகவே திரையரங்கு சென்றால் நல்ல ஒரு படம் பார்த்த திருப்தி ஏற்படும் @yuvan❤❤❤❤❤

  • @SivaKarthi-b6v
    @SivaKarthi-b6v 3 หลายเดือนก่อน

    Intha padathula nadichathukaga soori Anna ku award kidaikanum kandippa avlo efforts pottu nadichirukaar manusan comedian soori illa vera soori Anna hero level tharamana movie

  • @AGR_EXE
    @AGR_EXE 3 หลายเดือนก่อน

    Surri anna vera level acting annaw 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Meera_artz08
    @Meera_artz08 3 หลายเดือนก่อน +1

    5.36 aranmanai 4 mind voice yeai nee enna sollalaye😅

  • @nithingowda-su3nx
    @nithingowda-su3nx 3 หลายเดือนก่อน +2

    Sori is great actor legend salute to the great actor soori fan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PabloESCoBARsince1949
    @PabloESCoBARsince1949 3 หลายเดือนก่อน +3

    Bro your mustache looks funny asf kinda reminds me kaipulla pencil mustache 🤣🤣

  • @user-iz5xt6gu3h
    @user-iz5xt6gu3h 3 หลายเดือนก่อน

    சந்தானம் mindvoice இப்போ எப்படி இருக்கும்

  • @saravanan-dr5ge
    @saravanan-dr5ge 3 หลายเดือนก่อน +1

    Yuvan❤

  • @cookwjaya865
    @cookwjaya865 3 หลายเดือนก่อน

    Hi bro,watched Garudan movie last evening...Good movie with strong story line.
    Soori's performance is so natural and convincing.