CLASS 7 | மூலாதார சக்ரா தியானம் | MuladaraChakra Activation l GUIDED MEDITATION ரெய்கி | REIKI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 64

  • @soulhealingmeditation1
    @soulhealingmeditation1  9 หลายเดือนก่อน +3

    ரெய்கி லெவல் 1 முடித்த பிறகு லெவல் 2 ஆரம்பிக்கவும்..
    சேனலை subscribe செய்யவும்.
    PLAYLIST செல்லவும்
    REIKI LEVEL 1 - CLICK செய்யவும்.
    கிளாஸ் 1ல் இருந்து எல்லா விடீயோக்களையும் பார்க்கவும்
    LEVEL 1 க்கான அத்தனை தகவல்களும் விரிவாகவும் தெளிவாகவும் இடம் பெற்றுள்ளது.
    பின்பு நீங்களே PRACTICE செய்ய ஆரம்பிக்கலாம் .
    ALL THE BEST
    MEMBERSHIP-ல் JOIN செய்வது உங்கள் சந்தேகங்களுக்கு உதவும்.
    பயிற்சியில் சேர விரும்பினால்,
    WHATSAPP : 6381158741
    Begin your Reiki journey with me.
    Best wishes!

    • @VidhyaVidhya-g7n
      @VidhyaVidhya-g7n 7 หลายเดือนก่อน

      headache vanduchuna ena pananum mam,energy epdi release panradu excess

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 9 หลายเดือนก่อน +9

    நன்றி. விளக்கமாக ரெய்கி பயிற்சி, அதுவும் இலவசமாக. பாராட்டுக்கள். background music தியானம் செய்யும் போது மிகவும் தொல்லையாக இருக்கிறது. அந்த track-யை நீக்கிவிட்டு மீண்டும் upload செய்தால் தாங்கள் எதிர்பார்க்கும் பலனை viewers அடைய முடியும். தங்களது முயற்சிக்கும் பல மணி நேரம் இதற்காக செய்ததற்கு வெறும் வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. மீண்டும் நன்றி. வாழ்க வளமுடன்.

  • @a.s.chezhiyan24
    @a.s.chezhiyan24 5 วันที่ผ่านมา

    Thank u Amma..thank u for ur good service Amma..

  • @tamilponnu5183
    @tamilponnu5183 20 วันที่ผ่านมา

    ❤ நன்றி சகோ..

  • @jayarajanbabu8728
    @jayarajanbabu8728 หลายเดือนก่อน

    thanks alot madam for your valuable guidance to us.

  • @pushpasachin567
    @pushpasachin567 9 หลายเดือนก่อน

    🎉🎉 mam ❤ நன்றி
    வாழ்க வளமுடன் ❤❤
    Thanks universe 🎉

  • @kanniammalp5320
    @kanniammalp5320 9 หลายเดือนก่อน

    Thank you ma'am
    Vazhaga valamudan

  • @amudhashanmugavadivel3081
    @amudhashanmugavadivel3081 หลายเดือนก่อน

    Thanks a lot madam

  • @Chitradevi-l5l
    @Chitradevi-l5l 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.நன்றிகள் கோடி தங்கள் சேவைக்கு.நன்றி

  • @sumathist4584
    @sumathist4584 8 หลายเดือนก่อน +1

    ரேய்கி பயிற்சி இலவசமாக கொடுப்பதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும் .வாழ்க வளமுடன்

  • @malathisuriyakumar8135
    @malathisuriyakumar8135 3 หลายเดือนก่อน

    Thanku❤

  • @umamaheswarisekar9977
    @umamaheswarisekar9977 5 หลายเดือนก่อน

    மிக்க் நன்றி🎉

  • @balakarthik5468
    @balakarthik5468 9 หลายเดือนก่อน +2

    Super mam chakra breeth பண்ணறத நல்லா பீல் பண்ண முடித்தது mam ரொம்ப நன்றி mam 🙏

  • @tulipkiddo6668
    @tulipkiddo6668 9 หลายเดือนก่อน +1

    God bless you mam❤❤❤❤...

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 7 หลายเดือนก่อน

    நன்றி ma🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️

  • @VinothKumar-ug9bp
    @VinothKumar-ug9bp 4 หลายเดือนก่อน

    I felt vibration on my palms

  • @Kalaisvlog
    @Kalaisvlog 7 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @rkchannel1878
    @rkchannel1878 10 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏🦋

  • @befit4336
    @befit4336 7 หลายเดือนก่อน

    Vanakum guruji. Thankyou

  • @Shanthisubramanian549
    @Shanthisubramanian549 8 หลายเดือนก่อน

    மூலாதார சக்கர தியானம் இன்று தொடங்கினேன் நன்றாக உணர முடிந்தது! நன்றி❤

  • @Kalaisvlog
    @Kalaisvlog 7 หลายเดือนก่อน

    இன்றைக்கு நான் மூலாதார சக்கரம்தியானம் செய்தேன்பின்புறம்ஒரு சின்ன வலி உணர்வுஏன் அம்மா

  • @milkyway8984
    @milkyway8984 7 หลายเดือนก่อน

    Nandri 🎉🎉🎉🎉

  • @VidhyaVidhya-g7n
    @VidhyaVidhya-g7n 7 หลายเดือนก่อน

    thank you mam,root chakra nalla feel pana mudinjadu mam🎉

  • @kirthigaramalingam6379
    @kirthigaramalingam6379 9 หลายเดือนก่อน +1

    Vaazhga valamudan amma Thanks to Universe🙏

  • @shankarganesh1700
    @shankarganesh1700 9 หลายเดือนก่อน

    நன்றி அம்மா🙏

  • @supriyaramesh1170
    @supriyaramesh1170 9 หลายเดือนก่อน

    Super mami feel better❤😊

  • @sivasakkthethuraisamy2978
    @sivasakkthethuraisamy2978 9 หลายเดือนก่อน

    Valka valamudan

  • @kavithamurugan2400
    @kavithamurugan2400 9 หลายเดือนก่อน +1

    Thank u mam🙏

  • @sivasankari5806
    @sivasankari5806 8 หลายเดือนก่อน

    , நீங்கள் சொன்னபடி நான் செய்கிறேன் மா நன்றி

  • @r.pramilaramdivinemagicbeg5141
    @r.pramilaramdivinemagicbeg5141 9 หลายเดือนก่อน +1

    Thank you so much

  • @kalaivanivenkat-gr2ip
    @kalaivanivenkat-gr2ip 9 หลายเดือนก่อน

    Super mam I feel better

  • @jothytha9384
    @jothytha9384 7 หลายเดือนก่อน

    Thanks u

  • @LathaYuvaraj-pt8xm
    @LathaYuvaraj-pt8xm 10 หลายเดือนก่อน +1

    Thanks mam

  • @suthasivakumari2615
    @suthasivakumari2615 10 หลายเดือนก่อน +1

    thank you mam

  • @rajilango4829
    @rajilango4829 9 หลายเดือนก่อน

    Thank you🙏

  • @bhuvanaeswari6653
    @bhuvanaeswari6653 9 หลายเดือนก่อน

    Thank you madam

  • @vinothgk3527
    @vinothgk3527 7 หลายเดือนก่อน

    மூலாதார சக்கரப் பயிற்சி தொடர்ந்து மூன்று நாட்களாக செய்து வருகிறேன் மூலாதார பயிற்சி செய்யும் பொழுது உணர்ச்சிகள் எதுவும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை லம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும் மாறு குரு அவர்கள் கூறினீர்கள் நான் அந்தம் என்ற மந்திரத்தை சுமார் ஐந்து ஆறு தடவை உச்சரித்த உடனே எனக்கு மூலாதார சக்கரம் இருக்கும் இடம் அதனுடைய உணர்ச்சி உணர்ச்சி என்றால் சாதாரணமாக இல்லை மிகவும் அற்புதமானதாக அந்த இடத்தில் ஏதோ சற்று ஈரம் இருப்பது போல் ஒரு உணர்வை நான் நன்கு உணர்ந்தேன் எனக்கு மிகவும் ஆச்சரியம் அம்மா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @catherinerekha1273
    @catherinerekha1273 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @RubalaHasini
    @RubalaHasini 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @divyaanukumar6920
    @divyaanukumar6920 8 หลายเดือนก่อน

    Mulatharachakra meditation today start pannine mam

  • @dharmaraj2011
    @dharmaraj2011 8 หลายเดือนก่อน

    Making prymid video podunga akka....

  • @sangeethasang282
    @sangeethasang282 9 หลายเดือนก่อน

    Hi, Mam Thankyou for sharing your knowledge. Now am practicing the Root chakra from 2days. After the practice I feel heavy body pain. But I feel my mind is clear I feel lot of positive energies around me. ( may i know why I feel excess of heavy in body).
    Waiting for your reply
    Thanks & Regards

    • @soulhealingmeditation1
      @soulhealingmeditation1  9 หลายเดือนก่อน

      Join our Sunday Doubt clearing session from 7-8 PM to clear your doubts. Check the description for the WhatsApp group link.

  • @befit4336
    @befit4336 7 หลายเดือนก่อน

    How to do aur a cleansing ji

  • @sentama970
    @sentama970 9 หลายเดือนก่อน

    Mam neenga pesumpothu enoda fingers feel aaguthu

  • @HariKumar-sj2xe
    @HariKumar-sj2xe 5 หลายเดือนก่อน

    வணக்கம் மாஸ்டர், மூலாதாரம் முடித்து சுவாஸ்திஷ்டாணம். ஆரம்பிக்கும் முன் மூலாதரம் சிறிது நேரம் செய்த பின் பிறகு சுவாதிஷ்டான் ஆரம்பிக்க வேண்டுமா அல்லது நேரடியாகவே சுவாதிஷ்டானம் மட்டும் பன்னால் போதுமா. நன்றி மாஸ்டர். அரிகுமார்.

  • @ManiMegalai-il6mn
    @ManiMegalai-il6mn 9 หลายเดือนก่อน

    Nadi sudhi, meditation start panni 21 days ku piraguthan chakra dhyanam seyya arambikanuma mam.

  • @suthasivakumari2615
    @suthasivakumari2615 9 หลายเดือนก่อน

    lam mantra tha vida slowa sollalama mam.. ithey speedla than sollanuma mam

  • @vinothperiyasamy9055
    @vinothperiyasamy9055 9 หลายเดือนก่อน

    Chakra vertical rotate aguma ?
    Horizontal ah rotate aguma mam?

  • @charlesaroquianadin5256
    @charlesaroquianadin5256 4 หลายเดือนก่อน

    மேடம் உங்களுக்கு Gpay பண்ணும்.வழிமுறை சொல்லுங்க...அப்புறம் What's app link அனுப்புங்க.மேடம்.

  • @titobaby2207
    @titobaby2207 8 หลายเดือนก่อน

    Codes na enna mam

  • @vennilasri4903
    @vennilasri4903 9 หลายเดือนก่อน

    Ennala unara mutitha thu

  • @shanthi123mariyappan5
    @shanthi123mariyappan5 9 หลายเดือนก่อน

    Thank you Mam