இளவரசனின் காதல் அழிந்ததா?அழிக்கப்பட்டதா?சாதியால் சிதைக்கப்பட்ட உயிரும்,ஊரும்.CRIME SELVARAJ PMK VC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #crimeselvaraj #pmk #vck
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep

ความคิดเห็น • 206

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +16

    இத்தனை சாவுக்கும் ஆரம்பம்
    ஒரு காவல் அதிகாரி
    பெண்ணின் அப்பாவை பார்த்து கேட்ட அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகள்

  • @ruckfdo4560
    @ruckfdo4560 ปีที่แล้ว +25

    தற்செயலாகத்தான் இளவரசனின் video பார்க்க கிடைத்தது அதன்பிறகு TH-cam இல் அவரை பற்றிய செய்திகளை பார்த்தேன் நீதிமன்றத்தில் அவரின் முகபாவத்திலேயே அதுவும் அந்த கண்களில் அவரின் காதலை என்னால் உணரமுடிந்தது அவர் இறக்கும்போது எத்தனை வயதென்று யாரும் சொல்லவீர்களா அவரின் பிறந்தநாள் எப்போதென்றும் சொல்லுங்கள்
    Really missing him 😢❤
    Love from 🇱🇰 SriLanka

    • @saravananappadurai6493
      @saravananappadurai6493 ปีที่แล้ว +1

      Maybe oru 23 இருந்திருக்கும்.. நான் இளவரசன் பக்கத்து ஊருதான்....சவ பெட்டியில் இளவரசன் பார்த்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது.. ஆடைகளை பெரிய நூல் வைத்து தைதது பொல் இருந்தது இளவரசனின் உடம்பு..... காலம் kadanthalum காதல் அழிவதில்லை

    • @ruckfdo4560
      @ruckfdo4560 ปีที่แล้ว

      @@saravananappadurai6493 Nandri ❤️

    • @Shivamsengar-kv2zo
      @Shivamsengar-kv2zo 3 หลายเดือนก่อน

      No no death aagum pothu he is just 19

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 ปีที่แล้ว +34

    இந்த பதிவு நிதி கிடைக்க வேண்டும் என்று கடவுள் யிடம் வேண்டுக்கிறேன் இளவரசன்க்கு ஆழ்ந்த இறக்கள்

    • @hedarali6047
      @hedarali6047 ปีที่แล้ว +3

      "நீதி" கிடைக்க வேண்டும்

    • @vasanthkumarm9909
      @vasanthkumarm9909 ปีที่แล้ว +1

      "கடவுளிடம்"
      "இளவரசனுக்கு"
      "இரங்கல்"

  • @rameshreee
    @rameshreee ปีที่แล้ว +30

    Selvaraj, nallaa kathai solreenga..
    Trainle பக்கவாட்டில் அடித்து இருந்தால்..முகம் கற்குவியலில் பட்டு சிதைந்து இருக்கும்.. அப்படி ஒன்றும் ஆகவில்லை..
    சாகுனம்னு முடிவு பண்ணி இருந்தால் தண்டவாளத்தில் உட்கார்ந்து குடித்துக் செத்து இருப்பான்.. அவன் ஏன் ஓரமா உட்கார்ந்து குடிக்க போறான்...
    செல்வராஜ் உங்கள் பாணியில் இந்த கதையை சேர்த்துக்கோங்க..
    அன்று சூரியனின் வெப்பம் அதிகமாக இருந்தால் வெப்பம் தாங்காமல் ஒரு குடிசை பற்றியது பின் மற்ற குடிசையும் பற்றியது..என்று...
    இது political gainuku நல்ல தெரியுது...
    ஒரு சாதியவாதியின் கண்ணோட்டத்தில் தான் உங்கள் பார்வை உள்ளது..
    ஒரு நல்ல மனிதனாக மாறுங்க...

    • @Mufee-abdul
      @Mufee-abdul 4 หลายเดือนก่อน

      நல்ல கெட்றீங்க

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 11 หลายเดือนก่อน +6

    அய்யா எப்போதும் உண்மையை உரக்க பேசும் நீங்கள், இந்த சம்பவத்தில் சற்று தடுமாற்றமும் ஏதோ மறைப்பது போலவும் தோன்றுகிறது...

    • @jeremiahsoundarraj4899
      @jeremiahsoundarraj4899 11 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொல்வது போல் காதல் திருமணம் சில நாளில் கசந்து போகும் என்பது பொய்... நானும் காதல் திருமணம் தான் செய்தேன், என் மனைவியும் வேற்று சமுகத்தை சேர்ந்தவர் தான்... பெற்றோர் இல்லாதவர், திருமணத்திற்கு முன்பே அவர்களுக்கு இதய நோய் பிரச்சினை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்து திருமணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளோடு நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  • @User-sdj5
    @User-sdj5 ปีที่แล้ว +52

    முட்டபயலுகா அவங்கள விட்டுருந்த நல்ல வாழ்ந்துருப்பார்கள்

  • @deepap4351
    @deepap4351 ปีที่แล้ว +7

    Antha ponna avunga amma veetuku poagala. Divyavoda amma elavarasan veetuku poi divya va paarka poi alithirukanga some days. Oru naal Avunga amma ku udambu sarilanu avunga veetil solli anupi antha ponnu avunga amma veetuku poi amma paarka poatchu. Avunga amma veetuku poana apparam avunga amma side la antha ponna mathitanga. Athuku apparam elavarasan veetuku divya varavae illa.

  • @masanammuthu8874
    @masanammuthu8874 ปีที่แล้ว +39

    பெத்த அப்பாவையும் கொன்னு கட்டுன கனவனையும் கொன்னு இன்னைக்கு எவன் கூட இருக்காங்களோ தெரியல

    • @pinkisathya-solotraveler5735
      @pinkisathya-solotraveler5735 ปีที่แล้ว +1

      Ada paavi

    • @masanammuthu8874
      @masanammuthu8874 ปีที่แล้ว +1

      @@pinkisathya-solotraveler5735 y

    • @AD-ym4ne
      @AD-ym4ne ปีที่แล้ว +4

      உன் வீட்டு பொம்பள யார் ௯ட தொடர்பு வச்சிருக்காங்களோ

    • @Aakki__g
      @Aakki__g ปีที่แล้ว

      Yaara nee 🙄 dei... Una madhuri ooruku oruthan irundha podhum da eppa

  • @user-is3bd5ie7x
    @user-is3bd5ie7x ปีที่แล้ว +6

    Matter மட்டும் பேசாம வளவளன்னு பினாத்துறான்

  • @saranyadhanasekar8498
    @saranyadhanasekar8498 ปีที่แล้ว +18

    No matter what caste, community, or politics involved in this issue, getting betrayed by your loved one is more painful..

  • @bestvalue2710
    @bestvalue2710 ปีที่แล้ว +7

    Her father's Suicide hurted, triggered that community. Some families feared that As Dmk stood with VCK, a Complete polarisation occurred which helped Anbumani to Win on that Election.

    • @solomonrajr204510
      @solomonrajr204510 ปีที่แล้ว +3

      Stronger section dominating the weaker section is not bravery. It's a shame. But love marriage is unnecessary

  • @grs1074
    @grs1074 ปีที่แล้ว +10

    Crime selvaraj கல்யாணம் செஞ்சு நிறைய வாங்கியிருப்பார் போல

  • @rajatamil8940
    @rajatamil8940 ปีที่แล้ว +9

    அவர் என் அம்மாவுடன் செல்வதாக அவர் கட்டாயப்படுத்தப்பட்டார் அதுதான் உண்மை அதை நீங்கள் சொல்லவில்லை நீங்கள் சொல்வது உண்மை இல்லை

  • @user-tx2qb8rf6k
    @user-tx2qb8rf6k 9 หลายเดือนก่อน +1

    வேதனை வேதனை ஓடிப் போகும் போது இதை நினைத்து பார்க்க வேண்டும்.அதவிட்டு நீங்கள் உங்கள் வாழ்க்கை யஐஇழந்ததஉ மட்டும் இல்லாமல் அந்த நபரின் வாழ்க்கை தொலைத்துவிட்டீர்கள்.ஆண் ஆக இருந்தாலும் சரி அல்லது பெண்ணா ஆக இருந்தாலும் சரி காதல் செய்வதற்கு முன பு சிந்திக்க வேண்டும்.

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy ปีที่แล้ว +5

    சார்..எப்படியும் ரெயில் வரும் என்று தெரிந்து..யாரவது தண்டவாளத்தில் பக்கத்தில் இருந்து தண்ணி அடிப்பாங்களா ???????

  • @rajatamil8940
    @rajatamil8940 ปีที่แล้ว +7

    அதில் நடந்த பாதி உண்மையை நீங்கள் மறைத்து பேசுகிறீர்கள் உண்மையாக பேசுங்கள்

  • @boyraja7487
    @boyraja7487 ปีที่แล้ว +4

    15:15... I like it...✌️ Samanthahh pahdddahvanhgehhh Udkanthuhhh pesinahlehh problems solved ...

  • @ArunArun-se6nm
    @ArunArun-se6nm 10 วันที่ผ่านมา

    உன்மை சார்

  • @boyraja7487
    @boyraja7487 ปีที่แล้ว +7

    wanakkam Sir. (Selva sir)... I'm your biggest fan from overseas 🤳 ... Malaysia tamizhan 🙏😎..

  • @diwagarc5165
    @diwagarc5165 ปีที่แล้ว +5

    பிற சமூக ஆண்களை குறை சொல்வதை காட்டிலும் தன் சமூக பெண்களை ஊர்மேயாம வைப்பது நல்லது.

    • @devanathan129
      @devanathan129 2 หลายเดือนก่อน

      பெண்களை ஆண்கள் ஏமாற்றுவது மிக எளிது பாசம் என்ற போர்வையில்

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 ปีที่แล้ว +11

    சார்
    உண்மை பேசுங்கள்
    ஓருஉயிர்
    போய்விட்டது

  • @நெருஞ்சில்உவர்பொன்

    நேர்மை தன்மை இல்லாது மறைத்து பேசுகிறார்
    வெளிப்படைத்தன்மை இல்லை

  • @tamilselvivijayarangan2872
    @tamilselvivijayarangan2872 ปีที่แล้ว +7

    நல்லா பூசி மோழிகிட்டீங்க புலனாய்வாலரே..அந்த மூன்று கிராமத்தையும் நேரில் சென்று பார்த்தீர்களா?......

  • @yesumary7723
    @yesumary7723 ปีที่แล้ว +7

    Selvayya neenga soluvathu Pol love pannura pothu irukum anbu marriage panniyathum kidaipathillainu solura unga karuthu than correct nu nanum ninaikirean sir .. yepothum Pol unga speech arumai ,.. God bless you continue

  • @akkkm27
    @akkkm27 ปีที่แล้ว +30

    உண்மையை மறைத்து பொய் சொல்கிறார்.

    • @jainature17
      @jainature17 ปีที่แล้ว +3

      Correct he is hiding some details.

    • @rajmohanmanoharan9529
      @rajmohanmanoharan9529 ปีที่แล้ว

      then what is the truth .? pls share

    • @karthikjeeva8282
      @karthikjeeva8282 ปีที่แล้ว

      Enna poi bro unmaia enna aachi

    • @mr.kesh_
      @mr.kesh_ ปีที่แล้ว +4

      Adhu ellarkum theriyum train la vilundu irundha odambu sedhari irukum aduvum gurla express evlo fasta pogum theriyuma

    • @gunabhagya
      @gunabhagya ปีที่แล้ว

      ​Llllll00l00000000000000ppp0p00p00plp0llll0ppppplppp😊😊😊

  • @k.soniyak.soniya5915
    @k.soniyak.soniya5915 ปีที่แล้ว +4

    2014 na 12'th padikum pothuu nadanthaaa issue ... Marakaaa mudiyathyu ilavarasanin death...

  • @deepsdeepika91
    @deepsdeepika91 ปีที่แล้ว +14

    Whatever it is 😢 ilavarasan didn’t get justice 🥹🙁🙁 her girlfriend betrayed 😢😢 totally government also betrayed him😭😭😢😢😔😔☹️☹️😞😞😕😕🙁

  • @sureshnarayan4362
    @sureshnarayan4362 ปีที่แล้ว +4

    Caste is curse on human eye existence !! It's tragedy even today it's existing beyond technical advances...

  • @tatio304
    @tatio304 ปีที่แล้ว +45

    இறந்தாலும் திவ்யாவின் கணவர் இளவரசன் தான்

    • @writerraja2350
      @writerraja2350 ปีที่แล้ว

      Love marriage அவர்கள் வுறிமை தர கொலை என்ன வேண்டியிருக்கு முட்டா பய

    • @SanthoshKumar-nd6zk
      @SanthoshKumar-nd6zk ปีที่แล้ว +5

      Innoruthana marriage pannalum divya ku husband ilavarasan thana

    • @mariappanp2677
      @mariappanp2677 ปีที่แล้ว

      Jjjja❤āāāāāāāāāāāāāāāāā❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @parthasarathy-qh2xd
      @parthasarathy-qh2xd 9 หลายเดือนก่อน +3

      Ilavarasan vayila poolu

    • @vadatnpullingoboystn2559
      @vadatnpullingoboystn2559 6 หลายเดือนก่อน +1

      Unga amma othathu nantha da🔥😂

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 ปีที่แล้ว +6

    காதல் வேறு. இனக் கவர்ச்சி வேறு. gn factuation . அது மன முதிர்ச்சி யை யும் அன் பையும் பொறுத்தது. 80 வயதில் விவா கரத்து ? பெண்ணின் மனம் விசித்திர மானது. ஆழமானது. பயங் கர சண்டை . But பத்து குழந்தை கள் ?

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 ปีที่แล้ว +1

      செலவ ராஜ் சார். கல்வி த்துறை யில் மாற்றங் கள் கொண்டு வர வேண்டும். தற் கொலை யையும் கொலை யையும் லஞ்சம் மது தவிர் க்குப் படி யும் மருத்துவ சுய பாது காப்பு பற்றி யும் நீதி பற்றி யும் பள்ளி கல்லூரி யிலே யே புரிந்து கொள்ளும் படி பாடத் திட்டம் அமைய வேண்டும்.

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      திருட்டு தேவிடிய பய திருமாவளவன் கண்டாரழிபயன் அவன் ஒரு தேவிடிய இவன் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரி இவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்

  • @pradeepraja1234
    @pradeepraja1234 ปีที่แล้ว +9

    Sir if it's accident hit by train, then how suicide note?. 🤔🤔🤔🤔

    • @mariakumar1286
      @mariakumar1286 6 หลายเดือนก่อน

      Same as udumalai pettai sangar
      ..asked him to write suicide note nu threatening

  • @govindrasu9102
    @govindrasu9102 ปีที่แล้ว +14

    இவர் உண்மையை பேச வில்லை

  • @mahalakshmi5156
    @mahalakshmi5156 ปีที่แล้ว +1

    Sir. Athuthan. Unmai. Avanekonupottutanga

  • @rameshkanna1945
    @rameshkanna1945 ปีที่แล้ว +5

    Ilavarasan...😢

  • @rohithsangeev6651
    @rohithsangeev6651 ปีที่แล้ว +2

    Raamjinagar kollaiyargal pathi Oru video podunga sir

  • @muthukumarappa715
    @muthukumarappa715 ปีที่แล้ว +1

    What is the finding of expert Chandra sekaran?

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 ปีที่แล้ว +11

    Yellam sathi engira mana noi.

  • @effortdonttry8543
    @effortdonttry8543 ปีที่แล้ว +12

    உண்மை பேசுங்க சார்... யாராக இருந்தாலும் உண்மையாய் பேசுங்கள்

  • @rameshm2300
    @rameshm2300 ปีที่แล้ว +2

    Jathi veriyargal avanai konnutanunga.

  • @kodiyiloruvan2023
    @kodiyiloruvan2023 11 หลายเดือนก่อน +1

    Sathriyan🏹🏹🏹🏹

  • @stellakumari7047
    @stellakumari7047 ปีที่แล้ว +1

    Manasatchiyoda pesunga sir. Thodarndhu indha madhiri nadandha kadhal kolaigal eppadi nadandhadhu shirt la kooda blood Karai illa ellarukkum adhu kolai nu nàlla theriyumuyir poi vittadhu. Indru varai nyayam kidaikkala ellarum manidhargal dha sir 30:21

  • @niranjanvedio
    @niranjanvedio ปีที่แล้ว +1

    We should not belive

  • @yesumary7723
    @yesumary7723 ปีที่แล้ว +3

    Selvayya intha story keatkum pothu manasu ganamaga irukirathu love thotruvitatha or jayithatha

  • @arifbashaarif3699
    @arifbashaarif3699 ปีที่แล้ว +2

    Vala vala kola kola nu peasadhapa kadupakudhu

  • @marundeeswarartemplethiruv3698
    @marundeeswarartemplethiruv3698 ปีที่แล้ว

    Anna neenga soldra thu karanama na Antha ponnoda amma va avanga sartha samugam meratala ahh anna ama avanga tha pannaga venum na vanga nerla pesalam oru pakkam pesathinga unga mela nalla mariyatha iruku

  • @davecruise5724
    @davecruise5724 ปีที่แล้ว +3

    Is he belongs to PMK ?

  • @shanmugivetriselvi7013
    @shanmugivetriselvi7013 ปีที่แล้ว +1

    Unmaiya maraithu solkirar

  • @velusubramani4022
    @velusubramani4022 ปีที่แล้ว +2

    Arasial muthulaikal yarai vendumanalum muzungum,paavam cginna paiyan.god only knows all truth

  • @shanmugivetriselvi7013
    @shanmugivetriselvi7013 ปีที่แล้ว +2

    Talk truth don't talk on single side which is favour for you

  • @ummulmazahira8791
    @ummulmazahira8791 ปีที่แล้ว +2

    Parents know the letter hand writting , why we need other option, he is killed by the opposite party , so sad 😭

  • @antonypevin3189
    @antonypevin3189 ปีที่แล้ว +1

    Thava illatha kathaya solli time extend panna ventam pesa vanthathi mattum pesunga

  • @prasanthkumar1868
    @prasanthkumar1868 ปีที่แล้ว +1

    Ilavarasan commits suicide at the backside of the college train track ,he studied not in Natham he studied at govt. arts College dpi

  • @amananer5365
    @amananer5365 ปีที่แล้ว +2

    பெத்தவங்க சொன்னா கேளு

  • @PremKumar-of3ep
    @PremKumar-of3ep ปีที่แล้ว +1

    💕

  • @govindasamy66
    @govindasamy66 ปีที่แล้ว +1

    I am also dharmapuri.......

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx ปีที่แล้ว +1

      Intha matter unmai thanmai ungaluku theringa konjam sollungalen plzzzzzzz

    • @ying7736
      @ying7736 ปีที่แล้ว

      Unamaila enna than nadandhuchu nu konjam sollunga pls

  • @keerthivasanr1847
    @keerthivasanr1847 ปีที่แล้ว +1

    yen train munnadi camera vaikka koodathu

  • @rajak3632
    @rajak3632 ปีที่แล้ว +2

    ஒரு சார்பு இல்லாமல் நடுநிலையான அலசல் வாழ்த்துகள் சார்

  • @mohamedahnaaf6141
    @mohamedahnaaf6141 ปีที่แล้ว

    dont call him for debate

  • @rajbrothers3064
    @rajbrothers3064 ปีที่แล้ว

    Neengal soluvathu poi ithu naga kathal adhai maraithu peaa Enna irukiruthu

  • @moorthganga4635
    @moorthganga4635 9 หลายเดือนก่อน

    Savunumnu ninacha avan train la thandavalathula paduthurukka poran

  • @nikkyshoppy
    @nikkyshoppy 6 หลายเดือนก่อน

    Ippo antha ponnu divya enna anaga enga irrukanga

  • @user-SKS11
    @user-SKS11 ปีที่แล้ว +1

    RIP

  • @annaitamil288
    @annaitamil288 ปีที่แล้ว +1

    Dmk is first culprit

  • @ummulmazahira8791
    @ummulmazahira8791 ปีที่แล้ว

    Divya should not love , if she love him , she should not go with parents, she should be life time with illavarasan, that is true love .

  • @selvarajnatesan1767
    @selvarajnatesan1767 ปีที่แล้ว

    🌹💯

  • @deepap4351
    @deepap4351 ปีที่แล้ว +6

    Divya vala onnum panna mudeyathu. Jathikarangala ethirthu vazha mudeyathu. Divya paavam. Antha ponnoda soolnilaila irunthu paarunga. Paavam antha ponnu.

    • @billu11111
      @billu11111 ปีที่แล้ว

      Appo paiyan mattum pavom ilaa avana kollalam athu pavameay ilaa frist humanbeing next caste okk... Ethu ஆணவ கொலை

    • @magesh7046
      @magesh7046 ปีที่แล้ว +1

      immature girls!!! If she can not take a stand she should not have loved at the first place..

    • @magesh7046
      @magesh7046 ปีที่แล้ว +2

      If you honestly review the situation, Divya is the reason for her father's death as well the boy Ilavarasan...

  • @dayalankp9442
    @dayalankp9442 ปีที่แล้ว

    Ayiea expert sandarasekar enna sonnar letter unmaieya.

  • @avatarfocuschannal6732
    @avatarfocuschannal6732 ปีที่แล้ว

    Adhu yannapa odipoiduranu .....solra ne nadunilaya.....

  • @jaganath2887
    @jaganath2887 ปีที่แล้ว +13

    This issue sounds like a political advantage taken by DMK as usual, DMK is known for manipulation and all kinds of illicit activities

    • @cyclonesanjay
      @cyclonesanjay ปีที่แล้ว

      name la reddy nu vachutu, caste ku against ah pesa vantiyaa....

    • @jaganath2887
      @jaganath2887 ปีที่แล้ว

      @Sanjay G nothing wrong in that, but politicizing every issue is, if you're educated, you will understand

    • @cyclonesanjay
      @cyclonesanjay ปีที่แล้ว +1

      @@jaganath2887 How can you say that is not wrong, you were portraying that you belong to a specific community, then how will you give comments on a similar issue.
      I am much knowledge so I can understand your point on directly attacking DMK.
      Do you know anything about Tamil Nadu politics?

    • @jaganath2887
      @jaganath2887 ปีที่แล้ว +1

      @Sanjay G I know how AIADMK people killed my family back in days, and DMK just made it news to gain popularity.
      You wouldn't know and understand the pain, its family for me, and many more like me, but it's popularity for political parties and entertainment for common people like you.

    • @cyclonesanjay
      @cyclonesanjay ปีที่แล้ว +2

      @@jaganath2887 I am sorry for what happened to your family, I can understand the pain you will be having. But the case here is different. Both PMK and VCK were doing caste-based politics and one more thing, DMK is the only party that can withstand both Caste based politics, language-based politics, and religion-based politics. They are bad, they are corrupted. But they are the only hope to stop BJP.

  • @athmajothip8136
    @athmajothip8136 ปีที่แล้ว

    திட்டம் பிரிவுகள் அரசியல் சட்டம் கட்சி பல்வேறு வந்திகள்

  • @thirukoilursadagopanjayant3378
    @thirukoilursadagopanjayant3378 ปีที่แล้ว

    Super sir neenga ipdi dmk virkku support panni edhukkaga edhai edhir parthu alladhu aalum katchi enru bayandu pesareengannu puriyala

  • @apoorvat4245
    @apoorvat4245 ปีที่แล้ว +2

    V-D-yal ku superah kooja thookareenga Selvaraj sir 😂😂

  • @veluthennarasu8361
    @veluthennarasu8361 ปีที่แล้ว +1

    What you your discuss very wrong your information very bad

  • @yuvarajsarathy8992
    @yuvarajsarathy8992 ปีที่แล้ว +3

    I saw all your interviews you support DMK

  • @selvarajselvaraj1738
    @selvarajselvaraj1738 15 วันที่ผ่านมา

    நீ யேல் லாம் ஒருபத்திரிக் கைஆசிரியர்உனக்கு வாசகர்கள்

  • @mckannan2029
    @mckannan2029 ปีที่แล้ว

    Dirty fellow. Valuable life was destroyed.

  • @karthikjeeva8282
    @karthikjeeva8282 ปีที่แล้ว +1

    Indha moonji Kagawa da ivalo akkaporu ava onnu pakara Madhuri illya da

  • @barath5230
    @barath5230 10 หลายเดือนก่อน

    Court suicide sollirichi

  • @sanjaisudha3176
    @sanjaisudha3176 ปีที่แล้ว

    Anyone know now divya whats doing?

    • @K_Abi859
      @K_Abi859 ปีที่แล้ว

      She got married and have one boy child. Leading a happy life...

    • @lakshmiappu1962
      @lakshmiappu1962 ปีที่แล้ว

      ​@@K_Abi859unmaiyavaaa

    • @pavithra9769
      @pavithra9769 ปีที่แล้ว

      ​@@K_Abi859no don't spread fake news 😌😌

    • @PJMKumar
      @PJMKumar ปีที่แล้ว +1

      @@K_Abi859 yes

  • @user-SKS11
    @user-SKS11 ปีที่แล้ว

    போங்கடா போய் உங்க சாதியில பொண்ணு பார்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணுங்க.
    நல்ல அசந்த நேரம் பார்த்து தடவி நொங்கெடுத்து சாமான் போட்டு தூக்கிட்டு போய் தாலி கட்டினா இதுதான் கதி...
    அவனவன் சாதியில் ஆயிரம் ஆயிரம் பெண்கள் திருமணம் ஆகாமல் இருக்க ஊராம் பொன்னும் பொண்டாட்டியும் தான் இனிக்கிது இவனுங்க வாயில்...

  • @harish269
    @harish269 ปีที่แล้ว +1

    Engine driver ஆ....loco pilot nu kooda solla theriyala...ivara vachu interview...

    • @sukrthiraj9891
      @sukrthiraj9891 ปีที่แล้ว +1

      Not everyone is from a very good school la bro... so not everyone will know every words... engine drive is common word that we use....

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว +2

    Selvaraj, Neenga Yethai Patri Paesureengannu Onnumae Puriyala.?

  • @Vellore727
    @Vellore727 6 หลายเดือนก่อน

    பேச்சுலையே நேர்மை இல்லை நீங்க எப்படி காவல்துறையில் நேர்மையாக இருப்பிங்க

  • @sarathambika5644
    @sarathambika5644 ปีที่แล้ว +1

    Nee sollurathu ellam poi poi100%

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc ปีที่แล้ว

    Ithai ippo kilara vendiya avasiyam enna. Inam matham mozhi sathi ellam oruvar8n adaiyalam ithil sathi mattum vendam enbathu poimai vatham anaithaiyum vendam nu sollunga ok athaivittu vitu sathi mattume vendam nu solvathai yetru kolla mudiyathu

  • @bavanbavan4948
    @bavanbavan4948 ปีที่แล้ว

    Aavathum pennaley alivathum pennaley

  • @Inavitable1327
    @Inavitable1327 11 หลายเดือนก่อน

    27.00 alli vidunga nalla 😂

  • @sengutuvans4036
    @sengutuvans4036 ปีที่แล้ว

    Crime selvaraj nee eppo unmaiya pesuva? Srimathi case,ramkumar case ellame poiya solluriea? Nee entha casesa unmaiya deal pannirukka sollu? Nee sollura ellamay poi,poi,poi.

  • @solomonrajr204510
    @solomonrajr204510 ปีที่แล้ว

    Yov.. bogus information.. fake

  • @ssathyaraj1279
    @ssathyaraj1279 ปีที่แล้ว

    Ohh avanaa nee......

  • @rajbrothers3064
    @rajbrothers3064 ปีที่แล้ว

    Nadaga kathal naigal ithanal athiga panam sampathithvan vck tjiruma nai

  • @madisonsquare7573
    @madisonsquare7573 ปีที่แล้ว

    I don't think that fellow is not a freedom fighter to remember...😡

    • @ying7736
      @ying7736 ปีที่แล้ว +2

      Yenga takkunu neenga oru 20 freedom fighter Peru sollunga parpom ( freedom fighters from South India ) ...konjam manithaabi maanathoda pesunga ...love panradhu thavira Avan vera enna thappu panan ...y he should die at this young age ...

  • @rajbrothers3064
    @rajbrothers3064 ปีที่แล้ว

    Intha nadagakathal naigale. Irikkudi

  • @mamimamie2130
    @mamimamie2130 ปีที่แล้ว

    என்ன ஒரு மழுப்பல்.பேச்சு!

  • @msanthakumar708
    @msanthakumar708 ปีที่แล้ว

    Poda frad nee solrathu ----- poida

  • @devanathan129
    @devanathan129 2 หลายเดือนก่อน

    காதல் என்றெல்லாம் ஒரு மயிரும் கிடையாது

  • @javeedjaveed2547
    @javeedjaveed2547 ปีที่แล้ว +7

    படிக்கிற வயசுல காதல் தேவையா

    • @prabhakarand1283
      @prabhakarand1283 ปีที่แล้ว

      Padichu velaiku poi sambarichuruntha mattum intha kadhala antha jaathiveri pudicha naainga yethukittu irunthurupaangala yendaw eppomum baathikapattavana kora sollureenga rape panna patta ponaiyum kora sollunga thalavithi

    • @romeant9801
      @romeant9801 ปีที่แล้ว +3

      Kadal appo thaan human being ku varum.

    • @javeedjaveed2547
      @javeedjaveed2547 ปีที่แล้ว

      @@romeant9801 பிரதர் உங்கள் கூட பிறந்த சகோதரி காதலிச்சா Accept pannuvingala

  • @mrganesh3412
    @mrganesh3412 ปีที่แล้ว +3

    யுவராஜ் மரணம் மிக கொடுமையாக இருக்கும்

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di ปีที่แล้ว +1

    சந்தனமோ சாக்கடையோ

  • @SelvamSelvam-qh2od
    @SelvamSelvam-qh2od ปีที่แล้ว +9

    உங்களுக்கு கோர்வையாக பேச தெரியவில்லை பயமாக இருக்கா