SHANKAR GANESH PODCAST - Weekend Classic Radio Show | RJ Sindo | சங்கர்-கணேஷ் ஸ்பெஷல் | HD Audio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 401

  • @palanisamy8614
    @palanisamy8614 3 ปีที่แล้ว +38

    அய்யா அவர்கள் ஆட்டுகார அலமேலு பட பாடல்கள் மிக மிக அருமை நன்றி

  • @nkrishnamoorthy4357
    @nkrishnamoorthy4357 ปีที่แล้ว +13

    நான் உன்னை நினச்சென் பாடல் மிக அருமையாக இருக்கும் நான் சோகம் தழுவும்பொழுது நெரத்தில் இப்பாடலே அருமருந்து. ஆனால் இந்த பாடல் இசைஞானி இசைத்தது என்று என்னி இருந்தேன். ஆனால் சங்கர் கணேஷ் ஜீ அவர்கள் என்பது இப்போது தான் தெரிந்தது வாழ்த்துக்கள்❤🎉

  • @axisnataraj7258
    @axisnataraj7258 3 ปีที่แล้ว +15

    நான் அந்த காலகட்டத்தில் மிகவும் ரசித்த பாடல்கள் எல்லாம் இரட்டையர்கள் சங்கர் கணேஷ் இசையமைத்தது. சிறந்த இசையமைப்பு. இதுவரை MSV & இளையராஜா பாடல்கள் என்று தவறாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

  • @ramarajasekaran6574
    @ramarajasekaran6574 3 ปีที่แล้ว +16

    மேகம் சூரியனை மறைக்க முயன்றது போல இவர்களின் புகழை யாராலும் மறைக்க இயலாது.

  • @வீரதமிழன்டா-ச9ச
    @வீரதமிழன்டா-ச9ச 2 ปีที่แล้ว +14

    அனைத்து பாடல்களும் அருமை எனது சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் குரல் மிகவும் இனிமை எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர் ஐயா சங்கர்கணேஷ் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏👌👌👌👍👍👍🎧🎧🎷🎷🎺🎺🎸🎸🎤🎤

  • @murugeshmukesh3638
    @murugeshmukesh3638 6 ปีที่แล้ว +32

    பாடலை கேட்பதை விட
    நீங்கள் தொகுத்து வழங்கும் அந்த இனிமையான தமிழ் உரையாடல் அருமை
    பாடல் கேட்தை விட
    நீங்கள் பேசும் அழகு
    பாடலை விட அழகு ..சிந்து... வாழ்த்துக்கள்

  • @prakashdavidson9700
    @prakashdavidson9700 4 ปีที่แล้ว +33

    பல பாடல்கள் இளையராஜா இசையமைத்தது என்று நினைத்து இருந்து இருப்போம் you surprised me hats off sir

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 ปีที่แล้ว +29

    ஆகா ஆரம்பமே அள்ளுது தாயே. இவர் பாடல்கள் விறுவிறுப்பாக இருக்கும் . மெலடி சாங் இவர் கைவந்த கலை. மனம் மலரும் நற்பதிவு தாயே. பதிவுகள் தொடரட்டும் அன்பர் தேவை நிறையட்டும்

  • @malarkodinagarajan7874
    @malarkodinagarajan7874 3 ปีที่แล้ว +12

    தனித்துவமான இசைக்கலைஞர் நீங்கள் சார்

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq 4 หลายเดือนก่อน +10

    அனைத்து பாடல்களும் அருமை இவர் இசைக்கு நான் அடிமை தமிழனை தமிழர்களே ஏற்று கொள்வதில்லை இவரை மட்டும் இல்ல அனைத்தும் தான் அதனால் தான் தமிழ்நாடு நாசமா போச்சி

  • @jamunasenthilkumarsangeeth6944
    @jamunasenthilkumarsangeeth6944 2 ปีที่แล้ว +24

    சங்கர் கணேஷ் ஐயா music இல் ஆட்டுக்கார அலமேலு படத்தில் ஆடு வரும் சீன் எல்லாம் ஒரு விதமான special back ground music போட்டு இருப்பார்கள். இந்த காலத்தில் நினைத்தாலும் அது ஒரு பொற்காலம். மற்றும் இந்த மாமேதை களை தாங்கள் தொகுத்து வழங்கும் அழகு மிகவும் அருமை

    • @thangavelkaruppusamypudur633
      @thangavelkaruppusamypudur633 2 ปีที่แล้ว

      சூப்பர் பாடல்கள்....சபாஷ் இரட்டையர்கள்.

  • @ezhilanb9988
    @ezhilanb9988 3 ปีที่แล้ว +33

    எனக்கு பிடித்தமான இசைஅமைப்பாளர் இவர் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும் ❤❤❤

  • @SukumaranPonnusamy
    @SukumaranPonnusamy 4 หลายเดือนก่อน +2

    ஐயா உங்கள் பாடலிவல் பிடித்தது நாண் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா அதில்பிடித்து அந்த ஒற்றை தாழம் மிகவும் மகிழ்ச்சி

  • @raghusharma7054
    @raghusharma7054 4 ปีที่แล้ว +18

    சங்கர் + கனேஸ்
    அருமையான இசையமைப்பாளர்கள்.
    நீயா திரைப்படத்தில் இவர்ளின் இசை புல்லரிக்கவைக்கும்.

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 2 ปีที่แล้ว +22

    அற்புதமான இசை கலைஞர் சங்கர் கனேஷ்

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 ปีที่แล้ว +15

    பாடல்கள் அனைத்தும அருமை.
    புரட்சித் தலைவரின் இதயவீணை, நான் ஏன் பிறந்தேன் என இரு படங்களுக்கு இசை அமைந்து இருந்தார். இரண்டு படங்களில்
    இடம் பெற்ற அனைத்து பாடல் களும் அருமையாக அமைந்து
    ஹிட் பாடல்களாக அமைந்தன.
    1. காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
    2.பொன்னந்தி மாலை பொழுது
    3. இன்று போல என்றும் வாழ்க
    4.ஆனந்தம் இன்று ஆரம்பம்
    5. ஒரு வாழும் இல்லை நாலு காலும் இல்லை.
    6. நான் ஏன் பிறந்தேன்
    7. தம்பிக்கு ஒரு பாட்டு
    8. நான் பாடும் பாடல்
    9.உனது விழியில் எனது பார்வை
    10. தலை வாழை விருந்து வைத்து
    11. என்னம்மா சின்ன பொண்ணு
    12. தம்பிக்கு ஒரு பாட்டு (குழந்தைகள் பாடும் சோக பாடல்.)
    13. சித்திரை சோலைகளே

  • @p.velumanip.velumani6323
    @p.velumanip.velumani6323 4 ปีที่แล้ว +23

    அருமையான பாடல்கள் சங்கர் கணேஷ் இசையில்.

  • @ramarajasekaran6574
    @ramarajasekaran6574 3 ปีที่แล้ว +133

    தான் தான் இசையின் அவதாரம் என்று தம்பட்டம் அடித்து க் கொள்ளும் மனிதர் களில் இந்த மேதைகள் மிகவும எளிமையானவர்கள்

    • @jayachandranjayachandran1781
      @jayachandranjayachandran1781 2 ปีที่แล้ว +11

      Super

    • @arunraja7520
      @arunraja7520 2 ปีที่แล้ว +5

      ​@@jayachandranjayachandran1781 1

    • @ramasamyk4305
      @ramasamyk4305 ปีที่แล้ว +1

      ஏன் தம்பி உங்களுக்கு என்ன

    • @ramkannan5766
      @ramkannan5766 ปีที่แล้ว

      இருக்கறவன் வச்சிக்கிறான் இல்லாதவன் வரஞ்சிக்கிறான்

    • @nagarajanphysics6932
      @nagarajanphysics6932 ปีที่แล้ว +3

      Every person has some talent

  • @RajaRam-jm4cx
    @RajaRam-jm4cx 3 ปีที่แล้ว +28

    இனிமையான இசையமைத்த இவரின் புகழ் மறைக்கப்பட்டதோ.அருமையாக உள்ளது.இந்த இசைகள் இளையராஜா இசைத்ததோ என நினைத்தேன்

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij ปีที่แล้ว +6

    ❤for.nice.music.sankarganesh/songs/narpavy......

  • @rajanbabup1519
    @rajanbabup1519 3 ปีที่แล้ว +5

    சஙகர்கணஷ தம்ழ்பாடல்கள் அனூத்தும் அசத்தல நன்றீ.

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 3 ปีที่แล้ว +18

    பெரிய தலைவர்க்கு இவவிருவர் இசை அமைத்த இதயவீணை மற்றும் நான் ஏன் பிறந்தேன் பாடல்கள் சுகமானவை.

  • @kannangurusamy4431
    @kannangurusamy4431 ปีที่แล้ว +7

    இன்றும் என்றும் மனம் மயங்கும் இனிமையான இசை வாழ்த்துக்கள்

  • @தலரசிகன்-ழ3ள
    @தலரசிகன்-ழ3ள 4 ปีที่แล้ว +11

    அழகியே.விழிகளில்.சூப்பர்.ஷாங்.இசை.வேற.லெவல்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 4 หลายเดือนก่อน +4

    அண்ணன் மலேசியா வாசுதேவன்
    பாடிய பட்டு வண்ண ரோசாவாம்
    முதல் பாடல் மட்டுமல்ல முதல்தர பாட்டும் கூட
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @VengiVengi-sd5hq
    @VengiVengi-sd5hq ปีที่แล้ว +4

    Thanking you

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 3 ปีที่แล้ว +8

    அற்புதம் அருமை காலத்தால் அழிக்க முடியாத காவியம்திருப்பூர் சச்சின் டெய்லர்ஸ்

  • @vithurthi
    @vithurthi ปีที่แล้ว +4

    அருமையான பாடல்கள் இரம்மியமான நினைவலைகள் சங்கர்கணேஷ் இசையமைத்த பாடல்கள்

  • @manjula1288
    @manjula1288 ปีที่แล้ว +3

    Nalla Music Directors, thuradhristam oru sila methai nu solli vanthavangalala ivargal dummi aakkappattanga❤️👌

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 3 ปีที่แล้ว +22

    பட்டுவண்ண ரோசாவாம்
    The best. வாசு, Shankar magic.
    70s லே தெறித்த classic.

    • @vairamuthur3518
      @vairamuthur3518 3 ปีที่แล้ว

      Vlnlvbnblbbbbvbnnnbnnbbnbnvbvvvbnlnbnjnnnlnbnbnl

    • @manoharan5579
      @manoharan5579 3 ปีที่แล้ว +1

      80 களில் தூள் கிளப்பி விட்டது

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 3 ปีที่แล้ว +47

    நல்ல கலெக்சன் ....எம் எஸ் விசுவநாதன் அவர்களுக்கு இணையாக இசையமைத்திருக்கிறார் ...இளையராஜாவுக்கு இணையாகவும் திரு சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்திருக்கிறார்

    • @devilisbackk
      @devilisbackk 3 ปีที่แล้ว +3

      He is a good and jovial human as well. I met him twice as he came to our editing room (film editing) when i worked in chennai......i didn't even feel like i am talking to someone who has so much fame and name.....one thing is very strange....he always wear glouses in his hands......i never understood why till now......i asked him once he smiled and left.... :) may be magic in his hands.....

    • @muruganshanmugam2879
      @muruganshanmugam2879 3 ปีที่แล้ว

      @@devilisbackk Kkll

    • @sankarsankar-hw9cx
      @sankarsankar-hw9cx 3 ปีที่แล้ว

      @@muruganshanmugam2879 1

    • @rubansp5872
      @rubansp5872 3 ปีที่แล้ว

      @@devilisbackk he lost his fingers in a bomb blast so only wear glouse always

  • @muthuk1537
    @muthuk1537 2 ปีที่แล้ว +2

    நல்லபதிவுஅருமையானபாடல்கள்

  • @mangalammaindhanj.j.lalith3376
    @mangalammaindhanj.j.lalith3376 6 ปีที่แล้ว +33

    Melody songs இவர் இசையில் மிகவும் அருமையாக இருக்கும்.
    குறிப்பாக... பாலைவனச்சோலையில் மேகமே..மேகமே பாடல், நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் யாரது சொல்லாமல் நெஞ்சை... என்ற பாடல்.!

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 4 หลายเดือนก่อน +2

    சார் நான் உங்களின் தீவிர பேன் ❤

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 2 ปีที่แล้ว +4

    சிறப்பு மிக்க மகிழ்ச்சி சிந்து

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 ปีที่แล้ว +25

    தேர்ந்தெடுக்கப்பட்ட ப்பாடல்கள்!!!! அனைத்தும் அருமை அருமை இனிமை இனிமை நன்றி நன்றி!!!!!மேகமே.... பட்டு வண்ண ரோசா.... நான் ஏன் பிறந்தேன்... இப்படி எல்லாமே அருமை நன்றி....

  • @HdhbvxgGghh-tx3lq
    @HdhbvxgGghh-tx3lq ปีที่แล้ว +6

    பழமை என்றும் அருமை

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 3 ปีที่แล้ว +12

    1980/90அந்த காலகட்டத்தில்
    மாங்காடு காமாட்சியம்மன் கோவில் நவராத்திரி திருவிழா நடக்கும்10நாள் திருவிழா வில்
    சங்கர்கணஷ்கச்சேரிநடக்கும்
    மிகவும் அருமையாகஇருக்கும்

  • @mathivanans6789
    @mathivanans6789 3 ปีที่แล้ว +5

    அருமை,அருமை.

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 2 ปีที่แล้ว +3

    Super super bowl Thankes very fine

  • @selvarajp952
    @selvarajp952 ปีที่แล้ว +4

    Super hit songs . Sankar ganesh super under stand jodi.

  • @madaninfotechtamil6352
    @madaninfotechtamil6352 3 ปีที่แล้ว +9

    அருமையான பாடல்கள் 80 களுக்கு அழைத்து சென்ற சென்றமைக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 6 ปีที่แล้ว +31

    இவர் இசை நல்லா இருக்கு
    தலைவர் படத்திற்கு பாடல்கள் அருமையான பாடல் தந்தவர் (உ) ஊர்காவலன் மூன்று முகம்
    தாய் மீது சத்தியம் மகிழ்ச்சி
    தேவா அவி சூப்பர்

    • @sundarrajanparamasivam3721
      @sundarrajanparamasivam3721 3 ปีที่แล้ว +1

      ரங்கா படத்திற்கும் இவரின் இசைதான்

    • @vedachalamvedachalam9342
      @vedachalamvedachalam9342 2 ปีที่แล้ว

      மூன்று முகம் படத்துக்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் அல்ல இளையராஜா.

  • @selvamperumal8731
    @selvamperumal8731 4 ปีที่แล้ว +4

    arumaiyilum arumai s a sir paadalgal i love sankar ganesh

  • @vadirajes
    @vadirajes 4 ปีที่แล้ว +18

    Dear Shankar Ganesh sir, you are veryhumble and better personality. No head weight.
    Lots of you both composed very well, loved. And listening all time.
    Most talented person you are and living legend.
    Still

    • @ramarajasekaran6574
      @ramarajasekaran6574 3 ปีที่แล้ว

      I also agree Yr statement

    • @prahadeeshwart.prahadeeshw6469
      @prahadeeshwart.prahadeeshw6469 ปีที่แล้ว

      Dr,Shankar Ganesh sir,is monarch of greatest legend music director of tamil music industry,we are proud of living with living great legent his,period,thalaivanangugirane

  • @ratheeshbabu78
    @ratheeshbabu78 3 ปีที่แล้ว +6

    All songs Super Sanker ganesh Sir Big Salut

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 3 ปีที่แล้ว +7

    பல பாடல்களில் கதாநாயகன் கதாநாயகிக்கு பாடல் ஆசிரியர்கள் பாடல் எழுதியதுபோல் சூசகமாக தங்களைச்சார்ந்தவர்களுக்கு செய்தி சொல்லுவது அருமை!...

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 3 ปีที่แล้ว +1

    ௮௫மைமிகயான, பாடல்கல், சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @nmahadevan3441
    @nmahadevan3441 2 ปีที่แล้ว +8

    என்றும் இனிமை கேட்க்க இனிய இசை

  • @kannanguru1900
    @kannanguru1900 5 ปีที่แล้ว +4

    Arumaiyana songs. Thanks sankarganeshsir i like it. Unnai alaiththadu kankal en favarid songs!

  • @malarkodinagarajan7874
    @malarkodinagarajan7874 3 ปีที่แล้ว +6

    என் மனசுல சோகத்தை அறிந்ததுக்கு நன்றி சார்

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 ปีที่แล้ว +4

    Musician with unique chores, forgotten by media.

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 3 ปีที่แล้ว +2

    இவருக்கு என்றே தனித்திறமை!.... அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்பதைவிட மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்!.. மேடையை அலங்கரிப்பவர்! அங்கே நாகரீகம் மரியாதை தெரிந்த சிறப்பானவர்!....

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 4 หลายเดือนก่อน +4

    Super Songs❤❤❤❤❤

  • @moorthyguru7854
    @moorthyguru7854 3 ปีที่แล้ว +9

    தனித்துவமான இசையமைப்பாளர்

  • @கேப்மாரி-ங6ஞ
    @கேப்மாரி-ங6ஞ 6 ปีที่แล้ว +65

    இவை சங்கரின் பாடல்களா?
    இன்ப அதிர்ச்சி!

  • @n.yoganandvpm5258
    @n.yoganandvpm5258 2 ปีที่แล้ว +3

    RJ.sinthu.unga voice very super

  • @djsdani296
    @djsdani296 2 ปีที่แล้ว +7

    அத்தனை பாடலும் அருமை அதை கேட்கிற காதுகள்😭😭😭😭அண்ணா என்ன விட்டுங்கனா யம்மா என்ன வந்து காப்பாத்துங்கம்மா யங்க அம்மா எங்க போயிருங்காங்களோ🤣🤣🤣🤣🤣

  • @selvamperumal8731
    @selvamperumal8731 4 ปีที่แล้ว +3

    all songs romba romba arumai vazhga sankar ganesh sir

  • @VengiVengi-sd5hq
    @VengiVengi-sd5hq ปีที่แล้ว +2

    Very good or all song😮😮😮😮

  • @SelvaKumar-sl1fp
    @SelvaKumar-sl1fp 4 ปีที่แล้ว +4

    What's songs especially nan unna nenachen my all time favourite thanhyou shankar & ganesh duos

  • @ohbgaming
    @ohbgaming 3 ปีที่แล้ว +9

    Super music director l Love ❤️ SANGARGANESH sir

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 4 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி ,
    ஒவ்வொருவரும் ஒரு ரகம் .

  • @selvamperumal8731
    @selvamperumal8731 4 ปีที่แล้ว +10

    i loving sankar ganesh sir music songs

  • @rapalanimurugan6819
    @rapalanimurugan6819 4 ปีที่แล้ว +6

    எம் எஸ் வி ராமூர்திபோன்று இந்த இருவரும் சினிமாவில் சாதித்தனர்
    சங்கர் கணேஷ் வாழ்க இவறுகளின்
    இசை பெருமை ஆர்.பழனிமுரு
    கன் பழனி

    • @murthym5122
      @murthym5122 4 ปีที่แล้ว

      Nalla padakal thantha thamiz magan

  • @kridharannambiar2630
    @kridharannambiar2630 3 ปีที่แล้ว +5

    my favourite music director....from Malaysia 🇲🇾❤

  • @rajumudaliar1501
    @rajumudaliar1501 2 ปีที่แล้ว +7

    Thanks for giving us this great music director's gem songs.
    They are memorable ones.

  • @anandhancabs4903
    @anandhancabs4903 3 ปีที่แล้ว +4

    Super super

  • @malarkodinagarajan7874
    @malarkodinagarajan7874 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சிங்கர் சங்கர் சார்

  • @hakeembatcha2588
    @hakeembatcha2588 6 ปีที่แล้ว +36

    அய்யம்பேட்டை தங்கையா
    இவர் போல் இனிஇசைஅமைப்பாளர்கள் இல்லை
    சங்கர்கனேஷ் பாடல்கள் எல்லாம் எனக்கு ப்பித்தப்பாடல்கள் எல்லா தமிழ் நெஞ்ஜங்களுக்கும் பிடிக்கும்

  • @RajanBaburaj-r4g
    @RajanBaburaj-r4g 2 หลายเดือนก่อน

    ÀNNAN GANESH MELODY SONGS VERY BEUTIFUL GOOD COLLECTION IAM BIG FAN GOD BLESS YOU BRO❤😂

  • @gandhiviji5757
    @gandhiviji5757 5 ปีที่แล้ว +9

    இனிமையானஇசை

  • @Babuji-fx8tr
    @Babuji-fx8tr ปีที่แล้ว +1

    அருமையான பாடல் பாபு

  • @murugesanp7745
    @murugesanp7745 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார்

  • @ranganathansanjeevi6401
    @ranganathansanjeevi6401 2 ปีที่แล้ว +4

    Excellent ..

  • @lathamuthukrishnan9163
    @lathamuthukrishnan9163 3 ปีที่แล้ว +5

    Super Songs like Ilayaraja

  • @anbarasand4839
    @anbarasand4839 4 ปีที่แล้ว +27

    One of my favourite Music Directors. They composed lot of super hit songs during late 60's 70's and 80's. we can experience life in their music. The sad feature is their contribution is not properly recognized . They were not properly honoured for their contribution by the tamil film industry.

  • @rathnakanthrathna5132
    @rathnakanthrathna5132 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி அடைகிறேன்...

  • @rajendarki
    @rajendarki 5 ปีที่แล้ว +8

    Gr8 collection. What a voice spb sir especially at aval oru menagai..

  • @mrgurukumara6883
    @mrgurukumara6883 5 ปีที่แล้ว +5

    Nice Song
    PATTEVANNE Rosa va..

  • @nagarajanrajan-ml3jn
    @nagarajanrajan-ml3jn ปีที่แล้ว +1

    அருமை

  • @marimuthuvalveeman6637
    @marimuthuvalveeman6637 5 ปีที่แล้ว +14

    பாடல்கள் அனைத்தும் அருமை

    • @ponnurangamarulmudi3649
      @ponnurangamarulmudi3649 2 ปีที่แล้ว

      Qaaaaaaaaaaaaaaaaaaaaaaaààaaaaaaaaaaaaaààaàaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @சனாசப்பாநலம்விரும்பிi

    அப்பப்பா உண்மையிலயே நாங்க இளமை காலத்திற்கு போய்டோம் மகிழ்ச்சி

  • @saravananperumal9841
    @saravananperumal9841 6 ปีที่แล้ว +12

    Super பாடல்

    • @boobathim2801
      @boobathim2801 5 ปีที่แล้ว

      மிகவும் எளிமையான இசை தெளிவாககேட்கும்பாடல்வரிகள் வாழ்கவளமுடன்

    • @duraisamy5490
      @duraisamy5490 4 ปีที่แล้ว

      பாடல்கள் அருமையாக உள்ளன

  • @pkkalabindu8502
    @pkkalabindu8502 4 ปีที่แล้ว +7

    Remember my childhood.. All India radio...😍❤️

  • @ShathruGan-h2l
    @ShathruGan-h2l ปีที่แล้ว +1

    , super

  • @rajendirang2597
    @rajendirang2597 ปีที่แล้ว

    Super sir. Sg sir

  • @T.PANDIARAJAN5672
    @T.PANDIARAJAN5672 7 หลายเดือนก่อน +1

    Nice beautiful 🎉🎉🎉

  • @priyaoviyapriyaoviya451
    @priyaoviyapriyaoviya451 3 ปีที่แล้ว +2

    Very good music shankar ganaes

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb 2 ปีที่แล้ว +2

    Super nice song 🌴👌👌

  • @krishnankrishnan7616
    @krishnankrishnan7616 4 ปีที่แล้ว +5

    All SONGS VERY NICE I LIKE IT ALL SONGS

  • @paramasivamparamasivamsale3695
    @paramasivamparamasivamsale3695 3 ปีที่แล้ว +5

    Very good songs 🎵👌👏👍❤

  • @ezhilandoss6276
    @ezhilandoss6276 5 ปีที่แล้ว +5

    Unnai azhaitthathu Kan. Song (thaiveedu) what a music 🎶 God bless you sir

  • @Thajudheenthajudheen-f2s
    @Thajudheenthajudheen-f2s 11 หลายเดือนก่อน

    Super***

  • @S_M_0009
    @S_M_0009 4 ปีที่แล้ว +8

    The DJ failed to mention Jikki . Her voice can be heard at 49:48. Very soulful.

    • @selvakumar-on8hf
      @selvakumar-on8hf 4 ปีที่แล้ว

      மிகவும் அருமையான பாடல்கள் சங்கர் கணேஷ் இசையில்.

  • @swarnaalex4358
    @swarnaalex4358 7 ปีที่แล้ว +13

    Legend. Super songs. Shree anna's dad. Love u

  • @muralinarayanan5907
    @muralinarayanan5907 6 ปีที่แล้ว +22

    மீண்டும் மீண்டும் கேட்க ஆசை.........

  • @sarojas9186
    @sarojas9186 5 ปีที่แล้ว +5

    All songs are very good.

  • @1973nathy
    @1973nathy 6 ปีที่แล้ว +14

    Megame...megame... is a classic! One of my favourites.

  • @m.selvaraj3090
    @m.selvaraj3090 ปีที่แล้ว +1

    Lovely songs and melodious music 🎶🎵❤🎉😊