Change this focus setting ... | Focus basics | Tamil photography | Beginner photography tutorial |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 39

  • @AKRVR
    @AKRVR 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் சகோதரர், நான் பலரது பதிவுகளைப் பார்த்தாலும் உங்களது பதிவுகளையும் பார்ப்பதில் விருப்பம் கொண்டவன், புரிதல்களும் அதிகம், ஆனால் உங்களது தளத்தில் அதிகம் பதிவுகள் இல்லாதது ஏமாற்றமே. சகோதரர் இன்னும் அதிகமான பதிவுகளைப் பதிவிடுங்கள். அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன். வாழ்த்துகள் சகோதரர்.

    • @learnphotographyintamil
      @learnphotographyintamil  6 หลายเดือนก่อน

      உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
      தொழில்முறை புகைப்படம் எடுக்கும் பணி என்னை பிஸியாக வைத்திருக்கிறது.
      நான் மெதுவாக மேலும் வீடியோக்களை அதிகரிக்க நம்புகிறேன். மிக்க நன்றி
      கருத்து தெரிவித்ததற்கு நன்றி

  • @tenettva
    @tenettva 7 หลายเดือนก่อน +2

    unga videos romba detail porumaiya explan pandringa romba usefull irukku .....

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 8 หลายเดือนก่อน +3

    💐🙏நிழற்படக் கலையில் ஆர்வம் ஊட்டும் நேர்த்தியான பதிவு…👌

    • @learnphotographyintamil
      @learnphotographyintamil  7 หลายเดือนก่อน +1

      உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

  • @Mohamed-x1h3m
    @Mohamed-x1h3m 8 หลายเดือนก่อน +2

    Bro, you explain very understanding thank you very much much

  • @Tharun_raj.M
    @Tharun_raj.M 3 หลายเดือนก่อน +1

    More videos about cameras podunga Anna you are teaching very well ❤️‍🩹

    • @learnphotographyintamil
      @learnphotographyintamil  8 วันที่ผ่านมา

      thanks a lot for your comment ! Glad you found it useful !!

  • @msdhina2101
    @msdhina2101 8 หลายเดือนก่อน +1

    This video and all of your videos Great explanation and very useful bro...need Camera vs Lens details or functions

  • @ajiduraipandi5195
    @ajiduraipandi5195 8 หลายเดือนก่อน +2

    Superb videos anna....last time pathu epotha try panren....camera la erukura yala option num epadi use pananunu oru video potuga anna

    • @learnphotographyintamil
      @learnphotographyintamil  8 หลายเดือนก่อน +1

      super thambi !! thanks for commenting !! kandipa - camera la irukra ela option podanum - but entha camera choose pani podrathu therle
      i have canon 6d and canon rp
      what camera do you have - based on that there might be differences - i have to find out which is most used camera and then do this video !!
      anyway thanks for suggesting, surely coming up soon !

  • @Kumar01261
    @Kumar01261 7 หลายเดือนก่อน +1

    Group Photo எடுக்கும் போது, முன் மற்றும் பின் பக்கம் நிற்கும் நபர்களையும் சேர்த்து Focus செய்வது எப்படி... சில நேரங்களில் ஒருவர் மட்டுமே நன்றாக தெரிகிறார். மற்றவர் Blur ஆக தெரிகிறார்.

    • @binarylab9106
      @binarylab9106 7 หลายเดือนก่อน +1

      Aperture value olunga set pannanum bro

    • @balajisanthanam9164
      @balajisanthanam9164 7 หลายเดือนก่อน

      Aperture should be in larger value. For example if there are 5 person in the photo. Your aperture value should be Greater than 6.5 can go upto 11

    • @learnphotographyintamil
      @learnphotographyintamil  7 หลายเดือนก่อน +1

      5 பேர் நின்றிருந்தால் - unga field la மையத்தில் இருக்கும் நபர் - focus அவர்கள் மீது வைத்திருங்கள்
      And slowly increase aperture more and more , to get them all in focus
      f6 to f14 varaikum you might need based on the distance from camera !!
      Thanks for commenting !!

  • @chandrua100
    @chandrua100 8 หลายเดือนก่อน +1

    excellent explanation...... thank u so much

  • @RamuRamu-yr9zk
    @RamuRamu-yr9zk 29 วันที่ผ่านมา

    Nama enga move pandramo focus move agum oru option irukula atha pathi sollunga athu per marandhuruchu

  • @bargavs7752
    @bargavs7752 8 หลายเดือนก่อน +1

    Vankum sir Great workshop in manglore from parshuram manglore

    • @learnphotographyintamil
      @learnphotographyintamil  7 หลายเดือนก่อน

      Thank you sir !! will be doing lot more videos - with Q&A - so workshop wont be needed hopefully !!

  • @AfkarzemerTech
    @AfkarzemerTech 8 หลายเดือนก่อน +1

    Lean thank you

  • @Yuvaraj-kv6my
    @Yuvaraj-kv6my 7 หลายเดือนก่อน +1

    Bro video nala iruku atha samiyam cinema camera pathiyum solunga photography and video konjam class edunga use full ah irukum atha samiyam mobile phone la neriya per camera atha pathiyum yethu useful nu konjam solu nga video va make pani solu nga bro

    • @learnphotographyintamil
      @learnphotographyintamil  7 หลายเดือนก่อน

      Thanks for commenting bro. Kandipa photogaphy and mobile phone videography videos poduven.
      Video enaku inum experience varanum - vandhadhum poduren !!

  • @r.suriya8597
    @r.suriya8597 6 หลายเดือนก่อน +1

    Brother

  • @santhoshs3881
    @santhoshs3881 7 หลายเดือนก่อน +1

    Bro traditional video ku endha camera best please reply

    • @learnphotographyintamil
      @learnphotographyintamil  7 หลายเดือนก่อน

      I am not video person bro .
      but i notice videographers around me are going for
      sony fx30 camera a lot !

  • @raghulravi7724
    @raghulravi7724 7 หลายเดือนก่อน +1

    Anna
    Enkitta devolep pannatha old film roll iruku 20 years old..
    Andha chemicals and red room lam ipo available aah irukumma annna...
    Adha negative and photo vaa convert pannida mudiyumaa???
    Konjam sollunga anna pls..

    • @learnphotographyintamil
      @learnphotographyintamil  7 หลายเดือนก่อน

      Hi bro , the number of dark room and film photos development has reduced - but kandipa chennai , bangalore , mumbai la you will find one or two that will develop them !!

  • @pgsankar
    @pgsankar 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @isamzahri1932
    @isamzahri1932 8 หลายเดือนก่อน +1

    தனி போட்டோக்கு எங்கே போகஸ் வைக்க வேண்டும்
    குரூப் போட்டோக்கு எங்க போக்கஸ் வைக்க வேண்டும்
    எல்லா கேமராக்கும் ஒரே செட்டிங்ஸ் தானா அண்ணா

    • @learnphotographyintamil
      @learnphotographyintamil  7 หลายเดือนก่อน

      For single subject நீங்கள் பாடத்தின் கண்களில் கவனம் செலுத்தலாம்
      For group photo 3d la centre la irukra subject/object mela நீங்கள் கவனம் செலுத்தலாம்

  • @vicky---official5263
    @vicky---official5263 7 หลายเดือนก่อน +1

    Entha uru bro neenga❤

    • @learnphotographyintamil
      @learnphotographyintamil  7 หลายเดือนก่อน

      Thank you for commenting !! I currently work from trichy !