கா*ம வேட்டை நடத்திய நடிகர்கள்!! கூட அம்மாவையும் கூட்டிட்டு! Dr.Kantharaj About Kerala Hema Committee

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • கா*ம வேட்டை நடத்திய நடிகர்கள்!! கூட அம்மாவையும் கூட்டிட்டு! Dr.Kantharaj About Kerala Hema Committee | Vishal | King 24x7
    #drkantharajinterview #vishal #hemacommitteereport #kerala #actress #actors #malayalammovie #ibctamil #ammanews #hemacommitteereport #malayalamcinema #womeninfilm #filmindustry #king24x7
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
    king24x7 app onelink.to/muc7tr
    Do Subscribe our Channel @ bit.ly/King24x7
    Click here to also
    Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
    Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
    ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
    King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
    For More, visit ►► www.king24x7.com
    App : goo.gl/uVUrAb
    TH-cam : goo.gl/gXJyPY
    Like Us on Facebook: goo.gl/YmCwi6
    Follow Us on Twitter: goo.gl/sERZeo
    Google+: goo.gl/ugGgV5
    Blogs : goo.gl/tSA3S5
    Instagram : goo.gl/Z6raSb

ความคิดเห็น • 205

  • @nabilakthar9646
    @nabilakthar9646 18 วันที่ผ่านมา +101

    சினிமால கவர்ச்சியாக வருவதை நிறுத்தினாலே நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் கொஞ்சம்மாவது குறையும். சரியான பதில் ஐயா.

    • @AmuVaram
      @AmuVaram 11 วันที่ผ่านมา

      Crt

  • @gdent
    @gdent 17 วันที่ผ่านมา +35

    Super Sir..., உண்மை. தைரியமாக சொன்னீர்கள்... உண்மையான ஆண்மகன்

  • @JA-MR
    @JA-MR 17 วันที่ผ่านมา +34

    உண்மையா பேசுறாரு . சினிமால பொம்பள மேலையு தப்பு இருக்கு❤ தைரியமா சொல்றாரு.

  • @suganthisuga7188
    @suganthisuga7188 16 วันที่ผ่านมา +13

    99% உண்மையான உரையாடல் மருத்துவர் ஐயா அவர்கள்களே

  • @AbdullahAnish-lo5ol
    @AbdullahAnish-lo5ol 17 วันที่ผ่านมา +30

    மருத்துவர் அய்யா சொல்வது போல விரும்பி போயிட்டு காலம் கடந்து கற்பழித்தது போல சீன் போடுவது😂😅😂

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 18 วันที่ผ่านมา +46

    Old man is frank,saying is truth

    • @vijaynaveenan7314
      @vijaynaveenan7314 18 วันที่ผ่านมา +7

      Idha sonna .. unaga veetla ponnuga irrukangla la nu bla bla bla nu sollum samugam

    • @marzzz1680
      @marzzz1680 17 วันที่ผ่านมา

      அய்யய்யோ ஆம்பளை திமிரு புடிச்சவன் எல்லாம் ivaனக்கு சப்போர்ட் பண்ண தான் செய்வான்

  • @Murugadhoos
    @Murugadhoos 13 วันที่ผ่านมา +4

    தாத்தா வராறே கதர விட போறாரே....பிதர விட போறாரே 🤣🤣🤣🤣🤣🤣

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 18 วันที่ผ่านมา +13

    அருமை 🎉🎉

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 18 วันที่ผ่านมา +39

    சரியான அடி...இனி யாரும் இத பத்தி பேசக்கூடாது..
    எல்லாத்தையும் விரும்பி தான் போறாங்க...இடைஞ்சல் இருந்தா அப்போதே வெளிப்படையாக கூறி புகார் அளித்திருக்க வேண்டும்..

  • @jayaveluc6508
    @jayaveluc6508 18 วันที่ผ่านมา +18

    True speech

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 10 วันที่ผ่านมา +2

    Good speech keep it up Dr long live Dr 😂

  • @beisetjenistan7568
    @beisetjenistan7568 14 วันที่ผ่านมา +3

    ஐயா நீங்கள் உண்மையை மிக தெள்ளா தெளிவாக சொன்னீர்கள.

  • @miracleknowledge
    @miracleknowledge 18 วันที่ผ่านมา +103

    பெண் விமானியாக கலெக்டராக, டாக்டராக,போலீஸக, உள்ளார்கள் ஏ‌ன் சினிமாவுக்கு போக வேண்டும்

    • @marzzz1680
      @marzzz1680 17 วันที่ผ่านมา +15

      ஆம்பளைங்களும் எதுக்கு சினிமாக்கு வரணும் ஆம்பள ஐட்டமா இருக்கா வா

    • @Berrygirl6784
      @Berrygirl6784 17 วันที่ผ่านมา +1

      ​Ama​@@marzzz1680..

    • @pramilchella5057
      @pramilchella5057 17 วันที่ผ่านมา +2

      ​@@marzzz1680 but ippo yare complain pandradhe???ambalaingala???

    • @pramilchella5057
      @pramilchella5057 17 วันที่ผ่านมา +2

      I respect women kind
      Without them there is no world ..but not all women are innocent.lot of women in public looking for chance for extramarital relationship.no victim men can open this truth bcas society will blast them...this is de reality in world....

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 16 วันที่ผ่านมา +1

      கோடி கோடியாய் சம்பாதிக்க சினிமாவில் தான் முடியும் ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் தனி செல்வாக்கு மக்கள் மத்தியில் உள்ளது கிரேட் அதிகமாகுது இல்லையா நண்பரே

  • @soulmusicsctuoos5898
    @soulmusicsctuoos5898 15 วันที่ผ่านมา +5

    ஆண்களின் கேவலமான ஆசைக்கு அடங்கினால் தான் பெண்கௌரவமாக வாழமுடியும் என்பதுதான் உண்மை.பெண் விரும்பாவிட்டாலும் கல்யாணம்கட்டினால்தான் பெறுமை இல்லாவிட்டால் மதிப்பில்லை. அந்த அசிங்கத்தை செய்து பிள்ளைபெற்றால்தான் வாழ்க்கை என்று உலகம் நினைக்கும் போது சினிமா எந்த மூலைக்கு...........

  • @kvyadav1466
    @kvyadav1466 16 วันที่ผ่านมา +7

    ஒரு காலத்தில் சினிமா துறை அழகான குடும்ப கதாபாத்திரங்களை கொண்டு இயங்கியது அது பொதுமக்கள் இடையே நல்லிணக்கத்தை உருவாக்க வழியும் வகுத்தது.
    ஆனால் இன்றைய சினிமா துறை காமத்தை உருவாக்கும் வகையிலும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட காரணத்தினால் சினிமாத்துறை நலிவடைந்து நிற்கின்றது.
    இதற்கு ஆண் பெண் நடிகர்கள் மட்டும் காரணம் அல்ல. சினிமா துறையாகத்தான் இருக்க முடியும்.

  • @wanderkds5882
    @wanderkds5882 17 วันที่ผ่านมา +8

    காசுக்காக பொறதும் வாய்ப்பு காக பொறதும்
    ஒன்னுதானு ஐயா சொல்றாங்க...

  • @MrPahirathan
    @MrPahirathan 18 วันที่ผ่านมา +7

    Excellent Dr.
    From Canada

  • @nazarmuba
    @nazarmuba 18 วันที่ผ่านมา +30

    ஐயா அவர்கள் ஒரு மருத்துவர் என்பதை உண்மையாக நிரூபித்துள்ளார்

    • @kuganraj9739
      @kuganraj9739 15 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂

  • @govindrajan248
    @govindrajan248 15 วันที่ผ่านมา +2

    அய்யா தங்களின் விளக்கம் மிக மிக ஞாயமானது, ஊசி இடம் கொடுக்காமல்,நூல் நுழையமுடியது. எல்லா நடிகைகளும் தூக்கத்தில் இருந்து விழித்தது போல் எல்லோரும் இப்பொழுது பேசுகிறார்கள், நல்லவர்கள் என்றால் தவறு என்று தெரிந்தால் உடனே வெளியே கொண்டுவர வேண்டும்,தவறு என்ற பிறகு ஏன் இந்த தொழிலில் தொடர வேண்டும்.

  • @VISAHARM
    @VISAHARM 17 วันที่ผ่านมา +1

    Dr spontaneous answers and enriched knowledge 👌 😎 rocking interviews 👌

  • @thangasaravanan9043
    @thangasaravanan9043 18 วันที่ผ่านมา +14

    Doctor Rocked...Anchor Shocked 😂😂😂😂

    • @usadhiq
      @usadhiq 17 วันที่ผ่านมา

      wish you should get 1,000,000 likes 🤣

  • @aravindadhithya274
    @aravindadhithya274 13 วันที่ผ่านมา +1

    Correct thatha

  • @selvackumar.4968
    @selvackumar.4968 18 วันที่ผ่านมา +7

    True words sir

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 18 วันที่ผ่านมา +33

    3:00மார்கெட் போனதுக்கு பிறகு குறை சொல்றாங்க காந்த ராஜின் நியாயமான வாதம்

  • @rajamohan616
    @rajamohan616 18 วันที่ผ่านมา +13

    The real true words

  • @chandranagarajan171
    @chandranagarajan171 17 วันที่ผ่านมา +1

    Well said sir..every point of yours is really genuine….i am your great fan sir

  • @varshinianbu3135
    @varshinianbu3135 13 วันที่ผ่านมา +1

    Sariya sonninga sir

  • @Rajatamil-xo4xb
    @Rajatamil-xo4xb 18 วันที่ผ่านมา +9

    உண்மையான பேச்சு சிறப்பான பேச்சு அருமையான பேட்டி

  • @jayalakshmi-s4n
    @jayalakshmi-s4n 16 วันที่ผ่านมา +4

    அப்ப நடிச்ச நடிகை இருந்திர்தாலும் இப்ப வர போற நடிகைகளுக்கு இவங்க செய்யர இந்த போராட்டம் நல்லதாவே இருக்கும்

  • @preethachandy5113
    @preethachandy5113 14 วันที่ผ่านมา

    I like this Doctors msg it is good to hear, he speaks intelligently.

  • @srinivasanramachandran7060
    @srinivasanramachandran7060 15 วันที่ผ่านมา +3

    ஆண், பெண் இரு சாரார் பணிபுரியும் அணைத்து இடங்களில் அத்துமீறல் இருக்கத்தான் செய்யும்.
    இரு சாராருக்கும் புலனடக்கம் தேவை. உணவுகட்டுப்பாடும் அவசியம். உடை அணிவதிலும் கண்ணியம் தேவை.
    மேலும் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் ஒரு பயன் கருதியே உடன்படுகின்றனர். புத்தி சாதுர்யம் தேவை.

  • @veeraveera6843
    @veeraveera6843 13 วันที่ผ่านมา

    Great talking ayya

  • @Ansari-b2k
    @Ansari-b2k 17 วันที่ผ่านมา +6

    ஆண்களுக்கு ஆதரவு நீங்கள் தான்.நிறைய ஆண்ட்டிகள் என்னிடமும் தவறாக நடந்த்திருக்கிறார்கள்

  • @Ds1211Dharshna
    @Ds1211Dharshna 18 วันที่ผ่านมา +15

    Oid is gold

  • @GovindarajuRaju-um9wf
    @GovindarajuRaju-um9wf 16 วันที่ผ่านมา +12

    கோடி கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால் சினிமாவில் தான் முடியும் அதனால் அட்ஜஸ்ட்மெண்ட் சம்மதித்து விட்டு இப்பொழுது ஐயோ ஐயோ என்று ஆண்கள் மீது பழி சுமத்தினால் என்ன நியாயம்

  • @chandramani5929
    @chandramani5929 17 วันที่ผ่านมา

    Excellent interview

  • @newmp3248
    @newmp3248 14 วันที่ผ่านมา

    Super sir ,excellent

  • @umauma7992
    @umauma7992 11 วันที่ผ่านมา

    100 % sure sir

  • @premlataramaswamy6332
    @premlataramaswamy6332 17 วันที่ผ่านมา +2

    Very objectionable comments on women..

    • @sriyasan8156
      @sriyasan8156 12 วันที่ผ่านมา +1

      Women character assassination is done here.
      He is speaking as if women are low life.
      Will he say the same if his daughter is a victim?
      Forced to do and done willing is different.. people who come up with this complaints are forced. People who have done it willing has not.

    • @sr8449
      @sr8449 11 วันที่ผ่านมา

      No one can force a woman to strip on camera. Why are these actresses complaining about what is happening behind the camera??? In front of the camera, they are ok to be exploited for money??? Think!

  • @ManiMani-c5y
    @ManiMani-c5y 14 วันที่ผ่านมา

    Super sir

  • @ravicosta4750
    @ravicosta4750 16 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @Muthurasu9
    @Muthurasu9 16 วันที่ผ่านมา +10

    மொத்த பொரிக்கி தனதுக்கு முழு உருவம் இந்த வீடி டாக்டர்.

    • @mohana-tamil-nadu
      @mohana-tamil-nadu 7 วันที่ผ่านมา

      🤦 அடக்கடவுளே ஆபாசமாக நடித்ததை பற்றி ஒருவர் உண்மையை உரக்க சொன்னால் அவர் கெடடவர் , இந்த டாக்டர் நடந்ததைதானே சொல்கிறார்

  • @SannasiSithar
    @SannasiSithar 18 วันที่ผ่านมา +3

    Money for money ❤❤❤

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 13 วันที่ผ่านมา

    Both doctor and Anchor are good 😊

  • @switchon7938
    @switchon7938 15 วันที่ผ่านมา

    super sir

  • @chandramani5929
    @chandramani5929 17 วันที่ผ่านมา

    Dr super Hero....

  • @damodharaar6138
    @damodharaar6138 13 วันที่ผ่านมา

    He is true, this is my personal experience

  • @tamilwhatsuppstatus
    @tamilwhatsuppstatus 17 วันที่ผ่านมา +4

    தயவு செய்து close pannunga cinema and serials a. Below 2000 years flims பார்க்க முடியும் but இப்ப வர cinema serials எதுவும் பார்க்குற மாதிரி இல்ல. Cinema la கொலை கொள்ளை கற்பழிப்பு
    மக்களுக்கு theriyaathatha சில கொலை பண்ணுறது கொள்ளை நடக்குற விசயம் ரூட் போட்டு kudukkuranga. சீரியல் same அப்படித்தான் . ஒரு karutthuulla படம், சீரியல் யாரும் எடுக்கிறது இல்ல. எல்லா சீரியல் same story with different characters only. Cinema also. So pls close cinemas and serials

  • @outlook80
    @outlook80 18 วันที่ผ่านมา +7

    Love it thalaiva ..👍காலம் முழுக்க ஆண்களையே குறை கூறும் கூமுட்டைகளுக்கான பதிவு இது !

  • @kalaiyarashithangarajukala4526
    @kalaiyarashithangarajukala4526 18 วันที่ผ่านมา +7

    அப்போது பொன்னூங்கள கூப்படற ஆன் தப்பில்லையா???

    • @priyapalanivel6582
      @priyapalanivel6582 17 วันที่ผ่านมา +1

      @@kalaiyarashithangarajukala4526 ponnungala kooppudura aan thappilla apdingrathavida avangala kooppudara pengalai neenga yan thavaru solvathillai?????

    • @anandkanakasundram4802
      @anandkanakasundram4802 15 วันที่ผ่านมา

      தப்புதான் அப்ப ஆண்களை கூப்பிட பெண்களை என்ன சொல்கிறது

  • @veenahegde7441
    @veenahegde7441 18 วันที่ผ่านมา +3

    How is normal adjustment in normal life=casting couch?
    Casting couch is more than normal adjustment

  • @mageshwari5435
    @mageshwari5435 18 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉

  • @rudrav3354
    @rudrav3354 17 วันที่ผ่านมา +21

    இவர் ஆண் ஆதிக்கம் மனிதன்

    • @shairabanu7918
      @shairabanu7918 16 วันที่ผ่านมา +2

      Evanum porukki than

    • @pbaskar4202
      @pbaskar4202 15 วันที่ผ่านมา +1

      உண்மையை சொன்னால் ஆண் ஆதிக்கமா

    • @sriyasan8156
      @sriyasan8156 12 วันที่ผ่านมา

      Demeaning comments about overall women. Doesn't like his attitude. Will this society allow women to open up about their issues as he says.. is it that easy?
      He is definitely male dominant. He is

  • @pravinmurthy
    @pravinmurthy 18 วันที่ผ่านมา +5

    Heroine Amma = Heroine Birth giver + Heroine Guardian + Heroine Manager + Heroine Callsheet Organiser + Heroine Advisor + Heroine' Best Friend + Heroine's Strict Hitler + Heroine's Pimp!.. This is Cinema..

    • @Sam-ck8ds
      @Sam-ck8ds 17 วันที่ผ่านมา

      Super exact

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 14 วันที่ผ่านมา

    Yes, u r right sir, Namnaadu picture was criticised about D M K, we couldn't understand,mgr did criticise dmk in the picture.

  • @jjrajeshproduction
    @jjrajeshproduction 15 วันที่ผ่านมา +3

    கரகாட்டக்காரன் படத்த கவர்ச்சி பாத்து தான்படம்பார்த்தார்களா

  • @vijaynaveenan7314
    @vijaynaveenan7314 18 วันที่ผ่านมา +16

    யோவ் யாருய இந்த anchor சும்ம Shakeela shakeela nu .. enna avanga enna தியாகிய

  • @saravanankr9661
    @saravanankr9661 18 วันที่ผ่านมา +2

    உண்மை🎉

  • @thampiththuraythayaneethan4889
    @thampiththuraythayaneethan4889 18 วันที่ผ่านมา +2

    Super sir

  • @mohamedyakkub6061
    @mohamedyakkub6061 18 วันที่ผ่านมา +4

    Supper supper supper 😊😊😊😊😊

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 17 วันที่ผ่านมา +1

    முதல் படத்தில் ஒரு‌புதுநடிகை நடித்து பிரபலமாகிவிட்டால் உடனே அந்த சமயத்தில் பிரபலாமாக இருக்கும் நடிகர் அந்த நடிகையை‌தன் படத்தில் நடிக்க வைக்க முயற்சிப்பார்.நடகனின்நோக்கம் தெரிந்தே நடிகை‌சம்மதிப்பார்அந்தப் படத்திற்கு பிறகு அந்த நடிகையின்‌ஊதியம் உயர்ந்துவிடும்.சில‌படங்களுக்கு பிறகு‌அந்த நடிகர் வேறு‌நடிகையை‌நடிக்கவைப்பார்.இதெல்லாம் தெரிந்ததே.

  • @durkadevi1218
    @durkadevi1218 18 วันที่ผ่านมา +1

    👍🤝👏

  • @abdultalib2432
    @abdultalib2432 14 วันที่ผ่านมา +1

    Islam rules varanum..... Kalyanam pannatha pengal angalukku 100 aadi....
    Kalyanam panna pengal angalukku Vera tanda nai.... Oru aanum pennum Kalyanam pannamal on a irukka mudiyathu... Kalyanam pannamal on a irunthal vibaccaram

  • @dr.vijayajothiparamasivam1105
    @dr.vijayajothiparamasivam1105 11 วันที่ผ่านมา

    8:40 - 8:55…..Super Gi 🫡

  • @saravanankhan953
    @saravanankhan953 14 วันที่ผ่านมา

    Spitting alll factssss😂😂😂

  • @kr-nd8zk
    @kr-nd8zk 17 วันที่ผ่านมา

    டாக்டர் மருத்துவம செய்ய விடுங்கப்பா ஆஸ்பிட்டலுக்க இன்டர்வியூக்கு போயாச்சு நம்மளும் பார்த்தாச்சு...

  • @premila24
    @premila24 17 วันที่ผ่านมา +2

    In a way he is degrading an entire gender. He is questioning a committee report.

  • @sudhirvelraj2032
    @sudhirvelraj2032 18 วันที่ผ่านมา +2

    Semma doctor eh 😅. Sariyaga sonner. Very realistic and bold talk. Some people in the comments section cannot digest it. Don't expect all the men in this world to support you. Be yourself and be realistic. ❤👏🙌

  • @worldrocker5914
    @worldrocker5914 18 วันที่ผ่านมา +1

    Mukesh got 9 woman complaining….nothing been done!!!!!

  • @gengadevi7350
    @gengadevi7350 18 วันที่ผ่านมา +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 18 วันที่ผ่านมา

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 15 วันที่ผ่านมา

    Correct doctor

  • @subhatamil9907
    @subhatamil9907 17 วันที่ผ่านมา +7

    டாக்டர் சார் சொல்வது மிகவும் சரி.பெண்களுக்கு தான் குடும்பம் இருக்குமா ஆண்களுக்கு குடும்பம் இருக்காதா.மனைவி மகன் மகள் என்று.இப்படி ஒரு ஆணின் மீது குறைகள் கூறும் போது அவனின் மதிப்பு குடும்பம் உடைந்து விடாதா.அப்படி தவறாக ஒரு ஆண் செய்தால் அன்றே அவனுக்கான தண்டனையை கொடுக்க வேண்டும்.சம்பாதித்துவிட்டு பல வருடங்கள் ஆனப்பிறகு குறைகள் கூறுவதால் என்ன பயன்.

  • @priyapalanivel6582
    @priyapalanivel6582 17 วันที่ผ่านมา +2

    Sir unmaiya gave pen thavaru seivathillai aanthan thavaru seiya thoondu kirarkal enbathu muttrilum thavaru pen sammathathil than thavaru nadakkirathu enbathey1000%unmai

  • @RuthraRavin-nw3zo
    @RuthraRavin-nw3zo 16 วันที่ผ่านมา

    💯💯💯💯💯💯

  • @chandrasekaran4555
    @chandrasekaran4555 18 วันที่ผ่านมา

    A lot of women from andhra and kerala are comingto tamil film and serial to earn money at any cost. A committee should enquire into tamil film also

  • @vijaynaveenan7314
    @vijaynaveenan7314 18 วันที่ผ่านมา +7

    8:41 Doctor semma form la irrukaru

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 15 วันที่ผ่านมา

    சினிமாவில் ஆபாசமாக நடிப்பதால் தான் சமுதாய சீர்கேடுகள் நடக்கின்றன ஆபாசமாக நடிக்கும் நடிகைகளை எல்லாம் என்ன செய்வது

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy2129 15 วันที่ผ่านมา

    எப்பவும் Shape க்கு தான் மதிப்பு...

  • @priyapalanivel6582
    @priyapalanivel6582 17 วันที่ผ่านมา +1

    Ippa thiraiyil varum padalgalai kulanthaikaloda ukkaarnthu parkka mudiyutha???????

  • @SannasiSithar
    @SannasiSithar 18 วันที่ผ่านมา +1

    Tamil Nadu ❤❤❤ all movie 🎉🎉🎉 for money ❤❤❤

  • @srishar526
    @srishar526 16 วันที่ผ่านมา

    Dubakoor

  • @philipms0777
    @philipms0777 18 วันที่ผ่านมา +1

    Crt ah than pesuraru venuma venamanu neega than mudiuv pannanum

  • @kalikanapathy4063
    @kalikanapathy4063 16 วันที่ผ่านมา

    ❤❤❤😊😊😊

  • @priyamanimuthu
    @priyamanimuthu 16 วันที่ผ่านมา +1

    This person doesn't have any respect for ladies.

  • @vae2168
    @vae2168 15 วันที่ผ่านมา

    Ban cinema for 25 years...😮

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 18 วันที่ผ่านมา +5

    ஐயா வறுமையில் இருக்கும் பெண்களை பயன்படுத்துவது இது அநியாயம் இல்லையா.

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 18 วันที่ผ่านมา

      What wrong those who want money they r given money the guy who give money want ur physic, given and take policy.

  • @AmuthaM-gr6tp
    @AmuthaM-gr6tp 16 วันที่ผ่านมา +1

    🌹

  • @sriyasan8156
    @sriyasan8156 12 วันที่ผ่านมา

    These are the people who say rape is done because you dressed short!

    • @kasiraman.j
      @kasiraman.j 8 วันที่ผ่านมา

      Rape is an utter crime. No doubt but dressing as if inviting for sex is also indirect crime...men view differently than women...it is natural for men to look for chances bcoz of his physiological aspects..many women dress very elegantly...why some women complain about not able to expose..?

  • @aarthi2621
    @aarthi2621 18 วันที่ผ่านมา

    வயநாடு உதவி

  • @kanagu1986-f4t
    @kanagu1986-f4t 17 วันที่ผ่านมา

    சிறப்பு அய்யா

  • @thalapathymass.Tathawaste9922
    @thalapathymass.Tathawaste9922 18 วันที่ผ่านมา

    True

  • @tharuntharun1081
    @tharuntharun1081 17 วันที่ผ่านมา

    சினிமா பகுதியில் ippadi irukkuthu nu therinthal antha பக்கம் பக்கமாக pogamal இருக்க வேண்டிய thane

  • @gangadharankuppusamy
    @gangadharankuppusamy 16 วันที่ผ่านมา +1

    Dr sir mohanlal oru fuction la front row enna panraru nu video trend aghi iruke...atha neenga pathingala illaya

  • @anandkanakasundram4802
    @anandkanakasundram4802 15 วันที่ผ่านมา

    மார்க்கெட் இருக்கும்போது நல்லா சம்பாதிக்கணும் அப்புறம் புழுதியை வாரி இறைக்கணும் என் அப்பா என்ன பண்ணிட்டு இருந்தா நீ இது பெண் நடிகைகளுக்கு

  • @Selva11479
    @Selva11479 18 วันที่ผ่านมา +2

    Is he a doctor or media person?
    Where he was been while Jayalalitha alive?

    • @gunasekaranguna8484
      @gunasekaranguna8484 17 วันที่ผ่านมา

      He is a professional doctor... Acted in dasa avatharam also...

    • @karthikathara2910
      @karthikathara2910 15 วันที่ผ่านมา

      Ohh I see which part ​@@gunasekaranguna8484

  • @Murugesan-e2g
    @Murugesan-e2g 17 วันที่ผ่านมา +2

    ஊசி இடம். கொடுக்காமல் நூல் நுழையாது

  • @jimgowtham
    @jimgowtham 18 วันที่ผ่านมา +4

    Cinema flop aaguthu na India munneruthu nu artham 😂 koothadi parithabangal 😂

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 17 วันที่ผ่านมา +1

    நீதிபதிகளே அப்படித்தான்..

  • @punithaashok5857
    @punithaashok5857 18 วันที่ผ่านมา +7

    Anchor romba angry a irukkar😂😂😂😂

    • @vijaynaveenan7314
      @vijaynaveenan7314 18 วันที่ผ่านมา +4

      Anchor Shakeela fan Pola

    • @kinganirudh86
      @kinganirudh86 18 วันที่ผ่านมา

      😂😂😅

    • @SivaRj-bd5ky
      @SivaRj-bd5ky 18 วันที่ผ่านมา +1

      Kaaji kilavan 😂

  • @paramiskitchen
    @paramiskitchen 18 วันที่ผ่านมา +3

    கிழவனுக்கு .இந்த. வயதில். இப்படி. பேச. கூச்சம் இல்லாமல். உங்க. வீட்டில். பேத்தி கள். உங்க வார்த்தைகளை. கேட்டால். அசிங்கம் இந்த. வயதில் நாவு. அடக்கம்

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 18 วันที่ผ่านมา +2

      சரி,
      உங்க வீட்டு பெண்களிடம் வாய்ப்பு தருகிறேன் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று சொன்னால் நீங்கள் அனுமதிப்பிற்களா இல்லை அந்த வாய்ப்பை மறுப்பீர்களா?

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 18 วันที่ผ่านมา

      He is a doctor, nothing wrong he speak. Today 10 years boy and girl known about physical relationship, may be during 90 s it may be a wrong thing after 2020 everything is open. I think u r in old set up unable to digest the truth

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 18 วันที่ผ่านมา

      ​@@வாய்மையே-வெல்லும்rich and familar family girls will always escape, and moreover those who giving chance will be third r fourth in her bed, since in 15 itself they will start there play, in which world u r living, two world only, those who had opportunity, and second without opportunity, all r ready for everything only thing sharing must give benefits, in some way, money status, luxury, posting, etc.