அகர வரிசையை பற்றி நீங்கள் மிக சிறப்பாக இப்பதிவில் விளக்கி கூறினாலும் 2024ம் ஆண்டு தேர்வு அகர வரிசைப்படி மிக கடினமாக உள்ளமையால் 2024ம் ஆண்டு தேர்வுபடி மெய்யெழுத்திற்கு முதல் முக்கியத்துவம் பின் உயிர்மெய் எழுத்துக்களுக்கு மு.. துவம் கொடுப்பது போன்று அமைந்திருக்குங் மிஸ்👩❤️ ஆகவே 2024ம் ஆண்டு அகரவரிசை போல் ஒரு 10கேள்விகளைநீங்கள் விளக்கி கூறினால் மிக நன்றாக இருக்குங் மிஸ்👩❤️ உங்கள் கடின உழைப்பிற்கு எண்ணிலடங்கா நன்றிகள்👩❤️ மிஸ்👩❤️🎉❤🎉
8:01 நீங்க, உயிர்,மெய்,உயிர்மெய் வரிசையில எழுத சொல்றீங்க.. ஆனா 7 வகுப்பு 2ம் பருவம் பழைய புக் பக்க எண் 37 ல உயிர், உயிர்மெய், மெய் இந்த வரிசையில அமைக்கனும்னு போட்டு இருக்கு
✍️ Question no.54 - Answer - b ✔️
Akka playlist separate ah podu akka illakkanam thaniya, mathathu ellam thani thani ah podunga pls ore playlist la topic theda mudiyala akka
அகர வரிசையை பற்றி நீங்கள் மிக சிறப்பாக இப்பதிவில் விளக்கி கூறினாலும் 2024ம் ஆண்டு தேர்வு அகர வரிசைப்படி மிக கடினமாக உள்ளமையால் 2024ம் ஆண்டு தேர்வுபடி மெய்யெழுத்திற்கு முதல் முக்கியத்துவம் பின் உயிர்மெய் எழுத்துக்களுக்கு மு.. துவம் கொடுப்பது போன்று அமைந்திருக்குங் மிஸ்👩❤️ ஆகவே 2024ம் ஆண்டு அகரவரிசை போல் ஒரு 10கேள்விகளைநீங்கள் விளக்கி கூறினால் மிக நன்றாக இருக்குங் மிஸ்👩❤️ உங்கள் கடின உழைப்பிற்கு எண்ணிலடங்கா நன்றிகள்👩❤️ மிஸ்👩❤️🎉❤🎉
Maths and Gs ku video podunga mam
Nandri..Nandri...Nandri......
Mam p.g no.68 6th 2nd term tamil book la agara varisai iruku athu explain pannuinga pls 🙏 mam
Mam 54 th ku answer 1st sorgal , pani , manithan , maan ithana mam varum doubt mam
Tamil unit 1 and 6 la ayarsol , piramozhi sollunu iruku 2 same thana please answer pannuga example sollunga sis
Thanks akka❤
❤❤❤❤❤❤tq officer. sister
Akka general studies teach panunga
Akka ipo vikadan vikkuvaan ethu 1st varum
Eg. மக்கள், மகளிர், மனம்
மகளிர், மனம், மக்கள் edhu dhana sis crt? Second letter க், க vandha க dhana choose pannanum ?.
Verry usefull sister
Tq sister
Madam different words question video pls
அக்கா நீங்க கண்டிப்பா அரசு அதிகாரி ஆவது நிச்சயம் 😊
Avnga already Govt officer than bro😅
Very useful
Akka Tamil mudichitu Gs startpannunga pls
Akka super I am follow only you ka
11.d
55.d
54 question answer reply
Same doubt
ஆ
8:01 நீங்க, உயிர்,மெய்,உயிர்மெய் வரிசையில எழுத சொல்றீங்க.. ஆனா 7 வகுப்பு 2ம் பருவம் பழைய புக் பக்க எண் 37 ல உயிர், உயிர்மெய், மெய் இந்த வரிசையில அமைக்கனும்னு போட்டு இருக்கு
I think உயிர் எழுத்து தொடர்ந்துமெய் எழுத்து வரும் .எ.கா. அக்கா
உயிர்மெய் எழுத்து தொடர்ந்து வரும் எ.கா.காக்கா any correction share to me
Very useful for your video mam