சிந்தலக்கரை வெக்காளியம்மன் வரலாறு | Sinthalakarai Vekkaliamman History in Tamil | Ukran Velan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +105

    சிந்தலக்கரை ‌வெட்காளியம்மன் சக்தி வாய்ந்த அம்மன்.வரலாற்று தந்தமைக்கு நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள்.‌‌..

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +3

      Thanks for watching bro

    • @Bommukuttyammavuku
      @Bommukuttyammavuku 2 ปีที่แล้ว +3

      @@UkranVelan nijamavey andha kovil la nalla vibe iruku anna..enaku indha history theriyaraku munbe indha kovil ku poiruka..andha samiya anaandhu pakumpodhu pullarichu poiruchu..thidirnu mazhai vanthuchu..semma feeling ah irundhuchu 🙏🤲🤲

    • @ponnuthai7383
      @ponnuthai7383 2 ปีที่แล้ว +1

      sa

    • @ponnuthai7383
      @ponnuthai7383 2 ปีที่แล้ว +1

      அஸ் வி ய ர மா அதிபர் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி

    • @theepetti4066
      @theepetti4066 2 ปีที่แล้ว

      திருச்சி காட்டூரான் . அப்ப மத்த வெக்காளி எல்லாத்துக்கும் சக்தி கிடையாதா ?

  • @r.rajkumarr.aravinthan611
    @r.rajkumarr.aravinthan611 2 ปีที่แล้ว +62

    சிந்தலகரை வெக்காளி அம்மன் சக்திவாய்ந்த தெய்வம் நானும் ஒருமுறை தாயின் தரிசனம் கொண்டுவந்தேன் இந்த பதிவுக்கு நன்றி ஐயா🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching bro

    • @jeevajee-ru5sq
      @jeevajee-ru5sq ปีที่แล้ว

      @@UkranVelan ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppĺ

  • @balakn1696
    @balakn1696 5 หลายเดือนก่อน +6

    நான் முதல் முறை சபரி மலைக்கு யாத்திரை செல்லும்போது தாயின் தரிசனம் கிடைத்தது.. மனமுருகி வேண்டினேன்.. சீட்டு எழுதி கட்டினேன்... அம்மா அருளால் நினைத்தது நடந்தது.. மறுமுறை தாயை பார்த்து மனமுருகி நன்றி சொல்லி வழிபட அருள் பெற ஆசை.... ஆசை நிறைவேற வெட்களியம்மா தாயே துணை 🙏🏿🙏🏿🙏🏿

  • @subaramanithally3590
    @subaramanithally3590 2 ปีที่แล้ว +10

    சிந்தலக்கரை வெட்காளியம்மன் ரொம்ப சக்தி வாய்ந்த அம்மா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment

  • @RameshDharmo
    @RameshDharmo 6 หลายเดือนก่อน +6

    ஓம் வெக்காளி தாயே எங்கள் வேண்டுதலை நிறைவேற்று கொடு தாயே.....

  • @velunachiyar1427
    @velunachiyar1427 ปีที่แล้ว +8

    நாங்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று வந்தோம் ..எப்போதும் வென்றான் சோலையப்பா கோவிலுக்கு செல்லும் வழியில்பாம்பின் மீது விஷ்ணு சிலையை பார்த்து போனோம். மிகவும் அருமையாக இருக்கிறது ..
    திருச்செந்தூர் போகும் பக்தர்கள் அனைவரும் இந்த கோவிலை தரிசித்து செல்வார்களாம் ....🙏

  • @BMVshorts
    @BMVshorts ปีที่แล้ว +7

    தாயே என் வேண்டுதலை நிறைவேற்று....தாயே.....

  • @SenthurKandhan
    @SenthurKandhan 2 ปีที่แล้ว +74

    நானும் இந்த கோவிலுக்கு பலமுறை சென்றுள்ளேன் 🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +2

    சிந்தலக்கரை வெக்காளியம்மன் துணையே போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து அருளியது போல் எங்களுக்கும் அருள வேண்டுகிறேன் என்னால் உன்சன்னக்கு வர முடியாத சூழ்நிலை இங்கு இருந்து உன்னை போற்றி வழிபடுகிறேன் வெக்காளியம்மன் தாயே நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramadeviramadevidhamodhara7031
    @ramadeviramadevidhamodhara7031 9 หลายเดือนก่อน +5

    வெட்காளி அம்மன் கோவில் அற்புதம் நிறைந்த இடம்.அங்கு கொடுக்க படும் சிவப்பு கயிறு உயிர் காக்கும் காப்பு .

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 ปีที่แล้ว +10

    ஓம் ஶ்ரீ அம்மன் தாயே போற்றி சரணம் 🙏

  • @deviofficial-h6e
    @deviofficial-h6e ปีที่แล้ว +4

    அம்மா தாயே வெட்காளி நீ தான் துணை அம்மா

  • @devakumarjeevitha2552
    @devakumarjeevitha2552 8 หลายเดือนก่อน +3

    தாயே வெக்காளி அம்மன் 🙏🙏🙏 துணை

  • @suharshanmetawians3688
    @suharshanmetawians3688 5 หลายเดือนก่อน +4

    கோவிந்தா கோவிந்தா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 உமா வெக்காளியம்மனே போற்றி🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @gurusamys9805
    @gurusamys9805 2 ปีที่แล้ว +14

    நான் இந்த கோவிலுக்கு சென்றேன் இன்று கூட நாங்கள் எட்டயபுரம் செல்கிறோம்

  • @Anand-il2zx
    @Anand-il2zx ปีที่แล้ว +4

    மதுரையிலிருந்து திருச்செந்தூர் செல்கையில் இக்கோவிலுக்குச் சென்றுள்ளேன். எங்கள் ஊரிலிருந்து தொண்ணூறு கி.மீ. தொலைவில் உள்ளது. தென் திசை நோக்கித் திருச்செந்தூரைப் பார்த்த அம்மன்.

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Thanks for watching

    • @Anand-il2zx
      @Anand-il2zx ปีที่แล้ว

      @@UkranVelan நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

  • @prabhakrishnaprabha32
    @prabhakrishnaprabha32 2 ปีที่แล้ว +9

    சிந்தலகரை வெக்காளி அம்மன் சக்தி வாய்ந்த ஒரு தெய்வம்.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @lishakuttychannel2035
    @lishakuttychannel2035 ปีที่แล้ว +6

    ஓம் காளியம்மன் துணை 🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-fz4gc
    @RameshKumar-fz4gc 2 ปีที่แล้ว +8

    இந்த கோவிலுக்கு நான் சென்று இருக்கிறேன் நன்றாக இருக்கும்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @renudhilep4357
    @renudhilep4357 4 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் உங்களை நினைத்து முதல் முறையாக மாலை அணிந்து வர போகிறேன்

  • @selvarani914
    @selvarani914 2 ปีที่แล้ว +110

    அம்மா வெக்ககாளியம்மன் தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு தாயே என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் கொடு தாயே 🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +6

      Nanum ungalukaga vendi kolkiren sis

    • @jega.g8295
      @jega.g8295 ปีที่แล้ว +2

      அம்மாவிடம் மனமுருகி வேண்டினால் .... 🙏🙏🙏🙏நம் வேண்டியதை தருவாள் வெட்காளியம்மன்🙏🙏🙏அம்மாவின் அருள் உங்களுக்கும் கிடைக்கும்🙏

    • @viswal7802
      @viswal7802 ปีที่แล้ว +1

      நானும் வேண்டிக்கொள்கிறேன் தங்கையே..... ஓம் சக்தி பராசக்தி.....

    • @sreeshnak756
      @sreeshnak756 ปีที่แล้ว

      Aval Peru vaikireanu vendunga paiyan porapan

    • @selvamselvam2154
      @selvamselvam2154 ปีที่แล้ว

      @@viswal7802 v

  • @msharish113
    @msharish113 2 ปีที่แล้ว +9

    தாயே சரணம்
    ஓம் சக்தி காளி சக்தி
    நீயே துணை...

  • @selvankalai650
    @selvankalai650 2 ปีที่แล้ว +13

    இந்த வெட்காளியம்மன் கோவிலுக்கு 10 டைம் போயிருக்கேன்,,,,,நல்ல ஒரு அமைதி இந்த கோவிலில் கிடைக்கும்,,,,

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment

  • @dhanabalk8910
    @dhanabalk8910 2 ปีที่แล้ว +22

    10 வருடம் இந்த அம்மனை பார்க்கனும் நினைத்தேன் போன வருடம் தான் திருச்செந்தூர் போகும் போது இந்த அம்மன் இங்கதான் இருக்கு அப்படி சொன்னாங்க அப்பதான் போனேன் அண்ணா வெக்காளி அம்மன் போற்றி🙏🙏🙏

  • @milayaraja1830
    @milayaraja1830 4 หลายเดือนก่อน +2

    வெக்காளியம்மா தாயே ஏ குடும்பத்த நல்லபடியா காப்பாத்தனு ஏ புருசன் எங்கிட்ட வந்து சேந்துரனு தாயே🙏🙏🙏🙏🙏

  • @sathiyar8878
    @sathiyar8878 2 ปีที่แล้ว +10

    Sinthalakarai is my native place 😀
    I am very happy 🤗after seeing this video

  • @NARAYANAN221
    @NARAYANAN221 2 ปีที่แล้ว +7

    Good very well explanation 🕉️⚜️🔱🙏 Om Shakthi parashakthi Om namo narayana Om namah shivaya 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching

  • @PrakashPrakash-xo5kp
    @PrakashPrakash-xo5kp ปีที่แล้ว +6

    தாயே பராசக்தி 🙏🙏🙏

  • @durgaakila3237
    @durgaakila3237 2 ปีที่แล้ว +5

    அம்மா தாயே நீ தான் துணை 🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching sis

  • @ramanarayanan1872
    @ramanarayanan1872 2 ปีที่แล้ว +23

    ஓம் சக்தி காளி சக்தி குருவே சரணம் பாலகரே அன்னையின் கதையை வெளிபடுத்தியதற்கு அன்னையின் அருளால் உங்களுக்கு நல்லதே நடக்கும்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for suggesting this temple bro

    • @ramanarayanan1872
      @ramanarayanan1872 2 ปีที่แล้ว

      Thanks bro om shakthi kali shakthi

    • @simbusarkar1288
      @simbusarkar1288 ปีที่แล้ว

      Naanum oru murai poittu vanthurukken sakthi vaintha amman vetkali amma potri

  • @nagailotuskitchen5674
    @nagailotuskitchen5674 4 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே நான் ஒரு முறை வந்து இருக்கேன் அம்மா தாயே 🙏 என் மகளுக்கு நல்ல வாழ்க்கை கொடு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @literaturethirst7020
    @literaturethirst7020 2 ปีที่แล้ว +6

    Na kanyakumari porapo one time intha temple poiruke🙏romba alagana place...Amman pakrapove pullarikum🙏❤️ again pognumnu rmba naal aasai

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for the comment sis

    • @literaturethirst7020
      @literaturethirst7020 2 ปีที่แล้ว

      @@UkranVelan 🙏🙏..bro description la thirunelveli nu potrukengle atha matum change panirunga intha temple thottukudi thane?

  • @PSsamymass
    @PSsamymass 3 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி காளி சக்தி வெக்காளி சக்தி குருவே சரணம் பாலகரே சரணம் ❤❤❤

  • @NishaAkbar-mh2tp
    @NishaAkbar-mh2tp ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @ammu4339
    @ammu4339 ปีที่แล้ว +2

    Nanum yesterday poittu vantha romba nalla irukku 🙏🙏🙏🙏

  • @anbu1998.
    @anbu1998. 2 ปีที่แล้ว +5

    வருடம் வருடம் அம்மாவிடம் மாலை போட்டு போவேன். காளி வேசம் கட்டுவேன்.கேட்டது எல்லாம் கிடைக்கும்.சக்தியுள்ள தெய்வம்.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for the comment bro

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 2 ปีที่แล้ว +6

    Sindhalaikarai vekkaliamman history super brother

  • @ponrajp293
    @ponrajp293 2 ปีที่แล้ว +10

    அம்மா வெட்காளி‌ அம்மா தாயே🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @dhanamphotography1080
    @dhanamphotography1080 2 ปีที่แล้ว +2

    நான் அந்த வெக்காளியம்மன் கோவில் இருக்கு சபரிமலை மாலை போட்டு அணிந்து செல்லும்போது அதிக ப்படியான தரிசனம் கிடைத்துள்ளது அதேபோல பாதாளத்தில் இருக்கும் எம்பெருமானை தரிசிக்கும் போது நாகமும் தரிசனமும் கிடைத்தது ஒரு முறை

  • @ThirumoorthiD
    @ThirumoorthiD 5 หลายเดือนก่อน +3

    அம்மா எனக்கு திருமணம் ஆக வேண்டும் என் பெயர் அம்சவேணி எனக்கு அரசு வேலை வேண்டும் ஓம் சக்தி பராசக்தி அம்மா அம்மா வேக்காளியம்மன் துணை இருக்க வேண்டும் ஓம் சக்தி பராசக்தி அம்மா இப்படி அம்சவேணி

  • @kudumbathalaivi884
    @kudumbathalaivi884 2 ปีที่แล้ว +34

    நம்ம தாயி வெக்காளி அம்மன் கோவிலில் எப்பொழுது சென்றாலும் கஞ்சியும,் எழுமிச்சை ஊறுகாயும் அன்னதானமாக கொடுக்கப்படுகிறது.

  • @ramrajraj4003
    @ramrajraj4003 2 ปีที่แล้ว +13

    ஓம்சக்தி🙏🙏🙏

  • @Selvamselvam-hk6fy
    @Selvamselvam-hk6fy 11 หลายเดือนก่อน +2

    அம்மா வேக்காளிஅம்மன் தாயே போற்றி போற்றி
    எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு தாயே நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் எனக்கு பேசும் மணி கொடு நான் உனக்கு ஆட்டும் மணி தருகிறேன்

  • @RAJKumar-be7ov
    @RAJKumar-be7ov 2 ปีที่แล้ว +5

    சிந்தலங்கரை வெக்காளியம்மன் மகாவிஷ்ணு ராமமூர்த்தி சாமி திருவடிகள் பணிவோம் நான் கோயமுத்தூர்ல இருக்க இந்த கோவிலுக்கு நான் போனதே இல்ல ஆன என்னோட கனவுல இந்த வெக்காளியம்மா வந்து என்கூடயும் என் தங்கச்சி கூடயும் விளையாடீட்டு எங்க ஊர் கணேசபுரம் மகாமுனீஸ்வர சாமி வனபத்ரகாளியம்மன் கோவில்ல போய் நின்னு நான் இங்கயே இருந்துக்கறானு சொன்னா ஆன இப்ப வரைக்கும் என்னால இந்த அம்மாக்கு அந்த கோவில்ல நிலையம் வாங்கி தர முடியல ஆன நிச்சயமா இந்த அம்மாக்கு காலம் வரும்போது அந்த இடத்துல சன்னதி அம்மனோட அருளால அமைச்சு தருவேனு நம்பிக்கை இருக்கு .... ஓம் சக்தி

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for the comment sir

  • @MaheshMahesh-w9e
    @MaheshMahesh-w9e 3 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் கொடுக்க வேண்டும்

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy 2 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி ஸ்ரீ காளி சக்தியே போற்றி🙏🙏🙏🙏🙏

  • @selviselvi3671
    @selviselvi3671 2 ปีที่แล้ว +2

    Etha amman rompa sakthi vastha thevam nakga atikgati poyom bro etha varalaru sonnathukku tq u bro 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching sis

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN 2 ปีที่แล้ว +8

    12.09.2022 அன்று தான் நான் முதன் முறையாக அங்கு சென்றேன் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for sharing with us bro

  • @saibaba1374
    @saibaba1374 ปีที่แล้ว +12

    ஓம் வெக்காளி அம்மனே போற்றி❤

  • @selvamkumar2493
    @selvamkumar2493 ปีที่แล้ว +2

    நம்ம என்ன வேண்டுமோ அதுதான் நடக்கும் நானும் வெக்காளியம்மனுக்கு நிறைய தர கோவிலுக்கு போயிருக்க இப்போ மாலை அணிந்து போட்டு இருக்கேன் இன்னும் இன்னும் மூன்று நாள் இருக்கிறது கோயிலுக்கு போகிறது

  • @selvamanu8784
    @selvamanu8784 ปีที่แล้ว +7

    ஸ்ரீ வெக்காளியாம்மா.என்குடும் குடும்பத்துக்கு நோய்நொடி இல்லாத வாழ்க்கை குடுதாய்🙏🙏🙏🔱🔱

  • @karpagamanbu7487
    @karpagamanbu7487 4 หลายเดือนก่อน +2

    Nan karbamaga ullen amma ❤en vayitril ulla kulanthai aarogyama aarivaliya porakanum amma ❤neye prasavam pakkanum amma ❤en kulanthaigal aarahoyamana selva selipodu vala endum amma avanga santhatigal viruthikkum ne tunaiya irukanum amma 🙏

  • @ragupathi408
    @ragupathi408 ปีที่แล้ว +2

    1994 லிருந்து கோவிலுக்கு செல்கின்றேன்.

  • @billionspleassure6491
    @billionspleassure6491 ปีที่แล้ว +8

    என் சிறு வயதில் (3 ) இந்த அம்மனின் சிலையை கட்டும்போது பார்த்திருக்கிறேன் 1992 என்று நினைக்கின்றேன் !! அதன் பின்பு நாங்கள் எங்கள் தாய்நாட்டுக்கு திரும்பிவிட்டோம்...🙂

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Thanks for sharing with us

    • @ganapathykaliraj4601
      @ganapathykaliraj4601 ปีที่แล้ว +1

      உங்கள் தாய் நாடு எது

  • @swarnalathahits53
    @swarnalathahits53 2 ปีที่แล้ว +24

    தூத்துக்குடியில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்பவர் அனைவரும் வெக்காளியம்மன் கோவிலுக்கு சென்று செல்வர்.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +2

      Thanks for the information sis

    • @Ryomen_sri_20
      @Ryomen_sri_20 2 ปีที่แล้ว +3

      Nanum poiruken bro enakku rompa pudicha Kovil🙏🏻🙏🏻

    • @meo_004
      @meo_004 2 ปีที่แล้ว +3

      Nanum erukkan kudi poittu enga povom.....varusha varusham povom

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +2

      Super bro

    • @rameshram-pl7uo
      @rameshram-pl7uo 2 ปีที่แล้ว +1

      Nangalum varusha varusham povom. Irukankydi poitu varavanga kandipa povanga anga pogalana tripar full fill ana mathiri irukathu. En ponnu ku 2 vayasu aguthu.... Avaluku intha kovil romba pidikum. Adam pidici sapdama iruntha "pambu mela paduthu irukum la antha sami pakka kootitu poven sapdu nu sonna sapduva" Antha alavuku pidikum avaluku....

  • @ragavbalaji7197
    @ragavbalaji7197 2 ปีที่แล้ว +6

    Intha kovil romba super ah irukum bro 👍

  • @parandamana5300
    @parandamana5300 2 ปีที่แล้ว +8

    For new year I went with my family , my whole family felt very very peaceful in our mind . Thaaye saranam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment sir

  • @thalapathyveera9957
    @thalapathyveera9957 5 หลายเดือนก่อน +1

    🙏ஓம்சக்தி🙏

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 2 ปีที่แล้ว +2

    தாயேஎங்களைகாப்பாற்று

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching

  • @ramachandrans9819
    @ramachandrans9819 2 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி பரா சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PalPandi-pj3hp
    @PalPandi-pj3hp ปีที่แล้ว +2

    ❤❤🎉🎉🎉 காளியம்மா நன்றி நன்றி

  • @ajithsuba2966
    @ajithsuba2966 2 ปีที่แล้ว +8

    ஓம் சக்தி காளி சக்தி

  • @karthickkarthick5328
    @karthickkarthick5328 2 ปีที่แล้ว +5

    மதுரை மாவட்டத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த மடப்புரம் காளியம்மன் வரலாறு சொல்லுங்க மதுரை மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான காளியம்மன்

    • @sethudevi221
      @sethudevi221 2 ปีที่แล้ว

      Already upload panirukanga bro ...10 month munadi poii parunga

  • @KasthuriKasthuri-k1g
    @KasthuriKasthuri-k1g 9 หลายเดือนก่อน +2

    Amma ummai kaana tharisam thatungal enakkum en kudumpathukkum amma🙏🙏🙏🙏🌿🌿🌿🌿

  • @SumiyaSum-ue6nq
    @SumiyaSum-ue6nq 3 หลายเดือนก่อน +2

    Om sakthi🙏🙏🙏🌿🌿🌿😢😢🙏🙏🙏🌿🌿🌿🌿

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 2 ปีที่แล้ว +1

    Iraivan arul engum niraiyaddum. Vazhga vazhamudan

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @VenkatVenkat-jw5bn
    @VenkatVenkat-jw5bn 2 ปีที่แล้ว +7

    ஓம்சக்தி காளிசக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏குருவேசரணம் பாலகரேசரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShekarSN-k6i
    @ShekarSN-k6i 4 หลายเดือนก่อน +2

    My favourite God 🙏🙏🙏🙏

  • @ramanarayanan1872
    @ramanarayanan1872 2 ปีที่แล้ว +4

    Thanks bro uploading this video

  • @ArchanaArchana-i2c
    @ArchanaArchana-i2c 5 หลายเดือนก่อน +1

    Anne chinnamanur sivagami amma temple history panthi solluga anna pls

  • @SuryaSurya-sb8ov
    @SuryaSurya-sb8ov ปีที่แล้ว +4

    Enakku kulanthai ellai akka. Engal veettil enaiya mathikka matenguranga yaarum akka. nu solli aluthal antha ponnukaga vendenen . antha month laye aval praganent agetta , vetkaliyamman sakthi , pereya sakthi 🙏🙏🙏🙏🙏🙏

  • @அனுமன்ஜோதி
    @அனுமன்ஜோதி 2 ปีที่แล้ว +4

    அம்மா தாயே வெக்காளி அனைவரியும் நோய்யில்லாமல் வாழவையம்மா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @jai9353
    @jai9353 2 ปีที่แล้ว +3

    இந்த வெக்காளி அம்மன் கோயிலில் சில சினிமா படங்களில் வரும் அவை பெரிய மருது.கண்ணாத்தாள். ராஜா ராஜேஸ்வரி போன்ற படங்களில் சிறப்பாக காட்டிஇருப்பார்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @PoovarasanaRamana
    @PoovarasanaRamana 10 หลายเดือนก่อน +4

    அம்மா தாயே எனக்கு நீ பெண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் அம்மா கருணை காட்ட வேண்டும் அம்மா.

    • @pudhiya4914
      @pudhiya4914 5 หลายเดือนก่อน

      👌🏽

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 2 ปีที่แล้ว +1

    Arumai sago....vetkaliamman namakkellam kavala irukkanum....

  • @priyaraj141
    @priyaraj141 6 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if 2 ปีที่แล้ว +4

    தென்காசி , (ஆசாத் நகர்) ஊய்க்காட்டு சுடலைமாடசாமி வரலாறு போடுங்க......

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Please check in this link bro
      th-cam.com/video/C_FaiCJm_hE/w-d-xo.html

  • @suganthims4427
    @suganthims4427 ปีที่แล้ว +2

    Romba elukkama pasunga

  • @sathishkumark7885
    @sathishkumark7885 2 ปีที่แล้ว +8

    விராலிமலை மெய்கண்ணுடைய காளி கோயில் பத்தி போடுங்க🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

    • @tgptiger6697
      @tgptiger6697 2 ปีที่แล้ว

      ZZSS !!
      .MM.

  • @jeevthamohith7840
    @jeevthamohith7840 2 ปีที่แล้ว +8

    நான் 2004ல் இந்த கோவிலுக்கு சென்றேன் அப்போது மஹா விஷ்ணுவின்
    சிலை கட்டிட பணி நடைப் பெற்றுக் கொண்டு இருந்தது

  • @devashakku
    @devashakku ปีที่แล้ว

    Romba thanks anna thiruchandoor murugan kovil ku ponapo vara valiyile intha kovil ku pono

  • @smscreative81
    @smscreative81 2 ปีที่แล้ว +2

    Super bro. Samiyar kal pathi Nenga kudutha explanation super

  • @lathamohan8102
    @lathamohan8102 ปีที่แล้ว +1

    Amma thaye vekaliyamma unga koviluku oru murai vanthu ungalai tharisanam seithi orukiren thaye enathu magaluku puthira pakiyamum enathu maganuku Nala velaium kidaika arul puriya vendum thaye meendum oru murai unga aalayam Vara arul puriya vendum amma

  • @gsgoki2342
    @gsgoki2342 2 ปีที่แล้ว +1

    Ennoda fev kovil na 6month one time poitu vanthuduva romba nalla iruku..

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment

  • @kaashinikaaviya7063
    @kaashinikaaviya7063 2 ปีที่แล้ว +3

    நாங்கள் இந்த கோவிலுக்கு மாலை அணிந்து சென்றிக்கிறோம்

  • @devarajdevan6216
    @devarajdevan6216 2 ปีที่แล้ว +6

    முனியப்பன் வரலாறு போடுங்க அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Please watch in this link
      th-cam.com/video/wy8r2s9Aa4U/w-d-xo.html

  • @sathiyarajkesavan1119
    @sathiyarajkesavan1119 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா நல்லது

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @MariMuthu-i2h
    @MariMuthu-i2h 2 หลายเดือนก่อน

    Deivathamattume vanangungal.,siddar ,samiyar.,matrum manitha uruvil ulla yaraiyum nambatheerkal.,ungal venduthalkalai kovilil ninathu oru soodam matrum yeatrungal .,antha venduthal niraiverum inimel.,,,,❤🎉

  • @bakthiclips7133
    @bakthiclips7133 2 ปีที่แล้ว +4

    1984 ஆண்டு முதல் கோவிலுக்கு எங்கள் குடும்பத்தில் எல்லோரும் சென்று உள்ளோம்
    மிக சரியாக வரலாற்றை சொல்லியிருக்கிறிர்கள் கூட்டியோ குறைத்தோ இல்லாமல் சரியாக கூறியுள்ளிர்கள் நன்றி

  • @pachaiyammals2733
    @pachaiyammals2733 ปีที่แล้ว +1

    🙏ஓம் தாயோ வெக்காளி அம்மா 🙏

  • @lakshmiprabha901
    @lakshmiprabha901 2 ปีที่แล้ว +1

    Super carryon

  • @dhivakar9287
    @dhivakar9287 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @GayuKarthickNU7
    @GayuKarthickNU7 2 ปีที่แล้ว +4

    Enga ooru pakathula tha Iruku Kovil...🙏🙏🙏

  • @MSGR7-Mathuu
    @MSGR7-Mathuu 2 ปีที่แล้ว +4

    Super 👌

  • @vladimirputin3845
    @vladimirputin3845 2 ปีที่แล้ว +7

    காரமடை அரங்கநாதர் வரலாறு வேண்டும் 🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Noted. Thanks

  • @karthikkd4382
    @karthikkd4382 ปีที่แล้ว +2

    Bro kamuthi valivitta ayyanar pathi podunga bro plz

  • @saravanaperumal4392
    @saravanaperumal4392 2 ปีที่แล้ว +6

    Bro சங்கரன்கோவில் திருமேனி அய்யனார் கோயில் வரலாறு போடுங்கள் ப்லீஸ்🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @vishakr2758
    @vishakr2758 ปีที่แล้ว +1

    அம்மா எங்க அப்பா சின்ன வயசுலயே எங்களை விட்டு ஓடி போய்ட்டார் எங்க அம்மா தான் எங்களை வளர்தாங்க இப்போ கல்யாணமும் முடிஞ்சுது இப்போதாவது நல்லா இருபேன்னு நினைச்சேன் ஆனா என் நேரமானு தெரியலம்மா எனக்கும் என் புருஷனுக்கும் ஏதாவது பிரச்சினை வந்துட்டு இருக்கும்மா எனக்கு பயமா இருக்கும்மா நான் அவரோட ரொம்ப வருஷம் வாழனும் தாயே எனக்கு அந்த பாக்கியத்தை குடும்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணும்மா எந்த பிரச்சனையும் இனி வரகூடதும்மா 😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Naanum ungalukkaga vendi kolkiren

    • @vishakr2758
      @vishakr2758 ปีที่แล้ว

      @@UkranVelan ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @manisathya2332
    @manisathya2332 2 ปีที่แล้ว +1

    Rompa nantrikal Anna pls anna pariuyr amman patriya pathivu podunga anna pls gobichtipalayam anna pls anna