நான் இன்று செய்து பார்த்தேன் அக்கா .....மிகவும்😋 அருமையாக உள்ளது........ நான் எப்பொழுதும் உங்களுடைய வீடியோவை ஃபாலோ பண்ணுவேன்.... உங்களுடைய சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் .....
நேற்று இதை நான் meal maker biriyani ku செய்தேன். Tomato sauce ku பதில் தக்காளி தியாக அரைத்தேன். Final touch up ku cashew nut அரைத்து சேர்த்தேன். Afternoon Ellam finished ahiduchu. Sema taste
Really tq so much...mam na edhirpakkave illa.... result Vera levela vandhuchu... night varaikkum try pannalamanu yochichan...apram morning pannalam enna aagudhunu papomnu Panna veetla ellarum super nu sollittanga...tq so much mam....I am so happy...
எனக்கும் சமையலுக்கும் சம்பந்தமே இல்ல ஆனாலும் நீங்கள் சமைக்கும் சமையலைப் பார்த்து வீட்டில் இந்தியன் ரெசிபிஸ் சமையலைப் பார்த்து செய்யுங்கள் என்று சொன்னேன் அதை செய்து பார்த்தார்கள் மிகவும் அருமையாக உள்ளது அதனால் எப்போதும் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக்கொண்டே தான் இருப்பேன் சூப்பர் மேடம் என்னோட சப்ஸ்கிரைப் லைக் ஷேர் அனைத்தும் உண்டு❤❤❤❤❤❤❤❤❤
Actually na Intha recepe panen nethu enga vetla elarumey ena paratnaga 🎉🎉🎉atlest oru 10 vati achum soli irupaga super ha erunthuchu nuh Na ethurpakala entha dish evlo taste ha varum nuh and entha gravy mutton gravy mari irunthuchu nuh sonaga elarum thank u somuch mam 🎉🎉🎉
சகோதரி..இதை செய்தேன்..
5ஸ்டார் ஓட்டல் சுவையாக இருந்தது..ரொம்ப எளிமையாக சொன்னீர்கள்..வாழ்த்துக்கள் சகோதரி
நான் இன்று செய்து பார்த்தேன் அக்கா .....மிகவும்😋 அருமையாக உள்ளது........ நான் எப்பொழுதும் உங்களுடைய வீடியோவை ஃபாலோ பண்ணுவேன்.... உங்களுடைய சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் .....
நேற்று இதை நான் meal maker biriyani ku செய்தேன். Tomato sauce ku பதில் தக்காளி தியாக அரைத்தேன். Final touch up ku cashew nut அரைத்து சேர்த்தேன். Afternoon Ellam finished ahiduchu. Sema taste
3e
Really tq so much...mam na edhirpakkave illa.... result Vera levela vandhuchu... night varaikkum try pannalamanu yochichan...apram morning pannalam enna aagudhunu papomnu Panna veetla ellarum super nu sollittanga...tq so much mam....I am so happy...
எனக்கும் சமையலுக்கும் சம்பந்தமே இல்ல ஆனாலும் நீங்கள் சமைக்கும் சமையலைப் பார்த்து வீட்டில் இந்தியன் ரெசிபிஸ் சமையலைப் பார்த்து செய்யுங்கள் என்று சொன்னேன் அதை செய்து பார்த்தார்கள் மிகவும் அருமையாக உள்ளது அதனால் எப்போதும் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக்கொண்டே தான் இருப்பேன் சூப்பர் மேடம் என்னோட சப்ஸ்கிரைப் லைக் ஷேர் அனைத்தும் உண்டு❤❤❤❤❤❤❤❤❤
நான் இன்னைக்கு செய்து பார்த்தேன் அருமையா வந்தது.. சப்பாத்திக்கு ரொம்பவே டேஸ்ட்டா இருந்தது.. ரொம்ப நன்றி சகோதரி மிகவும் சுவையாய் இருந்தது
கசூரி மேத்தி எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்க சகோதரி
@@childrencornergee8487 ii
@@childrencornergee8487 venthaya keerai kaya vaithal kasthuri methi ready
உங்களின் பதிவு அருமை. வித்தியாசமான ரெசிபி. நன்றி
Today try pannen super irunthuchu and restaurant style la irunthathu gravy
நான் இன்னைக்கு செய்து பார்த்தேன் சோறுடன் சாப்பிட்டு பார்த்தேன் மிகவும் அருமை யாக இருந்தது 👌👌👌
Thank you
Sis,na yesterday try panne... yennoda kids hostela saptra mathiriye irukkunu sonnanga....yellarukkum romba putichi irunthathu.... again seiya solli ketrunganga..thank you so much 🙏 sis 👌👌
நான் இன்று முயற்சி செய்தேன் அருமையாக உள்ளது.
நன்றி சகோ🙏🙏
நான் செய்தேன் மிக டேஸ்ட்டி...தாளிக்க பட்டை...அண்ணாச்சி பூ சேர்த்தேன்...அரைக்க மிளகு 1/6 ஸ் ..கருவேப்பிலை சிறிது சேர்த்தேன்.....
Hi sister நான் இலங்கையில் இருந்து இந்த கரி இன்னிக்கு நான் செஞ்சு பார்த்தேன் super sister
I am a 22 year old boy my mom has sick I had do food in this week I try this with idiyappam it's a amazing taste and excellent thanks for you ❤❤❤
Today I tried this recipe. It came well. Taste is excellent. Really its hotel style. Thanks for this video
Hi sister....today try pannen super ah irunthuchu...hubby super ah irukku nu sonnaga....thank you
பாக்கவே செமயா இருக்கு
நேற்று இதை நான் பூரிக்கு தொட்டுக் கொள்ள செய்தேன் செம டேஸ்டாக இருந்தது 🙏
Nambi seyungal.... Really nice taste ma...
நான் நீங்க சொன்ன மாதிரி லட்டு தக்காளிதொக்கு இந்ந இரண்டும்செய்தேன்சூப்பர் இருந்துச்ச
Thank you sis
Mm. Ama sis my mom try pannaagga semma ya irrundhuchu. Pakka nonveg gravy maari irrundhathu 🤤🤤🤤🤤🤤
Erandu Murai Seithu - Vitten Taste Arumai Mmmmmmm 😊
Tq so much sister.... First time cooking but Vera level outcome 😁😁🤩 .....
Actually na Intha recepe panen nethu enga vetla elarumey ena paratnaga 🎉🎉🎉atlest oru 10 vati achum soli irupaga super ha erunthuchu nuh
Na ethurpakala entha dish evlo taste ha varum nuh and entha gravy mutton gravy mari irunthuchu nuh sonaga elarum thank u somuch mam 🎉🎉🎉
நன்றாக இருந்தது கிரேவி எனக்கே கிடைக்கவில்லை super madam
👍👍👍
Nan try panne romba arumaiya irunthadhu sister thank you
Super sister na try panne semma vitla ellarum nalla iruku sonnaga thank you sis
Actually na Epo than cook pana kathukuran literally it was amazing enga vetla elarum ketu ketu vangi saptaga Sema taste thanks a lot mam 👍🏻💕👌
Abi semma taste.. superuuuuu supera vandhuchu thanks abi
சூ ப்பரா இருக்கு அருமை இதை நான் பல முறை செய்து விட்டேன் மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
Akka yesterday night na try Panna taste Vera level la irunthuthu Akka v2la ellarum super ah irukku sonnanga Akka thanks u Akka
Hi sister idhe madhiri nanum seithen romba romba super ra irundhuchu thank 🙏💕you sister
அபி உங்கரெசிபி எல்லாமே அருமை உங்க குரல் அருமை
Enaiku na etha try panna vera leval akka semma tast👌👌👌
மிகவும் நன்றாக இருந்தது நன்றி 🤗🤤🤩....
நான் தொடர்ந்து உங்க சமையலை பார்க்கிறேன் ரொம்ப சரியாக சொல்லி கொடுக்குறீங்க வாழ்த்துகள் அபி
அக்கா நா இந்த recipe பன்னி பாத்தேன் சூப்பரா இருந்துச்சி அக்கா
I try this recipe today. Taste pakkka mass .👌
I am try it today
இந்த கிரேவி சுவையோ சுவை 100%
I tried sis it came out well my kids loved it
மிகவும் அருமையாக உள்ளது அக்கா மிகவும் நன்றி 🙏
Nanum satham dhuku seidhen rmpa nalla irundhuju ❤tq sis
It's very tasty . My first cooking dish. Tnq
Today my mom cooked this recipe mam. It is mouth watering, nice to taste🤤🤤🤤
Your cooking and dishes are always unique sister...thank you so much...
Sis nethu senjen vera level la taste ah irundhadhu
Very good thank you
Nanum senjen mashallah semmaiya vanthuchu❤TQsisyy
Super ra irunthathu mam.
Akka innum niraya cooking videos send panni niraiya likes and commends pera vazhthukkal
Super ah irunthathu sister
தேங்க்யூ அபி டேஸ்ட் வேற லெவல்
It's very easy to cook and very Tasty so good result
Super gravey I aslo tried but iam added cashew nuts while grinned the onion paste.
Akka na try panna ippotha supera iruthathu akka
Sis super ra irrunthuchu entha gravy na chappathi Pannu pothalam entha gravy than pannuven vela wllarukkum putuchurukku thanku sis❤️✨
உங்கள் கையில் என்ன மாயா மந்திரம் வச்சிருக்கிங்களா பார்க்கும்போதே வாயில்
ருச்சி கேக்குறது🙏👍 சூப்பர் மேடம்
Super akka your recipe is super thank you akka 😊😊😊😊😊
Mam eannoda dady potato kulambunu saonnave eanga veetuku sampada vara mataru yesterday na eanga appa sollama thidirnu eanga veetuku vanthutaru na apo sapada sonnen eanna kulambunu ketaru acho potato kulambu tha vachiruken neenga varathu eanaku theriyathu konjam sapudunganu sonnen saptutu eathum udane solla eanta kelambitaru veetuku poittu night 2 maniku ammata sollirkaru ponnu veetla sapta potato kulambu super tomorrow poi athe mari samchi thara solli sapadanumnu today morning vanthu marubadium intha dish ah panni koduthen thank you so much mam 🙏🙏🙏🙏
Thank you😍
Akka unga recipes lam super Nan maximum unga channel than try panuven adipoli ahh eruku enga v2la elarukum pidikum super akka❤
Tdy i tried this recipe but i added boiled potatoes it came out very well tq
Today I tried this recipe taste ultimate
Unmaila romba nallaeruku thanks ka keep it up
Rompa taste and Nan rompa yrs ah indha taste la samachu sapdanumnu ninachutu irunthen today ta athu nadanthu 😋
அக்கா உங்க சமையல் வேர level கா super ❤
சூப்பர் நல்லாயிருக்கு செய்து பார்க்கிறேன்
நன்றி 👌
Thank you sis
சூப்பரா இருக்கு,இந்த கிரேவியில் உருளைகிழங்குக்கு பதில் மட்டன் orசிக்கன்சேர்த்துபண்ணலாமா?
Pannalam
அருமை ஆக உள்ளது
S,, our wish pa
இ
இந்த நல்ல வேளையாக
Na innaikku try pannen romba super sis😋😋
Sis naa ungaloda big fan ayitten unga samayal ellam rommba superb
Medam thank you ellarum nalla irukunu sonnanga ❤
I Tried This Recipe it Vry vry good Thank you for this Recipe😍😍😍
Mom today intha receipe try panean super enga veetla ellarum enna paaratunaanga come out very well thank you mam
Thank you
Super, I tried it, it's really in dhaba taste, and cooking time is also less, thanks
Mam superb tnq really amazing taste
Semaya vsnthurukku sis
Today night dinner chapathi than sidish ithan panaporen thank you sister.i love your speech
Thanku so much for recipe
It came out very tasty ❤
Tried it today. Very tasty. 🎉
Hii mam. Your receipe always super.thank you mam
எங்கள் அம்மா செய்து பார்த்தாங்க சுப்பரா இருந்தது சப்பாத்திக்கு நன்றி அக்கா
Today i prepar.. It like restraint taste ... Thank u for nice recipe
Super sis 👏👍❤️seithu parkureyean😋
அருமையான ரெசிபி. 😋😋😋😋😋
நானும்ரயிபன்ரான்👌👍👍👍👍
Vera leval la erunthathu
Akka very nice recipe I tried this recipe my family like this recipe thankyou so much akka
I tried today super ah iruku Mam. thank you
Today I make this kurma sister very very tasty this kurma sister very very thanks sister
Madam today Sunday Special I tried this Dish only Very very Tasty
சூப்பர் 🌹👍
Naa intha 2nd time pannen en payan itha repeated da ketkiran super😊
Thank you
Hai akka today nit try panni pathe 😊really awesome akka thank you❤
Super akka vera level
Super nan try pannen
Abi akka ungka ennaku rompa putikkum nee rompa Azhaka irukigka ungka vedio s Allame putikkum itha resipi 👌👌👌👌
Thank you 🥰
Na ipatha intha dish seithu parthen semaya iruthuchu sis thankyou
Good Yiddish for chapati.....
Thank you sister...
Hi akka na pannipathen semmaya irunthuchu
Thank you sis