பதினேழு வருடங்களாக யானைக்காட்டில் தன்னந்தனியாக சர்பத்துக்கடை || திகில் வாழ்க்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2023
  • இந்த சர்பத் தாத்தா கடந்த பதினேழு வருடங்களாக யானைகள் உலவும் பகுதியில் தனியாக சர்பத்து கடை நடத்துகிறார்..இதில் என்ன பெருமை என்று நீங்கள் யோசிக்கலாம்..Comfortable என்ற ஒன்று மனிதனின் இன்றியமையாமை ஆகிப்போன நிலையில்.. மலைப்பயணம் மேற்கொள்வோருக்கு ஒரு சேவை ஆற்றுகிறார் என சொல்லலாம்..😊
    #Anaikatti
    #maangarai
    #sarbaththattha
    #சர்பத்தாத்தா

ความคิดเห็น • 9

  • @user-id2gu6mr1n
    @user-id2gu6mr1n ปีที่แล้ว +1

    அருமையான சேவை 🙏

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 ปีที่แล้ว +1

    அருமை

  • @ganezen
    @ganezen ปีที่แล้ว

    😍அருமை. செயற்கை நிறமில்லாமல் சர்பத் போடுற அவர் மனசு❤️😇

  • @sandhanadevi7464
    @sandhanadevi7464 ปีที่แล้ว +1

    nice

  • @mbhuvanika3863
    @mbhuvanika3863 ปีที่แล้ว

    Superb ✨️

  • @varnasgallery4591
    @varnasgallery4591 ปีที่แล้ว

    Tasty and healthy sarbath

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj ปีที่แล้ว

    SR jungle resort போகிற வழியா இது தம்பி?

    • @kakaviews-2858
      @kakaviews-2858  ปีที่แล้ว +1

      அண்ணா இது முன்னாடியே மாங்கரை செக்போஸ்ட் நெருங்கும் பகுதி

  • @96980
    @96980 ปีที่แล้ว

    நான் பல ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்து பேசி வருகிறேன்... யானைகள் வந்து விட்டது என்பதை இவரிடம் நான் அறிந்து கொள்வோம்