"துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே" மனிதன் பேராற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அரும் பெரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.. செயற்கரிய செயல்களை செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள்.. அவர்கள் நடந்து செல்லும் பாதை, அவர்கள் கடந்து செல்லும் பாதை, இருள் பூசிய காடாக இருக்கலாம்.. ஒளி பாய்ந்த பாலைவனமாக இருக்கலாம்.. கரு மேகங்கள் கட்டிதழுவி உறவாடும் மலைமுகடாக இருக்கலாம்.. வானநிலாவைக் கைதொடத் தாவி எழும் அலைகடலாக இருக்கலாம்.. இன்னும் இன்னும் எதுவாகவும் இருக்கலாம்.. இருக்கட்டும், இதுதான் பாதை, இதுதான் பயணம்.. என்று சிரமங்களோடு உறவாடிக்கொண்டே அவர்கள் செல்கிறார்கள்.. தூரத்தே தென்படும் ஒளிமயமான காலம் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களை இயக்கிச்செல்கிறது.. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அவர்கள் அஞ்சுவதில்லை.. முன்னேறு! முன்னேறு! என மனம் ஓயாமல் ஊக்குவிக்கக் கால்களில் ஒட்டியிருக்கும் இரும்புச் சங்கிலிகளை இலவம் பஞ்சுகளாக எடுத்தெறிந்து வெற்றியாளர்களின் பயணம் கம்பீரமாகத் தொடரும்.. முயற்சி செய்தால் முன்னேறலாம் என்பது தன்னம்பிக்கையாளர்களின் மனத்திரையில் எழுதி வைத்த ஓவிய வாசகம்!
வாழ் புலம் என்பது சாவதற்கென்றே வரலாறெல்லாம் உரைத்தது, சரி வந்தாக, உரிமை மண்ணில் வந்திடவே வரம் வேண்டினோம்! ஆதிக்கம் தரை மட்டம் செய்தே அரசொரு மயிர் கதை ஆக்கினோம், ஆண்டுகள் முப்பது ஆன பின்னாலே களசூழ்நிலைகள் மாறின!! ஒருநாள் இரவில் கழுகுகள் ஒன்றாய் எங்களையே குறி கொண்டது, எடு கால் அரசை மதித்திட வேணும் எமக்கவை பாடம் சொன்னது!!! மொத்தம் உலகும் ஒன்றாய் வெல்ல கற்றோம் இல்லை கற்கிறோம், மெதுவா செல்வது பொதுவா நல்லம் இப்போ நாங்கள் உணர்கிறோம்!!!! .. - எதுவானாலும் மண் சாகாது புலுடா அங்கே வேகாது -
மாஷா அல்லாஹ்
Waalaikum Salaam
Wa alaikum salam
"துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே"
மனிதன் பேராற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அரும் பெரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.. செயற்கரிய செயல்களை செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள்..
அவர்கள் நடந்து செல்லும் பாதை, அவர்கள் கடந்து செல்லும் பாதை,
இருள் பூசிய காடாக இருக்கலாம்.. ஒளி பாய்ந்த பாலைவனமாக இருக்கலாம்.. கரு மேகங்கள் கட்டிதழுவி உறவாடும் மலைமுகடாக இருக்கலாம்..
வானநிலாவைக் கைதொடத் தாவி எழும் அலைகடலாக இருக்கலாம்.. இன்னும் இன்னும் எதுவாகவும் இருக்கலாம்..
இருக்கட்டும்,
இதுதான் பாதை, இதுதான் பயணம்.. என்று சிரமங்களோடு உறவாடிக்கொண்டே அவர்கள் செல்கிறார்கள்.. தூரத்தே தென்படும் ஒளிமயமான காலம் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களை இயக்கிச்செல்கிறது.. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அவர்கள் அஞ்சுவதில்லை..
முன்னேறு! முன்னேறு! என மனம் ஓயாமல் ஊக்குவிக்கக் கால்களில் ஒட்டியிருக்கும் இரும்புச் சங்கிலிகளை இலவம் பஞ்சுகளாக எடுத்தெறிந்து வெற்றியாளர்களின் பயணம் கம்பீரமாகத் தொடரும்..
முயற்சி செய்தால் முன்னேறலாம் என்பது தன்னம்பிக்கையாளர்களின் மனத்திரையில் எழுதி வைத்த ஓவிய வாசகம்!
வாழ் புலம் என்பது சாவதற்கென்றே வரலாறெல்லாம் உரைத்தது, சரி வந்தாக, உரிமை மண்ணில் வந்திடவே வரம் வேண்டினோம்!
ஆதிக்கம் தரை மட்டம் செய்தே அரசொரு மயிர் கதை ஆக்கினோம், ஆண்டுகள் முப்பது ஆன பின்னாலே களசூழ்நிலைகள் மாறின!!
ஒருநாள் இரவில் கழுகுகள் ஒன்றாய் எங்களையே குறி கொண்டது, எடு கால் அரசை மதித்திட வேணும் எமக்கவை பாடம் சொன்னது!!!
மொத்தம் உலகும் ஒன்றாய் வெல்ல கற்றோம் இல்லை கற்கிறோம், மெதுவா செல்வது பொதுவா நல்லம் இப்போ நாங்கள் உணர்கிறோம்!!!!
..
- எதுவானாலும் மண் சாகாது புலுடா அங்கே வேகாது -
Masha Allah alhamdhulilla
ஆமின்
MashaAllah...MashaAllah..
Wa alaikum Salaam
Mashalla ❤❤❤😍
Alhamdulillah Allah Akbar
Maasha Allah
Masha Allah
Insha allah enakaga dua seinga ennoda husband muslim aaganum insha allah plsss
Masha Allah -!!
Wa alaikummussalam wa Rahmatullah wa barakathu
Naanum buththaga virumbiye...
Maashaa allah..
🤝💯♨️👌👍
Wa alikum salam
Aameen
mashallah sister
Sister you very great. I give to Respect your mother. From Bahrain Sri Lanka jameela.
ماشآءالله وعليكم السلام ورحمة الله وبركاته 🤲❤🤲
Fine madam.
நான் உங்களை பாக்கனும் மேடம்.
🤲🤲🤲
Wa alaikum Salam Rahamatullahi wa Barkathu sister
ஜஜாக்கல்லா ஹைர் என்பதே பொருத்தம்.
Mam naan ungakita peasanum
Alhamdhulillah, inshaallah when will you come to our place?
RSS/BJP life?
Àrifa
பரிசு வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள் மறுமையில் நன்மை குறைந்து விடலாம்
Assalamu alaikum Amma
Neengal allahvoda kirubaiya kondu ungala allah islathukulla kondu vanthrukan periya baakiyam
Ennudaya oru vendukol
Neengal allahvoda pathaila(Thabliq) pengal jamath oru 3naal poganum, athu ungaluku naraya padangalai innum katru tharum
Athu oru periya baakiyama irukum neenga kandipaga athai unarveergal
ஓவரா சீன் போடாத